No video

Yennaku Yaar Undu | Dhass Benjamin| Stephen Renswick| Keba Jeremiah| John Kish| Tamil Christian Song

. EL Nesam Ministries
along with
Pearline Mary & Gladys Rosette Daniel
Presents
“ Yennaku Yaar Undu “
As the clay asks the potter why am I broken so many times , potter would always reply I have a better plans for you.
I asked the potter Jesus , why am I broken in pieces . He replied the answer with a tune and lyric. That's enakku yaarunddu song. God bless you and trust him for He has better plans for you - Pr. John Kish
Singer : Dhass Benjamin
Lyrics and Tune composed : Pr. John Kish
Music Arrangement : Stephen J renswick
Guitars: Keba Jeremiah
Rhythm programming : Arjun Vasanthan
Flute : Aben Jotham
Backin vocals :Prassana ,Sharlton ,Steffie
Recording studio : Steve Zone Productions
Mixed and mastered by Augustine ponseelan, Sling sound studio ,Canada.
Video Captured and edited by Gershom Arul,Big media .
Special thanks to Bivin Jacob.
Coordinator and creative head: Sharlton Shadrac J
Please follow the below links to purchase MP3 format of this song.
Itunes
itunes.apple.co...
Apple music
music.apple.co...
Saavn
www.saavn.com/...
Google
play.google.co...
Spotify
open.spotify.c...
Follow us for more updates.
Facebook ,👇 / 2136394649991602
KZread👇
/ @elnesamministries1612
Email contact 👇
elnesamministries@gmail.com
----------------------------------------------------------------------
Lyrics
எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்
உம் கரம் என்னை நடத்தியதே-2
உடைத்தீர் உருவாக்கினீர்
ஷிட்சித்தீர் சீர்படுத்தினீர்
புடமிட்டீர் புதிதாக்கினீர்
பிரித்தீர் பிரியாதிருந்தீர்
1) பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்
அட்ச்சத்தின் உட்ச்சத்தை பார்த்தேன்
ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்
இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் -2
2) மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன்
பாதாள குழியில் நான் கிடந்தேன்
பாவத்தின் பாரத்தை சுமந்தேன்
இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் - 2

Пікірлер: 3 000

  • @christtheking555
    @christtheking5552 жыл бұрын

    எந்த குறையும் இல்லாமல் இருந்தும் கடவுளை குறை கூறும் சிலர்.... பார்வை இல்லை என்றாலும் மெய்யான ஒளி ஏசுவை போற்றி பாடுவதை கேட்டும் போது உள்ளம் நெகிழ்கிறது அய்யா 🙏🙏

  • @DavidDavid-fy6tm

    @DavidDavid-fy6tm

    Жыл бұрын

    good

  • @rubink923

    @rubink923

    10 ай бұрын

    😊

  • @rubink923

    @rubink923

    10 ай бұрын

    😊

  • @charlessoundararajan3630

    @charlessoundararajan3630

    7 ай бұрын

    Super praise tha lord

  • @santhoshkumar.r7876

    @santhoshkumar.r7876

    6 ай бұрын

  • @logarathinam1782
    @logarathinam17823 жыл бұрын

    எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம் கரம் என்னை நடத்தியதே உடைத்தீர் உருவாக்கினீர் சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர் புடமிட்டீர் புதிதாக்கினீர் பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன் அச்சத்தின் உச்சத்தை பார்த்தேன் ஒளியில்லா இருளில் நான் நடந்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன் பாதாள குழியில் நான் கிடந்தேன் பாவத்தின் பாரத்தை சுமந்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்

  • @kajanitheepan5165

    @kajanitheepan5165

    3 жыл бұрын

    Thanks

  • @M.sasikalaM.sasikala-tf9pg
    @M.sasikalaM.sasikala-tf9pg2 ай бұрын

    நாம் அவரை விட்டு பிரிந்து போக நினைத்தாலும் அவர் நம்மை விட்டு என்றும் பிரியமாட்டார்

  • @Sathya-yt1tq
    @Sathya-yt1tq2 жыл бұрын

    கண்கள் இல்லாமால் வாழ்வது நமக்கு குறை இல்லை........ நம்ப ஆண்டவர் இல்லாத வாழ்வை வாழ்வது தான் குறை............

  • @radhsradha3705

    @radhsradha3705

    2 жыл бұрын

    Super nga

  • @jeevabikes
    @jeevabikes3 жыл бұрын

    எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம் கரம் என்னை நடத்தியதே - 2 உடைத்தீர் உருவாக்கினீர் ஷிட்சித்தீர் சீர்படுத்தினீர் புடமிட்டீர் புதிதாக்கினீர் பிரித்தீர் பிரியாதிருந்தீர் பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன் அட்ச்சத்தின் உட்ச்சத்தை பார்த்தேன் ஒளியில்லா இருளில் நான் நடந்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் - 2 மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன் பாதாள குழியில் நான் கிடந்தேன் பாவத்தின் பாரத்தை சுமந்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் - 2

  • @maklinmary5343

    @maklinmary5343

    3 жыл бұрын

    Amen

  • @kannan-abraham6017
    @kannan-abraham60174 жыл бұрын

    இந்த பாடலுக்காக உழைத்த ஒப்புக்கொடுத்த அனைவரோடுங்கூட கர்த்தரின் ஆசீவாதம் இருப்பதாக. ஆமென்...

