No video

YESUVAE EN NESARAE ( OFFICIAL MUSIC ) || இயேசுவே என் நேசரே || JOHNSAM JOYSON

#KirubaiyaiEnnai
#YesuveEnNesare
Song Yesuve En Nesare - கிருபையாய் என்னை நடத்தி செல்லும்
Lyrics, Tune and Sung by Johnsam Joyson
Music, Keys &Rhythm Programmed by David Selvam
Additional Rhythm Programmed by Arjun Vasanthan
Acoustic & Elected Guitars: David Selvam
Veena : Punya Srinivas
Dilrupa : Saroja
Tabla : Kiran
Strings : CHENNAI STRINGS ORCHESTRA Conducted by Balaji
Musician Co - Ordinator : N. Ramanathan
Studio Assistant : Sasikumar
Back Vocals : Priya Prakash Hema , Preethi Esther Emmanuel
Recorded, Mixed and Mastered by David Selvam @Berachah Studios, Chennai
Video Editing : Don Paul
Video Assist by Deepak Judah
English Translation : Evangeline Paulsam
Poster Design : Davidsam Joyson
இயேசுவே என் நேசரே
உம் தோளின்மீதே சாய
என் உள்ளம் ஏங்குதே
கிருபையாய் என்னை நடத்தி செல்லும்
தயவாய் என்னை காத்துக்கொள்ளும்
அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே
உம்மை பற்றிக்கொண்டு உமக்காக வாழ்ந்திட
உம் பாத சுவடை தினமும் தொடர்ந்திட
உமக்குள்ளே மறைந்திட
உம்மேலே படர்ந்திட
இந்த உலகை வெறுத்து உம்மோடு இணைந்திட
YESUVAE EN NESARAE
UM THOLIN MEETHAE SAAYA
EN ULLAM YENGUTHAE
KIRUBAIYAI ENNAI NADATHI SELLUM
THAYAVAAI ENNAI KAATHUKOLLUM
ANBAI ENNAI ANAIKUM AATHMA NESARAE
UMMAI PATTIKONDU UMAKKAAGA VAAZHNTHIDA
UM PAATHA SUVADAI THINAMUM THODARNTHIDA
UMAKKULLAE MARAINTHIDA
UMMELAE PADARNTHIDA
INTHA ULAGAI VERUTHU UMMODU INAINTHIDA

Пікірлер: 436

  • @blessonmemana
    @blessonmemana3 жыл бұрын

    Thank God for blessing dear pastor Johnsam with this heart touching song. Great production !

  • @keerthiraja

    @keerthiraja

    Жыл бұрын

    Llll

  • @Libinans

    @Libinans

    9 ай бұрын

    😮😮😮😮😮

  • @johnsamjoyson
    @johnsamjoyson3 жыл бұрын

    Thank you dears for your love and support. Glory to God alone. God bless❤️

  • @nagarajanjohn2679

    @nagarajanjohn2679

    3 жыл бұрын

    Hi bro praise lord bro

  • @spreadthegospel4479

    @spreadthegospel4479

    3 жыл бұрын

    Praise the Lord pastor

  • @jebaselshada6917

    @jebaselshada6917

    3 жыл бұрын

    மிகவும் அருமையான பாடல் ஐயா ❤️❤️❤️😊

  • @reinhardjoseph8126

    @reinhardjoseph8126

    3 жыл бұрын

    Amen Jesus Christ uncle ☺

  • @sathyarani6404

    @sathyarani6404

    3 жыл бұрын

    Praise the LORD Anna

  • @jssanthakumar9640
    @jssanthakumar96403 жыл бұрын

    கர்த்தர் முன்பாக சரியான வாழ்க்கை வாழும்பொழுது நானும், என்னை சூழ்ந்து இருப்பவர்களும் சேர்ந்து சந்தோஷப்படும்படியான வெளிப்பாடுகள் நிச்சயம் இந்த உலகத்தில் உண்டு

