🚨 World - 🐂 Red Cow 🦬 Function 🇮🇱 Israel! 😧 | Madan Gowri | Tamil | MG
In this video, Madan Gowri speaks about a ritual called red heifer in Israel. This has caused controversy, with Hamas and Palestinian people opposing it. Watch as Madan explains why this ritual is done and what people think about it.
________
📧 For Brand Placements : madangowri@mcholas.com
📧 For Business and Interviews : madangowri@mcholas.com
-------------
📸 📚 Madan Gowri’s Gadgets and Books: www.amazon.in/shop/madangowri
-------------
🖖 Join Special Madan Gowri’s MG Squad: / @madangowri
-------------
Instagram: / madangowri
-------------
LinkedIn: / madangowri
-------------
X: / madan3
-------------
Facebook: / madangowriofficial
________
Whatsapp Channel: whatsapp.com/channel/0029Va62...
Пікірлер: 3 100
Instagram: instagram.com/madangowri/ Twitter : twitter.com/madan3 Facebook: facebook.com/madangowriofficial LinkedIn: www.linkedin.com/in/madangowri/ Whatsapp Channel: www.whatsapp.com/channel/0029Va626xtJf05kzVaGli1n
@lingeshwaran.s1960
2 ай бұрын
Dajjal vara poraan 😢😮
@Prettyqueen_17
2 ай бұрын
Please forward it to all friends Information has been given by Hyderabad Police all over India. Please do not drink any cold drink like Maaza, Fanta, 7 Up, Coca Cola, Mountain Deo, Pepsi, etc. for the next few days because one of the company’s workers has mixed the contaminated blood of dangerous virus named Ebola in it. This news was told in NDTV channel yesterday. Please help by forwarding this message as soon as possible. -idha pathi pesunga MG
@360editz07
2 ай бұрын
@@lingeshwaran.s1960 pathu kala 🥷🏴🔻
@aaminaaman8831
2 ай бұрын
do more research- many missinformations
@Dhaanyaa
2 ай бұрын
Oombuvaan @@lingeshwaran.s1960
பைபிள் வார்த்தைகள் அப்படியே நிறைவேறும் மத்தேயு 24:35 வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
@JJV77873
2 ай бұрын
Amen
@thariqschannel1877
Ай бұрын
இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. (அல்குர்ஆன் : 4:157) ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:158) வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதில்லை; ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார். (அல்குர்ஆன் : 4:159)
@user-dn2re9yh1u
Ай бұрын
Amen 🙏
@User123-il5yn
17 күн бұрын
Yesuvai siluvail ethinathe uthasthan ithu theriyama avinga kondu vara porathu yesuvai illa auntikrist dajjal
கதை இல்லை உண்மை... விரைவில் அறிந்து கொள்வீர்கள்..மறுமை நாள் மிக அருகில் வந்து விட்டது..
@user-yq7yh1ke5i
26 күн бұрын
😢😢😢😢😢😢😢 it's true 💯💯💯💯
@DarwinAnto-yt7gd
16 күн бұрын
True
இது உலக முடிவுக்கான அடையாளங்களில் ஒன்று. 🤲🏻
@golden_history_tamil
2 ай бұрын
True
@mohamedasim1263
Ай бұрын
💯💯💯
@mrs_taste_cooking
Ай бұрын
Yes
@Mr.Nickson-gd1tj
Ай бұрын
😂
@user-op1nq3qr9d
Ай бұрын
Aameen
இது மூட நம்பிக்கை இல்ல... Bro இதல்லாம் நடக்கும் னு பைபிள் ல எப்பவோ எழுதியாச்சு இதல்லாம் நடந்து முடியும் போது ஜீசஸ் வருவாரு.. அதுதான் உண்மை... ✝️🙏
@KrishnaD-ie1vi
2 ай бұрын
Bible unmainu namba muyarchigal nadkkirathu
@sunilyt2696
2 ай бұрын
Bro madapunda mari pesatha be 😂😂 Jesus's la vara mataru
@johnbenjaminj6735
2 ай бұрын
Bible nalla padinga. Thappa padikathenga. Iravum pagalum vethathai Dhiyaninga. Amen.
@thariqschannel1877
Ай бұрын
இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. (அல்குர்ஆன் : 4:157) ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:158) வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதில்லை; ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார். (அல்குர்ஆன் : 4:159)
@pencilsketchgift5671
Ай бұрын
@@sunilyt2696 வரும் போது நீ அழுது புலம்புவ
I come from hindu family but I believe in islam from my bottom of heart and I ask Allah to guide me and my family to the straight path
@one2three4five6
2 ай бұрын
I come from muslim family but I believe in Hinduism from my bottom of heart. I ask Shiva to guide me and my family to true path
@Ke_seer-1809
2 ай бұрын
😮@@one2three4five6
@God-blesses_
2 ай бұрын
Iam from Muslim family I ask allah to guide me but now iam atheist thanks to God for non muslim.....
