tailor(stitch) media

tailor(stitch) media

Пікірлер

  • @priyadharsshan9109
    @priyadharsshan9109Сағат бұрын

    Mam nan enakkum ennoda ammakum mattum dress lam stich pannippen ippo en ammakku blouse onnu thaikkanum adhula avanga alavu blouse la back dot pidippomla andha dot avanga pirichu vittutanga andha blouse avangalukku sariyavum irukku ippo nan back dot 1 inch serthu vidanumna iduppu sutralavu la vidanuma illa seam allowence extra 1 inch vidanuma iduppu sutralavu la vitta vera engayachum loosr or tight varuma adha pathi konjam sollunga mam please mam

  • @arunachalamsavithiri158
    @arunachalamsavithiri1583 сағат бұрын

    எல்லாம் தைத்து அளவு சரி பார்க்கும் போது கழுத்து பின் புறம் அளவு ஜாக்கெட்டின் அளவை வைத்து மார்பு சுற்றளவு சரி பார்க்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். அப்படியானால் கழுத்து மேலே தூக்கினாலோ அல்லது கீழ் இறக்கினாலோ எப்படி சரி பார்க்க வேண்டும்.

  • @Thanabalasingamshan
    @Thanabalasingamshan8 сағат бұрын

    Blouse தைக்க வேண்டும் .phone nombre please

  • @tailorstitchmedia8946
    @tailorstitchmedia8946Сағат бұрын

    8870304073

  • @LakshmiLakshmi-qv6jh
    @LakshmiLakshmi-qv6jh11 сағат бұрын

    Front loose வந்தால் சரி செய்வது எப்படி அது வராமல் இருக்க என்ன செய்யவேண்டும்

  • @zakariyaarshatha5124
    @zakariyaarshatha512421 сағат бұрын

    Mam first la potta videyola la armhol cuting ku stitching alavu vidama tha cut pannuveaga ....but eppo en cutting nu thaniya alavu vittu cut panreaga

  • @user-jc2qj3gp7o
    @user-jc2qj3gp7o23 сағат бұрын

    Im also sis

  • @dharshaelitevlogs
    @dharshaelitevlogsКүн бұрын

    😂😂😂

  • @zakariyaarshatha5124
    @zakariyaarshatha5124Күн бұрын

    Aari work nega eppadi kathukutteaga atha paththi solluga mam

  • @SriNayan
    @SriNayanКүн бұрын

    Cross cut straight cut epdi kandu pidikardu blouse la. Sollunga sis

  • @user-om1gn3nw1d
    @user-om1gn3nw1dКүн бұрын

    Sister neenga sonna mathiri na blouse stitch panna ellam sariya irukku anna blouse first dat mattum mela thukkinu irukku ethanala intha problem therila please reply pannunga sister

  • @sasikala4562
    @sasikala4562Күн бұрын

    Neenga niraya blouse cutting panreenga latest machine cutter vanthu irukku scissor sizela . Easya irukumla athu use panna. Amazon la irukku .

  • @viji7132
    @viji7132Күн бұрын

    நீங்கள் ஆட்கள் வைத்து தைக்கும் போது blouse சரியா வராது ன்னு சொன்னா என்னை மாதிரி கூலிக்கு தைக்கிறவுங்களோட நிலைமை

  • @tailorstitchmedia8946
    @tailorstitchmedia894638 минут бұрын

    எல்லாரையும் குறிப்பிட வில்லை யே.. நான் இருக்கும் இடத்தில் ஒத்து வரவில்லை என்று தான் சொல்லிருக்கிறேன் 😀

  • @jagadeeswaransaraswathy2275
    @jagadeeswaransaraswathy2275Күн бұрын

    Blouse, front la eppadi kudainthu cut panrathu back mathiri, front um L box pottu front eppadi cut panrathu sollunga sis

  • @jagadeeswaransaraswathy2275
    @jagadeeswaransaraswathy2275Күн бұрын

    Back keela ippadi cut panna madichi adikumpothu straight ah varuma sis, oru shorts video ithu mathiri cut pannatha madichi adithu kaminga