  • @wilsonsamuel_a
    @wilsonsamuel_a3 жыл бұрын

    All Our soul is truly longing and crying for these lines 🥺😭இயேசுவே என் நேசரே உம் தோளில் மீதே சாய என் உள்ளம் ஏங்குதே... 👍👍👍👍👍💛

  • @sheebasuresh6396

    @sheebasuresh6396

    2 жыл бұрын

    V

  • @joycestephen3322

    @joycestephen3322

    2 жыл бұрын

    Amen

  • @shijicd5610

    @shijicd5610

    2 жыл бұрын

    True👍🏻👍🏻👍🏻

  • @thayaeditz_2411
    @thayaeditz_24113 жыл бұрын

    *உம்மை பற்றிக் கொண்டு உமக்காக வாழ்ந்திட உம்பாத சுவடை தினமும் தொடர்ந்திட உமக்குள்ளே மறைந்திட உம்மேலே படர்ந்திட இந்த உலகை வெறுத்து உம்மோடு இணைந்திட* ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kumarisubramanian794
    @kumarisubramanian7947 ай бұрын

    Amen yasappa nandri appa nandri parisutha aaviyaanavaray

  • @soilsoulvlogger9262
    @soilsoulvlogger92623 жыл бұрын

    This song is familiar for the people who attend FGPC NAGERCOIL Church service...Everytime Johnsam Joyson pastor sings this song..my eyes are filled with tears...feeling our God JESUS love..I THANK GOD FOR PUTTING SUCH A BEAUTIFUL SONG IN JOHNSAM PASTORS HEART...

  • @george.g8028

    @george.g8028

    3 жыл бұрын

    Yes yes nice song 🙏🏻

  • @navishabosco6293

    @navishabosco6293

    3 жыл бұрын

    Sss

  • @joytvchennai
    @joytvchennai3 жыл бұрын

    Super Song, Felt God's Presence, Thank You Pas. JOHNSAM JOYSON

  • @JustinjrSam
    @JustinjrSam3 жыл бұрын

    இயேசப்பா உங்க தோளின்மேல சாஞ்சுருந்தாமட்டும் போதும்

  • @vendhanraja6702
    @vendhanraja67023 жыл бұрын

    இயேசுவோட வாழுகின்ற பீலிங் செம்ம அண்ணா நன்றி

  • @_sheenu_3087
    @_sheenu_30873 жыл бұрын

    இம்மையிலும் மறுமையிலும் உம் தோளில் சாய கிருபை தாரும் 🙏

  • @blessyevanglin2710
    @blessyevanglin27103 жыл бұрын

    இயேசுவே என் நேசரே தோளின் மீதே சாய என் உள்ளம் ஏங்குதே ❤️ What a beautiful lines! Just melted in his love❤️

  • @lostsheepbutfound7582

    @lostsheepbutfound7582

    3 жыл бұрын

    True

  • @shijicd5610

    @shijicd5610

    2 жыл бұрын

    True

  • @gloryganthi3148
    @gloryganthi31483 жыл бұрын

    Amen இயேசுவே கிருபையால் என்னை நடத்தி செல்லும்....உம்மை பற்றிக்கொண்டு உமக்காக வாழ்ந்திட ...இந்த உலகை வெறுத்து உம்மோடு வாழ்ந்திட கிருபை தாரும் தேவனே...உமக்கு ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா.

  • @julietchristopher5319
    @julietchristopher53193 жыл бұрын

    AMEN கிருபையாய் நடத்தி செல்லுங்கப்பா

  • @user-sf6fv5ij7m
    @user-sf6fv5ij7m5 ай бұрын

    கிருபையாய் என்னை நடத்திச் செல்லும் தயவாய் என்னைக்காத்துக் கொள்ளும்்அன்பாய்்என்னை அணைக்கும் ஆத்மநேசரே!!

