Zero To Hero ஆனதற்கு இது தான் ரகசியம் | அனைத்தையும் இழந்தாலும் வெற்றி பெற்றேன்| Salem RR TamilSelvan

This Video is a Success Story of Salem RR Briyani Founder Mr. TAmilselvan About His Journey & his Secret of Success.
இந்த வீடியோவில் சேலம் பிரியாணி நிறுவனத்தின் உரிமையாளர் தமிழ்செல்வன் அவர் வெற்றிக்கான ரகசியம் பற்றி முழுமையாக இந்த நேர்காணலில் பகிரப்பட்டு உள்ளது.
Sponsor Of This Video:
Pohieer Dairry Private Limited,
No.5, Ondy Colony,
Janani Nagar, Kundrathur,
Chennai - 600 069,
Tamilnadu, India
Website: www.pohieerkulfi.com
Contact : +91 7200287636, 7200237636
Email : pohieerkulfi@gmail.com
__________________
Follow us On:
Instagram: / businesstamizha
Instagram: / velanmedias
Facebook: / businesstamizha
KZread: / velanmedias
For Advisement Contact:
Whatsapp: +91 9500502050
Mail: velanmediaworks@gmail.com
Thankyou.

Пікірлер: 463

  • @vocalistram2025
    @vocalistram20252 жыл бұрын

    11:00 to 12:30 time slot Vaalkaila jeikradhukaana ottu motha thaevaigalaium oru biryani parcel ndra maadhiri nachunu sollirukeenga....Sema sir 👌👌👌👌

  • @vijayprkash8310

    @vijayprkash8310

    2 жыл бұрын

    oo oooooooooooooo ooooooooooooooooooooooo

  • @vijayprkash8310

    @vijayprkash8310

    2 жыл бұрын

    oo oooooooooooooo ooooooooooooooooooooooo

  • @danielpradeepphd

    @danielpradeepphd

    2 жыл бұрын

    @@vijayprkash8310 Nnnnnnnnnnllnlnnnlllnnllmllnnnnnnnnnn nnnnnnnnnnnnnlmmmmnlllnlmlnnmmmllllmlnmmnlmmlmmmlmmmmmm mnmmllmlmlmmmmlnnnlmmmlmmmmmlmmmnnn. N

  • @KamalKamal-up1ce

    @KamalKamal-up1ce

    2 жыл бұрын

    ZWP MPTP

  • @muttumuttuselvi656

    @muttumuttuselvi656

    Жыл бұрын

    Oh❤

  • @TamilSelvan
    @TamilSelvan2 жыл бұрын

    அருமையான முயற்சி - வாழ்த்துக்கள் BT

  • @artsifyin1908

    @artsifyin1908

    2 жыл бұрын

    Hiii Tamil Selvan Bro....

  • @BusinessTamizha

    @BusinessTamizha

    2 жыл бұрын

    bro🔥🔥 நன்றி, Happy to See ur Comment❤️❤️

  • @SwagPaiya

    @SwagPaiya

    2 жыл бұрын

    🤩🤩

  • @natarajangovindharaj9795

    @natarajangovindharaj9795

    2 жыл бұрын

    மகா பிரபு நீங்க இங்கையும் வந்துட்டாங்க.

  • @shajathkhan2531

    @shajathkhan2531

    2 жыл бұрын

    Vathiyare ninga enga inga

  • @srt7721
    @srt77212 жыл бұрын

    இப்படி வளர்ந்த தொழிலதிபர்கள் பேட்டி களை தொடர்ந்து போடவும்

  • @Thamilnad
    @Thamilnad2 жыл бұрын

    சிறந்த மனிதர் அருமையான ஆளுமை பேச்சு மண்ணை மக்களை புரிந்து கொண்டு தொழில் செய்யும் மனிதர்.....

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj59632 жыл бұрын

    உழைப்பில் உத்தமர் ! இளைஞர்களின் வழிகாட்டி! வாழ்க! வளர்க!!!

