What is right age to get learn Spirituality | Thirumanthiram | Nithilan Dhandapani | Tamil

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second KZread - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டும் தேறார் வியனுல கோரே. 1
ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண் டாரும் புகுந்தறி வாரில்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்
தூண்டு விளக்கின் சுடரறி யாரே. 2
தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை
ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள்
பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை
ஓர்ந்துற்று கொள்ளும் உயிருள்ள போதே. 3
விரும்புவர் முன்என்னை மெல்லியன் மாதர்
கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்
அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்குக்
கரும்பொத்துக் காஞ்சிரங் காயுமொத் தேனே. 4
பாலன் இளையன் விருத்தன் எனநின்ற
காலங் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலம்கடந்து அண்டம் ஊடறுத் தான்அடி
மேலுங் கிடந்து விரும்புவன் நானே. 5
காலை ஏழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாணாள் கழிவதும்
சாலும்அவ் ஈசன் சலவிய னாகிலும்
ஏல நினைப்பவர்க்கு இன்பம்செய் தானே. 6
பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும்
பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம்
பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டால்
பருவூசிப் பையும் பறக்கின்ற வாறே. 7
கண்ணதும் காய்கதி ரோனும் உலகினை
உண்ணின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார்
விண்ணுறு வாரையும் வினையுறு வாரையும்
எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே. 8
ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற
நின்றது கண்டு நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருக்குழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே. 9
எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவது அறியாமல்
எய்திய நாளில் இருந்துகண் டேனே. 10
Read more at: shaivam.org/thirumurai/tenth-...
#nithilandhandapani #thirumanthiram #thirumoolar #திருமூலர் #திருமந்திரம் #sithar #sithargal

Пікірлер: 79

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai9 ай бұрын

    இந்த பாடல்களை எல்லாம் என் வாழ்நாளில் படிப்பேனோ இல்லையோ தெரியவில்லை.🙏🏻 ஆனால் தங்களின் தயவால் கேட்கின்றேன். மிக்க நன்றி.🙏🏻

  • @lightinfinite7487
    @lightinfinite74879 ай бұрын

    வார்த்தைக்கு வார்த்தை அழகான விளக்கம். அன்றைய மொழியை இன்று புரியவைத்தமைக்கு நன்றி நன்றி நண்பரே.

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan54089 ай бұрын

    Just praying God, I shouldn't forget his namam in all of births.. Thanks bro for explanation..

  • @geethamalavaratharajan5774
    @geethamalavaratharajan57749 ай бұрын

    உள்ளம் சிலிர்க்கின்றது. சகோ நித்திலனின் விளக்கம் சொல்லால் விளக்கமுடியா ஆனந்தம் பொழிகிறது. கோடான கோடி நன்றிகள். நான் திருமந்திரம் புத்தகத்தை 2021 ல் வாங்கி Googleல் விளக்கம் தேடி இந்த 2வருடங்களில் 3000 பாடல்களையும் அர்த்தத்துடன் வாசித்து,30 உபதேசம் மற்றும் காயசித்தி(அந்தாக்ஷரி) பாடல்களை மனப்பாடம்செய்துவருகிறேன் 💐💐💐

  • @Thoushan
    @Thoushan9 ай бұрын

    Questions for Sunday QA - 1) What is the difference between Vishnu & Venkateshwaran ? Are they the same or different? 2) now I have settled in abroad in foreign country I don’t know my kula deivam how can I identify my kula deivam? Or can I randomly choose 1 and start worshiping ? (I have no connections with my birth place now) 3) who is Guru darchana moorthy ? There is very few source’s & information about him please explain about him. 4) I am Danusu Raasi, many astrologers said to worship Guru darchana moorthy to lead a successful life according to my birth sign & jadagam… why do they say like this ? Does this mean guru darchana moorthy will favor or help more to danusu raasi people ? 5) mention few products that emit positive energy or products helps cut negative energy.

  • @PrasanthRaj4444
    @PrasanthRaj44449 ай бұрын

    Ayyah i am from Malaysia and recently i came across your channel and have been watching your videos. You are very very informative. I watched your videos on Bogar 7000, Agathiyar 12000. I am amazed by your videos. I hope to meet you one day when i come to India. In regards to this video, i realized God at age 28 when i seeked help from Agathiyar via his olai chuvadi writings. Ever since He is my guru and i have elevated my life directions. Om Agathisaya Namah 🙏

  • @kavitharamesh8700
    @kavitharamesh87009 ай бұрын

    Simple and clear explanation Sir God bless you.

