Sunnath Jamath Media

Sunnath Jamath Media

Пікірлер

  • @user-k-ticRaja
    @user-k-ticRaja54 минут бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா

  • @GulabMH
    @GulabMHСағат бұрын

    அல்லாஹ் வுக்கும்.தூதருக்கும் உங்களில் அதிகாரம் பெற்றவர்க்கும் கட்டுப்படுங்கள் என்றுதான் என்றுதான் குர்ஆனில் இருக்கிறது. ஆனால் இவர் அறிஞருக்கு கட்டுப்படுங்கள் என்று மாற்றிசொல்கிரார் மேலும் இவரின் உரை மக்களை மௌடீகத்தின் பக்கம் இழுத்து செல்கிறது அல்லாஹ் தான் காப்பற்ற வேண்டும்

  • @syedsirajudeen6394
    @syedsirajudeen63942 сағат бұрын

    Please admit him to mental. Loosu kaaboadhi

  • @mohammed-jaffar
    @mohammed-jaffar2 сағат бұрын

    ❤❤

  • @mohammed-jaffar
    @mohammed-jaffar2 сағат бұрын

    ❤❤

  • @mohammed-jaffar
    @mohammed-jaffar2 сағат бұрын

    ❤❤

  • @mohammed-jaffar
    @mohammed-jaffar2 сағат бұрын

    ❤❤

  • @mohammed-jaffar
    @mohammed-jaffar2 сағат бұрын

    ❤❤

  • @mohammed-jaffar
    @mohammed-jaffar3 сағат бұрын

    ❤❤

  • @mohammed-jaffar
    @mohammed-jaffar3 сағат бұрын

    ❤❤

  • @Dear_Baby
    @Dear_Baby3 сағат бұрын

    நடப்பு காலத்தின் மிகப் பெரிய குழப்பவாதி மக்களை தவறாக வழி நடத்திகொண்டு தங்களை தாங்களே சுன்னத் என்று அடையாள படுத்திகொள்ளும் பெயர் தாங்கிகள்

  • @Ajalkabeevi-q6v
    @Ajalkabeevi-q6v5 сағат бұрын

    Masha allah,,👍

  • @simplyaiapget8203
    @simplyaiapget82036 сағат бұрын

    கதீஜா நாயகி மண்ணறை அருகில் உள்ள -ஹஜூனில் கொடியை ஊன்றச் சொன்ன மாநபிகளார். மினாவிலிருந்து திரும்பும் போதும்- long route ஜன்னதுல் முஅல்லா வழியாகத் திரும்பினார்கள்.

