Why I Like Vijay and Simbu? : Naam Thamizhar Katchi Kotagiri Tamilavan | Seeman Thambi Latest Speech

Tamilavan, a young kid who is a member of Naam Thamizhar Katchi is very patriotic towards his soil and Tamizh Race and speaks in fiery anger when it comes to social atrocities of Politicians.
மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
kzread.info...

Пікірлер: 1 200

  • @thambimahesh5427
    @thambimahesh54275 жыл бұрын

    உன்னால் தமிழினிமே பெருமை கொள்ளும் தமிழவன் சினிமாவில் நடிக்கும் நடிகர்களுக்கு பால் அபிஷேகம் செய்யும் கோமாளிகளுக்கு மத்தியில் தமிழ் இனத்துக்காக தன் மழலைக்குரலை புரட்சி நெருப்பாக்கி மேடைதோறும் முழங்கும் நீ தான் நாளைய தமிழ்நாட்டின் நம்பிக்கை ஒளி புரட்சிகர வாழ்த்துகள் மருமகனே

  • @kavinl1151

    @kavinl1151

    5 жыл бұрын

    👌👌👌👍👍👍

  • @insanlearningstyle8252

    @insanlearningstyle8252

    5 жыл бұрын

    தோழன் மகேந்திரன் தமிழ்நாட்டில் சாதியை ஒழிக்க முடியாது சாதியை ஒழித்தால் சாதியில் பயணிக்கும் மனிதர்களுடைய குணங்களை ஒழிக்கமுடியாது ஆக மொத்தத்தில் சாதிகளை ஒழிக்க முடியாது சாதி பலரும் வளர்ந்து கொண்டே இருக்கும் இந்த மானங்கெட்ட

  • @kumardilukumardilu8170
    @kumardilukumardilu81705 жыл бұрын

    சிறப்பு டா தம்பி குட்டி புலிவாழ்த்துக்கள் இது தான் எங்கள் அண்ணன் சீமானின் நாம் தமிழரின் வழர்ப்பு

  • @therightdeed9322

    @therightdeed9322

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/kYJmr9GpldfghdI.html சீமான் மழையின் அறிவியலை மிக அழகாக எடுத்துக்கூறுகிறார்

  • @msdeditz3876
    @msdeditz38765 жыл бұрын

    மெய்சிலிர்க்க வைக்கிறது உனது பேச்சு. நான் உன்னிடம் அரசியல் கற்றுக்கொள்கிறேன்...💐💐💐

  • @tamilantamilan143
    @tamilantamilan1435 жыл бұрын

    தமிழவா உன்னோட ஒவ்வொரு வளர்ச்சியும் பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சிடா தமிழ் உன்னை தத்தெடுக்கும் தமிழ் உன்னை வளர்த்தெடுக்கும்💜💙 அன்புடன்:உன் சித்தப்பா

  • @user-gs2cl4hb7z

    @user-gs2cl4hb7z

    5 жыл бұрын

    நன்றி தம்பி

  • @user-fq3ks8vf1k
    @user-fq3ks8vf1k5 жыл бұрын

    சொன்னான் பார் செல்லக்குட்டி😼 உலகத்தில் எந்த மொழியில் கலப்பு சொற்கள் எடுத்தாலும் அந்த மொழி வாழாது ஆனால் தமிழ் மொழியில் இருக்கும் கலப்பு சொற்களை எடுத்தால் தமிழ் வாழும்.

  • @navirajanavi1776

    @navirajanavi1776

    5 жыл бұрын

    நீலன் நீலன்

  • @siva-hv2ut

    @siva-hv2ut

    4 жыл бұрын

    FL.

  • @nandhakumar-rb6rf

    @nandhakumar-rb6rf

    3 жыл бұрын

    உண்மையடா தமிழா...............