  • @aimmoorthy2177

    @aimmoorthy2177

    2 жыл бұрын

    Pp

  • @aimmoorthy2177

    @aimmoorthy2177

    2 жыл бұрын

    Lll)l pppppp0p

  • @tamilchristian2869
    @tamilchristian28694 жыл бұрын

    ✨♥️praise the lord ♥️✨ 💞எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம் கரம் என்னை நடத்தியதே 💞உடைத்தீர் உருவாக்கினீர் சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர் புடமிட்டீர் புதிதாக்கினீர் பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு 💞பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன் அச்சத்தின் உச்சத்தை பார்த்தேன் ஒளியில்லா இருளில் நான் நடந்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் 💞மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன் பாதாள குழியில் நான் கிடந்தேன் பாவத்தின் பாரத்தை சுமந்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் ✨♥️God bless you ♥️✨

  • @BeckyMakesStuffs
    @BeckyMakesStuffs5 жыл бұрын

    If you don't understand Tamil; here is a rough translation: When I worried that I had nobody Your hand hold me and guided me-2 You broke me and made me whole You condemned me and made me good You tested me and made me new You seperated me from this world and never got seperated from me When I worried that I had nobody Your hand hold me and guided me I walked throught the valley I saw the peak of the fear I walked through darkness without any light I hated the life without Jesus-2 You broke me and made me whole You condemned me and made me good You tested me and made me new You seperated me from this world and never got seperated from me When I worried that I had nobody Your hand hold me and guided me I was in the verge of death I was in the pit of death I carried the burden of sin I hated the life without Jesus-2 You broke me and made me whole You condemned me and made me good You tested me and made me new You seperated me from this world and never got seperated from me When I worried that I had nobody Your hand hold me and guided me

  • @mrrajtub

    @mrrajtub

    5 жыл бұрын

    That's Wonderful Becky.. God bless

  • @danishrajkumar9859

    @danishrajkumar9859

    5 жыл бұрын

    Great....God Bless you

  • @presillasherly2455

    @presillasherly2455

    5 жыл бұрын

    Awesome 👍

  • @saintpaul7625

    @saintpaul7625

    5 жыл бұрын

    Thanks 🙏🏻 a lot

  • @ajujohn7744

    @ajujohn7744

    5 жыл бұрын

    Thank you, God bless!

  • @rajivjebaraj3579
    @rajivjebaraj35795 жыл бұрын

    கண்னிற்கு இனிய காட்சியை காணும் போதும் கர்த்தரின் அன்பை அறியா நான். கண்னிடரண்டும் காணா போதும் கர்ததரின் அன்பை உணர்த்தும் உம் இனிய குரலும் வரியும் கண்ணீர் வடிய செய்கின்றது மெய் அன்பை உணர செய்கின்றது.!!!

  • @anithajacob6305

    @anithajacob6305

    5 жыл бұрын

    Amen yesappa hellaluaih thanks daddy

  • @sathyabhavanir921

    @sathyabhavanir921

    5 жыл бұрын

    S..

  • @logen_sgb
    @logen_sgb2 жыл бұрын

    Enakku Yaarundu Kalangina Neraththil Um Karam Ennai Nadaththiyathe Udaiththeer Uruvaakkineer Sitchiththeer Seerppaduththineer Pudamitteer Puthithaakkineer Piriththeer Piriyaathiruntheer - Enakku Yarundu 1. Pallaththin Naduvil Naan Nadanthaen Achchaththin Uchchaththai Parththaen Oliyillaa Irulil Naan Nadanthaen Yesuvillaa Vaazhvai Naan Veruththaen 2. Maranaththin Vilimbil Naan Irunthaen Paathaala Kuzhiyil Naan Kidanthaen Paavaththin Baaraththai Sumanthaen Yesuvillaa Vaazhvai Naan Veruththaen

  • @Joeluv999

    @Joeluv999

    2 жыл бұрын

    First Line is Pallathin naduvil na Nadanthen.. pls check

  • @parveena2353

    @parveena2353

    2 жыл бұрын

    Amen... Hallelujah.... Praise the Lord😍

  • @jinumamachan2156

    @jinumamachan2156

    2 жыл бұрын

    Thank you brother

  • @vinduraj2870

    @vinduraj2870

    2 жыл бұрын

    🙏

  • @itsmesekar7990
    @itsmesekar79905 жыл бұрын

    எனக்கு யார் உண்டு கலங்கின நேரத்தில் உம் கரம் என்னை நடத்தியதே எனக்கு யார் உண்டு கலங்கின நேரத்தில் உம் கரம் என்னை நடத்தியதே உடைத்தீர் உருவாக்கினீர் சிட்சித்த்தீர் சீர்ப்படுத்தினீர் புடமிட்டீர் புதிதாக்கினீர் பிரித்தீர் பிரியாதிருந்தீர் எனக்கு யார் உண்டு கலங்கின நேரத்தில் உம் கரம் என்னை நடத்தியதே music பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன் அச்சத்தின் உச்சத்தை பார்த்தேன் ஒளி இல்லா இருளில் நான் நடந்தேன் யேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன் அச்சத்தின் உச்சத்தை பார்த்தேன் ஒளி இல்லா இருளில் நான் நடந்தேன் யேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் உடைத்தீர் உருவாக்கினீர் சிட்சித்த்தீர் சீர்ப்படுத்தினீர் ுடமிட்டீர் புதிதாக்கினீர் பிரித்தீர் பிரியாதிருந்தீர் எனக்கு யார் உண்டு கலங்கின நேரத்தில் உம் கரம் என்னை நடத்தியதே music மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன் பாதாள குழியில் நான் கிடந்தேன் பாவத்தின் பாரத்தை நான் சுமந்தேன் யேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன் பாதாள குழியில் நான் கிடந்தேன் பாவத்தின் பாரத்தை நான் சுமந்தேன் யேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் உடைத்தீர் உருவாக்கினீர் சிட்சித்த்தீர் சீர்ப்படுத்தினீர் புடமிட்டீர் புதிதாக்கினீர் பிரித்தீர் பிரியாதிருந்தீர் எனக்கு யார் உண்டு கலங்கின நேரத்தில் உம் கரம் என்னை நடத்தியதே

  • @deganijoviamegadeva5691

    @deganijoviamegadeva5691

    5 жыл бұрын

    Thank u for the lyrics

  • @itsmesekar7990

    @itsmesekar7990

    5 жыл бұрын

    @@deganijoviamegadeva5691 hv uploded in smule. may see if time permits. Stay blessed.

