Sri vinayaga chettinadu samayalarai

Sri vinayaga chettinadu samayalarai

vinayaga chettinad samayalarai yummy and tasty samayal by rajamani samayal

Пікірлер

  • @queengracy304
    @queengracy30417 сағат бұрын

    இந்த பொடியை நீங்க விற்பனை செய்தால் நன்றாக இருக்கும் மா

  • @Rajamanisamayal
    @Rajamanisamayal12 сағат бұрын

    👍👍

  • @mohanarajan153-pj3oq
    @mohanarajan153-pj3oqКүн бұрын

    Super I want your Perandai Podi

  • @Rajamanisamayal
    @RajamanisamayalКүн бұрын

    எங்க வீடியோவில் இப்ப போட்ட வீடியோவில் எல்லாம் பாருங்க வாட்ஸ்அப் நம்பர் குடுத்தா அதுக்கு கால் பண்ணி கேட்டு வாங்கிக்கோங்க

  • @rvimala4273
    @rvimala4273Күн бұрын

    Super👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @Rajamanisamayal
    @RajamanisamayalКүн бұрын

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @user-fp5lm6hz5c
    @user-fp5lm6hz5cКүн бұрын

    Nega sonna mathre pota ana idli karupa iruku

  • @chitraashok919
    @chitraashok919Күн бұрын

    Hi,Sis.very very different new style tasty flavourful lemon rice recipe today🤔👌👌👌 Want to try this type of lemon rice as lemon rice is always all time favorite for me.Well done,Sis👍👌👌👌😍😍🎉🎉🎉🎉🎉

  • @Rajamanisamayal
    @RajamanisamayalКүн бұрын

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kanchana4257
    @kanchana4257Күн бұрын

    சூப்பர் அம்மா புது விதமான எலுமிச்சை சாதம் செய்து பார்க்கிறேன் அம்மா

  • @Rajamanisamayal
    @RajamanisamayalКүн бұрын

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @lalithagunasekaran3294
    @lalithagunasekaran3294Күн бұрын

    Karam athigama irukatha madam

  • @Rajamanisamayal
    @RajamanisamayalКүн бұрын

    காரை இல்லை

  • @mvsumathiprasad6565
    @mvsumathiprasad6565Күн бұрын

    Romba vithyasama irrukku mango ice cream super

  • @Rajamanisamayal
    @RajamanisamayalКүн бұрын

    நன்றி

  • @mvsumathiprasad6565
    @mvsumathiprasad6565Күн бұрын

    Romba taste a irrukkum thenga thuruval sertha innum tasty.🎉

  • @Rajamanisamayal
    @RajamanisamayalКүн бұрын

    🙏🏼🙏🏼👍

  • @radhika7209
    @radhika7209Күн бұрын

    நன்று.

  • @Rajamanisamayal
    @RajamanisamayalКүн бұрын

    🙏🏼🙏🏼🙏🏼

  • @user-em3dd9le5o
    @user-em3dd9le5oКүн бұрын

    Intha plant enKu venum tharuvingala mam

  • @kolaru2023
    @kolaru2023Күн бұрын

    Wow super pakkum pothe saptanum pola eruku semma 👌

  • @kolaru2023
    @kolaru2023Күн бұрын

    Neenga podra vedio ellame usefulllana vediotha

  • @Yasna567.soap-company
    @Yasna567.soap-companyКүн бұрын

    ஒரு சோப்புக்கு எவ்வளவு உளுந்து எடுக்கிறது

  • @Rajamanisamayal
    @RajamanisamayalКүн бұрын

    உளுந்தம் பவுடர் 1/2 ஸ்பூன் போடுங்க

  • @user-zx8us4ir5v
    @user-zx8us4ir5vКүн бұрын

    நான் சி ரு. வயது இருக்கும் போது. மேட்டூர் அணையில். இரு கும் போ துடாம் மீ ன்க ட் லாமீ ன்.. சா ப்petterukeran.

  • @Rajamanisamayal
    @RajamanisamayalКүн бұрын

    😄😄🙏🏼🙏🏼🙏🏼👍👍

  • @dhanasathya1839
    @dhanasathya18392 күн бұрын

    Pacharisi karuppu ulundhu matum vachu idly suda measurement sollunga

  • @shivangitripathi2151
    @shivangitripathi21512 күн бұрын

    Your dishes look great but the biggest issue is not providing English captions. How an outsider of Tamil will understand your tips and tricks

  • @Rajamanisamayal
    @Rajamanisamayal2 күн бұрын

    நீங்க எல்லாம் ரொம்ப நாளா சொல்லிட்டே இருக்கீங்க எங்களால போட முடியல ரொம்ப நாள் போட்டுட்டு இருந்தா அப்ப இடையில விட்டுட்டோம் இனிமேல் கண்டிப்பா நாங்க ஆங்கிலத்தில் போடுறான் ரொம்ப நன்றிங்க வாழ்க வளமுடன்

