Пікірлер

  • @tamilplaychannel
    @tamilplaychannel22 күн бұрын

    கணநாதா கணநாதா கணநாதா BGM கருணை சாகரம் கல்லில் சுரக்குதோ கஜமுகத்திருவே கணநாதா என்னும் முன்னமே எழுந்து தோன்றுதே எமக்கென உருகும் கணநாதா கருணை சாகரம் கல்லில் சுரக்குதோ கஜமுகத்திருவே கணநாதா என்னும் முன்னமே எழுந்து தோன்றுதே எமக்கென உருகும் கணநாதா எமக்கென உருகும் கணநாதா மனக்குறை உனக்கென்ன தெரியாதா எமக்கென்ன உருகும் கணநாதா மனக்குறை உனக்கென்ன தெரியாதா நாத தீபம் ஏற்றுகின்றோம் ஐயா கவலைகள் ஒழியாதா கருணை சாகரம் கல்லில் சுரக்குதோ கஜமுகத்திருவே கணநாதா என்னும் முன்னமே எழுந்து தோன்றுதே எமக்கென உருகும் கணநாதா BGM வலது என்பதோ வாரிக்கொடுப்பது வலம்புரி கொண்டனே கணநாதா வள்ளல் உன்னிடம் அள்ளக்குறையுமோ அட்சயப்பாத்திரம் நீதானா வலது என்பதோ வாரிக்கொடுப்பது வலம்புரி கொண்டனே கணநாதா வள்ளல் உன்னிடம் அள்ளக்குறையுமோ அட்சயப்பாத்திரம் நீதானா அர்த்த நாயகா கணநாதா உன்கரம் கொடுத்தே சிவகாதா அர்த்த நாயகா கணநாதா உன்கரம் கொடுத்தே சிவகாதா ஆனைக்கண்ணின் பார்வை பட்டால் வறுமை என்பது ஒழியாதா கருணை சாகரம் கல்லில் சுரக்குதோ கஜமுகத்திருவே கணநாதா என்னும் முன்னமே எழுந்து தோன்றுதே எமக்கென உருகும் கணநாதா BGM உன்னை மடியிலே தந்தை வைத்தனன் மகிமையை கண்டேன் கணநாதா அந்த தந்தையை கையில் வைத்தனை காரணம் சொல்வாய் கணநாதா உன்னை மடியிலே தந்தை வைத்தனன் மகிமையை கண்டேன் கணநாதா அந்த தந்தையை கையில் வைத்தனை காரணம் சொல்வாய் கணநாதா கற்பகத்தருவே கணநாதா பாசம் என்பது இதுதானா கற்பகத்தருவே கணநாதா பாசம் என்பது இதுதானா இன்னும் ஒரு கை எமக்கென உள்ளது ஐயா திறப்பாய் கணநாதா கருணை சாகரம் கல்லில் சுரக்குதோ கஜமுகத்திருவே கணநாதா என்னும் முன்னமே எழுந்து தோன்றுதே எமக்கென உருகும் கணநாதா BGM உந்தன் அடியிலே ஊறும் மூஷிகம் யாரென சொல்வாய் கணநாதா எங்கள் இதயமே அந்த மூஷிகம் கணபதியே இது தெரியாதா உந்தன் அடியிலே ஊறும் மூஷிகம் யாரென சொல்வாய் கணநாதா எங்கள் இதயமே அந்த மூஷிகம் கணபதியே இது தெரியாதா கணபதியே எமை அறிவாயா உன்னில் ஓரிடம் தருவாயா கணபதியே எமை அறிவாயா உன்னில் ஓரிடம் தருவாயா தாயின் பாதம் தினசரி காண்போம் இதைவிட பேரின்பம் எது நாதா கருணை சாகரம் கல்லில் சுரக்குதோ கஜமுகத்திருவே கணநாதா என்னும் முன்னமே எழுந்து தோன்றுதே எமக்கென உருகும் கணநாதா கருணை சாகரம் கல்லில் சுரக்குதோ கஜமுகத்திருவே கணநாதா என்னும் முன்னமே எழுந்து தோன்றுதே எமக்கென உருகும் கணநாதா கஜமுகத்திருவே கணநாதா எமக்கென உருகும் கணநாதா கஜமுகத்திருவே கணநாதா எமக்கென உருகும் கணநாதா

  • @vasus3018
    @vasus3018Ай бұрын

    Nallthu kattu appa neega the irganum.apoa 🙏🏻🙏🏻

  • @krishnamurthyramamurthy4446
    @krishnamurthyramamurthy4446Ай бұрын

    Inimaiyaana kural; All the blessings and grace of God to the Singer. Name of singer not posted. Will you please indicate. Ramamurthy

