yengadapora

yengadapora


வாழ்கை எனும் பயணத்தின் வழிப்போக்கன் நான்..

Myself
😊செல்வா- Travel host 🕵️‍♂️ 🙏🙏

Channel Name - எங்க டா போற -Yengadapora

Content type
Travel Vlogs (hidden travel place and information's )
resort reviewer ( unique stays )
Beach resort (day rental )


DM for collaboration and promotions

Instagram page - YENGADAPORA ( Say HI😊)

*மறக்காம சப்போட் பண்ணுங்க நண்பா
மறக்காமல் channel playlist ஐ
Click செய்து பார்க்கவும்
இந்த சேனலில் பட்ஜெட்டில் டிராவல் செய்வது குறித்தும் ரிசார்ட் மற்றும் கடற்கரை ரிசார்ட், வித்தியாசமான வீடுகள் விடுதிகள் பற்றிய தகவல்கள் இருக்கிறது
குறிப்பு: வீடியோ பாக்குற நிறைய நண்பர்கள் subscribe செய்ய மறந்து விடுகிறார்கள்.அதனால் இதை படித்துக்கொண்டு இருக்கும் நீங்கள்.. மறக்காமல் subscribe செய்யவும் 😉

Пікірлер

  • @hariharanthanasekaran1542
    @hariharanthanasekaran154222 сағат бұрын

    Contact number bro

  • @sugub.e6313
    @sugub.e63132 күн бұрын

    25K without food .. idhu oru option vengaayam..

  • @gayathirrivignesh5713
    @gayathirrivignesh57134 күн бұрын

    Homestay name plz

  • @srividhyamahesh2497
    @srividhyamahesh24975 күн бұрын

    ஒரு வீடியோ போடறவங்க வடக்கன் னு அடைமொழி கொடுத்து பேசறது சுத்தமா நல்லா இல்ல. மக்கள் மத்தியில் வேற்றுமை ஏற்படுத்தும் விதமாக உள்ளது

  • @miffi8289
    @miffi82896 күн бұрын

    Kadaisi varaikum package cost yevvalavu nu sollala?

  • @yengadapora
    @yengadapora6 күн бұрын

    It’s depends number of days and members count bro.. and season and non season complete price will get differ that’s a reason I gave travel company contact number bro…. Our package is 17500pp 5D/4N

  • @miffi8289
    @miffi82896 күн бұрын

    _ 6 , _ 5, edhellam snowfall adhikama or _ 10 , _ 20 , edhellam snowfall adhikama ?

  • @yengadapora
    @yengadapora6 күн бұрын

    Nan ponathula antha temperate enaku athiegam bro…

  • @user-zy9fg9zp9g
    @user-zy9fg9zp9g10 күн бұрын

    nice dear

  • @yengadapora
    @yengadapora6 күн бұрын

    🙏😊

  • @mohanalakshmi2874
    @mohanalakshmi287410 күн бұрын

    Bro aarathi kk ticket vaanghnuma???

  • @yengadapora
    @yengadapora10 күн бұрын

    Yes correct same websites la entry tickets and aarathi ku nu Thani thani tickets irukum online ley Neenga book pannekalam

  • @junais140
    @junais14011 күн бұрын

    Nice

  • @razia8778
    @razia877813 күн бұрын

    Sema super da thambi

  • @yengadapora
    @yengadapora10 күн бұрын

    🙏😊

  • @chandrakumari5979
    @chandrakumari597914 күн бұрын

    Good beach view.

  • @47raj75
    @47raj7516 күн бұрын

    How much per day

  • @dileepteja8850
    @dileepteja885028 күн бұрын

    Nice bro ❤

  • @pudinavanthkumarreddy83
    @pudinavanthkumarreddy8328 күн бұрын

    Superb experience

  • @vigneshnagaraj7137
    @vigneshnagaraj7137Ай бұрын

    Bro i am going to Suryanelli next month. Give me suggestion

  • @shankars4721
    @shankars4721Ай бұрын

    Yestaurday thaan suryanelli poitu vanthoam

  • @yengadapora
    @yengadaporaАй бұрын

    Wow super 🎉

  • @jagadeeshs7592
    @jagadeeshs7592Ай бұрын

    Hi bro, Can you please tell me some good places in suriyanelli. I am going next week. Also please tell me any good stay.

