welding secret tips தெரிஞ்சிக்க இத பண்ணுங்க | welding tips and tricks

#welding #weldingtipsandtricks #weldingbeginners #weldingbeginner #weldingtips #weldingtricks #weldingwork #arcwelding
please don't forget subscribe and like 👍
நண்பர்களே நமது சேனலில் வெல்டிங் டிப்ஸ் லேத் மிஷின் டிப்ஸ் மற்றும் விவசாய வீடியோக்கள் அனைத்தும் பதிவிடப்படும் நீங்கள் நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்து பக்கத்தில் இருக்கும் பெல் ஐகான் பட்டனை ஆளில் செட் செய்து கொள்ளுங்கள் நாங்கள் போடும் புதிய வீடியோக்கள் அனைத்தும் உங்கள் யூடியூப் பேஜில் ஷோவாகும்
தேங்க்ஸ் ஃபார் த லவ்வபல் சப்போர்ட்
thanks for the watching ❣️

Пікірлер: 3

  • @KARTHI-jq7yf
    @KARTHI-jq7yf7 ай бұрын

    நண்பரே வணக்கம் எனது வீட்டிற்கு புதிய ஒரு மோட்டார் வாங்க வேண்டி உள்ளது கார்ப்பரேஷன் வாட்டர் எனது 15 அடி ஆழத்தில் மூன்று வளைவு உள்ளது மேலே 30 அடி உயரம் டேங்க் உள்ளது இதற்கு ஒரு புதிய மோட்டார் வாங்க வேண்டும் என்றால் எதை நான் வாங்க வேண்டும் கார்ப்பரேஷன் பைப்பில் எப்போதும் தண்ணீர் ஒட்டம் உள்ளது அதை உறிஞ்சி எடுக்கும் தன்மை உள்ள மோட்டார் வேண்டும்

  • @Thirumalaiengineering

    @Thirumalaiengineering

    7 ай бұрын

    ப்ரோ இது சர்வீஸ் சென்டர் . பிஸ்டன் பம்ப் ட்ரை பண்ணலாம் . இருந்தாலும் டெக்ஸ்மோ மோட்டார் டீலர்ஸ் காண்டாக்ட் பண்ணுங்க

  • @KARTHI-jq7yf

    @KARTHI-jq7yf

    7 ай бұрын

    நன்றி சிறப்பு

Келесі