யோகஜாதகம் எப்படி இருக்க வேண்டும்

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 160

  • @vijayalakshmivaradachari3658
    @vijayalakshmivaradachari36582 жыл бұрын

    உங்களைப் போல் இவ்வளவு தெளிவாகக் கூற யாராலும் முடியாது தம்பி.எனக்கு ஜோஸ்யம் பற்றிய அறிவு எதுவும் கிடையாது. மிகவும் பாஸிடிவ் எடுத்துகாட்டு விளக்கங்கள்,மனதில் உள்ள பல குழப்பம் ,பயங்களைப் போக்கி நிம்மதி தருகிறது. மிக்க நன்றி

  • @deivamakanmayakrishnan4964
    @deivamakanmayakrishnan49642 жыл бұрын

    "உனக்கு கீழே உள்ளது கோடி நினைத்து பார்த்து நிம்மதி தேடு" கண்ணதாசன் வரிகள். "மயக்கமா கலக்கமா ". மிகச் சிறப்பான விளக்கம் .

  • @thillainatarajans566
    @thillainatarajans5662 жыл бұрын

    எப்போதுமே ௭ன்னால் சிாிக்க முடியவில்லை அய்யா மிகவும் இயற்கையான நிலையை விளக்கி ஜாதகத்தை நன்குபுாியும்படி விஷக்கம்தரும் ஒரே ஜோதிடா் தாங்கள்தான் அய்யாநன்றி வணக்கம் அய்யா

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran23282 жыл бұрын

    வணக்கம் சார் 🙏. நல்ல அருமையான விளக்கம் சார்.தெளிவான விளக்கம். எவ்வளவு நல்ல வாழ்க்கை வாழ்ந்தாலும் நிறைவு என்பதே மனித வாழ்வில் இல்லை சார். மிக்க நன்றி சார் . தங்கள் விளக்கம் மிக அருமை சார் 🙏.

  • @kumareshindhumathi4643
    @kumareshindhumathi46432 жыл бұрын

    வணக்கம் அண்ணா இது மாதிரி யோக ஜாதகங்களுக்கு ஜோசிய வீடியோ நிறைய போடுங்கள் உபயோகமாக இருக்கும்

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T2 жыл бұрын

    சூப்பர் சார்,…ஹாஸ்யமான பேச்சுடன் கூடிய விளக்கங்கள் மிக மிக அருமை 👍🏻👌🏻 மன நிறைவு உள்ள அனைவருக்கும் அனைத்து கிரகங்களும் யோகமே,…!!! சிறப்பான பதிவு,…Thank you sir🙏🏻

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj18062 жыл бұрын

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys68112 жыл бұрын

    சார் வணக்கம் நீங்கள் எடுத்து காட்டு போட்ட உடனே தெரிந்து கொண்டேன் ரொம்ப எளிமை சொல்லுறீங்க சார் நன்றி

  • @sundaram4807
    @sundaram480710 ай бұрын

    நன்றி வணக்கம் ஐயா நான் என்ன நினக்கிறேனோ அதெல்லாம் நீங்க சொல்றது தாங்கள் மீது உள்ள நம்பிக்கை மேலும் மேலும் அதிகம் ஆகிவிட்டது இன்னோறு விசயம் நீங்க சொல்றது கிராமப்புறங்களில் நடைமுறையில் உள்ள மாதிரி சொல்வது அருமையாக இருக்கிறது, ஆண்டவன் அருளால் நீங்க உங்க குடும்பம் நல்லா இருக்கனும் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @deviv7318
    @deviv73182 жыл бұрын

    போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பர்..🙏 ஆனால் எங்கே அண்ணா... கஷ்டம் தான்..... மிக்க நன்றி அண்ணா தங்கள் சேவைக்கு 🙏

  • @astrologyintamil4157
    @astrologyintamil41572 жыл бұрын

    Every time I see ur video my mind gets some amount of relief.hatss off to u sir.

  • @ayyapanayyyapan1517
    @ayyapanayyyapan15172 жыл бұрын

    அருமை யான முறையில் அமைந்தது

  • @saravanakumar7203
    @saravanakumar72032 жыл бұрын

    ஏழாம் அறிவே மிகவும் அருமை உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள் நன்றி

  • @selvarajt9070
    @selvarajt9070 Жыл бұрын

    Fantastic predictions. Thank you sir

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv2 жыл бұрын

    Thanks for your prediction & explanation sir

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan99362 жыл бұрын

    அருமையான விளக்கம் மிக்க நன்றி சார்

  • @komalanav544
    @komalanav5442 жыл бұрын

    சிறப்பான பதிவு சேர் ,நன்றி

  • @subhamv984
    @subhamv9842 жыл бұрын

    Enne solvathu. Arumai arumai. Ithallava josiyam.

