‼️wholesale kitchen gadgets‼️மினி குஜராத் ஐபி நம்ம கோவையில் கடல் போல கொட்டி கிடக்கும் kitchen items🤩

Тәжірибелік нұсқаулар және стиль

WHOLESALE & RETAIL :
ALL KINDS OF HOUSE & GIFT ARTICLES
1012, R.G. STREET
COIMBATORE - 641001
Web : WWW.OMPLASTICCBE.COM🌹
🙏🏼வணக்கம் நண்பர்களே இந்த வீடியோவில் வரும் அனைத்து பொருட்களுமே வீட்டு உபயோக பொருட்கள் மிகவும் முக்கியமான பொருட்கள் பெண்களின் அதிக வேலைகளை குறைவாக்கும் நீங்கள் ஆன்லைனில் பார்க்கக்கூடிய அனைத்து பொருளும் இங்கு கிடைக்கும் ஆன்லைனை விட மிகவும் கம்மியான விலையில் கிடைக்கும் ஏனென்றால் இவர்கள் தயாரிப்பாளர் என்பதால் நீங்கள் ஒரு கடை வைத்திருக்கிறீர்கள் என்றால் நிச்சயமாக இவர் இவரை தொடர்பு கொள்ளலாம் இவர்களிடம் இது மட்டும் இல்லாமல் நம் வீட்டில் இருக்கும் அனைத்து ரூம்களுக்கும் ஏற்ற அதில் உபயோகப்படுத்தக்கூடிய அனைத்து பொருட்களும் கிடைக்கும் கிச்சன் கண்டைனர் கேட்ஜெட்ஸ் பாத்ரூம் ராக் ஸ்டான்ட் என அனைத்து பொருட்களுமே கிடைக்கும் ஹாலில் வைக்கும் அலங்கார பொருட்கள் முதல் கொண்டு இங்கு கிடைக்கும் ஆபீஸ் இருக்கு என்றால் அதுக்கும் யூஸ் பண்ணக்கூடிய டிரே ஸ்டாண்ட் பென் ஸ்டாண்ட் டெக்கரேட்டிவ்ஐட்டம் என அனைத்தும் கிடைக்கும் ஸ்டைன்லெஸ் ஸ்டில் பாத்திரங்கள் குவாலிட்டியாக கிடைக்கும் இரும்பு பாத்திரங்களும் கிடைக்கும் ஹாட் பாக்ஸ் பிளாஸ்டிக் அண்ட் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் சிறியது முதல் பெரியது வரை கிடைக்கும் லஞ்ச் பாக்ஸ் கிப்ட் டிரே வெட்டிங் கிப்ட் டைல்ஸ் ஷீட் கிட்சன் டைல்ஸ் சீட் வெறும் 50 முதல் கிடைக்கும் om plastic கடையில் பார்க்கப்படும் அனைத்து பொருட்களுமே மிக மிக விலை கம்மியல் வாங்கலாம் ஏனென்றால் இவர் மொத்த வியாபாரி கிடையாது தயாரிப்பாளர் மொத்தம் வியாபாரம் பண்ணுபவர்கள் இவரை தொடர்பு கொள்ளலாம் மிகவும் மலிவு விலையில் வாங்கலாம் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும் ஒன்று கூட ஆர்டர் செய்யலாம் இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்து சப்போர்ட் பண்ணுங்கள் இதுபோன்ற இன்னும் கோயம்புத்தூர் மற்றும் வேறு ஊர்களிலும் நிறைய வீடியோஸ் உங்களுக்காக வரப்போகிறது அதனால் நீங்கள் தொடர்ந்துநமது சேனலுக்கு ஆதரவு கொடுங்கள் இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் யூ தட்டி விடுங்கள் உங்களது உறவினர்களுக்கும் இந்த வீடியோவை ஷேர் செய்யுங்கள் உங்களது உங்களது நல்ல கருத்துக்களை நமது கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும் நன்றி வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
99mart
99galary
99coimbatore
99shop
99kuniyamuthur
99only
10rsshop
10coimbatore
kitchengadgets
kitchentools
kitchenorganiser
smartkitchen
Coimbatore99shop

Пікірлер: 35

  • @tharunpranav550
    @tharunpranav5503 ай бұрын

    To check brand discount only very low compared on line

  • @js7238
    @js72384 ай бұрын

    என்ன ப்ரோ சொல்றீங்க இவ்வளவு கம்மியா ஒ ஒ ஒ ஒ ஒ சூப்பர் 😂😂 இன்னுமாடா நம்மள நம்பறாங்க

  • @tulasidv1213
    @tulasidv12134 ай бұрын

    Few items are little high priced (esp the red & black rotating fruit basket i bought for Rs. 130 from a normal shop. He is telling Rs. 150 by saying factory price)

