யாரிடமும் கெஞ்சாதீர் | Don't beg anyone | Dr Ashwin Vijay

For more info, visit: instrength.org/
#DrAshwinVijay #InStrength
மருத்துவர் அஷ்வின் விஜய்,
Dr Ashwin Vijay
Unleash the best version of yourself!
The last few years have been a struggle for so many of us - and we realized that our health is the number 1 priority.
Together with a team of experts, I have developed powerful products which help to boost our health. It's a pleasure to present to you InStrength!
Discover more at instrength.org/
Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle
#Tamil #TamilHealth #TamilMotivation

Пікірлер: 7 600

  • @simtamil
    @simtamil Жыл бұрын

    மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம். Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.

  • @apratheep9140

    @apratheep9140

    Жыл бұрын

    Stress Depression

  • @apratheep9140

    @apratheep9140

    Жыл бұрын

    School college work projects life

  • @poovizhix-a5267

    @poovizhix-a5267

    Жыл бұрын

    Kk sir

  • @apratheep9140

    @apratheep9140

    Жыл бұрын

    @@mashaallah2238 Don't worry god will give you more life

  • @apratheep9140

    @apratheep9140

    Жыл бұрын

    எனவே அடுத்து, அடுத்து என்ன

  • @Present_Life
    @Present_Life Жыл бұрын

    தேடி தேடி காட்டும் அன்பு குப்பை விட கேவலமாகி விடுகிறது😢😭

  • @kuttysamy1044

    @kuttysamy1044

    9 ай бұрын

    💯

  • @yogendranmani7147

    @yogendranmani7147

    9 ай бұрын

    Correct

  • @sankarthirupalipalani5280

    @sankarthirupalipalani5280

    9 ай бұрын

  • @jothikak5500

    @jothikak5500

    9 ай бұрын

    ​@@sankarthirupalipalani5280😮😅

  • @ammuaru11233

    @ammuaru11233

    9 ай бұрын

    Yes😢

  • @ragavspritz2625
    @ragavspritz2625 Жыл бұрын

    சுயமரியாதை இழந்து கிடைக்கும் ...அன்போ....மரியாதையோ.அர்த்தமற்றது....🙏👍🔥👌💐

  • @mariammal1243

    @mariammal1243

    Жыл бұрын

    Yes

  • @simtamil

    @simtamil

    Жыл бұрын

    👍ragav

  • @vasanthmmaria9056

    @vasanthmmaria9056

    Жыл бұрын

    Very true brother.

  • @praveeviji9199

    @praveeviji9199

    Жыл бұрын

    Very very true brother👍

  • @udhayakumar6468

    @udhayakumar6468

    Жыл бұрын

    உண்மைதான்😔

  • @durgadevi99415
    @durgadevi994155 ай бұрын

    நான் எவ்வளவு செஞ்சேன் ஆனா என் பாசத்தை கொஞ்சம் கூட புரியலன்னு ரொம்ப வருத்தப்பட்டு இருக்கேன் எவ்வளவு நாள் சாப்பிடாமல் நைட் அழுதுட்டு இருந்தேன் ஆனா இப்பதான் புரியுது நம்ம தேடி போய் கொடுக்கிற பாசத்தை விட அவங்க தேடி போறது வேஷமா இருந்தாலும் ஏத்துப்பாங்க..... உண்மையான பாசத்துக்கு மதிப்பே இல்லை. இனிமே நான் எனக்காக வாழ போறேன்😊 Anyways thank u so much sir...🙏🙏🙏🙏🙏thank u for this message 😊

  • @dineshsathish4892

    @dineshsathish4892

    4 ай бұрын

    Thank u sir,nanum oru ponna nambi eamanthu poiten but intha 10 days orey confuse and depressiona irunthen but unga advice keatathum nalla clear aaiduchu thank sir,nenga sonnathu polavey en life intha few days and many time nadanthurku ipothan nalla cleara iruken,but epdi sir avanganala change aagamudiyuthu nammala eamatha mudiyuthu avanga nammala eamathi panra thapa keata kutram solranga nambuna eamanthu pora oru seyal panitu ilavey ilanu solli saathikuranga

  • @durgadevi99415

    @durgadevi99415

    4 ай бұрын

    @@dineshsathish4892 இப்படிப்பட்டவங்க கிட்ட நீங்க என்ன பேசி புரிய வைக்க நினைத்தாலும் உங்க நேரம் தான் வீணாகும் நீங்க கேக்குறதே ஒரு காரணமா வச்சு உங்ககிட்ட சண்டை போடுவாங்களே தவிர நீங்க என்ன சொல்ல வரீங்க நீங்க மனசு அளவுல என்ன கஷ்டப் படுறீங்க அப்படின்னு கொஞ்சம் கூட யோசிக்க மாட்டாங்க

  • @durgadevi99415

    @durgadevi99415

    4 ай бұрын

    ​@@dineshsathish4892 உங்க மனசை கொஞ்சம் கூட புரிஞ்சிக்காத வங்ககிட்ட நீங்க என்ன பேசினாலும் கெஞ்சினாலும் அழுதாலும் உங்க வலி அவங்களுக்கு புரியாது. அவங்க கிட்ட ஒவ்வொரு முறையும் நீங்க பேச முயற்சி பண்ணி உங்களை நீங்களே கஷ்டப்படுத்தி கிட்டத்துக்கு பதிலா அவங்க கிட்ட பேசாம விலகிப் போயிடலாம். நான் பட்ட வரைக்கும் சொல்றேன்.

  • @sathiyaramr2083

    @sathiyaramr2083

    4 ай бұрын

    ​@@dineshsathish4892 life apdithan bro 😢😢😢😢

  • @indumathisv2842

    @indumathisv2842

    3 ай бұрын

    Correct yennoda inlaws just because I am from middle class family yevvalavo insults panalum avangaloda good books le irukkanum yen kitte affectionate irukkanum nu self respect vittu yevvalavo adjust pannindu ponalum kadisivarikum avamanam dan Patten ippo ada ninaichi romba vednai padaren😢

  • @ranjithgunasekaran5287
    @ranjithgunasekaran52872 ай бұрын

    நீங்க எனக்காக இந்த பதிவு போட்ட மாதிரி இருக்கு சார் ரொம்ப நன்றி சார்

  • @Murugavel-kd4np

    @Murugavel-kd4np

    2 ай бұрын

    Super anna

  • @revathykalees9512

    @revathykalees9512

    11 күн бұрын

    Romba correct sir .

  • @kannanck3010
    @kannanck3010 Жыл бұрын

    இவ்வளவு நேரம் என் மனதில் ஓடி கொண்டிருந்த குழப்பதிற்கு மிக சரியான பதில் கிடைத்தது. தெய்வமாகி விட்ட என் அப்பாவே நேரில் அறிவுரை கூறியதை போல் நான் உணர்கிறேன். நன்றி Dr.

  • @amanonmani546

    @amanonmani546

    Жыл бұрын

    it's true

  • @srividya6910

    @srividya6910

    Жыл бұрын

    Very correct Sir Thank you so much

  • @pragadeeshb940

    @pragadeeshb940

    Жыл бұрын

    exactly....

