No video

Jaffna Trending ஊர் Chavakachcheri | Rj Chandru Vlogs

#SrilankanVlogs #RjChandruVlogs
--------------------------------------
1- • Chavakachcheri Issue |...
2- • Last Day? Chavakachche...
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com

Пікірлер: 117

  • @nathansir9118
    @nathansir9118Ай бұрын

    உண்மையிலேயே சந்துரு மேனகா உங்கள் அழகிய தமிழ் மூலம் எங்கள் அழகிய சாவகச்சேரியை சற்று நேரத்தில் உலகவலையத்திற்குள் கொண்டுவந்தமைக்கு கோடானகோடி நன்றிகள்.அத்தோடு உலக அரங்கத்திற்கு கொண்டு வந்த doctor archuna வுக்கும் நன்றி சொல்ல வேண்டும்

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502Ай бұрын

    நன்றி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, பழங்களை பார்க்க ஆசையாக இருக்கிறது 🙏🙏🙏

  • @nilameganathan8014
    @nilameganathan8014Ай бұрын

    உண்மையிலேயே சாவகச்சேரி டென்ஷனை மறப்பதற்கான ஒரு வீடியோ.

  • @Isairasigan1982
    @Isairasigan1982Ай бұрын

    கவலைகளை மறக்க செய்த காணொலி நன்றி வாழ்த்துகள்

  • @tke4301

    @tke4301

    Ай бұрын

    காணொளி

  • @luxmijansirani7593
    @luxmijansirani7593Ай бұрын

    உங்கட vedio எல்லாம் பார்க்க சலிப்பே தோனாது❤ ஏனெனில் உங்கள் யாழ்ப்பாணம் தமிழ் தான் காரணம் ரொம்ப நன்றி ❤❤❤

  • @kafen88

    @kafen88

    28 күн бұрын

    kzread.info/dash/bejne/lHWqqZmOlK7VhM4.html

  • @aarokiaraj4652
    @aarokiaraj465229 күн бұрын

    ❤ சாவகச்சேரி அருமையான அழகான ஊர்

  • @kafen88

    @kafen88

    28 күн бұрын

    kzread.info/dash/bejne/lHWqqZmOlK7VhM4.html

  • @aarokiaraj4652
    @aarokiaraj465229 күн бұрын

    நீங்கள் இருவரும் பழைய கால நினைவுகளை அழகாக பகிர்ந்து கொண்டீர்கள் மிக்க நன்றிகள்

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xgАй бұрын

    கிழக்கு ஊர்களையும் வீடியோ எடுத்து போடவும்

  • @SHYAMFMTIRUVANNAMALAI
    @SHYAMFMTIRUVANNAMALAIАй бұрын

    மனம் விட்டு நீண்ட நேரம் சிரித்தேன் மகிழ்ச்சி சந்துரு & மேனகா தம்பதியரே

  • @kafen88

    @kafen88

    28 күн бұрын

    kzread.info/dash/bejne/lHWqqZmOlK7VhM4.html

  • @prabakaranraju5618
    @prabakaranraju561829 күн бұрын

    உண்மையில் சுத்தமாக உள்ளது,மகிழ்ச்சி

  • @sivaramangopalaraman
    @sivaramangopalaramanАй бұрын

    அருமையான காணோளி. அடடா அருமையான ஊர் சாகவாச்சேரி. மாலை வணக்கம்.

  • @kafen88

    @kafen88

    28 күн бұрын

    kzread.info/dash/bejne/lHWqqZmOlK7VhM4.html

  • @tsajith6523
    @tsajith65238 күн бұрын

    மாங்காய் தேங்காய் பிலாக்காய் என்றாலே மீசாலை தான் எங்க ஊரு மீசாலை 🥰🥰

  • @sassinadesu7842
    @sassinadesu784224 күн бұрын

    Super very Nice thank you show my village and my school chavakachcheri hindu college sasi from paris

  • @prabug8678
    @prabug8678Ай бұрын

    எங்கள் ஊர் சேலம் தமிழ் நாடு

  • @amaldias6248
    @amaldias6248Ай бұрын

    DEDICATED TO DR. ARCHUNA

  • @kafen88

    @kafen88

    28 күн бұрын

    kzread.info/dash/bejne/lHWqqZmOlK7VhM4.html

  • @varatharajank3776
    @varatharajank377625 күн бұрын

    Mr. Chandru slang is international Tamil , Mrs. Chandru slang is original Sri Lanka Tamil.