  • @saravanan3029
    @saravanan30292 жыл бұрын

    பிசினஸ் தமிழா அருமையான பதிவு வாழ்த்துக்கள். Salem RR briyani அவர்கள் சொல்லும் அனைத்து ‌விசயங்கள் நிதர்சனமான உண்மை. மதுவால் எப்படி தமிழர்கள் அழிகிறார்கள் என்பது உன்மையான வார்த்தை. வாழ்க வளர்க!

  • @Jaya__Prakash
    @Jaya__Prakash2 жыл бұрын

    கடுமையான உழைப்பால் மட்டுமே வந்த ஒரு மனிதர் சேலம் ஆர்ஆர் தமிழ்ச்செல்வன் அவர்கள்..💥💙

  • @vijaymsv5016
    @vijaymsv50162 жыл бұрын

    அய்யா நீங்கள் மேதகு பிரபாகர் ஐயாவை பற்றி பேசியதற்கு மிகவும் நன்றி🙏🙏

  • @chennaicitytamilnadu4332
    @chennaicitytamilnadu43322 жыл бұрын

    நல்ல தொழில் அனுபவம் நிறைந்த திறமையான மனிதர்....👍👌

  • @allahpichai3376
    @allahpichai33762 жыл бұрын

    தமிழ்ச்செல்வன் சார் சொல்வது சரிதான் தமிழக அரசு கல்வியும் மருத்துவமும் இலவசமாக கொடுத்து விட்டால் அன்று தான் முழுமையான சுதந்திரம் அடைந்தது

  • @AshokKumar-jd8zd
    @AshokKumar-jd8zd Жыл бұрын

    ஒவ்வொரு பதிலும் , இளமை வறுமையும், தோல்வியும்,அனுபவமும்,உண்மையும் ,நேர்மையும்,உதிர்த்த முத்துக்கள். நான் பாதுகாத்து வைக்க ,மீண்டும் மீண்டும் கேட்க வேண்டிய வீடியோ..

  • @dkr1126
    @dkr1126 Жыл бұрын

    அய்யாவின் பேச்சு, புத்துணர்ச்சி தருகிறது🔥🔥🔥🔥🔥

  • @sumathianju1261
    @sumathianju12612 жыл бұрын

    மனிதாபிமானா அணுகுமுறையும், யதார்த்தமான நேர்மையும் கொண்ட ஆளுமை பேச்சு அருமைங்க சார்👏👏🙏🙏

  • @senthilkumar5925
    @senthilkumar59252 жыл бұрын

    RRதமிழ்செல்வம் அவர்களின் ஒவ்வொரு பேட்டியும் மிக அருமை

  • @karthikk1271
    @karthikk12712 жыл бұрын

    உழைப்புக்கு நீங்கள் ஒரு முன் உதாரனமான மனிதர்...

  • @rameshramesh-cb6cj
    @rameshramesh-cb6cj2 жыл бұрын

    தலைவர் மேதகு பிரபாகரனை நினைவு கூர்ந்தமைக்கு ஐயாவுக்கு நன்றி 👇 (14வது நிமிடம்)

  • @oneminuteprofessor126
    @oneminuteprofessor1262 жыл бұрын

    அருமையான 36 நிமிட குரு உபதேசம் ❤️. நன்றி சகோ. 🙏

  • @desigansathya5250
    @desigansathya52502 жыл бұрын

    அண்ணன் உணவு மட்டும் எங்களுக்கு கொடுக்கவில்லை.உற்சாகமும்தான்.🙏🙏🙏

  • @nalinikamal5041
    @nalinikamal50412 жыл бұрын

    ஆயிரம் முத்தங்கள். இது போல் மென்மேலும் தொடர்ந்து, சிறக்க வளர்ந்து வர வேண்டும். வாழ்த்துக்கள் ஐயா.

