ஆயில்யம் நட்சத்திர பலன்கள் | ஜோதிடர் ஷெல்வீ | Jothidar Shelvi | Ayilyam Nakshatra

Ойын-сауық

ஆயில்யம் நட்சத்திர பலன்கள்| ஜோதிடர் ஷெல்வீ | Jothidar Shelvi | Ayilyam Nakshatra
#VendharTV​ #JothidarShelvi #AshleshaNakshatram
Subscribe to Vendhar TV
goo.gl/wdkOLp
Social media links
Facebook: / vendhartvmedia
Twitter: / vendharmedia
Instagram : vendhar_tv...
Website: vendharmedia.in/

Пікірлер: 104

  • @sivagamisivagami660
    @sivagamisivagami6606 ай бұрын

    👌👌👌👌👌👌 ஐயா. கோடி சதவீதம் உண்மை...❤❤❤❤ என் மகன் தான் ஐயா தான் என்ற குணம் தாய் சொல்லை கேட்காதது. கூடா நட்பு கேடு விளைவிக்கும் என்பதில் அவரைப் பொறுத்தவரை அதிகமாக அனுபவித்து உள்ளார். ஆனாலும் திருந்த வில்லை. மற்றவர்கள் தான் உயர்வு என்று அவர்களால் மிகவும் இலக்கிறார் . நீங்கள் சொல்வது போல் சபரிமலைக்கு அதிக தடவை கேரளாவில் உள்ள கோவில் அதிகம் சென்று உள்ளார். 25 வயது வரை வளர்த்து ஆளாக்கி வெளிநாட்டில் வேலை கிடைத்தவுடன் தாயை தூக்கி எறிந்து விட்டார் 😢😢😢😢😢 தாயிடம் பேச்சு வார்த்தை இல்லை இரண்டு வருடம் ஆகிறது 😢😢😢😢 இருப்பினும் அவர் எங்கிருந்தாலும் நலமோடு வாழ நல்ல புத்தியுடன் வாழ இறைவன் துணை இருக்க வேண்டும் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @muruganadimaimuruganadimai3295
    @muruganadimaimuruganadimai32952 жыл бұрын

    மிகவும் நன்றி ஐயா...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sankarnagini9073
    @sankarnagini90732 жыл бұрын

    thanks for your pleasing

  • @kesavandas1537
    @kesavandas15373 жыл бұрын

    Thank you guruji

  • @kesavandas1537
    @kesavandas15373 жыл бұрын

    Thank you sir

  • @naveenbalaji-3086
    @naveenbalaji-30863 жыл бұрын

    Thanks

  • @anbuselvik5430
    @anbuselvik54302 жыл бұрын

    நன்றி நன்றி சார்

  • @sarojinimuniyandi2264
    @sarojinimuniyandi2264 Жыл бұрын

    Thank you sir 🙏

  • @Sakthivel_8585
    @Sakthivel_8585 Жыл бұрын

    கடக ராசி துலாம் லக்னம் ஆயில்யம் நட்சத்திரம்

  • @arunkumarsingh5508

    @arunkumarsingh5508

    Жыл бұрын

    நானும் உங்கள் ராசி லக்னம் ஆயில்யம் தான்

  • @sivacr1055
    @sivacr10553 жыл бұрын

    ரொம்ப நன்றி

  • @selvibaskar3026
    @selvibaskar30263 жыл бұрын

    Iam ayilyam my mother in law still healthy 22years completed of marriage

  • @ganeshv344

    @ganeshv344

    3 жыл бұрын

    After 25yrs also my mother in law was healthy she was 73

  • @rameshmaths2817

    @rameshmaths2817

    2 жыл бұрын

    En marumal ayilyam,Nan revathi meenam.Yen jathahathil ayul getti,Now my age55.by- Malarvizhi

  • @rohinisiva3436

    @rohinisiva3436

    2 жыл бұрын

    I am 70 years my son and daughter are married and still living with my husband. No issues.

