Aalayam G Swaminathan

Aalayam G Swaminathan

ஜாதகம் - திருமணபொருத்தம் - அதிர்ஷ்ட பெயர்கள் Marriage Matching - Horescope - Numerology

Пікірлер

  • @harimanohar
    @harimanohar15 сағат бұрын

    ஐயா வணக்கம்...நான் அரசு பணிக்காக கடந்த 4 வருடங்களாக முயன்று வருகின்றேன்....எனக்கு அரசு வேலை கிடைக்குமா நான் செல்லும் வழி சரியானதா என பயம் ஏற்படுகிறது...எனக்கு கொடுப்பனை உள்ளதா(அ)நான் வேறு பணி நோக்கி செல்லுவதா??அப்படியாக இருந்தால் நான் என்ன தொழில்(அ)வேலையை தேர்ந்தெடுக்கலாம் ஐயா பெயர்:ஹரிஹரசுதன்.ம ராசி:கடகம் லக்னம்:மகரம் பிறந்த நாள்:02-08-1997 நேரம்:மாலை 5.55 பிறந்த இடம்:கோயம்புத்தூர் சனி:3 ஆம் இடம்-மீனம் குரு:1 ஆம் இடம்-மகரம் சந்திரன்:7 ஆம் இடம்-கடகம் சூரியன்:7 ஆம் இடம்-கடகம் சுக்கிரன்:8 ஆம் இடம்-சிம்மம் புதன்:8 ஆம் இடம்-சிம்மம் செவ்வாய்:8 ஆம் இடம்-சிம்மம் கேது:2 ஆம் இடம்-கும்பம் ராகு:8 ஆம் இடம்-சிம்மம் மாந்தி:7 ஆம் இடம் தங்களின் கருத்துக்காக காத்து இருக்கின்றேன் ஐயா.

  • @MRaju8888
    @MRaju888815 сағат бұрын

    Super sir.

  • @ArulananthanSanojan-sf2cy
    @ArulananthanSanojan-sf2cy16 сағат бұрын

    Name :அ. சனோஜன். Date of birth:03.05.2005 Time of birth: 9.37 (பகல்) place of birth: வாழைச்சேனை, மட்டக்களப்பு,இலங்கை. எனக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு இருக்கா ஐயா?

  • @MarimuthuAppu
    @MarimuthuAppu17 сағат бұрын

    வணக்கம் ஐயா, வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏

  • @kalisaswin7382
    @kalisaswin738218 сағат бұрын

    ஐயா வணக்கம் வைசு பெண் ஜாதகம் 17.05.2002 மாலை 3.30 pm இராமநாதபுரம்.வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டா.லக்னாதிபதி வலுவாக உள்ளாரா.குழந்தை பிறப்பு எப்போது. திருமண வாழ்க்கை எப்படி மற்றும் ஆயுள் பலம் பற்றி கூறவும்.9 ஆம் இடத்தில் 5 கிரகம் எப்படி பலனை கொடுக்கும்.

  • @034gowthami.b4
    @034gowthami.b420 сағат бұрын

    Sir I am Gowthami na chidambarathil vasikiren enudaiya DOB 06-03-1991 enudaiya place of birth Thiruvarur Meena lagnam thulam rasi visagam natchathiram enakum 8 il moon iruku sir enudaiya jathagam pathi theylivaga solluinga sir

  • @shrijayanthi9689
    @shrijayanthi968921 сағат бұрын

    வணக்கம் ஐயா நலமா ஐயா

  • @susilarajendhran8202
    @susilarajendhran820221 сағат бұрын

    வணக்கம் ஐயா

  • @user-bv6ir2ci2r
    @user-bv6ir2ci2rКүн бұрын

    Ayya Enaku oru santhegam uchan uchan paarvai lagnathuku yogi aga vanthaal athun nallatha, illa paathipa ithai patri thaangal oru vedio veliyital santhegam theeerum 15-04-2003 9.30 pm Kanyakumari MATRUM ORU SANTHEGAM raghu thanithu nindru iyarkai subar veetil irunthum narpayantharathathu en .vidu kuduthavar 4 Il thikbalam Sara nathar ucham ithuvum enaku santhegam ithai paatriyum konjam varum vediokalil koorungal ayya raghu thisai thanathuku Epdi irkum Kurumba valkaiku Epdi irkum 8-7-2024 veliyoor velaiku selgiren veliyoor velai munetram tharuma

  • @user-bv6ir2ci2r
    @user-bv6ir2ci2rКүн бұрын

    Intha vediovil kelvi ketkavila ithan kelvi iyya

  • @ArulananthanSanojan-sf2cy
    @ArulananthanSanojan-sf2cyКүн бұрын

    Name :அ. சனோஜன். Date of birth:03.05.2005 Time of birth: 9.37 (பகல்) place of birth: வாழைச்சேனை, மட்டக்களப்பு,இலங்கை. எனக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு இருக்கா ஐயா?