  • @akilaseeni3283
    @akilaseeni32834 ай бұрын

    Nice collection 👌👍மேலும் வளர்க

  • @ushas8116
    @ushas81164 ай бұрын

    Superb collection s

  • @ushas8116
    @ushas81164 ай бұрын

    Sister pesinathaye thirumbha thirumbha pesi owner pesuvathai ketka vidamal seikiregal.Ungal pechai kuraripadhu nalam

  • @helenandrew5521
    @helenandrew55214 ай бұрын

    Shop owner pesrathu sthama kekalaa unga viice than kekuthu

  • @srividyasaravana9945
    @srividyasaravana99454 ай бұрын

    Only ypur voice could be heard. What the shopkeeper says is not heard

  • @user-cg7fy4bm6q
    @user-cg7fy4bm6q4 ай бұрын

    Website open agala sis

  • @GeethaGeetha-wt4tc
    @GeethaGeetha-wt4tc4 ай бұрын

    கடைக்காரர் பேச விடுங்க.சொல்லறதயே சொல்லிட்டு இருக்கறீங்க

  • @saraswathiloganathan1588
    @saraswathiloganathan15884 ай бұрын

    👌👌

  • @NirmalaVignesh-zx4ev
    @NirmalaVignesh-zx4ev4 ай бұрын

    Super sister ❤

  • @chithrasivakumar954
    @chithrasivakumar9544 ай бұрын

    Super dear

  • @Ammachitrendinglifestyle

    @Ammachitrendinglifestyle

    4 ай бұрын

    Tq sister 😊

  • @sriraamjanani7331
    @sriraamjanani73314 ай бұрын

    It is better you talk about the product.and ask him to take the video.then we can hear something clearly

  • @vinothakesav6802
    @vinothakesav680211 күн бұрын

    Shop owner pesa viduga sis apo than namaku oru clarify ketaikum avuru sola varadha nega kelvi ketu sola vidama panriga

  • @selviramadoss2765
    @selviramadoss27654 ай бұрын

    Opposite la ulaavangalukku first nalla mike kudunga aproam vedio podunga productta nalla porumaiya kanttunga summa vedio pinnadiyea odaathinga ownera mattume vedio la kaatttheenga naanga product matttum paakkathan vedio paakuroam shutdown

  • @ammusunshine8775
    @ammusunshine87754 ай бұрын

    Milton flask how much

  • @Ammachitrendinglifestyle

    @Ammachitrendinglifestyle

    4 ай бұрын

    20% offer Milton ku poitu iruku sister

  • @prabavathis2859
    @prabavathis28594 ай бұрын

    கடைக்காரரை பேச விடுங்கம்மா.. ஆஹா ஓஹோ..செம..ன்னு இடையில பேசரத அவாய்ட் பண்ணுங்க.

  • @Ammachitrendinglifestyle

    @Ammachitrendinglifestyle

    4 ай бұрын

    Ok sister 😊

  • @rajalakshmivr1341

    @rajalakshmivr1341

    4 ай бұрын

    Yes very Irritating

  • @rockstarproductionpresents6541
    @rockstarproductionpresents65414 ай бұрын

    Online iruka

  • @Ammachitrendinglifestyle

    @Ammachitrendinglifestyle

    4 ай бұрын

    Yes online available sister 😊

  • @AngelLoona-bl4ww
    @AngelLoona-bl4ww4 ай бұрын

    Online delivery irukka sis

  • @Ammachitrendinglifestyle

    @Ammachitrendinglifestyle

    4 ай бұрын

    Yes... Available sister

  • @saipriyan372
    @saipriyan3724 ай бұрын

    Shopkeepera pesa viduga l hear your voice only

  • @tharunpranav550
    @tharunpranav5503 ай бұрын

    This video is only chanal devvelop

  • @vijayaramanvijayaraman5776
    @vijayaramanvijayaraman57764 ай бұрын

    சிஸ்டர் உங்க பேச்சு தான் அதிகம் கொஞ்சம் கம்மி பண்ணுங்க

  • @RajKumar-fp4vw

    @RajKumar-fp4vw

    4 ай бұрын

    Sistera brother

  • @kumaardhandapani9270
    @kumaardhandapani92702 ай бұрын

    The vegetables chopper is poor quality when we bring inform about damage no response from shop cybercrime

  • @shabanasardar5871
    @shabanasardar58714 ай бұрын

    Intha kadai waste.... Rate romba jasthi...

  • @meenaramadoss2381
    @meenaramadoss23814 ай бұрын

    Madalaha

  • @sudhasundar7526
    @sudhasundar752616 күн бұрын

    அவர பேச விடுங்க.. நீங்க பேசிட்டே இருந்தா ஒண்ணுமே புரியல..😢

Келесі