Swastik Anmegam

Swastik Anmegam

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

அனைவருக்கும் வணக்கம்🙏
எனது பெயர் திருமதி.சொக்கலக்ஷ்மிதிருஞானசம்மந்தம் என்னுடைய இந்த சேனலில் என் வீட்டில் கடைபிடிக்கும் சில வழிபாட்டு முறைகளை பற்றியும், எனக்கு தெரிந்த பல ஆன்மீக தகவல் பற்றியும் பதிவிட இருக்கிறேன்.நிச்சயம் இந்த தளத்தில் வரும் அனைத்து வீடியோக்களும் உங்களுக்கு பயனளிக்கும் வகையில் இருக்கும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்..

வராகி காயத்ரி மந்திரம்:

ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

சக்தி வாய்ந்த நாமம் :

ஓம் வஜ்ரவாராஹியே போற்றி 🙏🙏🙏

வஜ்ரகோஷம் தாயே 🙏🙏🙏

மேலும் இதில் வாராஹி அம்மன் வழிபாடு, பெருமைகள், வாராஹி வரலாறு, பஞ்சமி வழிபாடு, வாராஹி அம்மன் மந்திரங்கள், முத்திரைகள் மற்றும் அனைத்து விதமான ஆன்மீக வழிபாட்டு முறைகள், பரிகாரங்கள் மேலும் ஆன்மீகம் தொடர்பான அனைத்து வீடியோக்களும் பதிவிடப்படும்.

தயவுசெய்து உங்கள் ஆதரவை தாருங்கள்..

நன்றி 🙏🙏🙏

Please
Subscribe
Like
And
Share
🙏🙏🙏
Watch videos @Swastikanmegam5

Пікірлер

  • @subbulaxmigawnder9262
    @subbulaxmigawnder92623 сағат бұрын

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி நன்றி என் மகளுக்கு திருமணம் நல்ல படியாக நடத்தி கொடு தாயே நன்றி

  • @user-fr8dg7if1q
    @user-fr8dg7if1q3 сағат бұрын

    Amma en kanavil muruganuku milk abishegam panranga na pakathla erunthu pathutu erukey amma...apra en Kaila neraya panam erukramari kanavu vanthuchu apra yenthirchutey apra yela kanavu amma ethu enama artham konjam solunga amma...😢😢😢

  • @SwastikAnmegam5
    @SwastikAnmegam5Сағат бұрын

    மிகவும் நல்லது மா.. இனி நீங்கள் கனவில் கண்டது நிஜத்தில் நடக்க செவ்வாய் கிழமை முருகன் சிலை அல்லது வேல் வைத்திருந்தால் அவசியம் பால் அபிஷேகம் செய்யுங்க படம் வைத்திருந்தால் சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து பால் நிவேதனம் வையுங்க!பால் பொங்குவது போல பணமும் பல்கி பெருகும்.. வாழ்த்துக்கள் 💐💐☺️

  • @inbamathi5669
    @inbamathi56693 сағат бұрын

    First view first comment

  • @SwastikAnmegam5
    @SwastikAnmegam5Сағат бұрын

    Thank u so much ma 👍🏼🙏🏼🙏🏼☺️

  • @user-fr8dg7if1q
    @user-fr8dg7if1q7 сағат бұрын

    Amma today mrng enaku oru kanavu vanthuchu amma na murugan koviluku poi muruganuku milk abishegam panranga na pakathla erunthu pathutu erukey thedirnu en Kaila neraya panam erukramari kanavu vanthu amma muluchu patha yela kanavu amma ethu enama artham konjam solunga amma...😢😢😢

  • @SwastikAnmegam5
    @SwastikAnmegam5Сағат бұрын

    Reply pannitten parunga ma 👍🏼

  • @user-gg6el1gk8p
    @user-gg6el1gk8pСағат бұрын

    Amma ,ennoda amma eranthu 10 year akuthu,en kanavil oru nal ,en saikil Lil pinnadi en amma vai vadthu ottukiren ,atharku enna artham amma,pls sollunga

  • @SelviSarnika
    @SelviSarnika16 сағат бұрын

    அம்மா வணக்கம் எனக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது என்னுடைய தாலியில் உள்ள ஒரு கால் உடைந்துவிட்டது அதனால் ஆடிப்பெருக்கு புதிதாக தாலி வாங்கலாமா வாங்கலாம் என்றால் அது எந்த நாளில் வாங்க வேண்டும் எப்படி மாற்ற வேண்டும் என்று கூறுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @SwastikAnmegam5
    @SwastikAnmegam515 сағат бұрын

