தென்னாடு - Thennadu

தென்னாடு - Thennadu

யாழ்ப்பாணம் தென்னாடு செந்தமிழாகம சிவமடத்தின் இணையவழி ஞானதானம். சைவத் தமிழர்களிடையில் குறிப்பாக இளம் சமுதாயத்தினரிடம் சைவ விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் இந்த சிவப்பணியை செய்துவருகிறோம்.

Пікірлер

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran27853 сағат бұрын

    Good

  • @ravishjunk
    @ravishjunk3 күн бұрын

    அவ்வினைக்கு இவ்வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்! உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே? கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம் செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்.! காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனி மனத்தால் “ஏ வினையால் எயில் மூன்று எரித்தீர்” என்று இருபொழுதும் பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாம் அடியோம் தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்.! முலைத்தடம் மூழ்கிய போகங்களும் மற்று எவையும் எல்லாம் விலைத்தலை ஆவணம் கொண்டு எமை ஆண்ட விரிசடையீர்! இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்! சிலைத்து எமைத் தீவினை தீண்டப்பெறா திரு நீலகண்டம்.! விண்ணுலகு ஆள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும் “புண்ணியர்” என்று இரு போதும் தொழப்படும் புண்ணியரே! கண் இமையாதன மூன்று உடையீர்! உம் கழல் அடைந்தோம்; திண்ணிய தீவினை தீண்டப்பெறா திரு நீலகண்டம்.! மற்றிணை இல்லா மலை திரண்டன்ன திண்தோள் உடையீர்! கிற்றெமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மைகொல்லோ? சொற்றுணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம் செற்று எமைத் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்.! மறக்கும் மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்தி பிறப்பில் பெருமான் திருந்து அடிக்கீழ்ப் பிழையாத வண்ணம் பறித்த மலர்கொடு வந்துமை ஏத்தும் பணி அடியோம் சிறப்பிலித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்.! கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்து உம் கழல் அடிக்கே உருகி மலர்கொடு வந்துமை ஏத்துதும், நாம் அடியோம்; செரு இல் அரக்கனைச் சீரில் அடர்த்து அருள்செய்தவரே! திருவிலித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்.! நாற்றமலர் மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து தோற்றம் உடைய அடியும் முடியும் தொடர்வு அரியீர்! தோற்றினும் தோற்றும் தொழுது வணங்குதும் நாம் அடியோம் சீற்ற அது ஆம் வினை தீண்டப் பெறா திரு நீலகண்டம்.! சாக்கியப் பட்டும் சமண் உரு ஆகி உடை ஒழிந்தும் பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றுவிட்டார் பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர்! அடி போற்றுகின்றோம் தீக்குழித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்.! பிறந்த பிறவியில் பேணி எம்செல்வன் கழலடைவான் இறந்த பிறவி உண்டாகில் இமையவர்கோன் அடிக்கண் திறம்பயின் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார் நிறைந்த உலகினில் வானவர்கோனொடும் கூடுவரே. திருச்சிற்றம்பலம்!

