யாரும் அதிகம் அறியாத அழகிய சிறுமலை -பாகம்2 | Sirumalai hills Dindigul | RESORT DETAILS | Travel Vlog

Ойын-сауық

PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
Sirumalai Hills
This place is close to Dindugul. There are 18 hairpin bends to reach the top. One view point place right after the last hairpin bend. After this, the road leads to sirumalai residential place and then continues to Thenmalai. There is one temple, Sri Vellimalai sivan temple. One has to trek to reach this temple. Trek is approximately 2 kms or approximately 1800 steps. At the top, there is Vinayaga, Muruga and Sivan lingam idols. The drive to the hills is good when visited by bike. The road is narrow and lots of blind spots. Hence one has to horn and drive continuously. Some views are good to take pics.
Best place to visit inn Dindigul. Unplanned visit but worth!!. It was like mini-Ooty. Freezing cold, drizzling all the time. Perfect place for photoshoot. 18 Hairpin bends to reach the hill top. Half-road drive, mist will cover your windshield, be careful while driving.
Face Book
/ katrathukaia. .
TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
For Contact : +919500 007 195
For more Videos
இலி பூச்சி வறுவல்
• மொறு மொறு இலி பூச்சி வ...
1000 காடை முட்டை குருமா
www.youtube.com/watch?v=tszO8...
வெள்ளி மலையில் கருப்பு நண்டு
• வெள்ளி மலையில் கருப்பு...
இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
• தனுஷ்கோடியின் வரலாறும்...
Navaratna biryani First time in youtube don't miss it..
• வன அதிகாரியால் பாதியில...
கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
Katta karuvadu - www.youtube.com/watch?v=Nx4vi...
Healthy Village Food - • Before 25 years This W...
• கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
SUBSCRIBE OUR CHANNEL :
kzread.info/dron/_kT.html...
Category
Entertainment
#KATRATHUKAIALAVU

Пікірлер: 203

  • @richardanbazahan2788
    @richardanbazahan27883 жыл бұрын

    அருமையலும் அருமை.உண்மையில் இந்த காணொளி அனைவருக்கும் மிக பயணுள்ளதாக இருக்கிறது.சென்ற காணொளியில் அடுத்த பதிவு என்றுவரும் என எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்திருந்தேன்.அந்த ஆவலை இப்பதிவு நிறைவேற்றியுள்ளது.உடன் வந்த நண்பரும் மூலிகைகளின் மருத்துவ பன்புகளையும் உட்கொள்ளும் முறைகளையும் தெளிவாக கூறினார்.அவருக்கு வாழ்த்துக்கள்.சேகர் அவர்களின் பாட்டும்;செண்ட்ராயனின் நகைச்சுவை,அதைவிட அவர் கூறிய கதையிருக்கிறதே அப்பப்பா...நான் எல்லா பதிவுகளிலும் கவணிக்கிறேன்.மனதிலிருப்பதை,அதாவது மனதில் தோன்றும் என்னங்களை தெளிவாக விபரமாக சொல்லதெரிவதில்லை அதுதான் செண்ட்ராயனின் பிரச்சனை.ஒருசில நேரங்களில் நீங்கள் சரியாக புரிந்துகொள்வீர்கள். சுற்றுலா வருபவர்ளுக்கு உள்ளவிடுதியின் விபரங்களையும் அதன் வசதிகளையும் கூறிய நண்பருக்கும் உமக்கும் வாழ்த்துக்கள்.அனைவரும் பயண்பெருவார்கள். உங்கள் அனைவரையும் நினைத்து பெருமைகொள்றேன்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @jaganathan7028

    @jaganathan7028

    3 жыл бұрын

    a

  • @dinoselva9300
    @dinoselva93003 жыл бұрын

    தமிழீழ விடுதலை புலிகள் 80 களின் ஆரம்பகாலங்களில் முதல் முதல் பயிற்சி எடுத்த இடம்தான் இந்த திண்டுகலில் உள்ள சிறுமலை. கொளத்தூர்மணி மற்றும் பழ.நெடுமாறனின் ஏற்பாட்டில் அந்த பயிற்சி வழங்கப்பட்ட்து. அப்படி பெருமைக்குரிய இடமே சிறுமலை