  • @dragoonff1161

    @dragoonff1161

    Жыл бұрын

    மிக்க நன்றி ஐயா

  • @dhanapaldhanapal3221

    @dhanapaldhanapal3221

    Жыл бұрын

    Super sir

  • @kathiresanannamalai6358
    @kathiresanannamalai6358 Жыл бұрын

    நம் அன்பையே புரிந்து கொள்ளாதவா்கள் நம் கோபத்தையா புரிந்து கொள்ள போகிறாா்கள் போனால் போகிறது நடப்பது ௭ல்லாம் நன்மைக்கே

  • @godslove728

    @godslove728

    Жыл бұрын

    மிகச் சரியான உண்மை

  • @srisri5649

    @srisri5649

    Жыл бұрын

    போனால் போகட்டும் போடா

  • @girishbh8642

    @girishbh8642

    Жыл бұрын

    Super message sri

  • @rathiramasamy8270

    @rathiramasamy8270

    Жыл бұрын

    Very true

  • @anbulaappa8890

    @anbulaappa8890

    Жыл бұрын

    Yes

  • @sabeernisha3903
    @sabeernisha3903Ай бұрын

    என் நிலைமையும் இப்படித்தான் வாழ்வில் நிறையா ஏமாற்றம்

  • @ganeshkumaran7784
    @ganeshkumaran77845 ай бұрын

    அண்ணா இந்த வீடியோ எனக்கே போட்ட மாதிரி இருக்கு...Romba thanks ஒரு பெண் மீது கொண்ட காதலால் என் அப்பன் திருவண்ணாமலை சிவபெருமானையே பார்க்காமல் கோவிலில் இருந்து அழுதுகொண்டே வெளியில் வந்துவிட்டேன்...ஆனால் இந்த வீடியோ என் அப்பன் சிவனே எனக்கு சொல்வது போன்று உணர்கிறேன்....மிக்க நன்றி ஐயா❤

  • @bhaghyaa2161
    @bhaghyaa2161 Жыл бұрын

    குழப்பமான சூழ்நிலையில் சரியான பதிவை கண்டேன்.இறைவனுக்கும் உங்களுக்கும் நன்றி.என்னை ஏமாற்றிய உறவின் முன் இறைவன் என்னை உயர்த்தி வைப்பார்

  • @nirmalafernando5791

    @nirmalafernando5791

    Жыл бұрын

    அன்புக்காக என்னை ரொம்ப தாழ்த்தி போயும் ஏமாற்றம் தான் கிடைத்து

  • @ksrmangeneral1357

    @ksrmangeneral1357

    Жыл бұрын

    கவலை படாதே என் அண்பு உடன்பிறப்பே நீ உன்னை நேசிக்க துவங்கு உன்னை தேடி எல்லாம் வந்து அடையும்.

  • @bhaghyaa2161

    @bhaghyaa2161

    Жыл бұрын

    @@ksrmangeneral1357 நன்றி

  • @antovivvi627

    @antovivvi627

    Жыл бұрын

    உண்மையான செய்தி...

  • @venkatvenkat1015

    @venkatvenkat1015

    9 ай бұрын

    Anbu

  • @subbumohan6490
    @subbumohan64908 ай бұрын

    மூன்று மாதமாக தூக்கம் இல்லாத ஒரு குழப்பத்தில் இருந்தேன் டாக்டர் உங்களுடைய வீடியோ பார்த்தவுடன் முழுமையாக தெளிவடைந்து விட்டேன் என்னை மதிக்காதவர்களை நானும் மதிக்க மாட்டேன் அவர்களாக மீண்டும் என்னிடம் வரும் வரை 🎉🎉🎉🎉

  • @simtamil

    @simtamil

    Ай бұрын

    👍 Subbumohan

  • @subbumohan6490

    @subbumohan6490

    Ай бұрын

    @@simtamil 🙏🙏🙏🙏🙏

  • @nandhiniselvakumar6068
    @nandhiniselvakumar60683 ай бұрын

    அன்பை யாசகம் கேட்பது அசிங்கம். அன்பு இல்லாதவரிடம் அன்பு காட்டுவது தவறு

  • @shafeeqahamed886
    @shafeeqahamed8863 ай бұрын

    15 நாட்களாக நான் பட்ட வேதனைகளுக்கு 4 நிமிடங்களில் என் வாழ்க்கைக்கு புத்துணர்வு அளித்து விட்டீர்கள் நான் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை நீங்கள் பேசிய ஒவ்வொரு முத்தான வார்த்தைகளும் என் மனதையும் என் வாழ்க்கையும் உடனடியாக மாற்றி விட்டது மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகிய தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு எல்லாம் வந்து விட்டேன் நன்றி என்ற ஒரு சொல் சொல்லிவிட்டால் மட்டும் போதாது உங்களுக்கு வாழ்க்கையை தன்மானம் உள்ள வாழ்க்கையாக வாழ ரத்தின சுருக்கமாக உங்கள் பதிவில் சொல்லி விட்டீர்கள் இதைவிட வேறு என்ன வேண்டும் என்ன வேண்டும் நன்றி நன்றி நன்றி நீங்கள் பல்லாண்டு வாழ எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @rathnabaskaran815

    @rathnabaskaran815

    2 ай бұрын

    Good

  • @padmasundararajan8069

    @padmasundararajan8069

    Ай бұрын

    @ Shafeeq - For any issues, suicide is not a solution. Pls dont even think that solution. Life la poradi success adaya try pannunga.

  • @yasyas1475
    @yasyas1475 Жыл бұрын

    10 நாளா அழுதுட்டு இருந்தேன் தெளிவு படுத்திட்டீங்க நன்றி டாக்டர் என்னை மதிக்காதவர்களை நானும் இனிமேல் நிக்கமாட்டேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arunj2919

    @arunj2919

    Жыл бұрын

    அழாதீங்க. நானும் இத்தகைய சூழலில் தான் இருக்கேன். வீம்பா இருக்க try பண்ணுங்க

  • @yasyas1475

    @yasyas1475

    Жыл бұрын

    @@arunj2919 அப்படி இருக்கமுடியால ஆனால் இப்ப பிரச்சனை சரியாகி பேசிட்டாங்க

  • @harishharish8404

    @harishharish8404

    Жыл бұрын

    Me also

  • @shobana7332

    @shobana7332

    Жыл бұрын

    🙋‍♀️

  • @yasyas1475

    @yasyas1475

    Жыл бұрын

    @@shajiaathil7109 avar sonadha try panunga kandippa nadakum enaku nadandhadhu nmbikaiyaa panunga

  • @chandrikachandrika5238
    @chandrikachandrika5238 Жыл бұрын

    தேடி தேடி போய் அவமானம் மட்டுமே தான் கிடைத்தது.வலிகள் ரணமான பேச்சுக்கள்.தாங்கவே முடியலைங்க Sir. உங்களுடைய வீடியோவ பார்த்துட்டு ,Better வேற life நமக்கு இருக்குன்னு வெளில வந்தாச்சு Sir.இந்த தடவை தான் நானே துணிஞ்சிருக்கேன் Sir. Thank U Sir.

  • @udhayakumar6468

    @udhayakumar6468

    Жыл бұрын

    உண்மைதான் 😔😭😭😭😭நான் என் வாழ்கையில் அனுப்பவித்துகொண்டு இருக்கேன். என்னை விட்டு போனவழுக்காக 😭😭😭😔.அவள் எங்க இருந்தாலும் நல்ல இருக்கட்டும்🙏.

  • @chittukuruvichittukuruvi9142

    @chittukuruvichittukuruvi9142

    Жыл бұрын

    வேலைக்கு வருபவர்கள் வேலை தருபவர்களை எதிராக மட்டுமே உறுதியாக உதாசீனம் செய்யும் மனநிலை கொண்டும் உதாசீனப்படுத்துபவர்களிடம் மானமிழந்து வாழ்வதையும் சாதரணமாக ஏற்றுபெருமையாக வாழ்வார்கள்.நன்றியள்ளவர்களாக முன்னேற்றம் காணலாம் என்பவர்கள் சதிச்செயல்களை கடப்பதுதான் கொடுமை..மனம் வருத்தம் ஏற்பது கடினமே.துரோகங்கள்தான் நடக்கவேண்டிய பாதை.துரோகியாக துரோககளிடம் வாழ்பவன் தான் வெற்றியாளன்.அதற்கான மனநிலைதான் இயற்கை என புரிந்து கொள்ள வேண்டும்.

