What is Counselling? Dr V S Jithendra

நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Пікірлер: 379

  • @anandimmanuvel8171
    @anandimmanuvel81714 жыл бұрын

    வெற்றி தரும் பாதைக்கு போகாம, போரா பாதை சந்தோசமா இருக்குமானு பார்க்கணும் Thank you sir for speaking.

  • @rvgchannel3656
    @rvgchannel36564 жыл бұрын

    வணக்கம் சார் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது நீங்கள் விளக்கிய விதம் ஐ லைக்

  • @Abdulkarim-tp6bl
    @Abdulkarim-tp6bl4 жыл бұрын

    சார் எல்லாவற்றுக்கும் தீர்வு தருகிறீர்கள் நாளுக்கு நாள் வியக்கிறேன் உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்💥💯👌

  • @prabhavathishankar3902

    @prabhavathishankar3902

    4 жыл бұрын

    ஆமாம் சரியாக சொன்னீர்கள் .

  • @kaviya8977
    @kaviya89774 жыл бұрын

    I am house wife....Quality of time while watching your video sir....

  • @majeeth4273

    @majeeth4273

    4 жыл бұрын

    Sister your are not a house wife you are home maker... Next time inttha sentence ah use pannunga

  • @kathijamohamed5636

    @kathijamohamed5636

    3 жыл бұрын

    @@majeeth4273 💯

  • @urbanskatinginindia2068
    @urbanskatinginindia20684 жыл бұрын

    சுருக்கமா சொன்னா எப்ப எல்லாம் நாம ஜோசியக்காரரை போய் பார்க் கிறோமோ அப்ப எல்லாம் psychologist யை பார்ப்பது நல்லது.

  • @dhanak5570

    @dhanak5570

    3 жыл бұрын

    S exactly

  • @Miniaturetalkies

    @Miniaturetalkies

    2 жыл бұрын

    S correct

  • @baby_jana
    @baby_jana4 жыл бұрын

    நான் பிரச்சினைகள் வரும் போது உங்களைப் பார்க்க நினைப்பது உண்டு பின்னர் நீங்கள் கேட்பது போல் கற்பனை செய்து கொண்டு விடைகள் தேடுதல் செய்வது உண்டு பின்னர் பிரச்சினை தானாக விடை பெறுகிறது

  • @CharukesiArunraj
    @CharukesiArunraj4 жыл бұрын

    Must know difference between an ordinary person and a psychologist!! Superb insight sir!!.

  • @RobsonAdvocatetrichy
    @RobsonAdvocatetrichy Жыл бұрын

    Thank u for this video sir , It's very useful for me

  • @ugc-brahadeeswaran8143
    @ugc-brahadeeswaran81434 жыл бұрын

    Dr, பதிவு மிக அற்புதம்..

  • @r15rossi57
    @r15rossi574 жыл бұрын

    Thank you Anna oru naal ungala pakkanum it will be more happiest day ever

  • @commonman999
    @commonman9994 жыл бұрын

    Most wanted information... thank you so much 👏 👏

  • @sribalajitourist4215
    @sribalajitourist42154 жыл бұрын

    Thank you very much for your valuable information and effort.

  • @mahendrana9467
    @mahendrana94674 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி டாக்டர்

  • @SutharsanM
    @SutharsanM4 жыл бұрын

    You are very special to us. Please take care of your health sir...

  • @Karthik-oj4pc
    @Karthik-oj4pc2 жыл бұрын

    Thanks for your clarification through simple & clear explanations!

  • @r15rossi57
    @r15rossi574 жыл бұрын

    Eappudi sollurathu nu therila but Ur videos made a clarity in daily life munnadi irunthathuku ippo difference iruku

  • @khajakhizar802
    @khajakhizar8022 жыл бұрын

    Hi doctor this video very useful for me Thank you

  • @sureshn9804
    @sureshn98044 жыл бұрын

    Very usefull topic. We should find out our problem.

  • @rajasekarankaliyaperumal5229
    @rajasekarankaliyaperumal52293 жыл бұрын

    Nice explanation sir. Thanks for giving us...

  • @rajeshmurugan7371
    @rajeshmurugan73712 жыл бұрын

    Bro, i like you speech & beautifully explained with question and answer.

