No video

யாழ்ப்பாணத்தை கலக்கும் இளைஞன் | என்னை பாவமாக பார்க்காதீங்க |Tik Tok பிரபலம்

யாழ்ப்பாணத்தை கலக்கும் இளைஞன் | என்னை பாவமாக பார்க்காதீங்க |Tik Tok பிரபலம்
தன்னம்பிக்கை மட்டும் வாழ்க்கையில் இருந்தால் கண்டிப்பாக நாம் எந்த கஷ்டத்தையும் கடந்து விடலாம் என்பதற்கு இவர் ஒரு பெரிய உதாரணம் . தன்னால் இயலாது என்று எதுவுமில்லை தனக்கு குறை என்று எதுவுமில்லை என்ற மன தைரியத்தை கொண்டு இன்று உலகில் பலருக்கு தெரிந்த ஒரு ஆளுமையாக இருக்கின்றார்.
இவரின் வாழ்க்கை பயணத்தை ஆவணமாக்க கிடைத்தது பெருமையே முழுமையான காணொளியை பாருங்கள் கருத்திடுங்கள்
Contact us
Whatsapp/Viber : Kobi: +94761981178
Praveen: +94763320012
E-mail : 3rdeye2001@gmail.com
Whatsapp group : chat.whatsapp....
Telegram group : t.me/+t5cCyT6-...
#srilanka #yarlinyathirikal #srilanka #motivationalvideo #canada #swisstamil #kovil #tamilcinema #jaffnanews #latestnews #latest #latestnewstoday #tamilnews #inventions #tamilnewslive #tamilnews1st #vlog #shortsvideo #shortsvideo #analytics #jaffnalifestyle #germantamil #londonlife #swisslife #swisstamil #americatamil #americatamillife #atchuvely #srilankatraditional #traditional #tamil #srilanka #jaffnafood #canada #jaffnaislands #srilankafood #srilankatamilvlogs #trending #yarlinyathirikal #farming #homegarden #farmer #farmers #jaffnatamilyoutuber

Пікірлер: 127

  • @Yarlinyathrikal
    @Yarlinyathrikal6 ай бұрын

    தன்னம்பிக்கை மட்டும் வாழ்க்கையில் இருந்தால் கண்டிப்பாக நாம் எந்த கஷ்டத்தையும் கடந்து விடலாம் என்பதற்கு இவர் ஒரு பெரிய உதாரணம் . தன்னால் இயலாது என்று எதுவுமில்லை தனக்கு குறை என்று எதுவுமில்லை என்ற மன தைரியத்தை கொண்டு இன்று உலகில் பலருக்கு தெரிந்த ஒரு ஆளுமையாக இருக்கின்றார். முழுமையான காணொளியை பாருங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்

  • @user-th4qh1dj2z
    @user-th4qh1dj2z6 ай бұрын

    தாயினால் ஒரு பிறவி எடுத்தாய்.... பின் தந்தையால் மறுபிறவி கண்டாய் .....வாழ்வில் பல தடைகள் தாண்டி இன்று உனக்கென ஓர் இடம் பிடித்தாய் ....உன் மனம் போலவே உன் பயணங்கள் தொடர்ந்திட மனதார வாழ்த்துகின்றேன் அண்ணா ♥

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    6 ай бұрын

    நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🤗😍

  • @silverglen5632

    @silverglen5632

    6 ай бұрын

    Apoorvamana vaalthu. Nanri.

  • @yogiskural5971
    @yogiskural59716 ай бұрын

    மறு வாழ்வு தந்த ஆண்டவர் தொடரும் காலங்களையும் நலமாக தருவார் உங்கள் வாழ்வியல் அனுபவங்கள் மற்றவர்களுக்கு பாடமாக உணரட்டும்

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    6 ай бұрын

    நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🤗😍

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan39396 ай бұрын

    உண்மையில் அந்த தம்பியின் முயற்சிகள் வரவேற்கத்தக்கது. பிரயோசனம் மிக்க பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பிமார்கள்.🇳🇱🙏🇱🇰

