Пікірлер

  • @nagarajanvj4834
    @nagarajanvj48343 күн бұрын

    Avoid music more disturb

  • @grahamg.k1052
    @grahamg.k105229 күн бұрын

    Jothidam threyatavan evan oru thirudu payan.sani bahavanai thapa pesum nee oru fraud.epadi nee soru thingalama.

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cyАй бұрын

    எக்சலண்ட் குருஜீ. உங்களை பின்பற்றி கருத்துக்களை உணராத சோதிடர்கள் பாக்கியமற்றவர்கள்

  • @kanagarajrajamanikam4522
    @kanagarajrajamanikam4522Ай бұрын

    தேவையில்லாத மியூசிக் பேக் ரவுண்ட்

  • @kanagarajrajamanikam4522
    @kanagarajrajamanikam4522Ай бұрын

    பேக் ரவுண்ட் மீயூசிக் தயவுசெய்து வேண்டாம்

  • @DharaniDharani13
    @DharaniDharani13Ай бұрын

    குருஜி நான் மீனராசி மீன லக்னம் தான் இருந்தாலும் எனக்கு ஏழாம் அதிபதி புதன் என்பதால் எனக்கு கணவரால் பிரச்சனைகள் கடும் மன அழுத்தம் ராகு ராசியில் இருப்பதால் வந்தது .

  • @badmintonforever561
    @badmintonforever561Ай бұрын

    இந்த வீடியோ தொடர்ச்சியாக போடுங்கள்

  • @Murugan-df6kd
    @Murugan-df6kdАй бұрын

    Aditya Guruji முட்டா follower. தான் இது full audio my youtube id .அவரிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் என்றால். நான் ஜோதிடம் படித்திருக்க வேண்டுமாம்.பதில் தெரியாதுக்கு எப்படி மலுப்புகிறார்கள் என்று பாருங்க நீங்கள் .

  • @ravichandranchandrakesavan3311
    @ravichandranchandrakesavan3311Ай бұрын

    🙏

  • @sahunthalasrikanthan9443
    @sahunthalasrikanthan9443Ай бұрын

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் குருஜி 🙏

  • @PerumPalli
    @PerumPalliАй бұрын

    ❤❤❤

  • @Murugan-df6kd
    @Murugan-df6kdАй бұрын

    Aditya Guruji முட்டா follower. தான் இது full audio my youtube id .அவரிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் என்றால். நான் ஜோதிடம் படித்திருக்க வேண்டுமாம்.பதில் தெரியாதுக்கு எப்படி மலுப்புகிறார்கள் என்று பாருங்க நீங்கள் .

  • @panneerselvamk4679
    @panneerselvamk4679Ай бұрын

    மிகவும் அருமை

  • @dharmarasudharman
    @dharmarasudharmanАй бұрын

    வணக்கம் குருஜி

  • @saibaba172
    @saibaba172Ай бұрын

    மிகவும் அருமை,🔥

  • @user-bh4gt6bb7n
    @user-bh4gt6bb7nАй бұрын

    வணக்கம் சார்

  • @rajapandian4369
    @rajapandian4369Ай бұрын

    மிக மிக அருமை குருஜி 🙏

  • @dayanidhi4897
    @dayanidhi4897Ай бұрын

    ஓகே குருஜி. உங்கள் யோகதீபாதியான உச்ச சுக்ரன் திசையில் எற்காக கஷ்டப்பட்டிர்கள் என்று கூற முடியுமா? நீங்களே சொன்னதுதான்.

  • @balachandravignesh6757
    @balachandravignesh6757Ай бұрын

    Total waste. He doesn't know the puranic story properly. Giving Gyan in the name of examples.

