யோகம் தேடி வரும் நேரம் | அலர்ட் ஆக இருங்க விருச்சிகம் ராசி | Viruchigam Rasi Palan 2024 in Tamil

யோகம் தேடி வரும் நேரம் | அலர்ட் ஆக இருங்க விருச்சிகம் ராசி | Viruchigam Rasi Palan 2024 in Tamil ‪@SpiritualPathTamil‬
#viruchigam #viruchigamrasi #viruchigam #rasipalan #rasipalangal #rasipalantoday #tamilastrology #dailyhoroscope #tamilhoroscope #jothidam #spiritualpathtamil #gurupeyarchi #scorpio #youtube #youtubevideo #kettai #anusham #visakam
#விருச்சிகம் #விருச்சிகம்ராசிபலன்
#விருச்சிக #விருச்சிகராசி #ராசிபலன் #ராசி #ராசிபலன்இன்று #இன்றையராசிபலன் #ஜோதிடம் #ஜோதிடர் #ஜோதிடரகசியம் #குருபெயர்ச்சி #அனுஷம் #கேட்டை #விசாகம்
Astrologer Jothida Guru Manokaran, Mannargudi
Astrologer Manokaran explains in detail and clearly about the benefits of Scorpio Horoscope in this Video
viruchigam rasi palan 2024 in tamil,viruchigam rasi palan,viruchigam rasi kettai natchathiram palan 2024 in tamil,viruchigam kettai natchathiram,kettai natchathiram thirumana porutham,viruchigam rasi palan 2024 in tamil guru peyarchi,viruchigam rasi anusham natchathiram,anusham natchathiram marriage porutham,anusham natchathiram viruchigam rasi,anusham natchathiram thirumana porutham,viruchigam rasi porunthum rasi,viruchigam vs viruchigam marriage,viruchigam marriage life tamil,viruchigam lagnam in tamil,viruchigam lagnam dna astrology,viruchigam rasi palan today in tamil ,
விருச்சிக ராசி பலன்,விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம்,விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் பலன்கள் 2024,விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம் 2024,விருச்சிக ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025,விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம்,விருச்சிக ராசி விசாகம் நட்சத்திரம்,விருச்சிக ராசி இன்றைய ராசிபலன்,விருச்சிக ராசி பலன்கள்,விருச்சிக ராசி குரு பெயர்ச்சி,விருச்சிக ராசி இன்றைய ராசிபலன்,விருச்சிக லக்னம்,விருச்சிக லக்னம் பலன்கள்,
Join this channel to get access to perks:
/ @spiritualpathtamil

Пікірлер: 108

  • @zeebraravee1841
    @zeebraravee1841Ай бұрын

    நன்றி அண்ணா தங்களின் சொல் வாக்கு பலிக்கும் ததாஸ்து 🙏🏻

  • @rengeswari6242
    @rengeswari6242Ай бұрын

    விருச்சிகம் அதிஷ்டம் அதிஷ்டம் னு சொல்றீங்க ஆனால் கஷ்டம் மட்டும் தான் இருக்கிறது

  • @chemist1703

    @chemist1703

    Ай бұрын

    😂 correct

  • @ns.nooridilsath2827

    @ns.nooridilsath2827

    28 күн бұрын

    Yes

  • @balasubramani100

    @balasubramani100

    26 күн бұрын

    Maranam thavira veru edhuvum nimmadhi thara povathillai

  • @user-hd9si7gk1k

    @user-hd9si7gk1k

    11 күн бұрын

    உண்மை

  • @janarthananr9473

    @janarthananr9473

    10 күн бұрын

    Very very correct 😢😢😢

  • @Success11676
    @Success11676Ай бұрын

    நன்றி சார். நீங்கள் சொல்வது நடந்தால் நல்லது. ஆனால் சொல்வது கேட்கும்போதே மனதில் சந்தோஷம் பொங்குகிறது. முருகன் துணையுடன் அனைத்து விருச்சிக ராசி நன்பர்கள் நன்றாக இருப்போம் ❤❤❤

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    Ай бұрын

    நன்றி ஐயா🎉

  • @sokkesharasu5689
    @sokkesharasu5689Ай бұрын

    எந்த வீடியோவை பார்த்தாலும் அதிர்திஷ்டம் கொட்டப்போகுதுனு சொல்லுறாங்க மசுறுதான் கொட்டுது

