Vastu tips tamil

Vastu tips tamil

இந்த சேனலில் வாஸ்து சம்பந்தப்பட்ட தகவல்கள் போடப்படும்.
This "Vastu tips tamil" channel is exclusively for vasthu informations .

இந்த சேனல் homepage trailer video ல "வாஸ்து உண்மையா" என்ற வீடியோ உள்ளது.வாஸ்துவை ப்பற்றி சரியாக புரிதல் இல்லாமல் கேள்வி கேட்பவர்கள் அந்த வீடியோ பார்க்கலாம் .

வாஸ்து சம்பந்தப்பட்ட விசயங்களில் விருப்பம் உள்ளவர்கள் அதை தெரிந்து கொள்வதற்காக இந்த சேனலை ஆரம்பித்து உள்ளேன். தனிப்பட்ட முறையில் உங்கள் வீடுகளில் வந்து அல்லது மொபைல் போன் மூலமாகவோ ஆலோசனை தர இயலாது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி 👍


என்னைப்பற்றி

Name - Shiji Mohan

Qualification :-

M.Sc.& B.Ed. (Biological Science)
MPhil (Life Science)
Dissertation - Studies on sound production by insects
(Frequency analysis)
Computer-Office Automation
&
Vastu Sastra

Advertisement/விளம்பரங்களுக்கு please contact
[email protected]

Please like ,Share & Subscribe .Thank you for watching.

Пікірлер

  • @vblithesudhar5886
    @vblithesudhar588613 сағат бұрын

    Super sister. ..நீங்க சொன்னது உண்மை

  • @SumathyC-sh8hn
    @SumathyC-sh8hn14 сағат бұрын

    மிகவும் முக்கியமான தகவல்களைத் தந்ததற்கு நன்றி

  • @Rajasimman-l9y
    @Rajasimman-l9yКүн бұрын

    Nee touch pannatha topic eh ilaya madam😂

  • @muralirajkr2566
    @muralirajkr2566Күн бұрын

    புதன்... நட்சத்திரம் கெத்து... நட்சத்திரம். ரேவதி... பாதம் 1 அஸ்வினி..... பாதம் 1.. சேர்க்கலாமா..... தெளிவான விளக்கம்

  • @user-wi6jl7cv6p
    @user-wi6jl7cv6p2 күн бұрын

    ஐயா ,, தோட்டத்தில் கிழக்கு பார்த்த வீடு . வட மேற்கு bathroom நீர் மற்றும் தென் கிழக்கு சமையல் அறை நீரை எங்கு விட வேண்டும் . Compound க்கு வெளியில் தென் மேற்கில் தண்ணீர் இல்லாத கிணற்றை கற்களை போட்டு மூடி உள்ளோம் . அதற்கு உள்ளே pipe போட்டு விடலாமா ? Compound க்கு வெளியில் குழி பறித்து விட்டால் திசை பார்க்க வேண்டுமா ??

  • @amalathirukumaran6913
    @amalathirukumaran69132 күн бұрын

    North west gas,sink vaipathu eppadi solluga mam

  • @s.nateshkumars.nateshkumar9750
    @s.nateshkumars.nateshkumar97503 күн бұрын

    Thank u thank u madam.rempa correct sister.very very thank u

  • @vastutipstamil
    @vastutipstamil3 күн бұрын

    🙏

  • @kanish8567
    @kanish85673 күн бұрын

    Super mam

  • @vastutipstamil
    @vastutipstamil3 күн бұрын

    🙏

  • @rajakkanitheni8374
    @rajakkanitheni83744 күн бұрын

    இப்ப பல குடும்பம் கணவன் ஒரு ஊரிலும் மனைவி ஒரு ஊரிலும் என பிரிந்து தான் வாழுது

  • @ArunKumar-sf2id
    @ArunKumar-sf2id4 күн бұрын

    Student book shelf irukkiradu north la South facing ga paravaillaya madam

  • @ArunKumar-sf2id
    @ArunKumar-sf2id4 күн бұрын

    Student book shelf irukkiradu north la south facing ga irunda paraillaya madam

  • @ArunKumar-sf2id
    @ArunKumar-sf2id4 күн бұрын

    Vanakkam madam Book shelf north la vaccha south facing ga irukkudu paravaillaya

  • @venkatasalamd6436
    @venkatasalamd64364 күн бұрын

    அருமையான பதிவு

  • @vastutipstamil
    @vastutipstamil4 күн бұрын

    🙏

  • @humspapa3670
    @humspapa36704 күн бұрын

    Intha amaipula veedu iruku so thalai vaasala merku pakkam maathikalama?

