Sirakukal TV

Sirakukal TV


உலகத்தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம்.

ஈழத்தின் இளம் கவிஞர்கள், படைப்பாளர்களின் எழுத்துப் படைப்புக்களை காணொளி வடிவில் தயாரித்து வெளியீடு செய்வதுடன் கலை, கலாச்சார, ஆன்மீக, பொழுதுபோக்கு அம்சங்களையும் பதிவேற்றி வருகின்றோம்.

எங்கள் படைப்புக்களை பகிர்ந்து ஆதரவுகொடுங்கள்
நன்றி

"சிறகுகள் - ஓர் கவிதை பிரவாகம்"

***********************************************************************************
This Channel of Sirakukal, is totally unprofitable and which is specially aimed only in encouraging,
promoting and publishing the creative works of Tamil poets.

When you share a common passion friendship comes easy.

Thank you


Пікірлер

  • @jeyakala1464
    @jeyakala14643 күн бұрын

    சிறப்பு சிறப்பு வாழ்த்துகள்

  • @survivortamil2.0
    @survivortamil2.06 күн бұрын

    இராவண வீரம்.!🔥🔥🔥

  • @kavikuyillive
    @kavikuyillive8 күн бұрын

  • @Shruthioffical
    @Shruthioffical26 күн бұрын

    ❤❤

  • @sirakukall
    @sirakukall23 күн бұрын

    @@Shruthioffical பேரன்பும் நன்றியும்

  • @karanmuruges1092
    @karanmuruges1092Ай бұрын

  • @mozhiththulikal
    @mozhiththulikalАй бұрын

    அருமை அக்கா

  • @mohansiva3811
    @mohansiva3811Ай бұрын

  • @tamilaruljaffna1783
    @tamilaruljaffna17832 ай бұрын

    வலி...

  • @user-ez2hl7sf7o
    @user-ez2hl7sf7o2 ай бұрын

    🥹🥹🥹🥹

  • @kapilkapilan-ib7yh
    @kapilkapilan-ib7yh2 ай бұрын

    🥲🥲

  • @user-ez2hl7sf7o
    @user-ez2hl7sf7o2 ай бұрын

    😢😢😢😢

  • @jeyakala1464
    @jeyakala14642 ай бұрын

    அன்னையர் தின வாழ்த்துகள்

  • @lojiloji5454
    @lojiloji54543 ай бұрын

    Super mami❤️🥰

  • @tamilaruljaffna1783
    @tamilaruljaffna17833 ай бұрын

    நல்வாழ்த்து... தொடரட்டும் கலைப்பணி...

  • @jeyakala1464
    @jeyakala14643 ай бұрын

    கவி வரிகள்.... கவிதைத் தொகுப்பு அத்தனையும் மிகச் சிறப்பு..

  • @jeyakala1464
    @jeyakala14644 ай бұрын

    ❤ மகளீர் தின வாழ்த்துகள்❤

  • @nkkavilan
    @nkkavilan4 ай бұрын

  • @pavitharpavithar2706
    @pavitharpavithar27065 ай бұрын

    Superb voice...💯

  • @jovijay-4237
    @jovijay-42375 ай бұрын

    Delicious quotes and voice sis❤

  • @tharsanrock8503
    @tharsanrock85036 ай бұрын

    Happy pongal ❤

  • @fivestarvedios.3696
    @fivestarvedios.36966 ай бұрын

    Hii

  • @ramachandranappu9911
    @ramachandranappu99118 ай бұрын

    I cannot accept her statement for Karnan, because, he joined with Duryodhanan for all his Adharma activities, just he got a kingdom from the latter. He helped Duryodhanana for all his illegal activities and against dharma. At least,if Duryodhanana did not changed his mind, Karnan should have left him and left the Warfield. Since he joined Duryodhanana, he suffered the fate at the hands of Arjuna. Hence Karnan is not the greatest hero of others. krishna is only the greatest of others. Please read the book in depth and you realise the truth.

  • @anburs94
    @anburs948 ай бұрын

    Bheeshmar is always my thalaivar❤

  • @mnagendran4472
    @mnagendran44728 ай бұрын

    பட்டி மன்ற தலைப்பே தவறானது காரணம் கண்ணனே ஒரு நடுவர் அப்ப நடுவரை பட்டிமன்ற உதாரணம் வரகூடாது சரி தர்மன் சகாதேவன் கர்ணன் பீஷ்மர் என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடத்தி இருக்க வேண்டும் காரணம் இதில் நல்ல எண்ணங்கள் தீய எண்ணங்கள் இந்த இரண்டு மட்டுமே வருங்கால சந்ததியினர் அறிய வேண்டும். தர்மன் சகுனி சூழ்ச்சிக்கு தர்மத்தை கட்டுபடுத்தி செயல் சகாதேவன் துரியோதனிடம் போருக்கு சரியான நேரத்தை சூழ்ச்சி செய்யாமல் தெரிவித்தான் கர்ணன் பீஷ்மர் நல்லவர்கள் நியாயம் தர்மம் சத்தியம் அறிந்தவர்கள் ஆனால் ஒரு முட்டாள் துரியோதனன் சகுநிக்கு வாக்கின் அடிப்படையில் நின்றார்கள் நல்ல எண்ணம் தீய எண்ணங்கள் ஆக மாறி விட்டான அனைவரும் அழிக்கபட்டார்க அப்ப நம்ம தமிழ் நாட்டில் ஒவ்வொரு நடுவரும் எவன் திராவிட மேடை உருவாக்கினால் அதற்கு ஏற்றாற் போல் தீர்ப்பு சொல்வது இப்படியே வருங்கால் சந்ததியினர் குழந்தைகளை முட்டாளாக்கி நாசமாக்கி விட்டீர்கள்