  • @yengadapora
    @yengadaporaАй бұрын

    @@jagadeeshs7592 please pin me Instagram same channel I’d I’ll give some suggestions

  • @jagadeeshs7592
    @jagadeeshs7592Ай бұрын

    @@yengadapora ok bro

  • @nehakj1885
    @nehakj1885Ай бұрын

    Solo trip ku jeep availability iruka? Local transportation options ena ena bro iruku

  • @yengadapora
    @yengadaporaАй бұрын

    If your planning solo trip in upcoming days please connect with our channel Instagram page I’ll suggest some best option

  • @ananthapadmanabhangopalan481
    @ananthapadmanabhangopalan481Ай бұрын

    There's no wildlife

  • @Jeyanthi831
    @Jeyanthi831Ай бұрын

    Bro intha madhouse la tha enga Amma work pannuranga intha madhouse enga Amma kattunathutha

  • @yengadapora
    @yengadaporaАй бұрын

    wow super...👏👏👏

  • @UNNI1711
    @UNNI1711Ай бұрын

    Had a peaceful stay there...Maariyamma made delicious food

  • @karthikt7560
    @karthikt756015 күн бұрын

    Share your number bro

  • @lalithviswa3145
    @lalithviswa3145Ай бұрын

    We, four friends planned a trip to Megamalai. After seeing reviews on KZread, we stayed in Ponmayil home stay in Megamalai. We booked the room through a friend near Megamalai, and traveled for nearly 450 kilometers, but unfortunately we were not treated properly by the hotel staffs. During the reservation they said that the required food will be provided by cooking at the property. But, when we visited in person, they said that we have to order the food from their hotel, down the hill. We also ordered for the food. When asked to bring food for us at meal time, They said that the food for everyone in the hostel has packed together so, come down and eat. When you asked to take the food you need and give the rest, they also flatly refused. The staffs there were very rude. We were at a loss as we did not know of proper vehicle facilities or other good eateries. Friends who sought peace in the lap of nature were left with irritation and anger. Unable to stay there for more than that, we had to vacate the room and return after three hours. The stress and expense of four thousand rupees spoiled our pleasant trip for the most part. A friend told me not to even post this. He opined that the income of the hostel will be affected. But I am writing this post with the intention that the tourists who are looking for peace should not be harmed by the staff of the hostel. Those who intend to stay at Ponmayil home stay at Megamalai are kindly requested to confirm their facilities once and for all.

  • @lalithviswa3145
    @lalithviswa3145Ай бұрын

    நான்கள் நண்பர்கள் நான்கு பேர் மேகமலைக்கு சுற்றுலா செல்ல எண்ணினோம். யூடியூபில் விமர்சனங்களை பார்த்து, மேகமலையில் உள்ள பொன்மயில் விடுதியில் மாடி அறையில் தங்கினோம். நண்பர் ஒருவர் மூலம் முன்பதிவு செய்து ஏறத்தாழ 450 கிலோமீட்டர் பயணம் செய்து வந்த விருந்தினர்களை அந்த விடுதியின் பணியாளர்கள் முறையாக நடத்தவில்லை. தேவையான உணவுகள் சமைத்து தரப்படும் என முன்பதிவின் போது கூறியவர்கள் நேரில் சென்ற போது மலைக்கு கீழே இருந்துதான் உணவு ஆர்டர் செய்து பெற வேண்டும் என்று கூறினார்கள். அப்படியே ஆர்டர் செய்தோம். உணவு உண்ணும் நேரம் எங்களுக்கான உணவைத் தாருங்கள் என்று கேட்ட போது விடுதியில் உள்ள அனைவருக்கும் ஒன்றாக பார்செல் செய்யப்பட்டுள்ளது. எனவே கீழே வந்து பகிர்ந்து சாப்பிடுங்கள் என்றனர். நீங்கள் உங்களுக்குத் தேவையான உணவை எடுத்துக் கொண்டு மீதமுள்ள உணவைத் தாருங்கள் என்று கேட்ட போது அதையும் கண்டிப்புடன் மறுத்துவிட்டனர். சரியான வாகன வசதிகளோ, வேறு நல்ல உணவு விடுதிகளோ அறியாத நிலையில் பரிதவிக்க வேண்டிய நிலை எங்களுக்கு ஏற்பட்டது. இயற்கையின் மடியில் நிம்மதியைத் தேடி சென்ற நண்பர்களுக்கு எரிச்சலும் கோபமும் தான் மிஞ்சியது. அதற்கு மேல் அங்கு தங்க முடியாமல் மூன்று மணி நேரத்திலேயே அறையை காலி செய்து திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. மனஉளைச்சலும் நான்காயிரம் ரூபாய் பணச் செலவும் எங்களது இனிய பயணத்தை பெரும்பகுதி கெடுத்துவிட்டது. இந்தப்பதிவைக்கூட போட வேண்டாம் என்று ஒரு நண்பர் கூறினார். விடுதியின் வருமானம் பாதிக்கப்படும் என்று கருத்து தெரிவித்தார். ஆனால் விடுதியின் பணியாளர்களால் நிம்மதி தேடி வரும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணத்தில்தான் இந்தப்பதிவை இடுகிறேன். பொன்மயில் விடுதியில் தங்க எண்ணியுள்ள நபர்கள் ஒருமுறைக்கு பலமுறை தங்களது வசதிகளை உறுதி செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @yengadapora
    @yengadaporaАй бұрын

