இந்த சேனல்லில் துபாய் வேலைவாய்ப்பு ,துபாய் பற்றிய செய்திகள், துபாய் tour , மற்றும் துபாய் முழுவதும் சுற்றி பார்க்க ஆலோசனை போன்ற வீடியோகல் Upload செய்யப்படும் ...
துபாய்க்கு வேலை தேடி வரும் நண்பர்க்ளுக்கு மிகவும் பயன் உள்ள தகவல்கள் இந்த Channelஇல் இருக்கும்...
எங்கள் குழுவுடன் சேர்ந்து நீங்களும் துபையை சுற்றிப்பார்க்கலாம்...
இது முழுக்க ஒரு இன்டெர்ட்டிமெண்ட் சேனல்..
From this channel you can get all the information about dubai jobs, dubai city tour and dubai special things etc.,
Please subscribe this channel to get more information about dubai
Пікірлер
Negative.thimir .aanavam.karvam.poramai.ego.somberi tamizhan..munneravey mudiyathu thanks bro
Bro one doubt ipo namba India la irrunthu varanum na ..Namma side la irrunthu expenses kandipa irrukum la bro apdi irrunthuchu yenta avalavu expenses irrukum Approximate price sollunga
Saloon shop open Panna enna document thevai. please make video Thank you ji
நண்பா உங்க உதவி தேவை உங்கள் போன் நம்பர் தர முடியுமா pls?
Hi
Super Brother ❤❤❤
Bro evalavu investment pannanumnu sollamatakurega
பிரதர் laundry Business பண்ண எவ்ளோ amount தேவை படும்.....
Useful information. Market survey pannuga Nichayam Panlam.
டீச்சர்ஸ் எந்த மாதிரி சப்ஜெக்ட் டீச்சர்ஸ்க்கு வேக்கன்சி அதிகமா இருக்கு
Sorry. Enakku theriyadhu. Hate from Sri Lanka. 🇱🇰
I need your email address for help and next week come to Dubai
Brother salary kosham us$ la solluggalan
I worked in Dubai 2003 to 2005 and very much disappointed, all dreams are failure and management also cheated me, highly depressed due the harassment and dictatorship, hence, pl note, before going there get job profile, I came to know if they are cheating, labours court is there, but practically it is difficult to get justification, pl think well before going to Dubai, thanks, God only help
From india anna ...epapdi anga business start apnnalam process ellam solla mudiyuma anna
, அண்ணா எல்லாம் பிசினஸ் பத்தி சொள்ளுங்க
Super ❤
I worked in Dubai in 2003 to 2006, faced lots of problems, first management cheated saying small job profile, but they loaded heavy job with high pressures of works and promised to I increase the salary, but didn't increase the salary, hence, any wish to work first you ask job profile in appointment orders, ofcourse the management Sales manager is Tamilian one number criminal and harassed so many labours, Labour officials didn't take any action, it is my experiences pl go with proper job profile in your appointment order, at the same time very good companies with good facilities, but I am being cheated by the management, wish u good luck, thanks, God bless you
Hello இதுக்கெல்லாம் kasu venum okk
Grocery ideas sollunga bro, license edukka enna procedure
Business next video poduga bro
Hi free visala wantu veetto velei paarkkalaama
Bro 10 eligible irukka
இதுபோன்ற வேலைகளில் சேர படிப்பறிவு தேவை அதோடு எனக்கு ஆங்கில புரிதல் இல்லை வணிக புரிதல் இல்லை என்ன செய்வதென்று தெரியவில்லை இன்னும் தெளிவு கிடைத்தால் நல்லது
Na dubai la tha erukka bro technical services pathi konjam potunga bro
IT la fresher's data science course padikkalama
What is the attestation name
Super bro details video
Bro, please avoid using *Vandhu" word a 1000 times, your content spoiler
Neega sonnigana nambalum business arambikalam
Bro naa Pollachi tha
Super anna❤
U.A.E is the best place for your business
நான் அபுதாபி இருக்கேன், நான் வேளையில் இருக்கேன் IT soltion related company open பண்ணனும் free zone open பண்ண முடியுமா
Taralamaa mudium customer naraya gather panuga
❤ எனக்கு துபாய் வேலை கிடைக்குமா ❤❤ நான் ஒரு civil building engineer ❤❤
Very nice
உங்கள தொடர்பு கொள்ள வேண்டும்
ஹோட்டல் தொடங்க என்ன செய்ய வேண்டும்
Excellent Experience
Good one!
Part 2 vedio please brother
உணவு தானியங்கள் வேப்பங்குச்சி இந்த மாதிரி பொருட்கள் அனுப்ப ஆசைப்படுறேன்
என்ன வணக்கங்கண்ணா நானும் இங்க தமிழ்நாட்டுல இருந்து ஏதோ ஒன்னு துபாய்க்கு எக்ஸ்பர்ட் பண்ணலாம் என்று நினைக்கிறீர்கள் ஏதாவது கான்டக்ட் நம்பர் இருந்தா கிடைக்குங்களா
Inosaudaiwork27yer
Hi bro any beautician feeld Work available haaaa
சார் வணக்கம் எனக்கு ஆங்கிலம் படிக்க தெரியாது நான் துபாயில் உள்ளலேன் நான் டிரைவர் வார உள்ளேன் எனக்கு நல்லா வழி சொல்லுங்க உங்களை எப்படி தொடர்பு கொள்ளுவது பிளீஸ்
Food business
Very good information, BUT, I worked in Dubai 2003 to 2006 , my worst experiences regarding Accommodation, struggled to get room, I stayed as bed space, I felt like in jail, and availability of food is worst and slow poisoning, because the hotel persons are giving night stock of Idlies, chapati, barista and rice etc , using next day for Sales to customers, I affected by vitiligo due to dehydrated foods, hence, check hotel for quality and take anything, Regarding salary the management cheated me, telling simple jobs, after going there, the Deputy GM responsibility, successful in my project , but they didn't pay , so I diplomatically I told GM and I will get lost from your company, pl releive and return to India, Beware of cheaters and along with appointment order , you ask job profile also , God bless you, thanks
Anna ,saloon and chai shop evalo budget aagum anna
❤