மரியே வாழ்க

மரியே வாழ்க

பிரிவினை சபைகளுக்கு முற்றிலும் எதிரான சேனல் இது.

To contact :
Augustus Sebasteen.M
[email protected]


Пікірлер

  • @raniseelan6264
    @raniseelan62642 күн бұрын

    அன்புதாய் மாதாவே என்பேரன் ஜேம்ஸ்க்கு நல்லசுகம் தாருங்கள் அம்மா!❤

  • @gnanaratnammalar314
    @gnanaratnammalar3143 күн бұрын

    என் மீட்பர் ஜேசுவை எங்களுக்கு பெற்று தந்த தூய அன்னை மரியே வாழக என் குடும்பம் உம்மை என்றும் மறவாமல் வாழ அருள் புரியும் அம்மா நன்றி அம்மா ❤❤❤️🙏🌹🌹🌹

  • @mariebernadettenarla2468
    @mariebernadettenarla24686 күн бұрын

    Avé Maria❤

  • @mariebernadettenarla2468
    @mariebernadettenarla246811 күн бұрын

    பரவலாக தாயே என் மகனுக்கு நல்ல வழியை காட்டுங்கள் அம்மா🙏

  • @ArulRajan-cv7pw
    @ArulRajan-cv7pw15 күн бұрын

    பரலோக தாயே போற்றி போற்றி

  • @arockiadoss3159
    @arockiadoss315918 күн бұрын

    விண்ணக மண்ணக அரசி தாயே அம்மா மரியே வாழ்க. நன்றி அம்மா🙏

  • @mariyaquinesheba2286
    @mariyaquinesheba228619 күн бұрын

    ❤matha is great ❤

  • @bigilaus9644
    @bigilaus964427 күн бұрын

    Amma

  • @SnowIn-ik9fk
    @SnowIn-ik9fkАй бұрын

    வர வேண்டிய பணம் வரும்படி மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்க அம்மா நான் இழந்த பணம் பொருள் அனைத்தையும் திரும்ப தாங்கம்மா தொழில் ஆசீர்வாதம் தாங்கம்மா👏👏

  • @AmmukuttiNaresh-tf6bx
    @AmmukuttiNaresh-tf6bxАй бұрын

    Amma enaku kuzintha peraka enku blessing panuka Amma amen Jesus praise the God ❤❤❤❤

  • @user-ns4ls5iz1f
    @user-ns4ls5iz1fАй бұрын

    Indhe song lyrics kidaikuma please

  • @UdhayaUdhaya-qy9iv
    @UdhayaUdhaya-qy9ivАй бұрын

    For my missionary life prey for me

  • @MariyaJayaDominicsavio
    @MariyaJayaDominicsavioАй бұрын

    Amen❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉😅😅😅

  • @user-mm3vl9jk1n
    @user-mm3vl9jk1nАй бұрын

    அம்மா எங்களுக்கு கல்யாணம் முடுஞ்சு 4 வருஷம் ஆகிடுச்சு இன்னும் குழந்தை இல்ல பரலோக தாயே உங்க ஆசிர்வாதத்தோடு எங்களுக்கு குழந்தை வரம் தாங்க தாயே ஆமென்

  • @crosslinedison3467
    @crosslinedison3467Ай бұрын

    அம்மா பரலோக தாயே. என் அம்மாக்கு பிரஷர் குறைத்து. இன்டக்கு இருக்கும் நிலையில் இருந்து முழு சுகம் தாங்க அம்மா.

  • @devakikumar6416
    @devakikumar64162 ай бұрын

    Amma , ennoda dreams ellam udanju pochum heal me from that pain

  • @maldarmathan4207
    @maldarmathan42072 ай бұрын

    ❤❤❤❤❤❤

  • @maldarmathan4207
    @maldarmathan42072 ай бұрын

    ❤❤❤❤

  • @antonyswami4260
    @antonyswami42602 ай бұрын

    Mu tur DTD

  • @antonyswami4260
    @antonyswami42602 ай бұрын

    💜💜💜💜💜💜💜

  • @shashikalakala3314
    @shashikalakala33143 ай бұрын

    Amma. Thaya Arul niranda mariya enn Mel potta poiyana palliya eduthu potdu unmaya kattum

  • @rishalrishi2682
    @rishalrishi26823 ай бұрын

    எம் பரலோக தாயே 🥺🤲🏻 என் குறைகளை திருமம்மா 🛐 அம்மா❤️..👑

  • @elangom392
    @elangom3923 ай бұрын

    அம்மா தாயே எங்கள் குடும்பத்தில் சமாதானத்தை.tharungaal nan en pillai en kanavar yellam nalla irukkannum

  • @0779301150
    @07793011504 ай бұрын

    ஆமென். மனமாற்றத்திற்கும் மனதிற்கு அமைதியும் தந்து ஆசீர்வாதம்மிக்கதாக அமைந்தது. குழுவினரை இறைவன் நிறைவாக ஆசீர்வதிப்பாராக. இந்த வருடம் புதிய நிகழ்வுகள் பாடல்கள் இல்லையா. God bless you.

