So So Mee Sundaram Speeches (Official)

So So Mee Sundaram Speeches (Official)

Official KZread Handle of Prof. So So Mee Sundaram Speeches

Пікірлер

  • @amsaarts8698
    @amsaarts8698Күн бұрын

    வணக்கம் sir.. உங்களுடைய phone number venum sir எங்களுக்காக நீங்க 1 time திருச்செங்கோடு வரணும் sir உங்களோட சொற்பொழிவு எல்லாருக்கும் போய் சேரனும் sir.. Ungala proper ah invite pandrathuku procedure sollunga sir pls

  • @srisairagavendratravels
    @srisairagavendratravels3 күн бұрын

    உங்களுக்கு லைக் போட்டா லைக் ஆகமாட்டிங்குது!

  • @srisairagavendratravels
    @srisairagavendratravels3 күн бұрын

    திருச்சிற்றம்பலம்

  • @srisairagavendratravels
    @srisairagavendratravels3 күн бұрын

    💐💐💐💐

  • @swaminathanramakrishnan5077
    @swaminathanramakrishnan50773 күн бұрын

    வணக்கம் ஐயா, அடியேன் விண்ணப்பம். தாங்கள் நேரே பேசும் அனைத்து வீடியோக்களும் அருமை. ஆனால் தங்கள் பேச்சு மட்டும் உள்ளவை பெரும்பாலும் ஒலிப்பதிவு சற்று தரமில்லை. அவற்றையும் திருத்தி அமைக்க வேண்டுகிறேன்.

  • @kalaiselvipalanisamy1960
    @kalaiselvipalanisamy19605 күн бұрын

    ஐயா சிவனே உங்கள் ஆசி குழந்தைக்கு வேண்டும்

  • @kamininedumaran8409
    @kamininedumaran84096 күн бұрын

    🙏🙏🙏

  • @sabi8495
    @sabi84958 күн бұрын

    சிவா திருச்சிற்றம்பலம்

  • @sunderrajan8227
    @sunderrajan82279 күн бұрын

    🙏🙏🙏

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari823216 күн бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய நம சிவாய நம ஐயா திரு மீனாட்சி சுந்தரம் அவர்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏 அவர்கள் சொற்பொழிவு கேட்டு என் வாழ்க்கை நகருகிறது.ஈசன் திருவடி அடைய வேண்டும்

  • @sudhavinoth9111
    @sudhavinoth911117 күн бұрын

    அருமையான விளக்கங்கள்.. நன்றி ஐயா...

  • @rakchanajayamoorthy2373
    @rakchanajayamoorthy237317 күн бұрын

    வணக்கம் ஐயா

  • @namumurali5612
    @namumurali561217 күн бұрын

    அருமை ❤

  • @GokulRajan-fv8rl
    @GokulRajan-fv8rl17 күн бұрын

    ஐயா திருவடி வணக்கம்

  • @ganesanuma5644
    @ganesanuma564418 күн бұрын

    அய்யாவின் உரையை முழுமையாக கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். கோடி நன்றிகள் ஐயா

  • @muralivenugopal6893
    @muralivenugopal689319 күн бұрын

    மிகவும் பயனுள்ள அரியவகை பதிவு.

  • @saraswathym8988
    @saraswathym898820 күн бұрын

    Om siva sakthiya potri

  • @RaviRavi-pm5if
    @RaviRavi-pm5if21 күн бұрын

    ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார் ❤❤❤🎉🎉

  • @amulu.g
    @amulu.g22 күн бұрын

    ஐயா உம் பாதம் பணிகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @sureshchinnaduraisureshchi1051
    @sureshchinnaduraisureshchi105122 күн бұрын

    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க சுந்தரம் ஐயா வாழ்க வளமுடன் அருமையான பதிவு

  • @pbalamurugan444
    @pbalamurugan44423 күн бұрын

    சிவாய நம

  • @user-ls8yh3oc5l
    @user-ls8yh3oc5l23 күн бұрын

    ❤❤

  • @manirami9285
    @manirami928524 күн бұрын

    ஓம் சக்தி பராசக்தி 🙏🥰

  • @amulu.g
    @amulu.g24 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️

  • @user-tu4hl9kq7j
    @user-tu4hl9kq7j25 күн бұрын

    Super sir🙏🙏🙏🙏🙏

  • @paramananthamsenthil4152
    @paramananthamsenthil415226 күн бұрын

    ஓ்சிவசிவஓம்

  • @lakshmiswaminathan7114
    @lakshmiswaminathan711426 күн бұрын

    அருமையான சொற்பொழிவு. இறைவன் அருள்.

