Puthu Vasantham Garden ideas
Puthu Vasantham Garden ideas
Hi friends in this channel "Puthu Vasantham Garden ideas" I upload gardening related videos... simple tricks and tips waiting for you... Watch the videos and give your feedback... Keep supporting me... thank you
Пікірлер
Hi mam tq mam happy mam to years
Yenka vitla kundu Mila mela nokki valarathu
நீங்க முடிந் இந்த செடிதருவங்களா
அக்கா எனக்கு இந்த செடி தருவங்களா தயவுசெய்து அக்கா
மண்ணில் பூச்சி இருந்தாலும் இலைகள் பாதிக்கப்படும்
இப்பதான் நானும் ஒரு கொய்யா கன்று வைத்திருக்கிறேன் புது தளிர்வந்து இருக்கு பார்கலாம்
Sari varuma akka
Useful tips thankyou sister
what you have done is pure artistic. this is Creativity.
dont copy anothers
மாடி தோட்டத்திற்காக சிறிதளவு விதைகள் கிடைக்குமா
விதை கிடைக்குமா
நோயிக்கு தீர்வு சொல்லுங்கள் என்றால் நோயை பற்றியே ₹2 நிமிடத்திற்கு மேல் பேசுறீங்க அது தான் தலைப்பிலே இருக்கே சீக்கிரம் சொல்லுங்க
இந்த செடி கிடைக்குமா பிளீஸ்
😊
எங்க செடியில பூ மட்டும் தா நிறைய வருது அதுக்கு என்ன செய்யனும்
Boron fertilizer
Imkayum athey than😢
Seed or plant kudunga
Sis green kanakambaaram plant available ah
Sis this plant available ah?
Wr
@@puthuvasanthamgardenideas1159 Ramanathapuram district district sis contact details
Pollination க்கு பிறகு தானே காய் வரும். முன்னாடியே எப்படி காயோட பெண் பூ இருக்கும். காய் வந்து விட்டால் polination தேவை இல்லையே?.
அப்படி இல்லை... பெண் பூ காயுடன் தான் வரும் இனச்சேர்க்கை நடைபெறாவிட்டால் காய் பெரிதாக ஆகாது...
வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤❤❤
Leaves turning brown .pls advise what to do
Pot or sand
Ithula vellai pookal varuma
S
Good and super explanation
மிக்ஸியில் அரைக்க கூடாதா சகோ
Pannalam
Free vegetable seeds kidaikkuma
மிகவும் பயனுள்ள தகவல் மிகவும் நன்றிகள்
Leafs are getting dark and brown, reason and solution.
Konjama trichoderma va water la mix panni plant ah suthi oothi vidunga
Sedi valaravilai tips sollunga
Water athigama vidathinga plant ah sunlight la vaikanum
சூப்பர் miss ❤🎉😮
சூப்பர் நான் சின்ன வயதில் பார்த்திருக்கிறேன். ரொம்ப அழகா இருக்கும். இந்த பூ காம்பில் தேன் குடித்த இருக்கிறேன். இப்போது இந்த செடியை பார்க்க முடியவில்லை. ❤
கொஞ்சம் மூச்சு விட்டு விட்டு பேசுமா...பாவம் வீட்டுக்காரன்
தரையில் தான் இருக்கு, பூ எங்கயோ ஒரு இடத்தில்தான் பூ க்குது, செடீ நல்லா பெருசா இருக்கு, அதிக பூ பூக்க டிப்ஸ் சொல்லுங்க
Athiga water vidathinga.... Old stems cut panni vidunga
நன்றி மா
Ithula irukkura Kai visham thanmai ullatha? Kai yeppadi irukkum? Pls send me
Neenga ninaipathu arali chedi... Ithu athu alla.... Ithan Kai neettaga kothavarai pola irukum
விதை நேர்த்தி பற்றிய தெளிவான செயல் முறை விளக்கம் கீழே வீடியோ லிங்கில் உள்ளது பாருங்க.. இந்த வீடியோவில் விதை நேர்த்தி எப்படி என்பதனை எளிய செயல்முறை விளக்கத்துடன் மிக தெளிவான விளக்கத்துடன் பார்க்கலாம் கீழே உள்ள வீடியோவில் உள்ளடக்கம்: 1. விதை நேர்த்திக்கு முன்னாடி விதை தேர்வு செய்வது எப்படி? 2. விதை நேர்த்தி என்றால் என்ன ? 3. விதை நேர்த்தி ஏன் செய்யணும் ? 4. விதை நேர்த்தி எப்படி செய்வது ? 5. விதை நேர்த்தி எப்ப செய்யணும்? 6. விதை நேர்த்தி வகைகளும் பயன்களும் என்னென்ன ? 7. விதை நேர்த்தி செய்யும் பொழுது என்ன செய்யணும்? என்ன செய்ய கூடாது? இது போல விதை நேர்த்தி பற்றி எக்கச்சக்கமான விளக்கம் இந்த வீடியோவில் உள்ளது 👇👇👇👇👇 kzread.info/dash/bejne/aqOFj66onrandaQ.html
தோட்ட மண் என்ன
வெளியில் இருக்கும் சாதாரண மண்....
pls Short and Sweet
Rose romba azhaga irukku
இலையும், மொட்டு குட்டி குட்டி இருக்கும்போதே கருகி விழுது 😢
காட்டுப் பூவரச மரத்திற்கு இலை சுருட்டுக்கு என்ன மருந்து கொடுப்பது
No idea sir
பெரிய மரமாக வளர்ந்து பூ வைத்தது.இப்ப வந்து மழை வெள்ளத்தில் அனைத்து இலைகளும் காய்ந்து விட்டது.இப்ப லேசாக இலை வந்துள்ளது.ஆனால் வேகமாக வளரவில்லை.என்ன உரம் தருவது.
Ethum koduka vendam 3 or 4 days once normal water vitta pothum... Athiga water nala dhan appadi akum
Cutting ku leaves cut pannivitalama
No need
பேசப்பிறந்த நபர்
எறும்பு varudhu
Water vachi stem ah clean pannittu Neem oil spray pannunga
@@puthuvasanthamgardenideas1159 Thanks for your reply
Pattai potu video fulla podavum
Hi
Can I grow parijatham indoor without sunlight? My parijatham is dying😔 what to do?
No... Sunlight la vaikanum
U keep the plant in direct sunlight...
What a price ma
30 rs when I bought....
Super