WATER PURIFIER மிக குறைந்த விலையில் | Dealership அரிய வாய்ப்பு | Yummy vlogs tamil.

மேலும் பொருட்களை வாங்க மற்றும் உற்பத்தியாளர் & பொருட்களின் விபரங்களை அறிய கீழுள்ள LINKஐ க்ளிக் பண்ணுங்க
👇🏼👇🏼👇🏼
bit.ly/2MtQCXm wholesale water purifier.
kwality tv ulagam.
its a best and biggest showroom in salem.
cheapest electronics are available here.
all products are best quality and best showroom.
he sell all brand electronics product.
if u want to buy this product contact below number.
kwality electronics
masjith backside
salem.
contact;; 97900 10457
96982 71807
#yummyvlogs#waterpurifier#sunwaterheater#tamil#googke#wholesale#retail#businessideas#businesstips#homebusiness#dealersavailable#marketingvudeo#marketing#
pls subscribe and support us our channel guys.
THANKS FOR WATCHING😘😘😘
If any sponsour contact
yummy vlogs. 63696 49506

Пікірлер: 69

  • @abiarachannel1303
    @abiarachannel13033 жыл бұрын

    இப்படி விலை மலிவான வாட்டர் பியூரி ஃபையர் வாங்கி ஏமாந்து போனதுதான் மிச்சம்..உள்ளே இருக்கும் பொருட்கள் தண்ணீரை சுத்திகரிக்க தகுதியற்றவை என்று லேப்களில் பரிசோதனை செய்ததில் தெரிந்தது. உள்ளே இருக்கும் பொருள்களை தரமானதாக மாற்ற மேலும் 4000 ரூபாய் செலவாகும்..

  • @balakrishnan6456
    @balakrishnan64563 жыл бұрын

    இப்படிப்பட்ட மலிவான தரம் குறைந்த வாட்டர் பியூரிபையர்கள் குழந்தைகள் குடிக்க தரமற்ற குடிநீர்...

  • @sree6404
    @sree64043 жыл бұрын

    நல்ல கைபேசி வாங்குவதற்கு செலவு செய்யும் நாம்,நல்ல வாட்டர் ப்யூரிஃபைர்(RO) வாங்க செலவு செய்வதில்லை.....

  • @senthilkumarp1471
    @senthilkumarp14713 жыл бұрын

    இந்த மாதிரி தரம் குறைந்த விளம்பரங்கள் தயவு செய்து மக்கள்களிடம் எடுத்து செல்லாதீர்கள். ஏனென்றால் இது ஆரோக்கியம் சம்பந்தமான விசயம். தினமும் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும். தயவு செய்து தரமானதாகவும் சர்வீஸ் கிடைக்க கூடிய வாட்டர் பில்டர் அவங்க அவங்க ஊர் ல வாங்கினா அது தான் மக்களுக்கு நல்லது.....

  • @azarwatersolutionmarketing3072
    @azarwatersolutionmarketing30723 жыл бұрын

    Fully cinna metriyal pumb ro memrin all duplicate so wast your mony

  • @selvarathinamc1274
    @selvarathinamc12743 жыл бұрын

    வணக்கம் நண்பர்களே இத மாதிரி விளம்பரத்தை பார்த்து மக்களாகிய நீங்கள் ஏமாந்து விடாதீர்கள் ஏனெனில் தரமற்ற பொருளில் நாம் தண்ணீரை செலுத்தி பயன்படுத்தினால் அதை நாம் உட்கொள்ளும் போது கேன்சர் மற்றும் மலட்டுத் தன்மை உருவாகும் எனவே நீங்கள் தண்ணீரை சுத்திகரிக்க வேண்டுமென்றால் அதை எடுத்து ஆராய்ச்சி மையத்தில் கொடுத்து இதில் எந்த வகை பில்டர் யூஸ் படுத்தலாம் என்று அறிந்து நீங்கள் அருகிலுள்ள டீலரிடம் சென்று பொருள்களை வாங்கி பயன்பெறுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு உங்கள் செல்வரத்தினம

  • @reinuswaterpurifier5521

    @reinuswaterpurifier5521

    3 жыл бұрын

    Correct secretary

  • @socialmediabyhari5988
    @socialmediabyhari59883 жыл бұрын

    அருமை உபயோகமான தகவல் சகோதரரே 👍

  • @srinivasanm6057
    @srinivasanm60573 жыл бұрын

    Ji, RO purifier, dolfin model, what is the specifications? Would like to know if salt water tds is 850 will it be possible to reduce to less than 30tds in dolfin model?