@kayalbulkbotique414
2 ай бұрын
Pls contact the lee channel,and they will guide you.Inshaallah.and Ignore the negativities
@RazyKlaf
2 ай бұрын
I'm from hindu religion but i am an atheist i don't belive in gods
Bible has all the proofs … THIS IS END TIMES . This event also mentioned in the Holy bible ❤
@user-dv5ob2fl2f
2 ай бұрын
Tales story in bible ( how biggest giants Vs jesus haa for world destruction ( world destruction by ww3 USA Vs Russia.civil war n last by 5 elements of nature ( all soul meet god ( supreme father supreme soul ) for tribunal ( judgement day ) .mind it daa
@user-dv5ob2fl2f
2 ай бұрын
If all human being are just soul ( adopt body to play n created memory - evidence n proof of soul existence via body into cycle of life ) so who should be called god are is ( definitely supreme father supreme soul ( tiny points of light contain mind n intellect only ( ever pure n divine almighty authority who stay at soul world .web brahma kumaris if have wisdom ( brain ) daa
@Monish2860
2 ай бұрын
@@Relaur-pf2egஎண்ணாகம்ம் 19: 11,12,14 this chapter
@TRENDSOFANNAMALAI
2 ай бұрын
ஆமாம் போங்கடா போங்கு நானும் கேக்குறேன் ரொம்ப நாளா ஏசுப்பா வர்ராரூனு😂
@nancyflora6897
2 ай бұрын
@@Monish2860❤
67. "ஒரு காளைமாட்டை நீங்கள் அறுக்க வேண்டும் என அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்' என்று மூஸா, தமது சமுதாயத்திடம் கூறிய போது "எங்களைக் கேலிப் பொருளாகக் கருதுகிறீரா?' என்று கேட்டனர். அதற்கு அவர், "அறிவீனனாக நான் ஆவதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்' என்றார்.24 திருக்குர்ஆன் 2:67 68. "உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! "அது எத்தகையது' என்பதை அவன் எங்களுக்குத் தெளிவுபடுத்துவான்'' என்று அவர்கள் கேட்டனர். "அது கிழடும், கன்றும் அல்லாத இரண்டுக்கும் இடைப்பட்ட மாடு என்று அவன் கூறுகிறான். எனவே உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்!'' என்று அவர் கூறினார். திருக்குர்ஆன் 2:68 69. "உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! "அதன் நிறம் என்ன' என்பதை எங்களுக்கு அவன் விளக்குவான்'' என்று அவர்கள் கேட்டனர். "அது பார்ப்போரைப் பரவசப்படுத்துகிற கருமஞ்சள் நிற மாடு என்று அவன் கூறுகிறான்'' என்றார். திருக்குர்ஆன் 2:69 70. "உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! "அது எத்தகையது' என்பதை அவன் எங்களுக்குத் தெளிவுபடுத்துவான். அந்த மாடு எங்களைக் குழப்புகிறது. அல்லாஹ் நாடினால் நாங்கள் வழி காண்போம்'' என்று அவர்கள் கூறினர். திருக்குர்ஆன் 2:70 71. "அது நிலத்தை உழவோ, விவசாயத்துக்கு நீரிறைக்கவோ பழக்கப்படுத்தப்படாத மாடு; குறைகளற்றது; தழும்புகள் இல்லாதது'' என்று அவன் கூறுவதாக (மூஸா) கூறினார். "இப்போது தான் சரியாகச் சொன்னீர்'' என்று கூறி செய்ய முடியாத நிலையிலும் (மிகுந்த சிரமப்பட்டு) அம்மாட்டை அவர்கள் அறுத்தனர். திருக்குர்ஆன் 2:71
@VIP57937
Ай бұрын
2 கர்த்தர் கற்பித்த நியமப்பிரமாணமாவது: பழுதற்றதும் ஊனமில்லாததும் நுகத்தடிக்கு உட்படாததுமாகிய சிவப்பான ஒரு கிடாரியை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லுங்கள். எண்ணாகமம் 19:2 3 அதை எலெயாசார் என்னும் ஆசாரியனிடத்தில் ஒப்புக்கொடுங்கள், அவன் அதைப் பாளயத்துக்கு வெளியே கொண்டுபோகக்கடவன்,; அங்கே அது அவனுக்கு முன்பாகக் கொல்லப்படக்கடவது. எண்ணாகமம் 19:3 4 அப்பொழுது ஆசாரியனாகிய எலெயாசார் தன் விரலினால் அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்துக்கு எதிராக ஏழுதரம் தெளிக்கக்கடவன். எண்ணாகமம் 19:4 5 பின்பு கிடாரியை அவன் கண்களுக்கு முன்பாக ஒருவன் சுட்டெரிக்கவேண்டும்,; அதின் தோலும் அதின் மாம்சமும் அதின் இரத்தமும் அதின் சாணியும் சுட்டெரிக்கப்படவேண்டும். எண்ணாகமம் 19:5 6 அப்பொழுது ஆசாரியன் கேதுருக் கட்டையையும் ஈசோப்பையும் சிவப்பு நூலையும் எடுத்து, கிடாரி எரிக்கப்படுகிற நெருப்பின் நடுவிலே போடக்கடவன். எண்ணாகமம் 19:6 7 பின்பு ஆசாரியன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, அதின்பின்பு பாளயத்தில் பிரவேசிக்கக்கடவன், ஆசாரியன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான். எண்ணாகமம் 19:7 8 அதைச் சுட்டெரித்தவனும் தன் வஸ்திரங்களை ஜலத்தில் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான். எண்ணாகமம் 19:8 9 சுத்தமாயிருக்கிற ஒருவன் கிடாரியின் சாம்பலை வாரிக்கொண்டு, பாளயத்திற்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொட்டிவைக்கக்கடவன்,; அது இஸ்ரவேல் புத்திரரின் சபைக்காகத் தீட்டுக்கழிக்கும் ஜலத்துக்கென்று காத்து வைக்கப்படவேண்டும், அது பாவத்தைப் பரிகரிக்கும். எண்ணாகமம் 19:9 10 கிடாரியின் சாம்பலை வாரினவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன், அவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான, இது இஸ்ரவேல் புத்திரருக்கும் அவர்கள் நடுவிலே தங்குகிற அந்நியனுக்கும் நித்திய கட்டளையாயிருப்பதாக. எண்ணாகமம் 19:10
@meerapurple
Ай бұрын
❤
@fathifarzana7189
Ай бұрын
100%unmai
@younusyns209
Ай бұрын
@@fathifarzana7189 read Qur'an fully in tamil 🫴✨
@younusyns209
Ай бұрын
@@fathifarzana7189 read Qur'an fully in tamil 🫴🏼✨
This temple will be rebuilt.. and Jesus will come after that the second coming of Jesus the king!! It’s all in the Bible 😇
@user-ei4qr5kf6u
Ай бұрын
It is also in quran
பாலஸ்தீன மக்கள் வாழ்க்கை க்காக இறைவனை வேண்டுகிறேன் ❤❤
Who need peace☮️👇👇
@ajeez01
2 ай бұрын
✋
@God-blesses_
2 ай бұрын
No we need free Palestine From Earth 🌍
@salmansharif8379
2 ай бұрын
@@God-blesses_ Anga avlo chinna kolanthainga saguranga da konja mavathu erakkam kattunga enna onnu vangittu poidurathu illa sagum pothu
@atti2dego659
2 ай бұрын
@@God-blesses_ un kudumbam free from earth na innum super ah irukum
@God-blesses_
2 ай бұрын
@@atti2dego659 un kudumbammu sethutha😂
Jesus Christ came for one reason: to become the final and complete sacrifice for our sins. When He died on the cross, all our sins were transferred to Him, and He died in our place. No further sacrifice is needed - because Christ gave His life for us. ❤
@AmalaJimcy
2 ай бұрын
Yes 🙌🏼
@saronmanovah
2 ай бұрын
Well said.