  • @shivangitripathi2151
    @shivangitripathi21512 күн бұрын

    @@Rajamanisamayal can you please provide English subtitles?. I deeply want to follow your manner of cooking. Your tips and tricks look amazing with cooking

  • @fehmidaghawte9206
    @fehmidaghawte9206Күн бұрын

    Pls...mujhe bhi Tamil nahi samajh aati...aap Hindi ya English me bata dijiye

  • @sudharshinik2868
    @sudharshinik28682 күн бұрын

    Oil kidaikuma sister

  • @shana4052
    @shana40522 күн бұрын

    Yarum usepanningala

  • @user-dj3qg5xk6s
    @user-dj3qg5xk6s2 күн бұрын

    Thanks madam Danyavadalu Vanakkam

  • @Aabicookingworld
    @Aabicookingworld2 күн бұрын

    Arumai 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @Rajamanisamayal
    @Rajamanisamayal2 күн бұрын

    🙏🏽🙏🏽

  • @AnithaAni-jg8nk
    @AnithaAni-jg8nk2 күн бұрын

    Avure ellai ekketta erukku

  • @user-di5fj8eu9s
    @user-di5fj8eu9s3 күн бұрын

    Yennama ankle? Tat is wrist ma

  • @lakshmiraja7918
    @lakshmiraja79183 күн бұрын

    Urad dal aloe vera soap evlo

  • @B.BLACK-GAMING186
    @B.BLACK-GAMING1863 күн бұрын

    நுரை வாரவில்லை ஏன் ஆம்மா

  • @Rajamanisamayal
    @Rajamanisamayal3 күн бұрын

    சோப்பு பேசல பண்றது அவளை அக்கா நுரை வராது காஸ்டிக் சோடாவில் செய்ற சோப்பு தான் நல்ல நுரை வரும்

  • @chitraashok919
    @chitraashok9193 күн бұрын

    Wow very much mouthwatering choco mango ice,Sis👌👌👌No age bar for this . All age groups will love this tasty chocomango ice😍👍💗💗💗🎉🎉🎉🎉

  • @Rajamanisamayal
    @Rajamanisamayal3 күн бұрын

    ரொம்ப நன்றி

  • @user-vb7qk5nb7i
    @user-vb7qk5nb7i3 күн бұрын

    Super cooking

  • @Rajamanisamayal
    @Rajamanisamayal3 күн бұрын

    🙏🏼🙏🏼🙏🏼

  • @radhika7209
    @radhika72093 күн бұрын

    நன்று.

  • @rajamanisamayalshorts814
    @rajamanisamayalshorts8143 күн бұрын

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @kanchana4257
    @kanchana42573 күн бұрын

    சூப்பர் அம்மா அப்பா சாப்பிடுவது அழகு அம்மா

  • @1990padhu
    @1990padhu3 күн бұрын

    Tried, it taste good.. thanks aunty

  • @Rajamanisamayal
    @RajamanisamayalКүн бұрын

    பரவால்ல செஞ்சு பார்த்ததுக்கு ரொம்ப நன்றி வாழ்க வளமுடன்

  • @mamtajain7189
    @mamtajain71893 күн бұрын

    Can anybody share recipe in English or Hindi?

  • @Rajamanisamayal
    @Rajamanisamayal3 күн бұрын

    முயற்சி செய்கிறோம்

  • @mvsumathiprasad6565
    @mvsumathiprasad65654 күн бұрын

    Super idea

  • @Rajamanisamayal
    @Rajamanisamayal4 күн бұрын

    🙏🏼🙏🏼🙏🏼

  • @chitraashok919
    @chitraashok9194 күн бұрын

    Wow very innovative super tasty stuffed idli,da👌👌👌👌😍

  • @Rajamanisamayal
    @Rajamanisamayal4 күн бұрын

    🙏🏽🙏🏽🙏🏽

  • @manjulasrivastava8852
    @manjulasrivastava88524 күн бұрын

    Superb Idli & Chutney 😋😋

  • @Rajamanisamayal
    @Rajamanisamayal4 күн бұрын

    🙏🏼🙏🏼🙏🏼

  • @ranjanadesai25
    @ranjanadesai255 күн бұрын

    I'm your biggest follower and love the advice you recommend. What helped with my hair fall management are potato juice, Apple cider vinegar mix with water apply after washing, eggmask, liitllextra cocooninon shampoo & natural hair oil, and green tea. All of these methods and now I dont face hair fall any longer.

