‪@YouTube‬

பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் இருவரும் பணம் பதவி என்று போகாமல் தங்களது திறமைகளை எப்படி பயன்படுத்தினார்கள் என்பதைப் பற்றியும் தடைகளைத் தாண்டி துணிவுடன் எடுத்த முயற்சிகள் மூலம் கிடைத்த வெற்றிகளைப் பற்றியும் பகிர்கின்றார்கள். நீங்களும் உங்கள் கனவுகளைப் பின் தொடர்ந்து நிஜமாக்கலாம்.
இக்காணொளியில் இருவரும் தாங்கள் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தனர் எப்படி இவ்வாறு முன்னேறி பரிதாபங்கள் சேனலை தொடங்கினர் என்றும் எவ்வாறு வெற்றிப் பாதையைத் தொடர்ந்து பயணிக்கின்றனர் என்றும் கூறுகின்றனர்.
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Gopi Sudhakar shares their success story of how they became successful KZreadrs and their journey to choose KZread as a career option. Both the friends came to Chennai in search of a job which led them to join the digital media later. Using their creativity and experiments on making videos both Gopi and Sudhakar succeeded in Madras Central post which they started their own channel Parithabangal.
They share their inspirational story of how they are inspiring many people through his story and motivating to not focus on just what you study but execute in life. Change should always begin with the one who expects to change anything. Their success story of becoming a successful KZreadr will surely impact people from all the fields.
The following are the famous videos of Gopi and Sudhakar:
1. Diwali Paavangal | Gopi Sudhakar | Parithabangal - • Diwali Paavangal | Gop...
2. Mamallapuram Paavangal | Gopi Sudhakar | With English Subtitles - Parithabangal - • Mamallapuram Paavangal...
3. Tuition Paavangal | Gopi - Sudhakar | Parithabangal - • Tuition Paavangal | Go...
4. Kootani Paavangal | Gopi - Sudhakar | Parithabangal - • Kootani Paavangal | Go...
5. Seeman angry Review | Bank Paridhabangal | Spoof | Madras Central - • Seeman angry Review | ...
6. Big Boss Vs Family Paridhabangal | Troll | Madras Central - • Big Boss Vs Family Par...
Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of Successful KZreadrs not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a better Life in the society.
JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtalks.com
#GopiSudhakar #JoshTalksTamil #Parithabangal #gosu #joshtalkstamil #ethirneechalserialinsuntv #ethirneechaltamilserialpromo #motivation #puthiyathalaimuraitv #sunnewstamil #leoaudiolaunch #vijaytv #vijayantony #vijay #7screenstudio #dmk #dmknews #admk #admknews #indvsaus #onedayseries #students #studentslife #studentsmotivation #studentsmotivation #cybercrime #cybersecurity #videos #videoshort #videoshow #pandianstorespromotoday #biggboss6tamil #biggbosstamil #kamalhaasan #vijaytelevision #vijaytelevisionupdates #tamilnadu #seeman #seemancase #seemanspeech #seemanism #sjsuriya #markanthonyagasang #thalaivar171 #venkatprabhu #leoupdate

Пікірлер: 467

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil2 жыл бұрын

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @sugunasugu6237

    @sugunasugu6237

    9 ай бұрын

    வ😅

  • @thiru240
    @thiru2404 жыл бұрын

    தோழன் இருந்தால் தோல்வி இல்லை. உண்மையான நண்பனாக இருந்தால்

  • @friendtech9764

    @friendtech9764

    4 жыл бұрын

    Sema bro

  • @SenthilKumar-xv8tc

    @SenthilKumar-xv8tc

    4 жыл бұрын

    நமக்கு கிடைத்தது எல்லாம் நண்பாய் இருக்கும் துரோகிகள்

  • @cookwithcomali5053

    @cookwithcomali5053

    4 жыл бұрын

    Senthil Kumar correct

  • @a.mohammedriyazudeen4433

    @a.mohammedriyazudeen4433

    4 жыл бұрын

    @@SenthilKumar-xv8tc fact bro epadi nalla wife amaiyarathu iraivan kudukara varamo adha mathiri than nalla Nanban amaivathellam iraivan kudutha varam