  • @priyasharath6828

    @priyasharath6828

    Жыл бұрын

    Im ayilyam and my mother in law healthy and still lives she is 74

  • @jayanthivenkatesan860

    @jayanthivenkatesan860

    Жыл бұрын

    After 34years ,my mother in law was healthy ,she was 75

  • @a.s.sureshbabuagri6605
    @a.s.sureshbabuagri66053 жыл бұрын

    🙏👍

  • @user-fu4pw6fz4y
    @user-fu4pw6fz4y4 сағат бұрын

    அனைத்தும் சரியே Iiya

  • @neethu9835
    @neethu98352 жыл бұрын

    Thanks sir, u r true

  • @govindarajanshankari9924
    @govindarajanshankari99242 жыл бұрын

    யார் எத செய்யக்கூடாதுனு சொல்றாங்களோ அத செய்வேன் 😂😂😂😂true எல்லாமே

  • @senthilkumarn4475
    @senthilkumarn44754 ай бұрын

    Super sir

  • @sv4663
    @sv46632 жыл бұрын

    நமஸ்தேஶ்ரீ இராமானுஜர் வழிபாடு செய்கிறேன்

  • @GaneshGanesh-hk5vs
    @GaneshGanesh-hk5vs2 жыл бұрын

    👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @uknowurgud
    @uknowurgud Жыл бұрын

    Neenga solratha paatha....AayilyaM and kadaga rasi == Oda Oda Oda Dhooram Kuraiyala Paada Paada Paada Paattum Mudiyala Poga Poga Poga Onnum Puriyala Aaga Motham Onnum Velangala!!

  • @maidinipriya2995
    @maidinipriya29952 жыл бұрын

    Sir, Nenga sonathula 80% enaku yetha mathiri ila.. Ana intha video ah pathu enaku mrg fix aga irunthathe ipo qstn mark ah ayiduchu. Chinna vayasula irunthu ela side um nalla peru than na vanginen ana ipo nenga ithula sona oru sila bad comments naala ena mrg panikrenu sonavaroda amma ipo kalyanam venumnu yosikranga.. Thayavu senju intha nakshathra oda nalla gunangala pathiyum video podunga Plsssss🙏🙏🙏

  • @vithyapakeerathan2307
    @vithyapakeerathan2307 Жыл бұрын

    Thank you so much 🙏

  • @m.shajenim5236
    @m.shajenim5236Ай бұрын

    Sir my son born in ayilyam 4th padam,many astrologers in youtube says about ayilyam will lose their parents or parents support in their young age especially their father,is it true sir....this quote make me very sad... please help me ....give me some parigaram sir please help me

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan3 ай бұрын

    ஆயில்யம் நட்சத்திரம்... தாயை .. மட்டுமல்ல... மொத்த குடும்பத்தையும் சுமக்கும்.. சுமைதாங்கி😮😮😮😮😮

  • @harikrishnam7415
    @harikrishnam74153 жыл бұрын

    Marriage pathi sollunga

  • @lakshmanankrishnamoorthy1751
    @lakshmanankrishnamoorthy17517 ай бұрын

    I am 85. Ayilyam kadagam. Sani in 8th house. Is it Marana sani for me till 06.03.2026. Pl. Clarify sir.

  • @balubala9207
    @balubala92073 жыл бұрын

    Sir vanakkam dhanu lakkanam Erukkaravang Thirupathi poga kudathungara unmaingala sollunga

  • @selvarajak1892
    @selvarajak18922 жыл бұрын

    ஆயில்யம் நட்சத்திரம் கடகம் ராசி மேஷம் லக்கினம்

  • @vanithavani5622
    @vanithavani5622 Жыл бұрын

    Sir I am auyliam nachitram 1 patham kanni lagnam

  • @mythilimythili5582
    @mythilimythili55822 жыл бұрын

    ஆயில்யம் 3 பாதம் மகர லக்கனம்23/6/1993 பிறந்த தேதி எப்படி இருக்கும் ஐயா

  • @JayaKumar-xy2kd
    @JayaKumar-xy2kd3 жыл бұрын

    Viruchugam nactheram

  • @anithaarun7588
    @anithaarun7588 Жыл бұрын

    Sir I have 2 mamiyar all r alive and good.

