Siva's Agri Junction

Siva's Agri Junction

The real Modi effect

The real Modi effect

Пікірлер

  • @bavichandranbalakrishanan
    @bavichandranbalakrishanan23 сағат бұрын

    சாப்பிடும் பழத்தில் விஷம் வைக்க எப்படி தான் மனம் வருகிறதோஇ😢

  • @karthicka6250
    @karthicka625025 күн бұрын

    ஒரு ஏக்கர் 2 மணி நேரம் மட்டுமே ஓடும் ஐடிசி கலப்பை அதிகபட்சம் ஒரு கால் மணி நேரம் அதிகரிக்கலாம் ஆனால் நான்கு மணி நேரம் 5 மணி நேரம் என்பது உண்மை அல்ல ஐயா தெரியாமல் சொல்கிறார் ஒருமுறை அந்த சட்டிக்கலப்பை போய் ஒட்டி பார்க்கவும்

  • @anandhkumar2520
    @anandhkumar2520Ай бұрын

    Looking great . Congratulations 👏👏👏🎉 players

  • @lingeshwaranramaswamy746
    @lingeshwaranramaswamy746Ай бұрын

    Great Anna results calculation

  • @sakthivelpalanisamy7233
    @sakthivelpalanisamy72332 ай бұрын

    17.5.24 அன்று நடவு செய்கிறோம்

  • @axetobad
    @axetobad2 ай бұрын

    அருமையான மற்றும் தெளிவான விளக்கம். நன்றிங்க 🙏

  • @hellboy564
    @hellboy5642 ай бұрын

    Ittly theriuthu thatha

  • @vjmkreacts
    @vjmkreacts3 ай бұрын

    Waiting for results sir 🙏🤩

  • @vijayakumard-un1yz
    @vijayakumard-un1yz3 ай бұрын

    Bro nana 2000 kotuthanha vanhitane Nan enna nenaitheno athukuethane ottue potane makal pannthukue velai poitanga nadume natue makalume nasama pogatume