  • @salemtamilan4529

    @salemtamilan4529

    3 жыл бұрын

    Yes 30DTS pannalam bro

  • @narpavisundar4535

    @narpavisundar4535

    2 жыл бұрын

    30 tds verum sakka thanni drink minimum 80 to 90 tds but intha range kuda kammi thn government recommend minimum 100 to 399tds

  • @narpavisundar4535

    @narpavisundar4535

    2 жыл бұрын

    Green membranes available in market use it 850 tds comes around minimum 80 to 120tds

  • @commonman6028
    @commonman60283 жыл бұрын

    Chennaila oruthan irukan shop name Aqua star, pls avan kitta matum RO podathinga. Elamey double price, kollakaranga

  • @vcarewatersystem375
    @vcarewatersystem3753 жыл бұрын

    Never seen such a desalination plant for 4500/- any where in the world. Our Indian government must contact him give any padma award... Dear Sir.... Have a little knowledge on water before selling water purifier.... RO machine should not be installed where there in more TDS, less pH, Iron more than 0.3,hardness more than 300,silica,chlorides,sulphates,...... The public is already in confused drinking water quality... Please don't give false promises Sir..... Because it is world wide accepted technology

  • @user-jy2gf9jt8m
    @user-jy2gf9jt8m3 жыл бұрын

    அருமை நண்பா

  • @m.manojkumar6086
    @m.manojkumar60863 жыл бұрын

    Brother mudincha kitchen chimney video podunga. Please

  • @aswathr.k6640
    @aswathr.k66403 жыл бұрын

    Brother Yesterday I seen u in kodiveri

  • @varun9415
    @varun94153 жыл бұрын

    Bro cameras at low cost pathi review pannunga

  • @rehaniya9323
    @rehaniya93233 жыл бұрын

    மக்களே இதுபோன்ற கடையின் பொருட்களை வாங்கி ஏமாந்து அதன் பிறகாவது தரமான பொருட்களை விற்கும் நல்ல வியாபாரிகளிடம் வாங்குங்கள்.

  • @chithrarohith3218

    @chithrarohith3218

    3 жыл бұрын

    Therijikittu pesunga sir

  • @gopinathan3540
    @gopinathan35403 жыл бұрын

    Super bro

  • @yummyvlogs2909

    @yummyvlogs2909

    3 жыл бұрын

    Thanks bro

  • @vinoth938
    @vinoth9383 жыл бұрын

    Solar Heater video request

  • @eswaransundaram3464
    @eswaransundaram34643 жыл бұрын

    In amazon water purifier full set only Rs 3750 I bought it with guarantee

  • @tamiltechupdate7902

    @tamiltechupdate7902

    3 жыл бұрын

    Link bro

  • @aes1890

    @aes1890

    2 жыл бұрын

    Yaaru ungaluku guarantee kuduthanga???? Haaa haaa

  • @eswaransundaram3464

    @eswaransundaram3464

    2 жыл бұрын

    @@aes1890 போன் No ரோட Guarantee. Cardஉஉள்ளது. 2 வருடம் முடிந்து ஒரு faultம் வரவில்லை.ஆற்று நீருக்கு நன்றாக உள்ளது.😍

  • @aquabluewatersolutions6583

    @aquabluewatersolutions6583

    2 жыл бұрын

    ஆன்லைன் ப்யூரிஃபயர்கள் ஆற்று நீருக்கு மட்டுமே சாத்தியம்

  • @muralimanikam1210
    @muralimanikam12103 жыл бұрын

    VANAKKAM SHOP OWNER EXCELLENT JOB GOD BLESS YOUR FAMILY AND TEAM MEMBERS THANKS 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

  • @tgbdhurgesh9326
    @tgbdhurgesh93263 жыл бұрын

    BRO TVS NTORQ RACE EDITIONS SPARE PARTS WANT BRO

  • @s.rvideos4162
    @s.rvideos41623 жыл бұрын

    Good morning yummy vlog bro

  • @yummyvlogs2909

    @yummyvlogs2909

    3 жыл бұрын

    Very morning bro

  • @adishivanagency9021
    @adishivanagency90213 жыл бұрын

    Tiles and granite wholesale shop review please.....

  • @alagualagu602
    @alagualagu6023 жыл бұрын

    அருமை

  • @yummyvlogs2909

    @yummyvlogs2909

    3 жыл бұрын

    Nandri nanba

  • @ragavendranganasambandam4074
    @ragavendranganasambandam40743 жыл бұрын

    1.RO machine வாங்கும் பொழுது முதலில் டிடிஎஸ் எவ்வளவு உள்ளது என்று பரிசோதிக்க வேண்டும். 2. உதாரணமாக ஒரு வீட்டில் TDS 3500 இருக்கின்றது என்றால் அதற்கு ஏற்றார்போல் Membrane, Pump. GPD இருக்க வேண்டும் என்று தெரியுமா.? 3. அதேபோல் 400 TDS இருந்தால் Membrane,Pump.GPD இருக்க வேண்டும் என்று தெரியுமா? 4. Inline filters எவ்வளவு அயோடின் வேல்யூ இருக்க வேண்டும் என்று தெரியுமா? 5. போலியான in-line பில்டர்ஸ் பயன்படுத்தும்போது கேன்சர் போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது. 6.Sea water TDS more than 35000 to 50000. இது எப்படி சாத்தியமாகும். 7. Sea water process என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? இது போன்ற போலியான விளம்பரங்களை கண்டு பொதுமக்கள் RO machine வாங்கினால் நிச்சயமாக உடல் நலத்துக்கு கேடானது. இது போன்ற விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம். RO machine வாங்குவதற்கு முன்பாக அந்தத் தொழில் சம்பந்தப்பட்ட கடைகளில் வாங்கவும் அவர் எத்தனை வருடங்களாக இந்த தொழிலை செய்து கொண்டிருக்கிறார் என்று பார்க்கவும் . உங்களுடைய ஆரோக்கியம் உங்கள் கையில் "இதுக்கு மேல உங்க இஷ்டம்"