@florancesasirekha843
2 ай бұрын
Exactly
@jemiprincezz9527
2 ай бұрын
Amen!🩷
@thariqschannel1877
Ай бұрын
And [for] their saying, "Indeed, we have killed the Messiah, Jesus the son of Mary, the messenger of Allah." And they did not kill him, nor did they crucify him; but [another] was made to resemble him to them. And indeed, those who differ over it are in doubt about it. They have no knowledge of it except the following of assumption. And they did not kill him, for certain. (Al-Quran : 4:157) Rather, Allah raised him to Himself. And ever is Allah Exalted in Might and Wise. (Al-Quran : 4:158) And there is none from the People of the Scripture but that he will surely believe in him [i.e., Jesus] before his death. And on the Day of Resurrection he will be against them a witness. (Al-Quran : 4:159)
As far as I have read the quran, the sequence of mentioned holybooks is 1. Zabur (Psalms - King David) -> 2. Tawrat (Torah - Moses - Most Jew's Holybook) -> 3. Injil (Original Bible - Jesus - Christian holybook ) -> 4. Furqan (Quran - Mohammad - Muslim Holybook).
Second Coming will not happen without the will of God, The Father. Praise The Lord❤
@sbrpreethi8197
2 ай бұрын
The father is creator.he is real god
@rehanashahnawaz5454
2 ай бұрын
As per Al Qur'an Isa alaihi Salam born with out father..
@gabrielemmanuel36
2 ай бұрын
@rehanashahnawaz5454 Try to do research also with Testaments, Torah, Hebrew Bilble also in order to get conclusive holistic understanding.
@deliciabyrikaza
2 ай бұрын
@@gabrielemmanuel36it’s rewritten by people the real book isn’t preserved. Only the Quran is preserved
@angiejames5902
2 ай бұрын
@@rehanashahnawaz5454 Yes. Because Jesus says His Father is the Lord above. Jesus was God's ONLY BEGOTTEN SON.
FYI.... It is not that the sacrifice will bring down Jesus... But one of the prophecy, sign that will happen before the second coming of Jesus - it is the construction of the temple (the destruction of the temple was also prophecised and it happened so) and consecration of the temple with a red heifer sacrifice (one of the ancient ritual)...
@fourpartsplaying4844
2 ай бұрын
We're it is in bible?
Islam isn’t born before 1400+ years ago, Islam is there from Humanity existence…
Third world war பைபிள் எசேக்கியேல் 38,39 ஆம் அதிகாரங்கள் எழுதி இருக்கிறது. நாடுகளின் பெயர்கள் ஆரம்ப காலத்தில் உள்ளவை. படித்து அறியுங்கள்
@ajinthsfishpetscare1419
Ай бұрын
🎉🎉
நாம் ஒவ்வொருவரும்..மரம் வளர்ப்போம்.... பூமியை வெப்பத்திலிருந்து காப்போம்.... இன்று மரம் நட தொடங்குவோம்.... நமக்கு பின்வரும் தலைமுறையினரை காப்போம் 👍👍👍👍👍
@user-sl3ql6pp9b
2 ай бұрын
❤❤❤I'm a Vegan🌹🌹🌹
@Raviop_7078
2 ай бұрын
👏🏻
@dharshinisaroj6878
2 ай бұрын
❤🎉
@vaayadiponnu4956
2 ай бұрын
@@Raviop_7078 👍
@vaayadiponnu4956
2 ай бұрын
@@dharshinisaroj6878 💕
அவர் (மூஸா) “நிச்சயமாக அப்பசுமாடு நிலத்தில் உழவடித்தோ, நிலத்திற்கு நீர் பாய்ச்சவோ பயன்படுத்தப்படாதது; ஆரோக்கியமானது; எவ்விதத்திலும் வடுவில்லாதது என்று இறைவன் கூறுகிறான்” எனக் கூறினார். “இப்பொழுதுதான் நீர் சரியான விபரத்தைக் கொண்டு வந்தீர்” என்று சொல்லி அவர்கள் செய்ய இயலாத நிலையில் அப்பசு மாட்டை அறுத்தார்கள். (அல்குர்ஆன் : 2:71)
@subavarsha2994
2 ай бұрын
Irhuku Ena meaning
@haynagarments5545
2 ай бұрын
If you want know more pls read quran
@nishanthkumar9459
2 ай бұрын
உங்களுக்கும் மேசேவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
@Jeyakumar0888
2 ай бұрын
@@haynagarments5545 Muhammed copied all contents from Bible and misguided by satan he gave quran neglecting the divinity of Jesus Christ. Quran is not the word of God.
@gabrielemmanuel36
2 ай бұрын
@@haynagarments5545Have you tried reading Book of Genesis, which authentically mentioned about the phophets earliest at 1500 BC?
Jesus coming soon appa
@Professo254
2 ай бұрын
Number kedaikkuma thala jesus da 😢
@jono3353
2 ай бұрын
Yes ofcourse..Jesus phone number is the end of your life...
@jono3353
2 ай бұрын
Do you have anything to say about this religion? There are many religions in our world. Why bring religion in any matter.? No matter what video you take, there are people who comment on religion. Isn't the blood of all religious people the same color? Or does each religious person have a different color? Now some people who are not ashamed to tell me will see.
