No video

Ya Wahhab Majlis | யா வஹ்ஹாப் துஆ - மஜ்லிஸ்

#majlis #doa #sholawat #solawat
பாவங்கள் நீக்கி பிணிகள் போக்கி ஸலவாத் - ஸலாம் மொழிந்து
சற்குருமார்களின் சம்பூரண பொருத்தம் நல்கிடும்
ஈடில்லா யா வஹ்ஹாப் துஆ - மஜ்லிஸ்
Ya Wahhab Majlis! For Purifying heart and Curing body...
O Bestower! (Who also gifts in abundance also to those who did'nt even ask Him) Please forgive and forget the believers’ faults!
Shower blessing and Peace on Intercessor of the Sinners Shafi Ul Muthnibeen (Peace be Upon Him, His holy family, Blessed companions and His Ummah)!
And shower your contentment on our master Siddeequl Akbar, the Friend of Al-Ameen!
And by him, provide us with the best of your provisions in this world and of the Religion!
Thus Ya Wahhab contains immense meanings and a dominant mean to get our needs fulfilled! Everyday at daily majlis (which is Live after Maghrib) we are asking by the mean of four rightly guided caliphs and the Imams of Four Schools of thought, Rilwanullaahi alaihim ajma'een. It was compiled by Shaikh Wajhuddin (soorangudi Alim) on Kayalpatnam Thaika Sahib Appa.
யா வஹ்ஹாப் என்ற நாலடிகளின் கருத்துச்சுருக்கம்:
(அவனிடம் கூடக் கேட்காதவர்களுக்கும் அபரிமிதமாகப் பரிசுகளை) வழங்குபவனே! அருள்கூர்ந்து விசுவாசிகளின் குறைகளை மன்னித்து மறைத்து விடுவாயாக!
பாவிகளின் பரிந்துரையாளர் ஷஃபி உல் முத்னிபீன் (அவர்களது புனித குடும்பம், ஆசிர்வதிக்கப்பட்ட தோழர்கள் மற்றும் அவர்களது உம்மத்தின்) மீது ஸலவாத்-ஸலாம் பொழியட்டுமாக!)
(அல்-அமீன் எனும்) நம்பிக்கையின் சின்னமாகிய நாயகத்தின் அருமந்த நன்பரான எங்கள் தலைவர் சித்தீகுல் அக்பர் அவர்கள் மீது உனது திருவுளப்பொருத்தத்தை பொழிந்து கொண்டே இருப்பாயாக!
மேலும் அவர்களின் பொருட்டை கொண்டு, இவ்வுலகிலும், சன்மார்க்கத்திலும் மிகவும் மேலானதை எங்களுக்கு வழங்குவாயாக!
இவ்வாறு, யா வஹ்ஹாப் எனும் அந்த பைத் மகத்தான அர்த்தங்களையும், நமது எல்லா தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான மேலாதிக்க வழிமுறையையும் கொண்டுள்ளது! கெளதனா ஷெய்கனா வஜ்ஹுத்தீன் (சூரங்குடி ஆலிம்) அவர்கள் இந்த அழகிய நான்கு அடிகளை கோர்வை செய்து, காமில் முகம்மிலாம் காயல்பட்டணம் தைக்கா ஸாஹிபு அப்பா (ரழியல்லாஹு தஆலா அன்ஹுமா) அவர்களின் பெயரை (வர்ழஅன் ஷெய்கி அப்துல் காதிரில் அமீன்) கொண்டு வஸீலாவாக அன்னவர்களது மெளலிது ஷரீஃபில் இறுதி தர்ழியாக வைத்துள்ளார்கள்.
குத்பிய்யா மன்ஜிலில், மக்ரிபுக்குப் பிறகு நடைபெறும் தினசரி மஜ்லிஸில் (ராத்திப் நாள் தவிர்த்து ஓவ்வொரு நாளும் நேரலையாகிறது) நேர்வழியூட்டும் நான்கு கலீஃபாக்கள் மற்றும் மத்ஹபுகளின் நான்கு யார்களான இமாம்களின் பெயரை சேர்த்து வஸீலாவாக ஓதப்படுகிறது (ரில்வானுல்லாஹி அலைஹிம் அஜ்மெய்ன் ஆகியோரிடம் கேட்கிறோம்.

Пікірлер: 21

  • @mohamedjalaldeen3491
    @mohamedjalaldeen34913 ай бұрын

    Mashah allah Aameen Aameen

  • @MahmoodNaina-jg6gn
    @MahmoodNaina-jg6gn3 ай бұрын

    Masha Allah Baarakallah Alhamdulillahi Shakoor Ala Kulli Niyamah

  • @hussainmashoormowlana6591
    @hussainmashoormowlana65913 ай бұрын

    MaashaAllah!👍👍👍

  • @user-cq7ri6wv5t
    @user-cq7ri6wv5t3 ай бұрын

    Aameen Aameen Aameen

  • @MahmoodNaina-jg6gn
    @MahmoodNaina-jg6gn3 ай бұрын

    Masha Allah Baarakallah

  • @user-dn4se9iw3y
    @user-dn4se9iw3y3 ай бұрын

    Masha Allah

  • @hasanhafiza
    @hasanhafiza3 ай бұрын

    Mashallah barakallah❤🎉❤

  • @user-cq7ri6wv5t
    @user-cq7ri6wv5t3 ай бұрын

    Dua for us save us save from all

  • @mohamedal415
    @mohamedal4153 ай бұрын

    Mashaallah🎉

  • @muhseenfathah1278
    @muhseenfathah12783 ай бұрын

    Maasha Allah baarakallah ❤❤❤ Jazaakumullahukhair 🌹🌹🌹

  • @almadheenaawellnesshome4725
    @almadheenaawellnesshome47253 ай бұрын

    Yaa wahhaab

  • @mariyamvazhiha89
    @mariyamvazhiha893 ай бұрын

    Maasha Allah

  • @mimthiyaz4903
    @mimthiyaz49033 ай бұрын

    Maasah Allah baarakallah jazakallahu khaira muhieddeentv fee kulli wakthin waheen walhamdulillahi rabbil aalameen

  • @sarsmtv7724
    @sarsmtv77243 ай бұрын

    MashaAllah!❤❤❤

  • @MahmoodNaina-jg6gn
    @MahmoodNaina-jg6gn3 ай бұрын

    ❤❤❤❤❤❤❤

  • @amjislamicsongsislamic5745
    @amjislamicsongsislamic57453 ай бұрын

    ❤❤❤

  • @user-cq7ri6wv5t
    @user-cq7ri6wv5t3 ай бұрын

    My father Abdul Karim have filed case in chennai high court case no 237/2023 have to get victory Dua for us save us save from all enemies ❤️

  • @MohamedAbdUIkader
    @MohamedAbdUIkader3 ай бұрын

    🤲

  • @user-cq7ri6wv5t
    @user-cq7ri6wv5t3 ай бұрын

    My wife kathija have to take treatment to get baby Dua for us 💙

  • @MusthackAli-uo7uh
    @MusthackAli-uo7uh3 ай бұрын

    Muhieddeen tv sarbaga maadha idhalgal veli idungal...❤humble request

  • @MusthackAli-uo7uh
    @MusthackAli-uo7uh3 ай бұрын

    Mashaallah ❤❤who wrote this??

Келесі