    Adi perukkil vangalam thavarillai ma.. Sanikilamai perugum enbarkal

  • @sumathinarayanakumar2110
    @sumathinarayanakumar211016 сағат бұрын

    Om varahi annaiye pottri.nanrigal sagothari🙏🙏🙏

  • @SwastikAnmegam5
    @SwastikAnmegam5Сағат бұрын

    🙏🏼☺️

  • @SelviSarnika
    @SelviSarnika16 сағат бұрын

    அம்மா எனக்கு ஒரு குழப்பம் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது என்னோட தாலியில் ஒரு கால் உடைந்துவிட்டது அதை ஆடிப்பெருக்கு எப்படி மாற்றுவது தாலி புதுசா வாங்குவதற்கு நேரம் சொல்லுங்கள் அம்மா ஆடி மாதம் தாலி வாங்கலாமா அதுக்கு உகந்த நேரம் நாள் எல்லாம் கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா ப்ளீஸ் ரிப்ளை அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SwastikAnmegam5
    @SwastikAnmegam5Сағат бұрын

    இன்று மதியம் 3 மணி வீடியோ உங்களுக்குதான் 👍🏼

  • @dkuppusamysamy4773
    @dkuppusamysamy477316 сағат бұрын

    நன்றிகள்

  • @SwastikAnmegam5
    @SwastikAnmegam516 сағат бұрын

    🙏🏼☺️

  • @user-gv5ms6wt5r
    @user-gv5ms6wt5r16 сағат бұрын

    நன்றி.அம்மா

  • @SwastikAnmegam5
    @SwastikAnmegam516 сағат бұрын

    🙏🏼👍🏼☺️

  • @SamySamy-rc5sp
    @SamySamy-rc5sp17 сағат бұрын

    அம்மா நான் பெரிய பன பிரச்னையில் இருக்கின்றேன் 1:22 கூட்டுபிராத்தனைபன்னுங்க

  • @SwastikAnmegam5
    @SwastikAnmegam516 сағат бұрын

    Okma

  • @Jothi-zg7ir
    @Jothi-zg7ir19 сағат бұрын

    அம்மா போற்றி நாங்கள் வண்டி வாகலானூ இருக்கும் நீ தான் எந்த தடையும் இல்லாமல் கிடைக்க துணையா இருக்க அம்மா ..எனக்கு 100000ரூபாய் வேண்டும் அம்மா எனக்கு பணம் கிடைக்க உதவி செய்து தாக அம்மா 😢😢😢

  • @thanushathipan1239
    @thanushathipan123922 сағат бұрын

    🙏🏻

  • @bala-hi8ww
    @bala-hi8ww22 сағат бұрын

    Asaivam kiruthigai விரதம் முடிந்ததும் சாப்பிட்டேன் இந்த பரிகாரம் செய்யலாமா

  • @SwastikAnmegam5
    @SwastikAnmegam516 сағат бұрын

    Seiyalam ma 👍🏼

  • @venielangovan2213
    @venielangovan221322 сағат бұрын

    Thank you sister

  • @SwastikAnmegam5
    @SwastikAnmegam516 сағат бұрын

    You’re welcome 😊ma

  • @KrishnaKumarSakthiswari
    @KrishnaKumarSakthiswari23 сағат бұрын

    Super akka 😊😊😊😊😊 thank you akka 😊😊

  • @SwastikAnmegam5
    @SwastikAnmegam522 сағат бұрын

    Welcome ma 👍🏼☺️

  • @SangeeMonesh
    @SangeeMonesh23 сағат бұрын

    Om namo varazhi

  • @DevaSundari-yi8pi
    @DevaSundari-yi8piКүн бұрын

    Amma nan mathiyam poojai mudinthu amarnthu iruntha pothu mani oosai ketten pasu madu engal veetu vasalil nindru kondu engal veetai nooki parthu kondu irunthathu nan atharku apple koduthen piragu thanneer vaithen mudhalil ennal pin pakkam thottu vananga mudial athuve vanthu enaku thodum arugamail vanthu nindrathu enaku romba santhosamaga irunthathu

  • @SwastikAnmegam5
    @SwastikAnmegam522 сағат бұрын

    Appadiya ma ketkave migavum santhosamaga ullathu ma.. Murugan arul paripoornamaga ungalukku kidaithu irukkinrathu ma ☺️👍🏼💐💐

  • @nisarnisar4160
    @nisarnisar4160Күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @nisarnisar4160
    @nisarnisar4160Күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @user-pf1mb4sl8c
    @user-pf1mb4sl8cКүн бұрын

    Nanum neenga solra mathiri pannikkittutthan irukken aanal sambalappanam kooda kayyila nikka mattenguthu yenna pannalam?????????????????????😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @SwastikAnmegam5
    @SwastikAnmegam522 сағат бұрын