இந்த உலகம் கடவுளுடைய கையில் இல்லை, அது இன்று சாத்தானுடைய கையில் தான் இருக்கு அதனால் தான் இந்த மாதிரி பிரச்சினைகள் நடந்துட்டு இருக்கு, ஆனால் உண்மையான கடவுள் ஆன யெகோவா தேவன் தன்னுடைய குமாரனான இயேசு வழியாக இந்த உலகத்தை மாற்றப் போகிறது
பரிசுத்த வேதாகமத்தின் (பைபிள்) வார்த்தைகள் எல்லாம் நிறைவேறியே ஆகும். ஏனென்றால் இது சர்வ வல்லமையுள்ளதேவனாகிய கர்த்தருடைய வார்த்தை.
@user-ji7us1sy3p
2 ай бұрын
100 /true
@uan143
2 ай бұрын
Matha veri veendaam
@uan143
2 ай бұрын
Nadappathu nandraaga nadakkum
@shyebi
2 ай бұрын
Amen
@Dhivya97
2 ай бұрын
Amen
Your feed back is good. Its not mooda nambikkai, please read the bible before bringing in any feed back bro.
@karthikeyan-qn6qg
2 ай бұрын
He doesn't believe any holy books. That's y he is calling that.
@ramya9446
2 ай бұрын
Very true ❤️
@ramya9446
2 ай бұрын
@@karthikeyan-qn6qg does he believe in god. Or does he say this perfect world is created from some imperfect blasting ??
@Monish2860
2 ай бұрын
True
@androidemulators-tt9ps
2 ай бұрын
@@ramya9446then pray to the God if something happens to you Why should you go to hospital and use imperfect medicines
When the people believes in humanity rather than blindly believing religious books then the world will be very beautiful place to live without war or hatered
மறுமை நாள் பற்றிய அறிவை நபியே அறியவில்லை என கூறி விட்டார்கள் so இறைவன் பாதுகக்கணும் எதுவாக இருப்பினும் அல்லாஹ் போதுமானவன்
இந்த தீர்க்கதரிசனம் பைபிளில் 6000 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது மெசியா வருவார்.... பைபிளில் குறிப்பிடப்படும் தீர்க்கதரிசனம் அனைத்தும் தெளிவாக நிறைவேறி வருகிறது
@shyebi
2 ай бұрын
Amen
@tamilanda0079
2 ай бұрын
@@shyebi amen
@gracebenin
2 ай бұрын
Amen
@tamilanda0079
2 ай бұрын
@@gracebenin amen
@maduraikingslocalityboys7944
2 ай бұрын
Paithiyame bibile vanthu 2500 varusam tha aaguthu😂😂
We christians know what is going to happen.. It's already there in the bible
@sujinlaser9266
2 ай бұрын
Bible la enga erukuu bro ?
@MohamedAmeenPeermohammed
2 ай бұрын
New or old ?
@PrinceChrist-tl9ly
2 ай бұрын
Yes. bible a இருக்கு❤
@samright4641
2 ай бұрын
“The ashes of a heifer sprinkled on those who are ceremonially unclean sanctify them so that they are outwardly clean. How much more, then, will the blood of Christ, who through the eternal Spirit offered himself unblemished to God, cleanse our consciences from acts that lead to death, so that we may serve the living God!” (Hebrews 9:13-14).
@blessyferosy1081
2 ай бұрын
@@sujinlaser9266u can see that in Revelation.
Yes, Bible has details about how salomon built Jerusalem church with the guidance of Lord our God.Has very detailed information about the building construction of Jerusalem church.
Finishing is very touching ❤ God bless you mathanu.
@GodsGift-sf1jh
2 ай бұрын
Same here too I felt. Exact point
தமிழ் பொக்கிஷம் பேசி விட்டார் ரொம்ப லேட் அண்ணே மூன்று பாகங்கள் போட்டு உள்ளார்
@priyadanila7115
2 ай бұрын
நானும் பார்த்தேன்
@josiva2936
2 ай бұрын
தமிழ் பொக்கிஷ ம் ❤❤❤❤
@marishjesuraj2136
2 ай бұрын
Naanum brother,,👍👍🤩
@TRENDSOFANNAMALAI
2 ай бұрын
இவன் காபி பேஸ்ட் MG
@Dinesh-fm2dm
2 ай бұрын
Atha pathutu ivan video podran 😂😂
32k death's 🤧 painfull to know
Hello sir Can u pls talk about Euphrates river that is drying up and they say the cave under the river is sealed
Semma finishing madhanea... yadhum oorea yaavarum kezhir... 👌👌👌👏👏😍
Praise The Lord 🙏C my dear brothers and sisters already JESUS himself gave his life for us ..... The blood of LORD JESUS CHRIST cleanses away all the sins.....all we need is to just believe in CHRIST.....dats all pa....we no need to sacrifice or hurt urselves or anybody or any religion.....we are all equal in God's eye....bt plss don't believe in any superstitions pa......In Bible God clearly mentioned....in the end many false Prophet's and fake people's will come forward and say that they r Christ nu..... please pa be careful❤Don't harm anyone....be helpful for one another🥺💔🙏
Pls add subtitles to your videos so it can reach many people in different locations.
One man will come ..every one can understand
தமிழ்ப் பொக்கிஷம் சேனலில் விக்கி இதைப்பற்றி தெளிவாக வீடியோ பதிவேற்றி உள்ளார்❤❤
Imam mahdi comeing soon
@rajmeera113raj3
2 ай бұрын
😂😂😂
@thirumtp111
2 ай бұрын
Jesus coming soon, dajjal also coming soon 🔜
@the_coolest_man_on_earth
2 ай бұрын
You mean Anti Christ?
@lonewolfsensei
2 ай бұрын
Dajjal 💀
@BVetriwin7308
2 ай бұрын
The king of kings lord of lords jesus coming
Bro vasuki indicus world biggest snake video podunga bro
Good programe keep it up .we recommend you a humanity god bless you
Praise the lord all bro Jesus coming soon!!
@tmpstmerish8693
2 ай бұрын
Sure bro
@sharmilachristopher404
2 ай бұрын
Amen!
@jenijeniffer-qc2qp
2 ай бұрын
@@Hello_Homiekandipaa ila ulagam aalium athu laa neeum saaava
@benprem5542
2 ай бұрын
Amen ... Maradhanadha.
