யார் இந்த கார் வென்ற பொதும்பு பிரபா? தாயின் உருக்கம்

#PALAMEDU #JALLIKATTU #POTHUMBU_PRABA #PRABHAKARAN_JALLIKATTU
Special thanks to,
Veerapandi
Aayar Kudil
DF consultancy
Prakaz Graphic design
Dude Car wash
JEMI

Пікірлер: 363

  • @gobiramachandran8020
    @gobiramachandran80204 жыл бұрын

    தன் உயிரை துச்சமாக மதிச்சு களத்தின் வென்ற வீரனுக்கு நம் இந்திய ரானுவத்ததில் பணிபுரிய வேற என்ன தகுதி வேண்டும்....

  • @antoraj1415

    @antoraj1415

    4 жыл бұрын

    Ama kandipa Government ivarukku Ranuvathula velai kudukka vendum. ..👍👍👍

  • @sarveshraja7534

    @sarveshraja7534

    4 жыл бұрын

    Yes true

  • @christopherdhanasing9392

    @christopherdhanasing9392

    4 жыл бұрын

    அருமையா சொன்னீங்க ... ஆனா இந்த கார்ப்ரேட் கைகூலிகளின் அரசாங்கம் இதை செய்யாதே

  • @XnewsTAMIL

    @XnewsTAMIL

    4 жыл бұрын

    மத்திய அரசு தமிழர் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டு தடையை நீக்கியதே பெரிய விஷயம், இதில் நம் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு ராணுவத்தில் வேலை தந்து உதவி செய்யும் என எதிர்பார்ப்பதை விட நம் தமிழக அரசாங்கமும் காவல் துறையிலோ தீயணைப்புத் துறையில் வேலைவாய்ப்பு தரலாம்

  • @anbujaya9268

    @anbujaya9268

    3 жыл бұрын

    Tamil super hit

  • @SureshSuresh-mt5co
    @SureshSuresh-mt5co4 жыл бұрын

    பிரபாகரன் பெயர் கேட்டதும் சும்மா அதிருதுல்ல தமிழன்டா நாம் தமிழர்

  • @thavavisshnu9201
    @thavavisshnu92014 жыл бұрын

    மரியாதையான ஒழுக்கமான வார்த்தைகள் பேராசை இல்லாத ஆசைகள் வாழ்த்துக்கள் வீரனே...

  • @parthiban516
    @parthiban5164 жыл бұрын

    விரைவில் அரசாங்கம் சார்பாக வீடு கட்ட உதவி செய்ய வேண்டும்

  • @veeramaniganesan8377
    @veeramaniganesan83774 жыл бұрын

    அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை தமிழரின் உடைமை .பிரபாகரன் தம்பி வாழ்க வாழ்க வாழ்வாங்கு வாழ்க .

  • @balajinilavideo9933
    @balajinilavideo99334 жыл бұрын

    பிரபாகரன் என்பது ஓர் இனத்திற்கான அடையாளம், உயிர் சொல்.!!!

  • @thangarasuthangarasu9776

    @thangarasuthangarasu9776

    4 жыл бұрын

    Yes! You are our soldier👍

  • @gcrgcr2658
    @gcrgcr26584 жыл бұрын

    வாழ்த்துக்கள் தம்பி..தமிழ் நாடு அரசு இந்த தம்பிக்கு உதவி செய்ய முன் வந்தால் தம்பியின் வாழ்க்கை தரம் உயரும்... வாழ்த்துக்கள் தம்பி

  • @deepanarakkonamarakkonam5159
    @deepanarakkonamarakkonam51594 жыл бұрын

    பிரபாகரன் என்றாலே வீரம் தான் அண்ணன் மேதகு ஈழத்தமிழன் மீட்பு பிரபாகரனின் வீரம் உனக்கு

  • @babloobabloo8271
    @babloobabloo82714 жыл бұрын

    உங்கள் ஆசை நிறைவேற என்னுடைய வாழ்த்துக்கள்

  • @Ritired_Rowdy
    @Ritired_Rowdy3 жыл бұрын

    எவ்வளவோ பெரிய வீரன் அகங்காரமே இல்லாம இவ்வளவு சாந்தமா இருக்கார்.. இது தான் உண்மையான வீரனுக்கு அழகு