  • @ammukty6042
    @ammukty60422 жыл бұрын

    Very usefull video and clr explanation ,Thank youu Sir🙏

  • @DRCSUDHAGAR
    @DRCSUDHAGAR4 жыл бұрын

    உங்கள் பதிவு சிறப்பான தகவல்களை தந்துள்ளது. நன்றி. சமீபத்தில் stress பற்றி ஒரு சைக்காலஜிஸ்ட் பேசும் போது மிகவும் குழப்பி விட்டு விட்டார். என்னுடைய கேள்விகள் 1. எப்போது மன அழுத்தம் எல்லை மீறி உடல் நலனை பாதிக்கும். 2. மன அழுத்தம் எப்படி அளவிடப்படுகிறது. ஏதேனும் திடமான வழிமுறைகள் உண்டா. 3. அதிக கடன், உறவுகள் சிக்கல், தற்கொலை உணர்வுகள் எப்போது வரும். அவற்றிற்கான மருத்துவமுறையிலான தீர்வுகள் என்ன. விளக்கம் தர முடியுமா??

  • @aravindhswamy314
    @aravindhswamy3144 жыл бұрын

    Thank for direct speech for counselling

  • @srimugan3099
    @srimugan30994 жыл бұрын

    Thank u so much for this video sir,now I'm very clear

  • @jeevanartvision9025
    @jeevanartvision902511 ай бұрын

    Explanation super sir.. really useful

  • @gokuls9929
    @gokuls99294 жыл бұрын

    I love your work! :)

  • @user-yo9gl1zw5k
    @user-yo9gl1zw5k4 жыл бұрын

    Superb....God bless u .... For deciding to make this channel. .....

  • @SathishKumar-fl5wu
    @SathishKumar-fl5wu4 жыл бұрын

    Thanks Dr.jithu❤🙏👌

  • @sahalanmohomad6904
    @sahalanmohomad6904 Жыл бұрын

    Very useful explanation. Thanks Dr

  • @shankarprasad1977
    @shankarprasad19774 жыл бұрын

    KZread or Instagram live sessions will be great.

  • @HealthyLifewithSree
    @HealthyLifewithSree4 жыл бұрын

    Super explanation sir👌

  • @hariharansembunmoorthy
    @hariharansembunmoorthy4 жыл бұрын

    Good content. Keep doing best. Please make business and career related concept in phychological view.

  • @sujithaf5160
    @sujithaf51604 жыл бұрын

    V r really grateful sir all problems I've come a crossed now ur works r consoling makes to move ahead trampling those triaters 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ssnehassiva5831
    @ssnehassiva58313 жыл бұрын

    I have cleared by this video thank you sir

  • @RadhaBaskar2915
    @RadhaBaskar29154 жыл бұрын

    Explanation super sir..

  • @aswintn723
    @aswintn7234 жыл бұрын

    Brother... Bussiness related videos pannunga bro ... Chinna chinna bussiness people kitta interview pannunga brother

  • @r.ramesh341
    @r.ramesh3414 жыл бұрын

    Sir health first God bless you

  • @kuttistorydays8877
    @kuttistorydays88774 жыл бұрын

    Sir I,am b,sc psychology student sir you psychology study video my life and my study improvement sir

  • @thekingoflion8125
    @thekingoflion81254 жыл бұрын

    Super rambanal santhakam celear.thanks

  • @sarahs9725
    @sarahs97254 жыл бұрын

    Thanks. Very useful info

  • @kalaiselvi1151
    @kalaiselvi11513 жыл бұрын

    Arumaiyaana padhivu sir nijama ungalapola oruvar yenaku treatmentku thevai sir please nalla docter aga aolluinga please 1000000 please

  • @mary_vidhainaamvidhaipom1549
    @mary_vidhainaamvidhaipom15492 жыл бұрын

    Really ur gifted for us.....avolo clear ah explain panrega

  • @subash.d5840
    @subash.d58404 жыл бұрын

    😍 Well Done 👏 Sir 👍

  • @kalidasan4784
    @kalidasan47844 жыл бұрын

    Thalaiva thank you

  • @charmingchick7228
    @charmingchick72283 жыл бұрын

    Thank you Jith Anna.

  • @easwarisrinivasan9692
    @easwarisrinivasan96929 ай бұрын

    Use full video sir thank you so much sir

  • @thennarasu2373
    @thennarasu23734 жыл бұрын

    Neenga edukkura ovoru videovayum psychology meaning Oda arambicha nallarukkum

  • @mathipaul6027
    @mathipaul60274 жыл бұрын

    Semma speech bro👏👏

  • @teronblesi6285
    @teronblesi62854 жыл бұрын

    Thank you bro.