  • @logeexpress8336
    @logeexpress8336Күн бұрын

    Na 9 years tailoring work pandraa 1 year baby erukaa 1 day ku 10 cutting and stiching mudechuduvaa vtu valaum pakanum aari work and beautician pandraa nama manasu vachaa mudeyathathu yathuvum elaaa

  • @nagammalm8333
    @nagammalm8333Күн бұрын

    சூப்பர் sis தான் tq

  • @chitra5499
    @chitra5499Күн бұрын

    ❤❤❤❤❤❤❤

  • @shenbavino117
    @shenbavino117Күн бұрын

    Super explanation thank u mam

  • @beemasyed2853
    @beemasyed2853Күн бұрын

    Super sis tq

  • @subathrak9014
    @subathrak9014Күн бұрын

    Super sis aduthu akula extra cloth varuthu adhuku tip sollunga sister

  • @MohamedIbrahim-pl8qf
    @MohamedIbrahim-pl8qfКүн бұрын

    பிளவுஸில் ஃபிரண்ட் பக்கம் குடைஞ்சு எப்படி கட் பண்ணுவது சொல்லுங்க சிஸ்டர் ப்ளீஸ்

  • @MohamedIbrahim-pl8qf
    @MohamedIbrahim-pl8qfКүн бұрын

    அருமையான டிப்ஸ் சிஸ்டர்

  • @mariespandi9214
    @mariespandi9214Күн бұрын

    Sis na rompa nala iruntha dout.... Clear Panitenga thank u sis.... Chinna machine vachuruken... Periya machine vangalamnu nenaken.... Periya machine use panna theriyathu... Ana vangalama sis.... Chinna machine romba repair aguthu ... Kadaiku thikkitu poga mudiyala.... Periya machine vangunalum ithey problem varuma sis... Machine epdi paramaripathu.... Oru video podunga sis... Na unga old student sis ... Machine chinna chinna repair pakurathu konjam podunga sis.... Na KZread parthu than repair parken... But periya machine vanga payama iruku sis... Na ungata online classla padichutu IPO enna la stich panna mudiyala avolo thuni varuthu .. machine than repair aguthu .. machine epdi parthukalam apdinu oru video podunga sis...

  • @murugapavi
    @murugapaviКүн бұрын

    சின்ன மெசின் மாதிரி தான் பெரிய மெசினும் இதுல என்ன difference na big machine speeda stich pannum அதனால பயபட வேண்டாம் sis .new Machine வாங்கினால் problems வராது .enjoying The work 🙂

  • @mariespandi9214
    @mariespandi9214Күн бұрын

    @@murugapavi ok sis .. thank u so much....

  • @tailorstitchmedia8946
    @tailorstitchmedia8946Күн бұрын

    Hello friends 🌿my online students work's 💕நம் ஆரி / தையல் / ட்ரெசிங் வகுப்புகள் மிகவும் அருமையாக நடை பெற்று கொண்டு இருக்கிறது 😀அருமையான வரவேற்பு கிடைத்துள்ளது 🙏நம் மாணவர்கள் மிக சிறப்பாக படித்து கொண்டு இருக்கிறார்கள் 👉✅👈🧵🪡.. வகுப்பில் சேர விரும்புபவர்கள் கால் செய்யவும் 8870304073💃 ❤️Tailoring 3 month basic to advance 999₹ only ❤️aari 3 month basic to advanace 999₹only ❤️aari tracing class499₹only ❤️blouse course basic to advance 499₹only ❤️basic tailoring course 499₹ 🌿5courses available in online class 🌿

  • @abishapiniston5591
    @abishapiniston5591Күн бұрын

    ❤❤

  • @MohamedIbrahim-pl8qf
    @MohamedIbrahim-pl8qfКүн бұрын

    பிளவுஸில் பேக் சைடு ஆம்கோல் இரண்டு பக்கமும் இழுக்குது ஆனால் கழுத்து இறக்கம் மேலே இருக்குது அதை எப்படி சரி செய்வது ப்ளீஸ் சொல்லுங்க சிஸ்டர் ப்ளீஸ்

