யாரு பைத்தியக்காரன்

Комедия

comedy#kothandan #makkalulagam #makkalmanasu #kothandam #mullaikothandam #comedyshorts #shorts #tamil #tamilcomedy #kothandam #panamatta #trending #latest #new #tamil #viral #comedy #tamilcomedy #viralvideo #comedygalatta #comedyvideo #electioncomedy #interview #election #electioncomedy #vijaytvkothandan #funny #best #funnyvideo #fun #bestcomedy #trendingcomedy #comedyvideo #viralcomedy

Пікірлер: 186

  • @ganesanmedia5616
    @ganesanmedia561622 күн бұрын

    அருமையான கருத்து சொன்னீங்க உண்மையிலேயே இதே மாதிரி நினைச்சு எல்லாரும் இருந்துட்டா சண்டையே வராது சண்டைக்கு காரணம் என்னன்னா சில பேர் மதத்தை வைத்து பணம் சம்பாதிக்க பார்க்கிறார்கள் சண்டையை ஆரம்பித்து விட்டு பிரச்சனையை உருவாக்கி குளிர் காய நினைக்கிறார்கள் எங்கள் குடும்பத்தில் ஓப்பன் மருமகள் ஆக வந்திருக்கிறார் இஸ்லாமிய உறவுகள் மருமகனாக மருமகளாக வந்திருக்கிறார்கள் நாங்கள் இந்து இதுவரை எங்களுக்குள்ள சண்டையே இல்லை மற்றவர்கள் என் சாமி பெருசு என்ற சொல்லும் போதுதான் பிரச்சனையே வருகிறது இறைவன் ஒருவனே பல உருவங்கள் அருமையான கருத்து அவரவர் பிறந்த மதத்தை வணங்கிவிட்டு மனங்களால் ஒற்றுமையாக இருப்போம் எவ்வளவு நாள் இருக்கப் போகிறோம் எப்போது இந்த உலகை விட்டு போகப் போகிறோம் என்று தெரியாமல் இருக்கிறோம் இருக்கும் வரை நல்லதை நினைப்போம் நல்லதை செய்வோம் நல்லதையே பெறுவோம் ஆனால் கடவுள் நம்பிக்கை கட்டாயம் வேண்டும் அது எந்த மதமாக இருந்தாலும் சரி அப்போதுதான் அப்போதுதான் தீய பழக்கங்கள் இல்லாமல் நல்ல பழக்கவழக்க தோடு நல்ல சமுதாயத்தை உருவாக்கி நிம்மதியாக வாழ முடியும் சிறப்பான பதிவு மேலும் மேலும் உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும் கோதண்டம் சார் அவர்களுக்கும் இதில் நடித்துள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்❤😊🙌

  • @nagarajanvanitha2767

    @nagarajanvanitha2767

    22 күн бұрын

    அருமை அருமை சகோதரர்

  • @Om..NamaSivaya

    @Om..NamaSivaya

    15 күн бұрын

    "" இஸ்லாமிய உறவுகள் மருமகனாக மருமகளாக வந்திருக்கிறார்கள் "" --> 500% POI THANE?

  • @ravichandran9773
    @ravichandran977319 күн бұрын

    அருமையான விளக்கம் சிறப்பாக இருந்தது...

  • @ameerjan3423
    @ameerjan342322 күн бұрын

    அருமையான பதிவு இறைவன் ஒருவனே

  • @aymankhan.
    @aymankhan.22 күн бұрын

    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை ... நீங்கள் மென்மேலும் உயர பிரார்த்தனைகள் 💜💜💜💜💜💜🪭

  • @thilakprakash6207

    @thilakprakash6207

    11 күн бұрын

    😊

  • @anandarjunan9716
    @anandarjunan971621 күн бұрын

    மிகவும் அருமை . மென்மேலும் தொடர.வளர வாழ்த்துக்கள் .

