YESUVE THOOKUVEN || ISAAC D || JACOB JEEVA || TAMIL CHRISTIAN SONG 2023

இயேசுவ தூக்குவேன்
பாடல் வந்த பாதை
கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக. கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு, ஒரு மாலை நேர ஜெபத்தில் வேத வாசிப்பின் போது, தேவ ஆவியானவர் மாற் 11:2 "உங்களுக்கு எதிரேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; அதில் பிரவேசித்தவுடனே, மனுஷர் ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருக்கக் காண்பீர்கள், அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள்" என்னும் வசனத்தின் மூலம் இடைப்பட்டார். அதன் மூலம் பிறந்த பாடல் தான் இது. கேட்டு ஆசீர்வாதம் பெறுங்கள். மற்றவர்களுக்கு பகிருங்கள்.
இப்பாடலுக்கு இசையமைத்த என் அன்பு சகோதரர் ஐசக். டி அவர்களுக்கு கர்த்தருக்குள் என் அன்பில் வாழ்த்துக்கள். நடனம் மற்றும் வீடியோ குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
LYRICS | TUNE | COMPOSED BY JACOB JEEVA
Music Production and Arrangements - Isaac D
Rhythm - Livingston
Nadasawaram - Bala
Flutes - Jotham
Veena - Shiva
Backing vocals - Rohit Fernandes and Shobi Ashika
Vocal Processing - Godwin
Recorded at Oasis Recording Studio by Prabhu Immanuel
Mixed and Mastered by Jerome Allan Ebenezer
Video-‪@DifferentCreativeOfficial‬
instagram-@differentcreative_7
Dance credit :-
Venkatesh
Shafiq
Fathima
Brindha
Decoration credit :-
Paul Chandra mohan
Madhu
ganapathy
Siva
special thanks:-
Nesaranin thootam church
Messia Church
Sis.Kousika, Ellispittai
Bro.Milton
Location
Ellispittai,Erode
To Follow on Social Media
Instagram
jacobjeeva_offi...
For Ministry
prophetjacobjeeva@gmail.com
song lines
கழுதக்குட்டி நான் (2)
இயேசுவ சுமந்து செல்லும்
கழுதக்குட்டி நான்
1. எம்மேல ஒருவரும் ஏறவிடமாட்டேன்
என் பக்கத்தில் ஒருவரும்
சேர விடமாட்டேன் - 2
இயேசுவ தூக்குவேன்
ஊர் ஊராய் சுத்துவேன்
இயேசப்பாவ தூக்குவேன்
ஊர் ஊராய் சுத்துவேன் - 2
2. ஓசன்னா பாடி ஊரெல்லாம்
சுத்துவேன்
எம்மேல ஏற்றி சங்கீதம்
பாடுவேன் -2
இயேசுவ தூக்குவேன்
ஊர் ஊராய் சுத்துவேன்
இயேசப்பாவ தூக்குவேன்
ஊர் ஊராய் சுத்துவேன் - 2
3. சாத்தானை உதைத்து தலைகீழா தள்ளுவேன் - 2
இயேசுவின் நாமத்தை மகிமையேப்படுத்துவேன்
(இயேசுவின் நாமத்தை என்றுமே உயர்த்துவேன்)
இயேசுவே தூக்குவேன்
ஊர் ஊராய் சுத்துவேன்
இயேசப்பாவ தூக்குவேன்
ஊர் ஊராய் சுத்துவேன் -2
#tamilchristiansongs #yesuvethookuven‪@isaacdharmakumar‬ #isaacdharmakumar #christian #tamilchristianworship #christian #tamil #tamilchristianyouthnetwork #differentcreativeofficial #jacobjeeva#christainchristmassong#tamilchristamassong##christaindancesong

Пікірлер: 68

  • @jacobjeeva-christministry
    @jacobjeeva-christministry7 ай бұрын

    Hey guys , thank you all for your love , please share the video to all your friends and family , please boost me in your comments of this song and show love in like. All the glory , honour only to God alone ... May God bless you all and love you all 💞

  • @AddicttoJesus

    @AddicttoJesus

    7 ай бұрын

    Kandippa pandrom na

  • @lawrencelawrence1197
    @lawrencelawrence11977 ай бұрын

    இயேசுவை சுமப்பேன் என்று பாடி இருக்கலாம்

  • @abedmanojofficial4869
    @abedmanojofficial48697 ай бұрын

    ஏய்ய்ய்ய்... கழுதை... நீயெல்லாம் ஏன் உசுரோடே இருக்க😢 ஆமா.. நான் கழுதைதான்.. இயேசுவ தூக்கிச்செல்லும் கழுதை😍

  • @fernandoshereen8755

    @fernandoshereen8755

    7 ай бұрын

    Yes I'm donkey for my lovely Jesus

  • @indira762
    @indira7626 ай бұрын

    Amen🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Glorytojesussupernaturalsupersong

