Bharathi TV

Bharathi TV

பாரதி புத்தகாலயம், தொடக்கம் டிசம்பர் 11, 2002

*16 ஆண்டு பயணத்தில், 33 கிளைகள், 1500க்கு மேற்பட்ட வெளியீடுகள், ஒரு கோடிக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனை, 5000த்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இடங்களில் புத்தக விற்பனை ஏற்பாடுகள்.

*16 ஆண்டுகளாக புத்தகங்களுக்காகவே ‘புத்தகம் பேசுது’ மாத இதழ்.

*பிரைல் (தமிழ்) மொழியில் முதல் முறையாக குழந்தைகளுக்கான புத்தகங்கள், ஒலிப் புத்தகம்

*தமிழ் புக்ஸ் . காம் (tamizhbooks.com) இணைய செயல்பாடு…

*2005 ஆண்டு முதல் பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கமாக புக்ஸ் பார் சில்ரன் ( BOOKS FOR CHILDREN) பதிப்பகம்.

*சினிமா, செய்தி ஊடகம், ஆகியவற்றை மையக் கருவாக கொண்ட ‘புதிய கோணம்’ பதிப்பகம்,

*ஆங்கில புத்தகங்களுக்காக Indian University Press பதிப்பகம்

*சிறுவர்களுக்காக 2017 முதல் வண்ணநதி மாதஇதழ்

*ஆசிரியர்களுக்கு புதிய கல்விச் சிந்தனைகள் குறித்த நூற்றுக்கணக்கான வெளியீடுகள்.

*தொடர்ச்சியாக 24 மாவட்டங்களில் மிகப்பெரிய புத்தக திருவிழாக்களை நடத்தி வருகிறோம்

பாரதி புத்தகாலயம், 7-இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18. அழைக்க : 044-24332924

Пікірлер

  • @balachandrankesavan2775
    @balachandrankesavan27752 күн бұрын

    சிறப்பான உரை. நீட் குறித்து பல விவரங்களை தெரிந்து கொள்ள உதவுகிறது. நீட் முறையின் நோக்கம் standadise செய்வது என்று ஒரு வாதம் உள்ளது. Standardisation not concerned with objective conditions of differences or not address the differences prevailing over various contemporary situations. But whether the ruling classes will be so much interested in dismantling the health system built over the years. When more and more doctors required both for govt and corporate hospitals why they choose to destroy resources from diverse society ? These questions lingering my mind.

  • @abiramisubramani3584
    @abiramisubramani35843 күн бұрын

    மரணம் ஆனா பேச்சு

  • @Sems388
    @Sems3887 күн бұрын

    ஏற்புரை நன்று

  • @helpme5654
    @helpme56547 күн бұрын

    Nice 👍 Anna

  • @user-eq8ws2ub2v
    @user-eq8ws2ub2v7 күн бұрын

    Pa 😮😮😮😮😮😮😮😮😮Vera Vera Vera level pa thampi

  • @tholar
    @tholar7 күн бұрын

    🎉 வாழ்த்துக்கள் தோழர்

  • @user-zx8iu2sm3n
    @user-zx8iu2sm3n8 күн бұрын

    செறிவான அறிவார்ந்த உரை. தோழருக்கு நன்றி

  • @nandri213
    @nandri2139 күн бұрын

    State government exam also cheated more than this and state government cheat . Atleast national government bringing out the things . Many state government also do the same

  • @user-jv4sd1sr4w
    @user-jv4sd1sr4w9 күн бұрын

    But you not Tamil, sorry

  • @karpagamsivakumar6145
    @karpagamsivakumar614510 күн бұрын

    Questions well articulated and answered. Feeling inspired to read the book Ara. Looking forward to more of your Social Work dimension 👏

  • @SAMRAT-Movies
    @SAMRAT-Movies10 күн бұрын

    மிகவும் சிறப்பான நேர்க்காணல் ஐயா.

  • @pranav7126
    @pranav712613 күн бұрын

    State board mark iruntha select aaga vae muddiyathu neet iruntha than repeat panni yaavathu success aagurom ithu pudikalaya unnaku !!! Coaching centre la padikiranga nu sonna summa eppidi mbbs paddika mudiyum??