  • @kannan5294
    @kannan52942 жыл бұрын

    அருமையான தகவல் உண்மை கலந்த நேர்மையான பேச்சு ஆர்ஆர் பிரியாணி முதலாளிக்கு என் நேர்மையான சல்யூட் இந்த நிகழ்ச்சியை வீடியோ மூலம் என் போன்றோரின் காதுகளுக்கும் கண்களுக்கும் கொண்டுவந்த பிசினஸ் தமிழா நிறுவனத்துக்கு என் வாழ்த்துக்கள்

  • @user-br2br3rz9k
    @user-br2br3rz9k2 жыл бұрын

    அவர் பேச்சில் பயன்படுத்தும் வார்த்தைகளிலே தெரிகிறது அவர் எவ்வளவு அறிவார்ந்த சிந்தனையாளர் என்பது, அந்த சிந்தனையும் கடின உழைப்புமே இவ்ளோ உயரத்தில் அவரை அமர்த்தி அழகு பார்க்கிறது 🔥👌👏 மிகவும் பயனுள்ள பதிவு மனத்துள் புது உத்வேகத்தை பாய்ச்சியுள்ளது...

  • @praphakaran2012
    @praphakaran20122 жыл бұрын

    தலைவர் மேதகு.பிரபாகரனை பற்றிய எடுத்துக்காட்டு மிக சிறப்பு நன்றிகள் பல....

  • @ponnambalams5043
    @ponnambalams50432 жыл бұрын

    உங்க நல்ல மனசே உங்களை சிறப்பா வாழவைக்கும் நன்றி சார்.

  • @rizwaans5782
    @rizwaans57822 жыл бұрын

    What a significant leadership! தோல்வின முதலாளி காரணம் வெற்றின தொழிலாளி காரணம்

  • @thirunavukarasuthiru5652
    @thirunavukarasuthiru56522 жыл бұрын

    தெளிவான பேச்சாற்றல் உங்களின் மிகப்பெரிய பலம். நிறைய விசயங்களை உங்களின் இந்த வீடியோ மூலம் கற்றுக் கொண்டேன் மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕

  • @udexpresschannel
    @udexpresschannel2 жыл бұрын

    தமிழர் தமிழ்ப் பற்றாளர் வடநாட்டவர்-தமிழர் வேலை உண்மை நிதர்சனம்

  • @nalinikamal5041
    @nalinikamal50412 жыл бұрын

    இக் காணொளியை பதிவிட்டமைக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் விக்னேஷ்.

  • @madhavanr8955
    @madhavanr89552 жыл бұрын

    நல்ல திறமையான ஆளுமையாக உள்ள தொழில் அதிபர். கடின உழைப்பால் உயர்ந்த மனிதர். மண்ணையும் மக்களையும் மொழியையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மனிதர். ஒரு நல்ல நேர்காணல்.

  • @ganeshkumargopinathan8575
    @ganeshkumargopinathan8575 Жыл бұрын

    மிக அருமையான பதிவு பிசினஸ் தமிழா... ஐயாவின் ஊக்கமூட்டும் பேச்சு மிக அருமையாக இருந்தது... இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... நன்றி...

  • @user-yy7qe6qu2n
    @user-yy7qe6qu2n2 жыл бұрын

    இலவசத்தை பற்றி மிக அழகாக,அறிவார்ந்த நிலையில் விளக்கியுள்ளார் அரசாங்கத்திற்கே அறிவுறையை சொன்னார் உண்மையிலேயே வரவேற்க வேண்டிய தேவை

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi2 жыл бұрын

    தலைவர் பிரபாகரன் போற்றி 😭

  • @selvam2689
    @selvam26892 жыл бұрын

    நல்ல ஒரு தொழில் சிறந்த அனுபவம்.உங்களின்ஆலோசனைகள் அருமையான கருத்துக்கள்.. நன்றி சார்...