  • @gopalakrishans6257
    @gopalakrishans62577 ай бұрын

    ஆமென் அல்லேலுயா நன்றி இயேசப்பா

  • @johndaniel9916
    @johndaniel99167 ай бұрын

    Amen

  • @nesamanid3756
    @nesamanid37564 ай бұрын

    Nice song 🙏🏻

  • @PavalamaryPavalamary
    @PavalamaryPavalamaryАй бұрын

    Praise the lord 🙏🙏🙏

  • @jenimozhibala294
    @jenimozhibala2947 ай бұрын

    பல வருடங்கு முன்பு எங்கள் sunday class இல்.... சாந்தி அக்கா குட்டி நான் ஐயா கழுதை குட்டி நான் ஐயா...பாடல் சொல்லி கொடுத்தாங்க...பல வருங்கள் கழித்து மீண்டும் அதே போல் ஒரு பாடல்.. மிக்க மகிழ்ச்சி... நன்றி ஆண்டவரே. .

  • @anandic5441
    @anandic54417 ай бұрын

    Usuall a scl la பிள்ளைங்கல எருமை ன்னு திட்டுவேன், என்னை மன்னிச்சிடுங்க யேசப்பா, இனிமேல் உரிமையா கழுதை குட்டி nnu திட்டலாம் போல 😮, students a கழுதை குட்டி யா மாற்றுவதற்கு என்னை பயன் படுத்துங்க பா 😊

  • @livingstonemanova6430

    @livingstonemanova6430

    7 ай бұрын

    GOD Bless you with his richest knowledge to guide your students in the light of Jesus Christ

  • @user-he5xo9vr9t

    @user-he5xo9vr9t

    7 ай бұрын

    😂

  • @sathishs686
    @sathishs6866 ай бұрын

  • @giftsongift4889
    @giftsongift48897 ай бұрын

    Sunday school song super bro

  • @dhanapaltransformingword5924
    @dhanapaltransformingword59247 ай бұрын

    அனைவருக்கும் ஆண்டவரின் ஆசீர் உண்டாகட்டும். ஆமென்

  • @KJSP2124
    @KJSP21246 ай бұрын

    Beautiful Song ❤️ simple and powerful. People of all age can easily relate with this song!!! Praise be to God!

  • @jacobjeeva-christministry

    @jacobjeeva-christministry

    6 ай бұрын

    Sam thank you 🙂, god name glorified

  • @sivajoe0001
    @sivajoe00017 ай бұрын

    ❤❤❤❤❤

  • @user-vd6rz7mr4u
    @user-vd6rz7mr4u7 ай бұрын

    Amazing songs and lyrics

  • @emilrohith2847
    @emilrohith28477 ай бұрын

    😍😍😍

  • @abhilash9014
    @abhilash90147 ай бұрын

    ❤🎉

  • @messiarocks
    @messiarocks7 ай бұрын

    Glory to Jesus... Super Fantastic Excellent.. Dear Jacob Jeeva.. So Proud of you... God bless you...👌😍

  • @fernandoshereen8755
    @fernandoshereen87557 ай бұрын

    Wow wonderful song God bless you all Amen

  • @arunshourie9216
    @arunshourie92167 ай бұрын

    Glory to God. God bless you jacob jeeva and your team

  • @lydia6831
    @lydia68317 ай бұрын

    இயேசுவை மாத்திரம் தூக்குவேன்❤❤... Heart melting Bro🥳🤩😍Glory be to God alone✅❤,... Well done team🙌💯

  • @harishsaf2408

    @harishsaf2408

    7 ай бұрын

    ஸ்தோத்தரம்❤.....

  • @SolomonRaj-hw6dt
    @SolomonRaj-hw6dt7 ай бұрын

    Such a great video 🥰 super lyrics god bless u brother videography is asome next level quality 💖 nice work different creative

  • @Ethin_Titus
    @Ethin_Titus7 ай бұрын

    அருமையான பாடல்

  • @bertsoncreator
    @bertsoncreator7 ай бұрын

    Isaac Anna ❤

  • @franklinisraelofficial
    @franklinisraelofficial7 ай бұрын

    Such a wonderful lyrics, tune and music. Addicted while hearing first time

  • @kasthuri788
    @kasthuri7887 ай бұрын

    Amen nice👏👏👏song god bless you lord❤❤❤❤

  • @alexpriyan
    @alexpriyan7 ай бұрын

    Woww...I blessed this song🎉🎉🎉🎉..very nice

  • @anandic5441
    @anandic54417 ай бұрын

    Issac bro thank you ❤

  • @scarlettruth7557
    @scarlettruth75577 ай бұрын

    Happy to be here to hear tis song🎉.. God bless to everyone 😊... Glory to God 🙏

  • @riyajoy6519
    @riyajoy65197 ай бұрын

    Superb song brother, glory to God ❤️‍🩹

  • @user-nm9cf2qf8t
    @user-nm9cf2qf8t7 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anandic5441
    @anandic54417 ай бұрын