@kailashl82
2 ай бұрын
@@jenijeniffer-qc2qpJesus onnum pannamatan chumma kambi katra kadhaiya nambitu iruka nee😂😂
Its all about Jesus Coming Symptoms
@Flowersforbees.
2 ай бұрын
I have a doubt?? Are Jesus and massiyya samee??? Just asking 😊
@blessyferosy1081
2 ай бұрын
@@Flowersforbees.Yes same. But Jews are not accepting Jesus as messiah
@lubai2005
2 ай бұрын
Its about the arrival of dajjal (the false messiah ) He will be destroed by jesus (isa) To destroy him jesus will come back
@Flowersforbees.
2 ай бұрын
@@lubai2005 Yaah.. I know that .thanks. but I was curious to get a Christiand and Jewish perspective on this... so that's why I asked
@Flowersforbees.
2 ай бұрын
@@blessyferosy1081 oh... thank yew..
Happy for sharing this information...😊
Hello MG, Could you please explain the Case of Raudha Athif, "The Girl with Aqua Blue Eye?" She was a model with really unique eye.
I am Muslim and we both believe of the arrival of the jesus
@nishanthkumar9459
2 ай бұрын
உங்களுக்கும் கிறிஸ்துவிற்கும் சம்மந்தமில்லை.
@GodsGift-sf1jh
2 ай бұрын
Then accept Jesus Christ as the Lord of your life tonight.
@nishadrahman5301
2 ай бұрын
@@GodsGift-sf1jhJesus is mighty prophet of god. If you read bible it is clearly mentioned I cannot do myself nothing without the help of god. I heal people with the help of god. He prayed and prostrated to god just like Muslims. Read quran translation once you will understand about jesus, Mary very clearly. Then you can say who is god. But read quran first.
@Jerin00013
2 ай бұрын
Jesus Christ the King of kings and lord of lords ❤@@nishadrahman5301
@devilbro1482
2 ай бұрын
The arrival of devil ready for its full range 😈
Bro tell about unconfirmed teachers in tamil Nadu in during Dr.kalangar period please video poduga
Bro mariyamman festival mudinja next day all house chiken than but temple first cut panni konduvaruvanga pray pannitu
Hi Madan Anna. Yesterday Neet Exam nadanthathula Thoothukudi la Alagar Public school la mattum vera question paper distribute pannirukanga matha ella center la um vera question kuduthurukanga antha issue pathi pesunga Anna
@Shrey4196
2 ай бұрын
Ama Anna same here
பரிசுத்த வேதாகமத்தில் எழுதப்பட்ட எல்லாம் ஒவ்வொரு வார்த்தையும் நிறைவேறும் போது அதை மூடநம்பிக்கை என எப்படி கூறமுடியும். இயேசு நியாயாதிபதியாக வருவார் என்பது மிக சீக்கிரமாக நிறைவேறியே தீரும். ஆமென். கர்த்தராகிய இயேசுவே சீக்கிரமாக வாரும் அல்லேலூயா
@hariharish146
2 ай бұрын
Bible le irukurathe Israel people create pandranggale tavire.....athuvave tana nadakalaye..plan
@sanopravin5229
2 ай бұрын
Amen
@hariharish146
2 ай бұрын
Bible write pannathu manusan.....so bible le irukkure mathiri nadakurathum....manusan nale tan.... created from human ...not from God..,.pakka plan ....
@pianox3.
2 ай бұрын
@@hariharish146bible varthai ah kuduthatu god than okay va vanamum boomium olinthu pogum avar varthai yendrum olinthu pogathu
@hariharish146
2 ай бұрын
12 years appuram Jesus engga ponarru.....neraya perthukitte kettuten....bathil varale so nee sollu.....but onnu sollikiren bible padi teriyum nu solla kudathu....Ketta kelvikku bathil
I respect for your research mr madan .. Bro .. Pls do a research on the first religion.. And the final religion ... Over all history which we cannot learn in schools ..
Anna jinn pathi vidu podunga anna
Meanwhile Muslims who knows what gonna happen😂
@yaseenaffan1364
2 ай бұрын
Yeah 😂😂
@safranzrk2776
2 ай бұрын
May Allah protect us😢
@safranzrk2776
2 ай бұрын
Only Muslims can understand
@user-nq6zm7tw4w
2 ай бұрын
🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
@Damian-ni4pm
2 ай бұрын
Yes we all know what will happen. Evil will be taken down and the world will have peace....
Jesus the second coming🛐
@Gsmrepairs
2 ай бұрын
Yes 💯 prophet Eesa
@Jerin00013
2 ай бұрын
No 😂.... it's Jesus himself @@Gsmrepairs
@Koduran
2 ай бұрын
Prophet allah. Jesus God❤@@Gsmrepairs
@Koduran
2 ай бұрын
@@TOP3_8500kuranka😅
@NaveenRock62
2 ай бұрын
Yenda avan first vazhdhanane theriyathu
In earlier days instead of realign what they used and instead of bank and art what they used please tell me bro
Hi madhan Ramar kovil is also built in same grounds... What about that in your view
Gaza la 19,000 kids amma & appa illathavargala irrukaga.
@rajrajesh1669
2 ай бұрын
@@TOP3_8500 So what?
@Johanliebert_6174
2 ай бұрын
But thats the actual fact
@Iconicevlove
2 ай бұрын
Jesus christai ஏற்று கொள்ளுங்கள்.. காசா காப்பாற்றபடும்..