  • @olivelichamministries2313
    @olivelichamministries23134 жыл бұрын

    Literally I cried after hear this song...love u Jesus💓i can't live without u...I need u lord...I'm not ashamed to say that without Jesus I'm nothing.

  • @sandysahayaraj1740
    @sandysahayaraj17402 жыл бұрын

    கண்களில் நீர் ததும்ப, தேவ பிரசன்னம் என் உள்ளத்தை நிரப்பியது

  • @devakumar2928
    @devakumar29283 жыл бұрын

    எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம் கரம் என்னை நடத்தியதே -2 உடைத்தீர் உருவாக்கினீர் சிட்சித்தீர் சீர்படுத்தினீர் புடமிட்டீர் புதிதாக்கினீர் பிரித்தீர் பிரியாதிருந்தீர் 1. பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன் அட்சத்தின் உட்சத்தை பார்த்தேன் ஒளியில்லா இருளில் நான் நடந்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் -2 2. மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன் பாதாள குழியில் நான் கிடந்தேன் பாவத்தின் பாரத்தை சுமந்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் -2 Yennaku Yaar Undu Lyrics in English Yennaku Yaar Undu enakku yaarunndu kalangina naeraththil um karam ennai nadaththiyathae -2 utaiththeer uruvaakkineer shitchiththeer seerpaduththineer pudamittir puthithaakkineer piriththeer piriyaathiruntheer 1. pallaththin naduvil naan nadanthaen atchchaththin utchchaththai paarththaen oliyillaa irulil naan nadanthaen Yesuvillaa vaalvai naan veruththaen -2 2. maranaththin vilimpil naan irunthaen paathaala kuliyil naan kidanthaen paavaththin paaraththai sumanthaen Yesuvillaa vaalvai naan veruththaen -2

  • @franklind5972
    @franklind59722 жыл бұрын

    ஐயா உங்கள் குரல் மிகவும் நன்றாக இருக்கிறது கர்த்தர் உங்களை உலகம் முழுவதும் சென்று சுவிசேஷம் சொல்ல எழுப்ப வேண்டும் என்று எல்லாம் வல்ல இயேசு கிறிஸ்துவை பிரார்த்திக்கிறேன்

  • @PaulGershom
    @PaulGershom5 жыл бұрын

    உடைத்தீர் உருவாக்கினீர்🙏♥️ சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்🙏♥️ புடமிட்டீர் புதிதாக்கினீர்🙏♥️ பிரித்தீர் பிரியாதிருந்தீர்🙏♥️

  • @sathyabhavanir921

    @sathyabhavanir921

    5 жыл бұрын

    Touched by god

  • @prasannajemi2249
    @prasannajemi22494 жыл бұрын

    😇எனக்கு யார் உண்டு கலங்கின நேரத்தில் உம் கரம் என்னை நடத்தினதே (2) 😇உடைத்தீர் உருவாக்கினீர் சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர் புடமிட்டீர் புதிதாக்கினீர் பிரித்தீர் பிரியாதிருந்தீர்😇( எனக்குயார் ) 💞பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன் அச்சத்தின் உச்சத்தை பார்த்தேன் ஔியில்லா இருளில் நான் நடந்தேன் இயேசு இல்லா வாழ்வை நான் வெறுத்தேன்(2) உடைத்தீர்...... 💞மரணத்தின் விழிம்பில் நான் இருந்தேன் பாதாள குழியில் நான் கடந்தேன் பாவத்தின் பாரத்தை சுமந்தேன் இயேசு இல்லா வாழ்வை நான் வெறுத்தேன் (2) உடைத்தீர்.... 🎶🙌எனக்கு யார் உண்டு கலங்கின நேரத்தில் உம் கரம் என்னை நடத்தியதே......🙌🎶

  • @amalajose5857

    @amalajose5857

    4 жыл бұрын

    Nice than u

  • @prasannajemi2249

    @prasannajemi2249

    4 жыл бұрын

    @@amalajose5857 😇😇😇

  • @JesusSquadOfficial

    @JesusSquadOfficial

    4 жыл бұрын

    Thanks bro♡

  • @selvasweetlin6117
    @selvasweetlin6117 Жыл бұрын

    எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம் கரம் என்னை நடத்தியதே -2 உடைத்தீர் உருவாக்கினீர் ஷிட்சித்தீர் சீர்படுத்தினீர் புடமிட்டீர் புதிதாக்கினீர் பிரித்தீர் பிரியாதிருந்தீர் 1. பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன் அச்சத்தின் உட்ச்சத்தை பார்த்தேன் ஒளியில்லா இருளில் நான் நடந்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் -2 2. மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன் பாதாள குழியில் நான் கிடந்தேன் பாவத்தின் பாரத்தை சுமந்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் -2

  • @user-dp4ne5lw8g

    @user-dp4ne5lw8g

    Жыл бұрын

    😢

  • @monicaseenu1652

    @monicaseenu1652

    Жыл бұрын

    😭

  • @AndrewTamilbeats
    @AndrewTamilbeats2 жыл бұрын

    எவ்வளவு அருமையான தகப்பனாக இருக்கிறார் நம் தேவன்🥺😭❤️✝️❤️

  • @joshuatn3925

    @joshuatn3925

    2 жыл бұрын

    10 likes

  • @Blue-tq6tx
    @Blue-tq6tx5 жыл бұрын

    I cannot stop crying. I was just recalling my past. I don't deserve him. But his grace is large enough to cover my sin. ♥️

  • @elnesamministries1612

    @elnesamministries1612

    5 жыл бұрын

    Blue 123 Yes, His grace is sufficient. Amen

  • @siva.m5519

    @siva.m5519

    3 жыл бұрын

    i thought I'd be the only person in the world to regret about the past.. but you inspired me the i can overcome from my past sin..