  • @VeeramalaiMalai-oy4tk
    @VeeramalaiMalai-oy4tk7 сағат бұрын

    Mashallah

  • @amaljainu2160
    @amaljainu216011 сағат бұрын

    Aameen

  • @najirahmed5278
    @najirahmed527815 сағат бұрын

    தப்லீக் ஜமாஅத் தப்லீக் ஜமாஅத்.... மோசம் இல்ல பாமரர்களுக்காக உள்ள ஒரு இயக்கம்தான்.. ஆனால்..அதாவது ஒன்றுமே தெரியாத பெயரளவில் உலாவரும் விபரமில்லாத முஸ்லிம்(ஜாஹில்களை) அவர்களை அணுகி அவர்களுக்கு மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கத்தை விளக்கி மஹஷர் வாழ்க்கையை பற்றி எடுத்து சொல்லி குறைந்த பட்சம் தொழக்கூடியவர்களாக ஆக்குவார்கள்... وَلۡتَكُن مِّنكُمۡ أُمَّةࣱ یَدۡعُونَ إِلَى ٱلۡخَیۡرِ وَیَأۡمُرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَیَنۡهَوۡنَ عَنِ ٱلۡمُنكَرِۚ وَأُو۟لَـٰۤىِٕكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ }அதாவது وَیَأۡمُرُونَ بِٱلۡمَعۡرُوفِ... நன்மை மட்டும் ஏவக்கூடிடய ஒரு கூட்டம் தீயதை தடுக்க மாட்டார்கள் என்பது தான் நிதர்சனம். [Surah Āli-ʿImrān: 104] இவர்களின் கிரேடு LKG/UKG 2.அடுத்தது சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களைதானே சொல்பவர்கள்..... 1st standard. இவர்கள் அகீதா என்றால் என்ன என்று கேட்கக்கூடிய மக்கள். 3.தாங்கள்தான் சரியான வழியில் இருக்கிறோம் என்று என்னும் முஜாஹித் (கேரள முஸ்லிம்கள்) இவர்கள் 8th standard. இவர்களும் சொல்லக்கூடிய அளவிற்கு அமல்கள் இல்லை. 4.அடுத்ததாக தாங்கள் தான் உண்மையான முஸ்லிம்கள் என்று எண்ணி மற்ற தமிழ் பேசும் முஸ்லிம்களை ஏளனமாக நினைப்பவர்கள் உருது முஸ்லிம்கள் ( உமராபாத் ஆம்பூர் வாணியம்பாடி குடியாத்தம் மேல்விஷாரம்)அதாவது தாங்கள் அஹ்லே ஹதீஸ் என்று சொல்லிக் கொள்வார்கள் இவர்களின் கிரேடு.... Intermediate. ஆனால் இவர்கள் அகீதா பரவாயில்லை. 5.இக்வானல் முஸ்லிமீன்... இவர்கள் கொஞ்சம் மார்க்கத்தை அதிகமாக தெரிந்தவர்கள்தான்... ஆனால் இவர்களுக்கும் அந்த ஈகோ பிரச்சனை... இவர்களின் கிரேடு( UG Status) graduate. ஆனால் அகீதா ஸ்ட்ராங் 6.முஅஹ்ஹிதீன்கள்...அதாவது தவ்ஹீத் வாதிகள் இவர்களிடத்தில் மார்க்க விளக்கமும் அதற்கேற்ப அமல்களும் உள்ளன முக்லிசீன்கள்தான் பரவாயில்லை இவர்களின் கிரேடு (PG) Master degree. 7.சலபுஸ்ஸாலிஹீன்கள்....ஆனால் இவர்களும் மற்ற முஸ்லிம்களின் கூற்றை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்வதில்லை.. ஆனால் இவர்களின் கிரேடு doctorate Phd.

  • @AdhamAdham-dt2tx
    @AdhamAdham-dt2tx18 сағат бұрын

    ஆமீன் 🤲🤲

  • @AdhamAdham-dt2tx
    @AdhamAdham-dt2tx19 сағат бұрын

    குடும்பத்தோடு ஹஜ் பயணம் செய்ய துவா செய்யவும் 🤲🤲🤲🤲

  • @srasheedAhamed
    @srasheedAhamed19 сағат бұрын

    Arani bava rahamthullahi alaihi avargalin thariqath innum nadanthu konduthan irukirathu.... Alhamdulillah

  • @timepassgaming1997
    @timepassgaming199719 сағат бұрын

    ஹஜ்ரத் சதிதுத்தீன் பாக்கவி ஹஜ்ரத் அவர்களுடைய பயான் மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் இருந்தது அடுத்த முறை வீடியோக்கள் எடுக்கும் பொழுது விளம்பரங்களை சற்று குறைத்துக் கொள்ளவும் நன்றி❤

  • @Ajalkabeevi-q6v
    @Ajalkabeevi-q6v21 сағат бұрын

    ஆமீன் 🤲

  • @adhamg3318
    @adhamg331821 сағат бұрын

    Dua for me and my family 🤲🤲

  • @nawaz-xw1kn
    @nawaz-xw1kn21 сағат бұрын

    பாரேல்வி பாரேலியில் பிறந்ததால், வஹாபிகள், வாஹாப் அல்லாஹ் உடைய பெயர். அல்லாஹ்வுக்குரியவர்கள். நீங்கள் வஹாபிகள் இல்லை என்பது ஒத்துக்கொள்கிறீர்கள்.