  • @veeraveera5468
    @veeraveera54682 жыл бұрын

    Ayilyam 2m patham,midhuna lagnam ..ipo sukkra thisai dhan nadakudhu ana onnum solra alavuku ila..ellam mosama dha iruku...🥺

  • @muruganmurugan742

    @muruganmurugan742

    2 жыл бұрын

    ரரரரரஞ

  • @NaaniKutti

    @NaaniKutti

    2 жыл бұрын

    Saagu

  • @muthuprakash2080

    @muthuprakash2080

    2 жыл бұрын

    Same bro

  • @jaisangar5703

    @jaisangar5703

    2 жыл бұрын

    @@muruganmurugan742 iopipioiojjpoiojokkjjpjjjjnjjjjpjjpjjljpjjjjjkpjkkjjpjpjjjjkjjjpjjjjjljpjljpjjljjpkjnnpjljklkjjkkĺkoplpoojppiojojoojpoioopopjojpoipioppojiojjipookllljjlkpkpppppoioioioiiiioioopippopopobobopbbphbbbbbbbbbbbibphhuuhiphhhjhphpphpjhppjpopjpjpjpppppppi090p0u98poipioppojiojjipookllljjlkpkpppppoioioioiiiioioopippopopobobopbbphbbbbbbbbbbbibphhuuhiphhhjhphpphpjhu ppjpopjpjpjpppppppi Louie was

  • @aishwaryasivaguru440

    @aishwaryasivaguru440

    2 жыл бұрын

    Same here

  • @jananijana1186
    @jananijana11862 жыл бұрын

    Enka vetla ayilyam natchathiram paiya Venda solranka... because amma ku problem akunu ...but enka vetla ponuku piduchuruku... josiyakarar apdiye solraru ipadi antha paiyana mrg pana mamiyar poirunu....ipa Ena panalanu solunka

  • @Mystic12888

    @Mystic12888

    2 жыл бұрын

    Me too also ஆயில்யம் !!There is no such thing like that ! It's just a rumour ! There is no dhosam for men

  • @karursujatha7981
    @karursujatha79813 жыл бұрын

    Kodumudiyil entha kovilukku poganam sir?

  • @gokulr8626

    @gokulr8626

    3 жыл бұрын

    மகுடேஸ்வரர் கோவில்

  • @rstanly788
    @rstanly7883 жыл бұрын

    Aaaaha adutha neeya naanavula paarthutomay....😃😃😃😃😃😃😃😃

  • @SRIRAMKAMALKA
    @SRIRAMKAMALKA2 жыл бұрын

    Sir, why r u insisting more on naga temple to ailyam star? Any. Danger to them by sarpam.

  • @arungaming8090
    @arungaming80903 жыл бұрын

    Naal en seiyum kol en seiyum kaalam than en seiyum en seitha Eesan nan seiyum vinaiyil ennodu thunaiyaai irukayil mun seitha karma vinai than seiyum

  • @lamurepnansirki5212
    @lamurepnansirki52123 жыл бұрын

    Could anyone predict how long the corona lasts in the world....