  • @ultraarun1105
    @ultraarun11053 жыл бұрын

    Without daddy iam nothing

  • @Joykingsam

    @Joykingsam

    3 жыл бұрын

    Yes bro super

  • @johnsundard9054
    @johnsundard90545 жыл бұрын

    இப்பாடலை கேட்க்கும் போது நான் உணர்ந்தது இங்கே வரிகளாய்.... விவரிக்க முடியாத அன்பு... வார்த்தையால் நிறைவடையாத அன்பு.... என் இயேசுவின் அன்பு... பாடலை பாடிய, எழுதிய, உழைத்த அனைவரையும் தேவாதி தேவன் ஆசீர்வதிப்பாராக....

  • @solomonrajadaniel7453

    @solomonrajadaniel7453

    4 жыл бұрын

    JohnSundar D

  • @anithablessie
    @anithablessieАй бұрын

    Yennaku Yaar Undu enakku yaarunndu kalangina naeraththil um karam ennai nadaththiyathae -2 utaiththeer uruvaakkineer shitchiththeer seerpaduththineer pudamittir puthithaakkineer piriththeer piriyaathiruntheer 1. pallaththin naduvil naan nadanthaen atchchaththin utchchaththai paarththaen oliyillaa irulil naan nadanthaen Yesuvillaa vaalvai naan veruththaen -2 2. maranaththin vilimpil naan irunthaen paathaala kuliyil naan kidanthaen paavaththin paaraththai sumanthaen Yesuvillaa vaalvai naan veruththaen -2

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் Жыл бұрын

    🙏🙏 மனிதன் முகத்தை பார்ப்பான் ஆனால் தேவனோ இருதயத்தை பார்க்கிறார் ! உங்கள் பாடல் உங்கள் இதயத்தை பரலோகம் வரை கொண்டு சென்றது . பரலோகத்தில் என்றும் நீங்கள் அழகான கண்களோடும் ஒளியோடும் ஆராதிப்பீர்கள் Brother 👍 . கர்த்தர் இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை 🙏

  • @davidsolomon8124
    @davidsolomon81244 жыл бұрын

    எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம் கரம் என்னை நடத்தியதே - 2❤ உடைத்தீர் உருவாக்கினீர்❤ சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்❤ புடமிட்டீர் புதிதாக்கினீர்❤ பிரித்தீர் பிரியாதிருந்தீர்❤ - எனக்கு யாருண்டு 1. பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன் அச்சத்தின் உச்சத்தை பார்த்தேன்❤ ஒளியில்லா இருளில் நான் நடந்தேன் இயேசு இல்லா வாழ்வை நான் வெறுத்தேன் - 2❤ - உடைத்தீர் 2. மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன் பாதாள குழியில் நான் இருந்தேன் பாவத்தின் பாரத்தை சுமந்தேன் இயேசு இல்லா வாழ்வை நான் வெறுத்தேன் - 2❤ - உடைத்தீர்

  • @nandhinik7505

    @nandhinik7505

    4 жыл бұрын

    Super anna

  • @Rose-wb5lq

    @Rose-wb5lq

    4 жыл бұрын

    Super

  • @jerusalemworshiptabernacle8505
    @jerusalemworshiptabernacle85053 жыл бұрын

    இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்

  • @janarthanmathsir9285
    @janarthanmathsir92852 жыл бұрын

    Glory to God எவரையும் மேன்மைப்படுத்த அவரால் கூடும்❤️

  • @palanikumar6161
    @palanikumar61612 жыл бұрын

    என் இருதயத்தை தொட்ட பாடல். 🙏

  • @jenisha9225
    @jenisha92254 жыл бұрын

    இந்த அருமையான தேவனுடைய பாடலை dislike பண்ண எப்படி மனது வந்தது

  • @roonalijin1740

    @roonalijin1740

    4 жыл бұрын

    Avangalukk manath irundathane

  • @killivalavan2903

    @killivalavan2903

    4 жыл бұрын

    எனக்கு யாருன்டு தாஸ்அண்ணா சூப்பர் இசைஅற்புதம்

  • @arulalexander5215

    @arulalexander5215

    3 жыл бұрын

    Yes I had the same question. As the one said, their heat is also filled with darkness. Let the almighty God give some light on their heart

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன்2 жыл бұрын

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் .... அவர்தான்‌‌ நடத்தியது ..... அவரே தான் .... ஆமென் ஆமென் .... 🙏