  • @kanakaramiah6392
    @kanakaramiah63929 ай бұрын

    ❤❤Thank you Chi. Nithilan ❤❤Love and Generous Blessings ❤

  • @Mohanakannan369
    @Mohanakannan3699 ай бұрын

    இளமை ஓர் எளிதான விளக்கம்.... மிக்க நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே

  • @kanikmouni7641
    @kanikmouni76419 ай бұрын

    First step towards spirituality at a young age... good info sir. Thank you

  • @Pravingovindraj
    @Pravingovindraj9 ай бұрын

    மிகவும் நன்றி குருவே ❤

  • @thillakmanokaran2803
    @thillakmanokaran28039 ай бұрын

    Vara Vara unga content ellam supera matured ah iruku bro ... Valtukal

  • @krishnavenivenugopal9412
    @krishnavenivenugopal94129 ай бұрын

    Miga sirapu nithilan thambi 🙏🙏🙏

  • @DevotionalPP
    @DevotionalPP9 ай бұрын

    Good One 👌🙏. Siva Siva 🙏

  • @vennilag8901
    @vennilag89019 ай бұрын

    மிக்க நன்றி தம்பி

  • @user-xk4fc2bs2j
    @user-xk4fc2bs2j9 ай бұрын

    நன்றி 🙏🙏🙏

  • @karpagaselvi3963
    @karpagaselvi39639 ай бұрын

    Mikka nandri Iyya 🙏 ♥️ 👍

  • @durgathiyagarajan5681
    @durgathiyagarajan56819 ай бұрын

    Vanakkam nithilan 🙏👍

  • @SenthilKumar-ep4qp
    @SenthilKumar-ep4qp9 ай бұрын

    நன்றி நண்பரே🙏

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam70989 ай бұрын

    Nandri Nandri💙💥🙏

  • @ambika8487
    @ambika84879 ай бұрын

    நன்றி அண்ணா

  • @Ambikamuthu999
    @Ambikamuthu9999 ай бұрын

    Thank you so much anna🙏 thank you universe🙏

  • @Kannanamma2005
    @Kannanamma20059 ай бұрын

    Thank you for this video sir

  • @sanjayt4153
    @sanjayt41539 ай бұрын

    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @vijayanvijayan8584
    @vijayanvijayan85849 ай бұрын

    Super friend explain like this song more 😊😊😊

  • @sanctaflorance8398
    @sanctaflorance83989 ай бұрын

    Nandri Bro🙏

  • @selvakumaran3098
    @selvakumaran30989 ай бұрын

    Thanks Sir 🙏 but we were able to identify ND only now !!

  • @manosaravanan1799
    @manosaravanan17999 ай бұрын

    நன்றி நிதிலா ❤

  • @RanjithKumar-or2wy
    @RanjithKumar-or2wy9 ай бұрын

    Super Thalaivaa.....

  • @karthikmohan136
    @karthikmohan1369 ай бұрын

    Vanakkamm sagho🙏

  • @venkatasubramaniann2688
    @venkatasubramaniann26889 ай бұрын

    Thanks🌹🌹🌹🙏🙏🙏

  • @kasthuri5233
    @kasthuri52339 ай бұрын

    நன்றி அண்ணா,🙏

  • @Itsmetamizhmagan
    @Itsmetamizhmagan9 ай бұрын

    Hello nithilan ,can you talk about identity shfiting technique ..its something interesting .

  • @catnotcat9793
    @catnotcat97939 ай бұрын

    வணக்கம் நிதிலன் 🙏

  • @chitragiridhar6222
    @chitragiridhar62229 ай бұрын

    Vanakkam Nithilan

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga1249 ай бұрын

    Thirumoolar 🙏🙏🙏

  • @maheswarik2862
    @maheswarik28629 ай бұрын

    🎉 நன்றி 🎉🎉🎉

  • @umaj6437
    @umaj64379 ай бұрын

    Nandri

  • @sowrirajane-my5tf
    @sowrirajane-my5tf9 ай бұрын

    My guru

  • @thanigachalam-uf9zf
    @thanigachalam-uf9zf6 ай бұрын

    Nandri anna❤

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist13529 ай бұрын

    Vanakkam nanba ❤

  • @saravanansivakumar9805
    @saravanansivakumar98059 ай бұрын

    Vedio on Bhagwan nama rasodayam nool or sivavakkiyar padal continuation.

