Пікірлер

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw111016 сағат бұрын

    நடிப்புச் சக்கரவர்த்தி என்ற பட்டத்திற்கு சொந்தக்கார மாமனிதர் நடிகர் திலகம் அண்ணன் சிவாஜி கணேசன் மட்டும்தான்

  • @tamilvistapictures
    @tamilvistapicturesКүн бұрын

    ராஜராஜ சோழன் படத்தில், ராஜராஜ சோழனின் முன்மாதிரி உருவம் தேவைப்பட்டது. முன்மாதிரியாக எதை வைத்து வரையலாம் என்று, நாகராஜன் ஆழ்ந்த யோசனையில் இருந்தார். அப்போது, தஞ்சாவூரில், மாமன்னர் ராஜராஜன் கட்டிய கோவிலில் உள்ள சுரங்கத்தில், ராஜராஜன் அவரது குருவுடன் நிற்பது போன்ற ஓவியம் இருப்பதாக கேள்விப்பட்டார். உடனே, புயல் வேகத்தில் செயல்பட்டார், ஏ.பி.என்., அறநிலைத்துறையை தொடர்பு கொண்டு அனுமதி வாங்கி, தஞ்சாவூருக்கு புறப்பட்டார். தன்னுடன் கலை இயக்குனர் கங்காவையும் அழைத்துச் சென்றார். 'டார்ச் லைட்' கூட அனுமதிக்காமல், அகல் விளக்குடன் சென்று, அப்படத்தை பார்வையிட்டனர். அதன்பின், சிறப்பு அனுமதி பெற்று, தாள், எழுதுகோல், துாரிகை, வண்ணங்கள் போன்ற எழுது பொருட்களை எடுத்துச் சென்று, அந்த உருவத்தை பார்த்து வரைந்து வந்தனர். அதன்படியே, சிவாஜிக்கு ராஜராஜசோழன் ஒப்பனை செய்யப்பட்டது. தினமலர் இந்தியாவின் தமிழகத்திலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ்களில் ஒன்றாகும். - Dinamalar - அருட்செல்வர். ஏ.பி நாகராஜன்!

  • @thedisintegrador
    @thedisintegrador3 күн бұрын

    this made me practice! thank you master

  • @dhruboganguli2211
    @dhruboganguli22116 күн бұрын

    Uuff

  • @IanSLX
    @IanSLX9 күн бұрын

    Just amazing!

  • @williamjones7163
    @williamjones71639 күн бұрын

    I had a minor stroke about 4 years ago. I was in the hospital for recovery, and they sent me over to the neurology department for treatment. The neurologist was asking me how I was doing and if I had any questions. I looked at him straight faced and asked him if I was ever going to be able to tap dance again? He looked at me, kind of puzzled and said, "Well..." His voice trailing off. Then I said, "That's great. I wasn't able to tap dance before." He smiled and chuckeled.

  • @aathimuthiah5228
    @aathimuthiah522810 күн бұрын

    வரலாற்று படங்களை பார்க்க இப்ப ஆள் இல்லையே

  • @user-ev1ci3tm3j
    @user-ev1ci3tm3j12 күн бұрын

    நாகை கடபாக்கம் வந்தவாசி

  • @srinivasanvijayaragh
    @srinivasanvijayaragh13 күн бұрын

    16/07/2024

  • @athatobrahmajijnasa7158
    @athatobrahmajijnasa715814 күн бұрын

    Om namah shivaya 🙏🙏🙏

  • @Ravi-g9v
    @Ravi-g9v15 күн бұрын

    Super

  • @parthasarathi489
    @parthasarathi48916 күн бұрын

    சிவாஜிக்கு நிகர் சிவாஜியே. இம்மாதிரி படங்கள எடுக்க யாரும் முன்வருவதில்லை

  • @mandai555
    @mandai55516 күн бұрын

    But sad to say raja cholan has no recognition in tamil nadu.at least the chenai airport should be named raja raja Cholen international airport.ur CM has no love for tamilian kings.luv from Malaysia.

  • @prabhakaranag2891
    @prabhakaranag289117 күн бұрын

    TN 49 like here. Proud be a காவிரி கடமடை இந்திய தமிழன்.