  • @singaporesenthil7437
    @singaporesenthil7437Ай бұрын

    ❤❤❤ சிங்கபூரிலிருந்து சாவகச்சேரி இந்த ஊர் பேரை கேட்டாலே பயமா இருக்கு

  • @kafen88

    @kafen88

    28 күн бұрын

    kzread.info/dash/bejne/lHWqqZmOlK7VhM4.html

  • @ammamxerox47
    @ammamxerox47Ай бұрын

    உங்கள் தமிழ் மிகவும் அருமை

  • @thirulo
    @thiruloАй бұрын

    மூங்கில் அல்லது ஈச்சை செய்த கோழி கவுக்கும் பஞ்சாரம் ( கூடை)

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870Ай бұрын

    அருமை

  • @Fathi_Yash
    @Fathi_YashАй бұрын

    யாழ்ப்பாண சாப்பாட்டை கண்ட உடன் சந்திரமுகி ஆ மாறி இருக்குற menaka அக்காவை பார்😯 😄😄

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni820628 күн бұрын

    One of the finest video's in your vlog.very nice.

  • @kanasri2735
    @kanasri2735Ай бұрын

    சேலன் மாம்பழம்(மல்கோவா)

  • @rasiahsri9527
    @rasiahsri952722 күн бұрын

    Chavakachchri mampalam pilapalathukku peyar Ponaoor

  • @umanithypuvana
    @umanithypuvana17 күн бұрын

    Very nice. Thanks.

  • @sparrowpigeon8714
    @sparrowpigeon8714Ай бұрын

    Super chandru anna❤️❤️❤️❤️where is vinuska💓missing

  • @user-nu7ye5we7m
    @user-nu7ye5we7m21 күн бұрын

    அர்ஜீனா சுகாதார அமைச்சர் ஆக வேண்டும் !

  • @Svssss5489
    @Svssss5489Ай бұрын

    மேனகா இது பப்படம். நைஸ் என்று சொல்லுவார்கள்

  • @kafen88

    @kafen88

    28 күн бұрын

    kzread.info/dash/bejne/lHWqqZmOlK7VhM4.html

  • @pionearsltd8282
    @pionearsltd8282Ай бұрын

    Look our people giving respect each other's. Give respect to sales lady to relationship respect 🙏 👏 🙌.

  • @estherrasiah845
    @estherrasiah845Ай бұрын

    Great

  • @himasmohamed605
    @himasmohamed60510 күн бұрын

    Anna akka .. kindly update a Video Colombo hotels that a family can stay .. reasonable prices

  • @meerakannan7045
    @meerakannan7045Ай бұрын

    ❤👌👌👌👌 I am from chavachcheri .now living Germany

  • @kafen88

    @kafen88

    28 күн бұрын

    kzread.info/dash/bejne/lHWqqZmOlK7VhM4.html

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248Ай бұрын

    என்னுடை தாத்தாவீட்டுமுற்றத்தில்ஜேம் மரம் இருந்தது.நான் நிறைய சாப்பிட்டிருக்கிறேன்.கிளிமூக்கு மாங்கா

  • @rath6686
    @rath6686Ай бұрын

    Super VJ Chandru from India ❤❤

  • @ramkumart8084
    @ramkumart8084Ай бұрын

    We go Tvs brand Whycil. Production my living place. Video super.

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224Ай бұрын

    Wooooòw Super GOd bless you And your family 🎉🎉🎉🎉🎉🎉

  • @kafen88

    @kafen88

    28 күн бұрын

    kzread.info/dash/bejne/lHWqqZmOlK7VhM4.html

  • @user-jd9yw3qe2y
    @user-jd9yw3qe2yАй бұрын

    Arumai nanraka iruntadu

  • @gopigopi-fu3iv
    @gopigopi-fu3ivАй бұрын

    மகிழ்ச்சி

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh310424 күн бұрын

    Nice videos on lifestyle of savagacheri..instead of fighting videos. Let mithun also speak in between..kathaiikave matengaran.. bring him more street smart..

  • @rathasiva1969
    @rathasiva1969Ай бұрын

    நல்லம்.வாழ்த்துகள்.

  • @nathansir9118
    @nathansir9118Ай бұрын

    True naturel show in chavakachchery Let's welcome

  • @kafen88

    @kafen88

    28 күн бұрын

    kzread.info/dash/bejne/lHWqqZmOlK7VhM4.html

  • @sasitharansivanu6554
    @sasitharansivanu6554Ай бұрын

    anna malayaga pakkamum poi videos podungo ange ennallam irukkendru parpom.