  • @jeni3204

    @jeni3204

    Жыл бұрын

    Hi Chandu

  • @creativepaintingbynithin9494

    @creativepaintingbynithin9494

    Жыл бұрын

    S correct than na kulapathula tha iruke namala kasta paduthu ranga thedi vandhu kasta paduthu ranga

  • @harsithavimal6391

    @harsithavimal6391

    Жыл бұрын

    Me too sister

  • @kuppusamy-tj7pj
    @kuppusamy-tj7pj5 ай бұрын

    நிஜமாகவே சொல்லுறேன் சார் இந்த ஒரு நிமிடம் நான் ரொம்ப குழப்பமாக இருந்தேன் இப்போ தெளிவாக ஆகிவிட்டது ரொம்ப நன்றி நீங்க என் கடவுள் சார் ❤

  • @k.krishnakumarkumar4715

    @k.krishnakumarkumar4715

    Ай бұрын

    Thank you sir

  • @Alaguelakiadharani
    @Alaguelakiadharani3 ай бұрын

    வணக்கம் சார் 🙏 நான் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன் ஆனால் உங்கள் பதிவு எனக்கு தைரியத்தை கொடுத்தது நான் என்னை மாற்றிக் கொள்கிறேன் நன்றி சார் 🙏🙏🙏🙏

  • @asma9959
    @asma9959 Жыл бұрын

    என் மனதில் உள்ள ‌வலியை அப்படியே நீங்கள் கூறி உள்ளீர்கள் ‌ஆறுதளான வார்த்தைகள். அருமையான விளக்கம் ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர் 💖

  • @simtamil

    @simtamil

    Жыл бұрын

    👍 Asma

  • @sithrasithra5394

    @sithrasithra5394

    Жыл бұрын

    Hamm tqs Dr. Welcome 🤝🤝👌👌👌👌

  • @kavithasaravanan8371

    @kavithasaravanan8371

    Жыл бұрын

    Super sir

  • @kanageswarisekar1301

    @kanageswarisekar1301

    Жыл бұрын

    Thank u doctor

  • @sivagamisivagami660
    @sivagamisivagami66011 ай бұрын

    மனதில் அதிக அன்பு அதிகம் அதிக அன்பு இதை கெஞ்சுவது காக அர்த்தம் இல்லை அளவுக்கு அதிகமான பாசம் அதனால் நாம் பாதிக்கிறோம் என்று தெரிகிறது 😢

  • @user-np3pz7br3d
    @user-np3pz7br3d3 ай бұрын

    கடவுள் நமக்கு மூளை என்னும் அற்புதத்தை கொடுத்து இருக்கர் அதை நாம் முழுமையாக பயன் படுத்தினால் யாரும் அடுத்தவர்கள் முன் நின்று கொஞ்ச வேண்டிய அவசியம் இல்லை

  • @VennilaRajan-bl5rd
    @VennilaRajan-bl5rdАй бұрын

    நன்றி அஸ்வின் சார் உங்க ஸ்பீச் கேட்டதுக்கு அப்புறம் என் லைஃபே மாறி இருக்கு இப்ப இப்போ எனக்கு எல்லாமே புரிஞ்சிருச்சு சார் உங்களுக்கு நான் ரொம்ப நன்றி கடன் பட்டு இருக்க நன்றி சார் லவ் யூ ஆல்

  • @rajmuke369
    @rajmuke369 Жыл бұрын

    இந்த பதிவினை 8 வருடத்திற்கு முன்பு கேட்டிருந்தால் என் வாழ்கை இன்னமும் வேகமாக மாற்றியிருக்கும்போல.‌ ஆனாலும் இனி வரவிருக்கும் காலங்களில் இதை கடைபிடித்து போக்கை மாற்றிக் கொள்கிறேன்... உங்கள் பதிவு பயனுள்ளதாக அமைந்தது வாழ்துக்கள் மருத்துவர் ஐயா அவர்களே....

  • @rajalingam7265

    @rajalingam7265

    4 ай бұрын

    Yes

  • @user-oy7op9rw7p
    @user-oy7op9rw7p Жыл бұрын

    நான் உங்கள் ரசிகன் ஐயா.... இறைவன் தங்களுக்கு எல்லா நலன்களையும் தர பிரார்த்திக்கிறேன் ஐயா.... இந்த மக்களுக்காக நீங்க செய்யும் சேவை மகத்தானது ஐயா... நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏❤️❤️❤️

  • @sinnarajaharulnesan5562

    @sinnarajaharulnesan5562

    8 ай бұрын

    god bless you

  • @r.v.nayagamnayagam5787
    @r.v.nayagamnayagam57873 ай бұрын

    வணக்கம், மிகம் தெளிவான பதில் எனக்கு இதன் பிறகு நான் நல்ல ஒரு great mindaa வாழ புரிந்தி கொன்ட்ரான் ok. Very long life or time weast பண்ணினது தான் மிச்சம் ok. Don't worry be happy . 👍👍👍🙏🙏🙏நன்றி வணக்கம். 🙏.

  • @PathmalosiniJeya-ru5so
    @PathmalosiniJeya-ru5so3 ай бұрын

    அதுதானய்யா நான் செய்த தவறு அதனால் தான் எனக்கு இந்த நிலமை இனி என் காலம் முடிந்துவிட்டது இந்த அட்வைஸ்சை எப்போதோபார்த்திருந்தால்என்வாழ்க்கைமாறியிருக்கும் ஒரு சதம் பிரயோசனமில்லாததை நம்பிவிரட்டிவிரட்டி போய் வாழ்க்கை முழுதுமேதொலைந்துவிட்டது உங்கள் பொன்னானஅறிவுரையை இனிவரும் சந்ததியாவது கேட்டு வாழ்க்கையை நல்லபடிஅமைக்கட்டும் வாழ்க்கைக்குசரியான பாதையை மிக மிக முக்கியமானஅறிவுரையை கூறிய நீங்கள் சிறந்த மனநல மருத்துவர்,24வருடங்கள்மனநலமருத்துவரிடம்போகிறேன் ஒருநாள் கூட ஒரு டாக்டர் உங்களப்போல் கூறியது இல்லை வாழ்க வழமுடன் நன்றி

  • @balasubramaninatarajan2597
    @balasubramaninatarajan2597 Жыл бұрын

    அருமை. எந்த நேரத்திலும் எந்த வறுமையிலும் சுயமரியாதையை விட்டு தரக்கூடாது. அதே நேரத்தில் கர்வம் ஆகவும் நடந்து கொள்ளக்கூடாது

  • @kalaiselvis4246

    @kalaiselvis4246

    11 ай бұрын

    Yes,true

  • @shanthitamilselvan4527
    @shanthitamilselvan4527 Жыл бұрын

    பல நபர்கள் இப்படி தான் நம்மை விட்டு போனவர்களை நினைத்து தங்களது வாழ்க்கையை கேள்வி குறியாக ஆக்கிக் கொள்கிறார்கள்.இந்த அருமையான பதிவின் மூலம் பலரது கவனத்தை மாற்றி வாழ்வை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை.நன்றி டாக்டர் சார் 🙏

  • @user-pl7ly9qd4c
    @user-pl7ly9qd4c27 күн бұрын

    என் மனசில் நான் நெனச்ச கேள்வி களுக்கு க் கடவுள் உங்க மூலமாக விடை தந்து விட்டார் மிக்க நன்றி sir

  • @Mohmme70
    @Mohmme704 күн бұрын

    உன்னை மதிப்பவர்களை நீ மதி... உன்னை மதிபாதவரை நீ மதிக்காதே.... யாரிடமும் கெஞ்சாதே. உண்மையான அன்பு உன்னை விட்டு செல்லாது.. அப்படி விட்டு சென்றால்... கவலை கொள்ளாதே...உனக்காக அடுத்தக்கட்ட வாழ்கை பிரகாசமாக உள்ளது....நீ பிறந்ததே ஒரு வெற்றி தான்....