  • @kingsmediatv9085
    @kingsmediatv90857 күн бұрын

    World must listen this Precious Song ❤❤❤ Om Namah Shivaya Shivaya Namah ❤❤❤❤

  • @user-iw1uz3pr8h
    @user-iw1uz3pr8h8 күн бұрын

    ஐயா விடம் தான் அடியேன் விஷேட தீக்கை பெறும் பேறு பெற்றேன் 🙏

  • @srinivasanramamurthy7581
    @srinivasanramamurthy75818 күн бұрын

    துஞ்சலுந் துஞ்சலி லாத போழ்தினும் நெஞ்சக நைந்து நினைமின் நாடொறும் வஞ்சகம் அற்றடி வாழ்த்த வந்தகூற் றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே. 1 மந்திர நான்மறை யாகி வானவர் சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க் கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே. 2 ஊனிலு யிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர் ஞானவி ளக்கினை யேற்றி நன்புலத் தேனைவ ழிதிறந் தேத்து வார்க்கிடர் ஆனகெ டுப்பன அஞ்செ ழுத்துமே. 3 நல்லவர் தீயரெ னாது நச்சினர் செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ கொல்லந மன்தமர் கொண்டு போமிடத் தல்லல்கெ டுப்பன அஞ்செ ழுத்துமே. 4 கொங்கலர் வன்மதன் வாளி யைந்தகத் தங்குள பூதமும் அஞ்ச வைம்பொழில் தங்கர வின்படம் அஞ்சுந் தம்முடை அங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே. 5 தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும் வெம்மை நரகம் விளைந்த போழ்தினும் இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும் அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே. 6 வீடு பிறப்பை யறுத்து மெச்சினர் பீடை கெடுப்பன பின்னை நாடொறும் மாடு கொடுப்பன மன்னு மாநடம் ஆடி யுகப்பன அஞ்செ ழுத்துமே. 7 வண்டம ரோதி மடந்தை பேணின பண்டையி ராவணன் பாடி யுய்ந்தன தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க் கண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே. 8 கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச் சீர்வணச் சேவடி செவ்வி நாடொறும் பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட் கார்வண மாவன அஞ்செ ழுத்துமே. 9 புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச் சித்தத் தவர்கள் தெளிந்து தேறின வித்தக நீறணி வார்வி னைப்பகைக் கத்திர மாவன அஞ்செ ழுத்துமே. 10 நற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறை கற்றவன் காழியர் மன்னன் உன்னிய அற்றமில் மாலையீ ரைந்தும் அஞ்செழுத் துற்றன வல்லவர் உம்ப ராவரே. 11

  • @Real-ROCKERZ
    @Real-ROCKERZ8 күн бұрын

    நன்றிகள்ஐயா.ஓம்.நமசிவயா.ஓம்நமசிவயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivagnanamganesan3089
    @sivagnanamganesan30899 күн бұрын

    குருவே திருவடி சரணம் !!

  • @SaravananBoopathy-pd4rj
    @SaravananBoopathy-pd4rj9 күн бұрын

    குருவே சரணம் எங்கள் திருவே. சரணம்..

  • @selvamv6590
    @selvamv659010 күн бұрын

    குருநாதர் திருவடி பணிகிறேன் ஐயா

  • @sivasarasusarasu3508
    @sivasarasusarasu350810 күн бұрын

    ❤அருட் குருநாதர் திருவடிகள் போற்றி போற்றி

  • @selvaraju2715
    @selvaraju271510 күн бұрын

    💐 குருநாதர் திருவடி வணங்குகிறேன். 🌹

  • @meikandashivamarunandhishi8403
    @meikandashivamarunandhishi840310 күн бұрын

    அருட்குருநாதரின் அருளால் 2024 சனவரி முதலாக ஒளி இதழ் மீண்டும் திங்கள் தோறும் வெளிவருகின்றது.

  • @valarmohan5409
    @valarmohan540910 күн бұрын

    அருட் குருநாதர் ஒளியரசு ஐயா திருவடிகள் போற்றி போற்றி 👣🙏🙇🏻‍♀️🙆‍♀️

  • @palanisekar3374
    @palanisekar337410 күн бұрын

    சுமார் 25 வருடங்களுக்கு முன்பு எங்கள் காஞ்சி சிவனடியார் திருக்கூட்டம் திருக்கழுகுன்றத்தில் வேதகிரி மலைவலம் நிகழ்ச்சியை ஐயா அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.சிவ சிவ

  • @nageswarim9674
    @nageswarim967410 күн бұрын

    சிவாய நம*

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman990110 күн бұрын

    🙏🌼🌷சிவ சிவ🌻🌺❤❤❤❤❤🎉❤

  • @arundorairaj8106
    @arundorairaj810611 күн бұрын

    சிவ சிவ

  • @mandhirachalamoorthy3325
    @mandhirachalamoorthy332512 күн бұрын

    Super

  • @sivasankaran7902
    @sivasankaran790212 күн бұрын

    ,, ஐயா வணக்கம்

  • @damodaranannamalai1863
    @damodaranannamalai186313 күн бұрын

    Excellent Excellent Excellent very nice sir, We need more from you sir, please continue your service shivaya namaha Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-jm8mu4lb9p
    @user-jm8mu4lb9p14 күн бұрын