  • @muthuselvamchandrasekar7659
    @muthuselvamchandrasekar76595 жыл бұрын

    ஆகச்சிறப்பு தம்பி💐💐 மிக்க நன்றி newsglitz👍

  • @thangavelr7469

    @thangavelr7469

    5 жыл бұрын

    தம்பிவெக்கிரபுள்ளிவெக்கிர

  • @Nandha-inDmk
    @Nandha-inDmk5 жыл бұрын

    தம்பி தமிழ் சொல் அல்ல நமது முகவரி அது உயிர் உயிரின் மேலான ஆயுதம் உலகத்தில் சிறந்த மொழி உயிர் எழுத்து பெற்ற மொழி உலகிற்கு உரக்கச் சொல்வோம் நாம் தமிழர்

  • @jasmeenmeera920
    @jasmeenmeera9205 жыл бұрын

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நீடுழி பல்லாண்டு # நாம் தமிழர் கவுண்டம் பாளையம்

  • @rajeshxracer

    @rajeshxracer

    4 жыл бұрын

    ஓ நி துடியலூர் புட்டுக்கோளா

  • @rajeshxracer

    @rajeshxracer

    4 жыл бұрын

    கவுன்டம்பாளையத்தில். ஓட்டு இருக்கா...உங்களுக்கு

  • @mithilaikaran8562
    @mithilaikaran85625 жыл бұрын

    டேய் தம்பி.சிறப்பு சிறப்பு. இந்த சிறு வயதில் இவ்வளவு தெளிவான பார்வைடா தம்பி உனக்கு. உனது வயதில் நானெல்லாம் மூக்கை உறிஞ்சிக்கொண்டு கோலி குண்டு விளையாடினேன் தம்பி.. வாழ்த்துகள் ...

  • @PRABU53

    @PRABU53

    5 жыл бұрын

    😅😅👍👍

  • @chennaikkuvaada132

    @chennaikkuvaada132

    5 жыл бұрын

    👍👍👍

  • @nageswaran.m1647

    @nageswaran.m1647

    5 жыл бұрын

    .😁😁😁😁

  • @rabulinbilla7610

    @rabulinbilla7610

    5 жыл бұрын

    Nanum

  • @varatharaj430

    @varatharaj430

    4 жыл бұрын

    90's kids👍💪

  • @anleesam5856
    @anleesam58565 жыл бұрын

    OmG 😮 Big salute for u thambi. Valzthukkal.

  • @nishanthi9112
    @nishanthi91125 жыл бұрын

    அருமையான பேச்சு தம்பி...இன்னும் தொடர வேண்டும் உங்களது போராட்டம்..உங்க பேச்சை கேட்டு நான் வியந்து போனேன் தம்பி..விஜய் சார், சிம்பு சார் இல்ல உங்களை இந்த உலகமே வந்து பார்க்கும் தம்பி..மருத்துவராக என் மனமார்ந்த வழ்த்துக்கள் தங்கம்..

  • @aloicious
    @aloicious5 жыл бұрын

    ஈன்றபொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய். மிகச் சிறந்த தமிழ் உச்சரிப்பு, அருமையான அரசியல் அறிவு, அனைத்து தம்பிகளும் இவரைப் போல மாற வேண்டும்.

  • @user-nf1mk5ni4g
    @user-nf1mk5ni4g5 жыл бұрын

    மிக்க நன்றி இப்பேர்ப்பட்ட மிகப் பெரும் ஆளுமைகள் நேர்காணலை ஒளிபரப்பியதற்கு தமிழ் என்பது வெறும் சொல் அல்ல அது ஒரு இனத்தின் அடையாளம் உரக்கச் சொல்வோம் நாம் தமிழர்💪💪💪

  • @thanigaivelram5255

    @thanigaivelram5255

    5 жыл бұрын

    ithu alumai ah...Intha maathiri pesuna tv reporter job kidaikum...Matha padi 10 paisa ku use illa...

  • @user-gs2cl4hb7z

    @user-gs2cl4hb7z

    5 жыл бұрын

    சின்ன வயசில் பேசுவதே பெருசு. தம்பி வயசில் நீ இப்படி பேசுவியா. பத்துபைசாவுக்கு யார் உதவமாட்டா?