  • @vijaykumar-js4gg
    @vijaykumar-js4gg2 жыл бұрын

    நான் கண்ட தொழில் முனைவேர் பேட்டி லே சிறந்த ஊக்க மிகுந்த தாக இதை எண்ணுகிறேன்

  • @Arasu-sx4mu
    @Arasu-sx4mu2 жыл бұрын

    நல்ல மாமனிதர் நலமுடன் வாழவேண்டுகிறேன்

  • @acp360view5
    @acp360view52 жыл бұрын

    நச்சு பதில் for இலவசம்

  • @Paramasivam-jo7gy
    @Paramasivam-jo7gy2 жыл бұрын

    அருமை தலைவா வாழ்த்துக்கும் கண்ணீர் வந்துவிட்டது 60வயது ஆகிவிட்டதே வாழ வழியே இல்லையா கடவுளே

  • @mariaannamary3949

    @mariaannamary3949

    2 жыл бұрын

    Are you interested in net work marketing ??

  • @Sparrow018

    @Sparrow018

    Жыл бұрын

    வயது முடிவு இல்லை....60 வயதில் தான் kfc chicken உருவானது..... Never give up

  • @aliakbaralims
    @aliakbaralims2 жыл бұрын

    உங்களின் பேச்சில் கடினமான உழைப்பு தெரிகிறது. வாழ்த்துக்கள்.....

  • @animalfunminiaturetips4272
    @animalfunminiaturetips42722 жыл бұрын

    நல்ல மோட்டிவேஷன் வார்த்தைகள் அய்யா நன்றி நன்றி

  • @rajasekarrajasekar51
    @rajasekarrajasekar51 Жыл бұрын

    ஐயா நீங்கள் ஒரு தீர்க்கதரசி, நன்றி 🙏🏼

  • @prabhusripriyatextile1863
    @prabhusripriyatextile18632 жыл бұрын

    RR சார் 🙏 பேசும் தலைமையில் நிகழ்ச்சியில் பேசியதிலிந்து உங்கள் பேச்சை கவனித்து வருகிறேன்..... நன்றி விக்னேஷ் சார்

  • @babkrishh
    @babkrishh2 жыл бұрын

    மிக அருமையான பதிவு. அய்யா மிக மிக தெளிவாகவும் நாட்டு நடப்பையும் முன்னேற்ற உதவும் எண்ணத்தையும் தன் தொழில் பக்தியையும் அருமையாக பதிவிட்டார்.

  • @sekarrajesh2919
    @sekarrajesh29192 жыл бұрын

    நல்ல பதிவு அய்யா, தொழில் ஆலோசனை மிகவும் முக்கியம். (Business Management is very important no one consists )

  • @velmurugan0701
    @velmurugan07012 жыл бұрын

    அருமையான பதிவு......sir. ennoda Name velmurugan age 22, Alathur Gate , Perambalur district sir... Na 15,000 salary vakkuraa but enakgu Vera oruthakgalukgu work Panna viruppa illama pannidu irukken sir... Last 6 months ah na Own business start pannu irukken sir.. last month's la பாட்டி , தாத்தா, அப்பா illathdhu vitten sir...but na confront ah irukken business start pannanumnu. Video paththen sir motivational ah irukku sir... Thanks sir own business start Pannuven.😎👍

  • @suresh-pl3pz
    @suresh-pl3pz Жыл бұрын

    ஏழை எளிய சாமானிய மக்களை காத்திட லோன் ஆப்புகளை முறைப்படுத்த வேண்டும், அனுமதி எண்ணை பதிவிட வேண்டும் என்று பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் . மேற்கண்ட நல்ல வழக்கு தொடர்ந்த அய்யா அவர்களுக்கு நன்றி

  • @user-yi4li2fe2x
    @user-yi4li2fe2x Жыл бұрын

    அய்யாவுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்

  • @Anbarasu8
    @Anbarasu82 жыл бұрын

    உண்மையான கருத்து. தமிழ்செல்வன் அய்யா அவர்களுக்கும்👍 @business thamizha க்கும்👍 நன்றிகள் பல🤝..