  • @DanielKishore
    @DanielKishore5 жыл бұрын

    Scale: E Maj எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம் கரம் என்னை நடத்தியதே-2 உடைத்தீர் உருவாக்கினீர் சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர் புடமிட்டீர் புதிதாக்கினீர் பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன் அச்சத்தின் உச்சத்தை பார்த்தேன் ஒளியில்லா இருளில் நான் நடந்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்-2 உடைத்தீர் உருவாக்கினீர் சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர் புடமிட்டீர் புதிதாக்கினீர் பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன் பாதாள குழியில் நான் கிடந்தேன் பாவத்தின் பாரத்தை சுமந்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்-2 உடைத்தீர் உருவாக்கினீர் சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர் புடமிட்டீர் புதிதாக்கினீர் பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு Enakku yaarundu kalangina neraththil Um karam ennai Nadaththiyathe-2 Udaiththeer uruvaakkineer Sitchiththeer seerppaduththineer Pudamitteer puthithaakkineer Piriththeer Piriyaathiruntheer- Enakku Yarundu Pallaththin naduvil naan nadanthaen Achchaththin uchchaththai Parththaen Oliyillaa irulil naan nadanthaen Yesuvillaa vaazhvai naan veruththaen-2 Udaiththeer uruvaakkineer Sitchiththeer seerppaduththineer Pudamitteer puthithaakkineer Piriththeer Piriyaathiruntheer- Enakku Yarundu Maranaththin vilimbil naan irunthaen Paathaala kuzhiyil naan kidanthaen Paavaththin baaraththai sumanthaen Yesuvillaa vaazhvai naan veruththaen-2 Udaiththeer uruvaakkineer Sitchiththeer seerppaduththineer Pudamitteer puthithaakkineer Piriththeer Piriyaathiruntheer- Enakku Yarundu

  • @elnesamministries1612

    @elnesamministries1612

    5 жыл бұрын

    Appreciate your efforts brother. God bless. Praying for you

  • @DanielKishore

    @DanielKishore

    5 жыл бұрын

    @@elnesamministries1612 Thanks bro

  • @mathanprakash3202

    @mathanprakash3202

    5 жыл бұрын

    Good . God bless you bro

  • @jibinjacob89

    @jibinjacob89

    5 жыл бұрын

    Thank you sir...

  • @senthilvelavan3508
    @senthilvelavan35085 жыл бұрын

    இந்த தெய்வத்தைப் போல் யாருண்டு, இயேசப்பா உங்க அன்பு போதும் ஆண்டவரே. இந்த குழுவை ஆசீர்வதிய்யும் ஐயா. வரிகள் எளிது ஆனால் இயேசப்பா நீங்க செய்த அற்புதம் பெரியது.

  • @elnesamministries1612

    @elnesamministries1612

    5 жыл бұрын

    Senthil Velavan Amen

  • @kalakala8268
    @kalakala826811 ай бұрын

    எனக்கு எல்லாரும் இருந்தும் நான் ஒரு ஆனாதை போல feel பண்ணுறேன் இயேசப்பா

  • @djjeba913

    @djjeba913

    8 ай бұрын

    Athuku Yen sirippu??

  • @davidsamjoyson1
    @davidsamjoyson15 жыл бұрын

    Beautiful song..... Loved it. God bless

  • @elnesamministries1612

    @elnesamministries1612

    5 жыл бұрын

    Praise the lord .Stay blessed brother as you listen and share this song.

  • @ultraarun1105
    @ultraarun11053 жыл бұрын

    Jesus is the true lord

  • @radhsradha3705
    @radhsradha37052 жыл бұрын

    கர்த்தர் என்னையும் அறியாமல் ......என்னை தேற்றுவதை உனர்ந்தேன்❣😭😭

  • @praisy4470

    @praisy4470

    2 жыл бұрын

    Amen🙌 I also feel that.. And i feel the peace 🕊️🕊️ 😭😭😭😭😭

  • @thalapathyvijay6334

    @thalapathyvijay6334

    2 жыл бұрын

    Amen

  • @thalapathyvijay6334

    @thalapathyvijay6334

    2 жыл бұрын

    Amen

  • @mechyaustin9767
    @mechyaustin97674 жыл бұрын

    I hear this song for the first time, really I have through the path we’re am broken. Not a single hand to console. But God has been with me all through my troubles. This song has made my day smile in God.. I don’t know who will read this, but for sure God is good all moments

  • @elnesamministries1612

    @elnesamministries1612

    4 жыл бұрын

    Amen

  • @Userdnhdhjwji2iur7udhjwjwiaijd
    @Userdnhdhjwji2iur7udhjwjwiaijd2 жыл бұрын

    பார்வோனின் சிறையில் நான் கிடந்தேன்.... பார்ப்பதில் அற்பமாய் இருந்தேன்.... பரிசுத்தம் வாழ்வினில் கொண்டேன்..... பரமனின் சித்தம் அடைந்தேன்...

  • @ragavideepika1629
    @ragavideepika16294 жыл бұрын

    இப்பாடலை கேட்டு மிகவும் அழுதேன் என் தேவனாகிய கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாக பயன்படுத்துவார் நன்றி இயேசப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jesviedits8730

    @jesviedits8730

    2 жыл бұрын

    kzread.infoJuy__0vWZu8?feature=share

  • @blessedreho6602
    @blessedreho66024 жыл бұрын

    நான் மிகவும் சோர்ந்து போகும் வேளைகளில் இந்த பாடல் எனக்கு இயேசுவின் அன்பை தெரிய படுத்தியது. இயேசுவின் நாமம் மகிமை படுவதாக

  • @AsherMurugan
    @AsherMurugan2 жыл бұрын

    இயேசு இல்லா வாழ்வை நான் வெறுத்தேன்✨

  • @user-qr7qh1lq8n
    @user-qr7qh1lq8n5 ай бұрын

    இயேசப்பா இன்னும் பல பாடல்கலை இவருக்கு கொடுப்பார்என நான் நம்புகிறேன் ஆமேன்jesus love

  • @johishalin
    @johishalin4 жыл бұрын

    He is unable...so what, GOD almighty has used him to bring light into the lives of many through this song. 1 Corinthians 1:27 But God chose the foolish things of the world to shame the wise; God chose the weak things of the world to shame the strong.He might be weak in his vision but god has made him a vessel to open the hearts that are blind. Uncle, May God use you more and more for building his kingdom.Praise be to the lord.