  • @ravikumar-np5hp
    @ravikumar-np5hp3 жыл бұрын

    தம்பி பாண்டி உன்னை புகழ வார்த்தையே இல்ல பா இடம் சிறப்பா உள்ளது சேகர் mm சென்ட்ராயன் குழுவோடு இந்த மலைக்கு நீங்க போவது நாங்களும் கூட வருவது போல் தோணுது அந்த அளவுக்கு பொறுமையா ஒரு ஒரு இடமா கூட்டிட்டு போறீங்க நன்றி வாழ்த்துக்கள் பா

  • @almasmazahir6140
    @almasmazahir61403 жыл бұрын

    Pandi anna vera level.super 👌

  • @akilandhoni1028
    @akilandhoni10283 жыл бұрын

    Sendrayan Anna army 💪

  • @bharathib2244
    @bharathib22443 жыл бұрын

    Super stress buster thanks for sekar anna and sendrayan anna

  • @cpstbosepandi6226
    @cpstbosepandi62263 жыл бұрын

    சேகர் அண்ணா மாஸ் பாண்டி அண்ணா நன்றி வாழ்த்துக்கள்

  • @Amanakutty4959
    @Amanakutty49593 жыл бұрын

    Tdy video semma enjoy supera eruku💓💓💓... Sendrayan bro vera lvl 🥰🥰🥰🥰

  • @rajisam3038
    @rajisam30383 жыл бұрын

    Amazing place brothers nice and beautiful 👌👌👌

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l3 жыл бұрын

    அருமை அண்ணா 🔥

  • @pachatamilan360
    @pachatamilan3603 жыл бұрын

    Super bro sema location sirumalai vera level mooligai with nature senryan vera level epovumey pola👌👌👌

  • @kanalarasu6468
    @kanalarasu64683 жыл бұрын

    Part 01 part 02 video vera leval thalaiva

  • @mammamgigolosyoutubersrevi9631
    @mammamgigolosyoutubersrevi96313 жыл бұрын

    Engal thalaivar Master Chang intha videovil varaathathu varuttham alikkirathu.

  • @pulachulaki
    @pulachulaki3 жыл бұрын

    Thanks for the wonderful information about sirumalai

  • @shreejayachandran918
    @shreejayachandran9183 жыл бұрын

    Sirumalai hills location Vera level bro 🙏🙏🙏

  • @kalimuthu287
    @kalimuthu2873 жыл бұрын

    அழகு அருமை அற்புதம்

  • @k.selvakumar8350
    @k.selvakumar83503 жыл бұрын

    காமெடி.... சூப்பர்.....

  • @infantmano2977
    @infantmano29773 жыл бұрын

    Semma semma semma🌸🌸🌸🌸

  • @rameshkrish6257
    @rameshkrish62572 жыл бұрын

    Sema team, please ennayum sethukongapaa

  • @yoganj1748
    @yoganj17483 жыл бұрын

    Semma super anna enjoy ponunga anna

  • @vijayakumar2993
    @vijayakumar29933 жыл бұрын

    அருமையான லொகேஷன், வாழ்த்துக்கள்

  • @beulahjaculine2289
    @beulahjaculine22893 жыл бұрын

    Superb guys we love you'll n godbless you'll

  • @jollysri
    @jollysri3 жыл бұрын

    உள் மூலம் வெளிமூலம், ஆதிமூலம்...😂 காட்டுமாடு சானிபோட்டிருக்கு....😂 செம.. சேகர் அண்ணா

  • @praburajendran2165

    @praburajendran2165

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/e2pmt5ivZsTJdJc.html

  • @shanmugam.vshanmugam.v6825
    @shanmugam.vshanmugam.v68253 жыл бұрын

    Super bro 👌

  • @thulasithulasi3577
    @thulasithulasi35773 жыл бұрын

    Super bro

  • @magesparee9075
    @magesparee90753 жыл бұрын

    Very lovely to see you all brothers. Nice and beautiful place. God bless you all brothers.