  • @Amar-zg8kc

    @Amar-zg8kc

    5 жыл бұрын

    Apram enathuku Arab language venum Vellore iruka terrorist kathuranga

  • @user-bz8wf6qc5z
    @user-bz8wf6qc5z5 жыл бұрын

    செமடா தம்பி💪💪

  • @magendiranmagendiran2913

    @magendiranmagendiran2913

    5 жыл бұрын

    Lpechakara mm aye Pechakara naye nerla Patha Sri Lanka uke anupuven Karunanidhi thelunga small thamil enrui

  • @magendiranmagendiran2913

    @magendiranmagendiran2913

    5 жыл бұрын

    Ungama Luthi Sri laKan thamilan

  • @user-bz8wf6qc5z

    @user-bz8wf6qc5z

    5 жыл бұрын

    @@magendiranmagendiran2913 தமிழ்ல எழுது தெரியலைனா ஓடு

  • @venkatesanvenkatsan4358

    @venkatesanvenkatsan4358

    5 жыл бұрын

    @@user-bz8wf6qc5z சூப்பரா சொன்னீங்க நண்பா

  • @sankarganeshshanmugam1345
    @sankarganeshshanmugam13455 жыл бұрын

    வாடா என் தங்கமே.. தமிழ் அன்னையின் அன்பு புதல்வரே.. உன் எதிர்கால வளமாக வாழ்த்துக்கள்!

  • @vplkutty6400
    @vplkutty64005 жыл бұрын

    கொஞ்சம் கூட கண் சிமிட்டாம பாத்தேன் டா தம்பி...அருமை டா...

  • @tamilnnadarasatamiln7084
    @tamilnnadarasatamiln70845 жыл бұрын

    தமிழன் டா தம்பி நீ🐆🐆🐆🐆🐆👍

  • @tamizhnationalist5966
    @tamizhnationalist59665 жыл бұрын

    சீமான் வளர்ப்பு 😍❤️❤️

  • @princeprashanthan3758

    @princeprashanthan3758

    5 жыл бұрын

    Anna seemmaya sonninga

  • @ganeshraja8717

    @ganeshraja8717

    5 жыл бұрын

    Naam tamilar 💪😍

  • @insanlearningstyle8252

    @insanlearningstyle8252

    5 жыл бұрын

    Tamizh Nationalist தமிழ்நாட்டில் சாதியை ஒழிக்க முடியாது சாதியை ஒழித்தால் சாதியில் பயணிக்கும் மனிதர்களுடைய குணங்களை ஒழிக்கமுடியாது ஆக மொத்தத்தில் சாதிகளை ஒழிக்க முடியாது சாதி பலரும் வளர்ந்து கொண்டே இருக்கும் இந்த மானங்கெட்ட

  • @MuthuKumar-rj4kl

    @MuthuKumar-rj4kl

    5 жыл бұрын

    தவறு தாய்,தந்தை வளர்ப்பு சீமான் ஆதரிப்பு

  • @anish4775

    @anish4775

    4 жыл бұрын

    Aana seeman maathiri pombala porikiya intha paiyan aagida koodathu.

  • @user-bn6lh1dx9u
    @user-bn6lh1dx9u5 жыл бұрын

    எம் அடுத்த தலைமுறை இன்னும் வீரியமாய் போராடும் என்று அண்ணன் சீமான் கூறியதற்கான ஓர் சான்று நீ தம்பி, சொல்வதற்கு வார்த்தைகளே இல்லடா தம்பி, அருமை!! புரட்சி வாழ்த்துக்கள்..... நாம்தமிழர்

  • @sureshselvam1371
    @sureshselvam13715 жыл бұрын

    மிகவும் சிறப்பு 👌👌 💪💪 நாம் தமிழர் 🔥🔥🔥🔥🐯

  • @josemerlin4140
    @josemerlin41405 жыл бұрын

    அருமை ❤️❤️❤️❤️

  • @prabhukumar7751
    @prabhukumar77515 жыл бұрын

    Excellent Speech Thambi 👌👍 NAAM TAMILAR 💪

  • @crazyreniz276
    @crazyreniz2765 жыл бұрын

    அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே 🔥🔥🔥🔥

  • @ramr5418
    @ramr54185 жыл бұрын

    தம்பி எப்பிடிடா இப்பிடி நீ ஒரு அதிசய குழந்தை வாழ்க வளமுடன். வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர்

  • @haran.k8288
    @haran.k82885 жыл бұрын

    Super da Chellakutty

  • @mufeerahman4740
    @mufeerahman47405 жыл бұрын

    தம்பி உன் உரையாடல்... தெளிவான சிந்தனையின் வெளிப்பாடாக பார்க்கிறேன்.தமிழினமே எழுச்சிகொள்