  • @saranyasri9341
    @saranyasri9341Ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tn5594
    @tn5594Ай бұрын

    அட சை குருஜி நடத்தும் பாடத்தை இந்த இடையே வரும் மியூசிக் கெடுத்து விட்டது நல்ல இசை கேட்கும் போது காதுக்குள் ஈ வந்து காதுகுக்குள் கொய்ங்...... சவுண்ட் விட்ட மாதிரி இருக்கு குருஜிக்கு இந்த ஐடியா கொடுத்தவங்க யார்ரா.. இதையும் சில பேர் நன்றாக இருக்குன்னு கமாண்ட் வேற போடுறாங்க

  • @tn5594
    @tn5594Ай бұрын

    என்ன BGM இது சுத்தமா சரியில்லை ஆதித்ய குருஜி வீனை நல்லாயிருந்தது பேசும் போது கூடுதல் எரிச்சல்லாக இந்த இடையே வருகிற மியூசிக் தேவையில்லாத ஒன்று உங்க பேச்ச கேட்க எரிச்சல் வருகிறது இந்த இசையால்.

  • @PerumPalli
    @PerumPalliАй бұрын

    25:30 *Point 👏👏👏*

  • @Saipavan2010
    @Saipavan2010Ай бұрын

    This program very well organised 🎉🙏

  • @DharaniDharani13
    @DharaniDharani13Ай бұрын

    குருஜி செந்தில் பாலாஜி தான வந்துருவாரா வந்துருவாரான்னு வந்து கேட்டது எங்களுக்கு தெரியும் குருஜி.... குருஜி அவர் வரவே வேணா குருஜி அவர் வந்தார்னா ரொம்ப கரெண்டா கட் பண்றாரு! அவர் ஜெயிலுக்கு போறதுக்கு முன்னாடி என் பையன் கைக்குழந்த கரண்ட் இல்லாமல் எவ்ளோ கஷ்டப்பட்டேன். அதுக்குத்தான் இப்ப போய் உள்ள இருக்கிறார்

  • @namasivayams8246
    @namasivayams8246Ай бұрын

    Nice

  • @jeevakrishnan9837
    @jeevakrishnan9837Ай бұрын

    மிகவும் அருமை

  • @rdevan
    @rdevanАй бұрын

    மிகவும் அருமையாக உள்ளது வகுப்பு பின்னணி இசை மிகவும் அருமை கிளாஸ் நடத்துறது என் குரு சிவக்குமார் சார் உங்க கம்பெனி மென்மேலும் நன்றாக வளர வாழ்த்துக்கள் இசையோடு வகுப்பு மிகவும் அருமையாக உள்ளது

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan6589Ай бұрын

    bgm sleep music. keka mudiyala

  • @Vishno431
    @Vishno431Ай бұрын

    வணக்கம் குருஜி தாங்கள் பாடம் கற்றுத் தரும் விதம் மிகவும் பிரமாதம் குருஜி. என் கணவருக்கு பதன் தசையில் ராகு புக்தி நடந்து கொண்டிருக்கிறது. அவர் மீன லக்னம் 8 ம் வீட்டில் சூரியன், சந்திரன், சுக்கிரன், புதன். 6 ல் குரு, சனி, ராகு. செவ்வாய் நீச்சம். D.O.B: 22.10.1979 T.O.B: 4.00 pm P.O.B: Chennai புதன் தசை எப்படி இருக்கும் குருஜி.

  • @karthika5284
    @karthika5284Ай бұрын

    Talk show ல BGM எதுக்கு? 🫤

  • @Kala-ux8hn
    @Kala-ux8hnАй бұрын

    BGM distrub ah irukku vendame music please

  • @Kala-ux8hn
    @Kala-ux8hnАй бұрын

    18 vayathil Transgender aha marum vithi patri vedio please 🙏

  • @Kala-ux8hn
    @Kala-ux8hnАй бұрын

    Vanakkam Guruji Mithuna Rasi Meenathil Suriyan sevvai ,,Guru, Budhan eppadi irukkum Guruji 🙏

  • @durairanganathan516
    @durairanganathan516Ай бұрын

    இது என்ன கச்சேரியா நடக்கிறது.பேச்சு முக்கியமா,இசை முக்கியமா?கஸ்டகாலம்!