    Ellam marum.. Don't worry ma 👍🏼

  • @KrishnaKumarSakthiswari
    @KrishnaKumarSakthiswariКүн бұрын

    Super akka 😊😊😊😊😊 thank you for information 😊😊😊😊

  • @SwastikAnmegam5
    @SwastikAnmegam522 сағат бұрын

    Thank you so much 🙂🙏🏼🙏🏼

  • @DevaSundari-yi8pi
    @DevaSundari-yi8piКүн бұрын

    Amma vaaragi Amma enaku oru twist vetchu irukanga en problem solve aaga success aga neengalum enakakaga prarthikavum pls intha parikarathai Nan seithu viten Amma unga name solla mudiuma pls

  • @SwastikAnmegam5
    @SwastikAnmegam522 сағат бұрын

    En peyar Sokkalakshmi ma.. Nan ungalukka prathanai seithu solkiren ma 👍🏼

  • @AjithKumarSas
    @AjithKumarSas21 сағат бұрын

    @@SwastikAnmegam5 Ni name Amma

  • @SwastikAnmegam5
    @SwastikAnmegam517 сағат бұрын

    @@AjithKumarSas நன்றி மா 🙏🏼☺️

  • @AjithKumarSas
    @AjithKumarSasКүн бұрын

    Amma kadan thogayai elutha kudatha amma PLS 🙏

  • @SwastikAnmegam5
    @SwastikAnmegam522 сағат бұрын

    Elutha vendum ma 👍🏼

  • @AjithKumarSas
    @AjithKumarSas21 сағат бұрын

    @@SwastikAnmegam5 Romba nandry thaye

  • @AjithKumarSas
    @AjithKumarSasКүн бұрын

    Good morning Amma ❤❤❤ Amma naan daily parigaram seithukondu than varugirean thaye, aana ennudaiya kadan thollai mattum korayave matikithu ma. Enna peththa appan muruganidam pray pannuga Amma PLS 🙏🙏🙏🙏🙏🙏. Muruga ennudaiya Loan kadan seekiramagave mudiyanum appane, PLS da appane muruga, enaku universe mela mulu nambikkai nambikkai iruku muruga, 🙏🙏🙏🙏🙏🙏

  • @karups9992
    @karups9992Күн бұрын

    உங்க வீட்ல எவ்ளவு முறை செய்தீர்கள் மேடம்?

  • @RajaSuji-fc1wo
    @RajaSuji-fc1woКүн бұрын

    How much weeks madam

  • @SwastikAnmegam5
    @SwastikAnmegam522 сағат бұрын

    Nan ithuvarai 7 murai seithirukken.

  • @SwastikAnmegam5
    @SwastikAnmegam522 сағат бұрын

    9 weeks ma

  • @karups9992
    @karups999222 сағат бұрын

    ஏதாவது மாற்றம் தெரிந்ததா மேடம்? Already நம்ம வீடு மந்திரவாதி வீடு போல தான் உள்ளது சொன்னது எல்லாம் செய்து, மாற்றம் எதுவும் இல்லை

  • @SwastikAnmegam5
    @SwastikAnmegam522 сағат бұрын

    @@karups9992 palaiyathai 1 madhathirku mel vaithirukka vendam ma.. Thaneeril vittu vidunga nan appadithan seiven. Munnetram irukku ma..

  • @maheshwari8257
    @maheshwari8257Күн бұрын

    கிளாஸ் டம்ளர்ல வைக்கலாமா மேம்.

  • @SwastikAnmegam5
    @SwastikAnmegam522 сағат бұрын

    Vaikkalam ma 👍🏼

  • @maheshwari8257
    @maheshwari825722 сағат бұрын

    Ok mam.

  • @lavidd9206
    @lavidd9206Күн бұрын

    Recent days ah enakum en huskum chinna sandaiala periya gap vizhundhudchu.....naan enna amma panradhu enakuenna panradgunu purila

  • @SwastikAnmegam5
    @SwastikAnmegam5Күн бұрын

    Monday vasambu parikaram nu onnu 2 months before video potten athu try pannunga ma.. Kanavan manaivi otrumai athikarikkum

  • @mahalaksmi5666
    @mahalaksmi5666Күн бұрын

    Ore oru venduthal tha vaikanuma akka...2 or 3 venduthal iruntha evlo kaasu manjal thuni la mudunju vaikanum pls sollunga akka

  • @SwastikAnmegam5
    @SwastikAnmegam5Күн бұрын

    Onnu onna kelunga ma.. Appadi 3 kettal thaneiye 11,11,11 rupai mudinchu vaiyunga

  • @MariMuthu-di8yl
    @MariMuthu-di8ylКүн бұрын

    Kannadi glass ah sis

  • @SwastikAnmegam5
    @SwastikAnmegam5Күн бұрын

    எதுவேணாலும் யூஸ் பண்ணலாம் மா