Travel Life RP

Travel Life RP

Kumbamela 2010 Nagasadhu

Kumbamela 2010 Nagasadhu

Пікірлер

  • @user-ir5bm8no6s
    @user-ir5bm8no6sКүн бұрын

    அருமையான பதிவு 🎉😂

  • @user-jd5uw4po4p
    @user-jd5uw4po4p4 күн бұрын

    Super super Thanks a lot ayya I am very happy om namashivaaya😊😊

  • @v.v.saravanakumar2705
    @v.v.saravanakumar27057 күн бұрын

    சிவாய நம. ஐயாவின் பொருளுரை மிக சிறப்பு. வணங்குகிறேன்

  • @user-rs5lv2rh3h
    @user-rs5lv2rh3h19 күн бұрын

    ஓம் சக்தி பராசக்தி மீனாட்சி அம்மா புவனேஸ்வரி அம்மா பர்வதவர்தினி அம்மா அன்னபூரணி அம்மா கன்னியாகுமரி பகவதி அம்மா ராஜ ராஜேஸ்வரி அம்மா மகா லட்சுமி மகிஷாசுரமர்த்தினி சரஸ்வதி

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan994421 күн бұрын

    ஓம் நமசிவாய

  • @shanthysivanayagam4036
    @shanthysivanayagam403622 күн бұрын

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @lakshminarasimhan2699
    @lakshminarasimhan269922 күн бұрын

    அருணாச்சலா.... இந்த கருத்தரங்கம் / கலந்துரையாடல் எங்கு நடைபெறுகிறது? எப்படி பங்கேற்பது? யாரேனும் உதவ முடியுமா?

  • @user-eg1kb6cx9y
    @user-eg1kb6cx9y22 күн бұрын

    ஓம் நமசிவாய🙏🙏🙏சிவாய நம🙏🙏🙏😭

  • @ms.muthuraman4016
    @ms.muthuraman401624 күн бұрын

    Arumai

  • @visalakshik7746
    @visalakshik774628 күн бұрын

    😢மிகவும் நன்றி

  • @kavithasarava9137
    @kavithasarava9137Ай бұрын

    ஐயா சொல்ல வார்த்தை இல்லை நன்றி ஐயா.கண்ணீர் தான் வருகிறது.திருவாசகம் அனைத்து பாடல்களுக்கும் இதே போல் விளக்கம்.தருமாறு உங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா.

  • @extremesatisfy
    @extremesatisfyАй бұрын

    ஐயா என்றும் தேவாரம் திருவாசகம் போன்ற பாடல்களுக்கு விலைமதிப்பே கிடையாது இருந்தும் திருஞானசம்பந்தர் அவர்கள் இந்தப் பாட்டிற்கு ஒரு விலை வைத்திருக்கிறார் என்றால் அது ஈசனின் அருள் பார்வையினால் தான் ஏற்பட்டிருக்கிறது, அப்படி ஒரு வேலை இந்த பாடலை கேட்டால் பணம் வரும் என்று இருந்தால் கூட அதுவும் ஈசனின் அருட்பார்வை இருந்தால் மட்டுமே சாத்தியப்படும் அவன் அருள் இன்றி ஒரு அணுவும் அசையாது 🙏

  • @gunarethinam0305
    @gunarethinam0305Ай бұрын

    Aum Namah Shivaya

  • @c.v7349
    @c.v7349Ай бұрын

    🙏🙏🙏

  • @user-qi8po1zs2c
    @user-qi8po1zs2cАй бұрын

    பேராது நின்ற பெருங் கருணைப் பேராறே

  • @gunasimon803
    @gunasimon8032 ай бұрын

    ஓம் சிவாய ஓம் 🙏🏼🙏🏼🙏🏼 நன்றி ஐயா🙏🏼

  • @sivanandha1813
    @sivanandha18132 ай бұрын

    கோடானகோடி நன்றி

  • @nehruarun5122
    @nehruarun51222 ай бұрын

    தமிழர்கள் ஏன் சைவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒன்று போதும். நம்மள இந்துவாக்கி, நமக்கு தெரியாத மொழியில் வேதம் ஓதி ஏமாற்றிவிட்டனர்.

  • @user-or8jj8zk2k
    @user-or8jj8zk2k2 ай бұрын

    இப் பிறவியில் .குருவாக இருந்து சிவபுராணத்தை பற்றி கூறியது குழந்தையாய் கேட்டேன் நன்றாக புரியும்படியாக பாடல் பொருள் இருந்து ஐயா. ஓம் நமசிவாயா வாழ்க! வாழ்க!🙏🙏🙏🙏🙏🪔🪔👍👍 நன்றி இதயார் பாக்கணும் ஈசன் நினைக்கணும்💯💯 உண்மையானது