  • @jmsjana379
    @jmsjana3798 ай бұрын

    👌👏

  • @KrishnanKr-vd4lv
    @KrishnanKr-vd4lv8 ай бұрын

    Surya son karna Surya bramanan karnan bramanan

  • @kannanrajagopal1623
    @kannanrajagopal16238 ай бұрын

    கர்ணனைப் போல் இவ்வுலகில் மீண்டும் எவனும் இல்லை...

  • @Gowri.vignes
    @Gowri.vignes8 ай бұрын

    இந்த கதையை நான் கற்றுக் கொள்ள வேண்டும் அதற்கு ஏதாவது புத்தகம் இருக்கா

  • @Anbalagan1976
    @Anbalagan19768 ай бұрын

    மிக அழகான உரை நன்றி.

  • @nithyanantham9885
    @nithyanantham98858 ай бұрын

    ஏலே முண்டை கலப்பை மகாபாரதத்தில் கர்ணன் எனும் பாத்திரம் கற்பனையான பாத்திரம் அதாவது மகாபாரதத்தில் கோளாறுகளும் இடையர்களும் கலந்து கொண்டார்கள் கண்ணனை தனிமைப்படுத்தி கோனார்கள் இடையூறுகளையும் இல்லாத ஆக்கி யாதவம் என்று ஒன்றை செருக்கு அதை எழுதிய முட்டாள்கள் கர்ணன் என்ற ஒரு பாத்திரத்தை உருவாக்கினார்கள்😢 இல்லை என்றால் பாரதப் போரில் கலந்து கொண்ட கோனார்களின் இடையர்களும் எங்கே அவர்களின் தலைவனான மாயன் எங்கே இவர்களை மறைப்பதற்கு ஒரு கற்பனைக் கதையை உள் சொருகி இருக்கிறான் யூதன் பிராமணன் அந்தக் கற்பனை பாத்திரம் தான் கர்ணன் வெள்ளாடு தனது உடல் தோல் அனைத்தையும் மனிதருக்கு கொடுத்து விடுகிறது தானமாக அதைத்தான் கர்ணன் என்று உருவாக்கி இருக்கிறான் இந்த பிராமணன் நான் சொல்வது பொய்யா உண்மையா என்று புரிந்தவர்களுக்கு புரியட்டும் மகாபாரதம் ஆதிச்சநல்லூர் திருநெல்வேலி 133 ஏக்கர் இடுகாடு இதெல்லாம் உதாரணங்களாக இருக்கிறது

  • @hosurkamakshiamman
    @hosurkamakshiamman8 ай бұрын

    அம்மா...! மன்னிப்பு அருள்வாயாடா அல்ல.. ! மன்னித்து அருள்வாயடா.. என்பதே சரி. நடுவரே தடுமாறலாமா..????

  • @SaravanaKumar-ry4bq
    @SaravanaKumar-ry4bq8 ай бұрын

    அருமையான கதாபாத திரம்

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE8 ай бұрын

    Adrasakka

  • @lingadurais8199
    @lingadurais81998 ай бұрын

    வாசுகி அம்மா மகாபாரதம் முழுசா தெரியும்மா கர்ணன் சாகும் வரை பார்த்தால் கர்ணன் சிறந்தவர் என்று சொல்லமான்டேள்

  • @lingadurais8199
    @lingadurais81998 ай бұрын

    வாசுகி அம்மா கர்ணன் வீரன் ஆனால் அவன் கோலை.மகாபாரதத்தி‌ல் பேச வேண்டிய உண்மையான மாபெரும் விரன் விகர்ணன் அடுத்து கண்ணன் சந்தேகமா என் நம்பருக்கு போன் போட்டு பேசுங்க கர்ணனின் கதையை எங்கேயும் மறந்தும் பேசக்கூடாது. எடுத்துக்காட்டு நீ பெண் நா ஆண் இருபேரும் சண்டையாக இருந்தாலும் உன் சேலையை ஒருவன் இழுத்து நிர்வாணமாக்கும் போது குழந்தையும் தட்டிக்கேட்கும். இது போதுமா இன்னும் வேனுமா

  • @RaviChandran-pw8nh
    @RaviChandran-pw8nh8 ай бұрын

    கர்ணன்புகழ்வாழ்க கர்ணனாகநடித்ததமிழ்த்தலை மகன் சிவாஜிகணேசன். நடிப்பையும் போற்றுவோம்.