  • @johnsonson2628
    @johnsonson26286 ай бұрын

    இந்த உலகில் இயேசு கிறிஸ்து நம்மில் இல்லாத நிலையில் எப்பேர்ப்பட்ட உயர்ந்த நிலையில் வாழ்ந்தாலும் அவர்களது வாழ்க்கை வீண் 😢😢😢 நமக்காக மரித்த இயேசுவின் ரத்தம் நமக்கு பாவத்தின் மீது வெற்றியை தரும்

  • @elizabathsonidhinakara7387
    @elizabathsonidhinakara73873 жыл бұрын

    Enakku yaarundu kalangina neraththil Um karam ennai Nadaththiyathe-2 Udaiththeer uruvaakkineer Sitchiththeer seerppaduththineer Pudamitteer puthithaakkineer Piriththeer Piriyaathiruntheer- Enakku Yarundu Pallaththin naduvil naan nadanthaen Achchaththin uchchaththai Parththaen Oliyillaa irulil naan nadanthaen Yesuvillaa vaazhvai naan veruththaen Maranaththin vilimbil naan irunthaen Paathaala kuzhiyil naan kidanthaen Paavaththin baaraththai sumanthaen Yesuvillaa vaazhvai naan veruththaen

  • @PrakashPrakash-pf2tk

    @PrakashPrakash-pf2tk

    3 жыл бұрын

    Hi

  • @jimwally6121
    @jimwally61215 жыл бұрын

    guyz pls share this song to everyone people really should hear this song its too deep lets make this song famous

  • @sharltonshadracjacob

    @sharltonshadracjacob

    5 жыл бұрын

    Amen. Glad the song is blessing you.

  • @julietshekhena8021
    @julietshekhena80214 жыл бұрын

    உடைத்தீர்......உருவாக்கினீர்....சிட்சித்தீர்.... சீர்படுத்தினீர்....touching lines...tq....Jesus

  • @danielg6696
    @danielg66963 жыл бұрын

    Just now in my house..meet this legand.....awesome 😍😍im really happy

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன்2 жыл бұрын

    எனக்கு இயேசப்பா‌ உண்டு .. அவரின் கரம் என்னை நடத்துகிறதே .. ‌! ‌கர்த்தராகிய ‌ இயேசு கிறிஸ்து தான் கர்த்தர் . அவர் ஆசீர்வதிப்பாராக ....

  • @deenav2816
    @deenav28164 жыл бұрын

    Nice song.....😔 without jesus am nothing......praise the lord......Amen🙂 ......🎶♥️🎶...... 🎧♡🎧

  • @reenaf2968
    @reenaf29683 жыл бұрын

    Oh my God....everytime I listen to this ..I could realize the love of christ for me....16.12.2020.

  • @Gladwonders
    @Gladwonders3 жыл бұрын

    When I lost everything and came here to listen this song. Thanks. 🙂

  • @livingforjesus5638
    @livingforjesus56384 жыл бұрын

    உண்மையான வரிகள் என் வாழ்வை அப்படியே சொன்ன மாதிரி இருந்துச்சு.நான் இந்த பாடலை பல முறை கேட்டேன் ஒவ்வொரு தரவ கேக்கும் போது புதுசா இருக்கு ஏதோ என வாழ்வில் பிரச்சனை வந்தா இந்த பாட்ட தா கேட்பேன். சோர்ந்து போன என் வாழ்வுக்கு பெலன் கொடுத்த மாதிரி இருந்துச்சு. நன்றி என்னும் எது போன்ற பாடலை எழுத வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.👌👌👌👌👍👍👍

  • @priscilladevanesan5496
    @priscilladevanesan54964 жыл бұрын

    Just cant control my tears listening to this songs. At this present situation when my parents are covid infected and we children are far away.. We believe in God only.

  • @sharltonshadracjacob

    @sharltonshadracjacob

    4 жыл бұрын

    Be assured of our Prayers for your parents. The God of Solace will comfort you .

  • @matramummanithamum8999

    @matramummanithamum8999

    4 жыл бұрын

    Jesus is heavenly father.... Calling unto him ...is the only source for us.... Don't give up!!! He saves u.

  • @estherdass8629

    @estherdass8629

    4 жыл бұрын

    Seek god jesus don't leave him u trust in him he will do miracle in your life

  • @elnesamministries1612

    @elnesamministries1612

    4 жыл бұрын

    Dear Sister not sure about your situation . God is in control . God is with you all. Will pray for your family

  • @ajithsingh1914

    @ajithsingh1914

    4 жыл бұрын

    God is good all the time in all situation. Trust in God and God alone. We pray for you sister.

  • @sridharsri5808
    @sridharsri58083 жыл бұрын

    கண் கலங்க வைத்த பாடல் ❤️❤️❤️

  • @swethas2387
    @swethas2387 Жыл бұрын

    Still can’t believe his grace upon me…🥹 நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தேவ கிருபை. Nothing can be replaced before him. My god is god of Eternal 🥰…#avarkirubai..

  • @jesusisoursavior3750
    @jesusisoursavior37504 жыл бұрын

    That uncle is blind but This song open my heart eyes .. I cried bcoz my father's love cannot be measured....😍😍🤗🤗🤗

  • @AsbornSam
    @AsbornSam5 жыл бұрын

    Omg what a feel wonderful music and excellent lyrics recently addicted

  • @elnesamministries1612

    @elnesamministries1612

    5 жыл бұрын

    Thank you so much for sharing your experience. God is blessing.