  • @KrishnaMoorthy-qh3ln
    @KrishnaMoorthy-qh3ln13 күн бұрын

    நீ என்ன பேசினாலும் நீட்ஐ ரத்து செய்ய முடியாது. நீ திமுக வின் செம்பு தூக்கி. வீட்டில் மூட்டை பூச்சி இருப்பதால் வீட்டை தீயிட்டு கொளுத்த முடியாது. அரசு மருத்துவக் கல்லூரி க்கு மட்டும் நீட் தேர்வில் விலக்கு கேளுடா தனியார் மருத்துவ கல்லூரி களுக்கும் நீட் இல் இருந்து விலக்கு கேட்காதே.

  • @vasanthakumar4184
    @vasanthakumar418413 күн бұрын

    True sir

  • @balasubramanian9761
    @balasubramanian976113 күн бұрын

    Ban neet exam immediately cancelled board exam marks admission neet exam question paper leaked main coaching centre student need justice

  • @Viji_nkl
    @Viji_nkl14 күн бұрын

    அருமை💫💫💫💫

  • @Viji_nkl
    @Viji_nkl14 күн бұрын

    good

  • @hulkanand
    @hulkanand14 күн бұрын

    Kadhurunga....nallaaa kadharunga😂😂😂😂

  • @Arumugam482
    @Arumugam48214 күн бұрын

    Good

  • @rajnagaraj9194
    @rajnagaraj919415 күн бұрын

    நீட் பயிற்சிக் கட்டணமும் அதற்கான ஜி. எஸ். டி. கட்டணமும் பேரவலம்... பல்கலைக்கழகச் செயல்பாடுகளைச் சொல்லியது அருமை. தோழரின் கருத்துக்கள், தரவுகள், சிந்தனைகள் கவனிக்கத்தக்கவை.

  • @MrMuthalvan
    @MrMuthalvan15 күн бұрын

    நல்ல பொருந்தும்படியான உதாரணங்களோடு புரியும்படியாகN TAஎன்ற அனாமத்து முகமையை. அதன் வணிக சூழ்ச்சியை விளக்கிய விதம் அருமை. முகமையை தூக்கியெறியும் காலம் தூரம் இல்லை.

  • @user-zf5kf4vo3m
    @user-zf5kf4vo3m15 күн бұрын

    All Students interested to Write NEET Examination Good sign of our Nation🇮🇳 Jai hind🙏

  • @tholar
    @tholar15 күн бұрын

    சிறப்பு

  • @user-lr6lh9sy9r
    @user-lr6lh9sy9r15 күн бұрын

    😂😂😊😊

  • @padmag22
    @padmag2216 күн бұрын

    Prof.Sujatha very well done, great speech 👏

  • @tttrrrrt2299
    @tttrrrrt229916 күн бұрын

    ஆழ்ந்த அறிவுப்பூர்வமான உரை, வாழ்த்துக்கள் தோழி.

  • @sai_vidhya95
    @sai_vidhya9517 күн бұрын

    Super mam👌🎉

  • @Samrithateena
    @Samrithateena17 күн бұрын

    Nice and bold speech mam 🎉❤

  • @sangi_sakthi
    @sangi_sakthi17 күн бұрын

    ஊக்கமூட்டும் பேச்சு வரிகள்...தமிழ் உணர்வாளர்கள் அனைவரும்இலக்கிய மாணவர்களிடம் நல்ல கருத்துகளை எடுத்துச் செல்வதற்கு சிற்றிதழ்கள் அவசியம். பார்க்கவேண்டிய பதிவு....