  • @rpkanagaraj3018

    @rpkanagaraj3018

    Жыл бұрын

    தம்பிஉன்திறமையைநாளைஒரு நாள்உலகம்திரும்பிபார்க்கும் உனதுலட்சியம்நிறைவேர வாழ்த்துக்கள்

  • @chandruvijay149
    @chandruvijay1495 жыл бұрын

    உன்னை ஒரு நாள் விவாத மேடையில் பார்க்க வேண்டும் 😊🙏🙌💪

  • @user-df5ds3cu3t
    @user-df5ds3cu3t5 жыл бұрын

    தம்பி மெரட்டி உட்டுட்ட என்ன செல்றது...... அற்புதம்.......💪💪💪👌👍

  • @user-nf1mk5ni4g
    @user-nf1mk5ni4g5 жыл бұрын

    கூத்தாடிகளை கொண்டாடும் கூட்டமே இந்த குழந்தையிடம் உங்களால் உரையாட இயலும் தூய தமிழில் தமிழில் என்பது சொல் அல்ல ஒரு இனத்தின் அடையாளம் உரக்கச் சொல்வோம் நாம் தமிழர்💪💪💪

  • @kaviarasu5190

    @kaviarasu5190

    5 жыл бұрын

    ஹனிபா அஸ்ரார் என் தமிழ் Dai vantheri nee inum sagalaiya da Vera video ketta question panna mudiyama odi ponavan thana nee vantheri kadavula Kumbudura vantheri mozhila Peru vachi iruka ketta Tamilanu solra

  • @DjMoneyThiru

    @DjMoneyThiru

    5 жыл бұрын

    சீமானேகூத்தாடி தாண்டா

  • @user-nf1mk5ni4g

    @user-nf1mk5ni4g

    5 жыл бұрын

    Djmoney10,0000 அந்தக் கூத்தாடிக்கு யாராவது பால் ஊற்றுவதை பார்த்து இருக்கிறீர்களா கூத்தாடியின் மூத்திரத்தை குடிக்கும் கூட்டத்தை வைத்துக்கொண்டு அந்த கூத்தாடி கட்சியை தொடங்க வில்லை இந்த கூத்தாடிகளின் மூத்திரத்தை குடிக்கும் கூட்டம் என்று திருந்தும்

  • @user-nf1mk5ni4g

    @user-nf1mk5ni4g

    5 жыл бұрын

    Djmoney10,0000 இந்தக் குழந்தையின் காலை கழுவி குடித்தால் கூட உனக்கெல்லாம் நல்ல புத்தி வருமா என்பது ????

  • @DjMoneyThiru

    @DjMoneyThiru

    5 жыл бұрын

    @@user-nf1mk5ni4g பால் உற்றுமளவுக்கு சைமன் வேர்த்தில்லை

  • @maruthapillaikulandaivel7510
    @maruthapillaikulandaivel75105 жыл бұрын

    Great..Super. All the best Thambhi Tamizhavan

  • @sathurudeen6387
    @sathurudeen63875 жыл бұрын

    அருமை தம்பி திராவிடர்களுக்கு சரியான செருப்படி வார்த்தைகள் நாம் தமிழர்

  • @murugesupirabaharan9216
    @murugesupirabaharan92165 жыл бұрын

    தம்பி உனக்கும் எனக்கும் ஒரே இரத்தம். ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாக சுமந்து திருக்கிறோம் உலகம் முழுவதும். பெருமையாக இருக்கிறது 🐯🐯🐯🐯🐯

  • @rajeshxracer

    @rajeshxracer

    4 жыл бұрын

    கொஞ்சம் இரக்கி வையப்பா

  • @nizarahamed1863
    @nizarahamed18635 жыл бұрын

    ஆச்சர்யம்

  • @iitm2011prak
    @iitm2011prak5 жыл бұрын

    அருமை தம்பி..... வளரும் நாம் தமிழர் கட்சின் தலைவன்.....

