Revathy Shanmugamum kavingar veetu samayalum

Revathy Shanmugamum kavingar veetu samayalum

Kavingar Veettu Samayal #south Indian cooking, #indian cooking, #Sweets, #indian snacks, #traditional indian cooking, #indian receipe, #sambar, #kozhumbu, #kolumbu, #Rasam, #Vada, #Vadai, #poriyal, #Chips, #vegan, #manchatti cooking, #bisi bele bath, #rice, #variety rice, #biryani, #briyani, #pulao, #pulav, #pickles, #thokku, #tomato orugai, #without vegetable cooking, #pickles, #orugai, #oorugai, #tomato pickle, #lentils, #

A

A

Пікірлер

  • @lakshmiv6963
    @lakshmiv69635 минут бұрын

    I prepared it .the fried vadams sticky .wat mistake I did

  • @sarathaganesh8113
    @sarathaganesh811337 минут бұрын

    அருமையான பதிவு

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g46 минут бұрын

    Aunbaana vanakkame Amma ungal perandai thuvayal yeppoluthum seiven Arumai Amma nandri Amma❤

  • @sambavichannel9715
    @sambavichannel9715Сағат бұрын

    Nan vendhaya sadhathuku senju saptom nanna irundhadhu

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar65562 сағат бұрын

    Super recipe ma ❤ will try❤

  • @selviboopathi435
    @selviboopathi4353 сағат бұрын

    அருமை நன்றி 😊

  • @palanichamyp9589
    @palanichamyp958913 сағат бұрын

    சேப்பங்கிழங்கில் வழுவழுப்பத் தன்மையை எப்படி நீக்குவது ?

  • @shanthiperumal6515
    @shanthiperumal651515 сағат бұрын

    Yenaku arthritis problem yiruku pirandai sapida sonanga I am going to try

  • @alamelur9178
    @alamelur917815 сағат бұрын

    மரியாதைக்குரிய ஒரே கவிஞர் தங்கள்அப்பா🎉🎉🎉

  • @indhumathi1900
    @indhumathi190018 сағат бұрын

    பொதுவாக எல்லா அப்பாவிற்கு பெண் பிள்ளைகள் என்றால் தனி அன்புதான். அதனால் கேட்கின்றேன்.நீக்க உங்க அப்பாவுக்கு சமைத்து கொடுத்துன்டா? அது என்ன dad little princess 😉

  • @kalarani3116
    @kalarani311618 сағат бұрын

    Vatha kulambu sengu katunga mm

  • @Shanthi-xr9vp
    @Shanthi-xr9vpКүн бұрын

    Thanksamma

  • @kavisrini748
    @kavisrini748Күн бұрын

    Kothamalli kolakattai turned out to be an awesome dish. Thank you Amma 🙏

  • @hemapanneerselvam7089
    @hemapanneerselvam7089Күн бұрын

    Amma super aa irunthuchu.thank you❤❤

  • @manjulan4460
    @manjulan4460Күн бұрын

    Super araichu vitta puliyodharai receipe need

  • @nlakshmivenkat7246
    @nlakshmivenkat7246Күн бұрын

    Can we use dry mushroom for this madam?

  • @nirmalaraja6400
    @nirmalaraja6400Күн бұрын

    Nicee

  • @lathaaakaash2620
    @lathaaakaash2620Күн бұрын

    Super ma I will this kulambu try today very super ma thank you so much ma🎉🎉🎉

  • @alamelumangai8919
    @alamelumangai8919Күн бұрын

    Super mam

  • @delhisanthikitchen
    @delhisanthikitchenКүн бұрын

    வணக்கம் அம்மா பன்னீர் கட்லெட் சூப்பர் அம்மா ❤❤

  • @gnanavelankrishnana5959
    @gnanavelankrishnana5959Күн бұрын

    Arumai amma super

  • @nityad8094
    @nityad80942 күн бұрын

    Hai mam Good morning I am Nithya from kangayam..And i made the request.Thank you so much for considering .I am very very happy.Thank u once again..will try today and post again in the comment mam...my mother Bagyalakshmi is ur biggest fan..our family's wishes to ur whole family mam!!

  • @murugeshansr6213
    @murugeshansr62132 күн бұрын

    இந்த கீரை பாலாக்கு கீரை நான் கேட்பது பாலக் கீரை இந்த இனம் அழிந்து வருகிறது இதன் பூக்காத மல்லை கீரை போல் இருக்கும் பூவும் மிக சுவையாக இருக்கும் நோயியல் செய்வதற்கு மட்டும் ஆகும் கூண்டில் கூறவும்.

  • @RajRaj-eu3om
    @RajRaj-eu3om2 күн бұрын

    ♥️♥️♥️♥️♥️

  • @RajRaj-eu3om
    @RajRaj-eu3om2 күн бұрын

    உங்களையெல்லாம் பார்க்கும் போது ரெம்ப சந்தோஷமா இருக்குது

  • @lathaamber555
    @lathaamber5552 күн бұрын

    Pacharisi sadam vadikka solli kodunga

  • @raduvedi
    @raduvedi2 күн бұрын

    Amma it was too good

  • @mallika.a4390
    @mallika.a43902 күн бұрын

    நான் ஸ்கூல் படிக்கிற காலத்தில் இருந்து உங்க சமையல் புக் வெச்சிருந்தேன் 30 நாள் 30 வகை சமையல்.. அப்போ youtube எல்லாம் இல்லைஙக.. எனக்கு தெரிஞ்ச ஓரே சமையல் உங்களோடாது.. அந்த புக் பாத்துட்டு நெரியா சமைச்சேன்... அதெல்லாம் என் பசுமையான நினைவுகள்.. I love u so much amma. நீங்க பல்லாண்டு ஆரோக்கியம் சந்தோசமா வாழ இறைவனை வேண்டுகிறேன்..