    Praises for Ellispet 🎉 Daddy

  • @selvarajans9614
    @selvarajans96147 ай бұрын

    Nice Song bro❤praise God❤

  • @subhalakshmi473
    @subhalakshmi4737 ай бұрын

    Nice song bro... Keep rock ministry... God bless you

  • @cibirajcibiraj6492
    @cibirajcibiraj64927 ай бұрын

    Nice song anney ....❤️❤️👍👍❤️

  • @sugeerthi5591
    @sugeerthi55917 ай бұрын

    Super bro 🎉🎉🎉🎉❤

  • @saranya.a7857
    @saranya.a78577 ай бұрын

    Praise the lord... God bless the entire team for the excellent work...

  • @kamalesvaran8474
    @kamalesvaran84747 ай бұрын

    Nice song bro.... Super lryics 💯✨. God bless ministry 💯❤️

  • @JasephinAishwarya
    @JasephinAishwarya7 ай бұрын

    Super 🎉song ❤

  • @RUNASUWIN24
    @RUNASUWIN247 ай бұрын

    Praise the lord ❤

  • @davidmagesh9515
    @davidmagesh95157 ай бұрын

    ❤ 🎉

  • @shalomshalu1348
    @shalomshalu13487 ай бұрын

    Superb video❤❤

  • @textilepg1538
    @textilepg15387 ай бұрын

    Wow.. amazing..energetic lyrics bro😍😍😍

  • @evanmusicproductions
    @evanmusicproductions7 ай бұрын

    so nice

  • @samuellivingston4048
    @samuellivingston40487 ай бұрын

    Wonderful Song Anna's ❤️👏

  • @ari0017
    @ari00177 ай бұрын

    Nice song bro..💚 Glory to God ❤

  • @harishsaf2408
    @harishsaf24087 ай бұрын

    Super song Bro❤Keep Rocks 🙌🎉All d Best

  • @logeshwaransubramaniyan8788
    @logeshwaransubramaniyan87887 ай бұрын

    Nice song broh ❤

  • @gunapop1
    @gunapop17 ай бұрын

    Nice lyrics 🤝🤝 God bless you Thambi 💐💐

  • @AddicttoJesus
    @AddicttoJesus7 ай бұрын

    Super song brother🎉❤❤ god bless you✝

  • @voiceofsaii
    @voiceofsaii7 ай бұрын

    Venkat bro im ur biggest fan❤❤❤❤❤❤❤oru hi soluga bro

  • @streetcatrider
    @streetcatrider7 ай бұрын

    பாடல் வரிகளை போடுங்க அண்ணா.. ப்ளீஸ் 🙏🙏🙏

  • @jacobjeeva-christministry

    @jacobjeeva-christministry

    7 ай бұрын

    Done

  • @PsLivingstonOfficial

    @PsLivingstonOfficial

    7 ай бұрын

    see in Description

  • @jacobjeeva-christministry
    @jacobjeeva-christministry7 ай бұрын

    கழுதக்குட்டி நான் (2) இயேசுவ சுமந்து செல்லும் கழுதக்குட்டி நான் 1. எம்மேல ஒருவரும் ஏறவிடமாட்டேன் என் பக்கத்தில் ஒருவரும் சேர விடமாட்டேன் - 2 இயேசுவ தூக்குவேன் ஊர் ஊராய் சுத்துவேன் இயேசப்பாவ தூக்குவேன் ஊர் ஊராய் சுத்துவேன் - 2 2. ஓசன்னா பாடி ஊரெல்லாம் சுத்துவேன் எம்மேல ஏற்றி சங்கீதம் பாடுவேன் -2 இயேசுவ தூக்குவேன் ஊர் ஊராய் சுத்துவேன் இயேசப்பாவ தூக்குவேன் ஊர் ஊராய் சுத்துவேன் - 2 3. சாத்தானை உதைத்து தலைகீழா தள்ளுவேன் - 2 இயேசுவின் நாமத்தை மகிமையேப்படுத்துவேன் (இயேசுவின் நாமத்தை என்றுமே உயர்த்துவேன்) இயேசுவே தூக்குவேன் ஊர் ஊராய் சுத்துவேன் இயேசப்பாவ தூக்குவேன் ஊர் ஊராய் சுத்துவேன் -2

  • @antonysagayaraj717
    @antonysagayaraj7177 ай бұрын

    Amen

  • @pauljoseph3541
    @pauljoseph35417 ай бұрын

    ❤🎉

  • @YogeshYova
    @YogeshYova7 ай бұрын

Келесі