  • @adhamg3318
    @adhamg331821 сағат бұрын

    Dua for my family 🤲🤲🤲🤲🤲🤲

  • @user-ro6ew6rz9w
    @user-ro6ew6rz9w22 сағат бұрын

    N.1 kolappavathi adayer Plz don't this speech not ahlus sunnat Wal jamat tabligi vadi

  • @user-ro6ew6rz9w
    @user-ro6ew6rz9w22 сағат бұрын

    Maslak e ala Hazrat fazil E Barelvi raliyallahutala anhu salamat rahe Engal uir muchu Barelvi shareef zindabad zindabad zindabad Sara Dev ka bandi muradabad muradabad murdabad

  • @user-ro6ew6rz9w
    @user-ro6ew6rz9w22 сағат бұрын

    Barelviyatai udaye aqqedha Mattum ta unmai ippvum eppome Dev ka bandi madri irukum wahabigal udaye aqeedha ellam poi

  • @user-ro6ew6rz9w
    @user-ro6ew6rz9w22 сағат бұрын

    Barelviyat mattum ta Unmai Matra yallame poi

  • @syedabdul5468
    @syedabdul546823 сағат бұрын

    Isthikaasa kekalanu enga irku maarkathula.

  • @Thalha55
    @Thalha5523 сағат бұрын

    ummathemuhammedhiya.blogspot.com/2024/08/blog-post.html?m=1 உங்களுக்கான பதில் உள்ளது

  • @user-k-ticRaja
    @user-k-ticRajaКүн бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா

  • @SunnathJamathMedia
    @SunnathJamathMedia23 сағат бұрын

    வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்

  • @MohamedMohamed-xq6vt
    @MohamedMohamed-xq6vtКүн бұрын

    ஹழ்ரத் இதற்கு ஒரு விளக்கம் கொடுங்கள் குருவில் இறைவனைப் பார் | லால்பேட்டை ஷரீப் உரூஸ் பயான் - kzread.info/dash/bejne/dI5pyqemcbDQfaQ.html

  • @MohamedMohamed-xq6vt
    @MohamedMohamed-xq6vtКүн бұрын

    ஹழ்ரத் இதற்கு ஒரு விளக்கம் கொடுங்கள் குருவில் இறைவனைப் பார் | லால்பேட்டை ஷரீப் உரூஸ் பயான் - kzread.info/dash/bejne/dI5pyqemcbDQfaQ.html

  • @MohamedMohamed-xq6vt
    @MohamedMohamed-xq6vtКүн бұрын

    ஹழ்ரத் இதற்கு ஒரு விளக்கம் கொடுங்கள் குருவில் இறைவனைப் பார் | லால்பேட்டை ஷரீப் உரூஸ் பயான் - kzread.info/dash/bejne/dI5pyqemcbDQfaQ.html

  • @MohamedMohamed-xq6vt
    @MohamedMohamed-xq6vtКүн бұрын

    ஹழ்ரத் இதற்கு ஒரு விளக்கம் கொடுங்கள் குருவில் இறைவனைப் பார் | லால்பேட்டை ஷரீப் உரூஸ் பயான் - kzread.info/dash/bejne/dI5pyqemcbDQfaQ.html

  • @MohamedMohamed-xq6vt
    @MohamedMohamed-xq6vtКүн бұрын

    ஹழ்ரத் இதற்கு ஒரு விளக்கம் கொடுங்கள் குருவில் இறைவனைப் பார் | லால்பேட்டை ஷரீப் உரூஸ் பயான் - kzread.info/dash/bejne/dI5pyqemcbDQfaQ.html

  • @MohamedMohamed-xq6vt
    @MohamedMohamed-xq6vtКүн бұрын

    ஹழ்ரத் இதற்கு ஒரு விளக்கம் கொடுங்கள் குருவில் இறைவனைப் பார் | லால்பேட்டை ஷரீப் உரூஸ் பயான் - kzread.info/dash/bejne/dI5pyqemcbDQfaQ.html