  • @Rajamanisamayal
    @Rajamanisamayal5 күн бұрын

    🙏🏽🙏🏽🙏🏽

  • @radhika7209
    @radhika72095 күн бұрын

    நன்று.

  • @Rajamanisamayal
    @Rajamanisamayal5 күн бұрын

    🙏🏽🙏🏽🙏🏽

  • @jayampriya3803
    @jayampriya38035 күн бұрын

    Super amma

  • @Rajamanisamayal
    @Rajamanisamayal5 күн бұрын

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kanchana4257
    @kanchana42576 күн бұрын

    சூப்பர் அம்மா செய்து பார்க்கிறேன்

  • @Rajamanisamayal
    @Rajamanisamayal6 күн бұрын

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @santhoshselvam8957
    @santhoshselvam89576 күн бұрын

    உப்பு போடக்கூடாதா

  • @Rajamanisamayal
    @Rajamanisamayal6 күн бұрын

    உப்பு போடணும்

  • @muthulakshmib5690
    @muthulakshmib56907 күн бұрын

    அருமை ‌அருமை நன்றி நன்றி பாராட்டுகள் ஆனால் வார்த்தை கலே இல்லை

  • @Rajamanisamayal
    @Rajamanisamayal5 күн бұрын

    ரொம்ப ரொம்ப நன்றி உங்களுடைய பாராட்டுக்கு

  • @Musthafa-c4b
    @Musthafa-c4b7 күн бұрын

    Super Amma ❤😊

  • @Rajamanisamayal
    @Rajamanisamayal7 күн бұрын

    🙏🏼🙏🏼🙏🏼

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu7 күн бұрын

    Rajamani amma.edutana.unka.intsta.id.amma👍

  • @Rajamanisamayal
    @Rajamanisamayal7 күн бұрын

    ஆமா

  • @chitraashok919
    @chitraashok9197 күн бұрын

    Very very crispy tasty homemade snacks,Sis.👌👌👌👌will try this snacks recipe as it's sooo tempting to taste it👍❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Rajamanisamayal
    @Rajamanisamayal7 күн бұрын

    நன்றி செஞ்சு பாருங்க வாழ்க வளமுடன்

  • @sharmiladevi5451
    @sharmiladevi54517 күн бұрын

    Amma poolam elai podi kadaila kidaikuma amma adhai hairdyeku use panlamanu sollunga amma

  • @Rajamanisamayal
    @Rajamanisamayal4 күн бұрын

    நாட்டு மருந்து கடையில் கேட்டு பாருங்கப்பா இருக்குதான்னு இருந்தா வாங்கி நான் செஞ்ச மாதிரி செஞ்சு பாருங்க

  • @radhika7209
    @radhika72097 күн бұрын

    நன்று.

  • @Rajamanisamayal
    @Rajamanisamayal7 күн бұрын

    நன்றி பா

  • @radhika7209
    @radhika72097 күн бұрын

    நன்று.

  • @mvsumathiprasad6565
    @mvsumathiprasad65657 күн бұрын

    Super snacks sweet kooda seila 👌

  • @Rajamanisamayal
    @Rajamanisamayal7 күн бұрын

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @user-yd8rl2tv5c
    @user-yd8rl2tv5c7 күн бұрын

    Super snacks ❤

  • @Rajamanisamayal
    @Rajamanisamayal7 күн бұрын

    🙏🏼🙏🏼🙏🏼

  • @Ponnees_2007
    @Ponnees_20077 күн бұрын

    சென்டு ஊத்தாம இருக்கலாமா அம்மா

  • @Rajamanisamayal
    @Rajamanisamayal7 күн бұрын

    👍🙏🏽

  • @SasikalaN-e6y
    @SasikalaN-e6y7 күн бұрын

    Engaluku oill venum number kudunga

  • @Rajamanisamayal
    @Rajamanisamayal4 күн бұрын

    கீழ வாட்ஸ்அப் நம்பர் கொடுத்திருக்கிறான் அதுக்கு கால் பண்ணி கேட்டு வாங்கப்பா

  • @usharavi3613
    @usharavi36137 күн бұрын

    R u selling this powder Madam?

  • @Rajamanisamayal
    @Rajamanisamayal7 күн бұрын

    இது விற்பனைக்கு ரெடி பண்ணிட்டு சொல்றேன்

  • @LeemaJames-s2o
    @LeemaJames-s2o7 күн бұрын

    எனக்கு தண்டுவடம் மிகவும் தேய்ந்துவிட்டது.எப்படி சாப்பிடலாம்

  • @Rajamanisamayal
    @Rajamanisamayal7 күн бұрын

    பிரண்டை பொடி முருங்கைக் கீரை பொடி ரெகுலரா சாப்பிட்டுகிட்டு வந்தீங்கன்னா கொஞ்சம் கொஞ்சமா உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்