  • @user-bl3it7ih9k
    @user-bl3it7ih9k2 ай бұрын

    அருணகிரி அக்காவின் கையைப் பிடித்து இழுக்க வில்லை.தொழுநோயிற்றிருந்த அவரை அவர் மனைவி அண்ட விடவில்லை.அவர் தன் அக்காவிடம் சென்று அழ அவளோ " நான் உன் சகோதரியாகிவிட்டேனே உன் இச்சையை தீர்க்க முடியாதவளாகிவிட்டேனே" என புலம்ப அங்கே விழுந்தது அடி! தற்கொலை செய்து கொள்ள திருவண்ணாமலை கோபுரத்தில் ஏறி குதித்தபோது முருகன் சிவனடியார் வேடத்தில் வந்து அவரைத் தாங்கினார்.முருகன் உடனே அவரை திருப்புகழ் பாட வைக்கவில்லை."நான்மீண்டும் காட்சி தரும் வரை சொல்லறச்சும்மாயிரு" என்று பணித்தார்.அருணகிரிநாதரின் நீண்ட தவத்திற்கு பிறகு மீண்டும் காட்சி தந்து வேலால் அவர் நாவை திருத்தி " முத்து முத்தாக என்னைப்பாடு" என்று அடி எடுத்து கொடுத்து " முத்தைதரு பத்திதிருநகை..." என திருப்புகழ் பாட வைத்தார்.உங்கள் பேச்சு முரணானது, ஆதாரமற்றது.Pride goes before fall.பொருட்குற்றத்திற்காக சிவனையே எதிர்த்து வாதாடிய நக்கீரன் பிறந்த மண் இது.

  • @weyneegovind814
    @weyneegovind8143 ай бұрын

    Om navasivaya

  • @jayaraj4955
    @jayaraj49553 ай бұрын

    Arumai arumai

  • @user-oz4qu2ki8w
    @user-oz4qu2ki8w3 ай бұрын

    Epadolthinamomtenoclokolikasaithalvanumandsivanarulmoziemudaiaorilsivalaithilsivonmunilailolikasaiaverupapodokirannarnrivanakomanaithulakamanithsivapktharkalukuvanakom

  • @kanagabakya7417
    @kanagabakya74173 ай бұрын

    😢

  • @amaravathir8263
    @amaravathir82633 ай бұрын

    Ayya very nice and very helpful for us

  • @sauntharyahparameswaran9712
    @sauntharyahparameswaran97123 ай бұрын

    அருமையான விளக்கவுரை.... 'சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்' என்பதன் கருத்தையே இன்று தான் சரியாகப் புரிந்து கொண்டேன்.... மனமார்ந்த நன்றிகள் ஐயா 🙏😇❤️

  • @user-eg4yy2nk7m
    @user-eg4yy2nk7m3 ай бұрын

    ஓம் நமசிவாய திருச்சிற்றம் பலம்

  • @subramani3243
    @subramani32434 ай бұрын

    ❤😂🎉

  • @tamilselvik4315
    @tamilselvik43154 ай бұрын

    Ayya nandri ayya 🙏🙏🙏

  • @preetikrish5742
    @preetikrish57424 ай бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy19184 ай бұрын

    🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 சிவாய நம🙏🙏

  • @user-nd1bv1gg4x
    @user-nd1bv1gg4x4 ай бұрын

    Thank you so much for the explanation🙏🏻🙏🏻🙏🏻

  • @myaccont2951
    @myaccont29514 ай бұрын

    நமசிவய சிவயநம சிவயசிவ சிவசிவ சி

  • @ganeshganesh.s8654
    @ganeshganesh.s86544 ай бұрын

    📿💐 ஓம் நமசிவாய வாழ்க 💐📿

  • @gomathiu8434
    @gomathiu84345 ай бұрын

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @ManiKandan-kq6fe
    @ManiKandan-kq6fe5 ай бұрын

    அருமை ஐயா 🙏

  • @sureshspeakz451
    @sureshspeakz4515 ай бұрын

    B

  • @pugazhvendan6929
    @pugazhvendan69295 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி அய்யா நன்றிகள் பலகோடி 🙏🙏🙏

  • @user-pu9hk9yq4i
    @user-pu9hk9yq4i5 ай бұрын

    அய்யா உங்களுக்கு எங்களுடைய முதற்கண் வணக்கங்கள் இத்தனை நாட்களாக நான் தேடிய பொருள் இதுவும் ஒன்று இந்த பொருளின் விளக்கம் அளித்தற்கு கோடி நன்றி முருகனின் அருளாள் இன்னும் பல கருத்துக்களை எங்களுக்காக எடுத்துரைக்க வேண்டும் அதில் கண்டிப்பாக நாங்கள் பயன் பெருவோம் நன்றி அய்யா வாழ்த்துக்கள்

  • @lavanyapriya5394
    @lavanyapriya53945 ай бұрын

    🎉🎉🎉🙏🙏🙏

  • @balajib785
    @balajib7856 ай бұрын

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr20486 ай бұрын

    திருப்புகழ் அனைத்திற்க்கும் முடிந்தவரை விளக்கம்அளிக்க வேண்டும் ஐயா.

  • @geetha-1165
    @geetha-11656 ай бұрын

    Tku ayia

  • @ramathilagamnatarajan1834
    @ramathilagamnatarajan18346 ай бұрын

    Very nice to hear. Thank you for the excellent explanation sir

  • @jeganjegan8601
    @jeganjegan86016 ай бұрын

    ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr20487 ай бұрын

    இதை விட எளிமையாக யாராலும் விளக்கம் அளிக்க முடியாது.

  • @umababu3497
    @umababu34977 ай бұрын

    really very good explanation🙏🙏🙏🙏

  • @ezhilprasadh1305
    @ezhilprasadh13057 ай бұрын

    Arumayaana vilakam ayya❤

  • @ganthamanisundaram6761
    @ganthamanisundaram67617 ай бұрын

    ஓம் நமச்சிவாய 🙏🏾🙏🏾🙏🏾

  • @sasikumara1067
    @sasikumara10677 ай бұрын

    உணர்ந்தேன் என் அப்பணை.