  • @MohamedMohamed-xq6vt
    @MohamedMohamed-xq6vtКүн бұрын

    ஹழ்ரத் இதற்கு ஒரு விளக்கம் கொடுங்கள் குருவில் இறைவனைப் பார் | லால்பேட்டை ஷரீப் உரூஸ் பயான் - kzread.info/dash/bejne/dI5pyqemcbDQfaQ.html

  • @mahmoodsulaimanlebbai5549
    @mahmoodsulaimanlebbai5549Күн бұрын

    இது என்ன சேனல் ஜீ தப்லீக் ஜமாஅத் கொள்கையும் சுன்னத் ஜமாஅத் கொள்கையும் ஒரே சேனல்ல போடுறீஙக்

  • @user-cr3yi1xi9t
    @user-cr3yi1xi9tКүн бұрын

    SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH

  • @VeeramalaiMalai-oy4tk
    @VeeramalaiMalai-oy4tkКүн бұрын

    Masha allah

  • @VeeramalaiMalai-oy4tk
    @VeeramalaiMalai-oy4tkКүн бұрын

    Masha allah

  • @NaushadAli-hg3qv
    @NaushadAli-hg3qvКүн бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹுமதூல்லாஹி வ பரகாதூஹு

  • @Ajalkabeevi-q6v
    @Ajalkabeevi-q6vКүн бұрын

    👍

  • @Ajalkabeevi-q6v
    @Ajalkabeevi-q6vКүн бұрын

    Masha allah

  • @amjathibrahimas9213
    @amjathibrahimas9213Күн бұрын

    பொய் பேசுவது ஜமாலி போன்ற ஆலிம்களுக்கு அழகல்ல. முஆவியா அவர்கள் வஹி எழுதியதாக நேரடியான ஒரு செய்தி காட்ட இயலுமா??? அவர் எம்பெருமானாரின் இறுதி 3 வருடங்கள் மட்டுமே தான் குஃப்ரை விட்டு இஸ்லாத்தில் இருந்தார். முந்தைய 20 வருடங்கள் வஹி எழுதியது யார்? ஏன் அவர்கள் பெயரை சொல்வதில்லை? இவர் எத்தனை வசனங்கள் எழுதினார்?? எந்தெந்த வசனங்கள் இவரால் எழுதப்பட்டது? ஆதாரம் சொல்ல இயலுமா? பொய்யான செய்தியை சொல்ல வேண்டாம்...

  • @yusufaliali5836
    @yusufaliali5836Күн бұрын

    சரியான மொக்க பதில்

  • @sweetdreams2026
    @sweetdreams2026Күн бұрын

    இது மர்ஹீம் ஷைபுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் சொல்லிமதையும் நான் கேட்டு இருக்கிறேன். இந்த தேவ் பத்திகள் ஆதாரம் இருந்தும் உண்மையை மறைக்க காரணம் என்ன? எந்த அமலையும் நாம் ஹதீஸ்... ரிவாயத்தின் ஆதாரத்துடனே செய்து. வருகிறோம். அதுபோல நமக்கு இந்தியாவில் ஹதீஸ்கள் கிடைத்ததே ஷாஹ் வலியுல்லாஹ் திஹ்லவி அவர்களின் மூலமாகத்தான்.... அப்படியாருக்க... அவர்களே எழுதிய கிதாபில் உள்ள உண்மைத்தன்மையை ஏன் இவர்கள் நீக்கம் செய்கிறார்கள் என்று புரியவில்லை... ஏன்டா ரசூலுல்லாஹ்க்குதானே மவ்லிது ஓதுகிறோம்....மீனாட்சி அம்மனுக்கு பால் குடம் வக்கலேல? அப்புறம் என்ன கூந்தலுக்கு டா நீங்க மாத்துறீங்க...? அப்ப இவர்கள் ஒரு சாதாரண வரலாற்றின் அதுவும் ஹதீஸை கிடைக்கச் செய்வர் செய்த செயலையே இவர்கள் மறைக்கிறார்கள் என்றால்.... இவர்கள் மார்க்கத்தை கூறுபோடும் விஷயத்தில் சலைத்தவர் கள் அல்ல... என்பது இதிலிருந்து தெரிய வருகிறது.