    சித்தமெல்லாம் சிவமயம்❤

  • @lavanyanagaraj-kumar2715
    @lavanyanagaraj-kumar271515 күн бұрын

    Thiruchittrambalam 🙏

  • @Veerasamy-ck8kq
    @Veerasamy-ck8kq15 күн бұрын

    ❤❤❤ 21:50

  • @SaravananSaravanan-is4ri
    @SaravananSaravanan-is4ri17 күн бұрын

    Siva Siva

  • @jayakrishnant4128
    @jayakrishnant412817 күн бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @gsubramanian8557
    @gsubramanian855718 күн бұрын

    திருச்சிற்றம்பலம்

  • @ravishjunk
    @ravishjunk20 күн бұрын

    வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க எருதேறி யேழையுடனே பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம் அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல் முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வ மான பலவும் அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. மதிநுதல் மங்கையோடு வடவாலி ருந்து மறையோதும் எங்கள் பரமன் நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும் அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும் அஞ்சிடும் நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடு முடனாய் நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால் கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. செப்பிள முலைநன்மங்கை யொரு பாகமாக விடையேறு செல்வ னடைவார் ஒப்பிள மதியும்அப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. வேள்பட விழிசெய்தன்று விடைமே லிருந்து மடவாள் தனோடும் உடனாய் வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும் இடரான வந்து நலியா ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன் சலமக ளோடெருக்கும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும் அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன் மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் புத்தரொ டமணைவாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல்துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன் தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே. திருச்சிற்றம்பலம்!

  • @ravishjunk
    @ravishjunk20 күн бұрын

    வேத வேள்வியை நிந்தனை செய்து உழல் ஆதம் இ(ல்)லி அமணொடு தேரரை வாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே? பாதி மாது உடன் ஆய பரமனே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே! வைதிகத்தின் வழி ஒழுகாத அக் கைதவம்(ம்) உடைக் கார் அமண் தேரரை எய்தி, வாதுசெயத் திரு உள்ளமே? மை திகழ்தரு மா மணிகண்டனே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே! மறை வழக்கம் இலாத மா பாவிகள் பறி தலைக் கையர், பாய் உடுப்பார்களை முறிய, வாதுசெயத் திரு உள்ளமே? மறி உலாம் கையில் மா மழுவாளனே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே! அறுத்த அங்கம் ஆறு ஆயின நீர்மையைக் கறுத்து வாழ் அமண்கையர்கள் தம்மொடும் செறுத்து, வாதுசெயத் திரு உள்ளமே? முறித்த வான் மதிக்கண்ணி முதல்வனே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே! அந்தணாளர் புரியும் அருமறை சிந்தை செய்யா அருகர் திறங்களைச் சிந்த, வாதுசெயத் திரு உள்ளமே? வெந்த நீறு அது அணியும் விகிர்தனே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே! வேட்டு வேள்வி செயும் பொருளை விளி மூட்டு சிந்தை முருட்டு அமண்குண்டரை ஓட்டி, வாதுசெயத் திரு உள்ளமே? காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே! அழல் அது ஓம்பும் அருமறையோர் திறம் விழல் அது என்னும் அருகர் திறத்திறம் கழல், வாதுசெயத் திரு உள்ளமே? தழல் இலங்கு திரு உருச் சைவனே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே! நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத் தேற்றி, வாதுசெயத் திரு உள்ளமே? ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய்! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே! நீல மேனி அமணர் திறத்து நின் சீலம் வாது செயத் திரு உள்ளமே? மாலும் நான்முகனும் காண்பு அரியது ஓர் கோலம் மேனி அது ஆகிய குன்றமே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே! அன்று முப்புரம் செற்ற அழக! நின் துன்று பொன்கழல் பேணா அருகரைத் தென்ற வாதுசெயத் திரு உள்ளமே? கன்று சாக்கியர் காணாத் தலைவனே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே! கூடல் ஆலவாய்க்கோனை விடைகொண்டு வாடல் மேனி அமணரை வாட்டிட, மாடக் காழிச் சம்பந்தன் மதித்த இப் பாடல் வல்லவர் பாக்கியவாளரே. திருசிற்றம்பலம்