  • @chidamponni1
    @chidamponni14 жыл бұрын

    "சொல்லி பார்த்தேன் கேக்கலை சரின்னு அவன் போக்கிலே விட்டுட்டேன் , . . . . . என் புள்ளை என்ன செஞ்சிட்டு வந்தாலும் அது நல்லதாத்தான் இருக்கும்" அம்மாவின் இந்த ஊக்குவிப்பும் , நன்பர்களின் துணையும் முதலாளியின் ஆதரவும் தான், அதை மறவாத மனமும் உன் வெற்றிக்கு காரணம், அதுவே இன்னும் பல விருதுகளை பெற்று தரும் என்பதில் ஐயமில்லை . வாழ்த்துக்கள்

  • @harimurugan6108
    @harimurugan61084 жыл бұрын

    பொதும்புக்கு பெருமை சேர்த்த பிரமாவுக்கு நன்றி

  • @prabhupanchanathan8035
    @prabhupanchanathan80354 жыл бұрын

    சீக்கிரம் வீடு பரிசாக வெல்ல வாழ்த்துக்கள் சகோ 👏👏👏👏

  • @tamilkalakala5011
    @tamilkalakala50114 жыл бұрын

    உங்கள் வீரத்துக்கு இணையான வீரன் உலகத்தில் எவனும் இல்லை

  • @tamilselvamtamilselvam3010
    @tamilselvamtamilselvam30104 жыл бұрын

    தமிழ் இனத்தின் மாவீரனடா உன் புகழ் ஓங்கும் தமிழ் தாய் உன் வரலாறு தாங்கும்

  • @thasananth2692
    @thasananth26923 жыл бұрын

    பிரபாகரன் என்றால் அது வீரனின் பெயர். நீங்களும் வீரன் தான். வாழ்த்துக்கள் பிரபாகரன் =வீரன். 👍👍👍👍

  • @user-bx6wo1rn3z
    @user-bx6wo1rn3z4 жыл бұрын

    பிரபாகரன் என்ற உச்சரிப்பை கேட்டதுமே உடல் புல்லரிக்கிறது ஏனென்றால் பிரபாகரன் என் தமிழ் இனத்தின் அடையாளம்

  • @mrdhinakaran7031
    @mrdhinakaran70314 жыл бұрын

    இவரை அரசாங்கம் திரும்பி பார்க்க வேண்டும்

  • @karthim4740
    @karthim47404 жыл бұрын

    நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐

  • @umapriya5201
    @umapriya52014 жыл бұрын

    தெய்வம் துணையிருக்கனும்... உங்கள் பெயருக்காகவாவது தெய்வம் துனையிருக்கும்.... நமது ஆட்சியில்... ஜல்லிகட்டு தேசிய விளையாட்டாக அறிவிக்கப்படும்.... நாம் தமிழர் ....

  • @chiyanvicky7718
    @chiyanvicky77184 жыл бұрын

    ஒரே பையனா இருந்தும் தைரியமா போறீங்க இதுக்கே உங்கள வாழ்த்தனும் நண்பா

  • @shivanischannal6015
    @shivanischannal60154 жыл бұрын

    நண்பா உன் வாழ்க்கை மேம்பட என்னுடைய வாழ்த்துக்கள்

  • @kkumar7623

    @kkumar7623

    4 жыл бұрын

    தலைவர். பெயரை. தாங்கி நிற்கும். நீங்க. வளர்க. பெருமை மிக்க நன்றி

  • @kamalhighflyersevalskarur8706
    @kamalhighflyersevalskarur87064 жыл бұрын

    அருமை நண்பா😍 தமிழனுக்கு பெருமை அள்ளிதந்த பிரபா. மேலும் பல வெற்றிகளை பெற வாழ்த்துக்கள்... தமிழன்டா😍🙏💪💪

  • @maruthupandimaruthupandi5721
    @maruthupandimaruthupandi57214 жыл бұрын

    பிரபாகரன் வாழ்த்துக்கள்

  • @hinduveeraparayar3974
    @hinduveeraparayar39744 жыл бұрын

    ஜல்லிக்கட்டு வெற்றி பெற்ற வீரருக்கு அவர் தகுதி எற்ப அரசு வேலை தரவேண்டும் என்பது கருத்து வாழ்த்துக்கள்

