First Line

First Line

சர்வதேச,இந்திய அரசியல் ஆய்வுகள், உலக தமிழர்கள்,வரலாறு குறித்த ஆதாரபூர்வமான செய்திகள்,திரைதுறை சார்ந்த தகவல்கள் நம்பக்தன்மையுடன் கொண்டு வரும் சமூக வலை தளம் பர்ஸ்ட் லைன்.
பத்திரிக்கை துறையில்,தினமலர்,இந்தியன் எக்ஸ்பிரஸ்,விஜய் டிவி,என்டிடிவி இந்து,உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியவர்.BBC யில் ஓராண்டு பயிற்சி பெற்றவர்.தந்தி தொலைக்காட்சியில் தலைமை தொகுப்பாசிரியராக 8 ஆண்டுகள் பணியாற்றியவர்.7 நாடுகளுக்கு நேரில் சென்று தமிழர் வரலாறு குறித்து ஆய்வு நடத்தி தடம் பதித்த தமிழன் என்ற டாக்குமென்டரியை இயக்கியவர். "THE GRAND MASTER OF POLITICS", "பதிவுகள் நிஜங்களின் தொகுப்பு","ஊழல் DATA BOOK", "தமிழன் அதிவேக வரலாறு" என நான்கு புத்தகங்களை எழுதியுள்ளார். மூத்த பத்திரிக்கையாளர்,எழுத்தாளர்,சர்வதேச அரசியல் ஆய்வாளர் உமாபதி கிருஷ்ணன் இந்த சானலில் தொடர்ந்து தன்னுடைய கருத்துக்களை பதியவிருக்கிறார்.

WAYANAD LANDSLIDE | KERALA |

WAYANAD LANDSLIDE | KERALA |

Пікірлер

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu10 минут бұрын

    ❤🎉😊

  • @ramyasai8286
    @ramyasai828615 минут бұрын

    90 degree unmai thaan

  • @AAPianVasanthNagarBangal-fs8ox
    @AAPianVasanthNagarBangal-fs8ox20 минут бұрын

    Until their inflow of money is plugged out , the horse trading will go on . In God, the mute spectator, We Trust !

  • @johnherald1293
    @johnherald129334 минут бұрын

    Thala Nan tha vanga pooran nee enna pudungu vaa.??

  • @anvarshahira2506
    @anvarshahira250641 минут бұрын

    நோபல் பரிசு பெற்ற நவீன எட்டப்பன்.

  • @user-rj8vj7es8g
    @user-rj8vj7es8g48 минут бұрын

    Very great news sir thanking you

  • @samsudeensyedbava-bv5zi
    @samsudeensyedbava-bv5zi56 минут бұрын

    இன்னொரு OPS

  • @ravichandran6442
    @ravichandran6442Сағат бұрын

    நன்றி

  • @navasmi6029
    @navasmi6029Сағат бұрын

    🎉🎉🎉🎉❤

  • @ArunKumar-m6r
    @ArunKumar-m6rСағат бұрын

    இனி 4 வருஷம் அந்த கொசு தொல்ல தாங்க முடியாது. 😆🤣😂

  • @ismailbasha6287
    @ismailbasha6287Сағат бұрын

  • @tamizhankural1631
    @tamizhankural1631Сағат бұрын

    Sir, aircell owner peati umaiya?

  • @vadivelanellappan42
    @vadivelanellappan42Сағат бұрын

    Sithappu,, ithey technic CIA use panran, vella kaaran ulla vara naama arasu thaan muthal kaaranam.

  • @muhammadhamdanbinshaikmoha538
    @muhammadhamdanbinshaikmoha538Сағат бұрын

    ஹசீனா வந்து இந்தியாவுடைய கைக்கூலி அதனால் அவளை துரத்தியது சந்தோசம் தான்

  • @sankaransubramaniam4943
    @sankaransubramaniam4943Сағат бұрын

    திருந்தாத ஜென்மங்களுக்கும், பதவி வெறி பிடித்த பித்தர்களுக்கும் அம்மாநில மக்கள்தான் மரண அடி கொடுக்க வேண்டும்.