  • @enunarvugal
    @enunarvugal2 жыл бұрын

    அருமையான முயற்சி... வாழ்த்துக்கள்

  • @sangeethaganeshan508
    @sangeethaganeshan5082 жыл бұрын

    Such a open interview with lot of information.. hand off to you RR sir.. thank you so much Vignesh

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi61922 жыл бұрын

    Really true speech. congratulations( RR biriyani ) sir Congratulations married life brother🙏

  • @basky7246
    @basky72462 жыл бұрын

    Next interview Sakthi Masala Owner Santhi Durai Samy. She is my Relative

  • @BusinessTamizha

    @BusinessTamizha

    2 жыл бұрын

    Can u help us to Make that interview possible!!

  • @basky7246

    @basky7246

    2 жыл бұрын

    @@BusinessTamizha I will try talking to her

  • @sureshbabuk7471

    @sureshbabuk7471

    2 жыл бұрын

    @@basky7246 make it bro

  • @baskii4u
    @baskii4u2 жыл бұрын

    மன்னிக்கவும் தற்போது உங்கள் கடையில் தரமும் இல்லை , அளவும் குறைவும் , சுவையும் குறைவு , சென்னையில் பல பகுதியில் உங்கள் கடையில் சுவைத்து விட்டேன்

  • @trendingwhatappstatus7626
    @trendingwhatappstatus76262 жыл бұрын

    அனைத்தும் உண்மை அரசியலிலும் ஒரு நல்ல தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் பத்துவருடத்திற்கு முன்பு உங்கள் பேட்டியை கேட்டிருந்தால் பெரும் நஷ்டத்தில் இருந்து தப்பிதிருப்பேன் இலவசம் நம் மக்களை எவ்வளவு பாதித்துள்ளது என்பதையும் இதைவைத்து அரசியல் வாதி களுக்கும் பழைய காலணியால் ..............விட்டீர்கள்

  • @radhakrishnanearathravi585
    @radhakrishnanearathravi5852 жыл бұрын

    Great open talk, straight from his heart. a true simple human by nature and happy to have listen from a real entrepeneur...

  • @gurumoorthy151
    @gurumoorthy1512 жыл бұрын

    "Vida muarcchi vetriye tharum !" He speakes the reality of the life ! Priama prepare pannuna "Brianiy um business a pannalam !" nandri .

  • @anjumattum
    @anjumattum Жыл бұрын

    This owner is a Genius, really.God bless you.

  • @vijayakumarkani5527
    @vijayakumarkani55272 жыл бұрын

    அருமையான பேசு.. நன்றி அய்யா 🙏

  • @krithiksanjay
    @krithiksanjay Жыл бұрын

    அருமை உண்மை ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤

  • @lovelyguna4009
    @lovelyguna40092 жыл бұрын

    Super valthukal tamilselvan sir #selamRRBiriyani Ungaludaya vidapidiya muyarsi viswarooba vetri.. Engalai podara ilaya samuthayam muyarsiku valithondral... Valga ungal pugal🙏🙏🙏🙏nandry Anbudan❤❤❤ guna, muruganstudio mannargudi.

  • @tuberbasss
    @tuberbasss2 жыл бұрын

    Arumai..!! 🤝

  • @thukkaram4850

    @thukkaram4850

    2 жыл бұрын

    yov military nee enga inga

  • @Mkhader786
    @Mkhader7862 жыл бұрын

    Every word is TRUE and Realistic 👍👍👍🌹👍👍👍

  • @sathasivamgk9389
    @sathasivamgk93898 ай бұрын

    நல்ல மனிதர் தமிழ்செல்வன் அவர்கள் வாழ்க வளமுடன்.