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    6 ай бұрын

    நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🤗😍

  • @laktjlajith5921
    @laktjlajith59216 ай бұрын

    இவர் சொல்வதில் நிறைய உண்மைகள் இருக்கிறது❤

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    6 ай бұрын

    நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🤗😍

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw6 ай бұрын

    ❤❤❤❤❤❤❤ஆயிரம் ஆயிரம் தமிழர்களின் குருதி உறைந்த மண்ணில் ஒர் தமிழன்❤❤❤❤❤❤❤

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    5 ай бұрын

    நன்றிகள் ✨♥️

  • @silverglen5632
    @silverglen56326 ай бұрын

    வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை எங்களுக்கு படமாக சொன்ன சகோதரன் Jude க்கு நன்றி. தந்தையின் பாசம்தான் இவரை வாழவைத்ததென்பது உண்மை, அந்த அப்பாவின் புகைப்படத்தை பார்க்கவேண்டும் போல இருக்குது. பலகனவுகளுடன் வாழ்ந்தவர் இன்று தன்னம்பிக்கையுடன் தனது சவாலான வாழ்வை அசாதாரணமாக தொடர்வது பலருக்கும் ஒரு எடுத்துக்காட்டு. இவரது தன்னம்பிக்கை ஒரு கலங்கரை விளக்கம். வாழ்க வளமுடன்.

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    6 ай бұрын

    நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🤗😍

  • @CNHCharles
    @CNHCharles6 ай бұрын

    Bro உங்களுடன் நான் நேரில் கதைச்சிருக்கிறேன். ஞாபகம் வருகுது இல்லை. தங்களுடைய தன்னம்பிக்கை முயற்சிக்கு வாழ்த்துகள்... வாழ்க வளமுடன்....

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    5 ай бұрын

    நன்றிகள் ✨♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @abiabi7188
    @abiabi71886 ай бұрын

    இவரின் தன்னம்பிக்கைக்கு நிகர் இவர் மட்டுமே..என்றும் சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள் அண்ணா...🥰

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    5 ай бұрын

    நன்றிகள் ✨♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @jathuranjan6984
    @jathuranjan69846 ай бұрын

    100%அண்ணன் என்னோட உணரவை நீங்க கதைப்பது போல் உள்ளது. எனக்கும் உங்களை போல் ஒரு முக்கியமான பிரச்சனை இருந்தது ஆனால். இப்போ சுவிஸல வந்ததில இருந்து என்னோட நிலை மாறி கூண்டுக்குள்ள இருந்து பறக்கிற மாதிரி ஒரு உணர்வு. நிச்சயமா என்னோட தகமைய இன்னும் அதிகப்படுத்தி , இலங்கையிலுள்ள இயலாமை நிலையிலுள்ளவர்களோட வாழ்ககைய மேம்படுத்த ஏதாவது செய்வேன்.

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    5 ай бұрын

    நன்றிகள் ✨♥️

  • @user-fr3vi1ut3m
    @user-fr3vi1ut3m6 ай бұрын

    தம்பி நான் நினைத்தேன் வெளிநாட்டில் நடந்த விபத்தில் தான் பாதிக்கப்பட்டீர்கள் என இன்று தான் உண்மை நிலை என்னவென்று உங்கள் மனுஉறுதி தான் இன்று உங்களை வாழ வைக்கின்றது கடவுள் என்றும் துணை நிற்பார் இரண்டு கால்கள் ஒழுங்காக இருந்தும் மனிதனாக நடக்காமல் தலை கீழாக நடந்து கொள்கிறார்கள் இன்று பலருக்கு நீங்கள் முன்றுதாரணம் யார் எது கதைத்தாலும் காதில் வாங்காதீர்கள் உங்களை ஏளனமாக பார்ப்கவர்கள் பழிப்பவர்கள் அவர்களுக்கு இந்த நிலை வந்தால் உயிரோடு இருக்கமாட்டார்கள் ❤❤❤❤❤வாழ்த்துகள் தம்பி

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    6 ай бұрын

    நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🤗😍

  • @selvaraneebalakrishnan7821

    @selvaraneebalakrishnan7821

    6 ай бұрын

    Valthukgal god bless you ❤️

  • @minaketheeswaran2050

    @minaketheeswaran2050

    5 ай бұрын

    Mmmmm^m m) m im mmmmmm^mmmmm^mmmm(

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw6 ай бұрын

    ❤✌👍உலகப்பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் பிறந்தாலும் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும✌❤👍❤❤

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    6 ай бұрын

    நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🤗😍

  • @puwanaiswary2007
    @puwanaiswary20076 ай бұрын

    தம்பி மேன்மேலும் சாதிக்க வாழ்த்துகிறேன் கண்ணா.