  • @velmuruganvelmurugan2367
    @velmuruganvelmurugan236727 күн бұрын

    Muruga , vetrivela

  • @chithramani2948
    @chithramani294828 күн бұрын

    தமிழ்.. தமிழ்.... வேலை...,,,, வேலை........ 👌🏻⭐⭐

  • @chithramani2948
    @chithramani294828 күн бұрын

    ஐயா அருமை அருமை.... 🙏🏻

  • @anbesivan6499
    @anbesivan649928 күн бұрын

    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥 ஐயா அவர்களின் தாழ் பணிகின்றேன் 🙌🙌🙌🙌

  • @vijisureshviji3906
    @vijisureshviji390628 күн бұрын

    மிக்க நன்றி அய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshchinnaduraisureshchi1051
    @sureshchinnaduraisureshchi105129 күн бұрын

    அருமையான சொற் பொழிவு கள் ஓம் முருகா முருகா ஐயா அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க

  • @KrishKiru-nq9lv
    @KrishKiru-nq9lv29 күн бұрын

    We want more vdos

  • @KrishKiru-nq9lv
    @KrishKiru-nq9lv29 күн бұрын

    அய்யா 🙏🏻🙏🏻🙏🏻திருவடிக்கு வணக்கம் ஓம் நமசிவய...நீகள் பல்லாண்டு வாழணும்.. என் மனசு உங்கள் சொற்பொழிவுகளும் கேட்டு பக்குவம் ஆகியது

  • @kolanchivel8225
    @kolanchivel822529 күн бұрын

    அருமை ஐயா

  • @sivakumare141
    @sivakumare141Ай бұрын

    Super sir

  • @Sokkanatharuku_adiyen
    @Sokkanatharuku_adiyenАй бұрын

    உங்கள் மாணவன் என்பதில் பெருமை ஐயா

  • @thirunavukkarasu296
    @thirunavukkarasu296Ай бұрын

    Well

  • @praneshmahesh-vu7hu
    @praneshmahesh-vu7huАй бұрын

    ஐயா இந்த 11நாள் பேச்சு உங்கள் அருகில் இருந்து கேட்டது போல் உள்ளது மிக்க நன்றிகள்

  • @sankaruma7593
    @sankaruma7593Ай бұрын

    ஐயா வணக்கம்!!! தங்களின் திருவாசக சொற்பொழிவும்,திருப்புகழ் சொற்பொழிவும்,இணையத்தில் அனுதினம் பகல் இரவில் கண்டும் கேட்டும் வந்தேன், ஆனால் இன்று தான் ராமாயணசொற்பொழிவு முதன்முதல் கேட்டு மெய் சிலிர்த்தேன்,கடல் தாண்டி உள்ளதால்,மனதால் உங்கள் தாள்பணிகின்றேன்.😊

  • @harikrishnank348
    @harikrishnank348Ай бұрын

    நோ கமெண்ட்ஸ்

  • @praneshmahesh-vu7hu
    @praneshmahesh-vu7huАй бұрын

    ஐயா நீங்கள் தான் பேசும் தெய்வம்

  • @annamalaisubramaniyan9336
    @annamalaisubramaniyan9336Ай бұрын

    😢😢😢

  • @csemoorthy21
    @csemoorthy21Ай бұрын

    ஐயா வகுப்புகள் எடுத்தால் மிக நன்றாக இருக்கும். அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல உதவியாக இருக்கும்.

  • @umadevijs7807
    @umadevijs7807Ай бұрын

    ❤🥰🥰🥰🥰🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rajreddy2684
    @rajreddy2684Ай бұрын

    ❤🙏❤

  • @saravanan9069
    @saravanan9069Ай бұрын

    ஐயாவின் அற்புதமான ஆசையை அம்மையப்பர் நிறைவேற்ற சிவ சக்தியை பிரார்த்திக்கிறேன்

  • @suganyaarumugam9833
    @suganyaarumugam9833Ай бұрын

    மிகவும் அருமையாக உள்ளது

  • @RamLHC
    @RamLHCАй бұрын

    How to ayya’s schedule so that I can attend his speech