  • @jagjag6548
    @jagjag6548Сағат бұрын

    உமாபதி சார், Dhuruv Rathi வெளிநாட்டு கைக்கூலி அல்ல, இந்த நாட்டை நேசிக்கும் உண்மையான தேசபற்று கொண்டவன்.அவன் கட்சி ஆரம்பிப்பேன் என்று வீடியோ போட வில்லை... சித்ரா ராமகிருஷ்ணன் என்ற பழைய SEBI chairperson, Himalayan yogi யிடம் இருந்து வந்த email instruction கேட்டு செய்த ஊழல் என்ன ஆயிற்று.. Hindenberg report உண்மைதானே!! SEBI chairperson Madhabi மற்றும் அவர் கணவர் Buch கும் அதானிக்கும் தொடர்பு இருப்பது உண்மைதானே? மோடி பிரதமராக இருக்க போய்த்தானே அதானியும் மற்ற குஜராத்திகளும் தில்லுமுள்ளு பண்ணி உலக பணக்காரனாக ஆகுகிறார்கள்.. நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை குஜராத்திகளுக்கு விற்கிறார்கள்? ஏழை நடுத்தர இந்திய மக்களுக்கு மோடி அதானி கூட்டு கொள்ளைகளை தெரிய படுத்த Hindenburg report ஒன்றும் தவறில்லை.

  • @Murugesand-lg5nh
    @Murugesand-lg5nh2 сағат бұрын

    இந்த தேவர்களுக்கு பிறந்தவர்களுக்கு அடுத்தவன் குடி கெடுப்பதே வேலையாகிவிட்டதே....

  • @wirelessbrain1327
    @wirelessbrain13272 сағат бұрын

  • @Inaiyavazhi
    @Inaiyavazhi2 сағат бұрын

    ஆர். எஸ். எஸ் மற்றும் பாஜகாவால் நிச்சயம்.. திரும்பவும் இந்தியா அடிமையாக சிக்கி சீரழிய போவது உறுதி... உள்நாட்டு போர் வருவது உறுதி 💯... இனி மனித மந்தைகள்.. விளையாட்டு 👾 பொம்மைகள் தான்.. வாழ்த்துகள்..

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha57522 сағат бұрын

    திங்கள் கிழமை 🙏🙏🙏🙏🙏 உமாபதி சார் ⭐⭐⭐⭐⭐ 👍👍👍👍👍 வாழ்க 👻👻 வளமுடன் 👻👻👻 ⭐⭐⭐⭐⭐ நன்றி 🙏🙏🙏🙏🙏 உமாபதி சார்

  • @dropbox152
    @dropbox1522 сағат бұрын

    மோடி அமித்ஷா வீடுகளில் உள்ள டிவி பிரிட்ஜ் எல்லாம் லஞ்சப் பணத்தில் வாங்கியதா?

  • @user-tm5cp3pu4d
    @user-tm5cp3pu4d2 сағат бұрын

    🙏🙏

  • @abinrejeesh5801
    @abinrejeesh58012 сағат бұрын

    comedy channel a mathitingala ithe?😂.. Dhruv Rathee party start panna porana?

  • @vijig7032
    @vijig70322 сағат бұрын

    வெளியுறவு கொள்கை அறிவார்த்த மற்றும் நாட்டுக்கு நன்மை பயக்கும் விதமாக இருக்க வேண்டும் தன் கூட்டு களவானிகளுக்கு நன்மை தர வேண்டுமென்று இருக்கக்கூடாது. தன் சொந்த விரோதிகளளை தான் வெளி நாடுகளில் பிஜேபி கொள்கிறது.. தேச விரோதிகளை அல்ல.

  • @MSKKaleel
    @MSKKaleel2 сағат бұрын

    என்னவோ நடக்குது மர்மமா இருக்குது.சரியா கிடச்சாச்சா?

  • @masiibrahim3079
    @masiibrahim30792 сағат бұрын

    இந்தியா அந்த profesor அ போட்டு தள்ளவேண்டியது தானே

  • @madhusudhanan1437
    @madhusudhanan14373 сағат бұрын

    Amith sha ,jp natta.rendu badu pasanga suttu thalina nalla irukum

  • @shameerkasim7320
    @shameerkasim73203 сағат бұрын

    Enna umapathi sir, Lite ah modi side edukura Mari irukka...

  • @scampya
    @scampya3 сағат бұрын

    Sweet box Mani sir V2.0 போல நேத்திக்கு பேசி விட்டு இன்று?

  • @scampya
    @scampya3 сағат бұрын

    நேத்து பிடிச்ச soros ஆவி இன்றைக்கு

  • @Paagai
    @Paagai3 сағат бұрын

    Zimbabwe 🇿🇼 history pathi solugaa sir

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath79243 сағат бұрын

    VKRAMASAMY MATHIRI SOLLANUM NA NAAN APPAVE NENACHEN.... ELLA NAATTUKKU POYE INGA VANTHU KUPPAIYA KOTTUNNU SOLLI WANTED DA PONA ITHU THAAN NADAKKUM.