@aravindks608
2 ай бұрын
@@TOP3_8500 un appa un family sethaa idhae maari sirida kandaroli 😂😂
@estherrani9838
2 ай бұрын
Avanga Israel mela kai vachu iruka koodathu, hamas ku edam kuduthu irukka koodathu
Munnellam madan Anna night 8 manikku than vdo poaduvaanke ippollam early a varuthu 😊
இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) மூஸா தம் சமூகத்தாரிடம், “நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்” என்று சொன்னபோது, அவர்கள் “(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?” என்று கூறினர்; (அப்பொழுது) அவர், “(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறினார். (அல்குர்ஆன் : 2:67) “அது எத்தகையது என்பதை எங்களுக்கு விளக்கும்படி உம் இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக!” என்றார்கள். “அப்பசு மாடு அதிகக் கிழடுமல்ல, கன்றுமல்ல, அவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாகும். எனவே “உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுங்கள்“ என்று அவன் (அல்லாஹ்) கூறுவதாக” (மூஸா) கூறினார். (அல்குர்ஆன் : 2:68) “அதன் நிறம் யாது!” என்பதை விளக்கும்படி நமக்காக உம் இறைவனை வேண்டுவீராக!” என அவர்கள் கூறினார்கள்; அவர் கூறினார் “திடமாக அது மஞ்சள் நிறமுள்ள பசு மாடு; கெட்டியான நிறம்; பார்ப்பவர்களுக்குப் பரவசம் அளிக்கும் அதன் நிறம் என அ(வ்விறை)வன் அருளினான்” என்று மூஸா கூறினார். (அல்குர்ஆன் : 2:69) “உமது இறைவனிடத்தில் எங்களுக்காக பிரார்த்தனை செய்வீராக! அவன் அது எப்படிப்பட்டது என்பதை எங்களுக்கு தெளிவு படுத்துவான். எங்களுக்கு எல்லாப் பசுமாடுகளும் திடனாக ஒரே மாதிரியாகத் தோன்றுகின்றன; அல்லாஹ் நாடினால் நிச்சயமாக நாம் நேர்வழி பெறுவோம்” என்று அவர்கள் கூறினார்கள். (அல்குர்ஆன் : 2:70) அவர் (மூஸா) “நிச்சயமாக அப்பசுமாடு நிலத்தில் உழவடித்தோ, நிலத்திற்கு நீர் பாய்ச்சவோ பயன்படுத்தப்படாதது; ஆரோக்கியமானது; எவ்விதத்திலும் வடுவில்லாதது என்று இறைவன் கூறுகிறான்” எனக் கூறினார். “இப்பொழுதுதான் நீர் சரியான விபரத்தைக் கொண்டு வந்தீர்” என்று சொல்லி அவர்கள் செய்ய இயலாத நிலையில் அப்பசு மாட்டை அறுத்தார்கள். (அல்குர்ஆன் : 2:71) (முஸ்லிம்களே!) இவர்கள் (யூதர்கள்) உங்களுக்காக நம்பிக்கை கொள்வார்கள் என்று ஆசை வைக்கின்றீர்களா? இவர்களில் ஒருசாரார் இறைவாக்கைக் கேட்டு; அதை விளங்கிக் கொண்ட பின்னர், தெரிந்து கொண்டே அதை மாற்றி விட்டார்கள். (அல்குர்ஆன் : 2:75)
Thanks for sharing God bless you
Tirunelveli heat wave and continuous cutting of tress 😢
Hi, can you do a video about the Bhopal gasleak?
Waiting for today's MG's Episode ❤️
Bro.....puri jaganath mystery video podunga Which is highly powerful
Madan You Always After Tamil Pokkisam only for latest news updated 😅
@meghnaantony6602
2 ай бұрын
Exactly what I thought
FYI: Jesus is believed to be a decentant of Davids family line. So what Israelis claim is correct.
@gracebenin
2 ай бұрын
True
@adityagirish1000
2 ай бұрын
How's he a descendant?
@cardboardartcreations9297
2 ай бұрын
@@adityagirish1000 What do you mean?
@GodsGift-sf1jh
2 ай бұрын
But even Father know not the coming of Jesus Christ 🙏 fyi brother. So wait patiently but diligently with readiness and steadiness.
@esob03
2 ай бұрын
Bro Bible History ozhunga padinga bro.....
Tirunelveli politicial issue pathe pasuinga madhan G.❤
Prayers for world 🌎 peace 🕊️
This not mudanabikeee bro its really wrote in Bible Verse Amen
@JohnWick-1495
2 ай бұрын
2 coming is coming ithu ivangaluku puriyathu
@Dinesh-fm2dm
2 ай бұрын
Ivan oru ara vekadu ipadi than soluvan. Onum theriyama
Hi madam thanks for sharing the biblical prophecy which were foretold thousand of years in this biblical scripts. Continue updating us all the Bible truth as it start unfolding right infront of our eyes in Israel
5 பின்பு கிடாரியை அவன் கண்களுக்கு முன்பாக ஒருவன் சுட்டெரிக்கவேண்டும்,; அதின் தோலும் அதின் மாம்சமும் அதின் இரத்தமும் அதின் சாணியும் சுட்டெரிக்கப்படவேண்டும். எண்ணாகமம் 19:5 6 அப்பொழுது ஆசாரியன் கேதுருக் கட்டையையும் ஈசோப்பையும் சிவப்பு நூலையும் எடுத்து, கிடாரி எரிக்கப்படுகிற நெருப்பின் நடுவிலே போடக்கடவன். எண்ணாகமம் 19:6 7 பின்பு ஆசாரியன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, அதின்பின்பு பாளயத்தில் பிரவேசிக்கக்கடவன், ஆசாரியன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான். எண்ணாகமம் 19:7 8 அதைச் சுட்டெரித்தவனும் தன் வஸ்திரங்களை ஜலத்தில் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான். எண்ணாகமம் 19:8
According to to bible before they build the 3rd temple jesus’s second comming would be happened… and it also mentions israel will be formed again and jerusalem will be set as capital in last days …..crazy part is israel is not present in world for around 2000yrs and it is formed in 1948 and jerusalem was set as capital in 2018 …and they have found descendent of aron who is only .. can do the ritual they found him…aron is brother of moses who lived long back jesus born … and they found their descendent and trained him for the rituals to be performed in church !!!