  • @6mugamvasi
    @6mugamvasi22 күн бұрын

    Thiru chitrambalam siva siva

  • @sudhar4587
    @sudhar458724 күн бұрын

    🙏

  • @thirdeyepk8706
    @thirdeyepk870625 күн бұрын

    ❤❤❤

  • @vallaiyannallusamy7277
    @vallaiyannallusamy727726 күн бұрын

    OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA

  • @annammalgomathinayagam3128
    @annammalgomathinayagam312827 күн бұрын

    கடன் தொல்லை நீங்க என்பது சரியா சமணர் தம்மை வாதில் வெல்ல பாடியது வாழ்வில் வெற்றி பெற என்று கூறலாம்

  • @SelvaSornam
    @SelvaSornam28 күн бұрын

    அகக்கண் புறக்கண் திறக்கும் பதிகம் கச்சிஏகம்பத்தில்‌ அருளியதை கேட்பதில் அருமை ஐயா...

  • @SelvaSornam
    @SelvaSornamАй бұрын

    நோய்தீர்க்கும் மருந்து நமது சம்மந்தர் தேவாரத்தில் உள்ளது.. அற்புதம் ஐயா சற்குகு அவர்கள் குரலில்...🎉

  • @srinivasanramamurthy7581
    @srinivasanramamurthy7581Ай бұрын

    ஆலந் தான்உகந் தமுதுசெய் தானை ஆதி யைஅம ரர்தொழு தேத்தும் சீலந் தான்பெரி தும்முடை யானைச் சிந்திப் பாரவர் சிந்தையு ளானை ஏல வார்குழ லாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கால காலனைக் கம்பனெம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 1 உற்ற வர்க்குத வும்பெரு மானை ஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனைப் பற்றி னார்க்கென்றும் பற்றவன் றன்னைப் பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானை அற்ற மில்புக ழாள்உமை நங்கை ஆத ரித்து வழிபடப் பெற்ற கற்றை வார்சடைக் கம்பனெம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 2 திரியும் முப்புரம் தீப்பிழம் பாகச் செங்கண் மால்விடை மேற்றிகழ் வானைக் கரியின் ஈருரி போர்த்துகந் தானைக் காம னைக்கன லாவிழித் தானை வரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப் பெற்ற பெரிய கம்பனை எங்கள்பி ரானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 3 குண்ட லந்திகழ் காதுடை யானைக் கூற்று தைத்த கொடுந்தொழி லானை வண்டலம்புமலர்க் கொன்றையி னானை வாள ராமதி சேர்சடை யானைக் கெண்டை யந்தடங் கண்ணுமை நங்கை கெழுமி யேத்தி வழிபடப் பெற்ற கண்டம் நஞ்சுடைக் கம்பனெம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வறே. 4 வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை வேலை நஞ்சுண்ட வித்தகன் றன்னை அல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை அரும றையவை அங்கம்வல் லானை எல்லை யில்புக ழாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற நல்ல கம்பனை எங்கள் பிரானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 5 திங்கள் தங்கிய சடையுடை யானைத் தேவ தேவனைச் செழுங்கடல் வளரும் சங்க வெண்குழைக் காதுடை யானைச் சாம வேதம் பெரிதுகப் பானை மங்கை நங்கை மலைமகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப் பெற்ற கங்கை யாளனைக் கம்பனெம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 6 விண்ண வர்தொழு தேத்தநின் றானை வேதந் தான்விரித் தோதவல் லானை நண்ணி னார்க்கென்றும் நல்லவன் றன்னை நாளும் நாம்உகக் கின்றபி ரானை எண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கண்ணும் மூன்றுடைக் கம்பனெம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 7 சிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள் சிந்தை யில்திக ழுஞ்சிவன் றன்னைப் பந்தித் தவினைப் பற்றறுப் பானைப் பாலோ டானஞ்சும் ஆட்டுகந் தானை அந்த மில்புக ழாள்உமை நங்கை ஆத ரித்து வழிபடப் பெற்ற கந்த வார்சடைக் கம்பனெம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 8 வரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம் வாலி யபுரம் மூன்றெரித் தானை நிரம்பி யதக்கன் றன்பெரு வேள்வி நிரந்த ரஞ்செய்த நிட்கண் டகனைப் பரந்த தொல்புக ழாள்உமை நங்கை பரவி யேத்தி வழிபடப் பெற்ற கரங்கள் எட்டுடைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 9 எள்க லின்றி இமையவர் கோனை ஈச னைவழி பாடுசெய் வாள்போல் உள்ளத் துள்கி உகந்துமை நங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டு வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி வெருவி ஓடித் தழுவவெளிப் பட்ட கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 10 பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப் பெரிய எம்பெரு மான்என்றெப் போதும் கற்ற வர்பர வப்படு வானைக் காணக் கண்அடி யேன்பெற்ற தென்று கொற்ற வன்கம்பன் கூத்தன்எம் மானைக் குளிர்பொ ழில்திரு நாவலா ரூரன் நற்றமிழ் இவைஈ ரைந்தும் வல்லார் நன்னெ றிஉல கெய்துவர் தாமே. 11