  • @kkanagasabaikanagasabai7263
    @kkanagasabaikanagasabai72633 жыл бұрын

    Super Super

  • @SATHISHKUMAR-gf4kf
    @SATHISHKUMAR-gf4kf3 жыл бұрын

    வாழ்த்துகள் டீம்

  • @vanajaa4967
    @vanajaa49673 жыл бұрын

    Really wonderful video na

  • @agnessamayal830
    @agnessamayal8303 жыл бұрын

    Super brother master anga bro

  • @radhikaviews6865
    @radhikaviews68653 жыл бұрын

    Hi pandi Anna and team 💞.... ellarume Malai yeri romba tired ayitanga... super location vera level pandi Anna... sendraiyen story iruke mokka story😃😆😁🤣😂...paavum sekar Anna😃...mm again form la irukanga pola...namba team hero chef Chang master enga Anna ... keep rocking.god bless you and your family.

  • @siva.k.m.1574
    @siva.k.m.15743 жыл бұрын

    Enrum polla indrum aarumai veralaval😍❤️

  • @k.murugesank.murugesan9283
    @k.murugesank.murugesan92833 жыл бұрын

    அருமையான பணி திருச்செங்கோடு என்னுடைய சொந்த ஊரு உங்களையெல்லாம் பார்க்காதது அதுல எனக்கு ரொம்ப வருத்தம்👌💪👍💖💐💐

  • @ptpandi9895
    @ptpandi98953 жыл бұрын

    ஊர் சூப்பர்

  • @vincentsagayaraj2953
    @vincentsagayaraj29533 жыл бұрын

    13:;59 vera level anna polama na nu sonna odane sema siripu ❤️❤️❤️

  • @askarkhan3968
    @askarkhan39683 жыл бұрын

    Super Anna 👌

  • @deepamarymary8044
    @deepamarymary80443 жыл бұрын

    💟KATARTHU KAIYALAVU 💟💪💪 this video very very nice superb thank you so much pandi for this video 👈👌👌 always be happy 🤗 Chang Anna where are you ? continue your great job and all the best take care bye bye 😍🤩😍

  • @mohanr9953
    @mohanr99533 жыл бұрын

    Super great going God bless u all good team work from Bangalore MOHAN.R

  • @satishkumarkrishnan416
    @satishkumarkrishnan4163 жыл бұрын

    23:44 "Mass Dialogue", Polama na, super twist

  • @firosbabu1185
    @firosbabu11853 жыл бұрын

    Super 👌

  • @tsraj3489
    @tsraj34893 жыл бұрын

    Super view

  • @Naveenkumar-ob3dp
    @Naveenkumar-ob3dp3 жыл бұрын

    மக்களுக்கு மிகவும் முக்கியமான குறிப்பு சோன்னிற்கள் வாழ்த்துக்கள் காஞ்சிபுரம் நவீன்

  • @meenukannameenukanna9877
    @meenukannameenukanna98773 жыл бұрын

    Hi how are you video nice video is nice for you anytime video play every day your video allotrg

  • @prabakarans7167
    @prabakarans71673 жыл бұрын

    Super anna

  • @aaiysharaza5386
    @aaiysharaza53863 жыл бұрын

    Supper location

  • @salahudeenrashid7569
    @salahudeenrashid75693 жыл бұрын

    Super 👌 👌

  • @benjamin.k8539
    @benjamin.k85393 жыл бұрын

    Mmmmm enjoy brothers😀😀😀

  • @muthuramanrajamanickam8813
    @muthuramanrajamanickam88133 жыл бұрын

    My comment 100th comment...video is super and useful guide for all...Sirumalai looks nice place...thanks to the Kattarathu kaiyalavu team for giving food...thanks to the sponsor...details on sakaraikolli herb is useful information...kudos...