  • @happenstudio.coimbatore
    @happenstudio.coimbatore2 жыл бұрын

    Politics, business, life , partnership, all in one speech super motivating ever

  • @vijayjansi03
    @vijayjansi032 жыл бұрын

    ஆமாம் அஜினமோட்டோ நிறைய போடுங்க. உங்களை மட்டும் சொல்லவில்லை.

  • @sudhakarmuthukrishnan
    @sudhakarmuthukrishnan2 жыл бұрын

    உழைப்பால் உயர்தமனிதர் வாழ்த்துக்கள் ஐயா

  • @anit_1552
    @anit_15522 жыл бұрын

    Excellent speech!!..I really inspired.. ❤️❤️ thank you for this clarity..I have been confused about my business plans..but now, I took one decision that is don't consider any other thing..Stay focused.. that's the main not for money but for standard who you are...Thank you so much for your Video ❤️❤️

  • @suresh-pl3pz
    @suresh-pl3pz Жыл бұрын

    தமிழகம் எங்கும் 38 மாவட்டங்களில் ஏழை எளிய மக்கள் பயன்பெற செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழக அரசு துவங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi44392 жыл бұрын

    Arumai nanbare Very useful questions Very practical experience answer Vaalthukkal Nandri Vaalha valamudan

  • @85tamilan
    @85tamilan2 жыл бұрын

    உங்களுடைய பின்புலம் பற்றி தெரியவில்லை ஆனால் பேசிய விதம் மற்றும் Knowledge sharing அருமையாக இருந்தது. நாம் தேவையானவற்றை எடுத்துக் கொள்வோம்.

  • @sundaram1918

    @sundaram1918

    2 жыл бұрын

    இவர் சொந்த ஊர் எடப்பாடி

  • @karthickkumar7503
    @karthickkumar75032 жыл бұрын

    My role model salem RR biriyani Owner Tamil selvan & world wide Elan Musk

  • @askarali2219
    @askarali22192 жыл бұрын

    good thing about him, always he s ready to share his knowledge as well as experience! we can surely understand the kind of struggle he must have gone through those initial days deserved to b in the position where he is right now Winner ! as he mentioned , hard work alone not enough want to materialize it in each and every possible way to become RICH !!!

  • @dharas121
    @dharas1212 жыл бұрын

    Very reasonable speech and openly speaks about all things , apart from this he told about hardwork very clearly

  • @anbalaganvelu7704
    @anbalaganvelu77042 жыл бұрын

    Great & Genuine ideas Sir. I respect your speech which is mostly required in our Country.

  • @rajendranrajadurai3212
    @rajendranrajadurai3212 Жыл бұрын

    திறமையான மனிதர்.

  • @sureshbabuk7471
    @sureshbabuk74712 жыл бұрын

    excellent useful interview for new generation. dear vicky expect more like this type

  • @mohanoddanchatram
    @mohanoddanchatram2 жыл бұрын

    அருமையான பதிவு அருமையான விளக்கம் மீண்டும் இது போன்ற வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்களை நீங்கள் பேட்டி எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு ஒட்டன்சத்திரம் மோகன் வாழ்த்துக்கள் விக்னேஷ் அவர்களே வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @singarajap9675
    @singarajap96752 жыл бұрын

    தமிழர்களுக்கு அருமையான விளக்கம் ஐயா,மிக்க நன்றி ஐயா

  • @manimsd7785
    @manimsd77852 жыл бұрын

    நல்ல மனுஷன்❤️❤️

  • @nagappanm6166
    @nagappanm61662 жыл бұрын

    அருமையான பேச்சு தொலைநோக்கு சிந்தனையுடன் கடுமையாக உழைத்து வெற்றி கண்டுள்ளார்

  • @deepakg2884
    @deepakg28842 жыл бұрын

    I totally enjoyed this interview 😀 so interesting !!! What a knowledgeable person he is 👍❤️

  • @gracyp.8491
    @gracyp.84912 жыл бұрын

    First time watching this type of interviews.. Semmaya iruku... 🙏🙏🙏👏 thank you

  • @user-dz2yu9ki4k
    @user-dz2yu9ki4k2 жыл бұрын

    சிறந்த மனிதர்

  • @ruthrasekar
    @ruthrasekar2 жыл бұрын

    After seeing the interview, Awesome background work behind all the info and question from both of you. Great job.