  • @mohant.n9133
    @mohant.n91332 жыл бұрын

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @VVgood821
    @VVgood8212 жыл бұрын

    அருமையான விளக்கம் ஐயா, தங்களை சந்தித்து ஜாதகம் பார்க்க வேண்டும், முகவரி சொல்லுங்கள்

  • @kalanithymohandass641
    @kalanithymohandass6412 жыл бұрын

    Good prediction sir 🙏

  • @vvkentertainment435
    @vvkentertainment4352 жыл бұрын

    Thank you sir. May you be blessed with more and more abundance, prosperity, great health , immense wealth and happiness

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan20522 жыл бұрын

    Sir very loveble and humble gentle man🙏;;🙏🙏🙏

  • @mariyappanr.t8270
    @mariyappanr.t82702 жыл бұрын

    நன்றிகல் கோடி

  • @poongodia4746
    @poongodia47462 жыл бұрын

    Super. Message very useful us

  • @saravananpanneerselvam5533
    @saravananpanneerselvam55332 жыл бұрын

    ஐயா உங்களுக்கும் உங்கள் தாய்க்கும் நமஸ்காரம் நன்றி ஐயா

  • @ganeshganeshk7987
    @ganeshganeshk7987 Жыл бұрын

    அருமை அண்ணா

  • @snsn7686
    @snsn7686 Жыл бұрын

    நன்றி குருஜி

  • @whatismynamehere
    @whatismynamehere2 жыл бұрын

    Thank you so much sir 🙏

  • @swamysahead2936
    @swamysahead2936 Жыл бұрын

    ஐயா குருவே பாமரன் புரியும் வகையில் விளக்கம் அருமையாக உள்ளது நன்றி குருஜி ஜெக்காசுசேகர்திருநகரீமதுரை

  • @KanchiSingapore
    @KanchiSingapore Жыл бұрын

    அருமையான ஜாதகம்.. ஜாதகம்னா இப்படிதான் இருக்கனும்.. ❤

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe2 жыл бұрын

    யோக ஜாதகம் என்று எதுவுமே சொல்ல முடியாது.எல்லாருமே கஸ்டப்பட்டுதான் ஜெயிக்கனும்.இலாபமும் நஸ்டமும் கலந்து தான் இருக்கும்

  • @annapumps3565
    @annapumps35652 жыл бұрын

    ஜாதகத்தில் என்ன யோகமிருந்தாலும் விதி இருந்தால் மட்டுமே அனுபவிக்க முடியும். ஜாதகம் பார்க்காமல் நமக்கு உள்ள கடமைகளை சரி யாக செய்தால் கிடைக்க வேண்டியது கிடைக்கும். தெய்வத்தால் ஆகாத எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும். 16 சக்கரவர்த்தி களும் பட வேண்டிய கஷ்டம் எல்லாம் அனுபவித்து தான் புகழ் பெற்றார்கள். நாமெல்லாம் எம்மாத்திரம்?

  • @nirmalanandakumar1972
    @nirmalanandakumar19722 жыл бұрын

    Thanks Sir for giving such a wonderful view. But what is this person lucky about in life?

  • @rameshkanna3324
    @rameshkanna3324 Жыл бұрын

    Super sir, explain is good.

  • @ilamughilanjayabal7072
    @ilamughilanjayabal70722 жыл бұрын

    Thanks Sir

  • @udhayagraphics3958
    @udhayagraphics39582 жыл бұрын

    super sir... thanx

  • @chandrasekharneelakandan390
    @chandrasekharneelakandan3902 жыл бұрын

    Super sir !!

  • @astrobaranibalan3850
    @astrobaranibalan38502 жыл бұрын

    எனக்கு லக்கினாதிபதி நீச்சம் இந்த நிகழ்ச்சி பார்த்த பிறகு புத்துணர்ச்சி வந்து விட்டது நன்றி ஐயா Date of birth 19 04 66 Time. 10 05 am Place. Madurai