  • @victordharmaselvam9520
    @victordharmaselvam95203 жыл бұрын

    ஆமென் அல்லேலூயா ❤️ எத்தனை அழகு உம் வார்த்தைகள்.... ❤️

  • @kickgunther6559
    @kickgunther65594 жыл бұрын

    என் கண்களில் கண்ணீர்... எனக்கல்லவோ இந்த வரிகள்... நன்றி தகப்பனே... இவர்களை ஆசீர்வதியும்...

  • @ragavanajay9843
    @ragavanajay98434 жыл бұрын

    I feel Jesus is nearest for mee

  • @anandann8871
    @anandann88713 жыл бұрын

    உங்னால தேவ நாமம் மகிமைடுது சூப்பர்

  • @sumikutty9970
    @sumikutty99703 жыл бұрын

    💔💔💔💔 norukka patta song God bless you I love so much song thanks u holy spirit

  • @ethamfortress973
    @ethamfortress9734 жыл бұрын

    I think he is a blind, but he sang this with divine feelings, I pray to god for her sight...... His voice is superb!!!!!!!!!!

  • @kannan-abraham6017
    @kannan-abraham60174 жыл бұрын

    என்னை ஆசீர்வதிங்க தகப்பனே.... எனக்கு உம்மை தவிர யாருமில்லை.... கர்த்தாவே....

  • @reinhardjoseph8126
    @reinhardjoseph81263 жыл бұрын

    Super uncle god bless you uncle and be with you uncle

  • @shamsebastin5204

    @shamsebastin5204

    3 жыл бұрын

    Bro namba avagaluku god bless you solla ku da thu 🤐...avaga tha namakku sollanum .. because avaga tha namaku mela erukuravaga ...avikuriya jiviyathil

  • @reinhardjoseph8126

    @reinhardjoseph8126

    3 жыл бұрын

    @@shamsebastin5204 ok brother

  • @shobanajohnson4536
    @shobanajohnson453611 ай бұрын

    உடைந்த உள்ளத்துக்கு ஆறுதல் தரும் பாடல் Amen 🙏🙏🙏🙏

  • @Ann_Jose_Abraham
    @Ann_Jose_Abraham5 жыл бұрын

    Tears rolling down.. the lyrics made me cry.. God bliss.. The lyrics got life with the voice of Uncle ,Let your voice be a light of others in trouble through this song....You are blessed and God bless you immensely.... Team, Hatsoff...

  • @elnesamministries1612

    @elnesamministries1612

    5 жыл бұрын

    Ancy Jose Amen

  • @kirubasanamelisha
    @kirubasanamelisha4 жыл бұрын

    எல்லாம் & எல்லோரையும்😰 இழந்தாலும் இயேசுவின் 💙பாசம் நம்மை தேடி வந்தது🙌

  • @muthusudhakar7882
    @muthusudhakar78822 жыл бұрын

    அருமை பாடல் வெளிச்சம் அல்ல இயேசுவே கடவுள் கடவுள் உங்களை ஆசீர்வதிக்கவும்

  • @jayapreveen9219
    @jayapreveen92194 ай бұрын

    கடவுளின் அன்பு மிகப்பெரியது ஈடு செய்ய முடியாது

  • @subbusheeja4920
    @subbusheeja49204 жыл бұрын

    Those who dislike this song 😠..they have no humanity😾

  • @pr.anburaj8284
    @pr.anburaj82845 жыл бұрын

    உடைத்தீர்உருவாக்கினீர்..சிட்சித்தீர் சீர்படுத்தினீர்... நன்றி அப்பா....

  • @KP-lw1oi
    @KP-lw1oi2 жыл бұрын

    Jesus christ is our unshakable asset😭😭

  • @saravanan___aswin2906
    @saravanan___aswin29063 жыл бұрын

    Such ha amazing song that filled with tears 😭😘😖😔😳😳😣😣

  • @Joshinbabu5
    @Joshinbabu55 жыл бұрын

    I just a gone through my past; last 25 years...while i heared this song! Such a great lyrics that god given to the writter. Thanks for this wonderful song...god bless❤

  • @elnesamministries1612

    @elnesamministries1612

    5 жыл бұрын

    Joshin Babu Amen

  • @934229079
    @9342290795 жыл бұрын

    Heard more than 50 times...heart touching ....glory to God !!!

  • @elnesamministries1612

    @elnesamministries1612

    5 жыл бұрын

    Prabha James Amen

  • @t.selvamathan
    @t.selvamathan Жыл бұрын

    எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் இயேசுவே உங்க கரம் என்னை நடத்தியதே உடைத்தீர் உருவாக்கினீர் சிட்சித்தீர் சீர்படுத்தினீர் புடமிட்டீர் புதிதாக்கினீர் பிரித்தீர் பிரியாதிருந்தீர் பள்ளத்தில் நடுவில் நான் நடந்தேன் அட்ச்சத்தின் உட்ச்சத்தை பார்த்தேன் ஒளியில்லா இருளில் நான் நடந்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன் பாதாள குழியில் தான் கிடந்தேன் பாவத்தின் பாரத்தை சுமந்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் ஆமென்.