  • @rajakkanitheni8374
    @rajakkanitheni83744 күн бұрын

    பத்து பொருத்தம் இருந்தும் எனக்கும் எனது மனைவிக்கும் எந்த விஷயமும் ஒத்து போவதில்லை என்ன கணக்கோ ஒன்றும் புரியவில்லை ..

  • @vastutipstamil
    @vastutipstamil4 күн бұрын

    ஜாதக கட்டம் வைத்தும் பார்க்க வேண்டும் ,உங்களுக்கு திருமணம் ஆன பின்பு பார்க்காதீங்க உங்கள் கஷ்டத்தை உங்க இஷ்ட தெய்வத்திடம் சொல்லுங்க & கணவன் மனைவி ஒருவருக்கொருவர் புரிந்து விட்டுக்கொடுத்து அன்பாக வாழ முயற்சி செய்யுங்க

  • @anishpanishani8902
    @anishpanishani89025 күн бұрын

    Septic tank vera enga ellam vaikalam

  • @vastutipstamil
    @vastutipstamil4 күн бұрын

    Septic tank vastu video poatirukaen ( septic tank vastu tips tamil entru youtube la search pannunga)

  • @reekankarthi7340
    @reekankarthi73407 күн бұрын

    Nice 👍

  • @vastutipstamil
    @vastutipstamil6 күн бұрын

    🙏

  • @AsmeerAsmeer-wj7tu
    @AsmeerAsmeer-wj7tu7 күн бұрын

    Mekku pakkam vekkalama

  • @karthiban1203
    @karthiban12039 күн бұрын

    Jannal ku mela vaikalam ma??? Vadaku wall la yentha shape naalum vaikalam ma???

  • @ThevathasTharsika
    @ThevathasTharsika10 күн бұрын

    Srilanka la irukkiravankalum intha vaasthu murai la veedu kattalama?

  • @shahirsha8897
    @shahirsha889711 күн бұрын

    South west corner upstairs steps vaikalama? From south to West...

  • @Nelson-cx2tc
    @Nelson-cx2tc11 күн бұрын

    Madam about attachment toilet details need.

  • @vastutipstamil
    @vastutipstamil11 күн бұрын

    For more details please check toilet vastu video ( already uploaded)

  • @user-lo7cs6iv1b
    @user-lo7cs6iv1b11 күн бұрын

    Samayal arai patri sollave illa enga Amma

  • @vastutipstamil
    @vastutipstamil11 күн бұрын

    Solli irukkaen video sariya paarunga

  • @mohamedabdulla6052
    @mohamedabdulla605213 күн бұрын

    வட மேற்கு மூலையில் பெட்ரூம் வெளியே மேற்கு பகுதியை இழுத்து கட்டலா மா

  • @user-pd6zg8qs9j
    @user-pd6zg8qs9j14 күн бұрын

    கீரி.,.எலி.ஆகுமா.மேடம்

  • @sundaramperumal7120
    @sundaramperumal712014 күн бұрын

    நன்று மேடம்

  • @ramsundar6631
    @ramsundar663115 күн бұрын

    Manai adi sasthirathil alavugalai eappadi eaduka vendum Inside or outside

  • @priyankapriyanka1225
    @priyankapriyanka122515 күн бұрын

    Madam yenga veetla then merrku pallam yeduthu sump katti irukanga adhala irundhu yenaku ore ulcer vandhuruchu 3vears aa Naa tablet pottutu iruken yenaku innum ulcer seri aagala vettla mathavanga yellarum nalla than irrukanga but Naa mattum rombavae kasta pattuten idhuku solution kadayatha

  • @subbbiahsamysamy2841
    @subbbiahsamysamy284115 күн бұрын

    நன்றி மேடம்🎉

  • @vastutipstamil
    @vastutipstamil15 күн бұрын

    🙏

  • @karthicks114
    @karthicks11419 күн бұрын

    Hi madam, naa pudhusa vidu kattalambu irukean ennoda plot la.. But already Southwest la old septic tank iruku.. So ipo atha naan complete ahh close panitu.. Pillar potu veedu kattalama?

  • @duraiweupraj7849
    @duraiweupraj784921 күн бұрын

    அ ஆ இ ஈ‌ மட்டும் சொல்லி விட்டுட்டிர்கள் முழுமையாக இல்லை அடுத்த பதிவில் எதிர்பார்க்கிறோம்

  • @trichygenuinepropertydtcpp8560
    @trichygenuinepropertydtcpp856022 күн бұрын

    ❤❤❤❤ super madam

  • @vastutipstamil
    @vastutipstamil22 күн бұрын

    🙏

  • @avkvimala8149
    @avkvimala814923 күн бұрын

    Nandri mam

  • @vastutipstamil
    @vastutipstamil23 күн бұрын

    🙏

  • @thangakarthik9570
    @thangakarthik957024 күн бұрын

    North face. House. Back entrance must or not. Pls. Explain

  • @vastutipstamil
    @vastutipstamil23 күн бұрын

    Compulsory illanga

  • @thangakarthik9570
    @thangakarthik957025 күн бұрын

    Nice.