  • @manivannanmanivannan9432
    @manivannanmanivannan94322 жыл бұрын

    சூப்பர் சார்,

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 Жыл бұрын

    Pale pale you are great sir nice Explanation thanks from Canada 🇨🇦

  • @saravananpanneerselvam5533
    @saravananpanneerselvam55332 жыл бұрын

    ஐயா இது மாதிரி ஒரு தாய் உங்களை பெற்றதற்கு கோடி கோடி நமஸ்காரம்

  • @anandajothi1390
    @anandajothi13902 жыл бұрын

    Vanakkam sir

  • @vennilavel
    @vennilavel2 жыл бұрын

    6ல் நான்கு கிரகங்கள் மறைவு இதில் சனி உச்சம் நீங்கள் பேசும் வார்த்தைகள் மிகுந்த மன நிம்மதியை தருகிறது

  • @ManojKumarManojKumar-hu5bi
    @ManojKumarManojKumar-hu5bi2 жыл бұрын

    🙏🙏🙏 thanks 🌺

  • @matronkolathur2603
    @matronkolathur2603 Жыл бұрын

    Already i saw this Jathagam in different video.. sani vakaram

  • @nithisathish
    @nithisathish2 жыл бұрын

    Sema

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Жыл бұрын

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @sundarsingh_11
    @sundarsingh_112 жыл бұрын

    வானாகி மண்ணாகி வீணாகி வெட்டியாகி..😆😆😆இந்த Dialogue லாம் எங்க இருந்து புடிக்குறீங்க ஐயா

  • @parthasarathy9812

    @parthasarathy9812

    2 жыл бұрын

    ஐந்தாம் வகுப்பு கடவுள் வாழ்த்து பாடலை கொஞ்சம் பட்டிங் டிங்கரிங் பாத்து ஐயா புடிச்சுட்டாரு 😂😂😂😂

  • @ravisankar295

    @ravisankar295

    2 жыл бұрын

    @@parthasarathy9812 😄😄😄😄😄

  • @Rajbharath10

    @Rajbharath10

    2 жыл бұрын

    🤣🤣🤣🤣

  • @rr1685

    @rr1685

    Жыл бұрын

    School padikum pothu

  • @KanchiSingapore

    @KanchiSingapore

    Жыл бұрын

    திருவாசகம்... மாணிக்கவாசகர் .. இப்போ.. சின்னராஜ்வாசகம்..❤

  • @ManojKumarManojKumar-hu5bi
    @ManojKumarManojKumar-hu5bi2 жыл бұрын

    🙏🙏🙏 thanks

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 Жыл бұрын

    பேஷ்.. நீங்கள் கூறுகிற அந்த பாடலுக்கு விளக்கமும் கொடுத்தால் மிக நன்று சார்.

  • @sivasubramanians2234
    @sivasubramanians22342 жыл бұрын

    Super sir

  • @amaravathiamara2970
    @amaravathiamara29702 жыл бұрын

    சார் , மேஷம் குரு , செவ்வாய் பரிவர்த்தனை பற்றி ஒரு வீடியோ போடுங்க சார் . pls

  • @padminisrinivas1779
    @padminisrinivas17792 жыл бұрын

    Back to original style 🙏

  • @manigiri7728
    @manigiri77282 жыл бұрын

    Guruve thunnai, thank you sir, my DOB 17/07/1986, 6.30 am Chennai Kadaga lagnam but my lagna shubha plantes guru 8th cheva 6th lagnathipathi 4th with ketu it's good or bad?

  • @kumaresans3806
    @kumaresans38062 жыл бұрын

    Super sir super

  • @chandruchandra02
    @chandruchandra022 жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

  • @thamizhanaravindiasacademy
    @thamizhanaravindiasacademy2 жыл бұрын

    👍👍

  • @vasukiselvaraj2043
    @vasukiselvaraj20432 жыл бұрын

    காதுக்கு இனிமை கருத்துக்கு மகிமை. எங்களுக்குத் தெளிவு திஷ்டி சுத்திப் போடுங்கள் சார்.

  • @vaishnavimariappan2052

    @vaishnavimariappan2052

    2 жыл бұрын

    Ssss

  • @sweetrameshkm
    @sweetrameshkm2 жыл бұрын

    நன்றி ஐயா, என் ஜாதகமும் கிட்டத்தட்ட இதே போல் தான் , ஆனால் எனக்குக்கு சூரியன் சிம்மதில் அமரந்து சிம்ம லக்கனம் ( சூரியன் ஆட்சி )இன்னும் ஒண்ணாம் பாவதியின் திசை போய்க்கொண்டு இருக்கிறது... 14-09-1979 (5.15 am ) ராமநாதபுரம்

  • @vijayalakshmisubramanian2103
    @vijayalakshmisubramanian21032 жыл бұрын

    Veedu kodutha Graham 10 il dasama sthanathil neechama irutha enna palan please answer podunga