  • @divakarraja6823

    @divakarraja6823

    4 жыл бұрын

    Yes bro correct. My love failed due to my friend's betrayal. He got jealous about my love and spoiled it

  • @arulvelk
    @arulvelk3 жыл бұрын

    நாங்க 10 நிமிஷம் பாத்து சிரிச்சுட்டு போற காணொளிகளுக்கு பின்னால எவ்வளோ உழைப்பு இருக்கு... வாழ்த்துகள்.. தொடர்ந்து நல்லபடியா பண்ணுங்க...👏👏👏

  • @kamalaammasi6449
    @kamalaammasi6449 Жыл бұрын

    "நண்பன் ஒருவன் வந்த பிறகு விண்ணை தொடலாம் உந்தன் சிறகு" என்ற பாடலுக்கு உதாரணம்

  • @techdesigner7353

    @techdesigner7353

    11 ай бұрын

    😊

  • @dravidian0.2

    @dravidian0.2

    10 ай бұрын

    Wich song...?

  • @kamalaammasi6449

    @kamalaammasi6449

    10 ай бұрын

    @@dravidian0.2 முஸ்தபா முஸ்தபா

  • @harivenkatesh68
    @harivenkatesh683 жыл бұрын

    நட்புக்கு ஒரு புத்தகம் ஒன்றுறுத்தால் அது நீங்கள் இருவரும் தான்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Жыл бұрын

    உங்கள் நகைச்சுவைகள் தினமும் பார்க்கிறோம் சந்தோஷமாக இருக்கிறது

  • @maheshwaran6416
    @maheshwaran64165 жыл бұрын

    Proud to be parithabangal fan😎🔥

  • @tamizmanimani2486
    @tamizmanimani24864 жыл бұрын

    நல்ல நண்பன் இருந்தால் எல்லாமே நல்லதுதான் நடக்கும் அதற்கு உதாரணம்தா நீங்கள் இருவர்கள்.. வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @akapor9662

    @akapor9662

    3 жыл бұрын

    Superb

  • @dmkporvaal4679
    @dmkporvaal46794 жыл бұрын

    நட்ப்பே துணை.... கஷ்டங்களை தாண்டி வந்த பாதைகள்.... எளிமையான பேசி நண்பா....

  • @ragurockford1297
    @ragurockford12975 жыл бұрын

    Jio ku nandri solunga....

  • @prakashmuthu3670

    @prakashmuthu3670

    5 жыл бұрын

    Romba Correct ah sonenga!

  • @Americakaaran

    @Americakaaran

    4 жыл бұрын

    @Mohammed Ibrahim Jio vandha poravu KZread Got Hit in India .. apdia Gopi Sudhakar Meet panaoam and rest of KZread stars ( almost All) ... Matter enaana if no Jio , fail of recognition of such talents as TV channel offers chance to mokka and recommended peoples . Gopi Sudhakar rejected by Vijay TV who is well known for offering chance to 60-70% mokka Comedians and artists

  • @trockers8512

    @trockers8512

    4 жыл бұрын

    😂😂😂

  • @naveenm5776

    @naveenm5776

    4 жыл бұрын

    Ennakum jio vantha aprm tha you tube na ennanu therium

  • @mohanrajan2125

    @mohanrajan2125

    3 жыл бұрын

    200% crt... Jio illana..most of the channel wash out.. without subscriber

  • @YogamTips
    @YogamTips5 жыл бұрын

    Inspiring Gopi and Sudhakar .....

  • @crypto1257

    @crypto1257

    3 жыл бұрын

    Inspiring yogam

  • @muthubava8180
    @muthubava8180 Жыл бұрын

    ஈசியாக யாரும் வரவில்லை என்பது உண்மை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அப்படி த்தான் இருக்கும் ஏனென்றால் அவர்கள் அந்த இடத்தில் கஷ்டப்பட வில்லை வாழ்த்துக்கள் நண்பா

  • @stephensonlazar6018
    @stephensonlazar60184 жыл бұрын

    உங்க காமெடிய பாத்து பாத்து, நீங்க ரெண்டு பேரும் உங்க சோகக்கதையை சொல்லும்போது கூட சிரிப்புதான் வருது...