  • @jdanielsuresh7922

    @jdanielsuresh7922

    3 жыл бұрын

    Yes it's true brother

  • @ismailmeeran6021

    @ismailmeeran6021

    2 жыл бұрын

    👍👍👍

  • @subramaniyankrishnamurthy8467
    @subramaniyankrishnamurthy84672 жыл бұрын

    தரம்என்பது தயாரித்துவிற்பவர் ROwatter விற்பவர்தயாரிப்பாளர்அல்ல ஆகையால்எந்தவகைகம்பெனிபொருட்கள்இணைப்புஉள்ளதுஎன்றுதெரிந்துவாங்குவதுநலம்.

  • @anithaj8248
    @anithaj8248 Жыл бұрын

    Address

  • @shamshanmugam3002
    @shamshanmugam30023 жыл бұрын

    All your videos are very useful to middle class family.. Keep rocking bro.

  • @kingLion-kf3tx

    @kingLion-kf3tx

    3 жыл бұрын

    Super bro

  • @karuppasamyperiyasamy1765
    @karuppasamyperiyasamy1765 Жыл бұрын

    கடை நம்பர் சொல்லுங்க அண்ணா

  • @antoclinton3448
    @antoclinton34483 жыл бұрын

    I purchased from this shop.not worth for the price.dont go for this RO purifier

  • @joeljoshuas3197
    @joeljoshuas31973 жыл бұрын

    Urupadiya edhaachum podu illana podaatha

  • @chithrarohith3218

    @chithrarohith3218

    3 жыл бұрын

    Una ketangala

  • @joeljoshuas3197

    @joeljoshuas3197

    3 жыл бұрын

    @@chithrarohith3218 nee yaarudi first

  • @vijaytelevison5118
    @vijaytelevison51183 жыл бұрын

    Maduraiku cash on delivery panuvangala

  • @yummyvlogs2909

    @yummyvlogs2909

    3 жыл бұрын

    Call panunga nanba

  • @mk.venkateshmk.venkatesh9904
    @mk.venkateshmk.venkatesh99042 жыл бұрын

    Enna solriga Onume puriyalapola

  • @vetrivel6994
    @vetrivel69943 жыл бұрын

    En da ro business kedukringa ivan panrtha la ellarum polapyum keduka poran

  • @yummyvlogs2909

    @yummyvlogs2909

    3 жыл бұрын

    Amanda reasonabla ro pana na en polapa kedukara podang..

  • @abiarachannel1303

    @abiarachannel1303

    3 жыл бұрын

    @@yummyvlogs2909 விலை மலிவான ஆர்வோ வாட்டர் பியூரி ஃபையர் வாங்கினேன். அடுத்த மாதமே பம்பு பில்டர்கள் போய்விட்டது பிறகு ஆயிரக்கணக்கில் ரூபாய் செலவு செய்து தான் உபயோகிக்க முடியும். 🙏🙏..

  • @antostephen9648
    @antostephen96483 жыл бұрын

    ஏண்டா இப்படி எல்லாரையும் கொள்ளுற

  • @prabushanmugam5743
    @prabushanmugam57433 жыл бұрын

    Hi bro

  • @yummyvlogs2909

    @yummyvlogs2909

    3 жыл бұрын

    Hi

  • @saiwithmom22
    @saiwithmom223 жыл бұрын

    Hosur delivery panuvagala bro

  • @yummyvlogs2909

    @yummyvlogs2909

    3 жыл бұрын

    Kandepa bro

  • @kanagukanimuthu7039
    @kanagukanimuthu70393 жыл бұрын

    எனக்கு இப்பவே ஒரு வாட்டர் ஹீட்டர் வேனும்

  • @Subscribeplzzz-q2d
    @Subscribeplzzz-q2d3 жыл бұрын

    useful video

  • @susilap1262

    @susilap1262

    3 жыл бұрын

    மக்களே விலை குறைப்பு என்பது தரம் குறைப்பு என்பது பொருள் RO என்பது அதிக விஷயங்கள் உள்ள சமாசாரம் எனவே புலிகளை நம்ப வேண்டாம்

  • @digitalkittycat4274
    @digitalkittycat42743 жыл бұрын

    Bad one, there is nothing about how it works or why it is cheap and good. Just 'this is good, fantastic.... bla bla bla"

  • @gowthamkumar4974
    @gowthamkumar49743 жыл бұрын

    First view

  • @vijayg7618
    @vijayg76183 жыл бұрын

    Bro pls check Amazon and Flipkart water heater 1000 and water purifier are very less....😂😂😂😂😂... Please stop these kind of vedios.. pls check 2 to 3 times before u ask some one to buy.... Stop giving false education like this...🙏🙏🙏

Келесі