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    6 ай бұрын

    நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🤗😍

  • @Tc-id3cz
    @Tc-id3cz6 ай бұрын

    உங்களுக்கு இருக்கும் நல்ல மனதுக்கு நல்ல இருக்க வேண்டும். 🙏 எதிர் காலத்தினை பற்றி பயம் கொள்பவர்களுக்கு மன உறுதி என்றால் என்ன என்று சொல்ல சிறந்த உதாரணம். நீங்கள் அண்ணா.

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    5 ай бұрын

    நன்றிகள் ♥️🤗

  • @seaplayer4674
    @seaplayer46746 ай бұрын

    தந்தை தாயின் அருமை தங்களை போல் குண்டுவிச்சில் தப்பி பொறுப்பு அற்றிருக்கும் என்னை உணரவைத்தமைக்கு நன்றி சகோதரா.

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    5 ай бұрын

    நன்றிகள் ✨♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @subramaniamsarvananthan5622
    @subramaniamsarvananthan56226 ай бұрын

    உங்கள் காணொளியை பார்த்ததும் கண்ணீர் விட்டேன். தூக்கமே வரவில்லை. கவலைப்பட வேண்டாம் தம்பி. உங்களை நேரில் கண்டு ஆறுதல் கூறவேண்டும் போலுள்ளது.

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    5 ай бұрын

    நன்றிகள் ✨♥️

  • @mariyasuganthyanuraj8450
    @mariyasuganthyanuraj84505 ай бұрын

    Gd evening God bless you. Kadavul ungala 11 yes layae therinthu eduththirukkerer .athaalathaan ippadi intha ulakaththukku ungalin thannambikkai veliya konduvarappattathum ungalaalaium ellam seiya mudium enda ondu theriya vanthichu . Injuries illama irunthirunthaa 10 peroda oraala intha ulakathukku theriyaama marainthiruppinga .thanks for God. Eppavumae jeikkanum Anna. Vaalthukkal

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    5 ай бұрын

    நன்றிகள்

  • @bab911can
    @bab911can6 ай бұрын

    தங்களுக்காகவும் , உங்களுடைய மன நின்மதிக்காகவும், இறைவனுடைய அருளை வேண்டுகிறேன்!

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    5 ай бұрын

    நன்றிகள்✨♥️

  • @user-df2wy6xc8h
    @user-df2wy6xc8h6 ай бұрын

    தம்பி கவலைப்பட வேண்டாம்.கடவுள் துணை இருப்பார். வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ❤❤தம்பி.அன்பு அக்கா

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    5 ай бұрын

    நன்றிகள் ✨♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan65616 ай бұрын

    Wow,son you speak the truth, the reality. Don’t worry about the people who comment the negative, God is great, I don’t know about other countries facilities, but I know Australia is a great country for people who has inability. Because I am also in Australia for last 36 years. Retired after work for Department of Human Services 30 years, so I know the facilities provides in this country. What ever other people say, you are a motivator to a lot people who are physically ability but mentally very far down. So happy to listen to this son . God bless you.

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    5 ай бұрын

    நன்றிகள் ✨♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @christieroshan3673
    @christieroshan36736 ай бұрын

    Love to hear such stories from Jaffna. Truly you are a brave heart. I salute you Sir. You are an inspiration. I like you to leave Sinhalese and English. You can go anywhere and do anything you need in your life. Sky is your dream. All the best and you have many more things to achieve. Keep going.....

