Why neutral not used in 3 Phase motor | 3 phase supply Return path? | Tamil.

இந்த வீடியோவில் neutral ஏன் 3 phase மோட்டாரில் பயன்படுவதில்லை மற்றும் 3 phase ல் return path எது எப்படி வேலை செய்கிறது என்ற விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
#3phaseinductionmotor
#neutral

Пікірлер: 60

  • @munirajramaiah4443
    @munirajramaiah444311 күн бұрын

    மிகவும் தெளிவாக explain செய்ததர்க்கு மிக்க நன்றி சார்

  • @sathyavedhai5702
    @sathyavedhai57022 жыл бұрын

    மிக தெளிவான விளக்கம்...நன்றி

  • @buddyindian6019
    @buddyindian6019 Жыл бұрын

    My college professors did not explain clearly like this God bless brother

  • @dilaxshandilax910
    @dilaxshandilax9102 жыл бұрын

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி அண்ணா👏

  • @sanorsp2710
    @sanorsp27102 жыл бұрын

    I also had this doubt, thank you very much for this video

  • @paluchamynachiappan8065
    @paluchamynachiappan80652 жыл бұрын

    Superb.Very beautifully explained. Thank you.

  • @ramasamyraja8317
    @ramasamyraja83172 жыл бұрын

    அருமையான விளக்கம்

  • @pkm1451
    @pkm14512 жыл бұрын

    Super bro! Your explanation literally great!!!

  • @user-info1
    @user-info12 жыл бұрын

    எளிய விளக்கம் நன்றி

  • @pranavgrish5167
    @pranavgrish516723 күн бұрын

    Superb Good Explanation

  • @murugesanchandrasekar4697
    @murugesanchandrasekar4697 Жыл бұрын

    Very good explanation

  • @travellover7374
    @travellover73746 ай бұрын

    Super explanation🎉

  • @velmanip5130
    @velmanip51302 жыл бұрын

    Sir good in simple manner u explained.thanks What are all the reasons for getting induction three phase motor heat please explain and their remedies

  • @M19176
    @M1917611 ай бұрын

    Good explanation

  • @gopalt7789
    @gopalt7789 Жыл бұрын

    சிறப்பு 👍

  • @duraipandis1873
    @duraipandis1873 Жыл бұрын

    👍👍அருமை

  • @nktrendings816
    @nktrendings8162 жыл бұрын

    Super BRO 👌

  • @balaji2703
    @balaji27032 жыл бұрын

    Nice explain

  • @appuprasanth3677
    @appuprasanth36772 жыл бұрын

    Hai sir mrt reading and calculate video podunga

  • @narayananduraisamy395
    @narayananduraisamy3953 ай бұрын

    Ok. Good. Thank you.

  • @vnmsrp
    @vnmsrp Жыл бұрын

    Excellent

  • @akileshr3629
    @akileshr36292 жыл бұрын

    Can you make videos on insulators in transmission lines

  • @ramadassmuthukumar5163
    @ramadassmuthukumar5163Ай бұрын

    Super sir 🙏

  • @gokulakrishnan12345
    @gokulakrishnan12345 Жыл бұрын

    Super bro

  • @mkarthick1862
    @mkarthick18622 жыл бұрын

    Please upload video about SSR and. Its uses ...

  • @Thiyagu07
    @Thiyagu072 жыл бұрын

    Nice...

  • @LOOSUKINGMASS
    @LOOSUKINGMASS2 жыл бұрын

    Nice video

  • @arulkumar903
    @arulkumar9032 жыл бұрын

    Super anna

  • @gunakanagaraj7811
    @gunakanagaraj78112 жыл бұрын

    Bro dc to ac inverter shock adikuma ....pls vid podega

  • @mathyask5462
    @mathyask54622 жыл бұрын

    Why phases short when it comes together in motor

  • @kallaribrahim9519
    @kallaribrahim95192 жыл бұрын

    Bro one help I'm working in Indonesia circuit la doubt iruku bro

  • @muthukumar0029
    @muthukumar0029 Жыл бұрын

    Sir motor vibration achna yanna agum

  • @amtechcbe
    @amtechcbe2 жыл бұрын

    Sir, nutral with earth indha rendulayu metre la check panna voltage kidiakuma sir??? Apdi kedacha evlo voltage irukanu sir???

  • @tamilelectricalinfo

    @tamilelectricalinfo

    2 жыл бұрын

    Voltage kidaikum but 5v kulla irukanum.

  • @thiruppathithiru2882
    @thiruppathithiru28822 жыл бұрын

    நண்பா எனது வீட்டில் 130 தான் பவர் வருது, ஆகையால் AC மற்றும் கிரைண்டர் பயன்படுத்த முடியவில்லை இதை அதிக படுத்த 3 கட்டாயம் வேண்டும்? இல்லை வேற ஏதாவது மாற்று இருக்கின்றதா?