  • @vijaydmadhu4044
    @vijaydmadhu40444 жыл бұрын

    இப்போதான் இந்த வீடியோ பார்க்குறேன் நண்பா.. விஜய் டிவி கலக்கபோவதுல வந்திருந்தீங்க.. ஈரோடு மகேஷ் என்கிற காமெடி ஜாம்பவான் உங்களை ரிஜெக்ட் பண்ணிட்டாரு... இப்போ இந்த வீடியோ பார்த்ததும் நினைச்சேன் சிரிச்சேன்😂😂 சாதிச்சுட்டீங்க...

  • @206ajith5

    @206ajith5

    2 жыл бұрын

    Avan oru bot bro😂😂mahesh,,mokka comedy mannan

  • @BALAkrishnan-xv4oy
    @BALAkrishnan-xv4oy4 жыл бұрын

    Real inspiration for engineering students...

  • @ravivicky8455
    @ravivicky84555 жыл бұрын

    Please don't dislike.Either encourage them or don't dislike

  • @raghuraman9991

    @raghuraman9991

    4 жыл бұрын

    100th like

  • @tsrr7698

    @tsrr7698

    4 жыл бұрын

    ஈரோடு மகேஷ் dislike பண்ணுவான்

  • @PrakashRaj-le4oq

    @PrakashRaj-le4oq

    3 жыл бұрын

    @@tsrr7698 😂😂😂😂

  • @hariharasudanp355
    @hariharasudanp3555 жыл бұрын

    Sudhakar the massssss♥️♥️♥️♥️

  • @sivakumar-ds2wl
    @sivakumar-ds2wl3 жыл бұрын

    Hard work is never fail💯🔥🔥

  • @aswinikthangalakshmi8263
    @aswinikthangalakshmi82634 жыл бұрын

    இயல்பாவே சுதாகர் இப்படிதான் பேசுறார்.... இல்ல?!!!!!

  • @haribalajee
    @haribalajee4 жыл бұрын

    Gopi and sudhakhar u guys are really awesome... Hard work never failed... Good friends too.

  • @ajithdhoniroman578
    @ajithdhoniroman5784 жыл бұрын

    119 dislike...balaji,mahesh plullingo😂😂😂

  • @AMBKANDCO

    @AMBKANDCO

    3 жыл бұрын

    Vijay tv சொம்பு தூக்கி கள்

  • @maheswa402

    @maheswa402

    Жыл бұрын

    😡na yenga dislike pana

  • @rocknandha8087

    @rocknandha8087

    Жыл бұрын

    @@maheswa402 😂😂

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Жыл бұрын

    அண்ணா நீங்கள் உண்மையான ஹீரோக்கள்

  • @cutienakshu
    @cutienakshu5 жыл бұрын

    Gopi your sincerity only your success secrete

  • @ganeshkumarm851
    @ganeshkumarm8514 жыл бұрын

    Joshtalks show ah Kalaika vandhirukeengalonu nenaichen😂😂

  • @noormohamed11
    @noormohamed115 жыл бұрын

    GO-SU FANS NAANUM ORUTHAVAN

  • @friendshipvlog8936

    @friendshipvlog8936

    5 жыл бұрын

    Enah da ketta vaarthai la slra ... Full. Name podu da

  • @noormohamed11

    @noormohamed11

    5 жыл бұрын

    AVARODA NICK NAME BRO GO-SU UNGALUKU THERIYATHA

  • @jayashreedoss9105
    @jayashreedoss91054 жыл бұрын

    Rendu perum epovume ipd friends ah happy ah irkanum🙏

  • @maduraiadithya3917
    @maduraiadithya39175 жыл бұрын

    Arumai. Ivargal menmelum valara vazhthukal

  • @veeraram129
    @veeraram1294 жыл бұрын

    I am from andhra pradesh, తెలుగు. First I saw that song.. చినుకు చినుకు ravalatho song in his channel.... That time onwards I watch full episodes. And I was learn TAMIL......