எல்லாமே இறுதி நாளை நோக்கிற பயணமே.....அவர்கள் வர வைக்க நினைப்பது கடவுளின் தூதரை அல்ல... தஜ்ஜாலை அதையே கிறித்தவர்கள் ஆன்டி கிறிஸ்து என்றும் இஸ்லாமியர்கள் தஜ்ஜால் என்றும் கூறுகிறோம். குர் ஆனின் வசனங்களை தேடி பாருங்கள் மதன் அவை நிச்சயம் உங்கள் கேள்விகளுக்கு விடை வைத்திருக்கிறது....நீங்கள் ஆராயக்கூடியவர் அதனாலீ இதை உங்களுக்கு சுட்டிக்காட்டுகிறேன். பனீ இஸ்ராயிலின் சந்ததியினரே இந்த யூதர்கள் இவர்கள் குர்ஆனில் விவரித்தவர்களாவர்...மேலும் இவர்களுடைய ஆதி மார்க்கமும் இஸ்லாம் தான்.....ஆதம் நபி முதல் இறுதி ஹாத்தம் நபி முஹம்மது நபி ரசூல் (ஸல்) வரை அனைவரும் போதித்தது அல்லாஹ் ஒருவனுடைய போதனைகள் மட்டுமே அனைவருக்குமான ஒரே கடவுள்.... ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்களை நேர்வழி படுத்த இறைவன் அனுப்பிய நபிமார்களும் அவர்கள் போதித்த அல்லாஹ் விடம் இருந்த வந்த இறை வேதமுமே.... அதில் முற்றிலும் சீர் படுத்தி உலக அருள் மறை வேதமாக குர்ஆன் இறுதியாக அனுப்பப்பட்டது. தஜ்ஜாலின் இறுதி அத்தியாயம் நீங்கள் கூறிய பைத்துல் முகத்தஸ் சில் வைத்தே இறைவன் அனுப்பும் ஈஸா நபி (ஏசு) ஆல் முடித்து வைக்கப்படும். அல்லாஹ் தம் இமானை வலு படுத்தி தஜ்ஜாலின் மாய வலைகளில் சிக்குண்டாகாமல் பாதுகாக்கனும்.... அல்லாஹ் அக்பர்
@Flowersforbees.
2 ай бұрын
Well said
@HajammydeenHajammydeen
2 ай бұрын
Its true ena allah taala quraan le sollura enda ella samudayamaana 1erai kolghai inda maargathai parapuvadrkku da Musa isa ,adam,ebraahima kadaisiyaaga prophet Muhammad musthafa sal alai avargalayum anipi ullan enda ega erai kholgai unmayana margam enru sollum podu avrgl poi pithargal evargal enral jaahiliya it means muttalgal adanal madan bro ningal quranai check panni paarunge ongalukku velakkam puriyum inshallah aameen🤲🤲🤲
@BaSaGo_boys
2 ай бұрын
Ellarum modha indha adhi theevira madha nambikaiyae konjam vidunga.... Yaar vandhalum varalanalum yarukkum onnum aga poradhu illa ... Bible padikuradhu nalaiyo.... Geethai padikuradhu nalaiyo.... Quran padikuradhu nalaiyo.... Endha payanum illai ..... First adha therinjikittu manidha thanmai yoda nadandhukonga adhuvae more than enough
@mohamedudumanyasir8539
2 ай бұрын
@@BaSaGo_boys Quran pothippathu manitha neyathayum, epdi maanpodu vaala vendum, entra thathivathai thaan athai muthalil padithu vittu inge pathivu podungal..... Mathangal nallavaigalai thaan pothikirathu athai Kai aalum manithargal thaan vettrumai veri kondu sollalum seyalaalum thaakukirom......kadavul illai entru solbavargal manitha thanmayudan nadanthu kolkiraargala.....athu kooda inge kurippaga Tamil nattil political yukthikaha thaane.....
@HajammydeenHajammydeen
2 ай бұрын
@@mohamedudumanyasir8539 yes
May God bless all of us .. Pray for peace ! Praise be to God and peace on earth! Amen.
@shyebi
2 ай бұрын
Amen
@butterflysly1452
2 ай бұрын
Mada konatha peace varuma 😢
According to bible sure 3rd temple will construct,no one can stop or change,bible never fails.
Bro antimatter na enna bro romba expensive ah Atha pathhii sollungaoo bro
Jesus is not a Messenger he is God. He is coming soon. Madan Gowri before you make videos Please Read the Bible and Know the Truth. Everything is written in the Bible. You Need Jesus ❤
@user-rl3oe2yq7t
Ай бұрын
Yes
@SoulfulRelaxation.musics
Ай бұрын
எதற்கு வருகிறார் பிரதர்
Video posting time is good....keep it up
@Attitude7769
2 ай бұрын
True
According to the book of Revelation (last book of the Bible - New Testament), Chapter 11:1-2, the temple is supposed to be built adjacent to the mosque. Therefore the mosque doesn’t have to be demolished.
As far as we are alive, we should be kind to every living thing and nature too. It doesn't matter if god exist or not. Stop focusing on the God and religion. Rather focus on the CAUSE of the religion or God. KINDNESS IS GODLY TRAIT. BE KIND ❤
@Imagangsta520
2 ай бұрын
True bro
@Imagangsta520
2 ай бұрын
People forgot humanity long ago but each and every religion teach this why can't they understand 😅😅😅😅
I just hope one day everyone will live peacefully respecting each other.... MGs from Kerala 🖖
இதோ நான் சீக்கிரமாய் வருகிறேன் இயேசு கிறிஸ்து. பைபிள்.
@JustMeKenzo
2 ай бұрын
நிச்சயமாக அல்லாஹ்தான் வானத்திலிருந்து மழை நீரை இறக்குகிறான் அதனால் பூமி பசுமையாகி விடுகிறது என்பதை நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் கிருபையுடையவன் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் : 22:63 ) வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியவனவாகும் நிச்சயமாக அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் புகழ் மிக்கோனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் : 22:64 ) நபியே! நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியிலுள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான்; தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்துவிடாதவாறு அவன் தடுத்து கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன். (அல்குர்ஆன் : 22:65 ) இன்னும்: அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் எனினும் நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் : 22:66 )
@k.vijay.1927
2 ай бұрын
@@Agustboy நான் இந்து குடும்பத்தை சேர்ந்தவன் இயேசு கிறிஸ்து எங்களோடு பேசியுள்ளார் வானத்தையும் பூமியையும் படைத்து இயேசு கிறிஸ்து king of Jews.