  • @daphneisai6210
    @daphneisai62104 ай бұрын

    Love you Jesus ❤❤ Ave Maria ❤

  • @naveens686
    @naveens6864 ай бұрын

    🙏Amen

  • @a.sathararegan3745
    @a.sathararegan37454 ай бұрын

    என் பிள்ளைக்கு நீர் தாயாக இருந்து செல்லும் படங்களில் எல்லாம் என் பிள்ளையை பாதுகாத்துக் கொள்ளும் தாயே அம்மா மரியே வாழ்க

  • @a.sathararegan3745
    @a.sathararegan37454 ай бұрын

    அம்மா மரியே தாயே எனக்கு சொந்தங்கள் பல பேர் இருந்தும் யாருமே உதவிக்கு இல்லை நீர் தான் அம்மா எனக்கு உதவி தாயே மரியே வாழ்க

  • @rosaline3622
    @rosaline36224 ай бұрын

    very beautiful lyrics beautiful song for my dear virgin mother mary

  • @Motive282
    @Motive2825 ай бұрын

    என் மனநோயை குணப்படுத்திய தாயே ஆமென்

  • @Greatganesan
    @Greatganesan5 ай бұрын

    bro pls send lyrics

  • @allofonetrick6132
    @allofonetrick61325 ай бұрын

    மரியே வாழ்க.

  • @Sraj-zz9em
    @Sraj-zz9em5 ай бұрын

    என் தெய்வமே மரியே வாழ்க வாழ்க வாழ்க

  • @lourdurajcreation2617
    @lourdurajcreation26175 ай бұрын

    Bro song yellam deleted agiruku bro Indha boomill birantha song upload bro plz

  • @Mariye_Vazhga
    @Mariye_Vazhga5 ай бұрын

    Channel was hacked. Now it's brought back. Let me work on it. Thanks.

  • @lourdurajcreation2617
    @lourdurajcreation26175 ай бұрын

    Waiting bro all video song ku

  • @BalajiBalaji-kk9lm
    @BalajiBalaji-kk9lm5 ай бұрын

    Holy Miracle Jesus Christ and holy spirit and Ave Marya and Ave Joseph Pray for US Allan nova

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri12126 ай бұрын

    காமநாயக்கன் பட் டி பரலோல மாதா கோவில் எந்த மாவட்டத்தில் உள்ளது

  • @Mariye_Vazhga
    @Mariye_Vazhga5 ай бұрын

    தூத்துக்குடி மாவட்டம். பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri12126 ай бұрын

    என் பிரியமான மரியாள் எந்த பெயரில் வந்தாலும் எனக்கு சந்தோஷம் தான் அவரின் வருகைக்காக காத்திருக்கிறேன் ❤️

  • @VijayVijay-gg7tp
    @VijayVijay-gg7tp6 ай бұрын

    Nice

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri12126 ай бұрын

    என் மரியாள் எந்த பெயரோடு வந்தாலும் எனக்கு சந்தோஷம் தான் அருள் நிறைந்த மரியே ஆண்டவர் உன்னுடனே பெண்களுக்கு ள் ஆசி பெற்றவர் நீரே அருள் நிறைந்த வாக்கு மனிதர் உங்களோடு இருக்கவே விரும்புகிறான்

  • @lourdurajcreation2617
    @lourdurajcreation26176 ай бұрын

    Bro Neraya song delete agidu bro yethuku

  • @simongabrial358
    @simongabrial3587 ай бұрын

    Amen

  • @nirmalajoseph4330
    @nirmalajoseph43307 ай бұрын

    Paraloga Mathave engaluku vazhvatharam tharum Amma Mariye vazhga

  • @AJJustin-oo6lm
    @AJJustin-oo6lm7 ай бұрын

    மரியே வாழ்க அம்மா மரியே பரலோக மாதாவே எங்களுடைய பிள்ளைகள் மைக்கேல் அருள் ஜஸ்டின் இவர்களுக்காக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் வேண்டிகொள்ளுங்கள் மரியே வாழ்க பரலோக மாதாவேவாழ்க ❤

  • @user-bl8sv6jq5c
    @user-bl8sv6jq5c8 ай бұрын

    Madha ve potri yengalukaga vendikollum madha potri potri

  • @shanthamary5280
    @shanthamary52808 ай бұрын

    அம்மா தாயே என் கணவருக்கு நல்ல உடல் சுகத்தை தாரும் அம்மா

  • @kulandhaitherese234
    @kulandhaitherese2348 ай бұрын

    I build a house please pray for me.

  • @nirmalajoseph4330
    @nirmalajoseph43308 ай бұрын

    Paraloga Mathave engaluku vazhvatharam tharum Amma. Engalai pathukathu vazhi nadathum Mathave Kodiak nandri amma

  • @ratheeshm3251
    @ratheeshm32518 ай бұрын

    Amen🙏❤

  • @user-ru1ft2mr5i
    @user-ru1ft2mr5i8 ай бұрын

    அம்மா என் அக்காவுக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கொடுங்க அம்மா ஆமேன்

  • @user-ru1ft2mr5i
    @user-ru1ft2mr5i8 ай бұрын

    அம்மா எங்களுக்கு கடன் தொல்லையிலிருந்து சீக்கிரம் விடுதலை வாங்கி கொடுங்க அம்மா ஆமேன்.......