  • @mukakannankumar8046

    @mukakannankumar8046

    3 жыл бұрын

    Oct 2022

  • @alexanderchinnappan1785

    @alexanderchinnappan1785

    3 жыл бұрын

    Please wait

  • @JayaKumar-xy2kd
    @JayaKumar-xy2kd3 жыл бұрын

    Naan ayilyam nactheram👍

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy6033 жыл бұрын

    பலன்களைவிட.. பரிகாரங்கள் தான் அதிகம்

  • @Nagarajan.kKamarajNagarajan

    @Nagarajan.kKamarajNagarajan

    3 ай бұрын

    😅😅😅

  • @ElsiSharona
    @ElsiSharona6 ай бұрын

    09-08-1976 ayliyam female

  • @agriculture7906
    @agriculture79062 жыл бұрын

    ஆயில்யம் பூஜை எங்கு செய்வது ஐயா

  • @Dcffin

    @Dcffin

    Жыл бұрын

    In the hindu temple please

  • @suganyad4846
    @suganyad48463 жыл бұрын

    First comment 👍

  • @departmentofenglishintamil9580

    @departmentofenglishintamil9580

    2 жыл бұрын

    Hi

  • @shobasatish6078
    @shobasatish60783 жыл бұрын

    Purdam watchman

  • @myselfmythology5979
    @myselfmythology59793 жыл бұрын

    Sir all true about my mother, but my brother's wife false, she is totally wrong person.why ?

  • @departmentofenglishintamil9580
    @departmentofenglishintamil95802 жыл бұрын

    Divorce than aachu ponga pa

  • @SenthilKumar1981-rb2ib
    @SenthilKumar1981-rb2ib2 ай бұрын

    27 நட்சத்திரத்தில் மிகப்பெரிய நட்சத்திரம் எது

  • @thalaashok2337
    @thalaashok2337 Жыл бұрын

    ஐயா நீங்கள் உம்மையிலே ஜோதிடர் தானே ஏன் நான் இப்படி கேக்கிறேன்னா நானும் அயில்நட்சத்திரம் தான் எனக்கு இது வரை எந்தவித பலன் வரவில்லை திரு ஐயா அவர்கலே எனக்கு பலன் வரும் சொல்றிங்கேலே அது பணமாக வந்தால் நல்ல இருக்கும் ஐயா ஏனா நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறேன்

  • @NagercoilProperties

    @NagercoilProperties

    Жыл бұрын

    Maybe neenga date and time thappa select pannirklam

  • @malathikanayan4554
    @malathikanayan45543 жыл бұрын

    நான் ஹவுஸ் ஒய்ஃப் என்ன தொழில் செய்யலாம்

  • @rameshv2963
    @rameshv29633 жыл бұрын

    சார் நான் கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் கும்ப லக்கனம் என்னுடைய நேரம் எப்படி இருக்கிறது

  • @vijayanvijayan274

    @vijayanvijayan274

    3 жыл бұрын

    Nanum same rasi ongha life yapadi iruku enna job pandrenga

  • @renganathank5205

    @renganathank5205

    2 жыл бұрын

    @@vijayanvijayan274 seme more tenson job and life

  • @vairamani6532

    @vairamani6532

    2 жыл бұрын

    Same rasi same laknam

  • @renganathank5205

    @renganathank5205

    2 жыл бұрын

    @@vijayanvijayan274 textail mill supervisor

  • @subhakirubakaran4364

    @subhakirubakaran4364

    2 жыл бұрын

    Meee tooooo

  • @kailasiyer
    @kailasiyer3 жыл бұрын

    OMG.. you are telling only pariharams....other this you are not telling...

  • @priyangag2919
    @priyangag29192 жыл бұрын

    நா ஒருத்தர காதலிக்கிறேன் அவருக்கு ஆயுள்யம் நட்சத்திரம் இருக்கு அவர கல்யாணம் பண்ணா என்னோட அம்மா அப்பாக்கு எதாவது ஆய்டுனு சொல்றாங்க

  • @mahaganesh2253

    @mahaganesh2253

    2 жыл бұрын

    அவன் உண்ண avoid panraanu நினைக்கிறேன்

  • @BalaMurugan-je8iv

    @BalaMurugan-je8iv

    Жыл бұрын

    Hi

  • @subramanipalanisamy5866

    @subramanipalanisamy5866

    Жыл бұрын

    Poi appdilam ethu agathu

  • @Nagarajan.kKamarajNagarajan

    @Nagarajan.kKamarajNagarajan

    3 ай бұрын

    ஒன்றும் ஆகாது😮.. நானும் ஆயில்யம் நட்சத்திரம் தான் 48.வயசு..இரண்டு..ஆண்பிள்ளைகள்..உண்டு.. தைரியமாக.. கல்யாணம் செய்யலாம் நன்றி நண்பரே