  • @pramilajay7021
    @pramilajay7021 Жыл бұрын

    உண்மை தான்.எவ்வளவோ பேருக்காக வீணாக வாழ்நாளை விரயம் செய்கிறோம். மிகச் சரியாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது இதை விட அற்புதமானவை நம் வாழ்வில் வரும்.🙏 மிக்க நன்றி..Dr 💐❤

  • @simtamil

    @simtamil

    Жыл бұрын

    👍 Pramila Jay

  • @sivaroobanvijayakanthan2392

    @sivaroobanvijayakanthan2392

    Жыл бұрын

    Yes

  • @anusiyaanusiya1399

    @anusiyaanusiya1399

    Жыл бұрын

    Yes

  • @dawoodhanief4541

    @dawoodhanief4541

    Жыл бұрын

    Thank you Dr

  • @sritharr3860

    @sritharr3860

    9 ай бұрын

    Yes

  • @saikarthik6566
    @saikarthik656611 ай бұрын

    சரியான நேரத்தில்.... சரியான புத்தி... நன்றிகள் அண்ணா 👍

  • @simtamil

    @simtamil

    8 ай бұрын

    👍saikarthik

  • @Vish_635kav
    @Vish_635kav2 ай бұрын

    Yar sir nenga correct ah correct ah na neratthula en kannula pattinga 😊god correct ah neram patthu intha video va pakka vacharu pola 😢romba depression la iruntha oru joshiya karanala ippo feel better😮

  • @kuyavanenthalnainarkovil246
    @kuyavanenthalnainarkovil246Ай бұрын

    இத்தனை வருடமாக இருந்த குழப்பம் தீர்ந்துவிட்டது. Dr....

  • @simtamil

    @simtamil

    29 күн бұрын

    👍@@kuyavanenthalnainarkovil246

  • @ibrahimamirahi6489
    @ibrahimamirahi6489 Жыл бұрын

    மிக்க நன்றி தம்பி... இன்று என் மனநிலைக்கு நல்ல தீர்வை கொடுத்தீர்கள். நீடுடி வாழ்க எல்லா புகழும் இறைவனுக்கே.

  • @simtamil

    @simtamil

    Жыл бұрын

    👍 Ibrahim

  • @helanchannel8894
    @helanchannel8894 Жыл бұрын

    கடவுள் நம்மிடம் மனிதர்கள் மூலமாக நமக்கு உதவி செய்கிறார்

  • @rsubbiramanyanrathakrishna9126

    @rsubbiramanyanrathakrishna9126

    Жыл бұрын

    Dr கொடுத்த ஆலோசனை போல

  • @sharikhaa2479

    @sharikhaa2479

    Жыл бұрын

    Correct 💯

  • @sabinsesumariyan3687

    @sabinsesumariyan3687

    29 күн бұрын

    No god

  • @SLMENTERTAINMENTS
    @SLMENTERTAINMENTS5 ай бұрын

    ஒரு நீண்ட 200 சதவீத உண்மையான பதில் ! என்னுடைய கருத்து இதுதான் ....நீ இந்த பிறவியில் செய்யும் நல்லவை கெட்டவைதான் அடுத்த பிறவிகளில் நீ அனுபவிக்கும் சந்தோசம் துக்கங்களுக்கான விதைகள் ! அந்த அடுத்த பிறவியில் உங்களை தூக்கி எறிபவர், உங்களை அவமான படுத்துபவர், உங்களுக்கு துரோகம் செய்பவர் எல்லோரும் சந்தோசமாகதான் இருப்பர் , முன்னேறி கொண்டே இருப்பர் ...நீங்கள் அதை பார்த்து மனம் புழுங்கி வேதனை அனுபவித்துகொண்டே இருப்பீர்கள் ! கடவுளை திட்டி கொண்டே இருப்பீர்கள் ! ஆனால் கடவுளால் ஒன்று செய்ய முடியாது ...சும்மா பார்த்து கொண்டே தான் இருப்பார் . நீங்கள் எத்தனை கோவில் குளம் ஏறினாலும் உங்களுக்கு தற்காலிக சமாதானம் கிடைக்குமே ஒழிய நிரந்தர தீர்வு கிடைக்காது ! ஏனெனில் கடவுளின் சக்தி அவ்வளவுதான் ! உங்களை பாடுபடுத்தி அழவைத்தவர்கள் நன்றாக வாழ்வார்கள் ! ஆனால் அவர்களின் அடுத்து வரும் ஜென்மங்களில் தான் அதற்கான தண்டனை அனுபவிப்பார்கள் ! நீங்கள் கனவு காண்பது போல் விக்ரமனின் படத்தில் வருவது போல் ஒரே பாட்டில் நீங்கள் பெரிய ஆளாகி, பணக்காரராகி உங்களை விரட்டியவர்களை நீங்கள் விரட்டுவதும், தூக்கி எறிந்தவர்களை நீங்கள் தூக்கி எறிவதும் சினிமாவில் தான் நடக்கும் . பக்தி படங்களில் மட்டும்தான் கடவுள் ஆபத்து நேரும் போது உடன் அவர் வேறு ஒருவர் உருவத்தில் தோன்றி உங்களை காப்பதாக சீன்கள் வரும் ! அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது ! எல்லாம் உங்கள் விதிப்படி தான் நடக்கும் ! இப்படி சொல்வதால் என்னை யாரும் நாத்திகன் என்று நினைக்க வேண்டாம் . அனுபவத்தில் சொல்கிறேன் ! நெறய பேர் அனுபவித்ததை பார்த்து சொல்கிறேன் ! ( என் வீட்டு பக்கத்தில் தினமும் கோவிலை சுத்தம் செய்து அம்மன் சிலைக்கு குளிப்பாட்டி தொழும் ரெண்டு அக்காக்கள் தங்கள் வாழ்க்கையில் சொல்லவொண்ணா துன்பங்கள் அனுபவித்து கதறி அழுது அந்த கடவுளை தொழுவதையும் சுத்தம் செய்வதையும் நிறுத்தியதை நேரில் கண்ணால் பார்த்தவன் நான் ) ஆகவே ஒவ்வொரு ஜென்மத்திலும் முடிந்த அளவுக்கு யாருக்கும் தொந்தரவு துரோகம் செய்யாமல், நல்லதை மட்டும் செய்யுங்கள் .....கோவிலுக்கு போகவே தேவையில்லை கடவுளின் பின்னால் அலையவும் தேவை இல்லை ! கடவுளிடமும் கெஞ்ச தேவை இல்லை ! இதனால் தான் நம் முன்னோர்கள் மாதா பிதா குரு தெய்வம் என்று தெய்வத்தை நாலாவது வரிசையில் வைத்தார்கள் ! ஏன் ? நமக்கு பசி என்றால் உடன் துடித்து ஓடி வருபவள் உணவு தருபவள் நம் தாய் ! ஆனால் நம் பசி என்று போய் நின்றால், நம் கர்மா புத்தகத்தை புரட்டி பார்த்து "ம்ம்ம் சாப்பாடு கிடையாது ....இப்போது நீ பசியை அனுபவிக்க தான் வேண்டும் என்பது உன் விதி" என்பவர் கடவுள் ! அதனால் தான் முன்னோர்கள் கடவுள் வரிசையின் கடைசியில் சென்றார் !