  • @susilarajendhran8202
    @susilarajendhran8202Күн бұрын

    ஸஹீஹ் வணக்கம் ஐயா

  • @AalayamGSwaminathan
    @AalayamGSwaminathan20 сағат бұрын

    🤝🙏

  • @MarimuthuAppu
    @MarimuthuAppuКүн бұрын

    வணக்கம் ஐயா, வாழ்க வளமுடன் 🙏 ஜோதிடர்கள் பல விதம், அதில் ஒவ்வொருவரும் ஒரு விதம். உண்மையான தரமான ஒரு ஜோதிடரிடம் நம்முடைய ஜோதிடத்தைப் பலன்களை தெரிந்து கொள்வதற்கு நமக்கு பிராப்தம் இருந்தால் மட்டுமே, அவரைச் சந்திக்க முடியும். மருத்துவர்களும் அப்படித்தான். இல்லாத நோய்களுக்கு மருந்து கொடுத்து விட்டு, இருக்கும் நோயை அதிகரிக்க செய்துவிடுவார்கள். என் அனுபவத்தில் கண்ட உண்மை.

  • @BVVasu
    @BVVasuКүн бұрын

    I m venkatesh sir 29.08.1988 time 9.10am place bargur innum velai illa tholil illa sir unnum marriage aagala sir eppa ketha dasha nadakathu varkhotha sukiran enndral enna sir en jathakathil..

  • @sakilabanu2428
    @sakilabanu2428Күн бұрын

    Anna vanakam🙏.nangal sontha veetil irupoma? Epo irupom.9-5-1979 1:30am.13-1-1978 6:45pm.

  • @kumarkowsi5401
    @kumarkowsi5401Күн бұрын

    வணக்கம் சார் குமார் 24.1.1967.நேரம் 1.30pm.கோவை.வாழ்க்கையில் இதுவரை சந்தோஷமாகவே உள்ளேன்.நல்ல குழந்தைகள் நிறைவான வாழ்க்கை... மண்மனை வாங்கும் யோகம் உள்ளதா? இல்லை மண்ணை கவ்விக்கொண்டு இருக்க வேண்டுமா? 3ல் குருவும் குப்புறப்படுத்து விட்டார்... சனி மட்டுமே பலம் வாய்ந்தராக உள்ளார். இயற்கையாகவே எனக்கு சனி மிகவும் பிடித்தவாரக வழிபட்டு வருகிறேன்....வழிபடலாமா? சிலர் கூடாதென்கிறால்... பதிவிடுங்கள் சார்...

  • @manis100
    @manis100Күн бұрын

    குருஜி வாழ்த்துக்கள்// 3,6,9 மிக அருமை///கரூர் 25-3-1952 நேரம் மாலை 2---டு---4 ////லக்ன புள்ளி--லக்ன சந்திப்பு/// கடகம் எனில் 9 / சிம்மம் எனில் 8 ???????????????????? 9---ன் யோகங்கள் - - - - -

  • @allinadarajan2278
    @allinadarajan2278Күн бұрын

    Your explanation about 3rd Bhava is excellent. Very beneficial for astrology learners. 👍

  • @naveenselvaraj9405
    @naveenselvaraj9405Күн бұрын

    ஐயா வணக்கம், நவீன், 09.06.1998, 05:01 காலை, கொடுமுடி, திருமணம் பெண் எங்கள் சொந்தத்தில் அமையுமா?

  • @naveenselvaraj9405
    @naveenselvaraj9405Күн бұрын

    ஐயா வணக்கம், நவீன், 09.06.1998, 05:01 காலை, கொடுமுடி, திருமணம் பெண் எங்கள் சொந்தத்தில் அமையுமா?

  • @naveenselvaraj9405
    @naveenselvaraj9405Күн бұрын

    ஐயா வணக்கம், நவீன், 09.06.1998, 05:01 காலை, கொடுமுடி, திருமணம் பெண் எங்கள் சொந்தத்தில் அமையுமா?