  • @shiva.1kumar.160
    @shiva.1kumar.1605 жыл бұрын

    வாழ்த்துக்கள் மகன் நாம் தமிழர் வாழ்க வளமுடன் மகன்

  • @Disha87
    @Disha875 жыл бұрын

    ச்சா... கொஞ்சமா இல்ல நெறையவே பொறாமையா இருக்குடா.... தம்பி வளர்ந்த மாதிரி தான் நாங்களும் வளர்ந்தம். ஆனா தம்பியை போல எங்கள் பிள்ளைகளை வளர்க்க முடியுமா என்பதே எம்முன்னால் காலம் அவிழ்த்துவிட்டிருக்கிற கேள்வி.

  • @ABISHEK.....

    @ABISHEK.....

    3 жыл бұрын

    தம்பி பிறந்ததும் இக்காலம் தான் தம்பி...

  • @PRABU53
    @PRABU535 жыл бұрын

    அருமைடா தம்பி நேற்று நான் பார்த்த காட்சி திமுக கட்சியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் பொழுது உன் வயதில் இருக்கும் தம்பிகளிடம் அவர்கள் கட்சி கொடியை கொடுத்து வீதி வீதியாய் சுற்றிக்கொண்டிருந்தார்கள் கொடி பிடிக்கவும் காசு😓

  • @ramsekar2012

    @ramsekar2012

    5 жыл бұрын

    Here, Seeman gets money!

  • @alliswell15778

    @alliswell15778

    5 жыл бұрын

    நாம் தமிழை வளர்க்க முதலில் கமெண்ட் பகுதியில் தமிழ் எழுத்துக்களை கொண்டு எழுதினாலே தமிழ் வளரும்.

  • @anantha457

    @anantha457

    5 жыл бұрын

    @@alliswell15778 👍

  • @mohamedsamsul2244
    @mohamedsamsul22445 жыл бұрын

    நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪

  • @mohamedjubliabdulkader235
    @mohamedjubliabdulkader2355 жыл бұрын

    தூவிய விதைகள் துளிர் விட ஆரம்பம் ஆகிவிட்டது இன்னும் 10 வருடம் கழித்து நாம் தமிழர் மட்டும் தான் தமிழ் நாட்டில்

  • @sakthivelraja3458

    @sakthivelraja3458

    Жыл бұрын

    இதுதான் யதார்த்தமான உண்மை❤

  • @naga1371
    @naga13715 жыл бұрын

    தம்பி உங்களது தமிழ் உரையாடல் மிகவும் அழகாக உள்ளது.தமிழகத்தின் எதிர்காலமே வா...எழிச்சி கொள் தமிழா...

  • @sridhars508
    @sridhars5085 жыл бұрын

    Naam tamilar 💪💪💪

  • @user-ds2hy2wm5t
    @user-ds2hy2wm5t5 жыл бұрын

    சிறப்புடா மகனே

  • @vinothravichandiran229
    @vinothravichandiran2295 жыл бұрын

    வாழ்த்த வார்த்தை இல்லை... எல்லா நலமும் பெற்று வாழ வேண்டுமடா நீ... நாம் தமிழர்...💪

  • @karunakaranrajamani6884
    @karunakaranrajamani68845 жыл бұрын

    மயிர்க்கூச்செரிந்து போகிறது தமிழனவன்🥰🥰🥰

  • @jayanthkumar716
    @jayanthkumar7165 жыл бұрын

    FIRE BRAND TAMILAVAN💥💥💥

  • @subashtamil1047
    @subashtamil10475 жыл бұрын

    தம்பி அருமை நாம் தமிழர்

  • @BalaBala-gd6sn
    @BalaBala-gd6sn5 жыл бұрын

    தம்பி தமிழவா சிறப்புடா😍

  • @pazhanivelu5082
    @pazhanivelu50825 жыл бұрын

    அருமை தம்பி வாழ்த்துக்கள்😘😘 நாம் தமிழர் புரட்சி நிச்சயம் வெல்லும் நாம் தமிழர்💪💪💪💪💪💪💪💪👍

  • @nithishkumar7114
    @nithishkumar71145 жыл бұрын

    Intha thambikku therinja vishayam kooda,..Intha thravida muttalgalukku puriyalaye,...