  • @shankarganesh1700
    @shankarganesh17009 ай бұрын

    🙏

  • @haitopon
    @haitopon9 ай бұрын

    Thank you bro

  • @osilkumar4459
    @osilkumar44599 ай бұрын

    Nandry iayaa🙏🙏🙏❤

  • @viswanathanharikrishnan
    @viswanathanharikrishnan9 ай бұрын

    Excellent

  • @anandabhi6159
    @anandabhi61599 ай бұрын

    வணக்கம் 🙏

  • @KumarKumar-ph8qz
    @KumarKumar-ph8qz9 ай бұрын

    ஓம் நமசிவாய

  • @dr.n.mohanapriyaanatarajan2336
    @dr.n.mohanapriyaanatarajan23369 ай бұрын

    🎉sir superb

  • @asaltayyathurai
    @asaltayyathurai9 ай бұрын

    Bro அருமை... But உங்க description ல இருக்குற words ah WhatsApp status வைக்காலமுனு பாதே copy ஆக மாடிங்குது bro...

  • @nagarajharshan4504
    @nagarajharshan45049 ай бұрын

    Anna thank you 😊

  • @Zorosenpai2
    @Zorosenpai29 ай бұрын

    Vanakkam Anna

  • @RajiRajiashwin
    @RajiRajiashwin9 ай бұрын

    Super bro

  • @selvibm6293
    @selvibm62939 ай бұрын

    🙏🙏🙏

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga1249 ай бұрын

    5:21 advice for youngsters

  • @S.S.JAGAN1992
    @S.S.JAGAN19929 ай бұрын

    Nanbare what about maraimalai adigal book contents ?

  • @kavithakavi3371
    @kavithakavi33719 ай бұрын

    Sivayanama

  • @sudhadass09
    @sudhadass099 ай бұрын

    Aanmeega payanathil sila neram amaidhiyagavum anandhamagavum irukiradhu anna.sila neram sattaya kilichukitu thiriyadha kuraya paithiyam pidikira madhiriyum irukku anna...ipdidhan irukuma?

  • @geethak8013
    @geethak80139 ай бұрын

    Do you know Atharvana Veda? If yes, can you please teach?

  • @mallikamalli522
    @mallikamalli5225 ай бұрын

    Naam iranthatharku piraku naam ippo kathukitu irrukara intha spiritual learnings namaku niyabagam irrrukuma atha use panni nammanaala oru nalla nilaimaiya adayamidiyuma.and innoru question yen yennaku krishna oda name kekum bothu some times romba emotional aaguthu yennaku krishnara romba miss panra feeling

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah99599 ай бұрын

    🙏❤️😊

  • @gayathrigayathri1022
    @gayathrigayathri10229 ай бұрын

    👌🙏💐

  • @reenar4788
    @reenar47889 ай бұрын

    👋👋👋👋👋

  • @trooptamil1035
    @trooptamil10359 ай бұрын

    ✨😇✨✨✨✨

  • @prabhu_bala5025
    @prabhu_bala50259 ай бұрын

    Anna, content is so good. But our grandma Avvaiyar said "Arithu Arithu maanudaraai pirathalarithu". So be curious about rebirth and get returns of today good karma...

  • @srisis1067

    @srisis1067

    9 ай бұрын

    Manidarai piranthal thanae irrivanai adaiya muyarshi seiya mudiyum... Oir uyirai piranthu aararivai piravi edukka ethai kaalam naam edukkirom...

  • @srisis1067

    @srisis1067

    9 ай бұрын

    When we come back to enjoy our good karma, in the meanwhile don't we make bad karma which leads to another another incarnation.. It goes on... Good . Bad.. Cycle continues....

  • @hariramF5
    @hariramF59 ай бұрын

    I'm 27

  • @deepaka8228
    @deepaka82289 ай бұрын

    16 கலைகள் என்ண அண்ணா

  • @Nagaraj_Rtr
    @Nagaraj_Rtr9 ай бұрын

    அண்ணே நமது கர்மா Allow பன்னாதான் நாம் உயர் நிலைக்கு போக முடியுமா ??

  • @varunsivam

    @varunsivam

    9 ай бұрын

    Some what I feel it has to allow

  • @pavi1489
    @pavi14899 ай бұрын

    🤏🤝

  • @PraveenKumar-wo8om
    @PraveenKumar-wo8om9 ай бұрын

    இரைத்தன்மை ஆன்மா வா இருக்கும்போது பார்க்க முடியாத 🤔🤔🤔

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish9 ай бұрын

    Vanakkam anna

  • @rajjaganraj9071
    @rajjaganraj90719 ай бұрын

    🙏

  • @user-eu9jg9ui4r
    @user-eu9jg9ui4r9 ай бұрын

    🙏🙏🙏

Келесі