  • @amsaveniSeenivasan

    @amsaveniSeenivasan

    11 ай бұрын

    🤞🤞👍👍💛💛🙏🙏🙏🙏

  • @s.balajisathrock

    @s.balajisathrock

    8 ай бұрын

    🎉

  • @josephrajan3006
    @josephrajan300614 күн бұрын

    இன்று 02.08.2024 திருவள்ளூர் ரயில்நிலையம் அருகில் ஐயா தாஸ் பெஞ்சமின் அவர்களை காண செய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🏼

  • @ajithprdeep2855

    @ajithprdeep2855

    10 күн бұрын

    நானும் கடந்த 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பார்த்து வியந்தேன் கர்த்தர் கொடுத்த பாடகர் வரம்

  • @Miraclin
    @Miraclin4 жыл бұрын

    😭""""Achathin Utchathai Parthen""""""😭

  • @anshurobert3373
    @anshurobert33734 жыл бұрын

    when im in down and no one is with me this song had picked me up

  • @antonyalex6649
    @antonyalex66492 жыл бұрын

    உடைந்த என்னையும் உருவாக்கி இயேசுவிடம் அன்பு கூற செய்கிறது

  • @Febatjames
    @Febatjames4 ай бұрын

    I didn't know tamil clearly but some words i can understand that touched me and make me to cry 😭💝 i am from kerala yeshu appan is the one and only healer

  • @israelrajesh.p8979
    @israelrajesh.p89795 жыл бұрын

    உடைத்தீர் உருவாக்கினீர் சிட்சித்தீர் சீர்படுத்தினீர் புடமிட்டீர் புதிதாக்கினீர் பிரித்தீர் பிரியாதிருந்தீர்😭😭😭😭😭😭😭

  • @subashinibeula4879
    @subashinibeula48795 жыл бұрын

    Really heart touching song.... He sings from depth of the Jesus's love....

  • @robertg820
    @robertg8203 жыл бұрын

    இந்த கொடிய காலத்தில் இந்த பாடல் எங்கள் கண்களில் கண்ணிரை உருண்டோ செய்ய மற்றவர்களுக்காக ஜெபிக்க ஏவியது.பாடலை பாடிய சகோதர்.மற்றும் இசைக்கலைஞர்களையும் கடவுள் ஆசீர்வாதிப்பாராக.இதற்கு நான் தகுதியானவன் இல்லை

  • @ourgodtv558

    @ourgodtv558

    3 жыл бұрын

    me too.....

  • @johnkish1368

    @johnkish1368

    3 жыл бұрын

    Kartharukku sthothiram.

  • @jabarajdeborah6646
    @jabarajdeborah66462 жыл бұрын

    உங்களை காண கிருபை செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்.

  • @estherrupavathi5681
    @estherrupavathi56815 жыл бұрын

    Seriously lyrics was awesome nd made me cry bcoz of happiness... He is the only person who supports us nd be with us in all the time #MyJesus Always ur love upon me is unconditional thank you for the love Lord even though I dint deserve it u giving it abundantly 🥰🥰🥰🥰

  • @suveeshjoseph592
    @suveeshjoseph5924 жыл бұрын

    Ennakunu yarume illa but nenga irukinga I LOVE U JESUS

  • @vinothdharsish996

    @vinothdharsish996

    4 жыл бұрын

    Amen

  • @kumardv2718
    @kumardv27182 жыл бұрын

    👌அருமை ஐயா, எனை அறியாமல் கண்ணீர் 😭😭😭வந்துவிட்டது, கர்த்தர் உங்களை நடத்துவார் 🙏

  • @HumorTone-bj1sk
    @HumorTone-bj1sk6 ай бұрын

    Yennaku Yaar Undu எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம் கரம் என்னை நடத்தியதே -2 உடைத்தீர் உருவாக்கினீர் ஷிட்சித்தீர் சீர்படுத்தினீர் புடமிட்டீர் புதிதாக்கினீர் பிரித்தீர் பிரியாதிருந்தீர் 1. பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன் அட்ச்சத்தின் உட்ச்சத்தை பார்த்தேன் ஒளியில்லா இருளில் நான் நடந்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் -

  • @saj9091

    @saj9091

    6 ай бұрын

    Cud u please write the lyrics in English .....

  • @jehovahshammah1926
    @jehovahshammah19264 жыл бұрын

    Yesu illa valvai Nan varuthanae

  • @lekskmichellappan5791
    @lekskmichellappan57914 жыл бұрын

    When I hear this song I will cry and realise my sin And I also ask Jesus to forgive my sin with your blood

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன்2 жыл бұрын

    எனக்கு யார் உண்டு ? இயேசு உண்டு ! அவரின் அன்பு உண்டு !! 🙏

  • @iddasharon2605
    @iddasharon26053 жыл бұрын

    When i was sad i usé to hear his......song.....💔💔😭😭😔😔

  • @snehav7
    @snehav74 жыл бұрын

    Today na semester exam eludum bodu indha paadalai paadikondirunden. Examla Naan tavarina bodu aandavarudaya karam ennai nadatiyadhu. Thank you God

  • @pradeepglow4480
    @pradeepglow44805 жыл бұрын

    This world is going to see the coming of Jesus Christ very soon..

  • @pansydolly
    @pansydolly3 жыл бұрын

    1.5 Million viewers. Praise God and Glory to God. God bless the Team . we are very much blessed.

  • @aruldass4462
    @aruldass44622 жыл бұрын

    I will pray for you uncle, jesus will be with you. In all situvation God bless you uncle.

  • @cyriljohns
    @cyriljohns4 жыл бұрын

    Meaning in English : (thanks to user Divya Grace for this) Who was with me? It was Your hands which led me during distress times. You broke me, moulded me Chastised me, restored me You refined me , made me new Separated me and didn't leave me alone I have walked through the valley I have seen the heights of fear I have walked through darkness where no light dwelt I hated the life without Jesus You broke me, moulded me Chastised me, restored me You refined me , made me new Separated me and didn't leave me alone I was at the edge of death I was in the deep pit of hell I carried the burden of my sins I hated the life without Jesus You broke me, moulded me Chastised me, restored me You refined me , made me new Separated me and didn't leave me alone Who was with me? It was Your hands which led me during distress times.

  • @bonjarbasumatary9485

    @bonjarbasumatary9485

    4 жыл бұрын

    amen

Келесі