  • @shribaskar4770

    @shribaskar4770

    5 жыл бұрын

    Nithish....dravidargal oru pothum muttalgal illai....dravida katchigal thaan ......

  • @paulrayn8624

    @paulrayn8624

    4 жыл бұрын

    @@shribaskar4770 there is nothing called dravidam

  • @technicalrajatamil6229
    @technicalrajatamil62295 жыл бұрын

    Sirapuda thambi.... Ananga namga irukom da mela eari mithichu poite iru...

  • @variskalaikuzhutrust
    @variskalaikuzhutrust3 жыл бұрын

    உன் வளர்ப்பு அப்படி.. நீ சிறக்க,உனக்கு சொல்லி கொடுத்த பெற்றோரே சிறந்தவர்கள்👌👍💐

  • @thiyagarajanrasukuti3615
    @thiyagarajanrasukuti36155 жыл бұрын

    Newsglitz bestest interview this one

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS5 жыл бұрын

    இதுதான் தமிழர் ரத்தம்.. வெட்ட வெட்ட எழுவோம், ஒருபோதும் வீழோம்.... வாழ்த்துக்கள் தம்பி..... உன் பயணம் தமிழுக்கு தேவை..

  • @sampathkumaripratheeskumar9363
    @sampathkumaripratheeskumar93635 жыл бұрын

    அறிவுப் பொக்கிஷம் எங்கள் அண்ணனின் வருங்காலம் வாழ்க வளர்க மென்மேலும் எவ்வளவு பக்குவம் உங்களுக்கு❤

  • @manoganesan7618
    @manoganesan76185 жыл бұрын

    No one can stand in front of tamil.! Good speech!

  • @ranjithkumar5181
    @ranjithkumar51815 жыл бұрын

    "தமிழவன்" 😍 அருமையான பெயர்😍😎💥

  • @tamilunavu9732
    @tamilunavu97325 жыл бұрын

    Arumai thambi Naam Thamizhar ✊

  • @tamil4ever330
    @tamil4ever3305 жыл бұрын

    Valthukal Thampi..thanks to your parents..

  • @spsampathkumar502
    @spsampathkumar5025 жыл бұрын

    அருமைப் பா.... உண்மையிலேயே நீதான் சீமானின் இதயம் எண்ணம் சொல்.

  • @poovarasanraina8597
    @poovarasanraina85975 жыл бұрын

    Vera level da thambi..🔥🔥.. நாம் தமிழர் 💪💪💪

  • @nirmullipoovarasan5668
    @nirmullipoovarasan56685 жыл бұрын

    வாழ்த்துக்களடா தம்பி✊✊✊

  • @anandn2638
    @anandn26385 жыл бұрын

    என் அருமை செல்வமே...!!!

  • @asd-st4zc
    @asd-st4zc5 жыл бұрын

    சூப்பர்டா தம்பி 👌👌👌👌

  • @user-vn1vb3dk3j
    @user-vn1vb3dk3j5 жыл бұрын

    #என் ரத்தம் என் தம்பி டா. கண்டிப்பா எஸ்டிஆர் அண்ணா கூடிய விரைவில் நீ கண்டிப்பா பார்ப்பேன். நம்ம எல்லாம் ஒன்று கூடி இந்த நாட்டை மாட்டோம் தம்பி இன்னும் நீ மேலும் மேலும் வளரனும் வளரணும் என்னுடைய வாழ்த்துக்கள் எஸ் டி ஆர் ரத்தம் நாங்க கூட நிப்போம் நாம் தமிழர் நெஞ்சை தட்டி சொல்வோம் நாம் தமிழர் சீமான் அண்ணா Nee anna

  • @Prakash-David-Rajkumar
    @Prakash-David-Rajkumar5 жыл бұрын

    So far you are doing excellent, I Wish you stay this way for ever and ever, don't worry about the dislikes because only through that we can get to know our enemies and how more good can we get. NaamTamilar, You make your parents proud and I'm proud of you to. Please come home sometime, my children are happy for you as well.

  • @vijayragavan9459

    @vijayragavan9459

    5 жыл бұрын

    அருமை

  • @madhubala8049
    @madhubala80495 жыл бұрын

    தமிழ் சமூகம் விழிக்க தொடங்கிடுச்சு...!