  • @JustinjrSam
    @JustinjrSam3 жыл бұрын

    இது வெறும் பாட்டுமட்டும்இல்ல என் ஏக்கம்❤

  • @sharmz8266
    @sharmz8266Ай бұрын

    இயேசுவே என் நேசரே…உம் தோளின்மீதே சாய…என் உள்ளம் ஏங்குதே.. கிருபையாய் என்னை நடத்தி செல்லும்….. தயவாய் என்னை காத்துக்கொள்ளும்….. அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே…. உம்மை பற்றிக்கொண்டு உமக்காக வாழ்ந்திட… உம் பாத சுவடை தினமும் தொடர்ந்திட…. உமக்குள்ளே மறைந்திட… உம்மேலே படர்ந்திட… இந்த உலகை வெறுத்து உம்மோடு இணைந்திட…..

  • @kumarisubramanian794
    @kumarisubramanian7942 жыл бұрын

    Nandri appa nandri appa

  • @mohanadams8286
    @mohanadams8286 Жыл бұрын

    பரிசுத்த ஜீவியத்தில் பரம தகப்பன் இடம் கிட்டிச்சேர ஆவியானவரே அருமை அண்ணன் மூலம் அன்றாடம் வழி நடத்தி வரும் உமது கிருபைக்காய் ஸ்தோத்திரம் அப்பா

  • @godislove....2724
    @godislove....27243 жыл бұрын

    இயேசுவே என் நேசரே உம் தோளின் மீதே சாய என் உள்ளம் ஏங்குதே..... 🙏உங்க கிருபையால் என் உள்ளம் ஏங்குதே..🙏

  • @hebhzibahselvi-vw7ou
    @hebhzibahselvi-vw7ou Жыл бұрын

    ஆமேன் ஆமேன் அப்பா அப்பா சீக்கிரம் வாங்க பாஸ்டர் பாடின பாடல் போல் உங்களோடு இருக்க வேண்டும் அப்பா வாங்க நன்றி பாஸ்டர்.❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢

  • @samyraj4158
    @samyraj4158 Жыл бұрын

    இயேசுவே என் நேசரே உம் தோளின்மீதே சாய என் உள்ளம் ஏங்குதே

  • @HemaLatha-kd6rf
    @HemaLatha-kd6rf3 жыл бұрын

    இந்த உலகை வெறுத்து உம்மோடு இனணந்திட.... Perfect lines....

  • @jasijasi3855
    @jasijasi38553 жыл бұрын

    Thank you Jesus 🙏 தயவால் காத்துக் கொள்ளும் உம்முடைய தயவு நீடிய வாழ்வு நன்றி இயேசப்பா ❤️🙏🏼🙋👌

  • @christyamalraj4552
    @christyamalraj45523 жыл бұрын

    தோளின் மீது சாய என் உள்ளம் ஏங்குதே😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 Amen Thanks to the Lord 🙏 praise the lord 🙏 Brother Voice super god bless you and your family 🙏👍👍❤️

  • @kalaiselvan786
    @kalaiselvan7866 ай бұрын

    கிருபையாய் என்னை நடத்தி செல்லும் தயவாய் என்னை காத்துக்கொள்ளும் அன்பாய் என்னை அனைக்கும் ஆத்ம நேசரே 2 யேசுவே என் நேசரே (தோலின் மீதே சாய என் உள்ளம் ஏங்குதே 2 (யேசுவே...). கிருபையாய்... உம்மை பற்றிக்கொன்று உமக்காய் வாழ்திட .. உம் பாதசுவடை தினமும் தொடர்திட 2 உமக்குள்ளே மறைந்திட உம்மேலே படுதிட 2 இந்த உலகை வெருத்து உம்மோடு இனைந்துட 2 இயேசுவே...என் நேசரே.... கிருபையாய்........2

