👉WELCOME TO MY HOME😁@Tiruvannamalai | SOLAR TRAINING TNEWA |

👉May 12 SUNDAY திருவண்ணாமலையில் ஒரு நாள் சோலார் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதுTNEWA ISO Solar Training Institute, Chennai For your training and booking call 98413 82200
ஒரு நாள் பயிற்சி வகுப்பிற்கு வரும் பொழுது நீங்கள் உங்களது இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு வர வேண்டும்
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ள இந்த பயிற்சி வகுப்புக்கான கட்டணம் ரூபாய் 2000/- முன்பதிவாக ஒரு 500 ரூபாய் மட்டுமே செலுத்தி உங்களது பதிவை உறுதிப்படுத்திக் கொள்ளவும்
Lication map @ Tiruvannamalai : maps.app.goo.gl/mo6V8XqAwtBsb...
Arunai Sundar,
sakalakalatv@gmail.com
#motivationstatus
#motivation
#motivationshorts
#tamilshorts
#motivationalstory
#successmotivation
#businessmotivation
#saints
#ytshorts #youtubeshorts #funny #vlog #shortsfeed #shortsvideo #funnyshorts #challenge #comedy #trending #ammutimes

Пікірлер: 42

  • @KalaamKM
    @KalaamKM2 ай бұрын

    அண்ணா நீங்க Innovation க்கு Tamilnadu la Great Awareness channel லா இருக்கீங்க வாழ்த்துக்கள் அண்ணா intellectual property (patent) Attorney இல்லாம எப்படி நம்மள Online la அப்ளை பண்றது (Patent) இத பத்தி ஒரு சின்ன Clip (or) வீடியோ போடுங்க அண்ணா உங்களை மட்டும் தான் நம்பி இருக்கேன் அண்ணா, இந்த Patent Apply பன்னுறத பத்தி சொல்லுங்க அண்ணா

  • @SakalakalaTv

    @SakalakalaTv

    2 ай бұрын

    Sure will do soon

  • @KalaamKM

    @KalaamKM

    2 ай бұрын

    நன்றி அண்ணா, தயவு செய்து இந்த உதவி மட்டும் பண்ணுங்க அண்ணா கண்டிப்பா நீங்க Patent Apply பன்ற விடியோ போடுங்க இந்த உதவி எனக்கும் என்ன மாதிரி உள்ள பல மாணவர்களுக்கும், ஒரு மிகப்பெரிய வழிகாட்டியாக இருக்கும் அண்ணா

  • @chandrupavi3379
    @chandrupavi33792 ай бұрын

    Super Boss good useful video 👍👏🙏🙏

  • @TRP162
    @TRP1622 ай бұрын

    Without battery 3 kw solar power on gird evalvu varum sir

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp2 ай бұрын

  • @Karma4all420
    @Karma4all4202 ай бұрын

    aalangatti malaiyil panel damage aagum athanai eppadi save seivathu? warrenty or insurence irukka atharku???

  • @mathang1027
    @mathang10272 ай бұрын

    ❤❤❤

  • @yuvarajathangavelu384
    @yuvarajathangavelu384Ай бұрын

    Anna IPO thaa parthen... Next intha program epo nu sollunga

  • @Ekalai
    @Ekalai2 ай бұрын

    👍👍👌👌🌹🌹

  • @thamaraikannanp1985
    @thamaraikannanp19852 ай бұрын

    Sir, SINFIN Solar AC still working? i have idea to buy pls reply sir.

  • @hariharan7675
    @hariharan76752 ай бұрын

    🙏

  • @balakrishnanc1593
    @balakrishnanc15932 ай бұрын

    Masterstabilizerகுறித்துவிளக்கமாக ஒருவிடியோபோடவும்‌நன்றி;

  • @vsr1560
    @vsr15602 ай бұрын

    Boss enaku ysday dream vandhuchu..neengalum nanum eadho ad film oru flat la shoot panitu irukom.. Sudden ah servant vandhu actress Tamanna lift la pogumbodhu sethu poitanga nu news..neenga ayyao namba thalaila vandhu prob vizha pogudhu nu door lock open pandreenga...people Tamanna va thookitu vandhu nadu hall la podranga .neenga nanu tamanna va first aid pandrom...after few min she woked up...yes Tamanna saved..😂😂😂 funny dream....

  • @Asvchannel637

    @Asvchannel637

    2 ай бұрын

    Really

  • @KalaamKM
    @KalaamKM2 ай бұрын

    நன்றி அண்ணா, தயவு செய்து இந்த உதவி மட்டும் பண்ணுங்க அண்ணா கண்டிப்பா நீங்க Patent Apply பன்ற விடியோ போடுங்க இந்த உதவி எனக்கும் என்ன மாதிரி உள்ள பல மாணவர்களுக்கும், ஒரு மிகப்பெரிய வழிகாட்டியாக இருக்கும் அண்ணா

  • @anantharamanvaithiyanathan8014
    @anantharamanvaithiyanathan80142 ай бұрын

    Saed Ansari sir super ah sonnar when i attended last time

  • @SakalakalaTv

    @SakalakalaTv

    2 ай бұрын

    Yes true

  • @varahamoorthyr892
    @varahamoorthyr8922 ай бұрын

    நல்ல சேதி

  • @nadarajahkulasekaram9760
    @nadarajahkulasekaram97602 ай бұрын

    Hi I am from Sri Lanka, can I too participate in the training program?