  • @wirawira3889
    @wirawira38895 жыл бұрын

    Super 🐅🐅🇲🇾🇲🇾

  • @blackpearl5834

    @blackpearl5834

    5 жыл бұрын

    🇸🇬

  • @manicivil04
    @manicivil045 жыл бұрын

    குட்டி சீமான் அண்ணன் 👌🏼👌🏼👌🏼

  • @jebamalaiyonas5898
    @jebamalaiyonas58985 жыл бұрын

    NTK .... Newzglitz ku thanks....

  • @crownbgm
    @crownbgm5 жыл бұрын

    நாம் தமிழர் 💪🏼💪🏼💪🏼

  • @Tamilanda96
    @Tamilanda965 жыл бұрын

    அருமை அருமை வாழ்க நாம் தமிழர்💪🏻💪🏻💪🏻

  • @-tamilnationality1604
    @-tamilnationality16045 жыл бұрын

    நாம் தமிழர் கட்சி 💪 சீமான் 🐯 விவசாயி 👍 தமிழ் தேசியம் 💯 தளபதி விஜய் ❤️😎 அட்ரா 🔥 பிகில் 😇

  • @josephbastin6373
    @josephbastin63735 жыл бұрын

    Arumai thambi ...good job indiaglitz✌🏻

  • @rajar1611
    @rajar16115 жыл бұрын

    நீ பேசும் ஒவ்வொரு வார்த்தையும் என் உடம்பு சிலிர்த்துப் போகிறது, என் அருமை தம்பி

  • @HARISHANKARAsiva
    @HARISHANKARAsiva5 жыл бұрын

    இந்த பையனோட பேச்சு சிந்தனை வேற லெவல்

  • @user-gb7hp2rs9p
    @user-gb7hp2rs9p5 жыл бұрын

    நாம் தமிழர் வளர்ப்பை பாருங்க... இம்மண்ணுக்கும் மக்களுக்குமானவர்கள் நாங்கள்! ✊💪🔥

  • @tharantamilanda9555
    @tharantamilanda95555 жыл бұрын

    Next Generation aram sarntha Politic

  • @user-ws7pt5qi9t
    @user-ws7pt5qi9t5 жыл бұрын

    என்ன வியப்படா! இவன்தான் தமிழன். "நாம் தமிழர்"

  • @aloicious

    @aloicious

    5 жыл бұрын

    💝

  • @alexakalexak-pi6mm

    @alexakalexak-pi6mm

    5 жыл бұрын

    முருகன் ஈசன் %

  • @rajeshxracer

    @rajeshxracer

    4 жыл бұрын

    புழுத்துவான்

  • @gomathinayagam5332

    @gomathinayagam5332

    4 жыл бұрын

    @@aloicious p

  • @rahumanaji0098
    @rahumanaji00985 жыл бұрын

    உன்னை பரட்டுவதற்கு தமிழில் வார்த்தை இல்லாமல் விடை பெறுகிறேன் ஆனந்த கண்ணீரோடு ..........

  • @yassinff5595
    @yassinff55955 жыл бұрын

    Deivathin Kulanthaidaa Nee நாம் தமிழர்

  • @ravichantrank2938
    @ravichantrank29385 жыл бұрын

    Love you super

  • @naamtamilar4803
    @naamtamilar48035 жыл бұрын

    Seemana thuttura naiga paruga iththa cruvan irukkum arivu Ukkala irukku tha Seeman nal nalla samuthayam valarum Naam tamilar 🐆 🐅 💪 💪

  • @clementsreenathan7817
    @clementsreenathan78174 жыл бұрын

    தமிழர் தன் மொழி யின் பெருமையை மறந்து வாழ்கின்றனர் என்று எவ்வளவு பொறுப்புடன் எடுத்துக் கூறும் இவருக்கும் அவருடைய பெற்றிருக்கும் என்மனமார்ந்த வாழ்த்துக்கள். முடிந்தவரை முயலும்.

  • @user-hw9om9xv5k
    @user-hw9om9xv5k5 жыл бұрын

    இந்த தம்பி பாரேன். நானே 7 கழுதை வயசு ஆக போக தான் "அரசியல்" என்றால் என்ன வென்றே தெரியும்..... Chancea ella.super.

