Hi friends 👋 welcome to our channel "Sulur sanjay".our channel is about stitching tutorial and also entertainment content.By subscribing our channel you will get daily new update.If you have any doubt about stitching you can contact me by comment section.Feel free to ask your doubts and I'll genuinely answer them.
🔔Thanks for subscribing our channel 🙏🙏
🔔🔔For more useful video do subscribe our channels
Пікірлер
என்ன பிராண்ட் சுகர் பீட் சிஸ்டர்
🎉 super ma
Hii sis A1 star and priso nu brand name solreenga online shopping?
𝗧𝗵𝗮𝗻𝗸 𝘆𝗼𝘂 𝘀𝗶𝘀𝘁𝗲𝗿.
Sulur la shop enga iruku sister
Akka unga shop enga sister
Sulur la shop yenga sis..
What variety
Sister ungala partha mathiriye irukku sister entha ooru neenga naan singampunari
Na coimbatore ma 🤩
Model. Neck. Poduanga. Sister
Ok 😊 ma
Ithoda price Evalo sister
7000ma
Thanks ma
Hi Akka Enakku
Veetu vanga ma 🤩
Join pannanum coimbatore off line ugga number
Super sis 🎉🎉🎉❤❤❤❤
Nice sister ❤
சூப்பர் பா🎉🎉
நேர் கட்டிங் கிராஸ் கட்டிங் எப்படி கண்டுபிடிக்கிறது அளவு பிளவுஸ்ல சொல்லி தாங்க அக்கா
Ok ma kandipa 👍🏻
வணக்கம் மிக அருமை பெண்ணே தயவுசெய்து தயவு செய்து வீடியோ கேமராவை தரையில் வைக்கவும், வீடியோ கேமராவை தரையில் வைத்து படமெடுக்கவும் ஜூக்கி தையல் இயந்திரத்தின் கால் மிதி தைக்க காலால் பயன்படுத்தப்படுகிறது தயவு செய்து சரியா? மிக்க நன்றி அம்மா 😊 ❤️🙏
Townhall enga Shop iruku sister
hello very nice lady its very difficult to see the sewing machine foot pedal please kindly place the video camera on the floor and keep the video camera on the floor to film operating the juki industrial sewing machine foot pedal being used by foot to sew please ok?thank you very much 😊 🙏
ஹலோ மிக அருமையான வீடியோ பெண் தையல்காரர், ஆனால் தையல் இயந்திர கால் மிதியைப் பார்ப்பது மிகவும் கடினமாக இருந்தது, தயவுசெய்து வீடியோ கேமராவை தரையில் வைக்கவும், வீடியோ கேமராவை தரையில் வைத்து, ஜூகி தொழில்துறை தையல் இயந்திர கால் மிதியை இயக்கும் திரைப்படம் தயவுசெய்து சரியா? நன்றி மிகவும் அம்மா 😊 🙏
Ok ma kandipa 👍
Super sis clear ah sollithareenga ,❤❤❤❤
Thanks ma 🤩🙏
💯 சரியா சொன்னீங்க அக்கா.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉
Blouse cutting and stitching for 36inch blouse plz mam
உண்மைதான் சகோதரி இப்படி நடக்கும் தவறு களையல்லாம்தைரியமாக சொல்லுவதற்கே ஓரு தைரியம் வேண்டும் சூப்பர் சகோதரி🎉🎉🎉இப்படி ஒவ்வொரு துறையில் இருப்பவர்களும் அங்கு நடக்கும் தவறுகளைசொல்லிதிருத்துங்கள் நம்நாடு வல்லரசாகிவிடும் தவறு செய்பவர்கள் கூட இதைப் பார்த்து திருந்துவார்கள்
Thanks ma 😊🙏
Supper ❤
