🧿You can meditate anytime anywhere with anything ☯| Experience your inner peace ☮︎| activate chakras

Музыка

VEDHA JEE'S "ULUJI MEDITATION" 5 DAYS ZOOM ONLINE CLASS / உளுஜி தியானம்
((5DAYS ONLINE ZOOM CLASS)
CONTACT: +91-8220667120
ENTRY FEE: Rs.1250
REGISTRATION COMPULSORY: pages.razorpay.com/pl_NzAPHAf...
1. இந்த பயிற்சியை செய்வதன் மூலம், நமது மனதில் உள்ள பயம், குழப்பம், கோபம், வெறுப்பு, துக்கம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் (NEGATIVE THOUGHTS) விலகி, நமது மனது பலப்படும்.
2. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால், பிரபஞ்ச சக்தியின் ஆற்றலை உள்வாங்கி, எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற வைக்கும்.
3. வாழ்க்கையின் மீது ஒரு தெளிவான பார்வை, அபரிவிதமான தன்னம்பிக்கை, தைரியம் ஏற்படும். இதுவே உங்கள் எதிர்மறை எண்ணங்களை(NEGATIVE THOUGHTS) அழித்து உங்கள் வருங்காலம் மகிழ்ச்சியாக அமைய வழிவகுக்கும்.
4. இந்த உலகத்தில் சாதனை செய்த எவராயினும் நல்ல எண்ணங்களை (POSITIVE THOUGHTS) கொண்டவர்களாகவே இருப்பார்கள். ஆனால் நமது மனமோ கல்லெறிந்த குட்டையை போல் கலங்கி இருக்கிறது இதை சரி செய்வதே உளுஜி தியானம்.
5. நமது எண்ணங்களே நமது வருங்காலத்தை நிர்ணயம் செய்கிறது என்று எத்தனை பேருக்கு தெரியும், இதைத்தான் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரோண்டா பைரன் (RHONDA BYRNE) என்பவர் சீக்ரெட் (SECRET) என்ற புத்தகத்தின் மூலம் சொல்லியிருக்கிறார்.
6. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்துவரும் பட்சத்தில், நாம் ஐந்து மணிநேரம் கஷ்டப்பட்டு செய்யும் வேலையை கூட, ஒரு மணிநேரத்தில் சுலபமாக செய்ய முடியும்.
*வாழ்க வளமுடன்
**
வேதா ஜீயின் "உளுஜி தியானம்" 5 நாட்கள் ஜூம்ஆன்லைன் வகுப்பு
CONTACT: +91-8220667120
சிறப்பு விருந்தினர்: வேதா ஜீ
தேதி: ஜூன் 24tn & 28th, 2024.
நேரம்: காலை 06.30am மணி முதல் காலை 07.30am மணி வரை
நுழைவுக் கட்டணம்: ரூ.1250
**
கட்டண இணைப்பு : pages.razorpay.com/pl_NzAPHAf...
**
VEDHA JEE'S "ULUJI MEDITATION" 5 DAYS ZOOM ONLINE CLASS / உளுஜி தியானம்
CONTACT: +91-8220667120
CHEIF GUEST: VEDHA JEE
DATE: JUNE 24tn & 28th, 2024
TIME: 06.30am to 07.30am
**
ENTRY FEE: Rs.1250
REGISTRATION COMPULSORY: pages.razorpay.com/pl_NzAPHAf...
**
Anatomic Therapy Foundation
🌍 www.anatomictherapy.org
📱 9944221007
*
Aammii Tharcharbu Santhai ( Organic Shop )
🌍 www.aammii.com
📱 9500655548
🔥 CHANNELS TO SUBSCRIBE 🔥
🔴 Aammii tharsarbhu santhai :
/ @aammiitharcharbusandh...
🔴 Giri iyya publications:
/ @giriiyyapublications1682
🔴 Amaidhium Aarokiyammum :
/ @healerbaskar2890
🔴 Gurusia :
/ @gurusia9624
🔥OTHER SOCIAL MEDIA PLATFORMS🔥
👉Telegram: t.me/IamHealerBaskar
👉Facebook: / healerbaskar
👉Instagram: / healer_baskar
👉Twitter: x.com/BaskarATF?s=09
🔥 MUST WATCH VIDEOS 🔥
👉Healer baskar 21 days free class
• 19 days class | Healer...