  • @prathapana.g9236
    @prathapana.g92362 күн бұрын

    தனுசு லக்னம் 7ல் சனிபகவான் குரு,தி/சூ,பு

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv2 күн бұрын

    Vanakam sir . My son jathagatheil sonttha thozhil seiyallama sir ? ( tea ; coffee ; shop ; vaikkallama sir . Yentha thozhil ; seitthal lapam varum sir . ( 3 : 7 : 2001 ) ( 7 : 2 ; a : m ) chennai .

  • @DharshiniK-yd2ib
    @DharshiniK-yd2ib3 күн бұрын

    Sir 2 மாதம் முன்பு நீட் 3rd attempt......மாற்று மருத்துவம் என்று சொன்னீர்கள் அதே போல் தான் நடந்தது.....civil services மாதிரி தேர்வு எழுதலாமா...... K dharshini 9.40 pm Namagiripettai

  • @GnanaPrakash-mm4dc
    @GnanaPrakash-mm4dc3 күн бұрын

    Mitunarasi -Thiruvathirai star Kadaga lagnam 1,2,5,10th lord star RAHU present Rahu bukthi- Gurudasa Rahu 3rd house sit in Kanya Rasi...Enaku indha field set aguma sir My interest Become a Astrologer, and Reasearch Start new Ayurvedic medicine find it i have Idea its good for me sir

  • @user-hj7lk2go8e
    @user-hj7lk2go8e4 күн бұрын

    Yes unmai anna

  • @vijayguna0069
    @vijayguna00694 күн бұрын

    Negal solvathu ummai 😢😢

  • @Ramelectrical
    @Ramelectrical4 күн бұрын

    Super ❤

  • @AalayamGSwaminathan
    @AalayamGSwaminathan4 күн бұрын

    🤝🤝🤝

  • @surendranramiya5226
    @surendranramiya52264 күн бұрын

    Super sir

  • @AalayamGSwaminathan
    @AalayamGSwaminathan4 күн бұрын

    🤝🤝🤝

  • @SethuramSethuram-ri5mh
    @SethuramSethuram-ri5mh4 күн бұрын

    Ayya....10 edathila puthan+suriyan iruku....ithanala merrige prplm varuma......sexal life prplm varuma?? Thanus lakina

  • @kinsman6165
    @kinsman61655 күн бұрын

    Fantastic Sir ❤❤❤

  • @AalayamGSwaminathan
    @AalayamGSwaminathan4 күн бұрын

    🤝🤝🤝

  • @vishalashi
    @vishalashi5 күн бұрын

    அஸ்தம் நட்சத்திரம் கன்னி ராசி 13.10.2004 அன்று காலை 7.50 am துலாம் லக்னம் ஆடிட்டர் ஆக முடியுமா என் மகன்

  • @ThiviyarajThiviyarajh
    @ThiviyarajThiviyarajh5 күн бұрын

    🙏🙏

  • @AalayamGSwaminathan
    @AalayamGSwaminathan4 күн бұрын

    🤝🤝

  • @Sheela-ch1xg
    @Sheela-ch1xg6 күн бұрын

    ஐய்யா எனக்கு தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் என் தாய் மாமா மகனுக்கு மேஷம் ராசி கார்த்திகை நட்சத்திர ம் திருமண பொருத்தம் சொல்லுங்க ஐய்யா எனக்கு 21 வயது அவருக்கு 22 வயது 2024 ல்

  • @harimanohar
    @harimanohar6 күн бұрын

    ஐயா வணக்கம்...நான் அரசு பணிக்காக கடந்த 4 வருடங்களாக முயன்று வருகின்றேன்....எனக்கு அரசு வேலை கிடைக்குமா நான் செல்லும் வழி சரியானதா என பயம் ஏற்படுகிறது...எனக்கு கொடுப்பனை உள்ளதா(அ)நான் வேறு பணி நோக்கி செல்லுவதா??அப்படியாக இருந்தால் நான் என்ன தொழில்(அ)வேலையை தேர்ந்தெடுக்கலாம் ஐயா... பிறந்த நாள் :02-08-1997 நேரம்: பிற்பகல் 5.55 ராசி:கடகம் லக்னம்:மகரம் பதிலளிப்பீர்கள் என்று நம்புகின்றேன் ஐயா

  • @SethuramSethuram-ri5mh
    @SethuramSethuram-ri5mh6 күн бұрын

    Ayya...thanus lakinam....10 இடம் கன்னி யில் suriyan+புதன் அஸ்தமனம் iruku ....merrige life eputi irukum ayya