  • @vidyasarathi15
    @vidyasarathi15 Жыл бұрын

    Ammadiii... 60 yrs. Semma jathagam

  • @mkzola5219
    @mkzola52192 жыл бұрын

    🙏❤️🙏

  • @balajiranganswamy2867
    @balajiranganswamy28672 жыл бұрын

    Kadaga lagnam guru chandran ketu in 8 th place. Sun Mars Saturn and buthan in 9th place. Is this horoscope having punar poo dosham? Please clarify

  • @devasathish2820
    @devasathish28202 жыл бұрын

    👌அ௫மை அண்ணா🙏

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft2 жыл бұрын

    Sir, en jathagathil rasiadhipathy ucham, lagnadhipathy aatchi, but still now 35 years old, not even one step is getting forward in anything, please see my different horoscope, DOB: PRAVEEN KUMAR, 8.10.1986, 6.45AM, UDUMALPET, VIRUCHIGAM RASI, THULAM LAGNAM, KETTAI STAR.

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan93952 жыл бұрын

    வணக்கம் சின்னராசா சார் 🙏

  • @supervadivel.m5334
    @supervadivel.m53342 жыл бұрын

    வணக்கம் ஐயா

  • @ggravigravigravi3394
    @ggravigravigravi33942 жыл бұрын

    Ayya Ennoda son 19.04.1996,5.12 pm,vellre.ragu thisai eppadi irukum? AmudhaRavi, Vellore

  • @mariappanannachi4059
    @mariappanannachi40592 жыл бұрын

    Ayya sariya sonnenga nanum ippadi than 6 am idam, 8 am idam appdinnu solli kulambi poi nindren

  • @mevithabiku9203
    @mevithabiku92032 жыл бұрын

    Sir... All 3 grahas except sani is in same saram.. That is kethu's saram.. I think it's a yogam... Many plants in ones saram. .

  • @nirmalwinner
    @nirmalwinner2 жыл бұрын

    Ayya I was trying to get your appointment through your website. After choosing a date its not taking to payment.

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar55452 жыл бұрын

    சனி மறைவு 7ம் பார்வையில் தன் வீட்டை பார்ப்பது (. உடல் உழைப்பு குறைவு) 3. 12, குரு = பாதகாதிபதி செவ்வாய் = மறைவு. அட்மாதிபதி சூரியன் 4,ல்.லக்கண சுபர் சுக்கிரன் 5ல் ஆட்சி. 7ம் அதிபதி 9ல் ... இதெல்லாம் சிறப்பத்தானே. சார்

  • @nishakumaravel8469
    @nishakumaravel84692 жыл бұрын

    👏👏👏👏👏👏👍

  • @vijayp5923
    @vijayp5923 Жыл бұрын

    சந்தோசம்.எனக்கு jackpot

  • @ganeshanvanitha946
    @ganeshanvanitha9462 жыл бұрын

    Vanakkam sir video vilalam niraya jathakangal example katti pathivu podukereerkal Tq sir but nagal ketkum appointment eppadi vankuvathu endru kettalum answer illai comment il time date of birth 1.04.1997 Tlme 6.40pm birth place cumbum eppothu marriage nadakum future eppadi irukkum please explain sir endru ethanai murai kettalum ans illai Tq sir

  • @kalaivanank4812
    @kalaivanank4812 Жыл бұрын

    Current maram katti irukalam pola ultimate sir

  • @saritharajs8766
    @saritharajs8766 Жыл бұрын

    ஐயா வணக்கம்8ம் இடத்தில் இராகு சூரியன் நட்சத்திர சாரம் பெற்று திசை நடத்தும் போதும் ..நல்ல பலன் கொடுப்பாரா..மகரலக்கனம் 8ம் அதிபதியான சூரியன் மகரத்தில்

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango69302 жыл бұрын

    ஐயா சந்திரன் நீசம் ராகு உடன் இனணந்து 7 டிகிரியில் உள்ளது சந்திரனுகு பார்வை உள்ளதா ???? viruchigarasi dhanusu lagnam Chandran 7aam paarvai ah kethu Vai parkirathu kethu dasai epdi irukum 24.8.93 time 3.35pm arcot....pls reply pannunga iyya

  • @muthusamy1711
    @muthusamy17112 жыл бұрын

    வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன்

  • @sundarir114
    @sundarir1142 жыл бұрын

    எட்டில் சனி லக்னாதிபதி என்ற நிலையில் நன்மையே செய்வார்.அதனோடு சேர்க்கை பெற்று உள்ள அத்தனை கிரக தசைகளும் நன்மையே செய்யும் .இது தான் முப்பது ஆண்டுகள் முன்பு நான் கற்ற பாடம்