  • @raghuraman9991

    @raghuraman9991

    4 жыл бұрын

    Super bro Elaa unaru?? This is what I learned first in telugu Support them continuously bro

  • @irwin.k8072

    @irwin.k8072

    4 жыл бұрын

    Super brother ♥️

  • @kcreation4137

    @kcreation4137

    4 жыл бұрын

    Omg that's great yar

  • @madhavanusha6204

    @madhavanusha6204

    4 жыл бұрын

    Tamilvaluthu matladukunte easy ga nerchukochu

  • @Vijay-hk2iw
    @Vijay-hk2iw4 жыл бұрын

    நீங்க சொல்றத பார்த்தா எனக்கு பயமா இருக்கு..😥..என்ன பண்ண போரோனோ தெரில..

  • @gkravi3199
    @gkravi31994 жыл бұрын

    All the best gobi,sudhakar anna kandippa ungalukku oru ethirkaalam irukku.ungalaloda partnership life long ippadiye irunga athu tha ungal vettri.thank you

  • @neelakandan.S
    @neelakandan.S3 жыл бұрын

    Gopi and Sudhakar...really superb🌺💮🌷feel proud👍👍

  • @MuthuKumar-no1gi
    @MuthuKumar-no1gi4 жыл бұрын

    Gopi Sudhakar unga rendu perukum oru salute.... Congratulation brothers

  • @sibikshanguru7024
    @sibikshanguru70244 жыл бұрын

    Epdi da dislike panna thonudhu ...chaii 💦

  • @suryapraba7818
    @suryapraba78184 жыл бұрын

    They look like kids😘😘😘😘 love you guys from bottom of my heart 😘

  • @vigneshkumar-tm4gg
    @vigneshkumar-tm4gg5 жыл бұрын

    Both of you best inspirational

  • @pradeepkumarmohan937
    @pradeepkumarmohan9374 жыл бұрын

    Your success is togetherness and mutual understandings. Very nice to hear. All the best for your future endeavours. 👍🏻

  • @mukhilselvan7868
    @mukhilselvan78684 жыл бұрын

    Goundamani Senthil apram successful pair ivanga dhan thalaiva na unga ella vedio va um paathuruken my favourite is seeman angry bank parithaabangal

  • @pulikutty5076
    @pulikutty50764 жыл бұрын

    Really greatest friend ❤️💕❤️

  • @VivekVivek-xk5yd
    @VivekVivek-xk5yd5 жыл бұрын

    Super Thalaiva...

  • @arvndar7613
    @arvndar76134 жыл бұрын

    We need to support this peoples for their bright future. Coz of their involment and hard work.

  • @acrsusi9800
    @acrsusi98004 жыл бұрын

    Neenga vera level bro... don't be scared for anything persons...u are going to be a high palce in your life and my blessings...

  • @saidinesh2341
    @saidinesh23414 жыл бұрын

    💐💐👍👍Neenga Rendu perum Nalla Vudaranam Saathikka Poradupavargalukku💐💐👍👍❤️❤️🙏🙏

  • @jenisstanley7324
    @jenisstanley73243 жыл бұрын

    Enayaaa elarum emotionala pesum pothu athayum avanga styleae sonanga parunga athn gosu❤🔥🔥🔥🔥

  • @mythoughts67900
    @mythoughts679004 жыл бұрын

    Thumbs up for your team Paridhabangal, keep up your good work and all the best for the upcoming projects

  • @walkwithrami
    @walkwithrami4 жыл бұрын

    Ossum Speech Really Inspired a lot From u Brother. Where to go, !!

  • @kabilann6645
    @kabilann66454 жыл бұрын

    Love u guys...inikku dhaan enakku tgerinjuchu..yaaru Gopi and Sudhakar nu...ivolo naal romba confusions ahh irundhuchu...

  • @faiz3446
    @faiz34463 жыл бұрын

    Best of luck for your bright future👍💪

  • @nevergiveup-vt9tp
    @nevergiveup-vt9tp4 жыл бұрын

    Bro ur great engalaiyum asirvathampanuga enukum unkagala maari aganum thaan asaiya ungala pathuthaan

  • @user-ut6nx2wl7f
    @user-ut6nx2wl7f9 ай бұрын

    Super 😊 valkaiyel unmai yaana sambangal and vettri padikattu

  • @tamilnayagan4729
    @tamilnayagan47294 жыл бұрын

    Super anna .....|Tamil Nayagan|சார்பாக வாழ்த்துக்கள் ...மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ...அண்ணா....