  • @dhanadhana9804
    @dhanadhana98044 жыл бұрын

    Good explained sir

  • @santhoshvlog3755
    @santhoshvlog37554 жыл бұрын

    Doctor your voice is changing

  • @revathisubramaniyam1139
    @revathisubramaniyam11392 жыл бұрын

    Thank you sir very yous full video

  • @divyaanbalagan7212
    @divyaanbalagan72124 жыл бұрын

    Sir pls do one video about emotional addiction and recover from that

  • @pradeepkumar-fq7yb

    @pradeepkumar-fq7yb

    4 жыл бұрын

    All are having the problem i think

  • @prabavathi8819

    @prabavathi8819

    3 жыл бұрын

    Thank-you super

  • @sridharsri2869
    @sridharsri28694 жыл бұрын

    Thanks you doctor

  • @mahaboobjohns5534
    @mahaboobjohns55344 жыл бұрын

    Thank you nanba.

  • @subashpsychiatrist9235
    @subashpsychiatrist92354 жыл бұрын

    love க்கும் attraction க்கும் differnce சொல்லுங்க sir.

  • @foodiegirls3164

    @foodiegirls3164

    2 жыл бұрын

    Oru girl or boy first time oru person ah pathu oru one or three days feel Panna athu attraction than....love means more than three weeks antha particular person ah nenachi feel Panna it's love....

  • @pavithra.m9703
    @pavithra.m97034 жыл бұрын

    First com..supper vidio..🙂

  • @pronoobstamil1755
    @pronoobstamil17554 жыл бұрын

    எனக்கு மட்டும் தான் ஜித்தேந்த்ரா அவர்கள், நாளுக்கு நாள் மெலிஞ்சிக்கிட்டே போறாருனு தோனுதா 🙄🤔

  • @phoenixflying8717

    @phoenixflying8717

    4 жыл бұрын

    I also thought, but dr is same as before, earlier videos mostly shot in dark, now little light that's all. He is as good as before.

  • @phoenixflying8717

    @phoenixflying8717

    4 жыл бұрын

    Doc I want to ask my doubt, if possible speak about this in ur vlog what is psychology behind extremes of muscle vs brain. Eg. bodybuilding, 6 packs, fitness freak, gym guy vs bookworm, intellectual, geek, nerd etc . People mindset behind choosing these, positive negative. How society seeing them

  • @subash.d5840

    @subash.d5840

    4 жыл бұрын

    Yes Enakum 😪Appadi than thonuthu

  • @hariharansembunmoorthy

    @hariharansembunmoorthy

    4 жыл бұрын

    He is always looking lean. Please watch 2014 videos.

  • @kidoo1567

    @kidoo1567

    4 жыл бұрын

    Because he wear half sleeve....wear full sleeve dr..

  • @durkadevi164
    @durkadevi1644 жыл бұрын

    Dr.J ....Sir also affected by cold.

  • @parimala.kparimala1347
    @parimala.kparimala13472 жыл бұрын

    Thank u Dr.

  • @rajagopalan.n219
    @rajagopalan.n2194 жыл бұрын

    Bro i am 12th Thanks for your answer

  • @srinivas4021
    @srinivas40214 жыл бұрын

    Good information

  • @rinozaahmed6567
    @rinozaahmed6567 Жыл бұрын

    Sure sir excellent

  • @rabeenar7907
    @rabeenar79074 жыл бұрын

    Tq dr 🙏

  • @BALALAXMAN
    @BALALAXMAN4 жыл бұрын

    Thank you

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy74643 жыл бұрын

    Psychologists Ku Vara problems epdi solve pannipeenga and root cause for slow learning and how to grasp things fast ithuku oru video podunga brain la yosikum pozuthu Enna process nadakum

  • @sribalajitourist4215
    @sribalajitourist42154 жыл бұрын

    Dear Brother, உலகில் உள்ள பல்வேறு விஷயங்களை எப்படி நாம் ஒவ்வோன்றாக பார்த்து அதில் நமக்கு மிகவும் பிடித்த விஷயத்தை கண்டுபிடிப்பது? எந்த சிறந்த முறை / action plan பயன்படுத்தி உலகில் உள்ள பல்வேறு விஷயங்களை பார்த்து அதில் மறைந்து இருக்கும் நமக்கு மிகவும் பிடித்த விஷயத்தை கண்டுபிடிப்பது? தயவுசெய்து சொல்லி கொடுங்கள்