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw111018 күн бұрын

    பலமுறை கேட்டாலும் திகட்டாத பாடல்

  • @palanisamy643
    @palanisamy64318 күн бұрын

  • @kishorekumar7769
    @kishorekumar776918 күн бұрын

    2024 entha padal ketavargal erukingala🎉❤🎉

  • @sampathsivanesan4606
    @sampathsivanesan460619 күн бұрын

    ஆண் : நஞ்சை கழனிகளின் நாயகனே நீ வாழ்க! ஆண் : நடனமிடும் காவேரி காவலனே நீ வாழ்க! பெண் : தஞ்சமென வருவோர்க்கு தஞ்சம் வழங்குகின்ற தஞ்சை பெருவுடைய தலைவனே நீ வாழ்க குழு : வெஞ்சமரில் வெற்றி கண்டு அஞ்சலிக்கும் மக்களுக்கோர் விண்ணுயர் பெரிய கோயில் தந்த வீர ராஜ ராஜ சோழனே நீ வாழ்க குழு : தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே தாரணியில் தமிழ் போல நிலை நின்று வாழ்கவே தாரணியில் தமிழ் போல நிலை நின்று வாழ்கவே தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே ஆண் : மூன்று நிலங்களுக்கும் முடி சூட்டினான் புவனம் முழுதும் புலி பொறித்த கொடி நாட்டினான் மூன்று நிலங்களுக்கும் முடி சூட்டினான் புவனம் முழுதும் புலி பொறித்த கொடி நாட்டினான் ஆண் : தோன்றும் இடங்களில் தன் புகழ் நாட்டினான் தோன்றும் இடங்களில் தன் புகழ் நாட்டினான் என்றும் சோழர் பரம்பரைக்கே வழிக் காட்டினான் சோழர் பரம்பரைக்கே வழிக் காட்டினான் சோழன் வழிக் காட்டினான்………. பெண் : ஆயக்கலைகள் பல நிலை நாட்டினான் தமிழ் ஆளும் அறிஞர்களுக்கு சபைக் கூட்டினான் கன்னி தமிழ் ஆளும் அறிஞர்களுக்கு சபைக் கூட்டினான் தூயவர்தமர் வாழ்வில் துணைக் கூட்டினான் சோழன் தொட்டதையெல்லாம் பொன்னாக்கினான் தொட்டதையெல்லாம் பொன்னாக்கினான் சோழன் பொன்னாக்கினான்……… ஆண் : அறம் காக்க அறச்சாலை உருவாக்கினான் ஆ….ஆ…ஆ..ஆ….ஆ…ஆ..ஆ….ஆ…ஆ..ஆ….ஆ…ஆ…… அறம் காக்க அறச்சாலை உருவாக்கினான் மறம் காக்க படைச்சாலை உருவாக்கினான் உயர் கல்விக் கூடங்கள் உருவாக்கினான் பக்தி வளர்ந்திட ஆலயம் உருவாக்கினான் சோழன் உருவாக்கினான்……… குழு : தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே தாரணியில் தமிழ் போல நிலை நின்று வாழ்கவே தாரணியில் தமிழ் போல நிலை நின்று வாழ்கவே குழு : தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே

  • @frederickcombs8661
    @frederickcombs866120 күн бұрын

    Showbiz wise, it just doesn't get much glitzier, catchier or better than this.

  • @dagnabbit6187
    @dagnabbit618722 күн бұрын

    Well I was an 18 year old film fan just finding my way . Of course I read the reviews laughed at the Critic’s acerbic comments and avoided the film . I should be forgiven. Roger Ebert was the only one to my knowledge who defended At Long Last Love . Peter Bogdonavich the Director was so traumatized that he ran from it . He came out of hiding when he saw the re edited version by a Cole Porter expert and also caught wind of how newer generations loved it . Yes it is charming like Harry and Walter go to New York and Burt Reynolds had the voice for Cole Porter

  • @Msivalingam-y5l
    @Msivalingam-y5l25 күн бұрын

    I froud

  • @user-pd5gx7zj1e
    @user-pd5gx7zj1e27 күн бұрын

    Vakka,

  • @dagnabbit6187
    @dagnabbit618728 күн бұрын

    Well At Long Last Love has been pulled out of the meltdown pile and has been re evaluated . Critics carved it up and Peter Bogdonavich was so traumatized even he abandoned it and ran for cover . A version appeared on Net Flix and PB heard about it and heard people loved the film. I guess it has moved its way to cult classic status