  • @user-te4ej3vx8q
    @user-te4ej3vx8q4 жыл бұрын

    நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிற்ன் ரொம்ப நல்லா இருக்கும் வாழ்த்துக்கள்

  • @Karthicksaravanan254
    @Karthicksaravanan2544 жыл бұрын

    Super Gopi and Sudhakar They are my inspiration

  • @kailashnathanmayandi6806
    @kailashnathanmayandi68064 жыл бұрын

    East r west Gobi,sudhakar is the Best Ne ga vera level thalaivaa.., i like you

  • @anthonyajithkumar9198
    @anthonyajithkumar91985 жыл бұрын

    Super unga joke ku nanum ennoda friend fan

  • @praveenpaige7671
    @praveenpaige76712 жыл бұрын

    You are an true inspiration to many people..... Hardwork, lead to success with determination

  • @memeshort3102
    @memeshort31025 жыл бұрын

    Awesome.......

  • @ishanarssense2779
    @ishanarssense27794 жыл бұрын

    Super ..antha thappana vishyatha avoid pannanu nenaikringle athu semmaaa

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm4 жыл бұрын

    Vazhthukal Gopi and Sudhakar. God bless you brothers.

  • @sathakabdullah5051
    @sathakabdullah50514 жыл бұрын

    உண்மையானவர்கள்....

  • @nickynickynicky6202
    @nickynickynicky62024 жыл бұрын

    Sudha un siripuku nan adimai

  • @sathamhussain8744
    @sathamhussain87445 ай бұрын

    உழைப்புஉங்களை உயரத்துக்கு கொண்டு செல்லட்டும் வாழ்த்துக்கள்

  • @enammakaisoru9979
    @enammakaisoru99794 жыл бұрын

    Gopi, sudhakar... kandipaga neega orunal cinamala periya comedy paira varuveenga.. god bless you. Keep rocking !!

  • @blessyhilda5031
    @blessyhilda50314 жыл бұрын

    Congrats Anna renduperukum innum nalla hhigh positioniku poga Ennoda wishes💐💐💐💐💐💐

  • @vinna2k884
    @vinna2k8843 жыл бұрын

    Gobi..mimcry..+sudakar smile 💗💗💗

  • @peaceworldthroughinside1487
    @peaceworldthroughinside14874 жыл бұрын

    That edappadi episode I watched many times ya.. Don't worry we will support you brothers..

  • @RG.MEDIA2526
    @RG.MEDIA25264 жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @mydeenbadusha6204
    @mydeenbadusha62044 жыл бұрын

    Gopi an suthakar super comminotion

  • @catworld7576
    @catworld75764 жыл бұрын

    Aduthavana kindal panna makkal ellarum rasippanga....adhai correcta kandupudichinga...vazhthukkal..

  • @hiphopeditz3178
    @hiphopeditz31784 жыл бұрын

    I love Gopi suthagar 😍

  • @gokul35
    @gokul354 жыл бұрын

    Super speech thalaiva

  • @o_p_k4462
    @o_p_k44624 жыл бұрын

    விடா முயற்சி விஸ்வரூப வெற்றி🔥

  • @kirubanithiv5504
    @kirubanithiv55044 жыл бұрын

    Thalaiva... lvly motivation... waite pannunga.... pinnadiea varean...