  • @renugasivakumar8377
    @renugasivakumar837722 күн бұрын

    👏👌100/100 உண்மை💐

  • @manir1997
    @manir199722 күн бұрын

    🌴🌴எந்தசாமியாக. இருந்தாலும்உழைத்தாள்தான்சாப்பாடுசெய்யும்தொழிலேதொய்வம்

  • @MuthuMuthukumar-si8wx
    @MuthuMuthukumar-si8wx22 күн бұрын

    சூப்பர் அண்ணா ❤

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha502019 күн бұрын

    நல்ல சிந்தனை

  • @akishantharathappatai4207
    @akishantharathappatai420722 күн бұрын

    சூப்பர் தலைவா ❤❤❤

  • @rameshkannan6787
    @rameshkannan678710 күн бұрын

    புரியாத பெரிய விஷயத்தை எளிதாக புரிய வைத்ததற்கு நன்றிகள் பல சூப்பர் சூப்பர்

  • @makkalulagam

    @makkalulagam

    9 күн бұрын

    🙏

  • @user-kw8pp3wl6r
    @user-kw8pp3wl6r18 күн бұрын

    அருமையான விளக்கம் இதன்படி நடந்தால் மதச் சண்டை வர வாய்ப்பே இல்லை

  • @manomanoharan6848
    @manomanoharan684821 күн бұрын

    மிகவும் அருமையான கருத்து

  • @user-nt9vz6dc1r
    @user-nt9vz6dc1r15 күн бұрын

    சூப்பர் கருத்து

  • @dhenadhayalan955
    @dhenadhayalan95522 күн бұрын

    sir super message

  • @Prs600
    @Prs6008 күн бұрын

    இதைதான் விவேகாநந்தரும், பசும்பொன் அய்யாவும் முன்பே சொல்லியிருக்கிறார்கள். இதுபோல காணொளிகளால்தான் விளம்பரப்படுத்த வேண்டியதாயிருக்கிறது.

  • @balaworld
    @balaworld21 күн бұрын

    அருமை🌹அருமை🌹அருமை🌹

  • @mohdrahamathullah6214
    @mohdrahamathullah621422 күн бұрын

    அருமையான பதிவு❤❤❤

  • @malikbasha3638
    @malikbasha363820 күн бұрын

    கோதன்டம் சார் தன்டம் இல்லை இது மட்டுமல்ல எல்லா நகைச்சுவையிலும் ஒரு பாடம் இருக்கும் பள்ளிக்கொள்ளையில் இவர் நடித்த அதே கேரக்டர் என் பையனுக்கும் நடந்தது பள்ளி கல்வித்துறைக்கு போன் செயெய முற்பட்டால் பம்முறானுங்க. அசல் நடைமுறை பிரச்சனையை நன்றாக சித்தறித்து எபிசோடு மக்கள் பயனுற. 🔥🤩✔️💯💐

  • @DrHyderAli-kx5yu
    @DrHyderAli-kx5yu12 күн бұрын

    ஒரு தாய் மக்கள் நாம் என்போம். ஒன்றே எங்கள் குலம் என்போம்.

  • @nithivel1834
    @nithivel183416 күн бұрын

    அருமை அருமை அருமை ❤❤❤ தோழர்களே

  • @kumaresana900
    @kumaresana90018 күн бұрын

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @mohaideenmohaideen1783
    @mohaideenmohaideen178317 күн бұрын

    Super En udanperapu Super

  • @Thaithamizh
    @Thaithamizh14 күн бұрын

    அருமையான கருத்து

  • @VenkatesanS-xz4yn
    @VenkatesanS-xz4yn22 күн бұрын

    Good performance da karthi and pana Mata team

  • @ameerba62
    @ameerba62Күн бұрын

    இறைவன் ஒருவனே சூப்பர் பதிவு❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @kavipugal9018
    @kavipugal901813 күн бұрын

    Super message

  • @saras1493
    @saras14939 күн бұрын

    மிக அருமை

  • @kethareswarans9599
    @kethareswarans959915 күн бұрын

    சூப்பர். வேர லெவல்

  • @BalajiR-sj1gg
    @BalajiR-sj1gg14 күн бұрын

    நல்ல கருத்து

  • @sheikallaudeen764
    @sheikallaudeen76410 күн бұрын

    சிம்பிளி சூப்பர்

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan48145 күн бұрын

    இந்த அறிவிப்புவந்தாலேவிலைவாசிஇரண்டுமடங்காக உயரும்சர்வதேச அளவில்ஏழைகள்நிலைகோவிந்த???சிறியவன்

  • @Vj_Rajkumar
    @Vj_Rajkumar2 күн бұрын

    மிக சிறப்பு 💐👑

  • @NagarajanParvathi-jj9hw
    @NagarajanParvathi-jj9hw16 күн бұрын

    மிக‌அருமையானவிளக்கம்-ஆனால்திருந்தவிடமாட்டார்கள்! 1-திக-திமுக-விசிக-மாடல்!