  • @SivasAgriJunction
    @SivasAgriJunction3 ай бұрын

    அருமைங்க

  • @r.mariraman8266
    @r.mariraman82663 ай бұрын

    Rasayana uram vaikka venama

  • @user-bg9oc5mh2v
    @user-bg9oc5mh2v3 ай бұрын

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 போராட்டம் தேதி மாற்றம் அறிவிப்பு 14. 04 .2024 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு திருப்பூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது அதில் திருப்பூர் சார் ஆட்சியர் அவர்கள் தேர்தல் காலத்தில் போராட்டம் நடத்தும் போது போராட்டத்திற்கு முழுமையாக காவல்துறைக்கு பல்வேறு பணிகள் உள்ளதாலும் தேர்தலுக்குப் பிறகு நிச்சயம் நடவடிக்கை இருக்கும் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவும் இந்த அதிகாரியின் மீது துரை ரீதியான நடவடிக்கை விரிவாக பேசி அதை தொடர்பாக தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது என்கின்ற அறிவிப்பை அனைத்து உழவர்களுக்கும் அனைத்து பொது நல அமைப்புகளுக்கும் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறோம் திட்டமிட்டபடி 24 தேதிக்குள் நடவடிக்கை இல்லை என்றால் போராட்டம் நடைபெறும் *திருப்பூரில் தெற்கு உழவர் சந்தையில் விவசாயியை கெட்ட வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்த அதிகாரி மீது வழக்கு பதிவு செய்து, துறை ரீதியாக இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி தொடர் காத்திருப்பு போராட்டம்* +++++++++++++++++++ இடம் - திருப்பூர் தெற்கு உழவர் சந்தை வளாகம். நாள் - 24 -04-2024 (புதன்கிழமை ).முதல். நேரம் - அதிகாலை 5 மணி முதல். ---------------------------------------- அன்புடையீர், திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில் கடந்த 09/04/2024 அன்று உழவர் சந்தை நிர்வாக அலுவலர் மணிவேல் முருகன் அவர்கள் விவசாயி கன்னிமுத்துவை கெட்ட வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் கொடுத்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது சம்பந்தமான காணொளி லட்சக்கணக்கில் தமிழ்நாடு முழுவதும் பரவிக் கொண்டே இருக்கிறது. உழவர் சந்தை நிர்வாக அலுவலர் அவர்கள் தவறு செய்துள்ளது ஆதாரத்துடன் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் இது குறித்து காவல்துறை உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யாமலும், வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை தவறு செய்த அலுவலர் மீது பணியிடை நீக்கம் செய்து உரிய நடவடிக்கை எடுக்காமல் தவறு செய்த அலுவலரை காப்பாற்றுவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்கள் தேர்தல் பணியில் இருந்த உழவர் சந்தை நிர்வாக அலுவலர் அவர்கள் அத்துமீறல் உழவர் சந்தையில் வெளியில் வாங்கி விற்பனை செய்து கொண்டிருந்த போலி விவசாயிகள் மீது பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காமல், கையூட்டு பெற்றுக் கொண்டு விவசாயிகளை வஞ்சித்து வந்துள்ளார். அதை எதிர்த்து கேள்வி கேட்ட காரணத்திற்காக விவசாயி என்று பாராமல், விவசாயி தவறு செய்திருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, ஒரு சக மனிதனை கெட்ட வார்த்தையால் திட்டுவதும், கொலை மிரட்டல் விடுப்பதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். அதுவும் காவல்துறை முன்னிலையில் நடைபெற்ற சம்பவம் தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மேலும் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் அனைத்து துறைகளையும் கண்டித்தும் விவசாயியை கெட்ட வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்த திருப்பூர் தெற்கு உழவர் சந்தை நிர்வாக அலுவலர் மணிவேல் முருகன் அவர்கள் மீது உரிய பிரிவுகளில் குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு இழைத்த திருப்பூர் தெற்கு உழவர் சந்தை நிர்வாக அலுவலர் மணிவேல் முருகன் அவர்களை உடனடியாக பணி இடை நீக்கம் செய்து, துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தொடர்ச்சியாக வியாபாரிகளாக செயல்பட்டு வரும் போலி விவசாயிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உழவர் சந்தை விவசாயிகளின் பல நாள் கோரிக்கை திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் உத்தரவின்படி பல்லடம் மெயின் சாலை ஆக்கிரமிப்பு கடைகளை எடுப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏபிடி எம் மகாலிங்கம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் 9976359188

  • @anandank6778
    @anandank67783 ай бұрын

    Super

  • @kuppusamy5456
    @kuppusamy54563 ай бұрын

    அவனை பண்ணிட நீக்கம் செய்யும் வரைக்கும் பகிரவும்

  • @sundaramganeshram1829
    @sundaramganeshram18293 ай бұрын

    He will reach to his deserving destination of MH shortly after elections

  • @user-fs7km6tc4g
    @user-fs7km6tc4g3 ай бұрын

    😂😂😂

  • @KrishPon-bo7dp
    @KrishPon-bo7dp3 ай бұрын

    Vaangura sambalam paththalaya avarukku.antha athikariya Pani neekkam seiyanum

  • @ramalingamponnusamy1614
    @ramalingamponnusamy16143 ай бұрын

    இந்த அயோக்கியனக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும்

  • @hari1760
    @hari17603 ай бұрын

    அந்த அதிகாரி ரேட்டுல அடிபட்டு சாவான்

  • @VishnuPerumal-uv5jb
    @VishnuPerumal-uv5jb3 ай бұрын

    🎉

  • @kingmakereditz1395
    @kingmakereditz13953 ай бұрын

    இவங்க பையனுக்கு வேலை கிடைக்கும் மத்தவங்க எப்படி போனா என்ன

  • @sebastinthomas5092
    @sebastinthomas50923 ай бұрын

    Annamalai❤

  • @VASUm.VASU3
    @VASUm.VASU33 ай бұрын

    👌👌

  • @thirumoorthi3290
    @thirumoorthi32903 ай бұрын

    Ulavar sandhai thalaivar enna pannarunga sir😂

  • @shanmugamshanmugam8422
    @shanmugamshanmugam84223 ай бұрын

    இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன் சம்பந்தப்பட்ட நபர் மீது அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @mohanasundarams6976
    @mohanasundarams69763 ай бұрын