  • @thangarajgoldking5917
    @thangarajgoldking59173 сағат бұрын

    👍

  • @panneerselvam8481
    @panneerselvam84813 сағат бұрын

    எல்லோரும் பதவி மோகம் பிடித்து அலைகிறார்கள் , சம்ப்பையும் அஜீத் பவார் போல,

  • @chellakand7714
    @chellakand77143 сағат бұрын

    எத்தனை லிட்டர் விந்தணு வந்தது என்று எப்படி தெரியும்? அள்ளி கெமிஸ்ட்ரி குடுவையில் சேகரித்து அளவு கணக்கு செய்தார்களா? பிரம்ம சாரியம் கடை பிடிக்கும் முனிவர் போன்ற ஆட்களுக்கு கூட 1/2 லிட்டர் வருமானு டவுட்டு தான்.😀காந்தராஜ் போன்ற செக் ஸ் டாக்டருக்கு புல் விவரம் தெரியும்😀

  • @LJP2023
    @LJP20233 сағат бұрын

    Sir unga shirt super ah irukku

  • @vincydas1460
    @vincydas14603 сағат бұрын

    Gandhi ,Nehru n Indira Gandhi n other powerful leaders who fought for freedom... After this leaders no one is true to thr party .. for money they join bjp ..no value for peoples vote..waste..India day by day facing worst phase😮😮.. recent years ..is after bjp came in power

  • @TamilSelvan-nc2qb
    @TamilSelvan-nc2qb3 сағат бұрын

    சார் நீங்க சொல்றதெல்லாம் உண்மை தானா இந்த அளவுக்கு எல்லாம் இருக்குமா ஆச்சரியமா இருக்கு அதிசயமா இருக்கு டிவி பிரிட்ஜ் வைத்திருந்தாலே கேஸா என்னமா சூத்தால தான் சிரிக்க முடியாது

  • @songchannel7411
    @songchannel74113 сағат бұрын

    நீதி.துறையும்.தேர்தல்.ஆனையம்.இரண்டுமே.கரணம்

  • @indianmakkal2411
    @indianmakkal24113 сағат бұрын

    இந்தியாவில் பிஜேபிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்கும் வரை பிஜேபி திருந்தாது பிஜேபியின் தில்லுமுல்லு வேலைக்கு தேர்தல் ஆணையமும் உடந்தை

  • @davidrajkumar6672
    @davidrajkumar66723 сағат бұрын

    Good speech keep it up 👍🏿

  • @jothisiva2154
    @jothisiva21543 сағат бұрын

    அடுத்தவன் கட்சி,சொத்து,பொண்டாட்டி,இப்படி ஆட்டையப்போடுற, கேவலபுத்தி கொண்டவய்ங்தான் சங்கிகூட்டம்.....

  • @Ran.1971
    @Ran.19714 сағат бұрын

    ஜி தினமும் பத்து லட்சம் ரூபாய் பெறுமான ஆடைஙளை அணிகிறாராமே இதற்கான பணம் யார் தருகிரறார்கள்? அதினால் பலனடைந்தவர்கள் யார் யார் என ED விசாரிக்கலாமே

  • @jothisiva2154
    @jothisiva21544 сағат бұрын

    மயிரபுடுங்குவான் ED....

  • @rangavesa2016
    @rangavesa20164 сағат бұрын

    Nda will be loose soon.

  • @sundaram2621
    @sundaram26214 сағат бұрын

    சொட்டைப்பயல் செத்தால்தான் இந்த தேசம் இன்புறும்.

  • @ThaqwaReadymade-kp2em
    @ThaqwaReadymade-kp2em4 сағат бұрын

    👌👌👌100%unmai👍👍👍

  • @chandrashekardharmalingam3008
    @chandrashekardharmalingam30084 сағат бұрын

    U r indirectly supporting modi govt and hindutva

  • @dineshraj3198
    @dineshraj31984 сағат бұрын

    When they are filing case on tv and washing machine , why not disturbing DMK because DMK is silent alliance with bjp and rss . This tamil and Christian and Muslim foolish people are believing that DMK will keep them safe 😂😂😂😂😂😂😂😂😂

  • @abdulahamed876
    @abdulahamed8764 сағат бұрын

    அப்ப அப்ப விடியோ போடுங்கசார் நீங்கதான் மிக சரியாக கனித்து செய்தியாக விடியோவா போடரிங்க சார் சூப்பர்

  • @ganesanganesan4707
    @ganesanganesan47074 сағат бұрын

    If god is really there must oust bjp