  • @teronblesi6285
    @teronblesi62854 жыл бұрын

    அண்ணா உறவினர்களில் பாசமானவர்கள், நெருக்கமானவர்கள் , பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் யாராக இருந்தாலும் உறவினர்கள் இறந்தவுடன் கண்ணீர் வருவதில்லை. இதனால் நீ அவர்களுக்காக அழவில்லை என்று அக்கம் பக்கத்தினர் ஒரு சிலர் தவறாக கூறுவார்கள்.இதனால் ஒரு புதிய பிரச்சனை உருவாகிறது. சிலர் கடவுளிடம் மன்றாடும் பொழுது கண்ணீர் வடிக்கிறார்கள். சமுதாயத்தில் நடக்கும் அவலம், கொடுமை இவற்றுக்காகவும் கண்ணீர் வடிக்கிறார்கள். திரைப்படம் பார்த்தாலும் கண்ணீர் வடிக்கிறார்கள். நண்பர்களை கல்வி நிலையத்தை பிரியும் போது கண்ணீர் வடிக்கிறார்கள். இதில் எதற்காகவும் எனக்கு கண்ணீர் வந்ததில்லை. இதற்கு என்ன காரணம் உளவியல் பிரச்சனையா வேறு ஏதாவது பிரச்சனையா ? இதற்கு என்ன தீர்வு? சொல்லுங்கள்.

  • @daisysuganthi3862

    @daisysuganthi3862

    Жыл бұрын

    😀😀

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI4 жыл бұрын

    This video is really useful 👍🙏🏻 Can you make a separate video for Children’s counseling ? In what kind of situation should a parent seek for Children’s counseling ? Who are the right persons to reach for Children’s counseling ? Psychiatrist or Psychiatric Counsellor ?

  • @AjithKumar-fo2ph

    @AjithKumar-fo2ph

    4 жыл бұрын

    I think you can also ask this from Facebook page of this channel.. may be u will got the answer earlier.

  • @anushakannan6654

    @anushakannan6654

    4 жыл бұрын

    Psychologist who have been dealing with children would be a better choice mostly. I'm a psychologist. If you're in need of any suggestions you can ask for it.

  • @thivyaprabaa898

    @thivyaprabaa898

    4 жыл бұрын

    @@anushakannan6654 can you give me your mail id or contact number.

  • @anushakannan6654

    @anushakannan6654

    4 жыл бұрын

    Thivya Prabaa Give a direct message on KZread. I'll send there

  • @Abooma-od6js

    @Abooma-od6js

    2 жыл бұрын

    @@anushakannan6654 hi .. Ennoda paiyan ku age 10..endha oru visayamum theriyama panra.. Kasu koda edukran.. How to solve

  • @user-ju4jt3rx5p
    @user-ju4jt3rx5p Жыл бұрын

    Nice presentation sir

  • @dhivyasumathi7459
    @dhivyasumathi74594 жыл бұрын

    Tq u sir

  • @udhayakumarbalraj2494
    @udhayakumarbalraj24944 жыл бұрын

    HI JITENDRA, thanks for posting this video, My marriage life is ends in divorce. Pls upload a video how to overcome after divorce life

  • @charmingchick7228

    @charmingchick7228

    3 жыл бұрын

    Anna Jith Anna already how to overcome love failure nu oru video upload panirukanga .It might be useful

  • @klselvam2430
    @klselvam24304 жыл бұрын

    எனக்கும் மனைவிக்கும் இடையில் ஒற்றுமை இல்லை, அவங்க எல்லாம் விஷியன்கள் மறக்கிறாங்க என்பதை 8வருடம் கழித்து தெரிந்து கொண்டேன், என்னிடம் சொல்லுவாங்க நீ தான் என் உலகம் நீ இல்லாமல் என்னால் வளமுடிக்காது, நீ எனக்கு எல்லாம் சுகங்களையும் கொடுத்து இருக்க, நீயும் நானும் 60வயது வரைக்கும் வாழனும் சொல்லுவாங்க, ஆனால் இப்போ நான் கண்டேன் அவங்க உடலிலும் சரி நடவடிக்கையிலும் பல மாற்றங்கள், தகாத உறவுகள் இருப்பதாகா தோன்றுகிறது, இதனால் நான் பலமுறை தற்கொலைக்கு முயச்சி இருக்கேன், என்னால் எந்த வேலையும் செய்ய முடியில, ஒரே திங்கிங் இருக்கு, நான் என்ன செய்ய வேண்டும்,

  • @user-oq1zf6ei3x
    @user-oq1zf6ei3x4 ай бұрын

    Really useful Dr😌

  • @tameemansaari5073
    @tameemansaari50734 жыл бұрын

    Super bro

  • @keerthanalakshminarayanan440
    @keerthanalakshminarayanan4404 жыл бұрын

    Sir, do a video about nicest people problems..