  • @mubarakmunavar5100

    @mubarakmunavar5100

    Ай бұрын

    சரியாக. சொண்ணீங்க

  • @janarthananr9473

    @janarthananr9473

    10 күн бұрын

    🤣🤣🤣🤣🤣

  • @elpraveenkirubagaran

    @elpraveenkirubagaran

    6 күн бұрын

    Ervamatin paysnpaduthungal

  • @sivarnd
    @sivarndАй бұрын

    சொல்லிட்டே தான் இருக்கீங்க மாசம் மாசம் கடந்து தான் போகுது

  • @deebansrinivasan8186

    @deebansrinivasan8186

    Ай бұрын

    Ethe than nalla solla ninachen ethaiyum neenkale sollitinka

  • @shobisamy1111
    @shobisamy1111Ай бұрын

    ஐயா நல்லா சொல்லி இருக்கீங்க....தெம்பா இருக்கு🎉

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    Ай бұрын

    நன்றி ஐயா🎉

  • @rathinavelus8825
    @rathinavelus882527 күн бұрын

    ஐயா வணக்கம்.எனக்கு வயது 74 ஆகிறது.என் அனுபவம் காலம் பூராவும் வாழ்நாள் முழுவதும் மிகவும் கஷ்டமாக இருந்தது.இன்றும் மகள் மகன் கல்யாணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.எவ்வளவோ காசி ராமேஸ்வரம் உட்பட பல ஆலயங்களில் பரிகாரம் பூஜைகள் செய்தும் வருகிறேன்.ஆனால் பலன் ஏதும் இல்லை.மனைவி மற்றும் மகள் உடல் நலம் சரியில்லாமல் தொடர்ந்து வைத்தியம் செய்து வருகிறேன். தப்பிக்க முடியுமா? எல்லாம் இருந்தும் ஏனோ வரன் அமையவில்லை.

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    26 күн бұрын

    ஐயா நீங்கள் ஜோதிடரை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும் ஜோதிடர் கை பேசி எண் வீடியோவில் உள்ளது

  • @user-gr6su6hq4j
    @user-gr6su6hq4jАй бұрын

    இன்று தான் ஆலங்குடி குரு தக்ஷிணாமூர்த்தி தரிசனம் கண்டு மனம் மகிழ்ச்சி. அடைந்தேன்🙏. நன்றி ஐயா. மிக்க மகிழ்ச்சி.

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    Ай бұрын

    நன்றி ஐயா. மிக்க மகிழ்ச்சி.

  • @SenthilSenthil-lq2fc
    @SenthilSenthil-lq2fcАй бұрын

    உண்மை சார்

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    Ай бұрын

    நன்றி ஐயா🎉

  • @meenupriya.v4118
    @meenupriya.v4118Ай бұрын

    Kekave aasaya iruku sir😢😢😢😢 nadandha nallarukum...

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    Ай бұрын

    thank you, நம்பிக்கையோடு இருங்கள் நிச்சயம் நல்லதே நடக்கும்

  • @LANGUAGE5498
    @LANGUAGE5498Ай бұрын

    அப்பன் முருகன் எங்களுக்கு தீங்கு நினைக்கின்றவர்களை சும்மா விடமாட்டார் துதிக்கும் அடியவர்க்கொருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர் குலத்தை முதல் அறக்களையும் எனக்கு ஓர் துணையாகும். முருகா நீயே துணை அப்பா.

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    Ай бұрын

    நன்றி🎉

  • @shripanjamideviarul6317
    @shripanjamideviarul631710 күн бұрын

    ராசிக் கல் போடாமல் இருப்பதே நல்லது! அமெதிஸ்ட் மட்டுமே போடலாம்

  • @user-vl8is9kc5r
    @user-vl8is9kc5rАй бұрын

    Nandri ayya nandri

  • @snithyakumarakash1758
    @snithyakumarakash175827 күн бұрын

    எங்க தலையெழுத்து இதையெல்லாம் கேக்கனும்னு இருக்கு ஒன்றும் நடக்கவில்லை சகோதரா

  • @jagadeesraja-ie4qb
    @jagadeesraja-ie4qbАй бұрын

    Nallathu nadantha sari iyya

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    Ай бұрын

    thank you

  • @baskaranbas9209
    @baskaranbas9209Ай бұрын

    Nandri Ayah 🙏

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    Ай бұрын

    நன்றி ஐயா

  • @anbumasimani7179
    @anbumasimani7179Ай бұрын

  • @thangama.m.7124
    @thangama.m.7124Ай бұрын

    Thank you sir 🙏

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    Ай бұрын

    Most welcome

  • @ambikadevi-tt5cz
    @ambikadevi-tt5cz26 күн бұрын

    கடன் தொல்லை அதிக அளவில் இருக்கிறது கடைல ஈ ஓட்டுறேன😂

  • @elpraveenkirubagaran

    @elpraveenkirubagaran

    6 күн бұрын

    Ela kadanum pogirathu

  • @kalakala2012
    @kalakala201229 күн бұрын

    Nanriy.iya.koodi.nanriygal.l.am.viruchegam

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    21 күн бұрын

    Thank you so much 🎉

  • @maheswarimahes4168
    @maheswarimahes4168Ай бұрын

    romba nandri Sir migavum santhosamaga iruku 2.3.1997 neram . 1.2 PM thirumanam innum aagala kadhal thirumanama nichaika patta thirumanam nadakuma Sir please Replay pannuga Sir