@rifkhanrifkhan9885
2 ай бұрын
@@k.vijay.1927 bro Jews kum Christians ku viththiyasame theriyadu idu namakku thevaya
@respect6376
2 ай бұрын
Wow super 👍🎉 Jesus is sufficient
@kevinwiltord2794
2 ай бұрын
@@Agustboy 🤣🤣🤣🤣 Quran Een Jesus pathi Pesanum Sema Commedy இயேசுவை பத்தி பேசின இயேசு கூடவே வாழந்த மதெவ் , லூகா , மார்க் , ஜான் ., பீட்டர் இவர்கள் எலாம் எழுதின பைபிள் இருக்கு . எதுக்கு அறுநூறு வருஷம் பிறகு வாழந்த மொதமேது சொல்ல வேணும் . மொதமேது இயேசு சொன்ன ஒரு வார்த்தையை கூட பின்பற்ற இல்லியே . மொதமேது இயேசு பேசின போதித்த எதிரே தான் அவரும் சொல்லும் செயலும் இருக்கிறது
Madan please talk about kumari kandam mystery 😢
@madangowri, why dont you refer that during every Ramadan, multiple animals are being sacrificed.
A good information video sir .... War should b stop ....small kids ... Innocent people .... Is deing .....my request is to make a video of present palastine situations...
At the time of Jesus Christ when Romans were governing Israel, Jesus foretold about the destruction of the second jewish temple which happened exactly 70 years after His resurrection. Jesus Predicts the Destruction of the Temple Matthew 24: 1-2 (from Bible) 24 Then Jesus went out and departed from the temple, and His disciples came up to show Him the buildings of the temple. 2 And Jesus said to them, “Do you not see all these things? Assuredly, I say to you, not one stone shall be left here upon another, that shall not be thrown down.”
@CmPunk-mk9ry
2 ай бұрын
Adhu thana nadakala. Avaru sonatha nadathi vechurkanga.
@Jeyakumar0888
2 ай бұрын
@@CmPunk-mk9ry Dear brother, whatever Jesus Christ prophecied, happened as is. Not coincidence. Here in these below verses He predicted about His crucifixion and resurrection to His disciples. Mark 9:31-32 He said to them, “The Son of Man is going to be delivered into the hands of men. They will kill him, and after three days he will rise.” But they did not understand what he meant and were afraid to ask him about it.
@CmPunk-mk9ry
2 ай бұрын
@@Jeyakumar0888 koodu vittu koodu paayaruthunu namma naatula more than 3000 years iruku. Bogar nu oru sithar already did this. He is famous both in China and thamizh nadu. 12 varusham engeyo poi koodu vittu koodu paayura vitha Kathukittu vandhu muname kanicharam.
@CmPunk-mk9ry
2 ай бұрын
@@Jeyakumar0888 koodu vittu koodu paayaruthunu namma naatula more than 3000 years iruku. 12 varusham engeyo poi Sidhu vela Kathundu vandhu vitha kaati irukaru. Bogar nu namma naatulayum china naatulayum popular sidhar idha yerkanave panninirukaru
@justatamilguy6616
2 ай бұрын
Bro they ignores what jesus said don't listen to people read the word of God
25 தாவீது அந்த நிலத்திற்கு அறுநூறு சேக்கல் நிறை பொன்னை ஒர்னானுக்குக் கொடுத்து, 1 நாளாகமம் 21
மூட நம்பிக்கை, எல்லா மதத்திலும் உண்டு. சீர்திருத்தம் எல்லா மதத்திலும் தேவை.
Hi madan anna. All ur contents are amazing ❤
Moodanambikaiye azhivuku karanamaa iruka pogudhu nadakuredhellam paatha..
24 ராஜா அர்வனாவைப் பார்த்து: அப்படியல்ல. நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தாமல், அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன் என்று சொல்லி, தாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஐம்பது சேக்கல் நிறை வெள்ளிக்குக் கொண்டான். 2 சாமுவேல் 24
Descendant of david is jesus christ (means one who come from david bloodline will come to the earth after that sacrifice ) and that's Jesus Christ
Talk about climate changes happening around the world
Meanwhile Hindus Om namah shivaya 📿🕉️🔱 Please take care of all creatures and bring peace to this world.
@fredrixc.2376
2 ай бұрын
where this hindus gone when Ayodya mosque is demolished.
@thesplendorboy6178
2 ай бұрын
Beef sapidlama saar
@satreobreo93
2 ай бұрын
Saar cow god is getting sacrificed saar what about phull saport saar 😭
@mrnugget7219
2 ай бұрын
@@fredrixc.2376we were thinking about the times when temple was destroyed. 500 years back
@mrnugget7219
2 ай бұрын
@@satreobreo93Naanga beef saapda maatom Saar. Aana aduthavan saapta enagalukku enna Saar.
Bro. Your videos are really awesome and i really appreciate the news you giving the exact truth. Im christian, my advise is please do not continue this topic. There will be lots of chaos in the comment sections. God bless you brother.
Please upload the video of sewol ferry tragedy ship sink
Vallalar pathi video podunga madan anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-sl3ql6pp9b
2 ай бұрын
❤❤❤
@spriyadharsan6781
2 ай бұрын
❤
Free Palestine 🇵🇸
@God-blesses_
2 ай бұрын
Free Palestine 🇵🇸 From Earth 🌍
Please upload the video of sewol ferry tragedy ship sink 😢
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் புனித பிதாவே ஆமென்.... நம் இயேசு கிறிஸ்து வருகிறார் ✝️😇🙏
@05stanlykumar
2 ай бұрын
அந்தி கிறித்து வருகிறார் 😊
@anbarasan8727
2 ай бұрын
😅😅
@Idkmyname-nk4vw
2 ай бұрын
@@centsguy 🤣🤣🤣🤣
@angiejames5902
2 ай бұрын
@@centsguy Don't you have manners? Un amma idha solli than una valathangala?
@rockersedit97
2 ай бұрын
@@TOP3_8500 அம்பி அது பொம்மை da
Speak about Savukku shankar arrest bro, just a detailed interpretation about this case. Don’t just stay away like you don’t know bro. I hope you will do speak about this.