  • @MarimuthuAppu
    @MarimuthuAppu6 күн бұрын

    வணக்கம் ஐயா, மிக்க நன்றி 🙏

  • @AalayamGSwaminathan
    @AalayamGSwaminathan2 күн бұрын

    🤝🤝🤝

  • @JP36912
    @JP369126 күн бұрын

    குருவே வணக்கம் 🙏

  • @AalayamGSwaminathan
    @AalayamGSwaminathan4 күн бұрын

    🤝🤝🤝

  • @JP36912
    @JP369126 күн бұрын

    குரு வணக்கம் 🙏

  • @AalayamGSwaminathan
    @AalayamGSwaminathan4 күн бұрын

    🤝🤝🤝

  • @MarimuthuAppu
    @MarimuthuAppu6 күн бұрын

    வணக்கம் ஐயா, வாழ்க வளமுடன், உங்கள் சேவை தொடரட்டும். மிக்க நன்றி 🙏

  • @AalayamGSwaminathan
    @AalayamGSwaminathan4 күн бұрын

    🤝🤝🤝

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan51326 күн бұрын

    Useful!

  • @AalayamGSwaminathan
    @AalayamGSwaminathan4 күн бұрын

    🤝🤝🤝

  • @manis100
    @manis1006 күн бұрын

    🎉 வாழ்த்துக்கள் வழிகாட்டி கலங்கரை விளக்கு குருஜி அவர்களுக்கு வணக்கம் 🎉

  • @AalayamGSwaminathan
    @AalayamGSwaminathan4 күн бұрын

    🤝🤝🤝

  • @kumarn8936
    @kumarn89367 күн бұрын

    தனுஷ் லக்கனத்தில் சூரியன் புதன் சேர்க்கை

  • @mohan-og1qm
    @mohan-og1qm7 күн бұрын

    Nandru..,

  • @AalayamGSwaminathan
    @AalayamGSwaminathan4 күн бұрын

    🤝🤝🤝

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi5087 күн бұрын

    Murali kanni rasi astham 4 patham laganam thulam guru vakram in mithunam guru thasai eppidi erukku sir please solunga sir

  • @AalayamGSwaminathan
    @AalayamGSwaminathan7 күн бұрын

    Send me date of birth

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi5086 күн бұрын

    Murali 9-11-1977 5:30am banavaram

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi5086 күн бұрын

    Anbarasi 13 -8-1981 8:05am ayiramangalam Murali 9-11-1977 5:30 am banavaram Marriage agi4years aguthu kulanthi pakkiyam eilla palan solunga sir please

  • @MarimuthuAppu
    @MarimuthuAppu7 күн бұрын

    வணக்கம் ஐயா, வாழ்க வளமுடன், நன்றி 🙏

  • @AalayamGSwaminathan
    @AalayamGSwaminathan7 күн бұрын

    👍

  • @thulasiram8535
    @thulasiram85357 күн бұрын

    12-li sani , 10li Guru , 9li sukran,Kedhu, 8li puthan,suriyan, 6li chandhiran , 5li seivai , 3li Ragu

  • @AalayamGSwaminathan
    @AalayamGSwaminathan7 күн бұрын

    Send me birth dates details

  • @thulasiram8535
    @thulasiram85357 күн бұрын

    @@AalayamGSwaminathan 12.1.1999 time 1.49pm

  • @thulasiram8535
    @thulasiram85357 күн бұрын

    @@AalayamGSwaminathan my life Apadi iruka podhu sir

  • @thulasiram8535
    @thulasiram85357 күн бұрын

    Awaiting your reply sir

  • @astrouniverse8888
    @astrouniverse88887 күн бұрын

    நன்றி அண்ணா

  • @AalayamGSwaminathan
    @AalayamGSwaminathan7 күн бұрын

    🤝

  • @vimalrajdanger1934
    @vimalrajdanger19347 күн бұрын

    அண்ணா.வணக்கம்🎓🙏

  • @AalayamGSwaminathan
    @AalayamGSwaminathan7 күн бұрын

    🤝

  • @manis100
    @manis1007 күн бұрын

    🎉 வாழ்த்துக்கள் 🎉

  • @AalayamGSwaminathan
    @AalayamGSwaminathan7 күн бұрын

    🤝🙏

  • @alakankunam1586
    @alakankunam15868 күн бұрын

    Super cool