  • @k.s.s.n1777
    @k.s.s.n17772 ай бұрын

    சரிங்க சார் ...சோலார் பேனல் பற்றிய சிறு சந்தேகம்....வெயில் காலத்தில் இடி மின்னல் மற்றம் ஆலங்கட்டி மழை பொழியும் அதனால் பேனல் எதுவும் உடையாதா சார்....பதில் கொடுங்கள் தயவு செய்து....நன்றி வணக்கம்🙏😊

  • @SakalakalaTv

    @SakalakalaTv

    2 ай бұрын

    ஆலங்கட்டி மடையால் சோலார் பேன்கள் நிச்சயம் பாதிக்கப்படும் ஆனால் தமிழகத்தில் பெரும்பாலும் ஆலங்கட்டி மழை பெய்வது அரிதாக உள்ளது😢

  • @Karma4all420

    @Karma4all420

    2 ай бұрын

    @@SakalakalaTv arithu endraalum nichayam varugirathu aalangatti malai... athanaal erpadum damage warrenty cover aagumaa?

  • @k.s.s.n1777

    @k.s.s.n1777

    2 ай бұрын

    @@SakalakalaTv பதிலுக்கு நன்றி சார்....வாரண்டியில் இது கவர் ஆகுமா ஆகாதா?

  • @Asvchannel637
    @Asvchannel6372 ай бұрын

    My age is 15 i need to learn electric diploma

  • @SakalakalaTv

    @SakalakalaTv

    2 ай бұрын

    Ok come no problem my son

  • @user-eq5kb1or7t
    @user-eq5kb1or7tАй бұрын

    Mobile number not answering sir

  • @Ekalai
    @Ekalai2 ай бұрын

    தங்கள் கொடுத்துள்ள நம்பருக்கு போன் செய்து பார்த்தேன், ஆனால் பதில் கிடைக்கவில்லை. அடுத்து நான் என்ன செய்வதுங்க சார். ஆர்வமாக உள்ளேன்!!!... நன்றி.

  • @SakalakalaTv

    @SakalakalaTv

    2 ай бұрын

    Morning plz call Ji or call me 9841063481 it’s my number

  • @SIva-sl5ie
    @SIva-sl5ie2 ай бұрын

    இரண்டு நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால் சோழரின் நிலைமை என்ன??? இந்த வெயில் காலம் வந்துவிட்டால் சோலார் சோலார் என்று அனைவரும் கிளம்பி விடுகிறார்கள்

  • @SakalakalaTv

    @SakalakalaTv

    2 ай бұрын

    நிச்சயம் மழைக்காலத்தில் வெளிச்சம் குறைவாக இருந்தாலும் உற்பத்தி குறைவாக இருக்கும் ஆனால் முழுமையாக நின்று விடாது இதை பல பேர் புரிந்து கொள்வதில்லை நீங்களும் புரியாமல் இதுபோன்ற கேள்விகளை கேட்காதீர்கள்😢😅😮

  • @ChillGuy511

    @ChillGuy511

    2 ай бұрын

    Sozharin nilamai ya?😂😂

  • @Kuba04
    @Kuba042 ай бұрын

    Fees

  • @SakalakalaTv

    @SakalakalaTv

    2 ай бұрын

    2000/-

  • @embeepay1957
    @embeepay19572 ай бұрын

    How much sir ?

  • @SakalakalaTv

    @SakalakalaTv

    2 ай бұрын

    2000/- only

  • @embeepay1957

    @embeepay1957

    2 ай бұрын

    @@SakalakalaTv ok sir thanks

  • @Asvchannel637
    @Asvchannel6372 ай бұрын

    Any age can come bro me 15

  • @SakalakalaTv

    @SakalakalaTv

    2 ай бұрын

    Ok come no problem

  • @prejai
    @prejai2 ай бұрын

    Don’t follow this guy. This guy will put you all in loss. Be careful with this guy

  • @SakalakalaTv

    @SakalakalaTv

    2 ай бұрын

    உங்களிடம் நான் ஏமாற்றினேனா அல்லது உங்கள் வீடு புகுந்து கொள்ளையடித்தேனா எதற்காக இதுபோல அடுத்தவரை குறை கூறி ஏற்றி பிழைத்து ஆதாரம் தேடுகிறீர்கள் இது உங்களுக்கு வெட்கமாக இல்லையா? யூட்யூபில் யாராவது எந்த வீடியோ போட்டாலும் கமெண்ட் குறை கூறுவதற்கென்றே நீங்கள் எல்லாம் கடவுள் உங்களைப் பெற்று விட்டிருக்கிறார் இதெல்லாம் உங்களுக்கு ஒரு பொழப்புனு உக்காந்து கமெண்ட் அடிச்சிட்டு இருக்கீங்களே போய் உங்க வீட்ல உள்ள கண்ணீரை முதல்ல தொடங்க மனைவிகிட்ட முதல்ல நல்லவிதமா பேசி நல்ல பேர் வாங்க பாருங்க உங்க பசங்களோட முன்னேற்றத்துக்கு வழி வகுக்குங்க அதை விட்டுட்டு தேவையில்லாம கமெண்ட்ஸ் போட்டுட்டு எங்க கிட்ட எல்லார்கிட்டயும் திட்டு வாங்காதீர்கள் இதோட அசிங்கமா திட்டனும்னா வெரி சிம்பிள் போடா உன் வேலையை பார்த்துட்டு😂

  • @prejai

    @prejai

    2 ай бұрын

    ​@@SakalakalaTvBrought ev / service / charger and lost around 70,000 rs. This guy will post videos for views and earn. Invest very less in the renewable sector and do research work before investing. Do not trust this guy

Келесі