  • @jaiganesh1029
    @jaiganesh102917 күн бұрын

    Nyc speech akka, I'm ur big fan 🎉🤗✨

  • @minecrafthorse2190
    @minecrafthorse219017 күн бұрын

    Nice speech mam 🎉 👏

  • @LochanyaArulalan
    @LochanyaArulalan17 күн бұрын

    Super 🎉🎉

  • @tholar
    @tholar18 күн бұрын

    உணர்ச்சிகரமான ஆவேசமான சிறப்பான உரை... பேராசிரியர் சுஜாதா அவர்கள் நூலின் சாராம்சத்தை புலம் பெயர் அகதிகளின் அவலத்தை நம் கண் முன் நிறுத்துகின்றார்

  • @tholar
    @tholar18 күн бұрын

    சிறப்பான உரை பேராசிரியர் முனைவர் செங்கொடிக்கு வாழ்த்துக்கள்

  • @karthikeyankalichelvam193
    @karthikeyankalichelvam19318 күн бұрын

    கருத்துகள் அருமையாக உள்ளது.... பேராசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @kanchiparajeswarisinger5045
    @kanchiparajeswarisinger504519 күн бұрын

    அருமையான கருத்துக்களை மிக ஆழமான பதிவு வாழ்த்துக்கள் தோழர் ..

  • @arulselvirajasudamani1877
    @arulselvirajasudamani187719 күн бұрын

    Super mam

  • @banuias6881
    @banuias688127 күн бұрын

    அற்புதமான விளக்கம் சார்...👏👏👏👏💐💐💐💐

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju614729 күн бұрын

    சாதியை ஒழிக்க மாணவர்கள் தயாராக இருக்கிறார்கள். அரசு முன்கை எடுக்க வேண்டும். பெற்றோர்கள் பகுத்தறிவு பெற வேண்டும். நம் கனவு மெய்ப்படும் தோழர்.

  • @manivannan4316
    @manivannan4316Ай бұрын

    அருமையான அறிவியல் விளக்கம்...

  • @rklaltn
    @rklaltnАй бұрын

    அருமை

  • @rklaltn
    @rklaltnАй бұрын

    முக்கியமான தீர்மானம் அருமையான உரை

  • @srinivasanm5022
    @srinivasanm5022Ай бұрын

    தோழர்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும், கருத்தரங்கின் முத்தாய்பாக அமைந்தது தோழரின் உரை, சமுதாய சீர்திருத்தத்திற்கு பாடுபடும் தோழருக்கு வாழ்த்துக்கள். 💐💐💐💐💐

  • @kumarramasam1004
    @kumarramasam1004Ай бұрын

    உண்மையை உரக்க பேசும் ஆவேச உரை வாழ்த்துகள்

  • @rajeshselvaraj306
    @rajeshselvaraj306Ай бұрын

    arumaiyana urai

  • @gajendrababu9947
    @gajendrababu9947Ай бұрын

    மிக்க நன்றி வரதராஜன். மிக்க நன்றி நாகராஜன்.‌ நன்றி பாரதி புத்தகாலயம் - பாரதி TV நிர்வாகம்.

  • @MrMuthalvan
    @MrMuthalvanАй бұрын

    தோழர் கடற்கரை மிக விரிவாக ஆழமான சமூக ஆய்வு செய்துள்ளார்.சமூகப் பாகுபாடு குறித்து பரந்த பார்வையோடு உள்வாங்கி இருக்கிறார். விசாலமான வாசிப்பும் வாசித்ததை மதிப்பீடு செய்யும் முறையும் அற்புதம்.சாதியத்திற்கு எதிராக உளச் சுத்தியோடு களமாடிய தலைவர்களை சரியான முறையில் வெளிப்படுத்தியுள்ளார்.

  • @gajendrababu9947
    @gajendrababu9947Ай бұрын

    விவாதம் இல்லாமல் மாற்றம் நிகழாது. சமூக உரையாடல் அவசியம். சாதி ஒழிப்பு உரையாடலை மக்களுடன் தொடர்ந்து நிகழ்த்துவோம். எழுத்தாளர் கடற்கரை அவர்களுக்கு நன்றி

  • @gajendrababu9947
    @gajendrababu9947Ай бұрын

    எழுத்தாளர் கடற்கரை மத்தவிலாச அங்கதம் அவர்களுக்கு நன்றி. நேர்மையாக விவாதிக்க வேண்டும் என்று தனது சிந்தனையை தெளிவுடன் முன் வைத்துள்ளார்

  • @muthukumarisangappillai8370
    @muthukumarisangappillai8370Ай бұрын

    அருமை