  • @anbujamramamurthy2990
    @anbujamramamurthy29908 ай бұрын

    கருத்து செறிவு அழுத்தமான சொற்கள் குரல் வளம் அனைத்தும் நிறைந்த சொற்பொழிவு நிறைவாக உணர்கிறேன். நான் ஒரு பாமரன். எனக்கு தோன்றுகிறது நீங்கள் எல்லா இடத்திலும் சிறப்பு "ழ "வை மட்டும் பயன் படுத்துகிறீர்கள் --என்று.

  • @ezhilarasi7445
    @ezhilarasi74458 ай бұрын

    அருமையான விளக்கம்...... தாங்கள் மேன் மேலும் வளற நல்ல கருத்துக்களை பகிர நல்ல உடல் நலத்துடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்...

  • @balachatu4240
    @balachatu42408 ай бұрын

    அருமையான குரல்வளம்.

  • @sankaranarayananvenkateswa1331
    @sankaranarayananvenkateswa13318 ай бұрын

    i dont agree with u Judge . Beeshmar lost his yavanam No marriage No kingdom throught his life he lived for hasthinapuram paadnu thiruthrashtan saguni thooriyathanan he worked under so many kings whehter he liked are not he fought against paandu sons. karnan was raised by foster parents . he was protected by sooriyan . thooriyathanamn gave him country . for that reason only he fought for thooriyothanan . he never lived like paandavas in forest . he lived happlily with is wife and had sufficient sex . if u say he fought for thoriyathanan lot soldies in hasthinapuram fought for thoriyathahnan they fought just for salary . karnan fought because he recived big land stature . Beeshma lived like a snayasi Beeshmar is great not karnanan

  • @sankaranarayananvenkateswa1331
    @sankaranarayananvenkateswa13318 ай бұрын

    karnan aware parasuramar will not teach other than Bramin . though parasuraman thought him as brahmin and taught him why karna didnot utter the truth

  • @kamathamsreenivasulu4095
    @kamathamsreenivasulu40959 ай бұрын

    correct medam realy karnan illa yendral story illai

  • @sharadeshwara5863
    @sharadeshwara58639 ай бұрын

    Maha baratham enaku yethana time kettalum puthusu polathan erukum eppadiyellam vaalnthargala soolchi metkondargala kanner avamanam paliunarchi eppadi pala pala kadhaathiram solla vaarthaye ellaga madam alaga sonnega karnana pathi 🙏🙏🙏❤️

  • @karunanidhiramalingam8685
    @karunanidhiramalingam86859 ай бұрын

    இவ்வளவு அழகாக அருமையான தமிழில் மிக தெளிவாக அருமையான குரலில் அளித்த உங்களுக்கு எனது பணிவான வணக்கம் 🙏

  • @JeyakumarP-os6su
    @JeyakumarP-os6su9 ай бұрын

    இதெல்லாம் உங்கள் கருத்து ஆகவே தொண்டை வலிக்க கத்தி உங்கள் கருத்தை மற்றவர்களிடம் திணிக்க முயற்சிக்காதீர்கள்

  • @sowndaryasowndarya-pv5tt
    @sowndaryasowndarya-pv5tt9 ай бұрын

    karnan unga name sollum poathae perumaiya irukku🙏🙏🙏🙏

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi52699 ай бұрын

    வாசுகி அம்மாவின் குரல் வளம் அருமை சிறப்பு ‌👏 💚💙💚🔥🔥🔥💥💥💥👍

  • @yuvaraj4327
    @yuvaraj43279 ай бұрын

    Angrajan

  • @rameshkumara1253
    @rameshkumara12539 ай бұрын

    Prof. Vasuki Manokaran avarkaludaiya speech., eppothuthan muthal muriyaga ketkirean., Arivarntha Speech., Veral Leval Mam

  • @jayaramanjayaraman8058
    @jayaramanjayaraman80589 ай бұрын

    மணிதசமூகத்திற்கு அறநெறிஉரைக்கும்ஒப்பற்ற இதிகாசங்களாகிய மகாபாரதம்,இராமாயணம் மற்றும்தாய்த்தமிழ் இலக்கியங்களை நம்சந்ததிகளுக்கும்,பலதலைமுறைகளுக்கும் தெரியப்படுத்தவும,தெளிவுபடுத்தவும்;அறிவும் ஆற்றலும் மிக்க அன்புச்சகோதரி "வாசுகிமனோகரன்"அவர்களுக்கு இறைவன்நீண்ட ஆயுளும்,நோயற்றவாழ்வும்,குறைவற்றசெல்வமும் வழங்க எல்லாம்வல்ல இறைவனைவேண்டுகிறேன்.!!!❤❤❤🎉🎉🎉