Unmaithan sis,namma seira paavathuku kandipa thandanai undu,neenga solra mathiri kettathu pesura nenairavunga nalla than irukanga ,nallathu nenaikiravunga than kashta padurom athu eaney theriyala,en life la ipa nan romba kashtamana nilaila iruken ,oru 10 rs kooda vachuka kooda siramam kaduvula ta poi aluguren but enaku ethum nallathu nadakala, en kashtamamum theeranam enakum nallathu nadakkum nu oru nambikkaila iruken sis, antha Chedi Enga kidaiku ,parthathum enaku aasaiya iruku sis,❤❤❤❤
💯 True ma Nursery la brahmakamalam flower nu kelunga ma kedikum
Ok sis
அருமை அக்கா நான் இதை தான் யூஸ் பண்ணுகிறேன்ஆனால்
வணக்கம் மிக அருமை பெண்மணி தயவு செய்து வீட்டு வீட்டு தையல் இயந்திரத்தில் எப்படி திரி போடுவது என்பதை படமெடுக்கவும் மற்றும் தையல் இயந்திரத்தின் மின்சார கால் பெடலை எவ்வாறு இயக்குவது என்பதை தயவுசெய்து படமெடுக்கவும். 🙏
வணக்கம் மிக அருமையான பெண் தையல்காரர் உங்களிடம் மிக அழகான தையல் வீடியோக்கள் உள்ளன மிக்க அம்மா 😊 ❤️🙏
Thank you sister
Super mam
Nice explanation🎉🎉🎉
சூப்பரா இருக்கு உங்க vedio
Tq Akka ❤
Super ka
Kangayapalayam la enda please mam
SUPER
Super
கருப்பா இருக்கு அதனால தெளிவா தெரியவில்லை மேடம்
Ok ma next time vera colour blouse la video poduren ma
Aari blouse marking solli kodunga akka please
Aari Blouse marking step by step with Clear Explanation 👇 kzread.info/dash/bejne/iXp91M6lY5quZpM.html
Super mam
சகோதரி நீங்கள் சொல்வது 100க்கு 100 சரி. நானும் ஆரி கிளாஸ் போனேன். ஒரு மாதத்திற்கு 2000ரூ. மேலும் மெட்டீரியலுக்கு ரூ.800. இரண்டு பேர் மட்டும் தான். எனக்கு பின் சேர்ந்த இருவருக்கு 2500ரூ.ப்ளஸ் 800. ஒரு மாத கோர்ஸ் தான். ஆனால் இழுத்ததோ நான்கு மாதம். சொல்லிக்கொடுத்ததோ 18 டிசைன் மட்டும் தான் இன்று வரை ஒரு மூன்று பொருள் தரவில்லை. அடுத்த வாரம் வாங்க பொருள்கள் தரேன் கிளாஸ் முடிச்சுக்கலாம்னு சொன்னாங்க இன்றோடு நான்கு வாரம் முடிந்து விட்டது மெசேஜ் பண்ணினாலோ போஃன் பண்ணினாலோ அவங்ககிட்ட இருந்து எந்த பதிலும் இல்லை. மன உளைச்சல் ஆனது தான் மிச்சம். இப்போ உங்க வீடியோவை பார்த்து தான் ப்ராக்டீஸ் பண்ணிட்டு வருகிறேன்.நீங்கள் சொல்லிக்கொடுக்கும் விதம் மிகவும் நன்றாக இருக்கிறது சகோதரி. மிக்க நன்றி 🎉🎉❤❤
சரி விடுங்கம்மா கவலைப்படாதீங்க நம்ம சேனல பாத்து நல்லா பயன்படுத்திக்கோங்க இன்னும் நிறைய டிப்ஸ் உங்களுக்காக நான் தரேன் கவலைப்படாதீங்க மா😊😊
Arumai arumai 🎉🎉🎉🎉❤❤❤❤
ரொம்ப நன்றி பா
ரெம்ப ரெம்ப நன்றி அக்கா. அடிக்கடி நான் செய்த தவறு இது தான். இன்று தெளிவாக புரிந்தது நன்றி...
hello very beautiful video 😊👍🧵🪡❤️ please, please kindly film how to wind the bobbin and how to thread the domestic portable home sewing machine and please kindly film how to operate the sewing machine electric foot pedal being used by foot while winding the bobbin please ok?thank you very much mam 😊 ❤️🙏