  • @kgandhimathi6556
    @kgandhimathi65564 жыл бұрын

    வீரத் தமிழன் பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள். அன்புத் தம்பிக்கு மேன் மேலும் உன் வாழ்நாட்கள் சிறக்க வாழ்த்துக்கள். அடுத்த ஜல்லிக்கட்டுக்குள் உன் நிலை உயரும் மாற்றம் ஒன்றே மாறாதது தம்பி. வீரன் நீயடா வாழ்க வளமுடன்.

  • @user-vk7xk3md2b
    @user-vk7xk3md2b4 жыл бұрын

    இந்த காணொளியை முகநூலில் பார்த்தேன் அருமை பிரபாகரனின் பேட்டி அருமை வாழ்த்துக்கள்

  • @user-vu6wd5po8z
    @user-vu6wd5po8z4 жыл бұрын

    கடைசியாக நீங்கள் பேசிய பேச்சு 👏👏👏👏✊✊✊✊ வாழ்த்துக்கள் சகோ ....

  • @SureshSuresh-mt5co
    @SureshSuresh-mt5co4 жыл бұрын

    அண்ணன் சீமான் அவர்கள் இந்த தமிழ் வீரனை சந்திக்க வேண்டும்

  • @drmaheswarikannan5722
    @drmaheswarikannan57224 жыл бұрын

    தம்பி நீங்கள் மென் மேலும் வளரவாழ்த்துகள்.வாழ்க வளமுடன்

  • @jayakumarp5743
    @jayakumarp57434 жыл бұрын

    தெலுங்கனாக இருந்தாலும் என் உயிர் தலைவர் பிரபாகரன் வாழ்த்துக்கள் தம்பி பிரபாகரரே👍👍👍👍

  • @Kandasamy-wx2ud
    @Kandasamy-wx2ud4 жыл бұрын

    அறுமை அறுமை தம்பி வாழ்த்துகல் ஓம்நமொசிவாயா

  • @kalaithaaioodagam5493
    @kalaithaaioodagam54934 жыл бұрын

    வாழ்த்துகள் பங்கு...!💐💐💐

  • @user-st6lk1kn4e
    @user-st6lk1kn4e4 жыл бұрын

    சூப்பர் பிரபாகரன்

  • @tamizhraj4799
    @tamizhraj47994 жыл бұрын

    தோழரே நானும் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து வருகிறேன் கடந்த இருபது வருடங்களாய்...தங்களது திறைமைக்கு இந்திய இராணுவம் தேவையில்லை விரைவில் தமிழ் தேசிய இராணுவத்தில்..பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும்.. நாம் தமிழர்..

  • @Ravana48

    @Ravana48

    4 жыл бұрын

    🖤🖤🖤🖤🔥

  • @kumarmusi1656
    @kumarmusi16564 жыл бұрын

    வாழ்த்துக்கள் தம்பி கடவுள் துணையுடன் நல்லது நடக்கும்

  • @vigneshbabu836
    @vigneshbabu8364 жыл бұрын

    அவர் ஓட்டுனர் என்பதை கூறியதை கவனித்து அவருக்கு ஒரு ஓட்டுநர் வேளையாவது அரசாங்கம் வழங்கலாம்

  • @sivadurga8673
    @sivadurga86734 жыл бұрын

    வாழ்த்துக்கள் சூப்பர்

  • @suppuseran663
    @suppuseran6634 жыл бұрын

    பிரபாகரன் என்றால் வீரம் வீரம்

  • @subhashinikrishnamurthy8020
    @subhashinikrishnamurthy80204 жыл бұрын

    பிரபாகர் நீங்க தமிழ் இனத்தின் அடையாளம்💪💪💪உங்களுக்கு சிறந்த எதிர்காலம் கண்டிப்பா அமையும்👍👍👍உங்க அம்மாவை பத்திரமா பாத்துக்கங்க😊😊😊

  • @christopherdhanasing9392
    @christopherdhanasing93924 жыл бұрын

    வாழ்த்துகள் தம்பி

  • @SivaRaj-qp3xp
    @SivaRaj-qp3xp4 жыл бұрын

    நீங்கள் தான் தமிழரின் 2020 அடையாளம் அண்ணா

  • @karthikbosekarthik447
    @karthikbosekarthik4474 жыл бұрын

    Ungalukku gov la irunthu job kotukkanumnu sollitu irukkanga bro.. Unga kastalam thirnthu vitum.. All the best bro..