  • @nagakaninagakani4843

    @nagakaninagakani4843

    Жыл бұрын

    அது தவரு இல்லை.... தமிழனே மதுவால் மயக்கி திரை கவர்ச்சியால் மயக்கி இலவசத்தால் மயக்கி மயக்கநிலையிலே வைத்துவிட்டார்கள் இனியாவது சுதாரித்துக்காென்டு எமது அடுத்த தலைமுறையாவது எம் மண்னையும் மற்ற உயிரகளையும் நேசித்து தமிழை வளர்ப்பாேம்

  • @venkatesanvenkatsan4358
    @venkatesanvenkatsan43585 жыл бұрын

    சூப்பர் டா செல்லம் கலக்குறடா

  • @skids-zf6sg
    @skids-zf6sg5 жыл бұрын

    Good speech👌👌👌

  • @anandn2638
    @anandn26385 жыл бұрын

    நாம் தமிழர் வளர்ப்பு...

  • @user-sq6xv9yn3d
    @user-sq6xv9yn3d5 жыл бұрын

    அருமை 💪💪💪

  • @arulandubernard5229
    @arulandubernard52295 жыл бұрын

    BRILIANT. BLESSINGS.

  • @user-re7uk3ls4h
    @user-re7uk3ls4h5 жыл бұрын

    வெகுளப் பழகு (ரௌத்திரம்) வெகுண்டெழுந்துவிட்டாய் தம்பி. வாழ்த்துக்கள்.

  • @thukilvannan1448
    @thukilvannan14483 жыл бұрын

    அருமை தம்பி நான் பத்து முறை கேட்டுருப்பேன் ஒவ்வொரு முறையும் சிலிர்த்து போகின்றது வாழ்க தமிழவன் நானும் உண்ணில் ஒருவன்👍👍👍👍👍👍

  • @shoetreehl2951
    @shoetreehl29515 жыл бұрын

    அருமையான பதிவு தம்பி. ... வரும் சந்ததிகள் சிந்தனை மேலோங்க வாழ்த்துக்கள். ... நாம் தமிழர் 💪

  • @SaravananSaravanan-jy6hf
    @SaravananSaravanan-jy6hf5 жыл бұрын

    அருமை தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @VRSpaceInbox
    @VRSpaceInbox5 жыл бұрын

    தம்பி! வணங்குகிறேன்!!

  • @sivasiva2310
    @sivasiva23105 жыл бұрын

    தம்பி உன்னை வாழ்த்த வரிகள் இல்லை வாழ்க பல்லாண்டு வளர்க நம் தமிழ் தேசியம்.

  • @manmathaabinesh.t8094
    @manmathaabinesh.t80943 жыл бұрын

    தம்பி நீ இப்பவே முதலமை‌ச்ச‌ராக இருக்கலாமே 👌👌👍👍👍

  • @tutymeenavan3493
    @tutymeenavan34933 жыл бұрын

    உன்னை கண்டு பெருமை படுகிறேன் தமிழன் ஆய் தமிழ் தேசியம் வாழ்க

  • @yogayoganandhan7325
    @yogayoganandhan73255 жыл бұрын

    அருமைடா தம்பி..... நாம் தமிழர் .

  • @senthilroyan
    @senthilroyan5 жыл бұрын

    தமிழ், தமிழர் என்றும் சாகாது.. வீணர்களின் சூழ்ச்சி என்றும் பலிக்காது.. வாழ்க பல்லாண்டு மகனே..! வாழ்த்துக்களும் பாராட்டுகளும்..!

  • @selvakumard6326

    @selvakumard6326

    4 жыл бұрын

    அருமை மகனே தமிழவா! உன்னைப் போன்ற மகன்கள் அண்ணனுக்கு இருக்கும் வரை தமிழ் வாழும்! தமிழரும் வாழ்வார்கள்!! வாழ்க தமிழ்!!! நாம் தமிழர் என உரக்கச் சொல்வோம்.

  • @NaattukozhiNanban
    @NaattukozhiNanban3 жыл бұрын

    உருவத்தில் தான் ,நீ என் தம்பி ,ஆனால் பேச்சில் நீ எனக்கு அண்ணநடா👌

Келесі