  • @kalaiselvan786

    @kalaiselvan786

    6 ай бұрын

  • @Kalaiselvan-ge4di

    @Kalaiselvan-ge4di

    Ай бұрын

    @@kalaiselvan786 😀

  • @nepofernando2434
    @nepofernando2434Ай бұрын

    Glory to Lord Jesus 🙏🙏🙏

  • @peterjebakumar
    @peterjebakumar3 жыл бұрын

    கர்த்தர் நல்லவர் 💙 இந்த பாடலை கேட்கின்ற பார்க்கின்ற அனைவரையும் தேவன் ஆசீர்வதிப்பாராக... ஆமென்💙💙💙

  • @angelarul1507
    @angelarul15072 жыл бұрын

    தெவிட்டா தேன்..... கேட்க கேட்க... இனிமை.... புகழ வார்த்தை இல்லை... தேவனைப் புகழ்ந்து பாட மென்மேலும் ஜீவதேவன் உங்களை ஆசீர்வதிப்பார்.... 🙏💐

  • @easajoseph7706
    @easajoseph77063 жыл бұрын

    இயேசுவே என் நேசரே தோளின் மீது சாய்ய.... என் உள்ளம் ஏங்குதே....

  • @parimala5801
    @parimala58013 ай бұрын

    அபிஷேகம் நிறைந்த பாடல் 🎉🎉

  • @simeon7169
    @simeon71693 жыл бұрын

    nice nice very beautiful

  • @CalebPhinehash
    @CalebPhinehash3 жыл бұрын

    அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே🔥💫😍🥰✨ தோளின் மீது சாய என் உள்ளம் ஏங்குதே🔥🔥🔥🤗😇

  • @blabinesh5210
    @blabinesh52103 жыл бұрын

    😍😍😍😍😍😍😍 இயேசுவே என் நேசரே ..... உள்ளம் ஏங்குதே.. தோழின் மீது சாய. ... 😊😁 Such a wonderful worship song .

  • @sandhyashilpa1994
    @sandhyashilpa19942 жыл бұрын

    My 6 months baby sleeps only after listening to this song. Me n my family love the lyrics of this song which talks about God's guidance & His matchless love!!

  • @-augustinj5313
    @-augustinj53133 жыл бұрын

    உம் தோளின் மீது சாய எனா உள்ளம் ஏங்குதே❤😢

  • @user-yj5wp4mg3p
    @user-yj5wp4mg3p3 жыл бұрын

    Praise lord அண்ணா நல்ல பாடல் நல்ல வரி நல்ல குரல் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென் ஆமென்

  • @annieflora2802
    @annieflora28023 жыл бұрын

    This is our church's favourite song uncle🤍💫. We never sing this song without tears. Thanking God for this amazing song. And beautiful music too...♥️ May our Lord bless you uncle ❤️🙏🏻

  • @haginjesh2636
    @haginjesh26363 жыл бұрын

    Waiting ................. ..... ... .. .

  • @jeniprabu2768
    @jeniprabu27682 жыл бұрын

    உம்மை பற்றிக் கொண்டு உமக்காக வாழ்ந்திட...உம்பாத சுவடை தினமும் தொடர்ந்திட...உமக்குள்ளே மறைந்திட...உம்மேலே படர்ந்திட...இந்த உலகை வெறுத்து உம்மோடு இணைந்திட...இயேசுவே என் நேசரே...தோளின் மீதே சாய என் உள்ளம் ஏங்குதே... ❤

  • @antonyfranco7790
    @antonyfranco77903 жыл бұрын

    🙏🙏🙏👏 ஆமென் அல்லேலூயா ஆமென் நன்றி இயேசுவே 👏

  • @indianchurchesnetwork
    @indianchurchesnetwork3 жыл бұрын

    இயேசுவே என் நேசரே.... கிருபையாய் என்னை நடத்தி செல்லும்... Amen.