  • @mhmmohamedrosan8689
    @mhmmohamedrosan8689Ай бұрын

    Super Chandra bro🎉

  • @prabakaranraju5618
    @prabakaranraju561829 күн бұрын

    அப்பளம் ,எண்ணையில் சுட்டு சாப்பிட்டால் நலம்

  • @user-rh5wb2gi9b
    @user-rh5wb2gi9bАй бұрын

    முழுசா சந்திரமுகியாக மாறிப் போன மேனகாவை பார் 🥭🥭🥭🥭🥭🥭🥭

  • @afridyahamad2349
    @afridyahamad2349Ай бұрын

    Intha bus kilinochchi layum irukku

  • @ragusuthani2906
    @ragusuthani2906Ай бұрын

    அப்பளம் பழையநினைவுதான்

  • @heshanidilshika5000
    @heshanidilshika5000Ай бұрын

    Anuradhapura enna.❤

  • @Niruba
    @NirubaАй бұрын

    மாம்பழம் கொழும்புல விலை அதிகம் அண்ணா, yesterday attidiya keels ல வாங்கினேன்

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4iАй бұрын

    நெல்லிகிரஷ் தானப்பா பச்சைதண்ணி😅😅😅😅😅😅😅😅😅😅😅இது தெரியாதா சந்துரு அவர்களே😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @heshanidilshika5000
    @heshanidilshika5000Ай бұрын

    Aiya akki..🎉superb.

  • @moganjeeva
    @moganjeeva27 күн бұрын

    Super

  • @prabhaji3237
    @prabhaji3237Ай бұрын

    Neenga sapitratha partha enaku m Sappitanum pole thonuduu..

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392Ай бұрын

    Where is vinushka bro n sis...plz paapava kaatungha.... atleast vd endlàvavadu❤❤❤❤

  • @saisujananth2766
    @saisujananth2766Ай бұрын

    அக்கா யாழ்ப்பாணமோ... நான் நினைச்சது மட்டக்களப்பு எண்டு 😁

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246Ай бұрын

    யாழ்ப்பாணத்தில் கோழிக் கரப்பு என்று சொல்லுவம்.

  • @user-sx2oy4wy2u
    @user-sx2oy4wy2uАй бұрын

    Super bro ❤❤❤😊😊😊

  • @user-fy8bg3bj4s
    @user-fy8bg3bj4sАй бұрын

    குட்டியம்மா எங்கே?

  • @mhdfahim2178
    @mhdfahim2178Ай бұрын

    Nice video 🎉

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan96228 күн бұрын

    1965ல் யாழ்பாணத்தில் ஒரு பத்திரிக்கை ஆபிசில் ஜாம் பழம் பறித்து சாப்பிட்டருக்கிறேன். தமிழ்நாட்டிலிருந்து .நீங்கள் ஏன் மதுரைக்கு வர தயங்குகின்றீர்கள். மதுரையை சுற்றி நிறைய பழமை வாய்ந்த கோவில்கள் உள்ளன.

  • @vimalanathanganapathy919
    @vimalanathanganapathy919Ай бұрын

    அது நைஸ் ரொட்டி😅

  • @rajkumar-tv6rv
    @rajkumar-tv6rvАй бұрын

    Super❤❤❤

  • @rajanithave765
    @rajanithave765Ай бұрын

    Wow🥰🥰🥰

  • @suganthyabey7383
    @suganthyabey7383Ай бұрын

    Chavakacheri .Hindu. college. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Thesunshine00
    @Thesunshine00Ай бұрын

    முழுசா சந்திரமுகியாக மாறிப் போன மேனகாவை பார் 😂

  • @mosquesintamilnadu557
    @mosquesintamilnadu557Ай бұрын

    தமிழ்நாட்டில் யாருமே மாம்பழம் சாப்பிடுவது இல்லை

  • @ranjnimaby3618
    @ranjnimaby3618Ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤

  • @kavi-gi2rb
    @kavi-gi2rbАй бұрын

    Thani adukirahai paddai anru solvarkal ithay vadivam than

  • @aarokiaraj4652
    @aarokiaraj465229 күн бұрын

    paper roast

  • @user-ij5ux6ep7v
    @user-ij5ux6ep7vАй бұрын

    Super🙌👪🙏😊❤❤❤❤❤❤

  • @premaladeviwimalarthnam.9463
    @premaladeviwimalarthnam.9463Ай бұрын

    சந்துருவின் பிறப்பு ஊர் மட்டக்களப்பு தான் இருந்தாலும் மனைவிக்குத் தான் முதலிடம் ..ஏனென்றால் அவ யாழ்ப்பாணம் அதுதவிர கிழக்கில் பார்க்க ரசிக்க அவ்வளவாக இடங்கள் இல்லை என்பது என்னபிப்பிராயம்.நானும் கிழக்கை சேர்ந்தவன்