  • @DhanaLakshmi-ck2ut

    @DhanaLakshmi-ck2ut

    16 күн бұрын

    ரெண்டு பேருக்கும் ஒரே நட்சத்திரமா ராசியா

  • @jayabharathibalaraman70
    @jayabharathibalaraman702 жыл бұрын

    No

  • @kanthym7669
    @kanthym76693 жыл бұрын

    🙏🏾🌹🙏🏾சார் ரொம்பநன்றி எல்லாம் அப்படியேசரி நான்நீங்கள் சொல்வதுபோல்தான் நான்எல்லாம்செய்வேன்.🙏🏾🌹🙏🏾

  • @bhuvaneswariselvaraj5127

    @bhuvaneswariselvaraj5127

    2 жыл бұрын

    Hu hu

  • @maniraja154
    @maniraja1544 ай бұрын

    ஏதோ இவரது காலமும் ஓடிக் கொண்டிருக்கிறது.

  • @citytimenews4444
    @citytimenews44443 жыл бұрын

    இவர் சொல்லும் எந்த ஜோசியமமும் பயம் காட்டியே சொல்லுவார், இவரை புறக்கணிப்பது நல்லது, அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்று சொன்னவர்

  • @arumugamsanthi6706

    @arumugamsanthi6706

    Жыл бұрын

    ஆயில்யம் நக்ஷதிரத்தில் பிறந்வர் பெண்ணானால் மாமிக்கும் பிள்ளையானால் மாமனார்க்கும் ஆகாது ஜோதிட.நூல்கள் சொல்லத்தவரிய ஓர்உண்மை. அதற்கு அடியேன் வாழும் உதாரணம். சமீபத்தில் என்மகளின் நிலையும் ஆயில்ய நக்ஷதிரப் பெண் மருமகளாகவந்தபினால் பரிதாபமாக உள்ளது. அதற்குமுன் இராணிபோல் வாழ்ந்தது. நிதர்சனமான உண்மையையும் கவனியுங்கள்

  • @ajayr5466

    @ajayr5466

    6 ай бұрын

    Unmai 💯

  • @siddarth5612
    @siddarth56123 жыл бұрын

    Pooram

  • @user-if3um7qe8n
    @user-if3um7qe8n3 жыл бұрын

    Fully negative only..

  • @premsp7539
    @premsp75392 жыл бұрын

    Adichi vidu.adichi vidu kaasa Panama.. neega sariyana dubbakuru.. ungala than astrology la nambamatraga.. please thayavu senji entha thozhila vittu poitaga

  • @shamughapriya6814
    @shamughapriya68142 жыл бұрын

    Ford

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan70593 жыл бұрын

    ரொம்ப ஊத்தரிங்லோன்னு தோனுது

  • @hamsawardhan7901
    @hamsawardhan79013 жыл бұрын

    சார் நீங்கதான ரஜினி அடுத்த முதல்வர்னு சொன்னீங்க...😂😂😂 நான்தான் ஆயில்யம் 3 ஆம் பாதம்...😂😂

  • @Prakashr1210

    @Prakashr1210

    3 жыл бұрын

    Naanum tha bro

  • @ajayr5466

    @ajayr5466

    6 ай бұрын

    😂😂😂 Naanum than

  • @aimmkraamachandharav5586
    @aimmkraamachandharav55862 жыл бұрын

    என்ன செல்வி மாதம் மரந்து போட்டு விட்டீர்களா

  • @rsankar1534
    @rsankar15343 жыл бұрын

    ஆயில்யம் நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாது என்பது நிதர்சனமான உண்மை

  • @rohinisiva3436

    @rohinisiva3436

    2 жыл бұрын

    Nothing like that I am Ayliyam in our country they never believe it is not good for mother-in-law. Now I am 70 and forty two years of marriage life. Nothing went wrong.

  • @Varathan-zo2uj
    @Varathan-zo2uj2 жыл бұрын

    Thanks sir

Келесі