    அதிகாரிகளும் விவசாயிகள் விளைவிக்கும் உணவைத் தானே உண்ணுகிறார்கள் வேறு எதையும் அவர்கள் சாப்பிட வில்லையே எனக்கு சந்தேகமாக உள்ளது

  • @ff-vw6gw
    @ff-vw6gw3 ай бұрын

    ஏவாரி வெளியில் இருந்து காய்கறி வாங்கி வாங்கி வந்து விற்கிறார்கள் அதை தட்டிக் கேட்டால் விவசாயிக்கு அனுமதி இல்லை 😢😢 நானும் உங்கள் பக்கத்து தோட்டம் தான் தாயம்பாளையம் v k

  • @hari1760
    @hari17603 ай бұрын

    விவசாயி மனச நேகடிச்ச அந்த நாய் ரேட்டுல அடிபட்டு தான் சாவான்

  • @sivakumarn8299
    @sivakumarn82993 ай бұрын

    திராவிட மாடல் ஆட்சியில், திராவிட அதிகாரிகளிடம் அடியும் உதையும் வாங்கிக்கொண்டு திராவிடக்கட்சிக்கு மீண்டும் வாக்களிக்கும் திராவிட விவசாயிகள்தான் நாங்கள்

  • @elang0babu883
    @elang0babu8833 ай бұрын

    இந்த மாதிரி அலுவலர்களை நிரந்தர பணிநீக்கம் அல்லது ஒரு வருடம் வாயிற் காவலராக மாற்ற வேண்டும்.

  • @sakthivel.p5033
    @sakthivel.p50333 ай бұрын

    பத்து நாட்களுக்கு தொடர்ந்து விவசாயிகள் விளைவிக்கும் காய்கறி கொண்டு வராமல் இருந்தால் போதும் அப்போது தெரியும் யாருன்னு.

  • @VijayKumar-rb6wq
    @VijayKumar-rb6wq3 ай бұрын

    விவசாயிகள் நிலைமை இதுதான்... அந்த மிருகத்திற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்

  • @sugumaria6087
    @sugumaria60873 ай бұрын

    விவசாயிகள் பாதுகாப்பிற்காக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @LakshmiPeriyasamy-sl2br
    @LakshmiPeriyasamy-sl2br3 ай бұрын

    😢

  • @senthilashwin
    @senthilashwin3 ай бұрын

    இந்த மாதிரி அலுவலர்க்கு கொடுக்கும் தண்டனை மற்றவர்கள் திருந்த வேண்டும்.அரசு நடவடிக்கை எடுக்குமா??

  • @vishalkavitha1
    @vishalkavitha13 ай бұрын

    அவனை பணிநீக்கம் செய்யுங்கள்... பிச்சை எடுக்கனும்

  • @thirumalaisamy2125
    @thirumalaisamy21253 ай бұрын

    விவசாயிகள் ஒன்றுபட்டால் மட்டுமே நியாயத்தை நிலை நாட்டமுடியும்

  • @sathishkumar-fo1dz
    @sathishkumar-fo1dz3 ай бұрын

    இந்த நிகழ்வை பார்த்து நானும் விவசாயியாக மிகவும் வருந்துகிறேன்.. அந்த அலுவலர்களுக்கு தக்க தண்டனை தர வேண்டும்.இதை அனைவருக்கும் தெரியப்படுத்தியதுக்கு உங்கள் சேனலுக்கு நன்றி .....