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    Ай бұрын

    ஜோதிடரை தொடர்பு கொள்ளவும் கைபேசி எண் வீடியோவில் உள்ளது

  • @thenmozhi291
    @thenmozhi291Ай бұрын

    Thank you sir

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    21 күн бұрын

    Welcome, Thanks you so much

  • @kesava8155
    @kesava8155Ай бұрын

    Super cool

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    21 күн бұрын

    Thank you 🙏

  • @chitra3983
    @chitra3983Ай бұрын

    Supera sonninga sir thank you

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    Ай бұрын

    Thank You

  • @nagaranirani4429
    @nagaranirani4429Ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤

  • @neelavijayan975
    @neelavijayan975Ай бұрын

    🙏

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    21 күн бұрын

    🎉🎉🎉 thanks

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284Ай бұрын

    True

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    21 күн бұрын

    Thank you so much 🎉

  • @user-kn5pw7eq1m
    @user-kn5pw7eq1mАй бұрын

    🙏🙏🙏🙏

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    21 күн бұрын

    Thank you

  • @rubyruchitha5309
    @rubyruchitha5309Ай бұрын

    I'm lady..y u keep mentioning manaivi only..how about my husband

  • @Gopalkrishnan-kn5ng

    @Gopalkrishnan-kn5ng

    Ай бұрын

    மிகவும் சிறப்பு

  • @Amu-nu2mf
    @Amu-nu2mf25 күн бұрын

    4:42

  • @NaveenNaveen-sb6tq
    @NaveenNaveen-sb6tq25 күн бұрын

    Ayya government jobs vaippu irukka

  • @ryanandraymond
    @ryanandraymondАй бұрын

    TRB exam எழுதி விட்டு வேளை கிடைக்குமா கிடைக்காதா என்று பார்த்து கொண்டு இருக்கிறேன் 😢

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    Ай бұрын

    ஒருமுறை ஜோதிடரை அணுகி ஆலோசனை பெறுவது நன்று

  • @PrabhaKaran-ce4hx
    @PrabhaKaran-ce4hx12 күн бұрын

    Yenkala.ennum.paithiyakaranave.ninachutte.erukkala.me.kettai.virutchigam

  • @kalakala2012
    @kalakala201229 күн бұрын

    Naan.sakura.velumbu.varai.poidu.vanthudden

  • @SSSChennaiqueens
    @SSSChennaiqueensАй бұрын

    ஐயா, நான் கடை திறக்க விரும்புகிறேன், அது நல்லது. என்னால் முடியுமா

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    29 күн бұрын

    ஜோதிடர் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்

  • @Suranthiran-py4lc
    @Suranthiran-py4lcАй бұрын

    ஐயாகணவன் மனைவி இருவருக்குமே விருச்சிக ராசி என்றால் என்ன செய்வது

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    Ай бұрын

    ஒருமுறை ஜோதிடரை சந்தித்து ஆலோசனை பெறுவது நலம்

  • @Karuppasamy009
    @Karuppasamy00929 күн бұрын

    Lottari யோகம் இருக்க

  • @janarthananr9473

    @janarthananr9473

    10 күн бұрын

    Athu mattum natakathu Raja....

  • @Scorpion_rm
    @Scorpion_rmАй бұрын

    கடவுள் என்ற கற்பனை நம்பி நாங்கள் இழந்தது ஏராளம் நாங்கள் விநாயகர் கோவில் கட்டி உள்ளோம் குலதெய்வத்திற்கு ஒரு கோவில் கட்டினோம் அதற்கு அப்புறம் தான் எங்க குடும்பத்தில் அழிவு ஆரம்பமானது பழனி முருகர் கோவிலுக்கு போய் ஒரு இரண்டு உயிரை இழந்தோம்...😢😢😢

  • @rajeevselvakumar4072

    @rajeevselvakumar4072

    Ай бұрын

    😅😅😅😅 prayy Allah hindu God waste 🤢🤢🤢🤠🤮🤮🤮

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    Ай бұрын

    நீங்கள் சொல்வது மிகவும் வருத்தம் அளிக்கக் கூடிய செய்தியாக இருக்கின்றது, நம்பிக்கை இழக்க வேண்டாம், உங்களுக்கு சோதிடத்தில் நம்பிக்கை இருந்தால், ஜோதிடரை அணுகி ஆலோசனை பெறுவது சிறந்தது, நன்றி ஐயா

  • @Scorpion_rm

    @Scorpion_rm

    Ай бұрын

    @@SpiritualPathTamil இழக்கக்கூடாத எல்லாவற்றையும் இழந்தாச்சு, எதுவும் திரும்பி வரப்போவதில்லை...