  • @arparithivel1837

    @arparithivel1837

    3 ай бұрын

    உண்மை 👳 சிறந்த பதிவு👳

  • @emimakuttie9120
    @emimakuttie91203 ай бұрын

    சொல்லவே முடியாத மன வலி.. எந்த உண்மையான அன்புக்கும் என்னைக்குமே திருப்பி அதே அன்பு கிடைக்காது.. என் வாழ்க்கைல அப்டி தான்... முடியல எவ்ளோ நாள் வலி முடியல.😢😭😭😭 செஞ்ச ஒரு நன்மையை கூட நெனச்சு பாக்காம எப்படி ஒருத்தர உதரி தள்ள முடியும் 😭

  • @r.sankaranivas7655
    @r.sankaranivas7655 Жыл бұрын

    நன்றி உடன் பிறவா சகோதரன் அவர்களுக்கு 💙❤️

  • @simtamil

    @simtamil

    29 күн бұрын

    👍@@r.sankaranivas7655

  • @savithirisathya5163
    @savithirisathya5163 Жыл бұрын

    உண்மை டாகடர் நீங்கள் சொல்வது. நம் தன் மானத்தை இழந்து oru வாழ்க்கை நிச்சயமா இல்லை அப்படி இன்னைக்கு தனி ஆளா நின்னு வாழ்ந்து கிட்டு தான் இருக்கேங்க. உங்களுடையை ஒவ்வொரு msg oru மோட்டிவேஷன் எனக்கு இருக்கும். Thank you Sir, உங்களுடைய ரசிகை நானும் 💐💐💐💐💐💐💐

  • @PathmalosiniJeya-ru5so
    @PathmalosiniJeya-ru5so3 ай бұрын

    அன்பைபற்றியே தெரியாதவர்களிடம் உணராதவர்களிடம் விரட்டிவிரட்டிகாட்டினாலும்ஒருபிரயோசனம்இல்லைஅப்படிபட்டவர்களைமாற்றமுடியாது ஏனெனில் அது அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு காலம்கடந்த ஞானம்

  • @RamyaRamya-vz5bc
    @RamyaRamya-vz5bc3 ай бұрын

    இப்போ எனக்கு இந்த வீடியோ சரியாக இருக்கு 🙏🙏🙏🙏

  • @simtamil

    @simtamil

    2 ай бұрын

    👍Ramya

  • @maheshwari3142
    @maheshwari3142 Жыл бұрын

    இந்த குழப்பத்தில் தான் நான் இத்தனை நாள் வாழ்ந்து இருக்கிறேன் என் தெய்வமே நீங்கள் சொல்வதும் கரைக்ட்

  • @manik7439

    @manik7439

    Жыл бұрын

    இந்த குழப்பத்தில் தான் நான் இருந்தேன் இந்த வீடியோ பார்த்ததும் என் மனதில் இருந்து ஒரு பாரம் குறைந்தது மிகவும் சிறப்பாக உள்ளது நன்றிகள் பல

  • @NaveenSteelboys-du6qs

    @NaveenSteelboys-du6qs

    Жыл бұрын

  • @deepavishwanathan3865
    @deepavishwanathan3865 Жыл бұрын

    சார் நான் எப்போழுதுயல்லாம் உடைந்து போய் உட்கார்ந்து இருக்கிறோனோ அப்போது உங்களுடைய பேச்சு எனக்கு கடவுள் உங்கள் ரூபத்தில் வந்து என்னிடம் பேசுவது போல் இருக்கிறது 🙏🙏

  • @NaveenSteelboys-du6qs

    @NaveenSteelboys-du6qs

    Жыл бұрын

    உண்மை யா

  • @babithab8630

    @babithab8630

    Жыл бұрын

    Super sir

  • @Thiyagu143thiyagu
    @Thiyagu143thiyagu5 ай бұрын

    மிக்க நன்றி அண்ணா இந்த பிரபஞ்சத்தில் சோர்ந்து மனிதரை பிரகாசிக்க வைக்கும் உங்கள் பேச்சி, சிறக்கட்டும் நாடெங்கிலும் உங்கள் காணொளி காட்சி. 👌

  • @simtamil

    @simtamil

    29 күн бұрын

    👍@@Thiyagu143thiyagu

  • @ShaliniPaul-il2sf
    @ShaliniPaul-il2sf3 ай бұрын

    ❤நன்றி அண்ணா மனம் குழம்பி இருந்த நேரத்தில் நல்ல பதிவு

  • @simtamil

    @simtamil

    2 ай бұрын

    👍ShaliniPaul

  • @kavyas.7a592
    @kavyas.7a592 Жыл бұрын

    மறுக்க முடியாத உண்மை அனுபவத்தில் கண்ட உண்மை நன்றி🙏🙏🙏🙏

  • @simtamil

    @simtamil

    Жыл бұрын

    👍 Kavya

  • @NaveenSteelboys-du6qs

    @NaveenSteelboys-du6qs

    Жыл бұрын

    ஃ😭

  • @thanioruvan249
    @thanioruvan249 Жыл бұрын

    சரியான நேரத்தில் தேவையான பதில்கள் கிடைத்தன.மிகவும் அருமையாக இருந்தது.உங்கள் கருத்துக்களும்,ஆலோசனைகளும் உங்கள் எண்ணம் போலவே.மிக்க நன்றி,🙏🙏

  • @kanagalashmis9001

    @kanagalashmis9001

    Жыл бұрын

    Thankyou sir

  • @baskaranarumugam8309

    @baskaranarumugam8309

    Жыл бұрын

    Sir unmai nammala varati varati marrage pannidu situation padi charActer madranga thairiyam important manasa illada oru all vest life sir great sir

  • @user-fb3qz5dy7l
    @user-fb3qz5dy7l3 ай бұрын

    என் மனதில் இருந்த குழப்பம் தீர்ந்து நன்றி ஐயா

  • @simtamil

    @simtamil

    29 күн бұрын

    👍@@user-fb3qz5dy7l

  • @selvamchinnathambi4166
    @selvamchinnathambi41665 ай бұрын

    தேடி தேடி கொடுக்கும் அன்பு குப்பைலே... அதனால் இனிமேல் என் வாழ்வின் முன்னேற்றத்திருக்கு என்ன தேவையோ அதை செய்ய போகிறேன்... யாருக்கு அந்த அன்பு அதிகம் தேவை படுதோ அவங்க கிட்ட கொடுக்க வேண்டியதான்

  • @saraswathiprem7946
    @saraswathiprem7946 Жыл бұрын

    நா அப்படி தான் என் வாழ்க்கையில் நிறைய இழந்து விட்டேன் இது உண்மைதான் நா கண்ட உணர்ந்த அனுபவம்

  • @MRNANDHA360
    @MRNANDHA360 Жыл бұрын

    மனதில் தோன்றியதை தெளிவாக கூறிவிட்டிர்கள் 🙏🙏🙏🙏🙏😊😊😊😊🤗🤗🤗மிக்க நன்றி இனியும் ஒருத்தற்காக காத்திருப்பது பயனற்றது என உணர்ந்தேன் 🥰🥰🥰🥰🤗🤗