  • @CL-bh5vt

    @CL-bh5vt

    Ай бұрын

    வடக்கு கிழக்கு என்று வேறுபாடு இல்லை.. எல்லோரும் ஒரே உறவுகள் தான்

  • @vasanthavasantha4647
    @vasanthavasantha4647Ай бұрын

    பஞ்சாரம்

  • @arulananthamgodfreyarulraj6837
    @arulananthamgodfreyarulraj6837Ай бұрын

    🙏👍👍👍👍👍

  • @marikarmubarak9172
    @marikarmubarak9172Ай бұрын

    Nice

  • @Niruba
    @NirubaАй бұрын

    மோர் மிளகாய்,

  • @afrassh3570
    @afrassh3570Ай бұрын

    Hi

  • @selvarasabalasingam4265
    @selvarasabalasingam426521 күн бұрын

    Pondaddikku,ennaballam Enddutheriyata

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909Ай бұрын

    பஞ்சாங்கம் கோழி அடைக்கும் கூட

  • @user-zv7bq1tg1p
    @user-zv7bq1tg1pАй бұрын

    ❤❤❤

  • @selvavelautham6262
    @selvavelautham6262Ай бұрын

    தட்டிவானில் மேனகா போயிருந்தால் இப்போ 70 வயதா அம்மா!!??

  • @tamilan743
    @tamilan74320 күн бұрын

    Y

  • @irsathmohamed6124
    @irsathmohamed6124Ай бұрын

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7hАй бұрын

    ப்படம்இல்லநைஸ்

  • @user-zd2if1iy7h

    @user-zd2if1iy7h

    Ай бұрын

    பப்டம்இல்லநைஸ்

  • @mhdfahim2178
    @mhdfahim2178Ай бұрын

    ❤❤❤❤❤

  • @t.r4587
    @t.r4587Ай бұрын

    அக்கா அநியாயத்தை கண்ட பொங்கி எழனும். சாவகச்சேரி ஹாஸ்பிடல் உள்ள போய் கேளுங்க.

  • @sivapalamrajaratnam3618
    @sivapalamrajaratnam3618Ай бұрын

    வணக்கம் சந்துரு உங்களுக்கு செத்தல் மிளகாய் க்கும் மோர் மிளகாய் க்கும் வித்தியாசம் தெரியாதா?

  • @brambram5912
    @brambram5912Ай бұрын

    Dr.விணுஷ்கா சந்திரமோகன் எந்த ஆண்டு சாவகச்சேரி மருத்துவமனைக்கு சமுகமளிப்பா என்பதை அறியத்தர முடியுமா?

  • @kafen88

    @kafen88

    28 күн бұрын

    kzread.info/dash/bejne/lHWqqZmOlK7VhM4.html

  • @sarojinirathakrishnan466
    @sarojinirathakrishnan46625 күн бұрын

    😂😂😂

  • @mosquesintamilnadu557
    @mosquesintamilnadu557Ай бұрын

    யாழ்ப்பாணம் முஸ்லிம் ஏரியாவை காட்டவும்

  • @Tamileelan
    @TamileelanАй бұрын

    மேனகா அக்கா பிறந்து 10 வருடம் என்றால் அப்போ அக்காக்கு இப்ப 50 வயதா ? இருக்கலாம்..

  • @Casildamary
    @CasildamaryАй бұрын

    Hello Anna. Is your wife a Christian Lady or ? Because she don't put the Podu on her forehead. That way.. ?l I'm Christian, we don't put the Podu always.

  • @kafen88

    @kafen88

    28 күн бұрын

    kzread.info/dash/bejne/lHWqqZmOlK7VhM4.html

  • @umachandran2895
    @umachandran289528 күн бұрын

    நீங்கள் vaangina applam seyarkayana color serkapattullathu athu vaitrai gaayam aakkividum. Adhuvum children. Sutthama aagathu. Aagave ithai use panna vendaam. Nandri.

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909Ай бұрын

    பஞ்சார க்கூட

  • @MathyVathana-jg9yf
    @MathyVathana-jg9yfАй бұрын

    Odiyal maddum sappidathayunko petiya story erukku sa

  • @sritharankokilambal2583
    @sritharankokilambal2583Ай бұрын

    Watsup call

  • @thavarajanishandirasegaran3237
    @thavarajanishandirasegaran3237Ай бұрын

    Super

  • @selvasuresh2049
    @selvasuresh2049Ай бұрын

    ❤❤❤❤❤

  • @ushaanas9162
    @ushaanas9162Ай бұрын

  • @Muzeenazuwair
    @MuzeenazuwairАй бұрын

    Hi

Келесі