  • @johnsuraj5774
    @johnsuraj57742 жыл бұрын

    Greetings sir! I have higher studies plan can I pursue now or later 04-12-2000---8:56 am---chennai

  • @maninadar661
    @maninadar6612 жыл бұрын

    One dup't he horoscopes , how much child, Please reply me chinnaraja sir

  • @shanprasad3413
    @shanprasad34132 жыл бұрын

    Sir, 8il sani irundhu guru paarvai pettrru dasa nadathinaal

  • @balavenkat1327
    @balavenkat13272 жыл бұрын

    Sir... abroad....he must gone to Singapore or Malaysia or Australia ... is that correct 🤔

  • @senthilt8179
    @senthilt81792 жыл бұрын

    Sir i wrote to your email id asking for appointment but I haven't got any response till now. Please check and respond.

  • @subhasrigobalakrishnan9006
    @subhasrigobalakrishnan90062 жыл бұрын

    Sir unkita jathagam pakanum epdi contact pannanum

  • @arunkumarpm8494
    @arunkumarpm84942 жыл бұрын

    Neecha Banga raja yogam sir..

  • @Thaimoogambigai
    @Thaimoogambigai2 жыл бұрын

    18/04/1980 5.20 am erode இதே அமைப்பு ஆனால் கோள்கள் 6 ல் அமையும்

  • @rameshs4976
    @rameshs49762 жыл бұрын

    26-11-1998, இரவு 6:59 பிஎம், சென்னை அப்பல்லோ மருத்துவமனை, திருக்கணித அடிப்படையில் லக்னாதிபதி புதன் 6ல் மறைவு, உடன் சூரியன் மற்றும் சுக்கிரன். புதன் வக்கிரம்‌ வேறு. இதை எப்படி பார்க்கலாம்?

  • @Soleeswaran
    @Soleeswaran2 жыл бұрын

    சுபத்துவ முக்கியமில்லை அமைப்பே முக்கியம்

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @varatharajanpanneer2146
    @varatharajanpanneer21462 жыл бұрын

    ஐயா துலாம் லக்கினம் எட்டில் சூரியன் புதன் செவ்வாய். லக்கினம் அதிபதி சுக்கிரன் ஆறில் உச்சம் கூடவே சனி குரு. மேசம் ராசி. கேது கும்பம் மற்றும் ராகு சிம்மத்தில் இப்ப எப்படி பலன் கிடைக்கும்

  • @durairajkalyanasundaram7642
    @durairajkalyanasundaram76422 жыл бұрын

    வணக்கம். காத்திருப்பதிலும்

  • @ramanc5256
    @ramanc52562 жыл бұрын

    8 , 12 இடம் சுபத்துவம்

  • @kannannagarajan2460
    @kannannagarajan24602 жыл бұрын

    ஐயா வணக்கம். பெயர் : கண்ணன், பிறந்தநாள் : 12/09/79, நேரம் : 8.30pm., சென்னை.மேஷ லக்கினம். எனக்கு பாதகாதிபதி சனி திசையில் செய்யும் வேலை எப்படி இருக்கும். வேலையில் ஸ்திர தன்மை இல்லை. 10இக்கு உடையவரான சனி சஸ்டாஸ்டகத்தில் சிம்மத்தில் அமர்த்திருக்கிறார். தயவு கூர்ந்து தங்கள் கருத்தை பகிறவவும். நன்றி

  • @valarmathisivachalam6424
    @valarmathisivachalam64242 жыл бұрын

    Brother when will you consider my daughter jathagam 1991 may 18 11 24 am I am very very disappointed

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti8482 жыл бұрын

    வணக்கம் ஐயா புளியம்பட்டி வெங்கட் 6.4.1977 time 5.55pm சத்தி அரசு பணி பதவி உயர்வு உண்டா 8ல் 4கிரகம் எப்படி ஐயா

  • @PmohanakrishnaKrishna
    @PmohanakrishnaKrishna2 жыл бұрын

    மோகனகிருஷ்ணா 27.03.1979 காலை 07.29 பிறந்த இடம் ஈரோடு எப்போது திருமணம் நடக்கும் கொஞ்சம் சொல்ங்கள் குருவே நன்றி

  • @sangeethar910
    @sangeethar9102 жыл бұрын

    குரு 9ம் பார்வை சூரியனுக்கு. சுபத்துவம்

Келесі