யார் இந்த ஆம்ஸ்ட்ராங் ! நடுங்க வைக்கும் ... | பின்னணியில் மர்ம பெண் ? காட்டி கொடுத்த ...

#bspleaderarmstrong #bsparmstrong #bspleaderarmstrongdeath #armstrongbsp #bsparmstrongdeathnews #bsparmstrongdance #bsparmstrongspeech #mkstalingovernment #tamilnadupolice #edraid #vck #thirumavalavan #amstrong #aarkadusuresh #aarkadusuresh #aarkadusureshnews #arcotsureshdeath #arcotsureshmurder #arcadesuresh #arcotsureshnews #arkadu
யார் இந்த ஆம்ஸ்ட்ராங் ! நடுங்க வைக்கும் ... | பின்னணியில் மர்ம பெண் ? காட்டி கொடுத்த ...
Website : www.realonemed...
Follow Us On Our Official Social Media Pages:
Facebook : / r1voiceofficial
Twitter : / realone_media
Instagram : / realonemediaoffl
Telegram Channel : t.me/realoneme...
Join Our Whatsapp Group : bit.ly/3lpWoeC
We aim to focus latest & quality contents on Politics, Celebrity Interviews, current affairs, Social issues, Tamil culture, Sports, History, Science & Business.
Realone Voice Mission to share Best Possible Knowledge World Wide without Any Limits. In This Channel We Will post On Following Topics Which Will Help You to Grow Your Knowledge.
Join us on this great journey by clicking the subscribe button.
…………….... Disclaimer ………….
The views expressed by guests in the interviews / speech / press meets are solely their own opinion. Realone Voice does not endorse it and shall not be held responsible for the same. Realone Voice only wishes to entertain people and give platform for various voices to be hear, there by carrying it out to the audience. We have absolutely no intention to Defame / Calumniate / Discredit any individual / Group / Organization.

Пікірлер: 153

  • @success66664
    @success66664

    நல்ல நேர்காணல்..

  • @allwinfernando613
    @allwinfernando613

    தொடக்கத்தில் இருந்து பேசிய அட்வகேட் உண்மை நிலையை எடுத்து வைத்து கடைசியில் மன்னியுங்கள் வாழனும் வாழ பழகணும் சிந்திங்கள் என்று சொல்ற விஷயம் அருமை அருமை மனிதநேயம் கொண்ட வழக்கறிஞர் உங்களுக்கு நன்றி

  • @yuvi7812
    @yuvi7812

    Rightly Said Sir... இந்த பஞ்சாயத்து பிசினஸ் தான் சில வழக்கறிஞர்களின் கொடூர மரணங்களுக்கு காரணம் 🙏 சரியாக சொன்னீங்க

  • @jacquelinemiranda3708
    @jacquelinemiranda3708

    Armstrong is a well known/loved person before he became famous. He was helpful to the core. My sister lived in the next street to him, always smiling, & ready to help. Standing as an independant candidate for councillor is nothing, if he stood for MLA post too he would win hands down, such was his fame, & his love for ppl, & he was humble & humane. May his soul Rest In Peace 🙏

  • @amani6144
    @amani6144

    வக்கீல் ஐயாவின் கருத்து மிகவும் சிறப்பானதும் சரியானதும் ஆகும்

  • @user-in3vd4ow3w
    @user-in3vd4ow3w

    அருமையான கருத்துக்கள்,உங்கள் கருத்து எல்லா இடத்திலும், அதுவும் 20+ இளம் ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்,நன்றி 🎉🎉🎉

  • @mahendraa1000
    @mahendraa1000

    Good advice to upcoming advocates sir

  • @mohammedathaullah1459
    @mohammedathaullah1459

    உண்மையான கருத்து அனைவரும் பின்பற்ற வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது

  • @jagadev2012
    @jagadev2012

    ஊரை மிரட்டி பிழைப்பவர்களுக்கு அரை வாழ்வு தான். கடவுள் இருக்காரு குமாரு....

  • @jrajendran947
    @jrajendran947

    வாழ்க வழக்கறிஞர்

  • @rajangamrengasamy2303
    @rajangamrengasamy2303

    🎉great advise

  • @jagadev2012
    @jagadev2012

    தலித் அரசியல் செய்பவர்கள் குறுகிய காலத்தில் மிகப்பெரிய உயரத்தை அடைகிறார்கள். ‌இந்த மாதிரி வழிகளில் தான் அடைகிறார்களா????????

  • @rakshad7476
    @rakshad7476

    Ayya good speech

  • @balasubramaniangopalan5335
    @balasubramaniangopalan5335

    மிகச் சரியான,உண்மை விளக்கம்.

  • @100mksamy
    @100mksamy

    திருமாவுக்கு ஆம்ஸ்ட்ராங் பரவாயில்ல அவர் பத்து கேஸ் வாங்க சொன்னார், இவர் படிச்சிட்டு கேஸ் வாதாட சொன்னார்.

  • @sankarvocmuthusankar524
    @sankarvocmuthusankar524

    அவனும் ரவுடி தான் வெட்டு வாங்குன இவனும் ரவுடிதான் 😂😂😂

  • @kasthuriragenkasthuriragen3232
    @kasthuriragenkasthuriragen3232

    உண்மையானவழக்குரைஞர்

  • @velligiri5552
    @velligiri5552

    உனக்கு எதிரி வேண்டாம் எதிரிக்கு நீ வேண்டாம் ,

  • @piraviperumal115
    @piraviperumal115

    கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல், வெட்டு, குத்து, கொலை என்று ...... பெயர் வாங்கினால்தான் அரசியல் தலைவராக வர முடியுமா??

  • @nirmalvenkat9310
    @nirmalvenkat9310

    பழிக்கு பழி 😢

Келесі