  • @AbdulLatif-rd7zz

    @AbdulLatif-rd7zz

    15 күн бұрын

    இவர்கள் மீது கோபம் வேண்டாம் மதத்தை பிரிப்பது யார் என்று மக்களுக்கு தெரியும் முஸ்லிம்கள் இந்துக்கள் தாலி பறித்து விடுவார்கள் என்று சொன்னது யார்

  • @selvaranig3951
    @selvaranig395122 күн бұрын

    Arumaiyana. Karuthu

  • @user-fo7xk2xg9y
    @user-fo7xk2xg9y13 күн бұрын

    சூப்பர்

  • @rangaswamyvijayarajan5219
    @rangaswamyvijayarajan521914 күн бұрын

    எளிமையான கருத்து ஆனால் ஆழமான து. வாழ்க.

  • @noorspost
    @noorspost22 күн бұрын

    super lesson 🎉

  • @thirunavukarasu8581
    @thirunavukarasu858117 күн бұрын

    ❤❤❤❤❤

  • @rameezsraja826
    @rameezsraja82618 күн бұрын

    Super super super

  • @makkalulagam

    @makkalulagam

    17 күн бұрын

    Thank you so much

  • @aathishaathish6063
    @aathishaathish606318 күн бұрын

    Super karurhu

  • @velmuruganradha3766
    @velmuruganradha376622 күн бұрын

    நல்ல கருத்து super

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu185316 күн бұрын

    அருமை அருமை அருமை.❤

  • @AshokKumar-lr8zx
    @AshokKumar-lr8zxКүн бұрын

    மிகவும் அழகான பதிவு

  • @user-xy1zy4mp9h
    @user-xy1zy4mp9h16 күн бұрын

    Karuthy vilakiyamaiku mika nanri😌👏🙌👌

  • @pigeonwouldumar8880
    @pigeonwouldumar888019 күн бұрын

    மிக மிக அருமையான பதிவு சார் 👌👌👌👏

  • @e.poovarasanact5271
    @e.poovarasanact527120 күн бұрын

    Really great superb anna❤❤❤😊😊😊😊

  • @Muthuvinayagam-lx8ry
    @Muthuvinayagam-lx8ry16 күн бұрын

    மிகவும் சிறந்த பதிவு வாழ்க வளமுடன்

  • @EmranKhan-qd5tw
    @EmranKhan-qd5twКүн бұрын

    அருமையான பதிவு

  • @RamRajan-dh6qu
    @RamRajan-dh6qu2 күн бұрын

    வாழ்த்துக்கள் சூப்பர் தலைவா கான்செப்ட்

  • @poopandiapuramraja1892
    @poopandiapuramraja189210 күн бұрын

    👌

  • @kumarasamy8759
    @kumarasamy875922 күн бұрын

    மிக்க மகிழ்ச்சி

  • @nirmalamanju2626
    @nirmalamanju262617 күн бұрын

    Arumai arumai

  • @user-hs3hq6xf5o
    @user-hs3hq6xf5o12 күн бұрын

    Verygood

  • @user-up1cw6le4m
    @user-up1cw6le4m18 күн бұрын

    V v good episod kothandam

  • @karthik_fearless7901
    @karthik_fearless790122 күн бұрын

    Semaaa da karthi Vazthukal machi

  • @ravimp3111
    @ravimp311116 күн бұрын

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்

  • @gulamhaja871
    @gulamhaja87122 күн бұрын

    Very good sir Good moral

  • @murthygn1929
    @murthygn192922 күн бұрын

    Good moral sir

  • @krishnamurthycb9763
    @krishnamurthycb976316 күн бұрын

    அருமை வாழ்த்துக்கள். 🌹

  • @MohammedAdhnan-wj3oe
    @MohammedAdhnan-wj3oe21 күн бұрын

    ❤❤ super 💯👍

  • @SaravanaPerumal-qu9re
    @SaravanaPerumal-qu9re17 күн бұрын

    Super

  • @user-zw6eh5bz1z
    @user-zw6eh5bz1z22 күн бұрын

    வேரலெல் நண்பா நான் சீரீலங்கா

  • @user-be3ge1gg6p

    @user-be3ge1gg6p

    20 күн бұрын

    nanum sirilanka

  • @user-to6up2mm1m
    @user-to6up2mm1m22 күн бұрын

    Super pana matta team

  • @BabuvnbVnb
    @BabuvnbVnb18 күн бұрын

    Super bro thank you

  • @muruganbabu8753
    @muruganbabu875316 күн бұрын

    அருமை ❤️❤️❤️

  • @rajaam620
    @rajaam62015 күн бұрын

    Superb Bro!