  • @umapriya5201
    @umapriya52014 жыл бұрын

    நமது கைகளில் அதிகாரம் வரும்... நமது வாழ்க்கை... பண்பாடு.... கலாசாரம்... வழிபாடு... அனைத்தும் மேன்படும்... காத்திருப்போம்....

  • @periyasamysamy3763
    @periyasamysamy37634 жыл бұрын

    பொதும்பு பிரபா வாழ்த்துக்கள்

  • @windface7346
    @windface73464 жыл бұрын

    வாழ்த்துக்கள் நண்பரே.

  • @user-ek8sj7le4d
    @user-ek8sj7le4d4 жыл бұрын

    வாழ்த்துக்கள் நண்பா...

  • @jayaprasanth5367
    @jayaprasanth53674 жыл бұрын

    அருமையான பதிவு..

  • @SakthiVel-xf2dg
    @SakthiVel-xf2dg4 жыл бұрын

    நண்பா நீ மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா 👌👌💪💪

  • @sekarcivil9772
    @sekarcivil97724 жыл бұрын

    வாழ்த்துகள் சகோ பேருக்கேத்த வீரம் கண்டிப்பா நீங்க நினச்சதுலாம் நடக்கும்

  • @riyariya699
    @riyariya6994 жыл бұрын

    வாழ்த்துக்கள் உங்களின் வெற்றி வாழ்க்கைக்கு

  • @MK-fl8xm
    @MK-fl8xm4 жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோ நட்புடன் இறைவாநாடகம் MKR

  • @sajeeraj5009

    @sajeeraj5009

    4 жыл бұрын

    SupAr

  • @karthikarthi5935
    @karthikarthi59354 жыл бұрын

    சூப்பர் சகோ

  • @sudhakarmoorthy5703
    @sudhakarmoorthy57034 жыл бұрын

    மதுரை என்ற வீரம் செறிந்த ஊர் உண்டு அங்கே மகத்தான மாவீரர்கள் உண்டு

  • @ramkumarkumar2629
    @ramkumarkumar26294 жыл бұрын

    ஜல்லிக்கட்டுக்கு பொதும்பு பிரபா..பந்தயத்துக்கு தேவகோட்டை குட்டி பிரபா....

  • @suresharavayal6162

    @suresharavayal6162

    4 жыл бұрын

    Kutty Praba kandadevi...

  • @ramkumarkumar2629

    @ramkumarkumar2629

    4 жыл бұрын

    @@suresharavayal6162 அதுவும் நம்ம ஊருதான்

  • @sargunamthru3300

    @sargunamthru3300

    2 жыл бұрын

    செம 💯💯💯👌👌👌 துணைசாரதி குட்டி பிரபா🔥🔥🔥🔥😍😍👌👌

  • @sbministries5361
    @sbministries53614 жыл бұрын

    Government should consider his voice. Congratulations bro..

  • @rainasri2626
    @rainasri26264 жыл бұрын

    Sooper thambiiii namma uuru podhumbuku perumai sethuruka...

  • @rajkumarkandasamy7991
    @rajkumarkandasamy79914 жыл бұрын

    I really & wholeheartedly appretiate MADURAI MAKKAL NEWS KZread channel for exposing the real hero PRABHAKARAN.

  • @rajkumarkandasamy7991
    @rajkumarkandasamy79914 жыл бұрын

    You are the real hero of TAMIL NADU....SON OF SOIL.

  • @jafarsadick9015
    @jafarsadick90154 жыл бұрын

    பிரபாகரன்க்கு தொகுதி MP, MLA அரசு அதிகாரிகள் இதில் தலையிட்டு தமிழக முதல் அமைச்சர் பார்வைக்கு கொண்டு சென்று, அவருக்கு அரசு வேலை தர வேண்டும். அவரின் ஏழ்மை இதன் மூலம் போக்கப்படும்...