Пікірлер: 22

  • @Healerbaskarofficial
    @HealerbaskarofficialАй бұрын

    VEDHA JEE'S "ULUJI MEDITATION" 5 DAYS ZOOM ONLINE CLASS / உளுஜி தியானம் ((5DAYS ONLINE ZOOM CLASS) CONTACT: +91-8220667120 ENTRY FEE: Rs.1250 REGISTRATION COMPULSORY: pages.razorpay.com/pl_NzAPHAf4PW19qU/view * 1. இந்த பயிற்சியை செய்வதன் மூலம், நமது மனதில் உள்ள பயம், குழப்பம், கோபம், வெறுப்பு, துக்கம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் (NEGATIVE THOUGHTS) விலகி, நமது மனது பலப்படும். 2. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால், பிரபஞ்ச சக்தியின் ஆற்றலை உள்வாங்கி, எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற வைக்கும். 3. வாழ்க்கையின் மீது ஒரு தெளிவான பார்வை, அபரிவிதமான தன்னம்பிக்கை, தைரியம் ஏற்படும். இதுவே உங்கள் எதிர்மறை எண்ணங்களை(NEGATIVE THOUGHTS) அழித்து உங்கள் வருங்காலம் மகிழ்ச்சியாக அமைய வழிவகுக்கும். 4. இந்த உலகத்தில் சாதனை செய்த எவராயினும் நல்ல எண்ணங்களை (POSITIVE THOUGHTS) கொண்டவர்களாகவே இருப்பார்கள். ஆனால் நமது மனமோ கல்லெறிந்த குட்டையை போல் கலங்கி இருக்கிறது இதை சரி செய்வதே உளுஜி தியானம். 5. நமது எண்ணங்களே நமது வருங்காலத்தை நிர்ணயம் செய்கிறது என்று எத்தனை பேருக்கு தெரியும், இதைத்தான் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரோண்டா பைரன் (RHONDA BYRNE) என்பவர் சீக்ரெட் (SECRET) என்ற புத்தகத்தின் மூலம் சொல்லியிருக்கிறார். 6. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்துவரும் பட்சத்தில், நாம் ஐந்து மணிநேரம் கஷ்டப்பட்டு செய்யும் வேலையை கூட, ஒரு மணிநேரத்தில் சுலபமாக செய்ய முடியும். *வாழ்க வளமுடன்* ** வேதா ஜீயின் "உளுஜி தியானம்" 5 நாட்கள் ஜூம்ஆன்லைன் வகுப்பு CONTACT: +91-8220667120 சிறப்பு விருந்தினர்: வேதா ஜீ தேதி: ஜூன் 24tn & 28th, 2024. நேரம்: காலை 06.30am மணி முதல் காலை 07.30am மணி வரை நுழைவுக் கட்டணம்: ரூ.1250 ** கட்டண இணைப்பு : pages.razorpay.com/pl_NzAPHAf4PW19qU/view ** VEDHA JEE'S "ULUJI MEDITATION" 5 DAYS ZOOM ONLINE CLASS / உளுஜி தியானம் CONTACT: +91-8220667120 CHEIF GUEST: VEDHA JEE DATE: JUNE 24tn & 28th, 2024 TIME: 06.30am to 07.30am ** ENTRY FEE: Rs.1250 REGISTRATION COMPULSORY: pages.razorpay.com/pl_NzAPHAf4PW19qU/view **

  • @kgmvignesh8640
    @kgmvignesh8640Ай бұрын

    நான் இம்மாதம் 4,5 ஆம் தேதியில் நடைபெற்ற உளுஜி வகுப்பில் கலந்து கொண்டேன். வகுப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. மேலும் கடந்த 20 நாட்களாக இப்பயிற்சியை செய்து வருகிறேன். பயிற்சிக்கு முன்பு இருந்ததற்கும் பயிற்சிக்கு பின்பும் பல மாற்றங்களை என்னால் உணர முடிகிறது. மிகவும் அற்புதமான பயிற்சி.

  • @rajkumar-mz8gf

    @rajkumar-mz8gf

    Ай бұрын

    நேரடி பயிற்சியா? இந்த நேரடி பயிற்சிக்கு தொடர்பு எண் தேவை

  • @abia8866
    @abia8866Ай бұрын

    மிக மிக மிக மிக மிக நன்றி✨❤️❤️

  • @laxraman5061
    @laxraman5061Ай бұрын

    Thank you sir for the information, god bless

  • @sangeethakrishna6203
    @sangeethakrishna6203Ай бұрын

    நன்றி ஐயா ❤வாழ்க வளமுடன் ❤

  • @juvenileaptitude3747
    @juvenileaptitude3747Ай бұрын

    Nanri guruji 🎉😮vaalga valamudan

  • @sujathatr3934
    @sujathatr3934Ай бұрын

    Vanakkam sir 🙏

  • @growgurunathan
    @growgurunathanАй бұрын

    நன்றி

  • @starduststardust8455
    @starduststardust8455Ай бұрын

    Guruve saram🙏🏾🙏🏾🙏🏾

  • @JanuJanaki-ui1ui
    @JanuJanaki-ui1uiАй бұрын

    Nandri.ayya 1:33

  • @songslover-to8zq
    @songslover-to8zqАй бұрын

    Thank you anna❤

  • @manogaranmanogaran8503
    @manogaranmanogaran8503Ай бұрын

    Ayya🙏🙏🙏🙏

  • @vanikr4690
    @vanikr4690Ай бұрын

    Lotus meditation?

  • @user-fz6qg1eg9q
    @user-fz6qg1eg9qАй бұрын

    🎉

  • @RajDon-cs1cz
    @RajDon-cs1czАй бұрын

  • @RajDon-cs1cz
    @RajDon-cs1czАй бұрын

    Tanric level 4 eppothu

  • @tamilselvan0073
    @tamilselvan0073Ай бұрын

    Sir I have mailed you regarding Delta wave link. But so far..

  • @jishnu.ambakkatt
    @jishnu.ambakkattАй бұрын

    ❤️❤️❤️❤️

  • @shafnashafna8959
    @shafnashafna8959Ай бұрын

    Na indha subjects a complete pannan Neenga 100 present right but everyday maintain Panna miss aawhdu ana idhu enda final try

  • @sivabarathi6660
    @sivabarathi6660Ай бұрын

    Neenga ganam adintheergala

  • @sujithtradharshini8370
    @sujithtradharshini8370Ай бұрын

Келесі