  • @vishwaasofficial
    @vishwaasofficial2 жыл бұрын

    You are great sir...nalla manasu...god bless you sir...

  • @fotocadprinting5838
    @fotocadprinting58382 жыл бұрын

    Thanks for valuable information ❤️ sir your like a university 👍💐 watching from Kerala . Business tamizha 💪🏿

  • @sdkarthikeyan
    @sdkarthikeyan2 жыл бұрын

    எனக்கு மிகவும் கவர்ந்த மனிதர்

  • @mnr730
    @mnr730 Жыл бұрын

    Partnership definition super explain sir RR Sir great legend sir, vaalum kadavul RR...sir....

  • @Muthu99627
    @Muthu996272 жыл бұрын

    Tamil sir, Wonderful knowledge. Good interview.

  • @saravanakumarp5635
    @saravanakumarp56352 жыл бұрын

    Very deep motivation. Experience speaks

  • @adminpr4779
    @adminpr47792 жыл бұрын

    MAY ALLAH BLESS YOU AND YOUR BUSINESS YOU ARE GENTLEMEN

  • @kishorekulandhaivelu145
    @kishorekulandhaivelu1452 жыл бұрын

    நாம் தமிழர் கூறும் தமிழ்தேசிய முதலாளிகள் ❤️

  • @velr.a

    @velr.a

    2 жыл бұрын

    🐢🐢

  • @jith9918
    @jith99182 жыл бұрын

    22:26 good advice for new food entrepreneurs

  • @Imrankhan-dy2vf
    @Imrankhan-dy2vf2 жыл бұрын

    மிக மிக அருமை அய்யா!!!!

  • @govindasamykamalakannan1294
    @govindasamykamalakannan1294 Жыл бұрын

    What aGreat human being.

  • @villagekids298
    @villagekids2982 жыл бұрын

    எடப்பாடியில் இருந்து இப்படி உழைப்பால் உயர்ந்த மனிதரும், துரோகம் நிறைந்த ஒரு பச்சோந்தியும்.

  • @gasath

    @gasath

    6 ай бұрын

    Ivara patha apd therila

  • @gasath

    @gasath

    6 ай бұрын

    😮😮

  • @mithrasivasankar6602
    @mithrasivasankar66022 жыл бұрын

    extreme true inspiration ,,,,,!! thankyou so much sir

  • @AjithKumar-yo2cp
    @AjithKumar-yo2cp2 жыл бұрын

    விடுதலைப் புலிகள் பிரபாகரன் ❤️👍 ஐயா...🙏

  • @smallboys4941

    @smallboys4941

    2 жыл бұрын

    அவன் ஒரு தீவிரவாதி

  • @AjithKumar-yo2cp

    @AjithKumar-yo2cp

    2 жыл бұрын

    @@smallboys4941 without proper knowledge don't bark Mr Dogg

  • @shenbagarajaprincipal5754
    @shenbagarajaprincipal5754 Жыл бұрын

    Dear sir Thank you so much.. Extremely motivated... all true words .... Experience is a key for success... Reality,simplicity,smart thinking,Hardwork ... super sir

  • @srinivasaraghavan2278
    @srinivasaraghavan22782 жыл бұрын

    சிறப்பான நேர்காணல் வாழ்த்துக்கள் 🌹💐

  • @sridharan_coach
    @sridharan_coach2 жыл бұрын

    Inspirational interview bro thank you 🙏🙏🙏

  • @sarrveshsk8101
    @sarrveshsk81012 жыл бұрын

    வாழ்க வளமுடன்...

Келесі