  • @sivakumark7693
    @sivakumark76932 жыл бұрын

    bro transformer iruthu V2 ku 🏠 varum four aluminium eruku la athala yathu phase and neutral yappadi kandupikalam explain pannuga bro

  • @tamizhselvan7355

    @tamizhselvan7355

    2 жыл бұрын

    Bro kambathula neutral wire antha rod la direct ah connect panni irupanga phase wires ah chackles pottu connect pannuvanga

  • @sivakumark7693

    @sivakumark7693

    2 жыл бұрын

    Thanks bro

  • @prabhakaran3324
    @prabhakaran3324 Жыл бұрын

    🙏🙏🙏

  • @prabhakaran3324

    @prabhakaran3324

    Жыл бұрын

    சார் மொபைல் நம்பர் தாருங்கள் சார்

  • @skamal1019
    @skamal10196 ай бұрын

    Satar delta yen 2 erukku

  • @panjumittai8075
    @panjumittai8075Ай бұрын

    Appo antha nutral eanga pokum

  • @raviarcot3145
    @raviarcot314511 ай бұрын

    Three phase motor operation when (1) 2 phase available &(2) 1 phase available.

  • @sarathkumartr6575
    @sarathkumartr6575 Жыл бұрын

    Always single phase flow only working there... Then why 3 phase used in Motor?

  • @elanchezhian.selanchezhian2374
    @elanchezhian.selanchezhian23745 ай бұрын

    Arumai

  • @beast-bz2fi
    @beast-bz2fi2 жыл бұрын

    நான் கூட ரெண்டு பேசு ஒரு நியூட்ரல் ஒயர் என்று நினைத்து விட்டேன் என்னுடைய மோட்டார் கழட்டி பார்த்து. நல்லவேளை சொன்னீர்கள் இல்லை என்றால் கனெக்சன் கொடுத்து பார்த்திருப்பேன்.

  • @amtechcbe
    @amtechcbe2 жыл бұрын

    Sir, 3 phase aha yen R Y B nu solro?? yedhanal R Y B nu fix panro ?

  • @sabaristark9689

    @sabaristark9689

    2 жыл бұрын

    red wire R yellow wire Y blue wire B colour than brother

  • @tamilelectricalinfo

    @tamilelectricalinfo

    2 жыл бұрын

    Bro. 3 different phases ah idintify panna Electrical standard colour code than R Y B ( Red, yellow blue)

  • @prithiviraj7398

    @prithiviraj7398

    2 жыл бұрын

    In three phase voltage waveform 1st R phase reach max(peak value) then Y phase, and then B phase so RYB

  • @saravanapowerapk4724

    @saravanapowerapk4724

    2 жыл бұрын

    R Y B & L1,L2,L3 , UVW, ABC RYB is standard colour code for transmission line Educated or Uneducated people also no way of confused for polarity (phase se qvancy) identified ... So commonly for all accepted RYB CODE ..

  • @ayyaraman4495
    @ayyaraman44952 жыл бұрын

    Sarvo motor and inductions motor different

  • @beast-bz2fi
    @beast-bz2fi2 жыл бұрын

    நண்பா எனக்கு கொஞ்சம் ரிப்ளை பண்ணுங்கள்.3 phase Induction motor அதை எப்படியாவது single phase ல் கனெக்ட் செய்து ஓட்ட முடியுமா.கடந்த எட்டு வருடமாக அதை ஓட்டாமல் வைத்துள்ளேன் அந்த மோட்டரை. எங்கள் வீட்டில் single phase தான்.ஆனால் motor working conditionல் தான் இருக்கிறது

  • @tamilelectricalinfo

    @tamilelectricalinfo

    2 жыл бұрын

    நண்பா 3phase motor யை single phase supply ல் capacitor பயன்படுத்தி ஓட வைக்கலாம். ஆனால் அந்த மோட்டாருக்கு load அதிகமாக பயன்படுத்த கூடாது குறைந்த load ல் மட்டுமே பயன்படுத்தலாம்.

  • @beast-bz2fi

    @beast-bz2fi

    2 жыл бұрын

    @@tamilelectricalinfo Power pack க்கு நண்பா.intervel usageக்குதான் நண்பா. just 3 minutes continuous for compression (or) Injection moulding. Capacitor எப்படி கனெக்ட் செய்து 3 phase induction motor ஐ single phase ல் ஓட வைக்கலாம் என்று ஒரு வீடியோ போடுங்களேன் நண்பா. நான் எட்டு வருடத்திற்கு முன்பு வேலை செய்த கம்பெனியில் ஒருவர் அப்படி தான் சொன்னார் Compression moulding machine க்கு power pack ஐ single phase வைத்து connection ஐ பிரித்துக் கொடுத்துள்ளேன் என்று சொன்னார்.

  • @beast-bz2fi

    @beast-bz2fi

    2 жыл бұрын

    @@tamilelectricalinfo Thanks bro

  • @iyappan.m4974
    @iyappan.m49742 жыл бұрын

    மின் கம்பத்துல இருந்து எடுக்குறப்ப மட்டும் 3 Phase 1 neutral வருது

  • @muvikumars3132
    @muvikumars31322 жыл бұрын

    Sathiyama purila prooo

  • @terracottaworksclaypots6129
    @terracottaworksclaypots6129 Жыл бұрын

    Sir your number

  • @Thiyagu07
    @Thiyagu072 жыл бұрын

    Nice...

Келесі