  • @tamizhan4954
    @tamizhan49544 жыл бұрын

    கடைசியாக பேசிய பேச்சு அருமை

  • @tamiltamil5967
    @tamiltamil59674 жыл бұрын

    Valthukal nanpa ungal speech rompa super. Veera thayin veera magan

  • @XnewsTAMIL
    @XnewsTAMIL4 жыл бұрын

    சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு தமிழக அரசு அரசு வேலை ( காவல்துறை தீயணைப்புத்துறை போன்ற ஒரு சில துறைகளில் ) கண்டிப்பாக கொடுக்கலாம்.

  • @prabhakaranmanivannan3996
    @prabhakaranmanivannan39964 жыл бұрын

    Ivlo kastathlayum parisu kudathai paartthu nammudayuthu illanu eduthutu poga sonna thaayin ullam migavum sirappu. Prabhakaran ku nalla future amiya vaazhthukkal. Unga appavin aasirvatham ungalku thunaiyaga irukkum. Nandrigal.

  • @yuvaraj.5147
    @yuvaraj.51474 жыл бұрын

    வீரா...

  • @nandabalangowri6195
    @nandabalangowri61954 жыл бұрын

    தம்பி வாழ்த்துகள்

  • @mkgokulgv4844
    @mkgokulgv48444 жыл бұрын

    வாழ்த்துக்கள் நண்பா 💐💐💐

  • @GunaGuna-po5yi
    @GunaGuna-po5yi4 жыл бұрын

    Nanba.. Naanum oru maadu pudi veerar tha nanba.. Sondha ooru sivagangai maavattam siravayal... Aana.. Enga veetula na maadu pidikuratha virumbala nanba.. Padikka anuppi vittutanga.. But.. Andha koolathula ungala paaka romba sandhosama irrukau nanba... Vaalthukal nanba... Melum neenga vetri pera vaalthukal nanba...

  • @feminaganesan5468
    @feminaganesan54684 жыл бұрын

    Proud of u bro👏....all the very best for ur future

  • @Manikandan-sz3xw
    @Manikandan-sz3xw4 жыл бұрын

    love u bro kadavul nanbargal rasigargal thunai irukum life long 💪😘👍

  • @arulravi3625
    @arulravi36254 жыл бұрын

    தமிழ் புலி பிரபாகரன் வாழ்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🤝🎉🎉🎉🙏👨‍✈️

  • @akk6297
    @akk62974 жыл бұрын

    love u anna😊god bless u ...

  • @citizentn3136
    @citizentn31364 жыл бұрын

    சிறப்பு வாழ்த்துக்கள் நண்பரே

  • @govindarajushivakumar1324
    @govindarajushivakumar13243 жыл бұрын

    VEERA TAMILANUKKU BIG SALUTE 💪💪💪

  • @aravindpanneer7664
    @aravindpanneer76644 жыл бұрын

    அந்த பெயருக்காகவே பரிசு கொடுக்கலாம்.🔥 பிரபாகரன்🔥

  • @yogo9935

    @yogo9935

    4 жыл бұрын

    Ok bro... nenga dmk la iruthu first vanga... bro.. don't mistake me my brother

  • @neenuaugustine4001
    @neenuaugustine40014 жыл бұрын

    Veerathamizhan... Respect from Kerala..

  • @sarvan-rd7kb
    @sarvan-rd7kb4 жыл бұрын

    Madurai makkal Thanks for posting Mr. Prabhakaran in wonderful way. Prabhu sure u will be in a great place in society. All the very best...

  • @VK-jr4bm
    @VK-jr4bm4 жыл бұрын

    Parbakaran nu Peru vachutu Veeram illamaya irupenga ....tamilanda....