  • @murugavelrathinavelu7089
    @murugavelrathinavelu70894 жыл бұрын

    Super sir

  • @selvamg4244
    @selvamg42443 жыл бұрын

    Brother I will study psychology please comment any tips for me🙏😘

  • @selva7030
    @selva70304 жыл бұрын

    How to stop bad habit and focus on goals

  • @majeeth4273
    @majeeth42734 жыл бұрын

    Nowadays competitive exams Ku padikravanga athigamahitamga... Padikra pothu neraya mental stress kooda varuthu neenga ithu pathi pesunga doctor

  • @Murali-lm1nq
    @Murali-lm1nq4 жыл бұрын

    Epovum lonely feeling ah iruku doctor atha overcome pana oru video podunga

  • @vishwanathan6602
    @vishwanathan66024 жыл бұрын

    Sir, how to avoid or control excitement.? Pls make a video.

  • @jasemine2343
    @jasemine23433 ай бұрын

    Thank you for the incredible msg. Would please tell us what kind of questions can be asked?

  • @intrestingfacts2005
    @intrestingfacts20052 жыл бұрын

    Nice, good 👍😊

  • @sudhakrishnamoorthy722
    @sudhakrishnamoorthy7224 жыл бұрын

    Suggest some course in counselling and psychotherapy. It will be useful to restart my career

  • @vasugikarthikeyan9625
    @vasugikarthikeyan96253 жыл бұрын

    Really super sir, do applied psychology student is qualified to get a counselling work

  • @indhujabarath1977
    @indhujabarath19772 жыл бұрын

    Sir enakku alsar problem pathikka Patten ippo stress irunthu veli Vara mudiyala manakavalai padapadapu varuthu.ithil irunthu veli Vara councling polama.

  • @baskarbaskar6278
    @baskarbaskar62784 жыл бұрын

    சார் நாம் செய்ய விறுக்கும் தொலிள் பற்றி தேறியாதா நபர்களின் கருத்துகள் ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை என்று புரிந்து கொண்டேன் நன்றி சார் 🎁🎁🎁

  • @deepikamurugesan4484
    @deepikamurugesan4484 Жыл бұрын

    hi sir... already in my home,,, pshychotrist patient is here.. but, she is not taking tablets regularly... is there any disturbance will come if we avoid them... because lots of fight is coming here because of that...

  • @abdullahabdullah7794
    @abdullahabdullah77942 жыл бұрын

    Sir psychologist Vs psychiatrist and counseling difference explanation

  • @user-sz5qc7hv1e
    @user-sz5qc7hv1e11 күн бұрын

    😊 I am in the end of my life..

  • @bharathjebin1183
    @bharathjebin11834 жыл бұрын

    Swich words pathi oru video podunga bro...

  • @karthikeyan7rajan
    @karthikeyan7rajan4 жыл бұрын

    Bro, mesmerism pathi video podunga

  • @manikandanrajendran5298
    @manikandanrajendran52984 жыл бұрын

    Hello brother i need your guidance i wands to become a psychological councilor how to join that course please please guide me

  • @Informalvideos
    @Informalvideos4 жыл бұрын

    Pothuvaa ningaleee suggestions kodungaa how to take decision in job because all can't go for session

  • @vijaykumar3778
    @vijaykumar37784 жыл бұрын

    Sir, I want to be counselor, As development of younster future in careers

  • @reshmisundar
    @reshmisundar3 жыл бұрын

    Sir phycology la naraya branch eruku la atha pathi konjam vedio poduinga sir this is my humble request

  • @manojbharathisrinivasan8801
    @manojbharathisrinivasan88014 жыл бұрын

    Sir..., Na Agricultural offer exam ku prepare aittu irukken.......Padippu mela full ah kavanam seluttha mudiyala........ Padippu mela mattu kavanam yapdiga sir kondu varathu.....Full focus oru exam kondu varathu nu solluga sir.....Plzz🙏

  • @Princess_Sha
    @Princess_Sha2 жыл бұрын

    Sir, how to become a counseling psychologist? What are the basic steps to it? Clear pannuga sir pls

  • @gayathri96
    @gayathri96 Жыл бұрын

    I needed a counseling..how to connect or contact nearby psychologist?im from coimbatore please anyone guide me..

Келесі