  • @mareeswaranmaruthu1610
    @mareeswaranmaruthu161029 күн бұрын

    ❤❤❤❤❤

  • @sabarnomoitra3140
    @sabarnomoitra3140Ай бұрын

    Fabulous Singing by KK & Chithra. The Beautiness & Sweet Smiling of Sonali Kulkarni ❤❤❤❤❤❤❤❤

  • @r.vengateshanraghupathy5507
    @r.vengateshanraghupathy5507Ай бұрын

    24/06/2024...😊❤I like this song...

  • @pradeeppradeepkumar3429
    @pradeeppradeepkumar3429Ай бұрын

    ❤ அருமை❤

  • @rathnavel65
    @rathnavel65Ай бұрын

    1972-ல் வெளியான 'அகத்தியர்' படத்தில் சீர்காழி கோவிந்தராஜனுடன் சேர்ந்து டி.ஆர்.மகாலிங்கம் நடித்தார். இந்த படத்தில் 'டைட்டில் கார்டில்', அகத்தியராக நடித்த சீர்காழி கோவிந்தராஜனின் பெயரைத்தான் முதலில் போடுவதாக இருந்தது. ஆனால் அவர் அதை ஏற்க மறுத்து டி.ஆர். மகாலிங்கத்தின் பெயரைத்தான் முதலில் போடவேண்டும் என்று பெருந்தன்மையுடன் கூறினார். அதேசமயம் டி.ஆர். மகாலிங்கமோ சீர்காழியின் பெயரைத்தான் முதலில் போட வேண்டும் என்றார். இறுதியில், படத்தின் இயக்குநரான ஏ.பி.நாகராஜன் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி, இருவரின் பெயரையும் ஒரே வரியில் போட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த படத்தில் சீர்காழி கோவிந்தராஜனுடன் இணைந்தும் ("இசையாய் தமிழாய் இருப்பவனே" பாடல்), தனியாகவும் டி.ஆர்.மகாலிங்கம் பாடல்கள் பாடி இருக்கிறார். இதேபோல் சிவாஜிகணேசனின் ராஜராஜ சோழனிலும், சீர்காழி கோவிந்தராஜன், எஸ்.வரலட்சுமியுடன் சேர்ந்து, "தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே" என்ற பாடலை பாடி இருக்கிறார். -நன்றி "தினத்தந்தி" 16.6.2024

  • @jeyalakshmi3696
    @jeyalakshmi3696Ай бұрын

    Sivaji kanasan raja raja solanum aka act ponna punniam seyathullar Avar actk worldly oruvarum illi❤❤❤❤❤❤❤❤❤

  • @jeyavelmuruganannamalai8641
    @jeyavelmuruganannamalai8641Ай бұрын

    கடவுள் கணேசன்

  • @parmaalpelaiveknaraja8668
    @parmaalpelaiveknaraja8668Ай бұрын

    இருந்த இடத்தை விட்டு அசையாமல் பார்க்கச் செய்யும் படம்.

  • @parmaalpelaiveknaraja8668
    @parmaalpelaiveknaraja8668Ай бұрын

    மக்களை மடையராக்கும் பாகுபலி இந்த படத்திற்கு முன் எம்மாத்திரம்.

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110Ай бұрын

    2024

  • @tharkuri1296
    @tharkuri1296Ай бұрын

    இந்த சிவாஜி கணேசன் மட்டும் எப்படிங்க எல்லா சூழலிலும் இயற்கையாகவே நடிச்சுட்டு போயிடுறார்...? நடிப்புக் கடவுள் என்றால் அது கணேசன் மட்டும் தான்....

  • @muruganv9922
    @muruganv9922Ай бұрын

    SHOLAN THARPERUMAI VIRUMPATHAVAN ...SEENIMAVUKKAKA EDUKKAPATDADHU ....