  • @sureshaathisureshaathi6150

    @sureshaathisureshaathi6150

    4 жыл бұрын

    Fact bro 👌👌👌

  • @mylifemyrules5366

    @mylifemyrules5366

    4 жыл бұрын

    Nanum ithethan ninachean

  • @eniyavanirs5441
    @eniyavanirs54413 жыл бұрын

    Anna super Anna ongala jalikattu kalathu ippalam pakkamutiyala anna 💥😍

  • @asmihasan8623
    @asmihasan86234 жыл бұрын

    nanba, ungalukku eaen government vela, neenga driver, ippa car vaankitinga, apram enna, oru car ra 10 car aakkirlaam, all the best, next jallikattula neenga stage la ukkaanthu unga kaiyaala prize kudukkura alavukku valanthuruvinga

  • @shalinijohns9580
    @shalinijohns95802 жыл бұрын

    👏🏻👏🏻👏🏻 super prabha anna

  • @ameertaseen4217
    @ameertaseen42174 жыл бұрын

    வாழ்க வளமுடன்

  • @arulprakasam1021
    @arulprakasam10214 жыл бұрын

    Tamizh panpadai kakka uzhikkum idupondravargalukku unarvulla tamizhargal annaivarum orungennainthu nithiuthavi seithu madupudiveerargalin vazhkiai uyarthuvathu kadami ozhavu nilaikka kaalaimadu avasiyam kaalaimadu vazha madumaipargalum madupudiveerargalum avasiyam soorusappidugira annaivarum ivargalai kappattruvathu avasiyam kadamai kaduvulinveruppamum athuvaga irrukkum nandri.

  • @villageagrikrishna386
    @villageagrikrishna3864 жыл бұрын

    வீடு பாா்க்க மிகவும் கஷ்டமாக இருக்கு இது மாதிரி ஒத்த வீட்டில் நான் வாழ்தோண் தவறாக நினைக்க வோண்டாம்

  • @balachandar5412
    @balachandar54124 жыл бұрын

    வாழ்த்துக்கள் பிரதர்

  • @l.kavitha3165
    @l.kavitha31653 жыл бұрын

    Bro..ukkala romba romba pudikum enakku ❤️❤️❤️❤️🙏

  • @user-dv8zq4jw4v
    @user-dv8zq4jw4v4 жыл бұрын

    Thambi prabha peru kettha veeram da thambi....unnala maduraikkum perumai ..thamilanukkum perumai...vaalthukkal...

  • @justice2394
    @justice23944 жыл бұрын

    Super thambii....👌👌 Vazthukal👏👏😍👍

  • @syedibrahim3988
    @syedibrahim39884 жыл бұрын

    வாழ்த்துக்கள் தம்பி...

  • @nainarparaiyar9093
    @nainarparaiyar90933 жыл бұрын

    இப்படிப்பட்ட வீரருக்கு கவர்மெண்ட் ஏதோ உதவி செய்யணும் வாழ்த்துக்கள்

  • @Peer_Mohamed49
    @Peer_Mohamed494 жыл бұрын

    vaalthukal nanbaa

  • @azhagumanikandan380
    @azhagumanikandan3804 жыл бұрын

    இது போன்ற விடீயோக்களை ட்ரெண்டிங் செய்ய வேண்டும்

  • @muthumuthu9029
    @muthumuthu90294 жыл бұрын

    Valthukal thambi

  • @mohamedthoufeek8546
    @mohamedthoufeek85462 жыл бұрын

    பெயருக்கேற்ற வீரம் , நாம் தமிழர் 💥

  • @aruns2604
    @aruns26044 жыл бұрын

    வாழ்த்துக்கள் நன்பா உங்கள் விரத்துக்கு எனது மனமார்ந்த விர வணக்கம்

  • @user-fk7ws8kl6c
    @user-fk7ws8kl6c4 жыл бұрын

    Veeran maaveeran...💥 Kandippaa govt nallathu seiyanum 😢

  • @shrinicooking1329
    @shrinicooking13294 жыл бұрын

    Nice of u amma

  • @manikandant7508
    @manikandant75083 жыл бұрын

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @k.vijayaa.kumaravel757
    @k.vijayaa.kumaravel7574 жыл бұрын

    ஜல்லிக்கட்டு ராஜாவுக்கு வாழ்த்துக்கள்

  • @vinupreetharathinasamy6850
    @vinupreetharathinasamy68504 жыл бұрын

    Super bro.. u r the real hero...

Келесі