  • @punithakumaresan6689
    @punithakumaresan6689Ай бұрын

    உங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் வாழ்க வளமுடன் ayya🙏🏼

  • @nageswarim9674
    @nageswarim9674Ай бұрын

    சிவாய நம*

  • @nageswarim9674
    @nageswarim9674Ай бұрын

    சிவாய நம*

  • @rajarajans.a3210
    @rajarajans.a3210Ай бұрын

    Very nice. This is prof Rajarajan Hope you wont forget me.

  • @chandraramu5025
    @chandraramu5025Ай бұрын

    சிவாயநம

  • @user-ue8hs6cv5w
    @user-ue8hs6cv5wАй бұрын

    அருமையான நல்ல விளக்கம் ஐயா

  • @sundharikrishnan
    @sundharikrishnanАй бұрын

    நன்றி ஐயாசிவசுந்தரிகிருஷ்ணன்😊❤

  • @susilavenkat5013
    @susilavenkat5013Ай бұрын

    திருச்சிற்றம்பலம் 🙏 நன்றி ஐயா

  • @lathamanohar4418
    @lathamanohar4418Ай бұрын

    போற்றி யோம் நமசிவாய

  • @timesofnagarathar4852
    @timesofnagarathar4852Ай бұрын

    Migasirappu vanangukirom

  • @jayakumar9861
    @jayakumar9861Ай бұрын

    வணக்கம்

  • @srinivasanramamurthy7581
    @srinivasanramamurthy7581Ай бұрын

    தம்மையேபுகழ்ந் திச்சைபேசினுஞ் சார்வினுந்தொண்டர் தருகிலாப் பொய்ம்மையாளரைப் பாடாதேயெந்தை புகலூர்பாடுமின் புலவீர்காள் இம்மையேதருஞ் சோறுங்கூறையும் ஏத்தலாமிடர் கெடலுமாம் அம்மையேசிவ லோகமாள்வதற் கியாதுமையுற வில்லையே. 1 மிடுக்கிலாதானை வீமனேவிறல் விசயனேவில்லுக் கிவனென்று கொடுக்கிலாதானைப் பாரியேயென்று கூறினுங்கொடுப் பாரிலை பொடிக்கொள்மேனியெம் புண்ணியன்புக லூரைப்பாடுமின் புலவீர்காள் அடுக்குமேலம ருலகமாள்வதற் கியாதுமையுற வில்லையே. 2 காணியேற்பெரி துடையனேகற்று நல்லனேசுற்றம் நற்கிளை பேணியேவிருந் தோம்புமேயென்று பேசினுங்கொடுப் பாரிலை பூணிபூண்டுழப் புட்சிலம்புந்தண் புகலூர்பாடுமின் புலவீர்காள் ஆணியாயம ருலகமாள்வதற் கியாதுமையுற வில்லையே. 3 நரைகள்போந்துமெய் தளர்ந்துமூத்துடல் நடுங்கிநிற்குமிக் கிழவனை வரைகள்போல்திரள் தோளனேயென்று வாழ்த்தினுங்கொடுப் பாரிலை புரைவெள்ளேறுடைப் புண்ணியன்புக லூரைப்பாடுமின் புலவீர்காள் அரையனாயம ருலகமாள்வதற் கியாதுமையுற வில்லையே. 