  • @cksamy-vh9is
    @cksamy-vh9is3 ай бұрын

    மன சாட்சியியே இல்லாதவன் கன்டிப்பாக இறைவன் தன்டனை கொடுப்பார்

  • @thayammaltirupur5637
    @thayammaltirupur56373 ай бұрын

    முயற்சிக்கு பாராட்டுகள் 🎉

  • @cksamy-vh9is
    @cksamy-vh9is3 ай бұрын

    அருமையான கருத்துக்கள் 👌🏽

  • @rangarajtv2916
    @rangarajtv29163 ай бұрын

    தயவு செய்து தங்கள் சேனல் பெயரை மாற்றி வையுங்கள். இது வரை விவசாயத்தை சார்ந்த விசயத்துல நீங்க நிபுணர், !ஆனால் அரசியலில் நீங்கள் ஆதரிக்கும் நபரின சுயரூபம் குறித்து முழுசா தெரியாத நிலையில் உங்களின் நிலைப்பாடு முற்றிலும் தவறானது

  • @cksamy-vh9is
    @cksamy-vh9is3 ай бұрын

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் தமிழ்நாட்டிர்க்கு பிடித்த ஊழல் என்ற சாபம் நீங்க நல்ல ஒரு வாய்ப்பே அண்ணாமலைக்கு வெற்றியடைய செய்ய வேண்டும்

  • @cksamy-vh9is
    @cksamy-vh9is3 ай бұрын

    Even Stalin's grandson may be a fan of Annamalai 😜

  • @COOLERGANG.
    @COOLERGANG.3 ай бұрын

    மிகஅருமையனாகருத்து🎉

  • @LakshmiPeriyasamy-sl2br
    @LakshmiPeriyasamy-sl2br3 ай бұрын

    மிகஅருமையானகருத்து.வாழ்கவளமுடன்.😂

  • @SasitharanAruljothisubramanian
    @SasitharanAruljothisubramanian3 ай бұрын

    Anna, what you said is absolutely correct..but what is the status of BJP ruled state it is worse than TN. So Annamala as individual is not the solution, as a citizen we have to change first.

  • @SivasAgriJunction
    @SivasAgriJunction3 ай бұрын

    Change has to start form somewhere. Leaders like Naveen Patnaik, Yogi, Sivraj Singh chowhan, Nitheesh have done something for the people. The reason for those states behind us are different and complex . If TN can get a good leader then the development and the quality of service will be better. Need of this hour is to eradicate corruption and bribe.

  • @cksamy-vh9is
    @cksamy-vh9is3 ай бұрын

    காமராஐர் காலத்தில் தமிழ்நாட்டிர்க்கு பல அனைகளை கட்டினார் இது போக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தினார் அதர்க்கு பின்பு அதை பராமரிக்க தூர்வார கூட இல்லை இந்த திராவிட கட்சிகள் ஊழல் ஊழல் அதை விட்டால் குடும்ப ஆட்ச்சி சிந்தித்து பார்க்க வேண்டும்.

  • @SasitharanAruljothisubramanian
    @SasitharanAruljothisubramanian3 ай бұрын

    Corruption isn't exclusive to just the DMK or ADMK; it permeates various political parties, including the BJP. Before criticizing others, leaders like Anamalai or Modi should focus on tackling corruption within their own ruling states, like Karnataka, where I've observed the BJP's functioning firsthand over the past decade. Elevating Anamalai to an almost divine status only deceives us, rather than addressing the core issue of corruption. Also corruption is not the only issue in India

  • @jayaramanpn6516
    @jayaramanpn65163 ай бұрын

    அறவழியில் அரசியல் பயணம் அண்ணாமலையார் வழி நம் வழி தாமரை தேசம் காக்கும்.தாமரைதாமரை

  • @kamalkamalnath1090
    @kamalkamalnath10903 ай бұрын

  • @trackpirate4640
    @trackpirate46403 ай бұрын

    200rs recived😂😂

  • @mahesh-mv1gz
    @mahesh-mv1gz3 ай бұрын

    Superp we want good leadership, so annamalai ,want annamalai

  • @sanmugamb8890
    @sanmugamb88903 ай бұрын

    🎉🎉🎉

  • @mr_un_lucky_07
    @mr_un_lucky_073 ай бұрын

    Bro ithula na iruka.....schl dress la ❤