  • @vastutipstamil
    @vastutipstamil23 күн бұрын

    🙏

  • @dhanalakshmiradhakrishnan7791
    @dhanalakshmiradhakrishnan779125 күн бұрын

    Medam ninka sonathupola south west corner to north eastuku crose intha plotuku south east kidaiyathu intha manai vankalama ple riplay mwm

  • @UngalSahothari
    @UngalSahothari25 күн бұрын

    பயனுள்ள தகவல். ஒரு சந்தேகம் சிஸ். தெற்கு வாசல் வீடுன்னா போர்டிகோ அதிகமாகவும் பின்புழக்கம் அதாவது வடக்கு பகுதி குறைவாக வருமே அப்போ என்ன பண்றது

  • @vastutipstamil
    @vastutipstamil16 күн бұрын

    அப்படி இல்லை ,எந்த திசை பார்த்த வீடாக இருந்தாலும் இந்த வீடியோ ல சொன்னபடி தான் காலி இடம் விட வேண்டும் sis

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz26 күн бұрын

    ரொம்பநன்றிம்மா

  • @vastutipstamil
    @vastutipstamil26 күн бұрын

    🙏

  • @kavitha9213
    @kavitha921326 күн бұрын

    மாடியில் தெற்கு பார்த்த வீட்டில் வடமேற்கில் அறை கட்டும்போது தென்மேற்கு உயரம் குறைவாக இருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்

  • @kalimuthubalraj7651
    @kalimuthubalraj765127 күн бұрын

    Thank you

  • @selvakumarnarayanasamy5360
    @selvakumarnarayanasamy536027 күн бұрын

    சுற்றுசுவர்ஒறுபக்கம்அதிகமாகவும்.ஒறுபக்கம்குறைத்தும்கட்டலாமா

  • @sivasankarikumaran8284
    @sivasankarikumaran828428 күн бұрын

    Super super 🎉🎉

  • @vastutipstamil
    @vastutipstamil28 күн бұрын

    🙏

  • @user-rx3fi1dx3x
    @user-rx3fi1dx3x29 күн бұрын

    Pagarkai valakalama

  • @Rn-fj1ey
    @Rn-fj1eyАй бұрын

    தெற்கு கிழக்கு நீண்டு இருந்தால் அதற்கு பரிகாரம் என்ன காரணம் வாடகை வீடு.. மாறும் வரை தீர்வு

  • @kotteeswaranduraivel6391
    @kotteeswaranduraivel6391Ай бұрын

    Super mum

  • @vastutipstamil
    @vastutipstamilАй бұрын

    🙏

  • @sukanyav4727
    @sukanyav4727Ай бұрын

    What is the remedy for south west toilet if we cant break or move the commode?

  • @FF-ly4im
    @FF-ly4imАй бұрын

    Dear Madam, I take a moment to appreciate you for the detailed information about all the Basics of Vastu in a single window presentation covering the basics in detail. I am sure that your Vantu inputs will help everyone who believes in it. All of us will have to understand that a house that deviates from Vastu principles may experience disruptions in the flow of energy, potentially impacting the overall well-being of its inhabitants. Non-compliance can lead to a sense of imbalance and disharmony, affecting various aspects of life, including health, relationships and prosperity. Common issues may manifest as increased stress, strained interpersonal connections, financial challenges, and a general lack of positive energy. While Vastu Shastra isn't a guarantee for a trouble-free life, aligning a home with its principles is believed to enhance the overall harmony and positive vibrations within, creating an environment conducive to a flourishing and balanced lifestyle. Thanks again for your efforts and God bless you all the more.

  • @vastutipstamil
    @vastutipstamilАй бұрын

    🙏

  • @Ohmydeivame
    @OhmydeivameАй бұрын

    அடிப்படை வாஸ்து பற்றிய தகவல்கள் மிகவும் அருமையான பதிவு 🙏🌹👍

  • @vastutipstamil
    @vastutipstamilАй бұрын

    🙏

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchenАй бұрын

    அடிப்படை வாஸ்து அருமையான விளக்கம் 🙏🌹👍

  • @vastutipstamil
    @vastutipstamilАй бұрын

    🙏