4 வஞ்சநெஞ்சனை மாசழக்கனைப் பாவியைவழக் கில்லியைப் பஞ்சதுட்டனைச் சாதுவேயென்று பாடினுங்கொடுப் பாரிலை பொன்செய்செஞ்சடைப் புண்ணியன்புக லூரைப்பாடுமின் புலவீர்காள் நெஞ்சில்நோயறுத் துஞ்சுபோவதற் கியாதுமையுற வில்லையே. 5 நலமிலாதானை நல்லனேயென்று நரைத்தமாந்தரை இளையனே குலமிலாதானைக் குலவனேயென்று கூறினுங்கொடுப் பாரிலை புலமெலாம்வெறி கமழும்பூம்புக லூரைப்பாடுமின் புலவீர்காள் அலமராதமர் உலகமாள்வதற் கியாதுமையுற வில்லையே. 6 நோயனைத்தடந் தோளனேயென்று நொய்யமாந்தரை விழுமிய தாயன்றோபுல வோர்க்கெலாமென்று சாற்றினுங்கொடுப் பாரிலை போயுழன்றுகண் குழியாதேயெந்தை புகலூர்பாடுமின் புலவீர்காள் ஆயமின்றிப்போய் அண்டமாள்வதற் கியாதுமையுற வில்லையே. 7 எள்விழுந்திடம் பார்க்குமாகிலும் ஈக்கும்ஈகிலன் ஆகிலும் வள்ளலேயெங்கள் மைந்தனேயென்று வாழ்த்தினுங்கொடுப் பாரிலை புள்ளெலாஞ்சென்று சேரும்பூம்புக லூரைப்பாடுமின் புலவீர்காள் அள்ளற்பட்டழுந் தாதுபோவதற் கியாதுமையுற வில்லையே. 8 கற்றிலாதானைக் கற்றுநல்லனே காமதேவனை யொக்குமே முற்றிலாதானை முற்றனேயென்று மொழியினுங்கொடுப் பாரிலை பொத்திலாந்தைகள் பாட்டறாப்புக லூரைப்பாடுமின் புலவீர்காள் அத்தனாயம ருலகமாள்வதற் கியாதுமையுற வில்லையே. 9 தையலாருக்கோர் காமனேயென்றுஞ் சாலநல்வழக் குடையனே கையுலாவிய வேலனேயென்று கழறினுங்கொடுப் பாரிலை பொய்கையாவியின் மேதிபாய்புக லூரைப்பாடுமின் புலவீர்காள் ஐயனாயம ருலகமாள்வதற் கியாதுமையுற வில்லையே.10 செறுவினிற்செழுங் கமலமோங்குதென் புகலூர்மேவிய செல்வனை நறவம்பூம்பொழில் நாவலூரன் வனப்பகையப்பன் சடையன்றன் சிறுவன்வன்றொண்டன் ஊரன்பாடிய பாடல்பத்திவை வல்லவர் அறவனாரடி சென்றுசேர்வதற் கியாதுமையுற வில்லையே.

  • @shanthip9859
    @shanthip9859Ай бұрын

    om namashivaya ❤

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dmАй бұрын

    🎉❤Good morning valthukal god’s blessings Ieja Inemaiejana kueraliel Theviekak kuralielum padiethu ieraievan neriel vanthu engal munpu padieppathu pola pulariekum Arputham Sierappu Great Alakana variekal valthukal Paradukal ieraievan Theruvarul kiediethu palandu valka valarka valamudan valthukal nanriekal vanakam om Namasivaja