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    6 ай бұрын

    நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🤗😍

  • @jayayogi4776
    @jayayogi47766 ай бұрын

    தன்நம்பிக்கைக்கு நிகர் எதுவ்ம் இல்லை.👌👍👍👍

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    5 ай бұрын

    நன்றிகள் ✨♥️

  • @HarithasAnnalingam
    @HarithasAnnalingam6 ай бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது நாங்கள் எல்லாம் எம்மாத்திரம்

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    5 ай бұрын

    நன்றிகள் ✨♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @santhavellupilai6622
    @santhavellupilai66226 ай бұрын

    உங்களுடைய இந்த தன்னம்பிக்கை மிகவும் பாரட்டுக்கு உரியது அம்மா ஒரு பிறப்பு தந்தார் அப்பாமறுபிறப்பு குடுத்தார் இந்த வாழ்க்கைக்கான அடுத்தளத்திற்க்கான சந்தர்ப்பத்தை உருவாக்கித்தந்தது உங்கள் சித்தப்பா தம்பி அவரையும் நீங்கள் நினைவுகூரவேண்டும் சித்தப்பாவிற்கு அந்த நேரம் எங்களை எடுக்கக்கூடிய சந்தர்ப்பம் இருந்தது என்று சொன்னீர்கள் சந்தர்ப்பம் இருந்தாலும் அதை செய்வதற்கு மனசு வேண்டுமல்வா அப்பா மறுபிறப்பை குடுத்து இந்த நாட்டில் வைத்திருந்தால் உங்களால் இப்படி சாதிக்க முடியுமா எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்றார்க்கு உங்களுடைய இந்த நிலைபார்த்து பெருமை படுகிறோம் ஒரு தமிழனாக மேன்மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள் தம்பி வீழ்ந்துவிடுவிடுவேன் என்று நினைத்தாயோ என்று விதிக்க சவால்

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    5 ай бұрын

    நன்றிகள் ✨♥️

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan91546 ай бұрын

    God bless u bro

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    5 ай бұрын

    ✨♥️

  • @nironjanu8756
    @nironjanu87566 ай бұрын

    அடுத்தவனின் கருத்துக்களை கணக்கெடுக்காதீர்கள்

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    6 ай бұрын

    நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🤗😍

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan17416 ай бұрын

    Nice and nice awareness video to all. Thank you very much uploading this video!👍👏🏻🙏

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    5 ай бұрын

    நன்றிகள் ✨♥️

  • @SharushanRj-lh6ln
    @SharushanRj-lh6ln6 ай бұрын

    Hats off thala

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    5 ай бұрын

    நன்றிகள் ✨♥️

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai59786 ай бұрын

    Valthukkal Jude ❤

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    6 ай бұрын

    நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🤗😍

  • @chrisvoxan7255
    @chrisvoxan72556 ай бұрын

    Brother salute for you❤❤

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    6 ай бұрын

    நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🤗😍

  • @travelexplorer-can1257
    @travelexplorer-can12576 ай бұрын

    ❤ God saved you for good purpose…

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    6 ай бұрын

    நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🤗😍

  • @malcolm7187
    @malcolm71876 ай бұрын

    God Bless you Bro,,,👍💪🙏

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    6 ай бұрын

    நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🤗😍

  • @smithsmithsmith725
    @smithsmithsmith7256 ай бұрын

    ஏசப்பா உங்களை நேசிக்கிறார் சகோதரனே

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    5 ай бұрын

    நன்றிகள் ✨♥️

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw6 ай бұрын

    ❤❤❤❤❤❤❤ஆயிரம் ஆயிரம் தமிழர்களின் குருதி உறைந்த மண்ணில் ஒர் தமிழன் குரல் ❤❤❤❤❤❤❤

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    5 ай бұрын

    நன்றிகள் ✨♥️

  • @ValarmathyAiyathurai
    @ValarmathyAiyathurai6 ай бұрын

    Don’t worry please 🙏🏽

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    5 ай бұрын

    நன்றிகள் ✨♥️

  • @m.7938
    @m.79386 ай бұрын

    Ignore the negative comments, Keep rocking.👍👍

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    5 ай бұрын

    நன்றிகள் ✨♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @user-df2wy6xc8h
    @user-df2wy6xc8h6 ай бұрын

    நாங்களும் இந்த து ன்பங்களை கடந்து தான் வந்தோம்.