  • @simtamil

    @simtamil

    Жыл бұрын

    👍 nandha k

  • @Ravi5988

    @Ravi5988

    Жыл бұрын

    சரி

  • @dhanabakiam4081

    @dhanabakiam4081

    Жыл бұрын

    Super ❤️❤️❤️

  • @raniamma4702

    @raniamma4702

    Жыл бұрын

    Super

  • @akilanaladi

    @akilanaladi

    10 ай бұрын

    Thankyou sir

  • @PrincyAnitha
    @PrincyAnithaАй бұрын

    நான் 11 வருஷம் காதலிச்சு வீட்டில் பிடிவாதமா இருந்து எங்க வீட்டுக்காரரை நான் கல்யாணம் பண்ணி இருக்கேன் அஞ்சு வருஷம் குடும்பம் நடத்தி ரெண்டு குழந்தையை பெற்று இருக்கிறேன் நாலு வயசுல ஒரு பையனும் ஒன்றை வயசு ஒரு பெண் குழந்தை எனக்கு இருக்காங்க கடந்த மூன்று மாதமா நானும் எங்க வீட்டுக்காரரும் சிரிச்சு பேசி ரொம்ப நாளாச்சு லேட்டா வீட்டுக்கு வரனால நான் கேட்டேன் ஏன் இவ்வளவு லேட்டா வர 11:30 12:45 நான் கேட்டேன் டெய்லியும் குடிச்சிட்டு வராத என்கூட டைம் ஸ்பென்ட் பண்றது இல்ல இந்த குழந்தைகளை நானே பார்த்துட்டு இப்படியே இருக்க வேண்டியது தான் இருக்கு எனக்கு பிறந்தநாள் அன்னைக்கு ஒரு வாழ்த்து கூட சொல்லல எனக்கு அது ரொம்ப என்னை காயப்படுத்தி வச்சு என் ஃப்ரெண்ட் நான் பார்த்து இப்படி பொறாமை படுறேனா என்ன டைவர்ஸ் பண்ணிக்கிறதா இருந்தா பண்ணிட்டு நான் டெய்லி குடிச்சிட்டு தான் வருவேன் உன் பிரண்ட் எல்லாம் அவங்க வைஃபை எப்படி பார்த்துக்கிறாங்க வாழ்க்கையில இப்படி வந்தது என்னனு தாங்க முடியல இத கேட்டதுக்கு நீ அவங்கள எல்லாம் பார்த்து பொறாம படுறியா என்ன டைவர்ஸ் தரேன் வாங்கிட்டு போ என் கல்யாணம் ஆன முதல் வருஷம் கல்யாணம் நாள் வராங்க எங்க அப்பா இறந்து போயிட்டாரு அவர் இல்லாதனாலே நிறைய விட்டுக் கொடுத்து போகிறது இன்றைக்கு அவன் தான் என் உலகமே நினைச்சுட்டு இருந்தப்ப அவன் என்கிட்ட இப்படி சொன்னதுனால தாங்கவே முடியல ரொம்ப தாங்க முடியல அலுவையா வருது இத நான் எப்படி ஹேண்டில் பண்ணனும் எனக்கு தெரியல கண்ணீருக்கு உங்ககிட்ட உங்களால மட்டும் தான் பதில் கொடுக்க முடியும்.

  • @meenachichelliah1529
    @meenachichelliah15295 ай бұрын

    Yes brother. I learnt it very late. But after my health was affected l had no choice but to put a full stop. Thanks to Almighty to give me this realisation. I am much confident about myself now. Thank you brother.

  • @apratheep9140
    @apratheep9140 Жыл бұрын

    ஒவ்வொருவரும் ஆசிரியர் பேணா தலை குனியும் போது ஆயிரம் மாணவர்கள் வாழ்க்கை நிமிர்ந்து வாழ்கிறது

  • @Subramanian-je4zq
    @Subramanian-je4zq Жыл бұрын

    இதை என் போன்ற பாதிக்கப்பட்ட (குடும்ப நபர்களால்) பாதுகாப்பு படையினர் ஆழ் மனதில் பதிந்து வைக்க வேண்டிய பொக்கிஷம் 🙏🙏

  • @gopalangopalan9145

    @gopalangopalan9145

    Жыл бұрын

    😭😭

  • @mani6290
    @mani62905 ай бұрын

    மிக்க நன்றி அண்ணா நீங்க சொன்ன வார்த்தைகள் 💯 உண்மை நீங்கள் நல்ல Dr நு சொல் வாதை விட நல்ல மனிதர் ❤👍🙏

  • @sivaprakash8730
    @sivaprakash873023 күн бұрын

    உங்கள் குரலை கேட்க்கும் போது ஒரு நம்பிக்கை பிறக்கிறது அண்ணா...Love you so much...❤️

  • @sumathiramachandran3968
    @sumathiramachandran39689 ай бұрын

    எப்பவுமே உங்க ஸ்பீச் வேற லெவல் சார்.. நீங்க ஒரு டாக்டர் ஆனா எப்படி மனசுக்கும் சேர்த்து இவ்ளோ அழகா வைத்தியம் பாக்குறீங்க.. உங்க மேல பெரிய மரியாதையே வருது சார் ❤❤

  • @vinothini-i3h
    @vinothini-i3h Жыл бұрын

    Sir, நானும் 12 வருசமா ஒரு நபர்கிட்ட அன்பா, பாசமா பழகினேன். ஆனால் அவர்க்கு என்னோட அருமை தெரியல. என்னை விட்டு ரொம்ப தூரம் போய்ட்டார். உங்க video பார்த்தேன். தெளிவு கிடைத்தது. அன்பு என்னைக்குமே நல்லது. அதை சரியான நபர்கிட்ட காட்டணும். என்னிடம் இருந்த குழப்பத்த தெளிவு படுத்திட்டேங்க. நன்றி Doctor. 🙏

  • @malikbasha7458
    @malikbasha7458Ай бұрын

    முழு மனதோடு சொல்கிறேன். உங்களை படைத்த இறைவனின் அருள் உங்களுக்கு கிடைக்கும்.❤

  • @simtamil

    @simtamil

    29 күн бұрын

    👍@@malikbasha7458

  • @malikbasha7458

    @malikbasha7458

    26 күн бұрын

    ❤​@@simtamil

  • @Kandan-lw7ku
    @Kandan-lw7kuАй бұрын

    மிக நல்ல பதிவு எல்லோருக்கும் ஆனது மிக முக்கியமானது

  • @simtamil

    @simtamil

    29 күн бұрын

    👍@@Kandan-lw7ku

  • @bsuryabsurya8586
    @bsuryabsurya8586 Жыл бұрын

    அண்ணா, உங்கள் இந்த பதிவை கேட்கும் போது என் கண்களில் கண்ணீருடன் தான் கேட்டேன்.. புது நம்பிக்கை மனதில் பிறக்கிறது... மிகவும் நன்றி அண்ணா 🙏

  • @christinarosy5613

    @christinarosy5613

    Жыл бұрын

    இறை வார்த்தை

  • @sureshsuresh7107

    @sureshsuresh7107

    Жыл бұрын

    True sir

  • @sudhasakthi9124

    @sudhasakthi9124

    Жыл бұрын

    Promise.... Kannula thanni vandhuruchu sir... Thanks for your words sir

  • @jayak4824

    @jayak4824

    7 ай бұрын

    This video for me i am in this swetchvation than Dr Ella mariyathaum eshanthytten Dr after seeing this video i understand the importance thank you very much Dr thank you again

  • @safamarwan2891
    @safamarwan28918 ай бұрын

    கெஞ்சுவதும் தொங்குவதும் எனக்குமே பிடிக்காத ஒன்று என் பிள்ளைகள் இடமும் இதைத் தான் சொல்வேன் 🎉🎉 நல்ல பதிவு அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் நன்றி

