No video

What Is Ayurveda? | ஆயுர்வேதம் என்பது என்ன? அது எப்படி வேலை செய்கிறது? | Samayam Tamil

3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இற்கை மருத்துவ முறை தான் ஆயுர்வேதம். அது எப்படி உருவானது, நோய்களுக்கு எப்படி மருந்து கொடுக்கப்படுகிறது, ஆயுர்வேத மருந்துகள் எப்படி நம்முடைய உடலில் வேலை செய்யும். நவீன மருத்துவமுறைக்கும் ஆயுர்வேத மருத்துவத்துக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன என்பது குறித்து ஆயுர்வேத மருத்துவரும் ஆய்வாளருமான தாரா ஜெயஸ்ரீ இந்த வீடியோவில் விளக்குகிறார்.
மேலும் படிக்க : tamil.samayam....
எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: bit.ly/SamayamT...
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
மேலும் வீடியோக்களை பார்க்க : tamil.samayam....

Пікірлер: 40

  • @s.p.sivakumar9242
    @s.p.sivakumar92422 жыл бұрын

    அற்புதமானதொரு விளக்கம்.நன்றி சகோதரி

  • @soundharrajan8827

    @soundharrajan8827

    9 ай бұрын

    அருமை சகோதரி. வாழ்த்துக்கள்

  • @sathyanandhamk3838
    @sathyanandhamk3838 Жыл бұрын

    அருமையான விளக்கத்தை வழங்கிய மருத்துவருக்கு நன்றி. நான் மீனியர்ஸ் என்கிற காது இரைச்சல் நோயால் ஒரு வருடமாக அவதிப்பட்டு வருகிறேன் அலோபதியில் இதற்கு சிகிச்சை முறை இல்லை என்று அறிந்தேன், ஆயுர்வேத மருத்துவத்தில் இதற்கு தீர்வு உண்டா என்று தயவுசெய்துகூறுங்கள் என் பிரச்சனைக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்பது புரியாமல் அவதிப்படுகிறேன், உங்களிடம் இதற்கு சிகிச்சை முறை இருந்தாலும் கூறுங்கள் மருத்துவமனைக்கு வருகிறேன் நன்றி

  • @sasee1974
    @sasee1974 Жыл бұрын

    நன்றி Dr

  • @ramanisrinith615
    @ramanisrinith6152 жыл бұрын

    நல்ல விளக்கம், நன்றி

  • @arjunsethupathi5848
    @arjunsethupathi58489 ай бұрын

    Super

  • @librarynifttea3610
    @librarynifttea36103 жыл бұрын

    நன்றி. சிறப்பான ஒளிப்பதிவு. நல்ல அறிமுகம். மருத்துவருக்கு நன்றி எழுத்தாளர். மதிப்புறு முனைவர். எஸ்ஏ. முத்துபாரதி - நூலகர் - நிப்ட்-டி கல்லூரி. திருப்பூர் Senior Planning Officer - Tamilnadu Police Traffic Warden, Tirupur City

  • @daisyelango6015
    @daisyelango60152 жыл бұрын

    Super Dr. Thank you.

  • @chandrasekarrengaraj1001
    @chandrasekarrengaraj10013 ай бұрын

    Good

  • @alliswell-qq6bn
    @alliswell-qq6bn2 жыл бұрын

    Thank you mam

  • @sadasivam8026
    @sadasivam80263 жыл бұрын

    நல்ல விசயம்.

  • @-thaiyalalai3313
    @-thaiyalalai331310 ай бұрын

    ஆயுர்வேத மருத்துவ குட ஆங்கில மருத்துவ சேர்த்து சாப்பிட லாமா

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 Жыл бұрын

    நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் சொலல்.

  • @peterrs9378
    @peterrs93783 жыл бұрын

    Super mam

  • @kanchiraveisubramaniyan9187
    @kanchiraveisubramaniyan91872 жыл бұрын

    Yes doctor madam, I agree with you the Ayurvedic medical treatment is far better than Alopathy. No doubt.! But why,how it is so ,so costly . Just because of its cost only, it is not reached everyone/as popular. If you say it's herbal based,which is rare & minimal availability, then why concerned can't take initiative to grow it more.widely. JAI BHARATH, JAI HIND