  • @bgmram9483
    @bgmram94833 жыл бұрын

    SUPER ANNA

  • @deenatksnagai4569
    @deenatksnagai45693 жыл бұрын

    ஐயோ கள்ள காதலா 🤩🤩🤩🤩போக்கு வரத்தவே இருக்கு 🤩🤩

  • @rkmanirkmani6345
    @rkmanirkmani63453 жыл бұрын

    Semme nanba,

  • @blackpearl5834
    @blackpearl58343 жыл бұрын

    Sekar Anna vera level😉😁

  • @kolanjinathan8824

    @kolanjinathan8824

    3 жыл бұрын

    ழ்மௌகைபடழஞெடடபமட

  • @murugasaravanan2984
    @murugasaravanan29843 жыл бұрын

    Super

  • @alifimam7676
    @alifimam76763 жыл бұрын

    Good bro👌👌👌👌👏🏼👏🏼👏🏼

  • @indumathignanaprakash5883
    @indumathignanaprakash58833 жыл бұрын

    👌🏼👌👌👌

  • @crazymaheshvlogs9726
    @crazymaheshvlogs97263 жыл бұрын

    Super 🙏

  • @meenukannameenukanna9877
    @meenukannameenukanna98773 жыл бұрын

    Beautiful place

  • @fitman6626
    @fitman66262 жыл бұрын

    Enga oor sema review

  • @sathishkumarkumar7271
    @sathishkumarkumar72713 жыл бұрын

    Nala enjoy pola😊

  • @thaache
    @thaache3 жыл бұрын

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் துவங்கிட மாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ ௫) speakt.com/top-10-languages-used-internet/ . திறன்பேசில் எழுதிட:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுதிட:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil ௬) indiclabs.in/products/writer/ . குரல்வழி எழுதிட:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில்--------நவ

  • @shashahad4295
    @shashahad42953 жыл бұрын

    Chang anna irunda kala kalappu 😂😂😂

  • @sundariravi7682
    @sundariravi76823 жыл бұрын

    Senduraiya nee close sekar mrs vandi ereetanka super pandi sirumalai location then where chanku master?

  • @aristondon7335
    @aristondon73353 жыл бұрын

    Sendrayan vera level

  • @mahendranmahi07
    @mahendranmahi072 жыл бұрын

    Sekar Annan Nan Unga video va regular ya pakuran. Nan Nenga Pora Ella edathukum nan poirukan Example kodai,Megamalai,Ooty,Sirumalai poirukan Engaum Resort kuu Ivloo vangurathu illaa 3500 Over. Kutralam,Kerala, Kanyakumari Ellam poirukan Irunthalum Sirumalai la 1500 to 3500 Rempa athigam

  • @basheerahamed2966
    @basheerahamed29663 жыл бұрын

    மிகவும் சந்தோசம் அடைந்தேன்

  • @foodjaffna5955
    @foodjaffna59553 жыл бұрын

    யாழ்ப்பாண முறையில் சுவையான இலகுவான சமையல் வீடியோக்களுக்கு எமது foodjaffna சேனலையும் ஆர்வமுள்ளவர்கள் பார்வையிடலாம் உங்கள் ஆதரவுக்கு நன்றி

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej3 жыл бұрын

    அழகு

  • @Jeeva-li9jb
    @Jeeva-li9jb3 жыл бұрын

    அன்னைக்கு போஸ்டர் பார்த்தேன்,இன்னைக்கு பக்குறேன்

  • @vijaysharathiii1268
    @vijaysharathiii126811 ай бұрын

    Bro color grading edit epdi pannringa ? Luts Download panringala? Atha pathi solunga

  • @user-sl5zy3nq2g
    @user-sl5zy3nq2g10 ай бұрын

    👍♥️🌹👌

  • @SakthiVel-jq3qs
    @SakthiVel-jq3qs3 жыл бұрын

    Pandi bro kindly request enga ooru salem yercaud la oru video podunga,we are waiting.