  • @josephgracyblessymercy5585
    @josephgracyblessymercy55853 жыл бұрын

    Um tholin meethu saaya en ullam yenguthae🥰🥰😍😍

  • @thebiblenourishment-tamil4803

    @thebiblenourishment-tamil4803

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/mIeTo9dvab28lNo.html

  • @awesomeGod.2023
    @awesomeGod.20233 жыл бұрын

    Nice song Anna

  • @thebiblenourishment-tamil4803
    @thebiblenourishment-tamil48033 жыл бұрын

    உமக்குள்ளே மறைந்திட உம்மேலே படர்ந்திட ❤️ இயேசுவே ❤️ உம்மை நேசிக்க தூண்டும் பாடலுக்காய் நன்றி இயேசப்பா 🙏🙏🙏

  • @samuelk1682
    @samuelk16825 ай бұрын

    Amen

  • @rathigaravi8462
    @rathigaravi84623 жыл бұрын

    Beutiful song 👌👌💝💝

  • @jullinisee479
    @jullinisee4793 жыл бұрын

    One of my favourite song whenever u sing this song feels wonderful God's presence ❤️

  • @smilinsimmy5108
    @smilinsimmy51083 жыл бұрын

    உமக்குள்ளே மறைந்து உம்மேலே படர்ந்திட கிருபை தாங்க ஏசப்பா😇😍

  • @beaulahstephen8702
    @beaulahstephen87022 ай бұрын

    Beautiful song 🎵 Heart touching lines👌🏼❤️❤️

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn2 жыл бұрын

    அருமையான பதிவு பாடல் , ஆண்டவருக்கு நன்றி !

  • @jerisaswin2112
    @jerisaswin21123 жыл бұрын

    Super song🎵😇

  • @thayarenjith8424
    @thayarenjith84243 жыл бұрын

    Super song

  • @aaronsherwin9401
    @aaronsherwin94013 жыл бұрын

    I m waiting anna

  • @pk7144
    @pk71443 жыл бұрын

    Praise lord paster 🙏 your songஎனக்குஆறுதலாக இன்னும் இயேசுவைகிட்டிசேரவாஞ்சாயாஇருக்கிறோம்🙏🙏

  • @Starkmusical
    @Starkmusical3 жыл бұрын

    First like and view

  • @user-yr6qp3rt2r
    @user-yr6qp3rt2r7 ай бұрын

    Praise the lord 🙏🙏🙏 i love you Jesus ♥️♥️♥️

  • @shanthiarumugasamy1746
    @shanthiarumugasamy17462 жыл бұрын

    ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்த்திட இந்த பாடல் ரொம்ப பிரயோஜனம் மாய் இருக்கு Pastor Thank You

  • @estherruby755
    @estherruby7553 жыл бұрын

    இயேசுவே என் நேசரே.. தோளின் மீது சாய என் உள்ளம் ஏங்குதே❤

  • @manjulaamma6592

    @manjulaamma6592

    3 жыл бұрын

    Amen 🙏

  • @jesuswarriors635

    @jesuswarriors635

    2 жыл бұрын

    Hi

  • @LokeshLokesh-wg2ew
    @LokeshLokesh-wg2ew8 ай бұрын

    aMEN

  • @gowsalyaajith1090
    @gowsalyaajith10903 жыл бұрын

    Super

  • @believeinchrist3612
    @believeinchrist36123 жыл бұрын

    இயேசுவே என் நேசரே... உம் தோளின்மீதே சாய.. என் உள்ளம் ஏங்குதே... Really The heart longs to truly lean on his (Jesus ) shoulder..❣️

  • @manuvelgdr2219
    @manuvelgdr22193 жыл бұрын

    ❤️உம் கிருபையால் என்னை நடத்தி செல்லும்🙏 ❤️ உம் தயவால் என்னை காத்து கொள்ளும் 🙏 ❤️உம் அன்பால் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே 🙏