  • @bharathipetlover281

    @bharathipetlover281

    17 күн бұрын

    Ennaga soldreenga ada kadavule

  • @MVijaya-sn1lm
    @MVijaya-sn1lmАй бұрын

    ஐயா நான் மிகவும் மன குழப்பத்தில் இருந்தேன் உங்கள் பதவி கேட்டவுடன் மனம் தெளிவுற்றுவது உங்கள் அருமையான இந்த பதிவிற்கு மிக்க நன்றி

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    Ай бұрын

    மிக்க நன்றி

  • @deebansrinivasan8186

    @deebansrinivasan8186

    Ай бұрын

    Enaku mattum than epti erukunu ninachen yallarukum eptithan eruka

  • @G.NanthaKumar
    @G.NanthaKumarАй бұрын

    Apdiyaaa m

  • @vijaylakshmi2437
    @vijaylakshmi243727 күн бұрын

    இருக்கற வேலையும் போய் வருமானதுக்கே வழி இல்ல.

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    21 күн бұрын

    Contact number available in video started, consult with astrologer for solutions

  • @dineshrbz
    @dineshrbzАй бұрын

    Manaivea என்ன vetto poitaga

  • @a.kalaramana.kalaraman6777
    @a.kalaramana.kalaraman6777Ай бұрын

    ஐயா எனக்கு விருச்சிகம் ராசி, விசாகம் -4, கடகம் லக்கினம். எப்படி இருக்கு, குடும்பதை விட்டு பிரிந்து 7மாதங்கள் ஆகின்றது.

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    21 күн бұрын

    Contact number available in video started

  • @ssm1082
    @ssm1082Ай бұрын

    ஜூன் மாதம் வந்தது ஆனால் ஒன்னும் இல்ல

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    Ай бұрын

    நம்பிக்கை இழக்க வேண்டாம் வாய்ப்புகள் வரும் நேரம், சோதனைகளும் வரும்🎉🎉

  • @santhiudhaya4325
    @santhiudhaya4325Ай бұрын

    கானா ஒண்ணுமே

  • @tnchannel1995
    @tnchannel199513 күн бұрын

    இன்னும் நீங்கள் எங்களை பைத்தியகாரனாவே நினைச்சிட்டீங்கள்ல... 😂😂😂😂

  • @user-ir8wk5mx5k
    @user-ir8wk5mx5kАй бұрын

    Olarathinga

  • @naveenkumarnavehunt2826
    @naveenkumarnavehunt2826Ай бұрын

    Oorutu unala yavolo mudiumo oorutu

  • @santhiramalingam7790
    @santhiramalingam779029 күн бұрын

    ஏங்க நீங்க வேற

  • @asathish2873

    @asathish2873

    24 күн бұрын

    Y

  • @VMurugan-qf4kf
    @VMurugan-qf4kf29 күн бұрын

    Ayya ongaloda phon no

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    29 күн бұрын

    phone no available in video starting

  • @nanthinisubha8740
    @nanthinisubha874029 күн бұрын

    Ayya romba mosamana nelamaila iruken

  • @user-kv7vl4kn1z
    @user-kv7vl4kn1zАй бұрын

    கல்யாண ஆகு ஆகு ன்னு எத்தன தடவ சொல்லுவ சொன்னத ஏ சொல்லிகிட்டு

  • @dineshrbz
    @dineshrbzАй бұрын

    அளந்து vedathiga

  • @narmadhabalaji9561
    @narmadhabalaji9561Ай бұрын

    Jothidar contact no

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    Ай бұрын

    Contact number available in video starring

  • @velmuruganv6395
    @velmuruganv6395Ай бұрын

    அல்லிப்போடுங்க காச பணமா நீ பாட்டுக்க sollu

  • @MuthukrishnanKrishnan-fl9sh
    @MuthukrishnanKrishnan-fl9sh28 күн бұрын

    Yaarupa neengaellam.doop adikiran doop

  • @rakeshrao9533
    @rakeshrao953328 күн бұрын

    Thank you sir

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    21 күн бұрын

    Welcome , thank you so much

  • @nagaranirani4429
    @nagaranirani4429Ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    21 күн бұрын

    Thank you

Келесі