  • @user-is5xg9bm9b
    @user-is5xg9bm9bАй бұрын

    🙏❤️❤️❤️😭❤️❤️❤️❤️

  • @KannankrishnanMysuru
    @KannankrishnanMysuruАй бұрын

    From 2:15 ❤ master piece ❤❤❤

  • @user-zu4cr9ro6g
    @user-zu4cr9ro6g2 ай бұрын

    Appa

  • @nalasamymarappen8576
    @nalasamymarappen85762 ай бұрын

    why no statue for raja raja Cholan in tamil nadu💙 but there is statue for scientific thief

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan60282 ай бұрын

    இந்த பாடலை எழுதிய அரசவை கவி கண்ணதாசன் அவர்களுக்கும் இசையமைத்த குன்னக்குடி வைத்தியநாதன் படமாக்கிய இயக்குனர் அவர்களுக்கு மனதார வாழ்த்துகிறேன் சைவ முறையை தெறியப்படுத்தியதற்கு நன்றிகள் பல

  • @user-to5ur2rg1u
    @user-to5ur2rg1u2 ай бұрын

    Any 2024

  • @manokaranmano4765
    @manokaranmano47652 ай бұрын

    TR மகாலிங்கம் சீர்காழி கோவிந்தராஜன் வரலெட்சுமி இவர்களின் குரலில் இந்த பாடல் கேட்கும் போது என் ஊரின் பெருமை என்னை பிரமிக்க வைக்கிறது

  • @Deleted_account007
    @Deleted_account0072 ай бұрын

    2:50 🙏🌻

  • @selvasenthil3900
    @selvasenthil39002 ай бұрын

    Always great kannadasan ❤

  • @vijayakumarvijayakanth9103
    @vijayakumarvijayakanth91032 ай бұрын

    தமிழினத்தின் அடையாளம் எங்கள் தஞ்சை பெரிய கோவில் , முப்பாட்டன் வீர ராஜ ராஜ சோழன்..!!!!🙏🙏🙏

  • @user-jy9vv7ls9d
    @user-jy9vv7ls9d2 ай бұрын

    தமிழுக்கு உயிர் கொடுத்த நம் தேசமே மெய் சிலிர்க்கும் பாடல் திருச்சிற்றம்பலம்

  • @rukmaniganesan3357
    @rukmaniganesan33572 ай бұрын

    ராஜராஜசோழன் அவர்களுக்கு இப்படி ஒரு வரலாறு இருப்பது பல தமிழர்களுக்கு தெரியாது ராஜராஜசோழன் வரலாறு இந்த பாடல் மூலமாக தெரிந்து கொள்ளலாம்

  • @amsarajapandi3762
    @amsarajapandi37622 ай бұрын

    நம் பாரம்பரிய கோவில்கள் அனைத்தும் அதனுடைய பொலிவை இழந்து வருகிறது என்பது என்னுடைய கருத்து .எத்தனையோ கோவில்கள் சற்று சிதலமடைந்து வருகிறது நான் இரண்டு நாட்களுக்கு முன்புதான் இந்த மாபெரும் புண்ணிய தளத்திற்கு சென்று வந்தேன் நந்தி சிலை உள்ள மேற்கூரை சற்று சிதளமடைந்து உள்ளது மேலும் இன்னும் கூடுதல் கவனம் எடுத்து பராமரிப்பு செய்தால் நன்றாக இருக்கும்

  • @rajasekarant7094
    @rajasekarant70942 ай бұрын

    கேட்கும்போதே மனம் கனத்துபோகிறது. சோழமன்னர்கள் எப்படியெல்லாம் தமிழ் வளர்த்துள்ளனர். அவர்களை வணங்குவோம்.

  • @bswblacksmithworks4684
    @bswblacksmithworks46842 ай бұрын

    நடந்தாய் வாழி காவேரி என்று தனித்து நின்று வாழ்த்திய சீர்காழி ஐயா அவர்கள் இரு பெரும் நடிகர் பாடகர்களோடு சேர்ந்து தஞ்சை பெரிய கோயிலை வாழ்த்துகிறார். ஊற்றுவார் ஊற்றினால் காய்க்காத மரமும் காய்க்கும் என்பது போல்... வாழ்த்துவதற்கும் தகுதி உடையோர் வாழ்த்தும் போது அனைத்தும் வாழத்தான் செய்யும். உங்கள் பதிவுகளுக்கு நன்றி.