  • @mohanraj-uw8rn

    @mohanraj-uw8rn

    Жыл бұрын

    M

  • @gomasanthony6694
    @gomasanthony6694 Жыл бұрын

    Yes it is Indian method,it is oldest treatment,yogis know how to clean our Norse by jala netty

  • @marimuttu937
    @marimuttu9373 жыл бұрын

    👌👌

  • @JohnJohn-hb3lb
    @JohnJohn-hb3lb2 жыл бұрын

    Sis ayurveda medicine edukum pothu fever and hold ku english tablet edutha problum varuma sis

  • @MVILVA
    @MVILVA8 ай бұрын

    Mam ungalala height increase medicine panna mudiyuma

  • @kumarmahavir700
    @kumarmahavir7004 жыл бұрын

    Thank u

  • @janaraman715
    @janaraman7153 жыл бұрын

    வணக்கம் மேம் வெங்கல தட்டில் சாப்பிடலாமா? சாம்பார் ரசம் ஊறுகாய் தக்காளி சாதம் லெமன் சாதம் சூடாக சாப்பிடலாமா?

  • @user-ih7tp6fl3z
    @user-ih7tp6fl3z3 жыл бұрын

    Nice

  • @user-uc6li6rb2m
    @user-uc6li6rb2m Жыл бұрын

    Nantri. Akka😂

  • @safiyabee3112
    @safiyabee3112 Жыл бұрын

    Antha virunthaali mattum than saptara ? Arasarum thane kooda saptaru ..yen arasarukku antha ennam varla🤔

  • @rajeshmoorthy4859
    @rajeshmoorthy48593 жыл бұрын

    Can u help me mam

  • @harrythomasbpmgmailcom
    @harrythomasbpmgmailcom Жыл бұрын

    புற்றுநோய்க்கு க்கான மருந்து உண்டுங்களா டாக்டரம் மா?

  • @kirubakaran84
    @kirubakaran842 жыл бұрын

    அலோபதி மருத்துவம் is bussiness. ayurvedic good but , ஜனங்கள் ஆயுர்வேத change aaguraangunu therunjuttu அலோபதி ayurvedic lauem tack over பண்ட்டாங்க adhu unga head department Kay தேறியீம்

  • @arulprakash2000
    @arulprakash20003 жыл бұрын

    சளி இருமல் பிடித்தால், கூடவே காய்ச்சலும் வந்தால், உடல் சோர்வும் ஏற்படுகிறது வயதானவர்களுக்கு..உடல் சோர்வு நீங்க என்ன வகையான சூப் சாப்பிட்டால் சரி, என்ன வகையான சாப்பாடு சாப்பிட்டால் உடல் normal ஆகும்?, doctor

  • @josephsuren3841
    @josephsuren3841 Жыл бұрын

    ஆயுர்வேத சித்தா இரண்டும் வேறு வேறா....

  • @user-yc5jk8nf9k
    @user-yc5jk8nf9k6 ай бұрын

    Is it acceptable..What..How bharathvaz did bring Ayur vedic medicine from Devas in Heaven .Is it possible.. Don't blabber cock and bull story..Nothing spl in your narration..

  • @jaiganeshram26
    @jaiganeshram262 жыл бұрын

    Six months anxiety ku ayurveda marunthu sapuduraen aana first result therinchithu aana ippa vela seiyala why madam

  • @user-fj1tf6mc9o

    @user-fj1tf6mc9o

    Жыл бұрын

    anna nanum anxiety yala rompa kastappatren anna anxiety ya sari panrathukku yenna anna panrathu

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 Жыл бұрын

    Madam இதனால நீங்க சொல்ல வருவது என்ன மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் நல்ல உள்ளத்துடன் அந்த மருந்தை தயாரிக்க வில்லையா?மக்கள் அனைவரும் குணமாக வேண்டும் என்று நினைத்து தயாரிக்க வில்லையா? மீண்டும் மீண்டும் மக்கள் அனைவருக்கும் வியாதிகள் வர வேண்டும் என்று நினைக்கிறார்களா?

  • @ChakaravarthiTG

    @ChakaravarthiTG

    9 ай бұрын

    Yes is the answer for all of your questions

  • @JeevaJeeva-pu3rp
    @JeevaJeeva-pu3rp2 жыл бұрын

    தமிழன் கண்டு பிடிச்சது

  • @Solofloweri143
    @Solofloweri1434 жыл бұрын

    Good

  • @diliptara18
    @diliptara184 жыл бұрын

    Nice

Келесі