  • @tailorstitchmedia8946
    @tailorstitchmedia8946Күн бұрын

    Okey sister solren sure👍

  • @solaimaha6782
    @solaimaha6782Күн бұрын

    எந்த எந்த துணிக்கு எப்படி வெட்டி தைக்க வேண்டும் என்று வீடியோ போடவும் நம் உடலில் நாமே அளவு எடுத்து எப்படி வெட்டி தைக்க வேண்டும் என்று வீடியோ போடவும் 😊🎉❤

  • @fayizarshad624
    @fayizarshad624Күн бұрын

    நா 10 வருஷமா டெய்லரிங் பன்னுறேன் என் புளவுஸ் இல்லாமல் ஒரு மாசத்துக்கு ஓரு புளவுஸ் வரது கூட கஷ்டமாக இருக்கும் 😢😢😢😮

  • @t.yasmint.yasmin4016
    @t.yasmint.yasmin4016Күн бұрын

    Pattiyala pant cutting and stitching video podunga sis

  • @fayizarshad624
    @fayizarshad624Күн бұрын

    வாழ்த்துக்கள் அக்கா நானும் இப்படி தான் ஏக்கமாக இருக்கிறேன்

  • @RKCollection-oy9sj
    @RKCollection-oy9sj2 күн бұрын

    Naanum aari work pannuven sis eny work iruntha sollunga

  • @MohanMohan-wg4vh
    @MohanMohan-wg4vh2 күн бұрын

    Na 10 years thakura

  • @sivaselvi1113
    @sivaselvi11132 күн бұрын

    Sister nanum blouse thaichi koduthu kittu than iruken ana blouse neck luss varethu ana blouse la irukura alavu vaikiren athu maathi blouse neck alavu sariya yeduga mudiya mattuku sister

  • @manjulamanjula567
    @manjulamanjula5672 күн бұрын

    Super tips ❤❤

  • @DDkutties
    @DDkutties2 күн бұрын

    Nalla irukku

  • @sahulsir3624
    @sahulsir36242 күн бұрын

    Back piece joint cloth extra irukku

  • @MohamedIbrahim-pl8qf
    @MohamedIbrahim-pl8qf2 күн бұрын

    சுடிதார் பேண்ட் கட்டிங் அண்ட் ஸ்டிச்சிங் வீடியோ போடுங்களேன் சிஸ்டர்

  • @geethaa1364
    @geethaa13642 күн бұрын

    Hi sister

  • @SusiSusi-ih2kr
    @SusiSusi-ih2kr2 күн бұрын

    அக்கா அம்கோல் கை இரண்டும் துணியும் தேயலுக்கு விடுற துணி சரி சமம் ah வரலக்கா 2என்ச் தா விட்டேன் கழுத்து அகலம் கம்மியாக வைக்கவும் மா எப்படி வருது 36என்ச் blouse 2கால் வச்சேன் கழுத்து அகலம் plz sollunga

  • @vishnuk9650
    @vishnuk96502 күн бұрын

    Super akka 👍 👍

  • @devakumaridevakumari1720
    @devakumaridevakumari17202 күн бұрын

    சூப்பர் ஐடியா சிஸ்...

  • @ramyaprakash1092
    @ramyaprakash10922 күн бұрын

    Ok sister thank you so much

  • @fayizarshad624
    @fayizarshad6242 күн бұрын

    Super sister

  • @MohamedIbrahim-pl8qf
    @MohamedIbrahim-pl8qf2 күн бұрын

    பிளவுஸ் பத்தி லாங் வீடியோ போடுங்க சிஸ்டர்

  • @RejinaMerry97
    @RejinaMerry972 күн бұрын

    Superb thanks ma ❤

  • @saiaswanth7321
    @saiaswanth73213 күн бұрын

    Supp poppprrrrr. Sister❤

  • @Azeena09
    @Azeena093 күн бұрын

    mam beads irukuma

  • @blesswinisaac9017
    @blesswinisaac90173 күн бұрын

    Nanum 10 yrs aa apdi tha irukaen ipo unga class joint pana apram tha neeraya purinjikitu irukae sis