  • @arivukumarsubashini3018
    @arivukumarsubashini30183 жыл бұрын

    Waiting

  • @gfwm7133
    @gfwm71333 жыл бұрын

    Great 👍🏼 brother, Stalin Coimbatore

  • @almighty6091
    @almighty60913 жыл бұрын

    Amen. உங்க தோளின் மீது சாய என் உள்ளம் ஏங்குதே 🙌🙌🙌🙌

  • @raghavirubir6966
    @raghavirubir69663 жыл бұрын

    Amen appa❤️.. Neer enagalai kirubai nadathuga appa💯❤️

  • @jesihav.c3095
    @jesihav.c30953 жыл бұрын

    Amen yessappa ❤️

  • @jasijasi3855
    @jasijasi38553 жыл бұрын

    உம்மைப் பற்றி கொண்டு உமக்காக வாழ்ந்திட 🙏🏼🙏🏼🙏🏼

  • @jameskarthik8808
    @jameskarthik88083 жыл бұрын

    Anna unga mulamai yesu appavai nerunga vachatharku nandri anna. Ennoda yesu appa innum ungala asrivathipar anna. Glory to god.

  • @ramanievangelist9393
    @ramanievangelist93933 жыл бұрын

    What a presence of God our Lord of JESUS CHRIST 🙏nice lyrics Amen Amen praise God 🙌🙌

  • @gayathrinoah72
    @gayathrinoah723 жыл бұрын

    Praise the Lord paster Anna 🙏 அருமையான பாடல் வரிகள் அண்ணா. " இந்த உலகை வெறுத்து உம்மோடு இணைந்திட வேண்டும் அப்பா" ஆமென் நன்றி அண்ணா நன்றி இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் தேவா FGPC Church vera level ministry Anna இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியானவர் பிரசன்னம் உங்கள் பிரசங்கத்தில் நிரம்பி வழிகிறது அண்ணா 🙏 தேவனுக்கு ஸ்தோத்திரம் நன்றி Johnson Sam & David Sam Jayson Anna's 🙏 & ministry & family thank you so much for live நன்றி இயேசுவே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் தேவா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் 👏👏🛐

  • @c.johanan4226
    @c.johanan42263 жыл бұрын

    கிருபையாய் என்னை நடத்தி செல்லும் தயாவாய் என்னை காத்துக் கொள்ளும் அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே உம்மை பற்றிக் கொண்டு உமக்காக வாழ்ந்திட உம்பாத சுவடை தினமும் தொடர்ந்திட உமக்குள்ளே மறைந்திட உம்மேலே படர்ந்திட இந்த உலகை வெறுத்து உம்மோடு இணைந்திட இயேசுவே என் நேசரே தோளின் மீதே சாய என் உள்ளம் ஏங்குதே கிருபையாய் என்னை நடத்தி செல்லும் தயாவாய் என்னை காத்துக் கொள்ளும் அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே

  • @angelrosy2223
    @angelrosy22233 жыл бұрын

    ஆமேன் அப்பா கிருபையாய் நடந்தி செல்லும் தயவால் காத்துக் கொள்ளும்💯💯🥰💞💞

  • @haksheliadaisy3508
    @haksheliadaisy35083 жыл бұрын

    This song literally brings us closer to Jesus .. it gives a strong feeling about the relationship with Jesus.. " Intha ulagai verthu ummodu ...