  • @makkalulagam

    @makkalulagam

    9 күн бұрын

    Thanks 🤗

  • @Daniel-vn3hk
    @Daniel-vn3hk22 күн бұрын

    Arumai

  • @NajimarafeekM
    @NajimarafeekM11 күн бұрын

    Super nice wonderful

  • @makkalulagam

    @makkalulagam

    9 күн бұрын

    Thank you so much

  • @sareefdeenmohammed1528
    @sareefdeenmohammed152817 күн бұрын

    Super bro 🇱🇰🇲🇫

  • @kadalchannel5648
    @kadalchannel564813 күн бұрын

    Supar🎉🎉🎉🎉🎉🎉

  • @lingadurai7057
    @lingadurai705717 күн бұрын

  • @asampath6544
    @asampath654417 күн бұрын

    ஆஆஆஆசூப்பர்😅

  • @user-ob6cw6ob9r
    @user-ob6cw6ob9r16 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤

  • @murugavenimurugavenu.p7781
    @murugavenimurugavenu.p77812 күн бұрын

    Super,...... Super

  • @user-zm7mn6ph8v
    @user-zm7mn6ph8v20 күн бұрын

    Super Anna 👍

  • @kumarankumarankumarankumar6251
    @kumarankumarankumarankumar625122 күн бұрын

    Super perpamass sir tanks for anything your answers

  • @rajkumarsamipillai3657
    @rajkumarsamipillai365722 күн бұрын

    Super sir super

  • @vmb9626
    @vmb962621 күн бұрын

    Excellent gentleman

  • @karthik_fearless7901
    @karthik_fearless790122 күн бұрын

    Super Anna

  • @selvarajarumugam695
    @selvarajarumugam69519 күн бұрын

    arumaiyana karthu

  • @mahadevan1410
    @mahadevan141022 күн бұрын

    Super sir 👍👍

  • @gurup7113
    @gurup711322 күн бұрын

    Super sir

  • @jothimuruganharikrishnan
    @jothimuruganharikrishnan18 күн бұрын

    Excellent 👍👍👍

  • @Hemalathaactress0404
    @Hemalathaactress040422 күн бұрын

    Very Nice sir 👏

  • @areefbasha3557
    @areefbasha355711 күн бұрын

    Great job and favour done to humanity thru this video. Hope an hindi version of this will help people in north

  • @makkalulagam

    @makkalulagam

    9 күн бұрын

    I hope so too

  • @thamimansari3691
    @thamimansari369122 күн бұрын

    Semma comedy 🤣🤣

  • @sethukalai3042
    @sethukalai304218 күн бұрын

    Super ❤massage

  • @p.s.selvam3022
    @p.s.selvam302219 күн бұрын

    சூப்பர்.

  • @vaitheeswaranshunmugam3055
    @vaitheeswaranshunmugam305521 күн бұрын

    God is only one that is called love 🌹🌹🌹

  • @AjithkumarBala
    @AjithkumarBala21 күн бұрын

    Super👌 bro

  • @KumarKumar-ju8kv
    @KumarKumar-ju8kv19 күн бұрын

    🤝👌

  • @VenkatDesan-je1su
    @VenkatDesan-je1su18 күн бұрын

    Super ❤❤

  • @madheswarim6107
    @madheswarim610722 күн бұрын

    👌👏💪

  • @sureshrajansureshrajan507
    @sureshrajansureshrajan50722 күн бұрын

    அருமை அருமை நல்லா சொன்னிங்க

  • @aashakutty4988
    @aashakutty498813 күн бұрын

    Hby wave ❤❤❤

  • @rajKumar-dq6lo
    @rajKumar-dq6lo21 күн бұрын

    Beautiful.. Content.. Beautiful.. Acting..! 🌹🌹🌹💖💖💖

  • @makkalulagam

    @makkalulagam

    19 күн бұрын

    Thank you so much

  • @mujeeburrahman299
    @mujeeburrahman29922 күн бұрын

    Super duper videos

  • @makkalulagam

    @makkalulagam

    22 күн бұрын

    Thanks a lot

  • @migniku
    @migniku21 күн бұрын

    Beautiful presentation. Highly appreciated Mr Kothandam

  • @makkalulagam

    @makkalulagam

    19 күн бұрын

    Thanks a lot

  • @KalpanaJayapal-vu5hu
    @KalpanaJayapal-vu5hu22 күн бұрын

    🤝💯👍🏻

Келесі