  • @k.c.sangeetha4648
    @k.c.sangeetha4648 Жыл бұрын

    behind every laughter there is a struggle story , yes its true while learning to they speech

  • @DreamcomeTrue1905

    @DreamcomeTrue1905

    10 ай бұрын

    💯 All My Success Build on My Failure Royal Enfield Life Is Race How Achieve Big World Watch You 🌏 But If You Fail In Life and Dreams You Live Like Ant 🐜 If You Face Struggle And Failure Learn From Mistake, And Success In Life And Dreams You Live As Eagle Fly Greatest Height 🌏 Of Success Dream Big 🎯Achieve🔥 It

  • @dhadd6869
    @dhadd68694 жыл бұрын

    Enaku pudicha.. All time youtubers.. Neenga dha thalaivaa.. Yedhana per vandhalum.. Ungala adichikka mudiyadhu.. ❤❤❤❤😍😍😍😍🙏🙏🙏🙏

  • @nvignesh7625
    @nvignesh76254 жыл бұрын

    Superr bro. Continue pannungha ungha videova semmaya irukku bro. Love you 10000 times

  • @silverbolt7773
    @silverbolt77735 жыл бұрын

    gopi ya ipa than konjam serious ah pesi paakuren...

  • @nithyalakshmirs8845
    @nithyalakshmirs88453 жыл бұрын

    Great friend ship and work..👌🔥 All the best 👍👍👍 for upcoming projects...

  • @MK-wp6eo
    @MK-wp6eo4 жыл бұрын

    Inspiring 🖤

  • @aravind.c1592
    @aravind.c15924 жыл бұрын

    U too r marvelous

  • @MedVlog24
    @MedVlog244 жыл бұрын

    Great ji

  • @catman5544
    @catman55443 жыл бұрын

    Super 👍👍👍👏👏👏 gopi sudhakar

  • @aruzvms611
    @aruzvms6114 жыл бұрын

    அருமை மா!

  • @sarasperikavin5555
    @sarasperikavin55553 жыл бұрын

    எதில் இறங்கினாலும் சாியான திட்டம் தேவை.

  • @sekaraswin3967
    @sekaraswin39675 жыл бұрын

    I saw my self in gobi 😉

  • @thangapandiyan1817
    @thangapandiyan18174 жыл бұрын

    Nice speach for both

  • @AshokKumar-eh6zw
    @AshokKumar-eh6zw4 жыл бұрын

    Thanks guy's for this wonderful video

  • @RAVIKUMAR-oh4ti
    @RAVIKUMAR-oh4ti4 жыл бұрын

    as nov 4th its reached 1.68 m viewers madras central its growing day by day

  • @anbun7779
    @anbun77793 жыл бұрын

    Inspiring persons

  • @anupamass9067
    @anupamass90674 жыл бұрын

    Innum Vetri Adaya Vazhthukkal...

  • @cvajai3461
    @cvajai34614 жыл бұрын

    I'm impressed bro's

  • @rajeshr.4395
    @rajeshr.43954 жыл бұрын

    gopi sudhakar Anna love u

  • @gschanneltamil3251
    @gschanneltamil3251 Жыл бұрын

    Thanks BROTHER'S 👍👍👍

  • @rajasasitharan6849
    @rajasasitharan68496 жыл бұрын

    Super brother.....

  • @ceoblinkaessentials
    @ceoblinkaessentials28 күн бұрын

    Proud of Gopi and sudhakar's perseverance.

  • @rajeshkannan5749
    @rajeshkannan57495 жыл бұрын

    Super bro

  • @sathish.tsathish7721
    @sathish.tsathish77214 жыл бұрын

    Eanakku Migavum pititham comedy actors gopi suthagar good keep it up 💐💐💐💐💐💐

  • @2dotstechsolutions253
    @2dotstechsolutions2535 жыл бұрын

    Tamil Ted talk super bro local legends a motha kondada kathukanum..appo than inga irukka talents ku Vali kidaikum let's emerge new

  • @prakashmuthu3670

    @prakashmuthu3670

    5 жыл бұрын

    Very Correct! Super!

  • @Kskumaran08
    @Kskumaran084 жыл бұрын

    Wonderful 👏👏👏👏👏Gopi & sunder வாழ்த்துக்கள் 💕

  • @nirmalwilliamssy9358

    @nirmalwilliamssy9358

    4 жыл бұрын

    Gopi Sudhakar

  • @sathish3034
    @sathish30345 жыл бұрын

    U r the example for an Hard work..!

  • @KanakaK-mf7ml
    @KanakaK-mf7ml2 ай бұрын

    Neenga rendu perum nalla irukanum vazhthukkal

Келесі