  • @simtamil

    @simtamil

    5 ай бұрын

    👍safamarwan

  • @SacredWarrior-io3xc
    @SacredWarrior-io3xc5 ай бұрын

    I agree. But your message can only be fully appreciated if one has experienced those situations. Lived experience have taught me more than parents, teachers & books 😊

  • @simtamil

    @simtamil

    5 ай бұрын

    👍SacredWarrior

  • @k.madasamy6182
    @k.madasamy61824 ай бұрын

    மிக்க நன்றி அய்யா....மனதிற்கு தெளிவு கிடைத்தது

  • @saishankar8187
    @saishankar8187 Жыл бұрын

    முற்றிலும் உண்மை. இவர் மட்டும் என் வாழ்வில் இல்லை என்றால் நான் வீதிக்கு வந்து இருப்பேன் என்று நினைத்து என் சுய மரியாதையை இழந்துள்ளேன். எனக்கு என்ன கிடைக்கும் என்ன கிடைக்க வேண்டும் என்பதை என்னை படைத்தவனை தவிர வேறு யாராலும் பூர்த்தி செய்ய முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை

  • @MohammedAli-qo1qp
    @MohammedAli-qo1qp Жыл бұрын

    இறைவன் உங்களுக்கு நேர்வழியும் ,நல்ல ஆரோக்யமும் நிறைந்த வாழ்வை வழங்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் நன்றி டாக்டர்

  • @simtamil

    @simtamil

    29 күн бұрын

    👍@@MohammedAli-qo1qp

  • @user-zn1ge7re4e
    @user-zn1ge7re4e26 күн бұрын

    உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் நிறைய அம்மா அப்பா இல்லாத குழந்தைகள் நிறைய குழந்தைகள் இருக்கு இந்த குழந்தைகளுக்கெல்லாம் உதவுங்கள் அண்ணா

  • @divyam4838
    @divyam48384 ай бұрын

    ரொம்ப நன்றி சார்.. நானும் இப்படி தான் பயந்துடு இருந்துத..இப்பதா எனக்கு தெளிவு கிடைத்தது

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen Жыл бұрын

    உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் தன்னம்பிக்கை தரக்கூடியது 🌹 நன்றி சகோதரரே 🙏👍

  • @simtamil

    @simtamil

    Жыл бұрын

    👍 Yummy Spicy Tamil Kitchen

  • @ManiKandan-lp3zc
    @ManiKandan-lp3zc6 ай бұрын

    நன்றி சார் இவ்வளவு நாள் எனக்குள் இருந்த தாழ்வு மனப்பான்மையை ஒரே வீடியோவில் புரியவைத்தற்க்கு

  • @simtamil

    @simtamil

    2 ай бұрын

    👍Manikandan

  • @jackraven7850
    @jackraven78503 ай бұрын

    YES SIR.என்னால் பயன்பெற்ற சில ராலேயே நிறைய இழந்திருக்கிறேன். அவர்களெல்லாம் இப்போது நல்ல நிலையில்,அதிகார த்திலிருக்கிறார்கள். பலரும் என்னை அவ ர்களிடம் மீண் டும் APPROACH செய்ய வலியுறுத்தினர்.நெருக்கடியான இந்நேர ங்களில் கூட அவர் களை சந்திக்கவி ல்லை.இருப்பதும், கிடைப்பதும் போது மென்ற முடிவில் வாழ்கிறேன்.YES, I NEVER LOOSE MY DIGI NITY TO ANYBODY BY ALL MEANS.💪👍

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm657225 күн бұрын

    விட்டுக்கொடுத்து அனுசரித்து வழிக்கு கொண்டு வருதல் என்பது நாம் தாழ்ந்து போவதாக பொருள் இல்லை அவர்கள் சிந்திப்பதர்க்கு நாம் அவர்கலுக்கு கொடுக்கும் அவகாசம் இதில் "வைராக்கியம்"என்பது எல்லாமே வீண் விரயம் நம் முன்னோர்கள் இன்றைய மனோதத்துவம் அனுபவத்தில் உணர்ந்தவர்கள்

  • @assscattring2804
    @assscattring2804 Жыл бұрын

    ஆமாம் நான் யாரையும் ரொம்ப கெஞ்சுனா வாழ்க்கையில் நம்மள ரொம்ப சீப்பா நினைச்சுக்கிறாங்க நம்ம வேலையை பார்த்துட்டு போனால் நம்மளை தேடி வருவாங்க கரெக்டான அண்ணா

  • @TravelLoverKarthick6725

    @TravelLoverKarthick6725

    Жыл бұрын

    aaama pa🎉

  • @kalaivaninagarajan8677
    @kalaivaninagarajan8677 Жыл бұрын

    வாழ்க்கைக்கு அத்தியாவசியமான ஒன்றை சுருக்கமாக தெளிவாக கூறினீர்கள்🙏நன்றி டாக்டர்

  • @simtamil

    @simtamil

    Жыл бұрын

    👍 Kalaivani Nagarajan

  • @arulsai7489
    @arulsai74894 ай бұрын

    ரொம்ப நன்றி நன்றிங்க சார் ஒவ்வொரு வார்த்தையும் ரொம்ப சூப்பரா சொல்றீங்க மேலும் மேலும் நீங்க இது மாதிரி வீடியோ போடணும் வாழ்க்கையில வளரக்கூடியவங்க இதெல்லாம் கேட்டு நல்லபடியா முன்னுக்கு வரணும் சோ ப்ளீஸ் தேங்க்யூ

  • @sankarthilaa9645
    @sankarthilaa96452 ай бұрын

    மிக்க நன்றி இது ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் நடக்கும் சில தருணங்கள் காண பதில்.. மீண்டும் நன்றி

  • @sasi5901
    @sasi5901 Жыл бұрын

    ரொம்ப மன அழுத்தத்தில் இருந்து நீங்கள் ஒவ்வொரு சொல்லும் மனதில் பதிந்தது ரொம்ப நன்றி டாக்டர் 🥺

  • @simtamil

    @simtamil

    9 ай бұрын

    👍sasi

  • @vasanthvelankanni4427
    @vasanthvelankanni4427 Жыл бұрын

    சிந்திக்க வேண்டிய பதிவு..... ஒன்றுக்கு மேல் ஒன்று... நல்ல விஷயங்கள் நிறைய இருக்கிறது... வாழ்க்கையை குறுகிய வட்டத்திற்குள்... அளந்து இருக்காமல்.... மனம் பரந்து வேண்டும்!!... நன்றி டாக்டர் அவர்களே... மனதிற்கு ஒரு இனம் புரியாத... உத்வேகம் கிடைத்தது போல் உள்ளது ❤️❤️❤️

  • @shivas458
    @shivas45823 күн бұрын

    காதல் 8 வருடம். பெற்றோர் ஆசிர்வாதத்தால், அந்த ஆணை திருமணம் செய்து க்கொண்டேன். இப்போது திருமணம் ஆகி இரண்டே மாதங்களில் சண்டை, உன்னை எனக்கு என்றுமே பிடித்ததில்லை என்று சொல்கிறார். சில நேரம் அழுகிறேன் சில நேரம் இடிந்து போய் இருக்கிறேன். 😢

  • @Mohmme70

    @Mohmme70

    4 күн бұрын

    Kavala padathinga ma...

  • @shivas458

    @shivas458

    4 күн бұрын

    @@Mohmme70 பேசுவதையே நிறுத்திவிட்டார். அப்போ எதற்கு கல்யாணம். இறங்கி போனால் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். ஒரு வார்த்தை பேசிவிட்டால், அவ்வளவு தான். அதையே பிடித்துக்கொண்டு எந்த எல்லைக்கும் செல்கிறார்கள்.