  • @TGPHARI46
    @TGPHARI464 ай бұрын

    🙏

  • @kalaichelvan2890
    @kalaichelvan28905 ай бұрын

    Vinaayagar porti 🎉🎉🎉🎉🎉

  • @Anthonyraj-fy8es
    @Anthonyraj-fy8es5 ай бұрын

    Favorite song 🙏🙏🌷🌷❤️❤️

  • @NaveenKumar-hv3gj
    @NaveenKumar-hv3gj7 ай бұрын

    வினை தீர்க்கும் பெருமாளே விக்னேஷ்வரா❤❤❤❤

  • @user-pr4ku2oe7m
    @user-pr4ku2oe7m9 ай бұрын

    Favourite song 🙏🙏🌷🌷💓💓🪔🪔

  • @ommurugamuruga-wy5hk
    @ommurugamuruga-wy5hk Жыл бұрын

    Nice..my favourite..,🥰

  • @vallim6252
    @vallim6252 Жыл бұрын

    My favourite song

  • @MuthuMuthu-ni7jk
    @MuthuMuthu-ni7jk Жыл бұрын

    Arumai ❤️❤️❤️ My Favourite Song❤️❤️❤️

  • @iyal-zt3dv
    @iyal-zt3dv Жыл бұрын

    🙏

  • @mayil.t.umayil.t.u7271
    @mayil.t.umayil.t.u7271 Жыл бұрын

    பக்தி பாடல்களில் எனக்கு மிகவும் ரொம்ப பிடித்த பாடல்

  • @vellahyoodanappasamy4083
    @vellahyoodanappasamy4083 Жыл бұрын

    🙏 please can someone share the lyrics if you have and also the ragam.

  • @velvel5309
    @velvel5309 Жыл бұрын

    Om kanapathiye namaha

  • @thangaperumalputhukkinaru7265
    @thangaperumalputhukkinaru72652 жыл бұрын

    Mudivtha yeana sir madam yela punda mh umpaporan yarula kumpula rose water kudila yenaku line savaiku mudithu thaa

  • @sakthimayiledit
    @sakthimayiledit2 жыл бұрын

    தெய்வ பக்தி பாடகர் டி எம் எஸ் ஐயா அவர்களுக்கு ஈடு இணை இல்லை ஓம் கணபதியே போற்றி.

  • @gopinathranganathan1650
    @gopinathranganathan16502 жыл бұрын

    Super👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @vijayfannanba8769
    @vijayfannanba87692 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @kboologam4279
    @kboologam42792 жыл бұрын

    சங்கடங்களைநீக்கும் சதாசிவமூத்தவா சரணம்சரணம்கணநாதா

  • @robertselva3325
    @robertselva33252 жыл бұрын

    Semma song

  • @sathyavinayagar7365
    @sathyavinayagar73652 жыл бұрын

    ஓம் கணபதி போற்றி 🙏 சத்யா சுரேஷ் 💞💞

  • @puvaaa
    @puvaaa2 жыл бұрын

    Appa's favourite song! We have been singing this song since young.

  • @gstalinvenkatesangstalinve4496
    @gstalinvenkatesangstalinve44962 жыл бұрын

    ட்டடட்டடடடடட்ளடயடயடட

  • @gstalinvenkatesangstalinve4496
    @gstalinvenkatesangstalinve44962 жыл бұрын

    ட்ஈ

  • @ranialdos2557
    @ranialdos25572 жыл бұрын

    ஓம்கணபதியேபோற்றிபோற்றிபோற்றிஅனைவரையும்இந்தநோயில்ர்ந்து காப்பாறுஅப்பாபோற்றிபோற்றிபோற்றி

  • @Veera529
    @Veera5292 жыл бұрын

    😍🙏🕉️🙏

  • @ammaappa4221
    @ammaappa42212 жыл бұрын

    👍👍👍👏👏👏👏

  • @vashantha.r4284
    @vashantha.r42843 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏❤

  • @manoramarr
    @manoramarr3 жыл бұрын

    Love this song x

  • @user-gg1ol5px4y
    @user-gg1ol5px4y3 жыл бұрын

    Melting 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @dhiyaj6064
    @dhiyaj60643 жыл бұрын

    Ganapathiyaee😘 Emmai arivayaaa❤ Unnil🙏 oritam tharuvayeaaa😍😍cute doll💓pillaiyarappaaa💓💓💓

  • @sundarkrishnan6955
    @sundarkrishnan69553 жыл бұрын

    அருமை🙏

  • @v.dinakarandina7733
    @v.dinakarandina77333 жыл бұрын

    Ll

  • @manisudalai3483
    @manisudalai34833 жыл бұрын

    Super

  • @7e570
    @7e5703 жыл бұрын

    #pillayar

  • @muthulakshmim1478
    @muthulakshmim14783 жыл бұрын

    Nise 🙏

  • @7e570
    @7e5703 жыл бұрын

    🙏🙏