  • @mallika.a4390
    @mallika.a43902 күн бұрын

    அருமை 👌👌👌👌👌👌

  • @hemalathaa2146
    @hemalathaa21462 күн бұрын

    Super ma. The method u express is very friendly and so warm.thanks. I will follow this.

  • @raghulchandru8978
    @raghulchandru89782 күн бұрын

    Sooper ma .Try pannaraen ma.Amma நீங்க ஒரு முறை Jaya TV la murungai kaai வச்சு கார puli kulambu செய்தீர்கள் சின்ன வெங்காயம் brown color la வதக்கி அரைத்து அது ஒரு முறை செய்து kaaminga ma

  • @revathyshanmugamumkavingar2024
    @revathyshanmugamumkavingar20242 күн бұрын

    அவசியம் செய்கிறேன் மா

  • @rajeswarichandrasekaran2966
    @rajeswarichandrasekaran29662 күн бұрын

    Amma vunkalai rombabutikkum

  • @H.s.prabhuH.s.prabhu
    @H.s.prabhuH.s.prabhu2 күн бұрын

    நன்றி nga madam

  • @H.s.prabhuH.s.prabhu
    @H.s.prabhuH.s.prabhu2 күн бұрын

    Hello madam neenga சொல்லிக்கொடுக்கும் சமையல் அனைத்து suvsiyagave இருக்கு உங்க சமையல் டிப்ஸ்.அனைத்தையும் தொடர்ந்து என் சமையல் அறையில் பயன் padutthugiren madam naan oru cook yen peyar prabhu

  • @revathyshanmugamumkavingar2024
    @revathyshanmugamumkavingar20242 күн бұрын

    உங்களுக்கு பயன்படுவதை கேட்டு மிக்க மகிழ்ச்சி தம்பி

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse14622 күн бұрын

    Very nice..Iam sure the family enjoyed it all 👍👍❤️❤️

  • @umapradeep4747
    @umapradeep47472 күн бұрын

    Superb Ma'am 💓 Niraiya ungaludeya samayal paarkkiren Mini bhadhusha naan yeppodhum seidhu yellorkkum kodukkiren Yenakku Krishna Sweets cashew rose petal recipe seidhu kaamingal ❤ Naan malayalam Tamil avlo theriyadhu purindhu kolven Any mistakes sorry 🙏🏻

  • @revathyshanmugamumkavingar2024
    @revathyshanmugamumkavingar20242 күн бұрын

    Sure ma.but let me take time to learn and then will upload

  • @revathyshanmugamumkavingar2024
    @revathyshanmugamumkavingar20242 күн бұрын

    My grandfather is from Kerala

  • @user-xf7vj9hf7m
    @user-xf7vj9hf7m2 күн бұрын

    Should I boil tomatoes before grinding mam

  • @brittoraja6175
    @brittoraja61752 күн бұрын

    Oyster Mushrooms payanpaduthalama , MADAM ?

  • @revathyshanmugamumkavingar2024
    @revathyshanmugamumkavingar20242 күн бұрын

    Yes ma can

  • @manjular7698
    @manjular76982 күн бұрын

    Super tips madam thanks for your cutlet modeling share

  • @LalithaSns
    @LalithaSns2 күн бұрын

    E

  • @Laddugudi
    @Laddugudi2 күн бұрын

    Super idea ma

  • @rajalakshmig3197
    @rajalakshmig31972 күн бұрын

    Thank you so much 🙏 mam

  • @myday5475
    @myday54752 күн бұрын

    Brocoli panni kattunga ma

  • @PushpaChithi
    @PushpaChithi2 күн бұрын

    Arumai amma

  • @anuradhagopal3975
    @anuradhagopal39752 күн бұрын

    வணக்கம் அம்மா 🙏 நீங்கள் உணவு சமைப்பதும் எடுத்துரைக்கும் விதமும் அலாதியானது.இந்த காளான் குழம்பு நெய் சோறு பதிவில் செய்து உள்ளீர்கள் . நான் பனீர் வைத்து இம்முறையில் செய்துள்ளேன்.காளான் எங்களுக்கு பிடிப்பதில்லை.நன்றி 👌👏👏❤️

  • @revathyshanmugamumkavingar2024
    @revathyshanmugamumkavingar20242 күн бұрын

    மகிழ்ச்சியுடன் நன்றி அனுராதா

  • @sakthivelmurugan898
    @sakthivelmurugan8982 күн бұрын

    🎉 super super tasty 😋 ma

  • @ushadinakaran1759
    @ushadinakaran17592 күн бұрын

    Why my thattai comes soft?

  • @premasundaram2761
    @premasundaram27612 күн бұрын

    Madam maick vaithu pesunga appavai pathi sonnathu sariya kekkavillai pl

  • @jayaammashanmugam4756
    @jayaammashanmugam47562 күн бұрын

    சூப்பர் சூப்பர் அம்மா

  • @hemalathavishwanathan5269
    @hemalathavishwanathan52692 күн бұрын

    🎉🎉🎉ஆஹா, காளான் fry நீங்க சொல்லி செஞ்சுக்கிட்டு வரேன் 🎉இப்போ காளான் குழம்பு 👌இதுவும் செஞ்சு பார்த்து விடணும் 🙏🫱🏻‍🫲🏼மிக்க நன்றிம்மா 👏👏👏அசத்தல் பக்குவம் 🎊

  • @revathyshanmugamumkavingar2024
    @revathyshanmugamumkavingar20242 күн бұрын

    மனமார்ந்த நன்றி ஹேமலதா