    hi 1st thanks for your valuable feedback , 2nd I'm extremely sorry for the worst experience... 🙏🙏🙏 intha resort open pannum pothu nanga visit pannom almost 2 years back appo nalla treat pannaga.. ahna ippo management issue ha nu thiereyala!!!!! antha reesort ku nan call panne pesuren.... unga feedback ha comment la pin pannuren maybe ithukku appram porangavaluku kandeppa use agum.... thank you..

  • @lalithviswa3145
    @lalithviswa3145Ай бұрын

    @@yengadapora இனி அங்கு செல்லும் பயணிகளுக்காகத்தான் பதிவிட்டோம். தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

  • @thalapathyayyanar6402
    @thalapathyayyanar6402Ай бұрын

    Send u mobile number bro

  • @arungoldbeta
    @arungoldbetaАй бұрын

    Buddha is also Hindu . Before he became...

  • @MohideenAbdulkader-ko6vw
    @MohideenAbdulkader-ko6vwАй бұрын

    budget friendly and semma view point bro worth✨🔥

  • @Yttalks0
    @Yttalks02 ай бұрын

    Bro 14 person price ?

  • @user-xb8cb5wq1p
    @user-xb8cb5wq1p2 ай бұрын

    இன்னொன்று எடத்துல வந்து பெரியார் நீர்வீழ்ச்சி இருக்குது மேகம் வாட்டர் ஃபால்ஸ் இருக்குதுன்னா நீங்க அந்த வீடியோ எடுத்து போடுங்கடா

  • @user-xb8cb5wq1p
    @user-xb8cb5wq1p2 ай бұрын

    பார்ட் 2 சீக்கிரம் போடுங்கடா, 😊

  • @user-xb8cb5wq1p
    @user-xb8cb5wq1p2 ай бұрын

    என்ன நானும் இந்த இடத்தில் தான் இருக்கிறேன் சூப்பரா இருக்கு நான் உங்க வீடியோ

  • @rajilakshmi3004
    @rajilakshmi30042 ай бұрын

    Mor.arathi mathiayam.arathi eve arathi ithula elam.ulla ukkara mudiyatha bro

  • @rajilakshmi3004
    @rajilakshmi30042 ай бұрын

    Paid dharsan na anga poojai.la.ukkara mudiuatha bro

  • @twinklestar2490
    @twinklestar24902 ай бұрын

    Low tide time or high tide time?

  • @JJshorts1719
    @JJshorts17192 ай бұрын

    Very nice❤ and check in and check out time?

  • @shamlimbore9406
    @shamlimbore94062 ай бұрын

    Kailash..Temple....is.Magnificint. Temple💓

  • @yengadapora
    @yengadapora2 ай бұрын

    💯 ✅

  • @thumuku9986
    @thumuku99862 ай бұрын

    Thank You...