  • @vasanthn8704
    @vasanthn8704Ай бұрын

    Super ...mass🎉🎉

  • @astrok.p.subramani4332
    @astrok.p.subramani4332Ай бұрын

    தேவையில்லாத பின்னணி இசை

  • @DharaniDharani13
    @DharaniDharani13Ай бұрын

    Yes

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204Ай бұрын

    Vanakam Guruji arumaiyana muthukalai pondra thelivana vilakam valthukal thambi 🙏🙏🙏

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204Ай бұрын

    Vanakam Guruji arumaiyana vilakam valthukal thambi 🙏🙏🙏

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204Ай бұрын

    Vanakam Guruji valthukal thambi 🙏🙏🙏

  • @ravichandranchandrakesavan3311
    @ravichandranchandrakesavan3311Ай бұрын

    🙏

  • @venkatraman8345
    @venkatraman8345Ай бұрын

    வணக்கம் குருஜி மேசத்தில் சூரியன் சந்திரன் புதன் குரு சுக்கிரன் சனி ரிசபத்தில் செவ்வாய் அஸ்த்தங்கம் ராகு கடகத்தில் பலன் எடுப்பது எப்படி

  • @dharmarasudharman
    @dharmarasudharmanАй бұрын

    வணக்கம் குருஜி

  • @sahunthalasrikanthan9443
    @sahunthalasrikanthan9443Ай бұрын

    மிக மிக விரிவான அருமையான விளக்கம்🙏

  • @sriranga79
    @sriranga79Ай бұрын

    குருவின் பத்தினியுடன் சந்திரன் உறவு கொண்டதால் பிறந்தவன் புதன். குருவிற்கும் சந்திரனுக்கும் கள்ள உறவு என்பது தவறு.

  • @CBE-dy2pd
    @CBE-dy2pdАй бұрын

    Yes

  • @gunasekarnvarsini7891
    @gunasekarnvarsini7891Ай бұрын

    நன்றி குருஜி ஐயா

  • @saibaba172
    @saibaba172Ай бұрын

    Super 💐

  • @saibaba172
    @saibaba172Ай бұрын

    மிகவும் அருமை,🔥

  • @user-lv6ty4fi5i
    @user-lv6ty4fi5iАй бұрын

    ஜோதிட விழிப்புணர்வு என்றபேர்ல ஒவ்வொரு ஜோதிட ரும் தனக்கு தெரிந்த கருத்துக்களை சொல்றேன் என்று இதுதான் ஜோதிடம் ஏமாறாதிங்க என்று சொல்லி பாதி நம்பிக்கை மக்களிடம் போச்சு இப்படியே போச்சு ன்னா மிஞ்சி போன இன்னும் பத்து வருக்ஷத்திலே இந்த அற்புதமான ஜோதிடம் அழிந்து விடும் போலிருக்கிறது நமது முன்னோர்கள் கட்டி காத்த இந்த அற்புதமான ஜோதிடம் மக்கள் மத்தியில் நம்பிக்கை குறைந்துகொண்டே போகிறது வடநாட்டில் உள்ளது ஆகிவிடும் ஜோதிடர்கள் பெருத்து விட்டார்கள் இன்னும் சில தலைமுறைகள் இருக்கனும் ஜோதிடம் என்பது ஒரு நம்பிக்கை தான் அதற்கு மேல் ஒன்று உண்டு அந்த நம்பிக்கை போச்சு ன்னா அவ்வளவு தான்

  • @dayanidhi4897
    @dayanidhi4897Ай бұрын

    போய் தொலையட்டும். பொய் சொல்லி பிழைப்பு நடத்தும் தொழில் நண்பா!

  • @shivarangarithie7311
    @shivarangarithie7311Ай бұрын

    அருமையான விளக்கம் குருவே. வெள்ளகோவில் ஆர்.ஈஸ்வரன்

  • @baluv4853
    @baluv4853Ай бұрын

    வணக்கம் குருஜி குருவின் மனைவி தாராவுக்கும சந்திரனுக்கும் ஏற்பட்ட தொடர்பே புதன் பிறந்ததாக புராணங்களில் சொல்லபட்டுள்ளது குருதி