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    5 ай бұрын

    நன்றிகள் ✨♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @eelatamilan007
    @eelatamilan0076 ай бұрын

    அண்ணன் ❤❤❤

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    5 ай бұрын

    ✨♥️

  • @Fabianfdo0444
    @Fabianfdo04446 ай бұрын

    Thanks brother

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    5 ай бұрын

    ✨♥️

  • @OsnatamilBoy26
    @OsnatamilBoy266 ай бұрын

    Unmai oru nal velijil varum Appo ulagam athai arium

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    6 ай бұрын

    🤗😍

  • @sahayarajan422
    @sahayarajan4226 ай бұрын

    Super motivation

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    5 ай бұрын

    நன்றிகள் ✨♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @user-ny5od7mg9n
    @user-ny5od7mg9n5 ай бұрын

  • @user-hr9jo8mj5u
    @user-hr9jo8mj5u6 ай бұрын

    Super❤

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    5 ай бұрын

    ✨♥️

  • @kamsankamsh4628
    @kamsankamsh46286 ай бұрын

    அண்ணா யோசிக்காதீங்க

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    5 ай бұрын

    நன்றிகள் ✨♥️

  • @r.a.aruneash5213
    @r.a.aruneash52136 ай бұрын

    Brother joode youtube use paninaal avarda channel a tag pannunga

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    5 ай бұрын

    நன்றிகள்

  • @stellalucas1035
    @stellalucas10355 ай бұрын

    ✝️🙏

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    5 ай бұрын

    நன்றிகள் ✨♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @Yogalakshmi80967
    @Yogalakshmi809676 ай бұрын

    ❤❤❤

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    6 ай бұрын

    🤗😍

  • @user-kn2wm1jx4i
    @user-kn2wm1jx4i4 ай бұрын

    😢😢❤❤

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    4 ай бұрын

    ♥️✨

  • @jugin662
    @jugin6626 ай бұрын

    ❤❤❤❤

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    6 ай бұрын

    🤗😍

  • @sumathrathevi-ts5vh
    @sumathrathevi-ts5vh6 ай бұрын

    👍

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    5 ай бұрын

    ✨♥️

  • @rbkrohan4603
    @rbkrohan46036 ай бұрын

    where was ltte then ? same thing happened to my family. i lost my appa and amma . no one helped us even ltte.

  • @Snekithi
    @Snekithi6 ай бұрын

    Don't worry, brother. Keep on rocking. Never bother about negative comments

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    6 ай бұрын

    நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🤗😍

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl6 ай бұрын

    👍👍👍♥️♥️💪💪💪💪💪

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    5 ай бұрын

    ✨♥️

  • @nachiaanagul8740
    @nachiaanagul87406 ай бұрын

    😢❤❤❤❤❤

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    5 ай бұрын

    ✨♥️

  • @KMPMedia2208
    @KMPMedia22086 ай бұрын

    Jude ❤️

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    6 ай бұрын

    😍

  • @piratheepajeyakumar4861
    @piratheepajeyakumar48616 ай бұрын

    Jude🥰❤

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    5 ай бұрын

    ✨♥️

  • @GamingwithKTM9
    @GamingwithKTM96 ай бұрын

    இவரின் tiktok link என்ன

  • @Rambo_Ragavan

    @Rambo_Ragavan

    6 ай бұрын

    Jude.ajith27

  • @Jamuna_Shankar

    @Jamuna_Shankar

    6 ай бұрын

    Jude❤

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw6 ай бұрын

    ❤❤❤❤❤❤❤ஆயிரம் ஆயிரம் தமிழர்களின் குருதி உறைந்த மண்ணில் ஒர் தமிழன்❤❤❤❤❤❤❤

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    5 ай бұрын

    நன்றிகள் ✨♥️

  • @user-qu5hc8gh5e
    @user-qu5hc8gh5e6 ай бұрын

    ❤❤❤

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    5 ай бұрын

    ✨♥️

  • @snalina6005
    @snalina60056 ай бұрын

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    6 ай бұрын

    🤗😍

  • @Sujani601
    @Sujani6016 ай бұрын

    ❤❤❤❤

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    5 ай бұрын

    ✨♥️

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw6 ай бұрын

    ❤❤❤❤❤❤❤ஆயிரம் ஆயிரம் தமிழர்களின் குருதி உறைந்த மண்ணில் ஒர் தமிழன்❤❤❤❤❤❤❤

  • @Yarlinyathrikal

    @Yarlinyathrikal

    5 ай бұрын

    நன்றிகள் ✨♥️

Келесі