யாழ்பாணத்து கணவாய் பிரட்டல் கறி | Jaffna style Cuttlefish in Tamil | yalppanaththu Kanavai piradal
Тәжірибелік нұсқаулар және стиль
வாங்க இண்டைக்கு நாம தோட்டத்தில போய் உறைக்க உறைக்க கணவாய் பிரட்டல் செய்து சாப்பிடுவம், நீங்களும் இப்பிடி செய்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்கோ.
Ingredients for Jaffna style Cuttlefish : யாழ்பாணத்து கணவாய் பிரட்டல் கறி செய்ய தேவையான பொருட்கள்
கணவாய் - Cuttle fish
வெங்காயம் - Onion
பச்சைமிளகாய் - Green chili
2ம் 3ம் தேங்காய் பால் - 2nd 3rd Coconut milk
1ம் தேங்காய் பால் - 1st Coconut milk
யாழ் சமையல் மிளகாய் தூள் - Yarl Samayal Chili powder ( • வீட்டிலேயே செய்யலாம் ய... )
உப்பு - Salr
வெந்தயம் - Fenugreek
#Kanavai #CuttleFish #JaffnaSeafood #KanavaiPiradal #KanavaiMeen #YarlpanathuKanvai #jaffna #YarlSamayal #JaffnaFood
Follow Yarl Samayal on Social media
Facebook - / yarlsamayal
Instagram - / yarl_samayal
subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :
/ yarlsamayal
Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.
Пікірлер: 61
Arumaii amma
@YarlSamayal
2 жыл бұрын
mikka nantri makal ❤️❤️
பார்க்கும் போதே மிகவும் அருமையாக இருக்கிறது ...
@YarlSamayal
11 ай бұрын
மிக்க நன்றிகள் ❤️❤️ செய்தும் பாருங்கோ ❤️
நாவூறும் சமையல் , அம்மா தங்கள் முகம் காண ஆவல் 😊
@YarlSamayal
2 жыл бұрын
❤️❤️ மிக்க நன்றி மகன், நிச்சயம் ஒரு காணொளியில் சந்திப்போம் ❤️
Excellent Product ...
@YarlSamayal
2 жыл бұрын
❤️❤️Thank you so much ❤️
Innaki ongada kanavai currytha naan seithan. Wow its really tasty 😋
@YarlSamayal
2 жыл бұрын
Romba santhosam ❤️❤️ micha unavukalaiyum seithu parunko ❤️
அம்மா இந்த அழகான பசுமை நிறைகொண்ட இடத்தில் நீங்கள் மண்சட்டி வைத்து அகப்பயலே கிளறி சமைத்திருந்தால் சொல்லி வேலை இல்லை அம்மா.பதிவுக்கு நன்றி .அருமை அம்மா..................
@YarlSamayal
2 жыл бұрын
❤️❤️❤️ உண்மை, பல காணொளிகளில் மண் சட்டி தான் உபயோகிப்பது .❤️
Superb amma today try panninan
@YarlSamayal
4 ай бұрын
❤️❤️ epiidi vanththu
Super amma, I like squid curry. Thanks amma
@YarlSamayal
2 жыл бұрын
❤️ Thank you, we also love squid, try like this and let us know how it comes ❤️
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர்கட்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் அம்மா
@YarlSamayal
2 жыл бұрын
மிக்க நன்றி மகன் , யாழ் சமையல் குடும்பத்தினரின் தீபாவளி வாழ்த்துக்கள் ❤️❤️
@sujithaantonyirithayathas3881
Жыл бұрын
ஈழ தமிழர்கள் தீபாவளி கொண்டாடமாட்டோம்.
மிகவும் அருமை அம்மா 👌👌👌
@YarlSamayal
2 жыл бұрын
மிக்க நன்றி மகள் ❤️
Supper kanavakkari
@YarlSamayal
Жыл бұрын
Mikka nantrikal ❤️ neenkalum seithu parunko ❤️
looks so yummy amma
@YarlSamayal
2 жыл бұрын
Thank you so much❤️❤️
Really superbbb receipe all your cooking video amazing
@YarlSamayal
2 жыл бұрын
❤️❤️Thank you so much try and let us know how it comes ❤️
Yummyyyyyyyy yummmyyyyyyyy yummyyyyyyyyyy 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍
@YarlSamayal
2 жыл бұрын
❤️❤️❤️❤️
வாய்யூருது அம்மா🥰
@YarlSamayal
2 жыл бұрын
செய்து சாப்பிட்டு எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்கோ ❤️
Wow super yummy yummy 😋
@YarlSamayal
2 жыл бұрын
Thank you so much ❤️
Good 👍 👍 👍
@YarlSamayal
2 жыл бұрын
thank you ❤️❤️
Nice ✌
@YarlSamayal
2 жыл бұрын
Thanks ❤️❤️❤️
Amazing❤
@YarlSamayal
4 ай бұрын
Thanks 😄❤️❤️
Super 🙌
@YarlSamayal
2 жыл бұрын
Thank you so much ❤️❤️
Super 👌👌👌👌👌
@YarlSamayal
2 жыл бұрын
Thank you so much 🧡🧡
Super
@YarlSamayal
Жыл бұрын
Thank you ❤️❤️
Wow Looks So Delicious. wow . Same my Cooking ... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@YarlSamayal
11 ай бұрын
Many many thanks❤️❤️❤️❤️
Not bad I tried
@YarlSamayal
Жыл бұрын
thanks ❤️❤️
Nan unga vidio pathuthan kanavakari seithan Amma But venthajam Poda maranthuteengale????❤
@YarlSamayal
Жыл бұрын
Normal ah nanka podurela makal❤ podamale nala than varum,
@aimsmfg
6 ай бұрын
Yes, she forgotten or the cameramen was video filming his family at that time. They want to make money via advertising so their intention was lost.
God
@YarlSamayal
Жыл бұрын
❤️❤️
👍👍👍🐅🐆
@YarlSamayal
2 жыл бұрын
❤️❤️
🙏👍👍👍👌🇬🇧
@YarlSamayal
2 жыл бұрын
❤️❤️❤️
ஏனம்மா நீங்கள் பழப்புளி பாவிக்கமாட்டியளோ கடல் உணவுக்கு?
@YarlSamayal
2 жыл бұрын
பாவிச்சு இருக்கம் இறக்கி வைத்தா பிறகு விட்டு கிளறுறது ❤️❤️
@rajanishath9123
Жыл бұрын
உள்ளி போடலயா?