  • @yengadapora
    @yengadapora2 ай бұрын

    🙏

  • @CommentMohansVlog53
    @CommentMohansVlog532 ай бұрын

    மிகவும் அருமையான பதிவு நன்பா 👌👍💯

  • @yengadapora
    @yengadapora2 ай бұрын

    🙏 thank you sir

  • @CommentMohansVlog53
    @CommentMohansVlog532 ай бұрын

    மிகவும் அருமையான பதிவு நன்பா 👌👍💯 iam Chennai budget கம்மியா எந்த இடத்துக்கு போகலாம் சொல்லுங்க நன்பா நன்றி

  • @yengadapora
    @yengadapora2 ай бұрын

    Ithu summer season so after June kodai plan pannalam week day pona innum crowd illama explore pannalam bro

  • @CommentMohansVlog53
    @CommentMohansVlog532 ай бұрын

    @@yengadapora thanks bro மிக்க நன்றி மகிழ்ச்சி வணக்கம் 🤝👍💯

  • @deepacelinetheresa5664
    @deepacelinetheresa56642 ай бұрын

    Wonderful cable car tour

  • @yengadapora
    @yengadapora2 ай бұрын

    Thank you…

  • @safijaf
    @safijaf2 ай бұрын

    How to locate this place for map

  • @yengadapora
    @yengadapora2 ай бұрын

    Singh home stay ( g map location)

  • @romankali4299
    @romankali42992 ай бұрын

    Bro beer kudupagala

  • @sivaprabhakaran179
    @sivaprabhakaran1792 ай бұрын

    Check in, checkout time?

  • @johns9398
    @johns93982 ай бұрын

    sema bro

  • @yengadapora
    @yengadapora2 ай бұрын

    🙏 thanks brother

  • @Akiljaron
    @Akiljaron2 ай бұрын

    Ellora is temple not tajmahal

  • @yengadapora
    @yengadapora2 ай бұрын

    Yes your 100% correct. Please watch full videos and check the thumbnail properly we mentioned mini TAj mahal ( in Aurangabad ) I think you understand wrongly

  • @Akiljaron
    @Akiljaron2 ай бұрын

    @@yengadapora nerlaye poi paathachu...

  • @yengadapora
    @yengadapora2 ай бұрын

    @@Akiljaron wow super 👏🏻👏🏻👏🏻

  • @RrAnGi
    @RrAnGi2 ай бұрын

    Bro fist tower ra kadikathu anga

  • @rajeshm-eh8iu
    @rajeshm-eh8iu2 ай бұрын

    How much for Jeep

  • @yengadapora
    @yengadapora2 ай бұрын

    Jeep driver number available please check description box

  • @VinodMenonp
    @VinodMenonp2 ай бұрын

    Hello nice

  • @yengadapora
    @yengadapora2 ай бұрын

    🙏 thanks bro

  • @VK-kavi-86
    @VK-kavi-863 ай бұрын

    Rooms evlo aachu bro Nanga 20 members varom

  • @VK-kavi-86
    @VK-kavi-863 ай бұрын

    Bro nanga 20 members van la wagamon polam nu plan panni irukom... One day fulla jeep safary irukuma timing epdi? 20 members ku rooms evlo agum bro...

  • @user-pw5uv3kl7c
    @user-pw5uv3kl7c2 ай бұрын

    1 fullday jeep safari 4000 rs per jeep max 6 to 8 members per jeep

  • @Minimols-e4z
    @Minimols-e4z3 ай бұрын

    Hello broo Jeep trekking rate evolum

  • @yengadapora
    @yengadapora3 ай бұрын

    ₹40 per person forest jeep safari

  • @user-gd9ze4tf3p
    @user-gd9ze4tf3p3 ай бұрын

    இந்த மே மாதம் அங்கு சீசன் சரியாக இருக்குமா

  • @yengadapora
    @yengadapora3 ай бұрын

    May full dry June 1st la irunthu rain starts agum so athuku Appram pogalam ippo anga falls la thanni illa, climate romba heat ha iruku..

  • @pavithravenkat2214
    @pavithravenkat22143 ай бұрын

    Ji naan kashmir ku flight ticket book pannumbodhe gondola tickets sold out aiduchu. Unga kitta edadu contact iruka booking ku?

  • @yengadapora
    @yengadapora3 ай бұрын

    Sorry last 10 days before Gulmarg gondola ride website crashed due to over bookings rights now Kashmir overflow due to summer holidays offline tickets is not possible to get. If anyone selling offline tickets please verify if it’s original then you can buy.