  • @TOM-325
    @TOM-3253 жыл бұрын

    ❤️

  • @karanGeditzTN65
    @karanGeditzTN653 жыл бұрын

    😍😍😍

  • @pestofmomand8295
    @pestofmomand82953 жыл бұрын

    Segar. Anna song super

  • @kavithakumar3658
    @kavithakumar36583 жыл бұрын

    எங்க ஊருக்கு வந்து இருக்கீங்க ரொம்ப நன்றி

  • @rajasekaranrajendiran6815
    @rajasekaranrajendiran68153 жыл бұрын

    👍👍👍

  • @gowtham____prince248
    @gowtham____prince2483 жыл бұрын

    1st view

  • @sudhakarmahalakshmi403
    @sudhakarmahalakshmi4033 жыл бұрын

    Anna Nanum sirumalai tha

  • @rajathik219
    @rajathik2193 жыл бұрын

    Dindigal enga ooru bro.... neenga palani kku vanthu video yetunga bro

  • @manibalasubaramani2343
    @manibalasubaramani23433 жыл бұрын

    Oooom nama sivaya

  • @thanalakshmibalakrishnan4914
    @thanalakshmibalakrishnan49143 жыл бұрын

    Vanakam.very nice. Sakara kolli sooranam kidaikuma?

  • @tanyapalanivel6740
    @tanyapalanivel67403 жыл бұрын

    More than 1 year we are watching your vedios ana engaluke therile ninga enga oor Tiruchengode vanthurukinga inum Inge tha irukingala please solluga

  • @nithil387
    @nithil3873 жыл бұрын

    Sager anna fans oru like podonga

  • @aaiysharaza5386
    @aaiysharaza53863 жыл бұрын

    I'm aaiysha I'm from srilanka rombe suppera English pesuringe

  • @murugaiahr1624
    @murugaiahr16243 жыл бұрын

    Chang master enge payagara sirippu kenner varuthu siruchu

  • @pandiyammalp5764
    @pandiyammalp57643 жыл бұрын

    அன்னே.கடைகல்லாஇருக்குனேஅப்படியேகோஞ்சம்மேலஏரிபாருங்கனே.என்னானேசாங்அன்னேமட்டும்சிருமலைக்குவரமாட்டாரா

  • @vanajaa4967
    @vanajaa49673 жыл бұрын

    Hi pandi anna 🤩🤩🤩

  • @soundarsound3049
    @soundarsound30493 жыл бұрын

    First Views

  • @rudrakumarmkumar2130
    @rudrakumarmkumar21303 жыл бұрын

    Ur super chanrayi

  • @suthasenthil3588
    @suthasenthil35883 жыл бұрын

    Pandi brother missing song

  • @manianjukaruppan9841
    @manianjukaruppan98413 жыл бұрын

    Hai brothers

  • @ganeshraja2239
    @ganeshraja22393 жыл бұрын

    💐💐💐👍🏻🤝🏻👍🏻💐💐💐

  • @ramarajanravi5479
    @ramarajanravi54793 жыл бұрын

    Missing master chang😏

  • @rameshm8695
    @rameshm86953 жыл бұрын

    பாண்டி அண்ணா இது எங்க ஊர் இறையமங்கலம் எப்போ வந்திங்க

  • @krishnakumarm5817
    @krishnakumarm58173 жыл бұрын

    Pandy Ji.. whr is krishnan Ji..? I catch u peoples after long time..

  • @rameezkhan6257
    @rameezkhan62573 жыл бұрын

    Enna camera bro use panreenga

  • @maheshmaheshan8469
    @maheshmaheshan84693 жыл бұрын

    Hithe mathiri yankude kude pannanom video antha nall kake weting... Brother

  • @anonymouswanted3686
    @anonymouswanted36863 жыл бұрын

    Bro, inipu saaptu tea kudichaa tea oda inipu theriyadhe andha maari than andha chedi la irukura edho oru vedhiyal porul naakula irukura inipu suvai mottukal ah mudakudhu . avlothan.

  • @r.sathiyarajr.sathiyaraj9721
    @r.sathiyarajr.sathiyaraj97213 жыл бұрын

    பாண்டி அண்ணா வணக்கம் இந்த விடியோவில் மூல வைதியத்துக்கு கீரை சென்ணாகளே அது என்ன கீரை அண்ணா நன்றி

  • @deenatksnagai4569
    @deenatksnagai45693 жыл бұрын

    என்னப்பா காட்டுக்குள்ள என்ன பண்றீங்க 🤣🤣பாத்து வீரப்பன் வந்துர போறாரு 🤩🤩

Келесі