  • @yehovacreations5012
    @yehovacreations50123 жыл бұрын

    Addicted to this Song 🥰 When paster sung this song in Youth Camp🥰

  • @nancynancy7064
    @nancynancy70642 жыл бұрын

    Iam requesting all those who are doing song albums, please show the people joined with you to bring the song successfully..example one who plays tabla,veenai..etc..they too put more effort for this song

  • @silviyablessy27
    @silviyablessy273 жыл бұрын

    Wow , Beautiful and heart touching lyrics 😍😍 and My favourite song 😍😍

  • @thebiblenourishment-tamil4803

    @thebiblenourishment-tamil4803

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/paBml5ejmsXWo7A.html

  • @josephgracyblessymercy5585
    @josephgracyblessymercy55853 жыл бұрын

    I like this song very much...tq for this song

  • @jancythobias
    @jancythobias3 жыл бұрын

    Thozhin meethu saya en ullam enguthe...❤💝💓

  • @nancynancy4461
    @nancynancy44613 жыл бұрын

    Praise the lord 📖🙏🏻

  • @lislyjohn2385
    @lislyjohn23853 жыл бұрын

    Beautiful song ❤🎧

  • @malghijahsam5969
    @malghijahsam59693 жыл бұрын

    En athuma nesar Yesu...Praise God...

  • @vengatachalamselvam6007
    @vengatachalamselvam60073 жыл бұрын

    God bless you

  • @naliniseyan6207
    @naliniseyan62073 жыл бұрын

    Very meaningful song. Praise be to God.

  • @christian_songs.com_
    @christian_songs.com_3 жыл бұрын

    This song to be blessed for everyone who hearing ☑🎶

  • @angelalbert7753

    @angelalbert7753

    3 жыл бұрын

    Amen in the name of Jesus Christ

  • @christian_songs.com_

    @christian_songs.com_

    3 жыл бұрын

    @@angelalbert7753 🙏Amen

  • @kmrenukarenu6358

    @kmrenukarenu6358

    3 жыл бұрын

    Amen

  • @samjjcet
    @samjjcet3 жыл бұрын

    Glory to Jesus

  • @bensamgideon.l218
    @bensamgideon.l2183 жыл бұрын

    Super song Super music 🎶🎵🎼

  • @elfidamerina44
    @elfidamerina443 жыл бұрын

    I love this song Anna feeling the presence of God.... when ever you sing this song in d worship time I have fallen in love with my yesappa again and again.... lovely God bless you Anna 🥰

  • @reenadarmaraj841
    @reenadarmaraj8413 жыл бұрын

    Waiting anna

  • @santhanarevathi9787
    @santhanarevathi97872 жыл бұрын

    Amen Halleluigh

  • @joshuas5398
    @joshuas53983 жыл бұрын

    how many of you hear this song on CENTRAL CA CAMP MADURAI (AG) 2019

  • @priyasenthilkumar3170
    @priyasenthilkumar31703 жыл бұрын

    இயேசுவே என் நேசரே தோளின் மீது சாய என் உள்ளம் ஏங்குதே

  • @thebiblenourishment-tamil4803

    @thebiblenourishment-tamil4803

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/mIeTo9dvab28lNo.html

  • @acelinjoshwa
    @acelinjoshwa3 жыл бұрын

    Uncle I am eagerly waiting for your Song ❤️❤️

  • @ebenezerlevingston8716
    @ebenezerlevingston87163 жыл бұрын

    Praise the Lord😇 dear Anna. One of my favorite😍 song.this song is going to be blessed to all. Waiting dear 😇Anna

  • @prabugeze4218
    @prabugeze42182 жыл бұрын

    Super song thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilselvi9748
    @tamilselvi97483 жыл бұрын

    Praise the Lord Glory to be Jesus. My favorite song

  • @tom_fire_99
    @tom_fire_992 жыл бұрын

    I like this song

  • @shinysahayam7040
    @shinysahayam7040Ай бұрын

    Amen ❤❤❤❤

  • @angelsthomas
    @angelsthomas3 жыл бұрын

    Glory to God.... What a wonderful lyrics...இயேசுவே என் நேசரே... தோளின் மீதே சாய என் உள்ளம் ஏங்குதே..God bless you more and more Anna...

  • @thebiblenourishment-tamil4803

    @thebiblenourishment-tamil4803

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/paBml5ejmsXWo7A.html

Келесі