  • @sasimala3501
    @sasimala35018 сағат бұрын

    Lord Jesus bless you sir with long life and good health and prosperity sir

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran599410 ай бұрын

    அருமையான பதிவு Dr நம்மை மதிக்காத உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இனி என் நிம்மதி யை தொலைக்கப் போவதில்லை. வாழ்க்கை வாழ்வதற்கே நீங்கள் உணர்வைத்தற்கு நன்றி 🙏

  • @simtamil

    @simtamil

    8 ай бұрын

    👍premanantheeswaran

  • @jayapriya5454
    @jayapriya5454 Жыл бұрын

    மிகுந்த மிகுந்த மன வேதனையில் இருந்தேன். தங்களின் பதிவு, எனக்குள் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • @NaveenSteelboys-du6qs

    @NaveenSteelboys-du6qs

    Жыл бұрын

    என்ன காண்

  • @user-pp8tv4zz6k
    @user-pp8tv4zz6k5 ай бұрын

    Timely message. I lost both my job and relationship at the Same time. I begged him for 2 weeks , continuously. Weeping and completely shattered. My whole life is devastated. Before ending my life, this video got my eye. I'm gonna resign my job and move ahead with my life boldly. Newer opportunities are waiting for me. ♥️ Man you are incredible. You have saved a life

  • @user-ur2qb8xe2s
    @user-ur2qb8xe2s7 күн бұрын

    ரொம்ப நன்றி சார் இந்தப் பதிவு எனக்கு ரொம்ப முக்கியமான பதிவு வாழ்றது சாவுற தான் தெரியாமல் இருந்த சார் வாழ்க்கையில் ஒருத்தனை நம்புனேன் ஆறு வருஷமா என்னை நல்லா ஏமாத்திட்டான் அந்த ஆறு வருஷமா என்கிட்ட பேசினது எல்லாமே பொய் தான் சார் ஆனா நானும் நம்பி இருக்கேன் முட்டாள் மாதிரி இதிலிருந்து எப்படி வெளியே வருவது எனக்கு தெரியல டெய்லி அவனுக்கு போன் பண்ணி கெஞ்சி இருக்கேன் சார் இதுல ஒரு கொடுமையான என்னையும் கல்யாணம் பண்ணி ஏமாத்திட்டு இன்னொரு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி இருக்கான் ஆனா எந்த ஒரு குற்ற உணர்வும் அவனுக்கு இல்லை அவன் நிம்மதியா சந்தோஷமா இருக்கா என்னால இருக்க முடியல சார் இந்தப் பதிவை கேட்டு என்னை நான் மாத்திக்கணும் தன்மானத்தோடு வாழனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithanatarajan8934
    @kavithanatarajan8934 Жыл бұрын

    இதமான வார்த்தைகளால் இடர்படும் பல இதயங்களுக்கும் இதம் தரும் தங்கள் பணி தொடர வேண்டும். வாழ்த்துக்கள்

  • @simtamil

    @simtamil

    5 ай бұрын

    👍kavithanatarajan

  • @nirmalatv7411
    @nirmalatv7411 Жыл бұрын

    இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் அனைத்தையும் புரியு வைக்க முடியாது. சரியான நேரத்தில் எடுத்து சொன்னதற்கு நன்றி... ஆழமான பதிவு. நன்றி நன்றி நன்றி

  • @simtamil

    @simtamil

    5 ай бұрын

    👍nirmalatv

  • @user-mv9yt8fb5l
    @user-mv9yt8fb5l6 ай бұрын

    Nanrdi dr en manadhirku sariyana aalosanai kudutheergal en manam theliya vaikka unga speech uthaviya irunthathu🙏🙏🙏

  • @user-zr2ct6bc7q
    @user-zr2ct6bc7q5 ай бұрын

    Thank you for your encouraging words

  • @umamaheswari6739
    @umamaheswari6739 Жыл бұрын

    இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அஸ்வின் அண்ணா , குடும்பத்தினர் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 💐💐💎💎

  • @santhia3462

    @santhia3462

    Жыл бұрын

    Thank you sir valthukkal unmai

  • @mohanaponraj-sg4zt
    @mohanaponraj-sg4zt6 ай бұрын

    ஆமாம் சார் நான் எவ்வளவு எல்லா திடமும் பாசமாக இருப்பேன் ஆனால் எல்லோரும் என்னை அலட்சியப் படுத்துகிறார்கள் நான்தான் எல்லாரிடமும் வழிய வழிய போயி பேச வேண்டி இருக்கிறது

  • @user-jf7zs7gs3q
    @user-jf7zs7gs3q2 ай бұрын

    அருமையா சொன்னிங்க sir உண்மைதான் இதில் ரொம்ப அனுபவித்து உள்ளேன் இப்போதான் மனம் நிம்மதி ஆனது நன்றி sir

  • @simtamil

    @simtamil

    29 күн бұрын

    👍@@user-jf7zs7gs3q

  • @sudhabalasubramanian3696
    @sudhabalasubramanian3696 Жыл бұрын

    சரியான பதிவு Dr. உங்க குரலை கேட்டும் போதே தனி உற்சாகம் தோன்றுகிறது. இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

  • @TDeva-ex2lt
    @TDeva-ex2lt Жыл бұрын

    Superb.. இத கேட்கும் வரை மனதில் நிறைய குழப்பம் இருந்தது ஆனால் இப்போது ரொம்ப தெளிவாகி விட்டேன். நன்றி..🙏🙏🙏🙏

  • @vasanthamanishanmugam9151

    @vasanthamanishanmugam9151

    Жыл бұрын

    Superb

  • @PavaniVaathi
    @PavaniVaathi3 ай бұрын

    சூப்பர் சூப்பர் அழகு சார் மனதுக்கு நல்ல தெளிவு கிடைத்தது நன்றி

  • @simtamil

    @simtamil

    29 күн бұрын

    👍@@PavaniVaathi

  • @b.scnursingtamilclass9787
    @b.scnursingtamilclass97872 ай бұрын

    சார் உங்களோட இந்த பதிவு ரோம்ப நாளாக இருந்தா கஷ்ங்களுக்ககு ஓர் நல்ல தீர்வை குடுத்தது இருக்கு சார் உங்களுக்கு மனமார்ந்த நன்றி சார் 🎉❤❤❤

  • @shidhurockz
    @shidhurockz Жыл бұрын

    ரொம்ப நன்றி சார்..நீங்க ள் கூறியது 100% உண்மை சார்..நல்ல நண்பர்கள் வேண்டும் என்று என்னை நானே தொலைத்துவிட்டேன் சார்..இனிமேல் என் மனசுக்கு பிடித்த மாதிரி வாழ்க்கை வாழ்வேன் சார்😍💓❤️

  • @simtamil

    @simtamil

    29 күн бұрын

    👍@@shidhurockz

  • @christy7606
    @christy7606 Жыл бұрын

    Super super உண்மையையும் உணர்வுகளையும் மதிக்காத உலகத்தில் நம்மை நாமே இழக்கவே கூடாது

  • @simtamil

    @simtamil

    Жыл бұрын

    👍 Christy

  • @ChitraMagesh
    @ChitraMagesh4 ай бұрын

    Yes friend, now iam trying to be what you I am. I'm bold enough to say my views & thoughts without fear, instead accepting all others. Thank you That u r saying iam iam is right.

  • @lavanya_official__
    @lavanya_official__6 ай бұрын

    ஆமாம் மிக்க நன்று பயந்து குழம்பும் மனம், அளவற்ற எண்ணங்கள் ஓடும் புத்தி..இதிலிருந்து வெளி வர நாட்கள் ஓடும் ஆனால் இது போன்ற சில பதிவுகள் மிக உதவியாக இருக்கும்❤️🌺...

Келесі